Это видео недоступно.
Сожалеем об этом.

Nithyananda Funny Speech | வாழ்க்கையில் சூடு, சொரணை இருக்கவே கூடாது - நித்யானந்தா நகைச்சுவை பேச்சு

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 сен 2020
  • Nithyananda Funny Speech | வாழ்க்கையில் சூடு, சொரணை இருக்கவே கூடாது - கைலாசா அதிபர் நித்யானந்தா நகைச்சுவை பேச்சு #Nithyananda, #Kailasa, #Hindus, #Madanravichandran,#HinduParliament, #reservebankofkailasa, #ReserveBank, #kailaasa,
    Follow us on / newsclock1

Комментарии • 431

  • @sathishdevapriyan7402
    @sathishdevapriyan7402 3 года назад +16

    நான் உங்கள் பக்தன் அல்ல ஆனால் உங்கள் பேச்சு எல்லாவற்றையும் கவனிக்கிறேன் பல ஆண்டுகளாக உங்களுக்கு எப்படி இவ்வளவு மனமுதிர்ச்சி, உங்களை பாராட்டவும் தனி தைரியம் வேண்டும் அதுபோல உங்களை தூஷித்து துவேஷம் காட்டவும் தனி தைரியம் வேண்டும் ஆனால் நான் உங்கள் எதிர்ப்பாளன் அல்ல

    • @user-zj1lx3qc7l
      @user-zj1lx3qc7l 8 месяцев назад

      அதுதாண்உண்மை

    • @vasanthikb5367
      @vasanthikb5367 6 месяцев назад

      திருவண்ணாமலை சென்று திருவூடல் வீதியில் இருக்கும் நித்யானந்தா ஜென்ம பூமி அவர் பிறந்து வளர்ந்த வீடு தரிசனம் செய்து பிரசாதம் உண்டு ஏற்றம் பெறுங்கள்

  • @hajaazad3559
    @hajaazad3559 3 года назад +75

    தலைவா உனக்கு செம தில்லு👍👍

  • @maran8212
    @maran8212 3 года назад +31

    அருமையான விசயத்தை இவோலோ தெளிவா சொல்றிங்க 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @thiruvahindrapurammadhusud9346
    @thiruvahindrapurammadhusud9346 3 года назад +73

    தத்துவம்!! இவர் காமெடியன் அல்ல!! தத்துவ அறிஞர்!!👌👌👏

  • @sathishdevapriyan7402
    @sathishdevapriyan7402 3 года назад +84

    நான் உங்கள் பேச்சில் நிறைய நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டேன் அய்யா.

  • @antonyvinmalararulsamy5443
    @antonyvinmalararulsamy5443 3 года назад +25

    தல நீ நடத்து தல😉😉😉
    எங்க தலைக்கு தில்ல பார்ரா😆

  • @swamijaya6615
    @swamijaya6615 3 года назад +13

    Appa saamy...i have become your big fan...too good..vera level..Boss

  • @pjothimurugan786
    @pjothimurugan786 10 месяцев назад +4

    இந்து மக்கள் நித்தி பகவான் தலைவர். அவரை குறை கூற சில மக்கள் இருக்க நாம் இந்து அனைவரும் ஒற்றுமையா இருபோம் இந்து வாழ்க வளமுடன் என்றும்உங்கள்
    பா.ஜோதி முருகன் விவசாயி

  • @sudhakarmoorthy5703
    @sudhakarmoorthy5703 3 года назад +6

    அருமையான சிறப்பான பேச்சு எதிர் வினையை எப்படி எதிர் கொள்வது என்பதை புரிந்து கொண்டேன் 🙏

  • @ayyarp812
    @ayyarp812 3 года назад +61

    தலைவா, கமல் மாதிரி.. வித விதமா கெட்டப் போட்டு அசத்துறீங்க 😜

  • @Orionvinuk
    @Orionvinuk 3 года назад +9

    Nithi...Ur Self confidence is amazing...

