அவருடைய சமீப கால ஒப்புதல்கள் அவர் துறவரதில் இருப்பது போல காட்டி கொள்ளவே முயற்சி செய்கிறார். முழு துறவறத்தை அவரால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை தன் இயலாமையை வெளி படுத்தி கொண்டு செல்கிறார். ஒரு நல்ல துறவு மடத்தில் சேர்ந்து இவர் பல காலம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். துறவு என்பது அவ்வளவு சுலபம் இல்லை
இறை தேடலில் ஒவ்வொருவரும் தனித்துவமான உணர்தல் இருக்க வேண்டும் என்பதை அழகாக சொன்னீர்கள். தயவுசெய்து யாருக்கும் செவி சாய்க்காதீர்கள் இறைவன் உங்களுடன். அடியேனும் தங்களை போன்று தேடலில்......
போலி ஆஸ்ரமங்கள் வைத்து நடத்துபவர்களுக்கு இந்த பதிவு ஒரு சமர்ப்பணம். நன்றி நாகராஜ் சுவாமி அவர்களே. உங்கள் பதிவு சவுக்கடி கொடுத்தது போல் இருந்தது. நன்றி 🙏
The best swamiji what he said 100%true we should follow our sittar,all ancestor swamiji not our own,all the rich man using devotional and swamiji to make money,he is true swamiji love to see and hear his speak.arumai swamiji.
துறவறம் முற்றும் துறப்பது அதை சரியாக செய்து அதற்கு இலக்கணமாக திகழ்கிறீர்கள். பாவிகள் நிரம்பிய உலகம் நீங்கள் துறவியான பிறகும் கயமை குணம் கொண்டவர்கள் விடவில்லை. பணம் பார்க்க தலைபடுகின்றனர். பாவிகளுக்கு பணம்தான் பிரதானம் பணம்தான் பாவம் செய்ய தூண்டுகிறது. ஒதுங்கியிருங்கள் இந்த உலகில் பணத்தை தொடாத ஒரே துறவி மகாபெரியவர். ஒதுங்கியிருங்கள் துறவறம் துவங்குமிடம் அதுவே. தாங்கள் மேதை தங்களுக்கு அனைத்தும் தெரியும். விரட்டியடித்தது சரியே!
நீங்கள் நீங்களாகவே வாழுங்கள் இப்படி பேசுவது லிட் பேசாதது அமைதியாக இருங்கள் பேச வே வேண்டியதே இது கூட ஒருவகையில் விளம்பரம் போல் தான் உள்ளது silent is ore power swami
மாய உலகில் பற்றை நீக்கி இறைவனை தேடி பயணம் செய்வதும் ஈசனின் பெரும் ஜோதியில் கலப்பதும் மிகவும் கடினமான விசயம் இந்த சிவாவை மனதளவில் 💔நிறைய பேரு டார்ச்சர் கொடுத்துஇருப்பது நன்றாக தெரகிறது 💔அவரது மனம் மிகவும் கஷ்டப்பட்டு உள்ளது அய்யா உங்களுக்கு நாங்க என்றோ மனக் கோயில் கட்டியாச்சு தியானம் பண்ணும் போது ஈசனுக்கு 🔥அடுத்து சித்தர்கள் வரிசை யில் நீங்களும் என் மனதில் போற்றப் படு வீர்கள் 🙏 மனம் கலங்க வேண்டாம் அன்பின் ஜோதி 🔥இருக்கும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் 🌺அனைத்து நல்ல ஆத்மா🙏 கொண்ட சிவன் பிள்ளை 🔥களூக்கு ஒரு தீங்கும் வாரா தீங்குநினைத்தாலே ஈசன் தக்க 🔥 பதில் கொடுப்பாராக ஓம் நமசிவாய ஓம் ஓம் சிவ சிவ ஓம் உங்களுக்காக🔥 ஈசன் துணை இருப்பார் உங்கள் பின்னால் 🔥மேலும் பல சிவனடியார்கள் 🔥 மனதில்ஆசீர்வாதம் கிடைக்க ஈசனிடம் நினை ப்பார்கள் 🔥ஓம் நமசிவாய 🙏
ஆசிரமம் சென்று அடிமையாக இருக்க முடியாது என்று சொல்வது உண்மை தான் ஒன் டே புட் சர்விஸ் வினோத் சார் அன்னதானம் வீடியோவில் தான் முதல் முதலில் பார்த்தேன் நல்ல மனிதர்
@@kaliadimai2374எந்த ஆளு திருவண்ணாமலை சோசியல் worker நல்ல மனிதன் puriutha இவர் துறவி யா peachhaalar ஆ புரியல இவர் மக்களுக்காக என்ன செய்தார் ஏதும் இல்லை asramam எதுக்கு சோறு வித் ஸ்லீப்பிங் நோ ஒர்க் எல்லாம் waste
திருச்சிற்றம்பலம் நாகராஜ் ஐயா அவர்களுக்கு அன்பான வணக்கங்கள், ஐயா நீங்கள் சொல்வது ஆசிரம விஷயத்தில் மிகவும் சரியான கருத்து அதை வைத்து இன்று இந்த பணக்கார கூட்டம் டிரஸ்ட் அமைத்து இப்போது பணம் சம்பாதிப்பதற்கு இது போன்ற வியூகங்களை அமைத்து விட்டார்கள் ஆக அப்படி செய்யக்கூடாது உங்களுடைய கருத்து சரியானது அடியேன் ஒரு விண்ணப்பத்தை வைக்கின்றேன் ? இது என்னுடைய தனிப்பட்ட கருத்து நாகராஜ் ஐயா அவர்கள் இன்னும் ஆன்மீகத்தில் தெளிவு பெற வேண்டியது நிறைய இருக்கிறது அதனால் நீங்கள் இப்போது ஜீவசமாதிக்கு உங்களுடைய தேகத்தில் உயிர் பிரிவதை பற்றி தற்போது பேசக்கூடாது ? பன்னிரு திருமுறைகள் ஆன திருவாசகம் திருமந்திரம் இந்த நூல்களை படித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன் இல்லையென்றால் இன்னும் ஒரு முறை முழுமையாக படியுங்கள் மற்றும் *திருவருட்பா* தான் இந்த ஒட்டுமொத்த மனித மற்றும் எல்லா உயிர் குலத்திற்கும் முழுமையான விடிவுகாலம்? வள்ளலார் எழுதிய திருவருட்பாவின் உரைநடைப் பகுதியை முதலில் படியுங்கள், பின்பு அகவலை வாங்கி படியுங்கள் இந்த பூமியில் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மிகப்பெரிய மகான் வாழ்ந்திருக்கிறார் அவரை முழுமையாக படியுங்கள் முழுமையாக படித்துவிட்டு பிறகு உங்களுக்குள் ஆண்டவர் என்ன உணர்த்துகிறாரோ அதன் வழியில் செல்லுங்கள் நீங்கள் இன்னும் தன்னைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் திருமந்திரம், திருவாசகம், திருவருட்பா, இந்த மூன்று நூல்கள் உங்களுக்கு இந்த உலகின் உண்மை உணர்த்தும் வேறு எந்த நூல்களிலும் இவ்வளவு பெரிய உண்மை இல்லை மற்றும் திருவருட்பா தான் எல்லாவற்றிற்கும் முடிவான ஞான பூரண நிலை தயவுசெய்து இந்த பதிவு உங்களுக்கு வந்து சேரும் என்று நினைக்கிறேன் அந்த அண்ணாமலையாரிடம் இந்த விண்ணப்பத்தை வைக்கின்றேன் கட்டாயமாக எல்லாம் வல்ல தனித்தலைமை அற்புத கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உங்களுக்கு துணை இருப்பார், அருள் புரிவார், தெரிய வேண்டியதை தெரியப்படுத்துவார், எல்லோரும் இன்புற்று வாழ்வோம், குருவருளும், திருவருளும் பெற்று "முத்தேக சித்தி" பெற்று, எல்லோரும் மரணமில்லா பெருவாழ்வு பெற்று இந்த வையகத்திலும், வானத்திலும் இன்புற்று வாழ்வோம் திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம் ஐயா வணக்கம் முதலில் என்னைப் பற்றி நான் சொல்லி விடுகிறேன் நான் கல்வியில் ஒரு ஞான சூன்யம் நீங்கள் மேலே கமெண்ட்ஸில் குறிப்பிட்டுள்ள நூல்கள் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது ஆனால் youtube-ல் மூலமாக தெரிந்துகொண்டு அதன் மேல் ஆர்வம் கொண்டு சில வரிகள் மட்டுமே படிக்க நேர்ந்தது ஆனால் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற ஒரு நிலை ஒன்றுமே விளங்கவில்லை ஒரு வார்த்தைக்கு கூட எனக்கு அர்த்தம் புரியவில்லை ஆனால் இன்றைய நடைமுறையில் உள்ள வார்த்தைகளை பயன்படுத்தி அந்த நூல்களில் உள்ள விளக்கத்தை சொல்லும்போது எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலும் மேலும் தூண்டுகிறது இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் எனக்கு ஏதாவது அறிவுரை வழங்குவீர்களா 🙏🙏🙏
I hear about your message, i feel sad. Don't say I will died. You live in the world ,lot of years and passes through good Messages to the world.I pray for God for the purpose of any difficult not cross to your life and wealth.Take care Swamy and take food regularly.Om shanthi.
