🌹"சிவன்" என்பவர் இறைவன். அந்த இறைவனை மீறிய எந்த சக்தி இல்லை என்பதால் தான் அவர் கடவுள் என்று போற்றிகிறோம்🙏. 🌹ஆதியில் தோன்றிய சக்தி எனப்படும் "ஆதிசக்தி" தான் சிவபெருமான்=>கடவுள்=>இறைவன். 🌹சிவனுக்கு இனை சிவம் மட்டும்மே. சிவனை மீறிய ஓரு "சக்தி" உள்ளது என்று நினைதாலும் அந்த "சக்தியின்" பெயரும் சிவபெருமான் தான்.
துறவி நாகராஜ் அவர்களின் ஆன்மாவை வணங்குகிறேன் "இவர் செய்தது தான் உண்மையான துறவறம்" இந்த ஒரு நிலையை அடைவது எளிதல்ல மற்றும் இவரின் "ஞாண சொற்பொழிவு" பெற நாம் தான் குடுத்து வைத்திருக்க வேண்டும். ஓம் நம சிவாய 🙏
உண்மை ஐயா!!!!! படிப்படியாகத்தான் பயணம் செய்ய முடியும்....... எடுத்த எடுப்பிலேயே அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை அடைய முடியாது..... But வள்ளலார் ஐயா விரைந்து ஞான பாதைக்கு செல்ல வேண்டும் காலம் இல்லை....... இந்த உலகம் விரைந்து நல் வழிக்கு வர வேண்டும் எனில் அன்பு, கருணை ஒன்றுதான் ....... ஜீவகாருண்யம் ஒன்றுதான் இந்த உலகம் உய்வதற்கு சக்தி வாய்ந்த ஊக்கியாக செயல்படும். இப்பொழுதும் இந்த உலகத்தில் அன்பு இல்லை, அமைதி இல்லை, குண்டு போட்டு மனித அனைத்தையும் அழிக்கவே பார்க்கிறார்கள். இதில் இருந்து விரைந்து இந்த உலகத்தை மீட்டு எடுக்க அன்பு ஒன்றே வழி.....so அமைதியோடு எல்லா ஜீவராசிகளின் மீதும் அன்பு செலுத்துங்கள்.....கடமை செய்வோம் பலன் இறைவன் தருவார். குரு வாழ்க குருவே துணை. வாழ்க வளமுடன்.....🔥🔥🔥 அருட்பெருஞ் ஜோதி. சுவாமி நாகராஜ் ஐயா வாழ்க வளமுடன்...... அவர் துறவறம் சென்று , தவம் செய்து, மெளனம் இருந்து ......ஞானத்தின் வழியாக நமக்கெல்லாம் சத்தியத்தை கூறுகிறார்.......அமைதியாக கேட்டு சிந்தித்து ( சுய சிந்தனை அவசியம்) செயல்பட அனைவரையும் அன்போடு..... இரக்கத்தோடு, தயவோடு கேட்டுக்கொள்கிறேன். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
முதலில் அடுப்படிகளை பிணங்கள் கொண்டு மாசுபடுத்தாமல் இருக்கக் கற்றுக் கொடுங்கள் .. அல்லல் அருளாள்வார்க்கு இல்லை! தன் ஊன் மெருக்கற்குத் தான் பிறிது உனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள் அன்பே சிவமயம் ! அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே.. திருமூலரை முதலில் தெளிவோடு படியுமையா ...
இல்லை அவர் ஸ்ரீ ராமரை நினைத்து தியானம் செய்கிறேன் என்று பார்வதியிடம் பத்ம புராணத்தில் கூறுகிறார் அவரிடம் இருந்தே சக்திகளை பெற்று அவருடைய பக்தர்களுக்கு ஆசிகள் வழங்குகிறேன் என்று தெளிவாக கூறுகிறார்.
@@ShankarShanthi-om6ks அவர் ராம நாமத்தை உச்சரித்து கொண்டுள்ளார் இதை அவரே பாகவத புராணத்திலும்,பத்ம புராணத்திலும் கூறுகிறார் எனக்கு மேலே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உள்ளார் அவரே அனைத்திற்கும் உண்மையான மூல இறைவன் என்று அவரே கூறுகிறார்
ஓம் நமசிவாய நமஹ குருவே சரணம் மிக்க நன்றி ஐயா வள்ளலாரைப்பற்றி சிலர் தவறாக புரிந்து கொண்டு சிவனையும் ஒதுக்குகிறார்கள் வள்ளலார் சிவனுள்கலந்துதான் ஒளியை அடைந்தார் என்ற ஐயாவின் உரை சிலருக்கு தெளிவைத்தரவேண்டும்
@@TrThatchayani திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சொல்கின்றார் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி தாயுமிலி தந்தையிலி தான் தனியன் ஆயினன் என்று குறிப்பிடுகிறார் அவரை கடந்த சக்தி ஒன்றுமில்லை ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று சிவபெருமான் நந்தி தேவருக்கு உபதேசம் செய்கின்றார் அந்த உபதேசமே சிவஞானபோதம் அந்தக் கருத்தே முழுமையானது உண்மையானது மற்றவை எல்லாம் திரித்து கூறப்பட்டது
Great Service to Tamil World with Great Courage Enthusiasm Dedication Happiness Hardwork Devotion Vision Knowledge Talent etc! God is with u all always my friends!
