Nithyananda Mass Speech | என்ன பத்தி எவ்ளோ மீம்ஸ் வேணாலும் போடுங்க, நான்தாண்டா கடவுள் - நித்யானந்தா

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 авг 2020
  • Nithyananda Mass Speech | என்ன பத்தி எவ்ளோ மீம்ஸ் வேணாலும் போடுங்க, நான்தாண்டா கடவுள் - நித்யானந்தா அதிரடி வீடியோ #Nithyananda, #Kailasa, #Hindus, #Madanravichandran,
    Follow us on / newsclock1

Комментарии • 1,6 тыс.

  • @thilakeswaran6666
    @thilakeswaran6666 3 года назад +493

    இனி ஒருவன் பிறப்பதும் இல்லை பிறக்க போவதும் இல்லை..அவர் வாழ்க்கையை அவர் எண்ணம் போல் வாழ தெரிந்த மன்னாதி மன்னன் 😘

  • @gnanaraja9942
    @gnanaraja9942 3 года назад +682

    சாமி இங்க மீரா மிதுன் ,வனிதா னு உங்கள் ரெண்டு பக்தைகள் இருக்காங்க ..கூட்டிட்டு போங்க ..

  • @murthymur7327
    @murthymur7327 3 года назад +4

    இந்திய அரசுக்கே ஆட்டம் காட்டும் ஒரே தமிழன்,,,,,

  • @sathishdevapriyan7402
    @sathishdevapriyan7402 3 года назад

    நான் ஒரு கிறிஸ்தவர் ஆனால் நான் உங்கள் பக்தன் இல்லை அதே நேரத்தில் நான் உங்கள் hater இல்லை ஆனால் நான் உங்களிடம் வாழ்க்கையின் முக்கியமான ரசவாதகலையை கற்றுக்கொண்டேன் அதாவது கோபத்தை எப்படி அடக்குவது,எதிரிகளின் பேச்சை எப்படி ஒரு பொருட்டாகவே எண்னாமல் நாம் உண்டு நமது குறிக்கோள் உண்டு என்று வாழ்க்கையை நடத்துவது,கோபம் வரும்பொதெல்லாம் அதைப்பற்றி சிந்திக்காமல் எப்படி மனதை கோபத்தில் இருந்து divert செய்து எந்த reactions ம் கொடுக்காமல் cool ஆக இருப்பது மேலும் நம்மீது சொல்லப்படும் எல்லா அவதூறுகளையும் எப்படி நாம் face பன்னுவது,அதை ஒரு plus ஆக எடுத்துக்கொண்டு போய் கொண்டே இருப்பது என் பல வாழ்க்கையின் சுவை நிறைந்த சாராம்சங்களை உள்ளடக்கிய நீங்கள் சாதாரண மனிதன் இல்லை

  • @Sanjay-ey7ou
    @Sanjay-ey7ou 3 года назад +168

    உலகம் என்ன வேணாலும் நினைச்சாலும் நான் இப்படிதான்னு இருக்குறதே கெத்து 🔥🔥🔥🔥

  • @BalaBala-lp6rw
    @BalaBala-lp6rw 3 года назад +259

    உங்கள கொர சொல்ர அளவுக்கு யாரும் நல்லவன் இல்ல

  • @kalikp6101
    @kalikp6101 3 года назад +108

    தல எனக்கு ஒரே ஒரு ஆச நா கைலாசா வரனும் அங்கே நம்ம புல்லிங்கோ கூட ஆன்மீக ஆராய்ச்சியில ஈடுபட வேண்டும்

  • @svtchanal5803
    @svtchanal5803 3 года назад +1

    நித்தியானந்தா இறந்து இரண்டு வருடங்கள் ஆயிற்று இது யார் என்று தெரியவில்லை இருப்பினும் நம்புகிறோம்

  • @user-bl3it7ih9k

    இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே.பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்.அவன் கருணை உள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்.

  • @mrgocool8162
    @mrgocool8162 3 года назад +284

    எல்லா வீடியோவும் எங்கிருந்து சாமி பார்க்கிறீங்க எங்களுக்கு 4G க்கே Network இல்ல.🤔

  • @sktvelu
    @sktvelu 2 года назад +14

    உள்ளத்தில் தூய்மை உள்ள

  • @anbumaniarrowmax3649
    @anbumaniarrowmax3649 3 года назад +8

    ஜயா வணக்கம் நீங்கள் உண்மையிலே சாமிதான் ,,,,,, கைலாசம் மேன் மேலும் வளர்ந்து ஒரு இமnலய வளர்ச்சியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் ..... அந்த "இறைவன் என்க்கு நண்பன்... "நீங்களும் இறைவன் தான்,,,

  • @Subramanian-je4zq
    @Subramanian-je4zq 3 года назад +22

    அவர்கள் மொழியில் அவரவருக்கு செருப்படி தந்த நித்தியானந்தா!!

  • @hajaazad3559
    @hajaazad3559 3 года назад +66

    உண்மையான திராணி உள்ள ஆம்பளை👍சொல்லி விட்டு காரியம் செய்யிரிங்க சாமி

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 2 года назад +8

    தென்னாடுடைய சிவனே போற்றி,

  • @amarnathsivalingam754
    @amarnathsivalingam754 3 года назад +20

    adichaaan paaaru appointment order'u.. "naan thaan da kadavul" vera level thala... ;-)

  • @kuttykutty6859
    @kuttykutty6859 Год назад +3

    கடவுள் வேறு எங்கும் இல்லை உன் உருவத்தில் தான் நான் பார்க்கிறேன் டா

  • @abiabirami9135
    @abiabirami9135 3 года назад +5

    கடவுள் அடையாளம்.... வெறுப்பு விருப்புகளை எல்லாத்தையும் கடவான் என்று சொல்ல கேட்டு உளேன்....🙏

  • @22SNP11
    @22SNP11 3 года назад +8

    I love you Nithyananda.. love your Guts, Love your thoughts, Love your Talent and iam sure no one is going to be like you forever.. only one man that is you.. History Surely Speak about you.. right oh wrong nee gethu thaa..🥰

  • @Baljisjunction
    @Baljisjunction 3 года назад +70

    தலைவர் எப்பவுமே வேற லேவல். முடியல தலைவா. நீ வா தலைவா.