  • @silanes.n.g3777
    @silanes.n.g3777 3 года назад +133

    மாப்ள நீ அடுத்து வருடம் தேர்தலில் நின்னு
    நீ CM ஆக எல்லா தகுதியும் உண்டு

    • @sinathiru71
      @sinathiru71 3 года назад

      Avanukku munnaal nee sudukkaattil poi padu

    • @silanes.n.g3777
      @silanes.n.g3777 3 года назад +6

      @@sinathiru71 ஏண்டா நீ அங்கே இருந்து வந்தியா?
      நீ முதல்ல யோக்யனா?
      அடுத்தவனை விமர்சனம் சய்யுமுன் நீ உன்னை பார்

    • @Suresh-qr2zq
      @Suresh-qr2zq 3 года назад

      😂👍

    • @sunilindia0528
      @sunilindia0528 3 года назад

      CM இல்ல pm

    • @pmallikaomsakthi2123
      @pmallikaomsakthi2123 2 года назад

      @@sunilindia0528 naalu varthai sondhama pesatheriyathangaluku Nithy mel

  • @parvathypawar3804
    @parvathypawar3804 3 года назад +14

    Love him or hate him....but the fact is this guy is giving us the best advice to live a stress free life and how to keep calm mind under any situation....and we are getting it for free...

    • @pmallikaomsakthi2123
      @pmallikaomsakthi2123 2 года назад +2

      True very simply clearly delivering his speech all can understand

  • @baakaranbhasky3791
    @baakaranbhasky3791 3 года назад +12

    தலைவா நீங்கள் வேற லெவல்.... வாழ்க உன் புகழ்....வெல்க உன் செயல்..உன் தமிழ் அழகு....

  • @arivuram7890
    @arivuram7890 3 года назад +12

    மச்சான் நீ இருக்கிற வரைக்கும் யாருக்குமே கோரானா வராது உன்னோட அன்பு போதும் உன்னுடைய காலடியில் வாழ்நாள் புல்லா இருப்பேன்

    • @sinathiru71
      @sinathiru71 3 года назад +2

      Neeyum avanodu poi seru

    • @arivuram7890
      @arivuram7890 3 года назад +2

      @@sinathiru71 👌👌👌☺️😊

    • @arivuram7890
      @arivuram7890 3 года назад +1

      ,வாயேன் நீயும் சேர்ந்தே போலாம் என் சிப்ஸு

    • @sinathiru71
      @sinathiru71 3 года назад +1

      Pandriyudan serntha kandrum malam thinnimam. Athai nandraaga therindu athan vali nadakkirai. Nallathu

    • @arivuram7890
      @arivuram7890 3 года назад

      @@sinathiru71 hi

  • @baranidharan5745
    @baranidharan5745 3 года назад +16

    பகுட்ஸ் ... வேற லெவல்

  • @user-if5ly1yt7j
    @user-if5ly1yt7j Год назад +9

    நடிகருக்கு ரசிகனா இருக்குறத விட உங்களுக்கு ரசிகனா இருப்பதில் பெருமையடைகிறேன் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதில் எவலோ பெரிய நடிகராலையும் இப்படி பேச முடியாது நித்தியானந்தம் போற்றி 🙏🙏🙏👌👌👌👍👍👍🥰🥰🥰

  • @mariamahmuthu8504
    @mariamahmuthu8504 3 года назад +5

    Very good point shared. Transfer all rubbish into good. And we should not have hatred feeling towards anyone. Super ji

  • @checkurhealth8536
    @checkurhealth8536 3 года назад +30

    ஐயா நீங்கள் எந்த ஒரு சூழல்களையும் எதிர்க்கொள்ளும் முறை அனைவருக்கும் பயன்தருவதாகவே உள்ளது மிக்க நன்றி ஐயா..... ஏனென்றால் மக்கள் கடினமான சூழ்நிலையில் தவறான முடிவுக்கு செல்லும் நிலையில் உள்ளனர்...