இது எனது கடைசி வீடியோ என்று சொல்லி சொல்லி நூறு வீடியோவுக்கு மேல்..... இவருக்கு மணம் சமநிலையில் இல்லை இவருடைய நோக்கம் ஒருநிலையில் இல்லை, ஆன்மீக வளர்ச்சிக்கு தேவை இல்லாததை பேசி உண்மையை நோக்கி செல்பவர்களை குழப்பி விடுகிறார்.
Super... self Realisation missing. He is misleading everyone. Let him get first.Cristal clear in mind., what he needs Let him understand first.. He is a chatting box.. 🎁 seems to be.just for no good..
இறைவன் அற்றம் காண முடியாத வஸ்துவாக இருந்து வருகிற போது நமக்கு நம்முடைய மூதாதையர்கள் சிவனை மூத்த இறைவனாக நமக்கு காட்டி இருக்கிறார்கள் நாம் அறிந்த வகையில் இவர் ஒரு போக்கிரி சன்யாசி என்று சொல்ல வேண்டியதாக இருக்கிறது கூலிக்கு மாரடிக்கும் ஒரு கூலி எழுத்தாளனை போல மாற்று மத எண்ணங்களில் பேசுகிறார் மனித எல்லைக்குள் அவன் காண்கின்ற விஷயங்கள் மிகவும் குறைவு ஆயினும் அவன் எதை பெரியது என்று எண்ணி வழிபாடு செய்கிறானோ அதில் முற்றிலும் பெரியது வந்து நின்று அவனுக்கு எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கும் தெய்வம் என்பது மிகப்பெரிய அகண்ட பரிபூரண வஸ்து அது பல நிலைகளில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது அந்த இயக்கங்களுக்குள் இடையறாத மிக மிக பெரிதும் சிறிதும் நுண்ணிய இணைப்புகளுடன் தொடர்பு உடைய வலைத்தளங்களை போன்ற அதை விடவும் வேகம் நிறைந்த செயல்முறைகள் நிறைந்த வஸ்துவாக விரிந்து பரந்த நிலையிலேயே நிறைந்திருக்கின்ற நிலையைத்தான் நம்முடைய முன்னோர்கள் சிவம் சக்தி என்று சொல்லி வருகிறார்கள் சக்தி தன்னுடைய யோனிகள் வழியாக படைக்கின்ற தொழில்களை நடத்திக் கொண்டு இருக்கிறார் சிவன் படைப்புக்கான உயிர்சக்தி என்கின்ற விந்துவை சக்தியோடு பரிமாறுகின்ற நிலையிலே இருந்து கொண்டிருக்கிறார் இந்த நிலையினை எண்ணிலடங்கா பிரம்மாண்டங்கள் நிறைந்த இந்த பிரபஞ்ச வஸ்துக்களில் இடைவிடாத இயக்கங்களின் மூலமாக எண்ணில் அடங்கா அதிகார மையங்கள் வழியாக அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது இந்த நம்முடைய மனதின் எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றி நாம் எப்படி எப்படி நினைக்கின்றோமோ அப்படி அப்படி எல்லாம் அவர் நமக்கு தோற்றம் தந்து கொண்டு இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் அந்த முழு முதல் பொருளைதான் நாம் சிவம் அல்லது சிவன் என்று சொல்லுகிறோம் அந்த சிவனோடு சக்தி இணைந்து இருக்கிறாள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்
This gentle man spoils everybody, ',"s VALUBLE TIME. PL UNDERSTAND ALL PL. UNCONNECTED SPEECH WITH SUBJECT CONTINUATION SWITCHING OVER ONE SUBJECT TO ANOTHER TOPIC WITHOUT ANY LOGICAL THINKING..
நம் மூலாதரமே லிங்கம் மற்றும் தலைவிறித்தாடும் பாம்பு அதை பயற்சி செய்து மேல் எழுப்பினால் நாம் ஒலி வடிவாகி தெய்வ சக்தி யை அடைந்து சித்தராகி தெய்வமாய் இவ்வுலகில் வாழ்வோம் நாமே (ஈசன்) எனும் தெய்வ ம் ஆவோம்....
