Nithyananda Mass Speech | நான் ஒரு எச்ச சோறு - நித்யானந்தா கலகல பேச்சு

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2020
  • Nithyananda Mass Speech | நான் ஒரு எச்ச சோறு - நித்யானந்தா கலகல பேச்சு #Nithyananda, #Kailasa, #Hindus, #Madanravichandran,
    Follow us on / newsclock1

Комментарии • 2 тыс.

  • @user-fw4rl5nr7t
    @user-fw4rl5nr7t 9 месяцев назад +9

    திருவண்ணாமலை யில் உங்க ஆசிரமத்தில் நான் சாப்பிட்டேன்❤நன்றி ஐயா❤

  • @arivuram7890
    @arivuram7890 3 года назад +63

    உன்மேல பெருமையா இருக்கு நீ இவ்வளவு பெரிய ஆளா வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்

  • @prabudoss2237
    @prabudoss2237 3 года назад +131

    தலைவா நீ வேற லெவல் உன்னைத் தவிர வேறு யாராலும் இப்படி பேசமுடியாது தமிழனாக பெருமைப்படுகிறேன் உலகின் ஒளியாய் வாழ வாழ்த்துகிறேன் 🙏🏻

  • @jeevachandran4189
    @jeevachandran4189 2 года назад +72

    எவரையும் இகழ்ந்து
    பேசுகின்ற கூட்டதிற்கு
    நல்ல செருப்படி

  • @wmaka3614
    @wmaka3614 4 года назад +66

    இப்படியான சம்பவங்கள் உலகில் இந்தியாவில் மட்டுமே சாத்தியம் .

  • @பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன்

    அருள்மிகு நித்யானந்த சுவாமிகள் ஆனந்தவிகடனில் கதவைத் திற காற்று வரட்டும் என்கின்ற கட்டுரையை படித்ததிலிருந்து நான் அவரின் பக்தன் ஆகவே இன்று வரைக்கும் இருக்கிறேன்

    • @user-samyk
      @user-samyk 3 года назад +3

      காத்து மட்டுமா வந்துச்சு

    • @subulaxshmi3921
      @subulaxshmi3921 2 года назад +5

      எத்தனை பேரோட பேச்சை கேட்டாலும் நித்தியானந்தாவின் பேச்சு மாதிரி வராது இவர் பேசும் விதமும் அவருடையபேச்சை கேட்டாலே நம் மனசு மிகவும் லேசாகி விடும்

    • @பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன்
      @பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன் 2 года назад +2

      @@subulaxshmi3921 சுவாமிகள் தொடர்பு எண் கிடைக்குமா ..?

    • @anand5452
      @anand5452 2 года назад

      குமுதம்- கதவைத் திற காற்று வரட்டும்.

  • @hariharan-rz8oo
    @hariharan-rz8oo 3 года назад +72

    தலைவா..நீ மட்டும் தான்யா இந்த உலகத்துல ஜாலியா இருக்க...

  • @rammy1967100
    @rammy1967100 2 года назад +5

    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் பறந்தாமனுக்கே என்று வாழ்கின்றார்

  • @kumarg4723
    @kumarg4723 4 года назад +11

    உங்கல நினைத்தா உண்மையிலே பெருமப்படாம இருக்கமுடியல இந்தவயசுல இந்துமதத்துக்காக நீங்கல் கடந்துவந்த பாதைகலை நினைத்தால் இறைவனைத்தவிர வேரு யாறையும் நினைக்கத்தோனவில்லை இறைவன்அருலால் உங்கல் புகழ் மென்மேலும் வலரட்டும் சீவாய நம திருசிற்றம்பலம்