@@SankariSankari-so7eyகற்க கசடற கற்ப்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்பதற்குனங்க திருமந்திரம் திருவாசகம் திருவருட்பா போன்ற சிகாமந்திர நூல்களை தொடுவதற்கே பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். விளக்கயறையுடன் நூலகங்களில் புத்தகம் இருக்கிறது வாங்கி படியுங்கள். நன்றி
Went girivalam twice on 2021 and 2022. No luck of meeting him. Pray to God can meet him on 2023. A small conversation will means another. Love from Malaysia. Om Namah Shivaya.
2023 we went three times. All the times we met him and got good conversation. Hopefully you will have to get by this year or upcoming year.. All the best
இந்த பூலோகத்தில் மக்களுக்கு நல்ல செயல்கள் நடக்க மகான்கள் பிறந்து அனைவருக்கும் ஒரே பாதை இல்லாமல் அவரவருக்கு என்று அவரவர் பாதையில் செல்வர் அது போல் நல்ல ஆத்மாவான நாகராஜ் சாமி எண்ணங்கள் அவரது நம்பிக்கையை இறைவன் நடத்திக் காட்ட நாம் வேண்டிக் கொள்ள வேண்டும் நமது ஆலோசனை அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி பணிவுடன் இருக்க வேண்டும் குற்றால அருவி கொட்டுவதுபோல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் அவரவர் நம்பிக்கையை குலைக்காமல் இருக்க வேண்டும்
Tq sir for sharing this so very clear and valuable information. Not many are true to that spiritual path though they claim it. Keep sharing as there's so much to learn. Tq tq nagaraj swami aiya 🙏🙏
என் சிறிய அறிவிற்கு எட்டிய வகையில் இந்த பதிவு. இந்த உலகம் மாயையை தான் விரும்பியது / விரும்புகிறது விரும்பும். ஒருவன் கடவுளை தேடி செல்கிறான் அவனை கடவுளை அடைய விடாமல் இந்த மாயை தடுக்கப்பார்க்கிறது இதுவும் இறைவனின் சோதனை தான் இதில் இருந்து வென்று வர வேண்டும் தாங்கள். தாங்கள் இங்கு இருந்தால் இப்படி தான் தொந்தரவு செய்வார்கள். தாங்கள் மாயை மக்கள் இருக்கும் இடத்தில் இருந்து கடவுளை அடைவது சாத்தியமா என்பது புரியவில்லை, ஆதலால் தான் நமது முந்தைய சித்தர்கள் அடர்ந்த காட்டுக்குள் மனித நடமாட்டம் இல்லாத இடத்தில தான் தவம் செய்தார்கள் தாங்களும் அவ்வாறு முயற்சி செய்யவும். எனக்கு புரிகிறது தாங்கள் எவ்வளவு கடுமையான தவம் செய்து வருகிறேர்கள். தாங்கள் இந்த மாயை விலகி எல்லாம் வல்ல இறைவனை அடைய வாழ்த்துக்கள்
ஐய்யா உங்களைப் போன்ற உன்மையான ஆன்மீக துறவியை பார்பது மிக அறிது. உங்களுடைய அறிவுரை என்னைப் போன்ற அறிவற்ற மனிதர்களுக்கு மிகவும் தேவை. தயவுசெய்து உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
Sema sema ayya...ungla parthudhan unmaiana aanmeega anubavangalai katru kolla vendum...nan inneram paiyana irundhal ...neenga pannadhudhan nanum panirupen 😂😂😂....so many tests we need to face from this world ...need to cross everything till our moksha date !!!