திரு. நாகராஜ் ஐயா சிவனை ஒதுக்க சொல்லவில்லை. சிவனை ஒதுக்க முடியாது என்கிறார். வள்ளலார் கண்ட ஜீவ காருண்யத்தை பற்றி சொல்ல ஆரம்பித்து உள்ளார் இப்பதிவில். ஓம் நமசிவாய ஓம்.
ஆத்மா பரமாத்மா இரண்டறக்கலக்கமுடியாது அன்பரே ஏன்எனில் ஆத்மா அழிவற்றது ஆக்கவும் முடியாத அழிக்கவும் முடியாத ஒரு சக்தி அது.இரண்டறக்கலந்தால் அது அழிந்துவிடும் பரமாத்மா சிவன் ஜோதி பிந்து வடிவானவர்.கங்கை சடாமுடி பாம்பு உடுக்கை கொண்ட சித்தரிக்கப்பட்ட உருவம் சங்கரர் .சங்கரர் சிவலிங்கத்திற்கு முன்னால் அமர்ந்து தியானம் செய்வதை தாங்கள் காணவில்லையோ சுவாமி .சிவன் வேறு சங்கரர் வேறு.
ஐயா வணக்கம்🙏 ஒருவரை பின்பற்றுவதனால்👈 அவர் கடவுள் ஆகிட முடியாது 👈 பின்பற்றுவனுக்கு வேண்டுமானால் அவர் கடவுளாக இருக்கலாம் 👈 வள்ளுவராய இருக்கட்டும் வள்ளலார இருக்கட்டும் மாமன்னன் சோழ மன்னனா இருக்கட்டும் பாண்டியன் மன்னனா இருக்கட்டும் இருக்கட்டும் இவர்களை நாம்போற்றுகிறோம் 👈 இவர்கள் எல்லாம் மாய உலகில் வாழவந்த மாயாண்டிகள்👈 அதுதான் எல்லோரும் மாயமாக போனார்கள் புரிந்து கொள்ளுங்கள் 👈 அன்பே சிவம் 👈 நீங்களும் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மாயாண்டிகள் தான் மாயமாவீர்கள் 👈 கொஞ்சம் பொறுமையாக இருங்கள் 👈 நன்றி வணக்கம் 👈
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே.அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே.திசை மாறிய பறவை ஆன்மீகக் கடலின் மேலே அல்லாடுகிறது. திசையறிந்து கப்பல் கரை சேருமா? பறவை பதம் சேருமா?
ஒரு மனிதனின் உடல் சிவம் சவம் தலை மூலஸ்தானம் அதில் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை எரிந்து கொண்டிருக்கிற அதை யார் ஆன்மா புருவ மத்தியில் அகக்கண்ணால் அதாவது மூன்றாவது கண்ணால் பார்க்கிறார்களோ அதுவே முதல் சித்து அந்தச் ஜோதிக்கு பக்கத்தில் ஓம் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது நம் உடலுக்குள் 5 ஓம் சக்தி இருக்கிறது அதை உணர வேண்டும் தீபம் ஒலி எவ்வாறு பிரகாசமாக ஒலியாக நமது ஆன்மா வெண்மை நிறத்தில் இருட்டு அறையில் நாம் நின்னும் எனில் அந்த வீட்டில் வெளிச்சம் பிரகாசமாக தெரிய வேண்டும் முதல் சித்து மொழி பெற்ற மகான்கள் என்று பெயர் சித்த என்பது நமக்குள் இருக்கும் கடவுள் யார் என்பதை அறிவது முதல் சித்து
அய்யா வள்ளலாறை படிங்க....உங்க பாதத்தை வணங்குகிறேன்.....அவர் மட்டும் தான் பூரண அருளை பெற்றவர்....மற்ற எல்லோரும் சமாதியில் இருந்து கொண்டு இருக்கிறார்கள்....அவர்கள் மீண்டும் பிறந்து ஜீவ காருணியம் செய்து மோட்ச வீட்டின் திரவுகோலை அவர்கள் சம்பாதிக்க வில்லை....நாகராஜ் வாய் மூடி மனம் அடங்கி மௌனம் சாதிக்க வேண்டும். .......எல்லாம் செயல் கூடும்.......
நமசிவாய என்னும் மந்திரத்தை தினமும்
உச்சரிப்பு செய்தால்
மட்டுமே இறை சக்தியை
அடையமுடியும்.
Yes
எங்கும் சிவம், எதிலும் சிவம், சிவன் இல்லை என்றால் உலகமே இல்லை
சிவனை தாண்டா வணங்குவேன்
சிவா திருச்சிற்றம்பலம் சிறப்பு ஐயா மகிழ்ச்சி சிவனின் திருவடியே சரணம்
யார் சிவன் தெளிவாக சொல்லவும்
முதலும் முடிவும் நம் அப்பன் ஈசன் தான் அய்யா முக்காலமும் எக் காலமும் ஒருவரே அவரே ஈசன் ஓம் நம சிவாய 💐💐💐🙏🙏🙏
🌹"சிவன்" என்பவர் இறைவன். அந்த இறைவனை மீறிய எந்த சக்தி இல்லை என்பதால் தான் அவர் கடவுள் என்று போற்றிகிறோம்🙏.
