உளறி கொட்டுகிறார்.. பாவம்.. லொளகீக வாழ்வில் கூட இத்தனை ஆணவம் கொண்டவர் இருக்க மாட்டார்.. நீ என்ன ஆன்மிகவாதி.. கோபம் கொப்பளிக்கும் முக பாவம்.. நாரசமான வார்த்தைகள்.. வாழ்த்துகள் 👍🏼
அருமை. அருமை. பல விஷயங்களை இதே மாதிரி ஒளி மறைவு சொல்லுங்கள்.புரிந்து எடுத்துக்கொள்பவர்கள் எடுத்து கொள்ளட்டம். திரு நாகராஜ் சாமிக்கு நன்றிகள்.ஓம் அருணாசலசிவாய நமஹ. வாழ்க வளமுடன். நற்பவி. நற்பவி.
அற்புதம் யாருக்கும் அஞ்சாமல் உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக ஓர் தெளிந்த நீரோடை போன்ற அனைவருக்கும் தெளிவாக புரியும் படி நெற்றிப் பொட்டில் ஆணி அறைந்தது போல தெறிக்கும் தீப்பொறியின் ஆவேசத்தோடு 👌👌👌👍💐💐💐
இறைவனிடம் எனக்கு எந்த சக்தியும் வேண்டாம் என்று என் உடலில் இருக்கும் சக்திகளை எடுத்து விடு என்று வேண்டிக் கொள்கிறீர்கள் இதுவும் ஒரு வேண்டுதலை தானே ரமண மகரிஷி பக்தர் என்று இல்லையே எல்லோருமே கடவுளாக தான் இருக்கிறார்கள்
@@sabarigiri001 நான் அவரை 6 மாதங்களுக்கு முன் சந்தித்தேன். நெற்றியில் திருநீரு பூசிவிடச்சொன்னேன். மறுத்துவிட்டார். ஸ்பூனில் எடுத்து கொடுத்தார். பிறகு திருநீறு கொடுப்பதையே நிறுத்திவிட்டார். இதற்கு விளக்கம் தேவை.ஶ
இந்த சுவாமி ஒரு அரவாணி பொண்ணைதொட்டு விபூதி பூசினார்கலாம் அதனால இவரோட சக்தி எல்லாம் அந்த பொண்ணு கிட்ட போயிருச்சாம் இவர்கிட்ட இல்லையாம் அதனால தான் யாருக்கும் தொட்டு விர்வூதி பூசுவது இல்லை கொடுக்கிறது இல்லை
நம்ம குழந்தைகள் உறவினர்கள் பற்றி அவங்க மனசு குணநலன் பற்றி சரியாக சொல்ல இயலாது. சந்தோசமா வாழ்க்கை போறவரைக்கும் நம்ம யாருனே நமக்கே தெரியாது ஆனா பிரச்சினைகள் வரும்போதுதான் நமது குணம் வெளிப்படும். துறவிக்கு தீர்ப்பு தருமுன் நம் எண்ணங்கள் செயல்களை கவனிக்கனும் நன்றி.
@@mr.petluv6156 Dear sir one think u must know. உண்மையான சித்தர்கள்,ஞானிகள், வெளி உலக தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதில்லை. அவ்வாறு ஏற்படுத்தினாலும் அருளாளர் வள்ளல் பெருமான் போல மக்களுக்காக நல்லது செய்வதையே கடமையாகக்கொள்வர். அவர் தனது சவரத்தொழிலாளியின் இறந்த மனைவியை உயிர்ப்பித்தார் என்பது வரலாறு. அதற்காக எந்த சக்தியையும் வள்ளலார் இழந்துவிடவில்லை. so u think G. ஓம் நமசிவாய
நாகராஜ் சாமிகளை நீங்க ஒரு விளம்பர பிரியர் என்பது நல்ல தெளிவாக தெரிகிறது அண்ணாமலையாரை எதிர்பார்ப்போடு தான் மக்கள் வருகிறார்கள் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை அவர்களுக்கு ஞான அறிவு கிடையாது வாழ்க்கை வாழ்வதற்காக வருகிறார்கள் அப்பொழுது அவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் அந்த வாழ்க்கை மேம்படுத்துவதற்கு ஒரு ஆள் கிடைக்க மாட்டாரா என்று அண்ணாமலையார் சுற்றுகிறார்கள் அவரும் அதற்குத் தகுந்த மகிழ்ச்சியை கொடுத்து அனுப்புகிறார் அண்ணாமலையாரை போற்றி உண்ணாமலை அம்மை போற்றி
மக்களை பார்த்தால் அருவெறுப்பாக இருந்தால், இமயமலைக்கு அல்லது யாரும் இல்லாத காட்டு பகுதிக்குள் செல்லவும். நாட்டுக்குள் இருந்தால் இப்படித்தான் நடக்கும். அமைதியை வேண்டுபவர் அமைதியாக, யூ ட்யூப் சேனல்களில் எந்த பதிவையும் போடாமல் வந்திருந்தாள், இந்த பிரச்சினைகள் எதுவும் வந்திருக்காது. Newton's 3Rd law of motion.