  • @muthuvela7131
    @muthuvela7131 3 года назад +8

    Nithi G ur smile ultimate...athum sirichitu konja neram antha reaction vera levelg😁😁😁😁

  • @arunm1264
    @arunm1264 3 года назад +7

    என்றும் உங்கள் வழியில்

  • @g.prabhakarang.prabhakaran1328
    @g.prabhakarang.prabhakaran1328 3 года назад +5

    Lovely speech you telling true words

  • @ranjithkumard2917
    @ranjithkumard2917 3 года назад +5

    I love you sir. I like your motivational speech. I have learned lot of things in your speech

  • @sathishdevapriyan7402
    @sathishdevapriyan7402 3 года назад +13

    உங்களுடைய பேச்சு ரோம்ப intellectual outlook ல இருக்கு

  • @wlanbox4732
    @wlanbox4732 3 года назад +25

    ஐயா வணக்கம். நித்தியானந்தா ஐயா. இலங்கையில் ஆதிக் குடிமக்கள் யார் தமிழ் மக்கள் தாங்கள் என்றும். சிங்களவன் தாங்கள் என்றும். ஒரு பிரச்சினை.ஐயா உண்மையில் யார் ஆதிக் குடிமக்கள். யார் முதலில் ஆண்ட மனிதர்கள். இதற்கு பதில் தாருங்கள் ஐயா. நன்றி

    • @madhuramnarayanan5608
      @madhuramnarayanan5608 3 года назад

      Supar

    • @cd.muruganmurugan1979
      @cd.muruganmurugan1979 Год назад

      தமிழர்களை புத்த மதத்தினர் சிலர் மதம் மாற்றினார் பின்னர் பரவியது

  • @gopigopi3056
    @gopigopi3056 3 года назад +18

    ரொம்ப நல்ல மனிதர் ஐயா நீங்கள்

  • @narivijaya
    @narivijaya 3 года назад +15

    இந்து மதததிலிருந்து நம்மைப் பிரிக்க யாராலும் முடியாது..
    நித்யானந்தா வாழ்க...
    நம் சனாதன இந்து தர்மம் வாழ்க

  • @gokulkrishnan1328
    @gokulkrishnan1328 3 года назад +70

    தலைவா என்றும் நீங்க வேற leval

    • @udayasooriyan8158
      @udayasooriyan8158 3 года назад +1

      நண்பா போறபோக்கை பார்த்தால் நீங்கள் அவரிடம் தீவிர பக்தனாகிடுவீர் போல....

    • @februarytelevisions7737
      @februarytelevisions7737 3 года назад +1

      😁😁👍👍👍

  • @sampathmuniswamy499
    @sampathmuniswamy499 3 года назад +5

    தலைவர் தலைவர்தான் .....

  • @rajaramu5181
    @rajaramu5181 3 года назад +4

    Great speech thalaiva.

  • @sabapathi3885
    @sabapathi3885 3 года назад +6

    Thalaiva, you always ultimate

  • @farmerthegod
    @farmerthegod 3 года назад +50

    உங்கள் சிரிப்பும் புன்னகையும் ஒரு லட்சம் சூரியன்.

  • @vasudevanvarma340
    @vasudevanvarma340 3 года назад +7

    Brilliant narrative 😇🙏

  • @prasath1962
    @prasath1962 3 года назад +3

    மிக அற்புதமான பேச்சு

  • @annaanna-rm8ni
    @annaanna-rm8ni 3 года назад +4

    U r super guru 🙂

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 Год назад +1

    Nithi my god father❤❤❤❤ vazhka nithi valarga kailaasam🎉

  • @sasikumars4018
    @sasikumars4018 6 месяцев назад +1

    இந்தியாவின் உளவுத்துறையின் திறமையை யும் அவர்களின் தேவையையும் உணர்ந்த மனிதன்

  • @kanniyappanasokan9214
    @kanniyappanasokan9214 9 месяцев назад +1

    it is not a Funny Speech....it is a ultimate essence of life style

  • @nagarajanm5423
    @nagarajanm5423 3 года назад +6

    Impressive speech

  • @sagunthalas8807
    @sagunthalas8807 Год назад +1

    Thank you so much sir 💝

  • @sundareswaran9951
    @sundareswaran9951 3 года назад +2

    Very good ..... excellent speech

  • @kathaikalamsurukkammattrum6271
    @kathaikalamsurukkammattrum6271 3 года назад +4

    Simple approach vera level

  • @gomathipalani9153
    @gomathipalani9153 3 года назад +1

    I don't want to know who you are... But what you say is 100 percentage correct to follow. Thanks...

