காலை 11.00 மணி DD தமிழ் செய்திகள் [13.07.2024]

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 июл 2024
  • 1) மும்பையில் 29 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை மற்றும் ரயில்வே திட்டப்பணிகள்- பிரதமர் நரேந்திர மோதி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
    2) ஜூன் 25 ம் தேதி அரசியலமைப்பு படுகொலை தினமாக கடைபிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு -1975 ம் ஆண்டு அவசர நிலையின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக இது அமையும் என பிரதமர் நரேந்திர மோதி கருத்து
    3) வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்ட அனைவரும் பங்காற்ற வேண்டும் - குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் வலியுறுத்தல்
    4) சுற்றுச்சூழலை பாதுகாப்பை உள்ளடக்கிய நீடித்த வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் -பிரிக்ஸ் நாடாளுமன்ற கூட்டமைப்பின் கூட்டத்தில் மக்களவை தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
    5) விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை - திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை
    6) மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் - கள்ளச்சாராயத்தை தயாரித்து, விற்பனை செய்வோருக்கு ஆயுள் தண்டனை
    7) காஸாவில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் 70-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு - இனப்படுகொலைக்கு திட்டமிடுவதாக இஸ்ரேல் மீது ஹமாஸ் குற்றச்சாட்டு
    8) விம்பிள்டன் டென்னிஸ்- மகளிர் ஒற்றையர் பிரிவில் பார்போராவை எதிர்கொள்கிறார் Jasmine Paolini
    ==============

Комментарии • 2