தன்னை அறிந்தவன் தன்னை மறைப்பான்.... தன்னை அறியாதவன் மட்டுமே தன்னை வெளிப்படுத்திக் தம்பட்டம் அடித்துக் கொள்வான். மாயா உங்களை சுற்றி வளைத்துள்ளது. நீங்கள் செல்லும் வழி... கடைத்தேறும் வழி இல்லை. குறிப்பு: இவன் யார்டா எனக்கு அறிவுரை சொல்றதுன்னு கேட்டீங்க என்றால்... அஞ்ஞானத்தின் உச்சத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆணவத்தின் உச்சத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். மாயாவினால் வளைக்கப்பட்டவர் யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள். ஓம் சிவயநம ஓம்
பகுத்தறிந்து நடத்தலே உண்மையான சக்தி, ஞானம், பகுத்தறிவாகவே நீ பகுத்தறிவோடு இவனை பார்த்திடச்செய்திடப்பா பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான் இந்த வரிகள் தான் பிரணவத்தின் பொருள், வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறீர்கள்.
Sir 🙏🏼. I pray your videos and your presence will continue. I lived in Tiru for near 2 decades. I was blessed to stay close to Sri Ramanashramam mostly in silence. However I found many people, out of desperation want to cling to anything or anyone for Power. I left Tiru the year you arrived, but I saw you last year when I was on Girivalam and I’m so happy to see you here though I’m 10,000 km away. When I watch your Videos you bring Tiruvannamalai to my presence. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அருமையான பதிவு சுவாமி தொண்டு தொட்டு ஆதிகாலத்தில் இருந்து இப்படி வெளிப்படையாக மக்களுக்கு பேசியிருந்தால் சித்தர்களும் ஞானிகளும் மக்களும் பேராசை இல்லாமல் ஞானத்தோடு வாழ்ந வாழ்ந்திருப்பார்கள் பக்தியை மறைச்சு மறைச்சு சொல்லிக் கொடுத்ததால் தான் என்று மக்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள் நீங்கள் பேசுவதைப் போல் உண்மையாகவும் வெளிப்படையாகவும் பேசியிருந்தால் நான் இவ்வளவு அறிவு போய் சந்தித் இருக்காது து
Wow. Swamy at last you have got the guts to talk like this. You should have done this long ago. Your Om God channel is a treasure Swamy. Thank you. May the cosmos protect you. Om Namashivaya Namaha.