🌹ஆதியில் தோன்றிய சக்தி எனப்படும் "ஆதிசக்தி" தான் சிவபெருமான்=>கடவுள்=>இறைவன்.
🌹சிவனுக்கு இனை சிவம் மட்டும்மே. சிவனை மீறிய ஓரு "சக்தி" உள்ளது என்று நினைதாலும் அந்த "சக்தியின்" பெயரும் சிவபெருமான் தான்.
துறவி நாகராஜ் அவர்களின் ஆன்மாவை வணங்குகிறேன் "இவர் செய்தது தான் உண்மையான துறவறம்" இந்த ஒரு நிலையை அடைவது எளிதல்ல மற்றும் இவரின் "ஞாண சொற்பொழிவு" பெற நாம் தான் குடுத்து வைத்திருக்க வேண்டும். ஓம் நம சிவாய 🙏
Nee appadiye odiru
இந்த மாதிரி தவறான வீடியோக்களை பார்த்து யாரும் சிவனை தவறாக புரிய வேண்டாம் 💯
ஆதியும் அந்தமும் இல்லாத ஈசனை நம்புங்கள் 💯❤
💯 True..🔱🛐 நன்றி 🌹
Yes
ஆன்மீகத்துக்கு சென்றுவிட்டிர்கள் அதிகம் பேசி பெயரை கெடுத்துக்கொள்ளவேண்டாம்
அந்த சட நிலை தான் சிவன் என்று கூறி விட்டு சிவனுக்கு அடுத்த நிலை இருக்கு என்பது தான் மீண்டும் சிவன்....
ஓம் நமச்சிவாய 🔱🐂
உண்மை ஐயா!!!!! படிப்படியாகத்தான் பயணம் செய்ய முடியும்....... எடுத்த எடுப்பிலேயே அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை அடைய முடியாது.....
But வள்ளலார் ஐயா விரைந்து ஞான பாதைக்கு செல்ல வேண்டும் காலம் இல்லை....... இந்த உலகம் விரைந்து நல் வழிக்கு வர வேண்டும் எனில் அன்பு, கருணை ஒன்றுதான் ....... ஜீவகாருண்யம் ஒன்றுதான் இந்த உலகம் உய்வதற்கு சக்தி வாய்ந்த ஊக்கியாக செயல்படும். இப்பொழுதும் இந்த உலகத்தில் அன்பு இல்லை, அமைதி இல்லை, குண்டு போட்டு மனித அனைத்தையும் அழிக்கவே பார்க்கிறார்கள். இதில் இருந்து விரைந்து இந்த உலகத்தை மீட்டு எடுக்க அன்பு ஒன்றே வழி.....so அமைதியோடு எல்லா ஜீவராசிகளின் மீதும் அன்பு செலுத்துங்கள்.....கடமை செய்வோம் பலன் இறைவன் தருவார். குரு வாழ்க குருவே துணை. வாழ்க வளமுடன்.....🔥🔥🔥 அருட்பெருஞ் ஜோதி. சுவாமி நாகராஜ் ஐயா வாழ்க வளமுடன்...... அவர் துறவறம் சென்று , தவம் செய்து, மெளனம் இருந்து ......ஞானத்தின் வழியாக நமக்கெல்லாம் சத்தியத்தை கூறுகிறார்.......அமைதியாக கேட்டு சிந்தித்து ( சுய சிந்தனை அவசியம்) செயல்பட அனைவரையும் அன்போடு..... இரக்கத்தோடு, தயவோடு கேட்டுக்கொள்கிறேன். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன் 🙏
முதலில் அடுப்படிகளை பிணங்கள் கொண்டு மாசுபடுத்தாமல் இருக்கக் கற்றுக் கொடுங்கள் ..
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை!
தன் ஊன் மெருக்கற்குத் தான் பிறிது உனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்
அன்பே சிவமயம் !
அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே..
திருமூலரை முதலில் தெளிவோடு படியுமையா ...
எல்லாம் சிவமயம்
ஓம் நமசிவாய நமஹ
அருட்பெருஞ்ஜோதி
சிவனே தியானத்தில் தான் இருக்கிறார் அதன் அர்த்தமே யாவும் தவம் தவம் அவரே அதை உணர்த்துகிறார் 💥💥💥🙏🙏🙏🙏
இல்லை அவர் ஸ்ரீ ராமரை நினைத்து தியானம் செய்கிறேன் என்று பார்வதியிடம் பத்ம புராணத்தில் கூறுகிறார் அவரிடம் இருந்தே சக்திகளை பெற்று அவருடைய பக்தர்களுக்கு ஆசிகள் வழங்குகிறேன் என்று தெளிவாக கூறுகிறார்.