  • @nrcnr888
    @nrcnr888 4 года назад +569

    இன்றைய தேதியில் உங்கள மாதிரி தமிழ் பேசுற ஆட்கள் யாருமே இல்லை தமிழக நித்யானந்தா

    • @deepandp4880
      @deepandp4880 4 года назад +15

      உண்மை தான் தமிழன் என்பதால் அவர் தூற்றப்படுகிறார்

    • @muthuraj4094
      @muthuraj4094 4 года назад

      Ovar than kaliuka kadaovl

    • @purushothpurushothaman.a4055
      @purushothpurushothaman.a4055 2 года назад +1

      நன்றி ப்ரோ

    • @suryaganesh9379
      @suryaganesh9379 2 года назад +1

      Yfjdhng

    • @purushothpurushothaman.a4055
      @purushothpurushothaman.a4055 2 года назад

      இருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்றுக் கொள்ள வில்லையே

  • @venkat.chandru7890
    @venkat.chandru7890 3 года назад +4

    Wows😇😇😇😍

  • @ganeshiyengar989
    @ganeshiyengar989 2 года назад +8

    ஏதையும் ஏற்கும் மன பக்குவமே
    சிவம்
    வாழ்க வளமுடன்

  • @lakshmiraj697
    @lakshmiraj697 3 года назад +4

    இன்று தான் முதல் முதலாக நீங்கள் பேசுவதை கேட்கிறேன்.அருமையாக பேசிருக்கிங்க.தேவையான பதில் கிடைத்துது நன்றி🙏.வாழ்க வளமுடன்🙏

  • @arasarathinamarasarathinam9824
    @arasarathinamarasarathinam9824 2 года назад +13

    பேச்சாற்றல் மிகுந்த மனிதன்
    தெழிவான தமிழ்
    நல்ல கருத்துக்கள்

    • @dhanabalanm3112
      @dhanabalanm3112 Год назад

      தமிழ் ஆன்மிகத்தில் கலியுகம் தான் இந்த நித்தியானந்தா

  • @kumaravellramachenderan5050
    @kumaravellramachenderan5050 2 года назад +5

    வணக்கம். இந்த தாழ்வு மனப்பான்மை என்னை மிகவும் கவர்ந்தது 🙏

  • @sasikumar-si8pu
    @sasikumar-si8pu 3 года назад +43

    சோர்வு அடையும் போது உங்கள் போதனை கேட்டால் ஆறுதல் பிறக்கும்

  • @balualtima1344
    @balualtima1344 4 года назад +364

    தனி ஒரு மனிதன் மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று அவரது உரையிலும் மிகுந்த முதிர்ச்சி

  • @engals4308
    @engals4308 3 года назад +128

    தலைவா நீர் நல்ல்வரா அல்லது கெட்டவரா தெரியாது ஆனால் இந்த உலகம் அறிந்த தமிழன் வாழ்க உனது புகழ் வளர்க உன் அறிவு

    • @jennyshealthyhome2167
      @jennyshealthyhome2167 2 года назад +1

      Yes yes super bro

    • @dhanabalanm3112
      @dhanabalanm3112 Год назад

      தமிழன் என்பதால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாமா.அட மாங்கொத்

  • @m.r.govindarajan8
    @m.r.govindarajan8 3 года назад +37

    அவர் பேச்சுல ஒரு முதிர்ச்சி, பேச்சுல ஒரு நிதானம், எல்லோருக்கும் அது வராது. வாழ்க உன் புகழ்

    • @mohanna6133
      @mohanna6133 11 месяцев назад

      ஐயா உங்களுடைய குரல் கேட்கும் போதெல்லாம் இனிமையாக இருக்கிறது மனம் அமைதியாகவும்

  • @subramaniamprajesh
    @subramaniamprajesh 2 года назад +43

    His body, mind, breath, speech all are calmly composed and controlled...
    Stength of Yoga