அனைத்தும் நான் தான் என்ற அத்வைத உண்மையை உணர்ந்த பின் ஏன் இந்த பேச்சு? உரையை ஆரம்பிக்கும் போது "என் நாவிலே சரஸ்வதியும் சிந்தையிலே சிலபெருமானும்" என ஏன் ஆரம்பிக்க வேண்டும். இவர்கள் இருவரும் தானே என்று உணர மறந்துவிட்டீர்களா? ஓ! மறதி என்றும் நினைவு என்றும் பிரிக்க முடியாத நிலை ஆன்மீகம். என்பது மற்றவர்களுடைய செயலை விமர்சனம் செய்வது என்று நினைத்து விட்டீர்களா? ஆசீர்வாதம் என்டது விலை மதிக்க முடியாதது என்று கூறும் போது ஏதோ ஒரு செய்கை அல்லது வார்த்தைகள் மட்டுமே என்று எண்ணி விட்டீர்களா? வார்த்தை அல்லது செய்கை இவற்றிற்க்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று என்பதை உணர முடியாத நிலையில் உள்ள தாங்கள் அறிவை அமைதியாக உணர்வு நிலைக்கு கடத்துங்கள். உணர்வு தான் செயலாகும். செயல் சிறப்பாக இருந்தால் உங்கள் ஆவேசம் நிச்சயமாக இருக்காது. அமைதியைத் தேடும் போது உங்களுக்குள் தேடுங்கள். அதை உங்களுக்குள் கண்டு விட்டால் ஆவேசம் குறையும். மனம் இருக்கும் காலம் வரை அமைதி இருக்கும். மனமும் அழிந்து வீட்டால் ஆதியோடு சமமாவீர்கள். சமாதியில் ஏது வார்த்தைகள். எனவே முடிந்த வரை வெளி உலகத் தொடர்பை மிகவும் குறைவான அளவில் வைத்துக் கொள்ளுங்கள். அகத்தினுள்ளே அதிக நேரம் செலவிடுங்கள். ஆன்மீகம் புரியும். நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து மொணமொணன்று சொல்லுமந்திரம்ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ? முதலில் உங்கள் மனம் என்னும் பச்சை மண் சட்டியை பக்குவம் என்னும் ஞானத்தீயில் சுட்டு கறி என்னும் வார்த்தைகளை சமையுங்கள். அது யாரையும் பாதிக்காது.ஏனென்றால் அப்போது வார்த்தையாக வராது. அருளாக மட்டுமே இருக்கும். செய்தால் சன்னியாசியின் செயல். இல்லையென்றால் இருதலைக் கொள்ளி போல் தவிப்பின் தன்மையாகவே உங்கள் வார்த்தைகள் இருக்கும்.
தங்கள் பதிலுக்கு நன்றி. ஆனால் உங்களுடைய பெயர் கூட நாகராஜன் என்றுள்ளது நீங்களே கூட இப்பதிவில் பேசிய சாமி என்று நினைக்கிறேன். தவறாகக் கூட இருக்கலாம். அப்படி இருந்தால் கீழுள்ள வார்த்தைகள் தங்களுக்கல்ல. ஒரு வேளை தாங்கள் தான் என்றால் இந்த என் பதிவை கூட புறக்கணிக்க மனம் வந்து அமைதியாக இருந்து இருக்கலாம். வாழ்வின் நோக்கம் முக்தி. ஆனால் அவரவர் நிலைக்கேற்ப தான் முன்னுரிமை தருவர். எனவே இந்த சமுதாயத்திற்காக என்று வந்திருந்தால் சமூக சேவகராக இருந்து இருக்கலாம். ஆனால் சன்யாசி என்றால் எண்ணமற்ற மனது சலனமற்ற வாழ்க்கை இது தான் இலக்கணம். தங்களுடைய முன்னுரிமை இப்போது எப்படிப்பட்ட நிலையில் உள்ளது. எதை நோக்கி நகர வேண்டும் என்பதை உணர்ந்து அதை நோக்கி நகர்ந்து வெற்றி காண்க. நன்றி
நாம் வணங்குவது இன்னொருவரின் உள் இருக்கும் இறைவனையேயன்றி, அந்த மனிதரை இல்லையே. This body is the temple of God.🙏 In Kriya yoga, we are asked to touch our own feet for the same reason.
நான் எங்கோ தொலை தூரம் இருப்பவர் மிக அண்மைக்காலத்தில் அண்ணாமலையானை கற்பனை இங்கே இருந்து வணங்குகிறேன் நான் இறைவனிடம் கேட்கும் வினாக்களுக்கு உங்கள் மூலம் பதில் கிடைக்கிறது நன்றி சார்
ஒரு துறவி என்பவன் பேசவே கூடாது. நீங்களே ஒத்து கொண்ட படி நீங்கள் மிக அதிகம் பேசி கொண்டு இருக்கிறீர்கள். Wasted.மேலும் பிறரை நீங்கள் குறை சொல்ல ஆரம்பித்து இருப்பது நீங்கள் ஆன்மிகம் மற்றும் துறவரே பணியில் இன்னும் ஆரம்ப நிலையில்தான் உள்ளிர்கள் என்பது தங்களது பேச்சு நன்றாக புரியா வைக்கிறது. Purpose defeated. காலில் விழ கூடாது என்பது மிக சரி. "Upanishad" மூலம் கர்மாவின் செயல்பாடு அதன் முக்கியம் பற்றி விளக்கியது அருமை. நீங்கள் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம். ஸ்ரீ மதயே ஸ்ரீ ராமாநுஜாய நமஹ.