Sivan averukku mealana iraivanai vananguhiraar
@@ShankarShanthi-om6ks அவர் ராம நாமத்தை உச்சரித்து கொண்டுள்ளார் இதை அவரே பாகவத புராணத்திலும்,பத்ம புராணத்திலும் கூறுகிறார் எனக்கு மேலே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உள்ளார் அவரே அனைத்திற்கும் உண்மையான மூல இறைவன் என்று அவரே கூறுகிறார்
ஓம் நமசிவாய வாழ்க
குருவே தெளிவு நமஸ்க்காரம்
En Appa sivam Nan sivan magal🙏🙏🙏🌹🌹
ஓம் நமசிவாய நமஹ குருவே சரணம் மிக்க நன்றி ஐயா வள்ளலாரைப்பற்றி சிலர் தவறாக புரிந்து கொண்டு சிவனையும் ஒதுக்குகிறார்கள் வள்ளலார் சிவனுள்கலந்துதான் ஒளியை அடைந்தார் என்ற ஐயாவின் உரை சிலருக்கு தெளிவைத்தரவேண்டும்
Great. His Holiness Shri Nagaraj Swamy. Pranams Guruji. Eagerly waiting for the next part. Thank you Swamy.
குரு வாழ்க ❤️ குருவே சரணம் 🙏❤️ நன்றி brother 🙏♥️
சிவாய நம ஐயா தவறான பதிவுகளை வெளியிடாதீர்கள் சைவ சித்தாந்த வகுப்பு பயிலுங்கள் அதுவே உண்மை
தவறான கருத்து அல்ல. உண்மை சிவ பக்தர்கள் உணரவேண்டும்.
சிவந்து டன் நிற்பது அல்ல முக்தி. அதை கிடப்பதே பிறவாத நிலை.உணர்ந்து தெளிய வேண்டும்
@@TrThatchayani திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சொல்கின்றார் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி தாயுமிலி தந்தையிலி தான் தனியன் ஆயினன் என்று குறிப்பிடுகிறார் அவரை கடந்த சக்தி ஒன்றுமில்லை ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று சிவபெருமான் நந்தி தேவருக்கு உபதேசம் செய்கின்றார் அந்த உபதேசமே சிவஞானபோதம் அந்தக் கருத்தே முழுமையானது உண்மையானது மற்றவை எல்லாம் திரித்து கூறப்பட்டது
Don't follow up any body . Agam Brahmashmi. THIS IS ONLY MY HUMBLE REQUEST..
This gentle man is not
telling anything newly one. He just.......
He wants to get popularity . Please understand all.
Hi dhanasekar bro,
Evar entha location la irukaru na evara pakanum enakum evara marri saniyasi aganum
En appa sivan mattume unmaiyana kadavuul Vera evanum kadavuul illai ellarukkum melanavar ennaku thayum anavar en sives appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்க வளமுடன் குருவே சரணம் ஓம்நமசிவாய
Great Service to Tamil World with Great Courage Enthusiasm Dedication Happiness Hardwork Devotion Vision Knowledge Talent etc! God is with u all always my friends!
அன்பரே தயவுசெய்து திருவண்ணாமலை விட்டு வேறு எங்காவது சென்றுவிடவும்
சிவம் உண்மை.........
வேசம்சூப்பராக நடிப்பும் சூப்பார் நீயோகியா யேகிஎன்றால் சூழிமுனையைஎப்போதும் ஓடவிட்டு யோகத்தில்மூழ்கிஇருப்பது ஞாணிஎன்றால் யோகத்தில்முற்றியபின் ஞாணம்என்ற மூண்றம்கண்என்ற அறிவைபெருவது சித்தர்என்றால்.ஞாணம்பெற்றபின் இந்தபிரபஞ்சத்தை ஆராய்சியாளராக இருப்பதே சித்தர்.நீர் எந்தரகம் எப்பபார்த்தாலு அரசியல்வாதிபோல் பேசிக்கிட்டேஇருக்கிறாய் எப்படி கருமாவிடாது
எனக்கு அவர்தான் தேவை .. தேவைக்கு அப்பா எல்லாம் கிடைதத்தும் அவர் வேணாமோ.. எனக்கு அந்த ஒளி சிவன்
I pray to God to give you good knowledge and good wisdom.
Nanri ayya arumai mikka nanri
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய🎉
இது எனது கடைசி வீடியோ என்று சொல்லி சொல்லி நூறு வீடியோவுக்கு மேல்.....