  • @Gobisankar.
    @Gobisankar. 3 года назад +3

    The great speech fantastic

  • @vtlinushantony2297
    @vtlinushantony2297 3 года назад +10

    Very high IQ Level.
    Cannot stop admiring his maturity and confidence and way of handling issues.
    That is the power of meditation and the benefits he has gained out of that. Spending years and years in meditation not a joke.
    He is enjoying life now.
    Lot to learn from him.
    Definitely more than a genius.
    But how he uses this knowledge and acquired powers left to him.
    We are not to judge him.

  • @vivekananthansinnathurai7321
    @vivekananthansinnathurai7321 3 года назад +3

    Semi,nithyanantha is a divine nd powerful guru .no doubt .

  • @prabup4016
    @prabup4016 3 года назад +4

    Eppappa ithu ennapechu thalaivan pechu super speech

  • @maruthiR1234
    @maruthiR1234 3 года назад +1

    Iyya உங்கள் விளக்கம் அருமை ஐய்யா

  • @tamilnadu24
    @tamilnadu24 3 года назад +2

    தலைவா நான் உங்கள் ரசிகன்

  • @Rajasekar-zy6sz
    @Rajasekar-zy6sz 3 года назад +3

    Thanks to news clock for updating..

  • @manmeeran9801
    @manmeeran9801 Месяц назад

    தம்பி உங்கள் பேச்சு எல்லாம் அருமை வாழ்த்துக்கள்

  • @premalathasenthilkumar9993
    @premalathasenthilkumar9993 Год назад +7

    உங்கள் பேச்சு உங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி.. மிகவும் சூப்பர்...♥️

  • @sudalaimanic1975
    @sudalaimanic1975 3 года назад +2

    Super🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @balasenthilkumar5944
    @balasenthilkumar5944 3 года назад +1

    2002 ல் நான் பார்த்த நித்திக்கும் இப்போதுள்ள நித்திக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள்.ரஞ்சிதா விவகாரத்திற்கு பிறகு பக்குவம்கூடியிருக்கிறது...
    ஆன்மீகம் என்பது அறிந்து கொள்வதுமட்டுமல்ல..புரிந்து கொண்டு அக அனுபவத்தில்
    அனைத்து உலகவிவகாரங்களிலும் தாமரை இலைத்தண்ணீர் போல் இருந்து
    கொண்டு ஜகத்துடன் கூடி வாழ்ந்து சாட்சி நடுவான ஜீவன்முக்தனாக வாழ்ந்து முக்திபேறு பெறுவது...மற்றபடி நித்யானந்தாவிற்கும் அவரின் சகாக்களிற்கும் எல்லாம் வல்ல பரம்பொருள் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்.

  • @mayamom1941
    @mayamom1941 3 года назад +3

    சூப்பர் தல 👌👌

  • @rajthilak4641
    @rajthilak4641 3 года назад +4

    7.45 apram super karuthu...really sema

  • @selvaraj5817
    @selvaraj5817 3 года назад +10

    கலக்கு கலக்கு ஒருத்தன் ஒரு துறையுல மேலோவர நாற்பது வருஷம் ஆகும் ஆனால் நீங்க

  • @venureeth8505
    @venureeth8505 3 года назад +3

    Thalaivaaaaa

  • @prabakarancandace6006
    @prabakarancandace6006 3 года назад +1

    sema vera level

  • @manikandankrishnamurthy9594
    @manikandankrishnamurthy9594 3 года назад +5

    Enemy request concept verla level Bro..

  • @tamilmani4765
    @tamilmani4765 3 года назад +2

    Superb u only can speak like this in this world

  • @SelvaRaj-dl5ts
    @SelvaRaj-dl5ts 3 года назад +1

    Super thalaiva

  • @Baranilashmi
    @Baranilashmi 3 года назад +3

    Enna oru thelivu.excelent swamy

  • @kksmurugan
    @kksmurugan 3 года назад +1

    you are really great

  • @mrremodiy4112
    @mrremodiy4112 3 года назад +4

    He is a genius.