அன்பே❤️சிவமாவது!அன்பே❤️சுகமாவது!அன்பே❤️நலமாவது நற்றுணையாவது நமச்சிவாயவே!கிரகஸ்தர்கள் வாழ்வது நவகிரக சுழற்சிகளின் மறுபிறப்பில் ஜனனமாவதே சூதின்மாயையான புறவாழ்வு புனர் ஜென்ம வாழ்வுக்கு ஓர் விடிகோலி ஆகிறது.இறை!இயற்கை!யுகம்,பிரபஞ்சம்!பிரம்மம்!பரப்பிரம்மம்!உடலின்7-சக்கரம்+இறைநிலையை அடையக் கூடியது 7-சரீரம் என அறிந்து,புரிந்து,தெரிந்து,ஆள்கின்றது இறையெனும் காலமாயையாகும்.இம்மாயா உலகை கூர்ந்த மதியால் ஓர் தெளிதலில்!ஜீவ ஒளியையும்!அகத்தையும் உள்ளடக்கி ஒருநிலைப் பாட்டில் வாழ்ந்து முடிப்பதே மரணமிலா பெருவாழ்வாகும்.இது ஆத்மாவின் வெப்பசக்தியின் நீள் ஆண்டு தியானவல்லமையால்!உடலில் மின் அதிர்வுகள் பரவி!பரமாத்மா எனும் மின்காந்த அலைகள் ஊடுறுவி அதன்பின் ஆக்ஞா சக்கரத்தில் இறைவனின் திருக்காட்சி!அதனால்?உடல்,பொருள்,அழியுமே ஒழிய ஆத்மா அழிவற்றது.எனவே!நீங்கள் கூறுவதுபோல்தான் இந்த (என்)உடலிலும் ஆத்மாவில் இறைவன் உரையாடுகிறார்,பலரூபங்களில்+ஒரு சித்தனாக என் கூடவே வந்து!காலை உணவை வாங்கி கொடுத்து!திரு அணாணாமலையார் திருக்கோவிலில் 2011-ல் ஒரு சனிக்கிழமை அமாவாசை25.12.2011ல் உண்ணாமுலையம்மன் வெளிப்பிரகாரம் எதிரில் உட்காரச் செய்து சின்முத்திரையில் தியானம் செய்ய வைத்து!திருப்பாற்கடலை கடைந்த திருக்காட்சியை ஆக்ஞா சக்கரத்தில் காண வைத்தார்.இப்போது இறைவனோடு ஆத்மாவில் உரையாடல்!உடலில் சமிக்ஞை செய்து!இறைவன் பதிவு செய்யும் மூலமந்திரங்களே ஒவ்வொரு கோவிலில் உள்ள கருவறை தெய்வங்களுக்கு போதிக்கிறார்.அதனால்!ஆகர்ஷ்ண சக்திகள் உடலில் அலைபாய்கிறது!இறையோடு+இயற்கையோடு இந்த உடல் வாழ்கிறது!ஆகவே!ஒரு உண்மையான!சத்திய!தர்மவான துறவிக்கு+துறவுக்கு அழகு இறைவனை தவிர யாரும் அறியவே கூடாது?!அதனால்!?இத்துறவி கற்பு!ஒழுக்கம்!வாழ்வில்!பிறந்ததும்,வளர்ந்ததும்!வாழ்ந்ததும்!மரணமுடிவிலும் கூட!இவ்வுடலின் ஆத்மாவை!இறைவனின் பரந்தாமத்திலிருக்கும்!பரலோகத்திலிருக்கும்!மின்காந்த அலைகளான!பரமாத்மாவுக்கு பரமாத்மாவின் மின்காந்த அலைகளை இறைவனின் ஆக்ஞையில் உணர்ந்தால் அறிந்தால் போதும்!மற்ற யார்?ஒருவருக்கும் தெரிய வேண்டியது அவசியமே இல்லை!?❤️❤️❤️அன்பே சிவமாகிய ஓம் சம்போ மஹாதேவா!ஹரஹர மஹாதேவா!❤️❤️❤️🙏🙏🙏🔥⭐💥👁️👁️🦻🦻🙌🙌🙌💯👍🕉️🔯🌎🌏🌍🌹🌺🌷🥀🥀🥀🌷🌷💐💐💐
ஒளி உடல் பெற வேண்டுமானால் பட்டினியும் கூடாது.....அதீத உணவும் கூடாது....அதற்கு பொருந்தும் மூலிகைகள் உண்ண வேண்டும்...சிவாயநம என மனதிற்குள் எப்போதும் சொல்ல வேண்டும்...
இதே போல் தான் திருவண்ணாமலையில் ஒரு கும்பல் எனது குருநாதர் இமாலய சித்தர் ஐயா அவர்களை கட்டாய படுத்தி கொண்டு பணம் செய்ய பார்த்தார்கள் ( எங்களிடம் கூறி வருத்த பட்டார்கள் ) பல கும்பல்கள் இருக்கின்றார்கள், ஐயா அவர்களை காப்பாற்ற பக்தர்கள் நாங்கள் ( சில ) வேலூர் அழைத்து வந்து வீடு எடுத்து தங்கி வைத்து ஐயா அவர்களை அவர் இஷ்டம் போல் இருக்கின்றார்கள், ஐயா, அவர்கள் பல முறை மிரட்டல்கள் எங்களுக்கு , காவல் துறையினர் உதவியுடன் அழைத்து வந்தோம்.
நன்றி ஐயா உங்க பதிவு மிக அருமையாக சித்தர்கள் எளிமையான வாழ்க்கையை தான் விரும்புவார்கள் பணக்காரர்கள் இந்த சித்தர்களை அதிக பணம் பாக்கலாம் ஏழைங்க சித்தர்கள் ஆசிர்வாதம் கிடைத்தால் போதும் சித்தரைப் பார்த்தால் போதும் ஐயா உங்கள் சொற்களை கேட்கும் போது இன்றைய கலியுகம் நாளை நம்பளை வைத்து வியாபாரம் செய்வார்கள் முன்கூட்டியே தெரிந்து கொண்டீர்கள் ஐயா நல்ல விஷயம் உங்களுடைய உங்களுடைய வாழ்க்கை வரலாறு புத்தகமாக எழுதி வைப்பது நல்ல நன்றி நன்றி திருச்சிற்றம்பலம்
ஓர் அணுவும் அவனன்றி அசையாது...., உங்கள் பிறப்பிர்க்கும் ஒரு காரணம் இருக்கும். மனம் அமைதி கொள்ளட்டும். உதவ வரும் அன்பர்களை தவறாக எண்ண வேண்டாம். அதற்கும் ஓர் காரணம் இருக்கும்... எல்லாம் சிவமயம்.... ஓம் நமசிவாய...
சுவாமி தெளிவான உங்கள் பேச்சு தெளிவான சிந்தனை தீர்க்கமான முடிவை என்ணி வியக்கிறேன் சுவாமி கண் கண்ட தெய்வம் நீங்க தான் நான் இதுவரை இந்த மாதிரி ஒரு கொள்கையை உடைய ஒரு நடமாடும் தெய்வம் நீங்கள் தான் வாழ்க வளர்க உங்கள் சிந்தனை 🙏 நான் ஒரு கைம்பெண் என்பதை தெரியப்படுத்துகிறேன் 🙏🙏🙏
ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் பல ஆசிரமங்கள் பிழைப்புக்காக செயல்படுகிறது , ஆனால் பிரம்ம ஸ்ரீ நித்யானந்த சுவாமிகள் திருவள்ளூர் அவர் concept , பகுத்தறிவு ஆன்மீகம், கடவுளை அடைய எந்த ஆடை வேஷமும் அலங்காரமும் ஆரவாரமும் உதவாது அமைதிவழியே, கடவுள் உன் மூச்சில் யோகத்தில் மட்டுமே உன் ஆத்மாவை புனிதபடுத்தமுடியும் , சரியை கிரியை யோகம் ஞானம் நான்கு படிநிலைகள் , மனிதன் முதல் நிலை பக்தி வழிபாடுகளையே நம்புகிறான், தர்மத்தை செய் கர்ணன் சொர்கத்தை அடைந்ததே அவன் செய்த தர்மம்தான் , உயிரை கொன்று உண்ணாதே உன் ஊன் உடலில் கடவுள் குடியுள்ளான் அவர் உபதேதித்துயுள்ளார் அவர் 6 வயது முதல் வறுமை வாழ்க்கை மாடு மேய்த்து பசியில்வாடி , இறைவா எனக்கு ஏன் இந்நிலை என யோசித்து ஆன்மீகத் தேடலில் 40 வருடமாக ஞானம் பெற்ற மகான் , அவர் ஆசிரமத்தில் 10 யோக பயிற்ச்சிகள் வழங்கப்படுகிறது , வருவோர்க்கு அன்னதானம் தொடர்ந்து வழங்கப்படுகிறது என் 45 வருட கடவுள் தேடலில் நான் கண்ட உண்மையான சத்தியமான குரு பிரம்மஸ்ரீ நித்யானந்த சுவாமிகள், Great mind thinking is Idea's Normal mind thinking is EVENT Average mind thinking is people -William Roosevelt I am an Artist ஓவியன்
Om nama: sivAya or Om sivAya nama: nama: is intrinsic to panchaksharam or moola mantram. Thank you for your frank and free discourse. You have opened the pandorAs box Ji.