  • @harikrishnan-yl5ng
    @harikrishnan-yl5ng 4 года назад +322

    குருநாதா நீங்க தான் இந்த உலகத்துக்கு சரியான நபர்

    • @mansapd
      @mansapd 4 года назад +3

      Yes
      Neeye avan
      Avane nee

    • @sundaram1918
      @sundaram1918 4 года назад +5

      தல நீங்க
      பிச்சை எடுத்ததுல மிச்ச
      சோறு

    • @shanthibalamurugan1762
      @shanthibalamurugan1762 4 года назад

      sun daram 😂😂😂😂😂😂😂😂

    • @kash_views
      @kash_views 3 года назад

      Crt

  • @j.kkumar6763
    @j.kkumar6763 4 года назад +32

    நித்தியானந்தா புகழ் ஓங்குக எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் எதிர்ப்புகள் வந்தாலும் அதை கண்டு சிறிதும் அச்சப்படாமல் இறைவனிடம் சரணாகதி அடைந்த நித்யானந்தா ஐயா அவர்களை வணங்குகிறேன்.

  • @vinothnair2543
    @vinothnair2543 3 года назад +12

    He is genius....no doubt...more haters he gain....more successful he would be....but salute to his transformation and respect towards GOD.....

  • @Rohini-uu9ok
    @Rohini-uu9ok 3 года назад +198

    தனி மனிதன் தனி நாடு உன்னால மட்டுமே முடியும் 👏👏👏👏👏🤝

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 4 года назад +140

    தம்பி நித்தி பலே பலே நீ நல்லவன் தான்டா இயற்கை எல்லா வளத்தையும் வழங்கட்டும் டும் டும் டும்.

  • @Jhjhgfgy
    @Jhjhgfgy 4 года назад +402

    தலைவா...நம்ம நாட்டுக்கு குடியுரிமை பெறுவது எப்படி?? ஆர்வமுடன் தலைவர் வழியில்...

    • @raja-jx3kk
      @raja-jx3kk 4 года назад +6

      Me too..

    • @windowsanderson
      @windowsanderson 4 года назад +2

      Me toooo

    • @venkiushamohan5333
      @venkiushamohan5333 4 года назад +8

      சார் சீக்கிரம் எங்களுக்கு அனுமதி கொடுங்கள். ஆர்வமாக உள்ளேன். எப்ப எப்ப தெய்வமே சீக்கிரம்

    • @ellyesaar4541
      @ellyesaar4541 4 года назад

      Me too

    • @mahabooba2792
      @mahabooba2792 4 года назад

      Link irukku apply pannunge kailasa e passport

  • @JayaKumar-kf4ff
    @JayaKumar-kf4ff 3 года назад +12

    சிவாய நம ஓம் சக்தி பராசக்தி🙏

  • @parameshwaran1101
    @parameshwaran1101 3 года назад +35

    100000 likes thalaiva!!! 💐💐💐💐

  • @hajaazad3559
    @hajaazad3559 4 года назад +379

    தலைவா நீ எங்கே இருக்க. ரொம்ப தில்லூ அதிகம்👌👌

  • @krentertainment6518
    @krentertainment6518 3 года назад +23

    என் இனமடா நீ! 👍

    • @ramanaven2001
      @ramanaven2001 2 года назад

      Ma ma inam

    • @purushothpurushothaman.a4055
      @purushothpurushothaman.a4055 2 года назад

      டா போட்டு பேசாதிங்க ப்ரோ

    • @shivapadmanaban2803
      @shivapadmanaban2803 2 года назад

      ஏன்டா உனக்கு கர்வத்தை பற்றி தெரியாதா பின்னாடி ரொம்ப கஸ்டபடுவ அப்பன் என்று தெரியாமல் கஷ்டம் வரும் அடுத்த ஜென்மத்தில் அப்படிப்பட்ட நீ சிவன் என்று