இவருக்கு மணம் சமநிலையில் இல்லை இவருடைய நோக்கம் ஒருநிலையில் இல்லை, ஆன்மீக வளர்ச்சிக்கு தேவை இல்லாததை பேசி உண்மையை நோக்கி செல்பவர்களை குழப்பி விடுகிறார்.
😂
Super... self Realisation missing. He is misleading everyone. Let him get first.Cristal clear in mind., what
he needs Let him understand first.. He is a chatting box.. 🎁 seems to be.just for no good..
நன்றி குருவே🙏🙏🙏,,,
சிவனை மிஞ்ச எவனும் இல்லை 🙏👋🙏
அருட்பெருஞ்ஜோதி
@@Malliga109💥🔥💥🙏🙏🙏
@@Malliga109அந்த அருட்பெருஞ்ஜோதி என்பதும் ஈசனிம் முழு வடிவம் தான் 💯💯 அதுவும் சிவன் தான் 💯❤
Ivaruku kalyanam pannuga yaravathu pls
அருமையான பதிவு🙏
மனக்குழப்பத்தில் உள்ளார்..அருணாச்சலமே காக்கட்டும்
He is true. Siva bathargal must realise
Panniru thirumurai patri....yaaravathu ivarukku vali kaatungal....
63 nayanmarai patri ivarukku kooravum
உண்மை தான் அந்த சிவநே வணங்க வைபார்😅😅😅
என் மனதில் இருந்த கருத்தும் இதே தான் ஐயா,,,அருட்பெருஞ்ஜோதி🙇
சிவனுக்கு மேலே என் ஆத்தா ராஜராஜேஸ்வரிலலிதாம்பிகை
அருமையான பதிவு என் மனதிலும் உள்ளவையே
🤦🤦😡
அஉம் அப்படியே ஆகட்டும் ஓம்சிவசரவணப ❤❤❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏
சூப்பர் ஐயா நல்ல தெளிவாகத் சொல்கிறீர்கள் நன்றி 🙏
Om Namasivaya vaazhga 🎉🎉🎉
இறைவன் அற்றம் காண முடியாத வஸ்துவாக இருந்து வருகிற போது நமக்கு நம்முடைய மூதாதையர்கள் சிவனை மூத்த இறைவனாக நமக்கு காட்டி இருக்கிறார்கள் நாம் அறிந்த வகையில் இவர் ஒரு போக்கிரி சன்யாசி என்று சொல்ல வேண்டியதாக இருக்கிறது கூலிக்கு மாரடிக்கும் ஒரு கூலி எழுத்தாளனை போல மாற்று மத எண்ணங்களில் பேசுகிறார் மனித எல்லைக்குள் அவன் காண்கின்ற விஷயங்கள் மிகவும் குறைவு ஆயினும் அவன் எதை பெரியது என்று எண்ணி வழிபாடு செய்கிறானோ அதில் முற்றிலும் பெரியது வந்து நின்று அவனுக்கு எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கும் தெய்வம் என்பது மிகப்பெரிய அகண்ட பரிபூரண வஸ்து அது பல நிலைகளில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது அந்த இயக்கங்களுக்குள் இடையறாத மிக மிக பெரிதும் சிறிதும் நுண்ணிய இணைப்புகளுடன் தொடர்பு உடைய வலைத்தளங்களை போன்ற அதை விடவும் வேகம் நிறைந்த செயல்முறைகள் நிறைந்த வஸ்துவாக விரிந்து பரந்த நிலையிலேயே நிறைந்திருக்கின்ற நிலையைத்தான் நம்முடைய முன்னோர்கள் சிவம் சக்தி என்று சொல்லி வருகிறார்கள் சக்தி தன்னுடைய யோனிகள் வழியாக படைக்கின்ற தொழில்களை நடத்திக் கொண்டு இருக்கிறார் சிவன் படைப்புக்கான உயிர்சக்தி என்கின்ற விந்துவை சக்தியோடு பரிமாறுகின்ற நிலையிலே இருந்து கொண்டிருக்கிறார் இந்த நிலையினை எண்ணிலடங்கா பிரம்மாண்டங்கள் நிறைந்த இந்த பிரபஞ்ச வஸ்துக்களில் இடைவிடாத இயக்கங்களின் மூலமாக எண்ணில் அடங்கா அதிகார மையங்கள் வழியாக அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது இந்த நம்முடைய மனதின் எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றி நாம் எப்படி எப்படி நினைக்கின்றோமோ அப்படி அப்படி எல்லாம் அவர் நமக்கு தோற்றம் தந்து கொண்டு இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் அந்த முழு முதல் பொருளைதான் நாம் சிவம் அல்லது சிவன் என்று சொல்லுகிறோம் அந்த சிவனோடு சக்தி இணைந்து இருக்கிறாள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்
இந்த அனுபவம் கண்டிப்பாக ஒரு ஞானிக்கு கிடைக்கும்
ஓம் ஸ்ரீ விஷ்ணுமாய ஸ்வாமிநே நமஹ
He should undergo a mental therapist and his foretelling perception about life , to be cured by Lord Siva......