சுயநலம் இல்லாத ஆன்மீகத்தை உங்களிடம் இருந்து எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டும் ஓம் நமசிவாய
Superb speech Miga arumai
இவன் போலி
@@GayathriKumaresan-b5hunn poliyaana mugam thiliva purikirathu unakku ippadi oru mananilai maranum ungal paarvai ungal nilaiya madrikondal neengalum nalla mananilai siramana sinthanaiyum arputhamanithanaagalam 🙏
அவருடைய சமீப கால ஒப்புதல்கள் அவர் துறவரதில் இருப்பது போல காட்டி கொள்ளவே முயற்சி செய்கிறார். முழு துறவறத்தை அவரால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை தன் இயலாமையை வெளி படுத்தி கொண்டு செல்கிறார்.
ஒரு நல்ல துறவு மடத்தில் சேர்ந்து இவர் பல காலம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். துறவு என்பது அவ்வளவு சுலபம் இல்லை
இந்த கலியுகத்தில்.. தங்களை போன்ற துறவியை காண்பதறிது... தங்களின் யூடியுப் பதிவுகளின் மூலம் தான் தங்களை பற்றி அறிந்து கொண்டேன்... மிக்க நன்றி...
எனக்கு ஒரு குரு என் 33 வயதில் கிடைத்தார். அவர் எனக்கு சொன்னது.
ஆஸ்ரமம் பக்கம் போகாதே.
கடவுள் ஐ உள்ளே தேடு.
வெளியில் தேடாதே.
உங்களைப் போன்றோரை பார்ப்பதே மிகவும் அரிது உங்களைப் போன்றோரின் உணர்வுகளுக்கு இறைவனே துணை இருப்பார் ஓம் நமச்சிவாய சாமியே சரணம் ஐயப்பா
உண்மையான துறவியாய் உள்ளதை உணர்ந்ததை அருமையாக உரைக்கிறார் நன்றிசுவாமி
தெளிவான சத்தியத்தை உரைத்துள்ளார். இதுவே உண்மைத்துறவரம். குறிப்பாக திருவள்ளுவர் உதாரனம் மிக மிக அருமை!
👍🙏🎉🎉
sadguru panratha apiyee solrareey,, appa sadgurru adimaiya than irupano ,, avan yarukku adimaya iruppan
இறை தேடலில் ஒவ்வொருவரும் தனித்துவமான உணர்தல் இருக்க வேண்டும் என்பதை அழகாக சொன்னீர்கள். தயவுசெய்து யாருக்கும் செவி சாய்க்காதீர்கள் இறைவன் உங்களுடன். அடியேனும் தங்களை போன்று தேடலில்......
என் வாழ் நாளில் உண்மையான துறவியின் வார்த்தையை கேட்கும் பாக்யம் கிடைத்தது நன்றி
போலி ஆஸ்ரமங்கள் வைத்து நடத்துபவர்களுக்கு இந்த பதிவு ஒரு சமர்ப்பணம். நன்றி நாகராஜ் சுவாமி அவர்களே. உங்கள் பதிவு சவுக்கடி கொடுத்தது போல் இருந்தது. நன்றி 🙏
sadguru panratha apiyee solrareey,, appa sadgurru adimaiya than irupano ,, avan yarukku adimaya iruppan
The best swamiji what he said 100%true we should follow our sittar,all ancestor swamiji not our own,all the rich man using devotional and swamiji to make money,he is true swamiji love to see and hear his speak.arumai swamiji.
ஐயா இந்த பாவப்பட்ட மனிதர்களின் கண்களில் படாமல் காட்டிற்குள் அமைதி யாக இறைவனை தியானியுங்கள் ஐயா ❤
துறவறம் முற்றும் துறப்பது
அதை சரியாக செய்து அதற்கு இலக்கணமாக திகழ்கிறீர்கள்.
பாவிகள் நிரம்பிய உலகம் நீங்கள் துறவியான பிறகும் கயமை குணம் கொண்டவர்கள் விடவில்லை. பணம் பார்க்க தலைபடுகின்றனர்.
பாவிகளுக்கு பணம்தான் பிரதானம்
பணம்தான் பாவம் செய்ய தூண்டுகிறது.
ஒதுங்கியிருங்கள்
இந்த உலகில் பணத்தை தொடாத ஒரே துறவி மகாபெரியவர்.
ஒதுங்கியிருங்கள்
துறவறம் துவங்குமிடம் அதுவே.
தாங்கள் மேதை தங்களுக்கு அனைத்தும் தெரியும். விரட்டியடித்தது சரியே!
No, he should share his knowledge to his followers. He is correct , then only ordinary peoples can reach him. .
You tube velicham pughaz onghalukku vendam swamy. Thayavu seithu innum niraiya thabam pannikitu nalla irai arulperru pin oorai athungha. Innum romba thooram neengha poghanum. Maranam varumpothu varatum. Neengha le onghala periya ghani (wisdom)yagha ninaikireer swamighale. Iraivan azaikum nal varumvari porumaiyagha thiyanithu kondu oongha concept yenna nu iraivandiam kettu perrukkolunghal.
Ramanar thaniyagathan vaznthar avar kolgaigal innum vazgirathu money enru vanthal that is not true total business
நீங்கள் நீங்களாகவே வாழுங்கள் இப்படி பேசுவது லிட் பேசாதது அமைதியாக இருங்கள் பேச வே வேண்டியதே இது கூட ஒருவகையில் விளம்பரம் போல் தான் உள்ளது silent is ore power swami
நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போது தான் குருவே தங்களை காண முடிந்தது....நன்றி குருவே
சொர்க்க தங்கமே பசுதங்கம் அற்புதம் 100 சதம் உன்மையே தாம் பரிசுத்ததின் உச்சம் சாமி ❤❤❤❤❤❤❤❤
ஆன்மீகம் என்பது இது தான்🙏🙏🙏🙏🙏❤️ ஓம் நமசிவாய வாழ்க 🙏
sadguru panratha apiyee solrareey,, appa sadgurru adimaiya than irupano ,, avan yarukku adimaya iruppan
அண்ணாமலை ஆசீர்வாதம் தங்களுக்கு கிடைக்க அன்னை பராசக்தி அருள் புரியட்டும்
நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் சொற்பொழிவை கேட்பதற்க்கு வாய்ப்பு அளித்த உங்களுக்கும், உங்களை இயக்கும் அந்த கடவுளுக்கும் நன்றி.
ஆஸ்ரமத்தை குறித்து நல்லதொரு உரை .ஓம் நமசிவாய
Very good speech .....Nagaraj swamy very inteligent man.....
உண்மையை உரக்கச் சொல்கிறார்.எதார்த்தமான பேச்சு.