நீங்களும் எனக்கு பவர் வேண்டாம் சக்தி வேண்டாம் என்று ஏதோ ஒரு விதத்தில் எதிர்பார்ப்பில் தானே கடவுளை வேண்டி கொள்கிறீர்கள்...பின் மக்கள் ஏதோ எதிர்பார்ப்போடு தான் கடவுளை நாடுகிறார்கள் என்றும் கூறுகிறீர்கள்...எனக்கு ஒன்றும் விளங்க வில்லயே நவீன ஆசானே....
உயிர்களை கொன்று உணவளிப்பனும் கறி கடை நடத்துபவனும் மாமிசத்தை உணவாக உண்பவனும் எந்த கோவிலுக்கும போகவேண்டாம் அதேபோல் சித்தர்களையோ ஜீவா சமாதிக்கோ போவதோ சந்திப்பதோ வேண்டாம் அந்த இடங்களில் உங்கள் பாதம்படுவதே பாவம் அந்த இடங்களில் உருண்டாலும் பெறண்டாலும் உங்கள் துன்பம் ஒரு நாளும் தீராது .............உயிர்களுக்கு உணவளியுங்கள் உயிரை கொ ன்று உணவளிக்காதீர்கள் ஜீவ கருண்யம் உண்டாகும் இறைவன் உங்களை தேடி வருவார் இதுதான் உண்மை .......வாழ்க வளமுடன்
@@akavitha2455 இவரோட பழைய videos பாதிங்கனா தெரியும், இவரோட certificates அ எரிச்சி அதையும் வீடியோ செஞ்சிருப்பாரு. எதாவது different அ பண்ணி cover பண்ண நெனைக்குராரு. இப்போ இந்த மாதிரி பேசி positive comments வாங்கிட்டாரு. But எனக்கு இவரு youtube ல பேசியே சம்பாதிச் சிடலாம் நு இருக்காரு
உங்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளும் அறிவார்ந்த முத்துக்களே, எங்களைப் போன்ற அஞ்ஞானிகளை ஞானிகளாக மாற்றவே ஈசன் உங்களை படைத்துள்ளார். இந்தியாவில் திரும்பிய திசை எல்லாம் சாமியார்கள் உண்டு, ஆனால் டாக்டரேட் படித்த சாமியார்? அதுவும் பொதுவெளியில் வந்து இலவசமாக மக்களுக்கு ஞானத்தை எடுத்துக் கூறும் மனது உள்ள சாமியார்? கலிகாலத்திற் கேற்றவாறு ஈசன் படைத்து அனுப்பி உள்ள மாடர்ன் சாமியார் நீங்கள்தான். மென்மேலும் பல ஞான முத்துக்களை நீங்கள் எங்களுக்கு அருள அந்த ஈசன் துணை புரியட்டும் ஓம் நமச்சிவாய 🙏💐
அருவருப்பு என்பது கடினமான வார்த்தை,அதை தவிர்த்து இருக்கலாம். ஆசை இல்யேல் உலகமே இல்லை, இறைவன் நம் மேல் கொண்ட ஆசை தான் கருணை ஆக வெளிப்படுகிறது. ஆசையில் ஒரு நேர்மையும் வறைமுறையும் வேண்டும். தகுதியான ஆசைகளை தப்பாமல் இறைவன் நிறைவேற செய்வான்.
சரியாக சொன்னீர்கள் ஐயா... ஜீவன் படும் பிறவி கஷ்டத்தை கண்டு நாரத மகரிஷிum கருணை கொண்டு கண்ணீர் வடித்தார்.... இறைவனிடம் அந்த ஜீவராசிக்காக பிரார்தனை செய்தாதாக படிக்கிறோம். ஞானிகள் கருணையும் அன்பும் நிறைந்து. உலக பேச்சுக்களை தவிர்த்து.... இறை சிந்தனை பற்றி மட்டுமே செய்கிறார்கள். இந்த துறவி.... உலகத்தை விட்டுவிட்டார்கள் ஆனால் உலகம் இவரை விடவில்லை... அதனால் தான் இன்னும் வீடியோ upload, comment... Adharku reply ena seigiraar.