  • @gokuleditz0001
    @gokuleditz0001 3 года назад +2

    தலைவா🙋😍😘🙏🙏🙏🙏

  • @jayanthiashokkumar5935
    @jayanthiashokkumar5935 3 года назад +1

    Truly accepted

  • @rabinson130
    @rabinson130 3 года назад +3

    சூப்பர் நண்பா

  • @tkpersiancatscoimbatore8510
    @tkpersiancatscoimbatore8510 3 года назад +3

    Nithi vera level

  • @pmallikaomsakthi2123
    @pmallikaomsakthi2123 2 года назад +1

    So many degree passed person has no such this knowledge in all subject I ever you fan and got peace by your preech you changed my mind thanks

  • @worldkingpradeep
    @worldkingpradeep 3 года назад +3

    Thala super

  • @sivaparkavi1
    @sivaparkavi1 3 года назад +3

    Excellent speech thala..

  • @manikandanjeyabalan3035
    @manikandanjeyabalan3035 3 года назад +2

    Thalaivaa you are very great

  • @srirajasridharan2948
    @srirajasridharan2948 3 года назад +2

    பங்கம் பண்ணிட்டேள்

  • @malathim7358
    @malathim7358 7 месяцев назад

    Nise

  • @balakrishna1176
    @balakrishna1176 3 года назад +2

    Super🙏🕉️

  • @SUPERMAN-uw9tz
    @SUPERMAN-uw9tz 3 года назад +1

    Super Machi nithi ... U invented new country.....

  • @subbulakshmir6369
    @subbulakshmir6369 3 года назад +4

    Swamiji en life maathiri thaan irukku unga life m. So we both are very same Swamiji

  • @navarathnam3615
    @navarathnam3615 2 года назад +2

    Veara level thambi enn saamy

  • @OptimisticOstrich-sd9nt
    @OptimisticOstrich-sd9nt 5 месяцев назад

    Superb speech

  • @SHREEMA9374
    @SHREEMA9374 3 года назад +1

    Super... Life lesson

  • @sathamhussains1240
    @sathamhussains1240 3 года назад +3

    Thalaiva u r great

    • @tamizhvanan4872
      @tamizhvanan4872 3 года назад

      என் ஐயா சாமி நித்தி

  • @pmallikaomsakthi2123
    @pmallikaomsakthi2123 2 года назад +1

    Supper speech supper laugh innocent

  • @thangarajmohan4533
    @thangarajmohan4533 Год назад +1

    Dr.Nithyanandha

  • @SasiKumar-cm2gr
    @SasiKumar-cm2gr 3 года назад +1

    தலைவா உங்க பேச்சு மிக அருமை

  • @kavinayankavinayan3729
    @kavinayankavinayan3729 3 года назад +1

    சூப்பர் அப்பு

  • @bhuvaneshwarik7862
    @bhuvaneshwarik7862 2 года назад

    Super

  • @kamalchandran8307
    @kamalchandran8307 3 года назад +2

    👌👌👌

  • @l.nagendrnnagendran3383
    @l.nagendrnnagendran3383 3 года назад +3

    👍

  • @vivekananthansinnathurai7321
    @vivekananthansinnathurai7321 3 года назад +3

    Swamiji, one thing ....I can tell is you are an ocean .....with sraswathie flowing in your Varque ....which no body can trample..

  • @kumarramamoorthy9225
    @kumarramamoorthy9225 Год назад +1

    Brother un levelay vera keep it up

  • @unwantedrightpersonsubscri1695
    @unwantedrightpersonsubscri1695 3 года назад

    thalaivar back

  • @gogulraj9603
    @gogulraj9603 3 года назад +1

    Super bro 👌

  • @lakshmananlakshmanan4950
    @lakshmananlakshmanan4950 3 года назад

    Thallaiva

  • @dhanasekaran4320
    @dhanasekaran4320 3 года назад +13

    Next tamilnadu CM!!!!! OH. SORRY AYYA already you are kailasa president🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundaresansai7552
    @sundaresansai7552 3 года назад +4

    Sir, u have to open news channel

  • @mekalamekala5285
    @mekalamekala5285 3 года назад +1

    First time i like ur video nice speech

  • @143iraisakthi6
    @143iraisakthi6 3 года назад +3

    I love nithyanandha

  • @rajthilak4641
    @rajthilak4641 3 года назад +2

    4.44 vera level thalaiva..unna adichilamudiyadhu

  • @ganesha4807
    @ganesha4807 2 года назад +1

    What he saying is right words 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