முக்கியமான விஷயத்தை சொல்லலியே. எந்த தேதியில் சாவேன் என்று சொல்லலையே. அதை சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்.🤣😂😂
Kevalamana janthu da nee@@mask2705
மாய உலகில் பற்றை நீக்கி இறைவனை தேடி பயணம் செய்வதும் ஈசனின் பெரும் ஜோதியில் கலப்பதும் மிகவும் கடினமான விசயம் இந்த சிவாவை மனதளவில் 💔நிறைய பேரு டார்ச்சர் கொடுத்துஇருப்பது நன்றாக தெரகிறது 💔அவரது மனம் மிகவும் கஷ்டப்பட்டு உள்ளது அய்யா உங்களுக்கு நாங்க என்றோ மனக் கோயில் கட்டியாச்சு தியானம் பண்ணும் போது ஈசனுக்கு 🔥அடுத்து சித்தர்கள் வரிசை யில் நீங்களும் என் மனதில் போற்றப் படு வீர்கள் 🙏 மனம் கலங்க வேண்டாம் அன்பின் ஜோதி 🔥இருக்கும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் 🌺அனைத்து நல்ல ஆத்மா🙏 கொண்ட சிவன் பிள்ளை 🔥களூக்கு ஒரு தீங்கும் வாரா தீங்குநினைத்தாலே ஈசன் தக்க 🔥 பதில் கொடுப்பாராக ஓம் நமசிவாய ஓம் ஓம் சிவ சிவ ஓம் உங்களுக்காக🔥 ஈசன் துணை இருப்பார் உங்கள் பின்னால் 🔥மேலும் பல சிவனடியார்கள் 🔥 மனதில்ஆசீர்வாதம் கிடைக்க ஈசனிடம் நினை ப்பார்கள் 🔥ஓம் நமசிவாய 🙏
சிறந்த பதிவு ஐயா.... வாழ்த்துக்கள் நாகராஜ் ஐயா ❤ ஓம் நமசிவாய சிவாய நம ஓம் ❤
ஆசிரமம் சென்று அடிமையாக இருக்க முடியாது என்று சொல்வது உண்மை தான் ஒன் டே புட் சர்விஸ் வினோத் சார் அன்னதானம் வீடியோவில் தான் முதல் முதலில் பார்த்தேன் நல்ல மனிதர்
அந்த ஆளு இவரை ஆட்டி வைத்ததை மறக்க முடியுமா.
@@kaliadimai2374எந்த ஆளு திருவண்ணாமலை சோசியல் worker நல்ல மனிதன் puriutha இவர் துறவி யா peachhaalar ஆ புரியல இவர் மக்களுக்காக என்ன செய்தார் ஏதும் இல்லை asramam எதுக்கு சோறு வித் ஸ்லீப்பிங் நோ ஒர்க் எல்லாம் waste
எந்த ஆளு வினோத் is one of the social ஒர்க்குர் நல்ல மனிதர் இவர் peassi கொண்டு irukkirraar

He is the Real Saint. Kindly Leave him peace way.....Om Namachivaya..
நீங்கள் ஒளி தேகம் பெற இறைவன் அருள் புரிய வேண்டும்!
திருச்சிற்றம்பலம் நாகராஜ் ஐயா அவர்களுக்கு அன்பான வணக்கங்கள், ஐயா நீங்கள் சொல்வது ஆசிரம விஷயத்தில் மிகவும் சரியான கருத்து அதை வைத்து இன்று இந்த பணக்கார கூட்டம் டிரஸ்ட் அமைத்து இப்போது பணம் சம்பாதிப்பதற்கு இது போன்ற வியூகங்களை அமைத்து விட்டார்கள் ஆக அப்படி செய்யக்கூடாது உங்களுடைய கருத்து சரியானது அடியேன் ஒரு விண்ணப்பத்தை வைக்கின்றேன் ? இது என்னுடைய தனிப்பட்ட கருத்து நாகராஜ் ஐயா அவர்கள் இன்னும் ஆன்மீகத்தில் தெளிவு பெற வேண்டியது நிறைய இருக்கிறது அதனால் நீங்கள் இப்போது ஜீவசமாதிக்கு உங்களுடைய தேகத்தில் உயிர் பிரிவதை பற்றி தற்போது பேசக்கூடாது ? பன்னிரு திருமுறைகள் ஆன திருவாசகம் திருமந்திரம் இந்த நூல்களை படித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன் இல்லையென்றால் இன்னும் ஒரு முறை முழுமையாக படியுங்கள் மற்றும் *திருவருட்பா* தான் இந்த ஒட்டுமொத்த மனித மற்றும் எல்லா உயிர் குலத்திற்கும் முழுமையான விடிவுகாலம்? வள்ளலார் எழுதிய திருவருட்பாவின் உரைநடைப் பகுதியை முதலில் படியுங்கள், பின்பு அகவலை வாங்கி படியுங்கள் இந்த பூமியில் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மிகப்பெரிய மகான் வாழ்ந்திருக்கிறார் அவரை முழுமையாக படியுங்கள் முழுமையாக படித்துவிட்டு பிறகு உங்களுக்குள் ஆண்டவர் என்ன உணர்த்துகிறாரோ அதன் வழியில் செல்லுங்கள் நீங்கள் இன்னும் தன்னைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் திருமந்திரம், திருவாசகம், திருவருட்பா, இந்த மூன்று நூல்கள் உங்களுக்கு இந்த உலகின் உண்மை உணர்த்தும் வேறு எந்த நூல்களிலும் இவ்வளவு பெரிய உண்மை இல்லை மற்றும் திருவருட்பா தான் எல்லாவற்றிற்கும் முடிவான ஞான பூரண நிலை தயவுசெய்து இந்த பதிவு உங்களுக்கு வந்து சேரும் என்று நினைக்கிறேன் அந்த அண்ணாமலையாரிடம் இந்த விண்ணப்பத்தை வைக்கின்றேன் கட்டாயமாக எல்லாம் வல்ல தனித்தலைமை அற்புத கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உங்களுக்கு துணை இருப்பார், அருள் புரிவார், தெரிய வேண்டியதை தெரியப்படுத்துவார், எல்லோரும் இன்புற்று வாழ்வோம், குருவருளும், திருவருளும் பெற்று "முத்தேக சித்தி" பெற்று, எல்லோரும் மரணமில்லா பெருவாழ்வு பெற்று இந்த வையகத்திலும், வானத்திலும் இன்புற்று வாழ்வோம் திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம் சிவனே போற்றி
திருச்சிற்றம்பலம் ஐயா வணக்கம் முதலில் என்னைப் பற்றி நான் சொல்லி விடுகிறேன் நான் கல்வியில் ஒரு ஞான சூன்யம் நீங்கள் மேலே கமெண்ட்ஸில் குறிப்பிட்டுள்ள நூல்கள் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது ஆனால் youtube-ல் மூலமாக தெரிந்துகொண்டு அதன் மேல் ஆர்வம் கொண்டு சில வரிகள் மட்டுமே படிக்க நேர்ந்தது ஆனால் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற ஒரு நிலை ஒன்றுமே விளங்கவில்லை ஒரு வார்த்தைக்கு கூட எனக்கு அர்த்தம் புரியவில்லை ஆனால் இன்றைய நடைமுறையில் உள்ள வார்த்தைகளை பயன்படுத்தி அந்த நூல்களில் உள்ள விளக்கத்தை சொல்லும்போது எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலும் மேலும் தூண்டுகிறது இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் எனக்கு ஏதாவது அறிவுரை வழங்குவீர்களா 🙏🙏🙏
I hear about your message, i feel sad. Don't say I will died. You live in the world ,lot of years and passes through good Messages to the world.I pray for God for the purpose of any difficult not cross to your life and wealth.Take care Swamy and take food regularly.Om shanthi.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@@SankariSankari-so7eyகற்க கசடற கற்ப்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்பதற்குனங்க திருமந்திரம் திருவாசகம் திருவருட்பா போன்ற சிகாமந்திர நூல்களை தொடுவதற்கே பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். விளக்கயறையுடன் நூலகங்களில் புத்தகம் இருக்கிறது வாங்கி படியுங்கள். நன்றி
Went girivalam twice on 2021 and 2022. No luck of meeting him. Pray to God can meet him on 2023. A small conversation will means another. Love from Malaysia. Om Namah Shivaya.