    • @shivapadmanaban2803
      @shivapadmanaban2803 2 года назад

      கர்மாவில் மிகவும் கஷ்டப்பட்டால் தெரிந்துகொள்

    • @krentertainment6518
      @krentertainment6518 2 года назад +1

      @@purushothpurushothaman.a4055 வடிவேலு ஸ்டைல்ல சொன்னேன்

  • @krishradio1
    @krishradio1 2 года назад +6

    Very calm and composed divine soul. ❤️😊

  • @kandhasamy673
    @kandhasamy673 2 года назад +2

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்
    உங்கள் வளர்ச்சி நிறைவு செய்ய வேண்டும் உலக மொழிகள் தாய் நம் தமிழில் தொடர்ந்து
    பேசிக்கொண்டு இருங்கள்

  • @manivannancn1844
    @manivannancn1844 4 года назад +48

    ஈசனடிமையால் எதுவும் செய்யமுடியும் என்பதற்கு குரு நித்யானனந்தா ஒரு உதாரணம்.வணக்கம் குருஜி

  • @samuelp228
    @samuelp228 4 года назад +256

    இந்தியா வல்லரசு.... வீடியோ போடுற உங்கள கண்டுபுடிக்க முடியல😁😁😁. நீங்க உண்மையிலேயே சாமிதான்...🙏❤️❤️❤️🙏

  • @tkbbconstructionchannel1947
    @tkbbconstructionchannel1947 2 года назад +2

    தலைவா எங்க இருக்க தலைவா
    ஆயிரம் வழக்கு உன் மீது இருந்தாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுறமாதிரி தெரியலையே தலைவா உன்ன மாதிரி ஆள்தான் தலைவா தமிழ்நாட்டுக்கு தேவை வா தலைவா

  • @narasimhnramamohan166
    @narasimhnramamohan166 3 года назад +8

    Amazing transformation, may god bless you more and more to pour knowledge on consciousness

  • @msubramaniam8
    @msubramaniam8 4 года назад +4

    Like his attitude......the corporate propaganda against him never deters his efforts......salute this man.....full of grit and guts

  • @suryakumar8104
    @suryakumar8104 4 года назад +320

    நித்தி எப்போ மீரா மிதுன்ன இங்க இருந்து கூட்டிக்கிட்டு போக போறீங்க.

  • @araja3559
    @araja3559 2 года назад +4

    at Pabanasam Temple. when I was worshipped alone..I opened my eyes, I saw MY Deity , in front of me.. Lots of people waiting for him to meet..I was very happy and lucky to had that great chance.

  • @boopalann1394
    @boopalann1394 3 года назад +5

    Wonderful real motivational speech .
    You are the legends hero

  • @beardomad
    @beardomad 4 года назад +340

    He's successful and getting more successful only because of his haters..

    • @TamilSelvan-eo5rl
      @TamilSelvan-eo5rl 4 года назад +1

      d

    • @samsonarockianathan4950
      @samsonarockianathan4950 4 года назад +3

      Really true

    • @shyam3034
      @shyam3034 4 года назад +5

      எதிர்புகளும் அவமானபடுத்துபவர்கள் தான்
      இவரது பலமே!
      தன் வேலைகளை சிவனே'னு
      பார்த்துக்கொண்டு இருந்தவரை
      உசிப்பேத்தி தனி நாட்டுக்கு
      அதிபதி ஆகிவிட்டார்.

    • @sarathvanan6971
      @sarathvanan6971 4 года назад

      100% True

    • @deepavenkatesan8549
      @deepavenkatesan8549 3 года назад

      @@shyam3034 😂😂😂😂😂true bro

  • @Rajan-kk8nl
    @Rajan-kk8nl 4 года назад +15

    பரமசிவன் அருளால் அனைத்து பலன்களும் பரிபூரணமாக கிடைக்கும். வாழ்த்துக்கள் சுவாமிகளே.

  • @manmeeran9801
    @manmeeran9801 Месяц назад

    தம்பி மீது எனக்கு ஒரு அன்பு உண்டு வாழ்க பல்லாண்டு

  • @anandchess5239
    @anandchess5239 4 года назад +5

    No one can make a plan like you thalaiva... Vera level ah senjita...