This gentle man spoils everybody, ',"s VALUBLE TIME. PL UNDERSTAND ALL PL.
UNCONNECTED SPEECH WITH SUBJECT CONTINUATION SWITCHING OVER ONE SUBJECT TO ANOTHER TOPIC WITHOUT ANY LOGICAL THINKING..
ஓம் நம சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏🏻
சுவாமிகளை சந்திக்க வேண்டும் திருவண்ணாமலை சென்றேன்...
ஆனால் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை
நானும் தான்
ஓம் நமச்சிவாயம் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் நம சிவாய...
ஓம்காட் நாகராஜன் ஸ்வாமிகளை பார்த்தாலே ஒரு ஆனந்தம்... ஒரு அமைதி...! ஐயா தொடர்ந்து சொற்பொழிவாற்ற வேண்டும்..!
தம்பி உன்னோட தலைப்பு சரி இல்ல ...😡
Maha guruve saranam arunachalam ❤
சிவன் எமது அடையாளம்
GREAT
🙏
Athama vanakkam Samy
நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் கலந்தது சிவம் அல்லது சிவன் இதை மந்திரத்தில் கூறி இருக்கிறார்
நாகராஜ் சாமி வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்
சிவாய நமகா:::::::::;;;
Tq for sharing.. as always good info🙏
நீங்க நல்லபடியாக இந்த இடத்தில சரியாக சொன்ன உங்களுடைய செயல் .வாழ்க. கேவலமான நீங்க வாழ்க வாழ்க.
anga murugan irukarunu soluraga unmaya❤
எதற்காக ஓம் நமச் சிவாயம் என உச்சரிக்கிறிர்கள்
இவர் இவரே விளம்பரம் பண்ணி கொள் கிரார் 😅😅😅😅
Almighty god is one no form no name only light in very live.jai jai ssnkara
நம் மூலாதரமே லிங்கம்
மற்றும் தலைவிறித்தாடும்
பாம்பு அதை பயற்சி செய்து
மேல் எழுப்பினால் நாம்
ஒலி வடிவாகி தெய்வ சக்தி
யை அடைந்து சித்தராகி
தெய்வமாய் இவ்வுலகில்
வாழ்வோம் நாமே (ஈசன்)
எனும் தெய்வ ம் ஆவோம்....
ஆதி யோகி சிவன்!சிவ நிலையில் நிலைத்துப்பின் உண்மையை உணர்வார் (வள்ளலார்)உணர்ந்தவர். இவர்கள் நம் எஎல்லையற்ற இலக்கை உணரவைக்கும் குருமார்கள்!
அன்பே சிவம'
Professor sir. Nalla vilakkam solrar.
Om namah shivaya 🙏❤️❤️❤️❤️❤️❤️
அப்பன் இருப்பிடத்தில் இருந்து அவரை வணங்க வேண்டாம் என்று
🙏
திரு. நாகராஜ் ஐயா சிவனை ஒதுக்க சொல்லவில்லை. சிவனை ஒதுக்க முடியாது என்கிறார். வள்ளலார் கண்ட ஜீவ காருண்யத்தை பற்றி சொல்ல ஆரம்பித்து உள்ளார் இப்பதிவில். ஓம் நமசிவாய ஓம்.
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி சிவன்
துறவுக்கு பிறகு ஜடம். ஜடமானவர்கள் எத்தனை பேர்? மனிதராக இருப்போம்.
ஆத்மா பரமாத்மா இரண்டறக்கலக்கமுடியாது அன்பரே ஏன்எனில் ஆத்மா அழிவற்றது ஆக்கவும் முடியாத அழிக்கவும் முடியாத ஒரு சக்தி அது.இரண்டறக்கலந்தால் அது அழிந்துவிடும் பரமாத்மா சிவன் ஜோதி பிந்து வடிவானவர்.கங்கை சடாமுடி பாம்பு உடுக்கை கொண்ட சித்தரிக்கப்பட்ட உருவம் சங்கரர் .சங்கரர் சிவலிங்கத்திற்கு முன்னால் அமர்ந்து தியானம் செய்வதை தாங்கள் காணவில்லையோ சுவாமி .சிவன் வேறு சங்கரர் வேறு.
Shiva my dad i love shivan ❤😊
Sarvam sivamayam 🙏
அய்யா நீங்க பல ஆயிரம் வருடத்திற்கு முன்பே பிறந்து விட்டிற்களா..........ஆதியும் அவன்தான் அந்தமும் அவன்தான்.........என் அப்பன் ஈசன்..............