2023 we went three times. All the times we met him and got good conversation. Hopefully you will have to get by this year or upcoming year.. All the best
I’ve started going GIRI Valam since 2023, will go again in 2024. If I see him, I would sure like to have a conversation with him. Om Nama Shivaya 🙏🏽
இது உண்மையான வார்த்தைகள்.. நீங்க உணர்ந்தமைக்கு நன்றி இதுபோல் எல்லா கோவில் இஸ்தலங்கிலும நடந்துள்ளது.ஆன்மிகம் வியாபாரமாகி விட்டது.
இந்த பூலோகத்தில் மக்களுக்கு நல்ல செயல்கள் நடக்க மகான்கள் பிறந்து அனைவருக்கும் ஒரே பாதை இல்லாமல் அவரவருக்கு என்று அவரவர் பாதையில் செல்வர் அது போல் நல்ல ஆத்மாவான நாகராஜ் சாமி எண்ணங்கள் அவரது நம்பிக்கையை இறைவன் நடத்திக் காட்ட நாம் வேண்டிக் கொள்ள வேண்டும் நமது ஆலோசனை அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி பணிவுடன் இருக்க வேண்டும் குற்றால அருவி கொட்டுவதுபோல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் அவரவர் நம்பிக்கையை குலைக்காமல் இருக்க வேண்டும்
சில வாரங்களாக எனக்குள் தோன்றிய செய்தி நீங்களே எதோ ஒரு வகையில் புரிந்து கொண்டீர்கள் ஓம் நமசிவாய நமஹா 🙏
தாங்கள் உன்மையான ஞானி ஐயா நீங்கள்.
தங்களின் உறை என்னை உறையவைத்து விட்டது.
வாழ்க தங்களின் புகழ்.
What a wonderful statement. Very true. So far TRUTH has spoken the TRUTH.
Sree Krishna Guruvayurappa Saranam 🌺🌸🌼🙏❤️
ஓம் நமசிவாய நமக ஆன்மா பக்குவம் அடைகிறது மற்றும் அது வழியே போக அது போக விழிப்புணர்வு இருக்கிறது இறைவனை உண்ர்வதால ஒம் நம சிவாய ஓம்
Intha speech ketka varam aliththa Iraivanukku kodaanu kodi Nandrigal.
தெளிவான விளக்கங்களை புகுத்தும்... சுவாமி நாகராஜ் சுவாயே நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏
Genuine in his talk ,once money minded, he can never be a saint ,Nagaraj swamiji salutation to you ❤❤❤
ஓம் நமசிவாய ஓம் சக்தி.. அனைத்தும் ஆண்டவன் சித்தம் படி நடகட்டும்..
Tq sir for sharing this so very clear and valuable information. Not many are true to that spiritual path though they claim it. Keep sharing as there's so much to learn. Tq tq nagaraj swami aiya 🙏🙏
உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா.
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே! அவன் யாரையும் பெறவும் இல்லை யாராலும் பெறப்படவுமில்லை... மனிதனும் இறைவனின் படைப்புகள் தான்...
என் சிறிய அறிவிற்கு எட்டிய வகையில் இந்த பதிவு. இந்த உலகம் மாயையை தான் விரும்பியது / விரும்புகிறது விரும்பும். ஒருவன் கடவுளை தேடி செல்கிறான் அவனை கடவுளை அடைய விடாமல் இந்த மாயை தடுக்கப்பார்க்கிறது இதுவும் இறைவனின் சோதனை தான் இதில் இருந்து வென்று வர வேண்டும் தாங்கள். தாங்கள் இங்கு இருந்தால் இப்படி தான் தொந்தரவு செய்வார்கள். தாங்கள் மாயை மக்கள் இருக்கும் இடத்தில் இருந்து கடவுளை அடைவது சாத்தியமா என்பது புரியவில்லை, ஆதலால் தான் நமது முந்தைய சித்தர்கள் அடர்ந்த காட்டுக்குள் மனித நடமாட்டம் இல்லாத இடத்தில தான் தவம் செய்தார்கள் தாங்களும் அவ்வாறு முயற்சி செய்யவும். எனக்கு புரிகிறது தாங்கள் எவ்வளவு கடுமையான தவம் செய்து வருகிறேர்கள். தாங்கள் இந்த மாயை விலகி எல்லாம் வல்ல இறைவனை அடைய வாழ்த்துக்கள்
ஆனால் பாவம் நாகராஜால் யுடியுபில் வந்து பேசாமல் இருக்க முடியாதே.🤣😂🤣
பிறப்பறுப்பது அவ்வளவு எளிது இல்லை ஆயிரம் பேர் இடஞ்சல் பண்ணுவாங்க
சிவாயநம.!!!🙏🙏🙏
A real guru & renunciant. May God help you to reach your goal soon. Om Namashivaya Namaha.
Kaliyuka avathar. Great.
ஐய்யா உங்களைப் போன்ற உன்மையான ஆன்மீக துறவியை பார்பது மிக அறிது. உங்களுடைய அறிவுரை என்னைப் போன்ற அறிவற்ற மனிதர்களுக்கு மிகவும் தேவை.
தயவுசெய்து உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லார் போக்கிலர் வரவிலர் என நினைப்புலவோர். ஓம் நமசிவாய!
தங்களின் எண்ணத்தில் இருக்கும் சொல்லிய யுகம் முடிந்து விட்டது நடப்பது உண்மைக்கு உண்மையாக நேர்மையான ........ யுகம் செயல்பட்டு வருகிறது
நீங்கள்,ஆழியாறு ரவிச்சந்திரன் அய்யா அவர்களின் சித்தர் இயல் நாட்காட்டியை பின்பற்றுகிறீர்களா???
ஐயா உங்களை சந்திக்கும் பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும். 🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏
Sema sema ayya...ungla parthudhan unmaiana aanmeega anubavangalai katru kolla vendum...nan inneram paiyana irundhal ...neenga pannadhudhan nanum panirupen 😂😂😂....so many tests we need to face from this world ...need to cross everything till our moksha date !!!