    • @muralidharanyesnameisperfe3628
      @muralidharanyesnameisperfe3628 3 года назад

      Some power beyond our level.intelligant his network talent to grow this level not easy haters has no choice to accept him.

  • @aravinthanappu5201
    @aravinthanappu5201 4 года назад +137

    தலைவா உன்னை அடிச்சிக்க ஆளே இல்ல தலைவா

  • @RK-jv2jw
    @RK-jv2jw 4 года назад +10

    Thalaiva you are great❤🙏🙏🙏🙏🙏

  • @user-kg6jj4ii1t
    @user-kg6jj4ii1t 3 года назад +25

    வாழ்ந்தால் உங்கள போல வாழ வேண்டும்

  • @manimuthu9411
    @manimuthu9411 3 года назад +8

    Comnandable personality. Really appreciated.

  • @rkannan2236
    @rkannan2236 4 года назад +17

    Swamiji neenga eppavume super

    • @loneman9636
      @loneman9636 4 года назад

      ruclips.net/video/ssfuw_mFhYM/видео.html
      Nithi g 🤩👏🤣🤣🤣👍

  • @yageshraman6720
    @yageshraman6720 4 года назад +158

    I like him for his positively 😊😂

  • @thikshika1600
    @thikshika1600 3 года назад +8

    நித்திடா......❤️❤️❤️❤️🔥🔥🔥🔥

  • @thanavanthiran.kthanavanth6149
    @thanavanthiran.kthanavanth6149 Год назад +1

    இறைவனின் அருளால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்

  • @saiviki3383
    @saiviki3383 4 года назад +487

    இவரு நல்லவரானு தெரியலை ஆனால் நாம நினைக்குற மாதிரி கோமாளிலாம் இல்ல.....அவரை பார்த்து வக்கில்லாத நமக்கு பொறாமை அதான் உண்மை

    • @saiexporters3972
      @saiexporters3972 4 года назад +10

      Super ji

    • @SuperThushi
      @SuperThushi 4 года назад +9

      Well said

    • @sujathas6822
      @sujathas6822 4 года назад +10

      Poramaiya?ennapa solringa?nermaiya illatha ivara parthu poramaiya?Aathangampa....God kailasathulaye irukaronnu ....appo neethi,nermainnu schoolla pillaigaluku solli tharathu wastennu solringalapa?

    • @subash4001
      @subash4001 4 года назад +1

      Tru

    • @prasanthpalani1520
      @prasanthpalani1520 4 года назад +1

      Super hii is 👋

  • @valerianpinto5067
    @valerianpinto5067 3 года назад +4

    I am very much really appreciate your wisdom sir.

  • @sabesanswaminathan
    @sabesanswaminathan 4 года назад +16

    Extremely talented genius .

    • @anant14
      @anant14 3 года назад

      True....people anti Hindu media/society is framing him....Just look at the manifesto of Kailasa...I support it....Sadly no media will talk about these issues......
      kailaasa.org/our-cause/

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 13 дней назад +1

    VANAKKAM SIR, VAALGA NALAMUDAN, VALAMUDAN

  • @kumarivillagecooking2111
    @kumarivillagecooking2111 4 года назад +118

    தலைவா எனக்கும் உன்ன மாதுரி லைப்ல பெரிய ஆளாகணும் 😁😁😁😁

  • @ponnampalamushakaran3664
    @ponnampalamushakaran3664 4 года назад +108

    நீங்க தமிழ்ழை மட்டும் பேசுவதால் உங்களை விரும்பலாம் அவனவன் ஆரியன் திராவிடன் கிந்தி அது இதுண்ணு மாற்றி மாறிட்டாங்க நீங்க அப்படியே இருங்க நித்தி,

  • @rajathuraikk9730
    @rajathuraikk9730 2 года назад

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது கண்ணீர் வருகிறது. நீங்கள் இன்று மகாராஜா. மூட்டப்பூச்சிக்கு பயந்து ஏன் வீட்டக்கொளுத்தனும். நீங்கள் மகாராஜா சிங்கம்! புகுந்து விளையாடுங்க சிங்கம்! நான், எனது மனதார வாழ்த்துகிறேன்! வாழ்த்துக்கள்!!