ஐயா வணக்கம்🙏 ஒருவரை பின்பற்றுவதனால்👈 அவர் கடவுள் ஆகிட முடியாது 👈 பின்பற்றுவனுக்கு வேண்டுமானால் அவர் கடவுளாக இருக்கலாம் 👈 வள்ளுவராய இருக்கட்டும் வள்ளலார இருக்கட்டும் மாமன்னன் சோழ மன்னனா இருக்கட்டும் பாண்டியன் மன்னனா இருக்கட்டும் இருக்கட்டும் இவர்களை நாம்போற்றுகிறோம் 👈 இவர்கள் எல்லாம் மாய உலகில் வாழவந்த மாயாண்டிகள்👈 அதுதான் எல்லோரும் மாயமாக போனார்கள் புரிந்து கொள்ளுங்கள் 👈 அன்பே சிவம் 👈 நீங்களும் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மாயாண்டிகள் தான் மாயமாவீர்கள் 👈 கொஞ்சம் பொறுமையாக இருங்கள் 👈 நன்றி வணக்கம் 👈
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே.அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே.திசை மாறிய பறவை ஆன்மீகக் கடலின் மேலே அல்லாடுகிறது. திசையறிந்து கப்பல் கரை சேருமா? பறவை பதம் சேருமா?
100 percent correct ayya......Sollara summa iru....ithu murugan arunagiri ku sonnathu
Om namasivaya
தமிழில்பதிவிடவும்❤
@@kumaranbalakrishnan2024
ஒரு மனிதனின் உடல் சிவம் சவம் தலை மூலஸ்தானம் அதில் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை எரிந்து கொண்டிருக்கிற அதை யார் ஆன்மா புருவ மத்தியில் அகக்கண்ணால் அதாவது மூன்றாவது கண்ணால் பார்க்கிறார்களோ அதுவே முதல் சித்து அந்தச் ஜோதிக்கு பக்கத்தில் ஓம் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது நம் உடலுக்குள் 5 ஓம் சக்தி இருக்கிறது அதை உணர வேண்டும் தீபம் ஒலி எவ்வாறு பிரகாசமாக ஒலியாக நமது ஆன்மா வெண்மை நிறத்தில் இருட்டு அறையில் நாம் நின்னும் எனில் அந்த வீட்டில் வெளிச்சம் பிரகாசமாக தெரிய வேண்டும் முதல் சித்து மொழி பெற்ற மகான்கள் என்று பெயர் சித்த என்பது நமக்குள் இருக்கும் கடவுள் யார் என்பதை அறிவது முதல் சித்து
உயிர் கடவுள்
Sivan.om.nama.siva.sivan
Swami Nagarajan. 🙏 🙏 🙏 🙏
அய்யா வள்ளலாறை படிங்க....உங்க பாதத்தை வணங்குகிறேன்.....அவர் மட்டும் தான் பூரண அருளை பெற்றவர்....மற்ற எல்லோரும் சமாதியில் இருந்து கொண்டு இருக்கிறார்கள்....அவர்கள் மீண்டும் பிறந்து ஜீவ காருணியம் செய்து மோட்ச வீட்டின் திரவுகோலை அவர்கள் சம்பாதிக்க வில்லை....நாகராஜ் வாய் மூடி மனம் அடங்கி மௌனம் சாதிக்க வேண்டும். .......எல்லாம் செயல் கூடும்.......
என் மனசு உங்கள் வாய்ஸ்
சிவ சிவ
🙏🙏🙏
வணங்குகிறேன்
fяαυ∂
ஐயா, ஜட நிலையும் அவனே, முக்தி நிலையும் அவனே, ஒளி நிலையும் அவனே, சிவனன்றி வேறு எதுவும் இல்லை.நீங்கள் அதிகமாக பேசி தவறாக சித்தரிக்கவெண்டாம்
, சலி பிறந்த எலி வாழக்காய வாய்ல விடுனமா, சிவன கொச்சப்படுத்தாத சிவன் அந்த மூணு எழுத்துக்கு அர்த்தம் தெரியுமா
😂சூப்பர் true
Unman Sivan urban empathy thathuvamthan unamai katavul aathmathan
ஐயா என் சிற்றிவுக்கு எட்டியது சிவம் தான் எல்லாம் அவருக்கு மீறிய சக்தி ஒன்றுமில்லை என் அப்பனே போற்றி ஓம் நமச்சிவாய போற்றி
👍👍👍👍👍👍👍
உண்மை
சைவத்தில் வந்த சித்தர்கள் கூட்டத்தில் வந்தவன் நான் என்று வள்ளல் பெருமானே சொல்லியுள்ளார்
ஓம்நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌹🌹
This fellow talks bull shit....he is unfair for genuine spirituality