அருமையான மனிதர் 🙏🙏🙏🙏🙏
🌹🙏 ஓம் நமசிவாய நம 🙏🌹அய்யாவுக்கு கோடான கோடி வணக்கம் நன்றி ❤❤
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம்.உண்மையானவார்த்தைகள்.தங்களின்கருத்துக்கள்அருமைஅருமைஐயா. 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
அன்பே❤️சிவமாவது!அன்பே❤️சுகமாவது!அன்பே❤️நலமாவது நற்றுணையாவது நமச்சிவாயவே!கிரகஸ்தர்கள் வாழ்வது நவகிரக சுழற்சிகளின் மறுபிறப்பில் ஜனனமாவதே சூதின்மாயையான புறவாழ்வு புனர் ஜென்ம வாழ்வுக்கு ஓர் விடிகோலி ஆகிறது.இறை!இயற்கை!யுகம்,பிரபஞ்சம்!பிரம்மம்!பரப்பிரம்மம்!உடலின்7-சக்கரம்+இறைநிலையை அடையக் கூடியது 7-சரீரம் என அறிந்து,புரிந்து,தெரிந்து,ஆள்கின்றது இறையெனும் காலமாயையாகும்.இம்மாயா உலகை கூர்ந்த மதியால் ஓர் தெளிதலில்!ஜீவ ஒளியையும்!அகத்தையும் உள்ளடக்கி ஒருநிலைப் பாட்டில் வாழ்ந்து முடிப்பதே மரணமிலா பெருவாழ்வாகும்.இது ஆத்மாவின் வெப்பசக்தியின் நீள் ஆண்டு தியானவல்லமையால்!உடலில் மின் அதிர்வுகள் பரவி!பரமாத்மா எனும் மின்காந்த அலைகள் ஊடுறுவி அதன்பின் ஆக்ஞா சக்கரத்தில் இறைவனின் திருக்காட்சி!அதனால்?உடல்,பொருள்,அழியுமே ஒழிய ஆத்மா அழிவற்றது.எனவே!நீங்கள் கூறுவதுபோல்தான் இந்த (என்)உடலிலும் ஆத்மாவில் இறைவன் உரையாடுகிறார்,பலரூபங்களில்+ஒரு சித்தனாக என் கூடவே வந்து!காலை உணவை வாங்கி கொடுத்து!திரு அணாணாமலையார் திருக்கோவிலில் 2011-ல் ஒரு சனிக்கிழமை அமாவாசை25.12.2011ல் உண்ணாமுலையம்மன் வெளிப்பிரகாரம் எதிரில் உட்காரச் செய்து சின்முத்திரையில் தியானம் செய்ய வைத்து!திருப்பாற்கடலை கடைந்த திருக்காட்சியை ஆக்ஞா சக்கரத்தில் காண வைத்தார்.இப்போது இறைவனோடு ஆத்மாவில் உரையாடல்!உடலில் சமிக்ஞை செய்து!இறைவன் பதிவு செய்யும் மூலமந்திரங்களே ஒவ்வொரு கோவிலில் உள்ள கருவறை தெய்வங்களுக்கு போதிக்கிறார்.அதனால்!ஆகர்ஷ்ண சக்திகள் உடலில் அலைபாய்கிறது!இறையோடு+இயற்கையோடு இந்த உடல் வாழ்கிறது!ஆகவே!ஒரு உண்மையான!சத்திய!தர்மவான துறவிக்கு+துறவுக்கு அழகு இறைவனை தவிர யாரும் அறியவே கூடாது?!அதனால்!?இத்துறவி கற்பு!ஒழுக்கம்!வாழ்வில்!பிறந்ததும்,வளர்ந்ததும்!வாழ்ந்ததும்!மரணமுடிவிலும் கூட!இவ்வுடலின் ஆத்மாவை!இறைவனின் பரந்தாமத்திலிருக்கும்!பரலோகத்திலிருக்கும்!மின்காந்த அலைகளான!பரமாத்மாவுக்கு பரமாத்மாவின் மின்காந்த அலைகளை இறைவனின் ஆக்ஞையில் உணர்ந்தால் அறிந்தால் போதும்!மற்ற யார்?ஒருவருக்கும் தெரிய வேண்டியது அவசியமே இல்லை!?❤️❤️❤️அன்பே சிவமாகிய ஓம் சம்போ மஹாதேவா!ஹரஹர மஹாதேவா!❤️❤️❤️🙏🙏🙏🔥⭐💥👁️👁️🦻🦻🙌🙌🙌💯👍🕉️🔯🌎🌏🌍🌹🌺🌷🥀🥀🥀🌷🌷💐💐💐
Really you are a well defined devotee. God blesses to all of us.
ஒளி உடல் பெற வேண்டுமானால் பட்டினியும் கூடாது.....அதீத உணவும் கூடாது....அதற்கு பொருந்தும் மூலிகைகள் உண்ண வேண்டும்...சிவாயநம என மனதிற்குள் எப்போதும் சொல்ல வேண்டும்...
உண்மையான ஆண்மிக தத்துவ ஞானிகள்நீங்கள் ஐயா
அருமையான பதிவு ஐயா
You are a nature and a spirituel teacher 🌹🌹🌞🌞🌞🕉️🕉️🕉️🪷🪷🌻🌻🌷🌷🌸🌸🍀🍀🌺🌺💐💐🙏🙏🕉️🕉️
இதே போல் தான் திருவண்ணாமலையில் ஒரு கும்பல் எனது குருநாதர் இமாலய சித்தர் ஐயா அவர்களை கட்டாய படுத்தி கொண்டு பணம் செய்ய பார்த்தார்கள் ( எங்களிடம் கூறி வருத்த பட்டார்கள் ) பல கும்பல்கள் இருக்கின்றார்கள், ஐயா அவர்களை காப்பாற்ற பக்தர்கள் நாங்கள் ( சில ) வேலூர் அழைத்து வந்து வீடு எடுத்து தங்கி வைத்து ஐயா அவர்களை அவர் இஷ்டம் போல் இருக்கின்றார்கள், ஐயா, அவர்கள் பல முறை மிரட்டல்கள் எங்களுக்கு , காவல் துறையினர் உதவியுடன் அழைத்து வந்தோம்.
Happy to see your face and speech after three months nagaraj swamigal. God bless you. Om nama shivaya namaha 🙏🙏🙏
Great swamiji. People should learn to think rather than being a believer.
"சும்மா இருப்பதே சுகம்" என்பதைப் புரிந்து கொண்டு அமைதியாக இருக்கப் பழக வேண்டும்
உங்கள் எண்ணங்கள் மிகவும் அற்புதம் திரு சிற்றம்பலம்
Continue your life as usual with prayers.what should happen will happen,what should not will never happen. So relax swamy.🙏🙏🙏
நீங்க சாமிக்கே சாமியா இருக்கீங்களேய்யா....
TRUTH & YOU have become one - can see God in You - AHAM BRAHMAASMI
O My God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாயா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி...
சிறப்பான பதில் ஐயா...
Beautiful words 💚🌍
❤ நீங்க நல்லா இருக்கனும்
நன்றி ஐயா உங்க பதிவு மிக அருமையாக சித்தர்கள் எளிமையான வாழ்க்கையை தான் விரும்புவார்கள் பணக்காரர்கள் இந்த சித்தர்களை அதிக பணம் பாக்கலாம் ஏழைங்க சித்தர்கள் ஆசிர்வாதம் கிடைத்தால் போதும் சித்தரைப் பார்த்தால் போதும் ஐயா உங்கள் சொற்களை கேட்கும் போது இன்றைய கலியுகம் நாளை நம்பளை வைத்து வியாபாரம் செய்வார்கள் முன்கூட்டியே தெரிந்து கொண்டீர்கள் ஐயா நல்ல விஷயம் உங்களுடைய உங்களுடைய வாழ்க்கை வரலாறு புத்தகமாக எழுதி வைப்பது நல்ல நன்றி நன்றி திருச்சிற்றம்பலம்
ஓர் அணுவும் அவனன்றி அசையாது...., உங்கள் பிறப்பிர்க்கும் ஒரு காரணம் இருக்கும். மனம் அமைதி கொள்ளட்டும். உதவ வரும் அன்பர்களை தவறாக எண்ண வேண்டாம். அதற்கும் ஓர் காரணம் இருக்கும்... எல்லாம் சிவமயம்.... ஓம் நமசிவாய...