  • @mohanprasath7899
    @mohanprasath7899 5 месяцев назад

    Antha shivanoda arul ungalukku eppothum paripooranamaga irukkum ..
    Om namah shivaya ❤❤❤...
    I like always Mr nithyanabatha sir..

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 2 года назад +7

    போராட்டமே வாழ்க்கை.
    வாழும் வரை போராடுவோம்.

  • @user-zx1oo2ir6e
    @user-zx1oo2ir6e 4 года назад +59

    இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தனிமனித சேட்டை.

  • @samsua3997
    @samsua3997 Год назад +1

    குருவே தங்கள் ஆசி நமக்கு வேண்டும்

  • @balajipsychologist.7169
    @balajipsychologist.7169 3 года назад +2

    உங்கள் தொண்டு வளர வாழ்த்துக்கள். நன்றி

  • @vivekananthansinnathurai7321
    @vivekananthansinnathurai7321 4 года назад +26

    Swamiji, you are beyond the space .....can ever compare swamiji, with this ordinary thinking people .....jai nithyanantha .

  • @madanraj2593
    @madanraj2593 3 года назад +4

    Ur simply amazing swami ji...👌👌👌🙏🙏🙏

  • @jawaharbabu123
    @jawaharbabu123 3 года назад +2

    Great...jee

  • @ssksamy930
    @ssksamy930 2 года назад +6

    ஓம் நமோ சிவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Rajkumar.332
    @Rajkumar.332 4 года назад +6

    Thalaiva unga palaya kala kala siripa miss pandra

  • @vishaldexter6425
    @vishaldexter6425 4 года назад +15

    He might be fake or anything but his life philosophy is great . Not caring about his haters great.

  • @raghubala4113
    @raghubala4113 2 года назад +2

    🔥🔥🔥வெறித்தனம்.... thalaivaaa... 🔥👍

  • @jeevarethinammani5987
    @jeevarethinammani5987 8 месяцев назад

    என் அன்பு சகோதரா உங்களை தமிழனாக பார்க்கும் நான் பெருமை அடைகிறேன் அதிலும் ஒரு நாட்டின் அரசன் மிக பெருமை மிக்க நன்றி

  • @vedhaagency4035
    @vedhaagency4035 4 года назад +76

    No சூடு no சொரணை

  • @tamil1397
    @tamil1397 4 года назад +8

    குருவே எங்களை எப்போது கைலாச நாட்டுக்கு அழைக்கப்போகிரீர்கள்🙏

  • @subramaniang8991
    @subramaniang8991 Год назад

    , எலும்பு இல்ல நக்கு என்வ்ணலும் பேசும் எண்ணதற்கு சரியான முறையில் பதில் சோனர்கள் சாமி நன்றி

  • @kumarisomasundaram2892
    @kumarisomasundaram2892 3 месяца назад

    தெளிவான மனம் இருந்தாள் நாம் தெளிவான மனித ன் தான்

  • @palanivelm8871
    @palanivelm8871 4 года назад +9

    பல ஆதீனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் இன்று பராமரிப்பு என்பதே இல்லை ஆனால் நித்தியானந்தா போன்ற ஒரு தமிழன் ஆதீனமாக நியமிக்கப்பட்டால் அந்தக் கோயில்கள் அனைத்தும் பராமரிக்கப்படும்

  • @karthickcc-iv2jj
    @karthickcc-iv2jj 3 года назад +6

    தல நீ நடத்து தல👍😲😂

  • @indianarmyrockneela6981
    @indianarmyrockneela6981 2 года назад +1

    உங்கள் தன்னம்பிக்கை வேற level தலைவா

  • @sivapackiamgurusamy4321
    @sivapackiamgurusamy4321 3 года назад +1

    நண்பா தற்போது தமிழக அரசியலுக்கு வரலாமே

  • @sathiyaselvaraj2741
    @sathiyaselvaraj2741 4 года назад +12

    Vera level thala😂😂🔥🔥🔥

  • @rajneeshosho2141
    @rajneeshosho2141 4 года назад +36

    I admire his surrendering to God

  • @sivaravipoongavanam3435
    @sivaravipoongavanam3435 2 года назад +1

    மண்ணின் மைந்தா அருணாசலத்தை உலகெலாம் உயற்த்துக

  • @Sivan384
    @Sivan384 2 месяца назад

    Super super excellent rendering

  • @whiteking610
    @whiteking610 4 года назад +3

    thalaiva nan unga adimai 😊💪💪💪❤❤💖💛✊✊💞✊💞💞

  • @msdmass2454
    @msdmass2454 4 года назад +6

    Great sir waiting for passport to come kailasa.....

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv 3 года назад

    தலைவா உன் தமிழே தனி அழகுதான்.கைலாசமே ஆமாம் தலைவா உனக்கு அடிமேல் அடி விழுந்ததாலும் எப்படி உன்னாலே மட்டுமே உயரே போகமுடியுது.

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 2 года назад

    நித்தி சாமி நீங்க சொல்வது போல் மீனாட்சி உங்களை நன்கு பார்த்துகொள்கிறாள் இல்லையென்றால் இந்தளவு தனி நாடுடன் வாழ்க்கை ஓடுமா அனுபவி ராஜா அனுபவி வாழ்த்துகிறோம் எங்களுக்கும் டூர் வர ஏற்பாடு செய்யவும் please

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 4 года назад +6

    செம

  • @satishkumar.k6886
    @satishkumar.k6886 3 года назад +5

    ஜெய் நித்தியானந்தம்💐❤️🙏

  • @manjunathdixit1848
    @manjunathdixit1848 3 года назад +1

    Really you are very great person don't worry God bless you God with you also we are very proud of you Ji OM Namasivaya Hara Hara Mahadev Shambo Shankara Sadashiva

  • @sakthivel1084
    @sakthivel1084 3 года назад +1

    தலைவா நீ தமிழை உலகம் எல்லாம் பரப்ப உன்னால் முடியும்.
    மதத்தையும் வளர்க்க வேண்டும்.

  • @Balasubramanian.1981
    @Balasubramanian.1981 2 года назад +4

    ஓம் நமசிவாய 🙏

  • @ironmans2440
    @ironmans2440 4 года назад +5

    Mass thala🔥🔥🔥

  • @venkat.chandru7890
    @venkat.chandru7890 3 года назад +2

    Nithyananatha history😍😍 vere. Level

  • @thanaseelanarumugam2366
    @thanaseelanarumugam2366 2 года назад +1

    You must see his Chennai flood commentary. Superb

  • @vijayragavan6546
    @vijayragavan6546 4 года назад +3

    Life story of nithyanandham, Cinema vanthurum thaliva✌️

  • @kavitamizh2949
    @kavitamizh2949 4 года назад +5

    Thalaivaaaaaaa 🙏🙏🙏🙏🙏

  • @imtiyazahmed8673
    @imtiyazahmed8673 4 года назад +2

    Super talaiva

  • @anbudeena4486
    @anbudeena4486 Год назад

    தலைவா எங்க தலைவா இருக்க நீ வேற லெவல் தலைவா தலைவா அந்த நாட்டுக்கு என்ன கூட்டிட்டு போ தலைவா இந்த நாட்டிலே என்னால இருக்க முடியல தலைவா எங்க தலைவா இந்த நாடு இருக்கு விசா எப்ப தலைவா கிடைக்கும் சீக்கிரமா அறிவிப்பு வெளியிடுங்க தலைவா