👌👌👌👌👌👏👏👏👏👏👏👏
இறைவன் ஒருவனே எல்லாம் அறிந்தவன்
🌷சர்வம் இறை மயம்🌷
👍
சுவாமி தங்களின் அனைத்து சிந்தனையும் செயலும் நன்று.
Neer Mahaan🧘🏻♀️
Puriyata ulagam eppady taan 🙏🙏🙏
Kadantu payanam thodarathum 🧘🏻♀️🧘🏻♀️🧘🏻♀️
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி உன்மை சொன்னீங்க
Iraivan ivarkitathaan irukaaru. Namashivaya
மிகவும் பிடித்த ஆன்மிகவாதி❤❤
இல்லை இவன் போலி பிராடு மன நிலை பாதிக்க பட்டவன் . போக போக எல்லாரும் தெரிந்து கொள்வீர்கள்
Aiiya Konja nal pesama erunth nalla erukum Yar kannilum padamal 🙏🙏🙏🙏🙏
Vanakkam aiya.ashram amayunggal..matam sarnta kalvi edpadutungal.murayaga organize pannunggal..tamilnadu,India,world wide konduponggal...Ranchi yogota satsangam pola..Srf ivargaludaya world wide organization...God bless swami
நம்முள் இருக்கும் ஈசனை எங்கு தேடுகிகிராய் இறைவ. எதற்கு அசிரமாம். ஜீவன் என்றால் நீதானே சமாதி என்பது ஒரு கல்.
Great understanding about Sea !!!!
இந்த கோபத்தையும் நீங்கள் கடக்க வேண்டும். உங்கள் பிராரப்தம் பாடம் புகட்டுகிறது.
அகம்பாவம் அதிகம். பேச்சில் பணிவு, தயை போன்ற சத் குணங்கள் ஏதுமில்லை. வீண் ஆரவாரம். ஒலி தேகம் கிடைக்கலாம்
Arumai
அருமை... உங்கள் பணி தொடர்ந்து செய்யுங்கள்...
ஒருவர் வாழும்போது நல்லது செய்யுங்கள் நல்லது செய்பவரை பார்த்து போற்றுங்கள் வாழ்த்துங்கள் அன்பு செய்யுங்கள் அதுபோதும் மற்றவையெல்லாம் அவசியமாகாது
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
சுவாமி நீங்கள் மக்கள மனதில்இடம் பெற்றவர்வரும் பிறவி உத்தம அரசனாக பிறவி எய்து எல்லொருக்கும் நன்மை செய்வீர்!
சுவாமி தெளிவான உங்கள் பேச்சு தெளிவான சிந்தனை தீர்க்கமான முடிவை என்ணி வியக்கிறேன் சுவாமி கண் கண்ட தெய்வம் நீங்க தான் நான் இதுவரை இந்த மாதிரி ஒரு கொள்கையை உடைய ஒரு நடமாடும் தெய்வம் நீங்கள் தான் வாழ்க வளர்க உங்கள் சிந்தனை 🙏
நான் ஒரு கைம்பெண் என்பதை தெரியப்படுத்துகிறேன் 🙏🙏🙏
You are great saint
ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் பல ஆசிரமங்கள் பிழைப்புக்காக செயல்படுகிறது , ஆனால் பிரம்ம ஸ்ரீ நித்யானந்த சுவாமிகள் திருவள்ளூர் அவர் concept , பகுத்தறிவு ஆன்மீகம், கடவுளை அடைய எந்த ஆடை வேஷமும் அலங்காரமும் ஆரவாரமும் உதவாது அமைதிவழியே, கடவுள் உன் மூச்சில் யோகத்தில் மட்டுமே உன் ஆத்மாவை புனிதபடுத்தமுடியும் , சரியை கிரியை யோகம் ஞானம் நான்கு படிநிலைகள் , மனிதன் முதல் நிலை பக்தி வழிபாடுகளையே நம்புகிறான், தர்மத்தை செய்
கர்ணன் சொர்கத்தை அடைந்ததே அவன் செய்த தர்மம்தான் , உயிரை கொன்று உண்ணாதே உன் ஊன் உடலில் கடவுள் குடியுள்ளான்
அவர் உபதேதித்துயுள்ளார் அவர் 6 வயது முதல் வறுமை வாழ்க்கை மாடு மேய்த்து பசியில்வாடி , இறைவா எனக்கு ஏன் இந்நிலை என யோசித்து ஆன்மீகத் தேடலில் 40 வருடமாக ஞானம் பெற்ற மகான் , அவர் ஆசிரமத்தில் 10 யோக பயிற்ச்சிகள் வழங்கப்படுகிறது , வருவோர்க்கு அன்னதானம் தொடர்ந்து வழங்கப்படுகிறது
என் 45 வருட கடவுள் தேடலில்
நான் கண்ட உண்மையான சத்தியமான குரு பிரம்மஸ்ரீ நித்யானந்த சுவாமிகள்,
Great mind thinking is Idea's
Normal mind thinking is EVENT
Average mind thinking is people
-William Roosevelt
I am an Artist ஓவியன்
ஓம் நமச்சிவாய வாழ்க❤❤❤❤
ஒன்றும்இல்லாதவாழ்கைஇந்தபிறவிகடைசியாக இறைவனிடம்தாழ்மையுடன்பிராத்தனைசெய்கிறேன் ஒம்நமசிவாய.....❤❤
பேய்போல் திரிந்து
பிணம்போல் கிடந்து - இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி
நரிபோல் உழன்று ;
நன்மங்கையரைத்
தாய்போல் கருதித்
தமர்போல் -அனைவர்க்கும்
தாழ்மைசொல்லிச்
சேய்போல் இருப்பர் கண்டீர் ;
உண்மை ஞானம் தெளிந்தவரே.
-பட்டிணத்தார்.
நீங்க ரிஷிகேஷ் காசி ஹரித்வார் போன்ற இடங்கள் சென்று மன அமைதிக்காக வாழுங்கள்
Sway, neengal ungal uyir nadamadum asaramthil, ippo thikku irukku. Andha uyir, atma veliyera udan asaram(udambu) destroy aaghi vidum. Neenga oru nadamadum kadavul. Om Nama Shivaya. 🙏🌹🌹🌹🌹🙏
Today I Am Going to T.V. Malai. Visit to this Nagaraj Swamy. Simply Better Performance.
உண்மை தான் தற்போது மௌன சித்தர் ஆரம்பத்தில் இருந்த நிலை இப்போது இல்லை
அருமையான பதிவு.... வெளிப்படையான கருத்து....
இது போன்ற உண்மையான துறவி யை இப்போது காண்பது அரிது. துறவிக்கு உண்மையான உதாரணம் நீங்கள். உங்களை கண்டது பெரும் புண்ணியம்.
Om nama: sivAya or Om sivAya nama: nama: is intrinsic to panchaksharam or moola mantram. Thank you for your frank and free discourse. You have opened the pandorAs box Ji.
Really thuravi👌🤝👍
👌Suitable for all religions