பேராசிரியர் முனைவர் நாகராஜ் அவர்கள் இளம் துறவியாக பக்குவபட்டபின் அண்ணாமலை யிடம் தஞ்சம் புகுந்து அனுதினம் தரிசித்து அடுத்தடுத்த நிலைகளை கடந்து அவரை அடைய அண்ணாமலை யிடம் உங்களை கொடுக்கின்றேன். இன்று முதல் நீங்கள் தொடங்கிய துறவரம் அமைதியாக முன்னேறட்டும். தன்னை நாடி வந்த துறவிகளுக்கெல்லாம் சரணாலயமாக இருக்கும் பெரிதிலும் பெரிதான அண்ணாமலை யே உயர்ந்தவர் அவரை வணங்குங்கள் என்று மக்கள் மனம் தெளிவடைய செய்துள்ளீர்கள் - இதில் துறவியின் பயணமும் பக்தனின் பயணமும் வெற்றிபெறுவது அண்ணாமலை யால், ஒரு துறவியால் இல்லை. துறவி தனக்காகத்தான் துறவரம் பெற்று இறைவனை சரணாகதி அடைகிறார். பக்தனும் தான் செய்வதறியாது பிழைகள் மன்னிக்கப்பட்டு மீண்டும் உலகப்படி சுபிட்சமாக வாழ வழி தேடி வருகிறான். கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் அண்ணாமலை யின் விருப்பம். ஆகையால் அவரை தேடுவது சிறந்தது.
நீங்கள்தானே நாகராஜ் சாமிக்கு சாப்பாடு யாராவது வீட்டில் இருந்து கொடுக்கலாம் என்று பேசி இருந்தீங்க. வாரத்திற்கு எத்தனை முறை என்று தெரியவில்லை மதியம் வீட்டுல இருந்து யாரோ கொடுக்கிறார்கள். ஒரு தடவை சென்றிருக்கும்போது எனக்கும் சிறிது கேரியரில் இருந்து உணவு கொடுத்தாங்க. ஒரு தாய் youtube-ல் நல்ல எண்ணத்தோடு பேசியது நடந்துகொண்டு இருக்கிறது. நன்றி
பகவத்கீதை கிருஷ்ணர் சொன்னார் அனைத்தும் யாம் என்று சொல்லி விட்டார் இறைவன் பரம்பொருளுக்கு பலக்கோடி நன்றிகள் நாகராஜ் முனிவர் தாம் பரிசுத்ததின் உச்சம் கோபம் வேண்டாம் கண்ட கழுதைகள் கற்பூரம் வாசனை புரியாது ❤❤❤
Kadavulai nambunkal Nan than kadavul solravan fraud Om god Nagaraj peyarakuda vidamudiyala social media marketing turaviku eduku vala vali theti samiyarana nityantha part 2
Arumaiyana padhivu ingu saamanyargal thanakku varum thumbham theeradhs yendra yekkathudan ippadi sadhukalai kovilgslai naadukirargal...ramanamaharishi solluvathu Pol thaney kadavul yendru therindavar varamaattar swamy...adharku mikka nyanam thevai...muyarchi thevai....I pray lord Shiva that everybody should realise that god is me God is u...god is everything ..ithu theriya niraya nyanam venum sami.
Swamy your vaalmehi ramayanam is an eye opener for man kind. This upanishadic teaching you said now is really valuable for all. Thank you. Om Namashivaya Namaha.
ஓம் நமசிவாய 🙏நான் உங்களை சந்தித்திருக்கிறேன் ஆனால் ஒன்றும் எதிர்பார்க்கவில்லை புத்தாண்டில் உங்களை வரலாம் என இருந்தேன் இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை உங்களை சந்திக்க வரும்போது என்ன செய்ய வேண்டும் செய்ய கூடாது என்று சொல்லுங்கள்
மிகவும் கோபக்கார நாகராஜ் ஆசிரியருக்கு மிக்க நன்றி நன்றாக பாடம் நடத்துகிறீர்கள்.ஆனாள் ஒவ்வொரு பிள்ளைகளும் ஒவ்வொரு விதமாக இருப்பது இயல்பு தானே. ஆனாலும் ஆசிரியருக்கு இவ்வளவு எரிச்சல் இருக்கக் கூடாது மிக்க நன்றி
Swamiji nice contribution. Its all happened through the almighty only. He is testifying your withstanding capacity in the new enviornment. This also one among passed through u whether u like it or otherwise. But one thing those who listen ur advice from beginingm wont behave like that. Sorry for if any wrong observation.
மக்களுக்கு சொல்லுங்க நானும் டம்மி தான் என்ரு.. முதல்ல உங்கலுக்கு என்ன பிரச்சனை.. எல்லாரையும் குரை சொல்ரிங்கலே நீங்க சாமியாரா,,,சாமி தரமுடியாததை யாரும் தரமுடியாது
ஐயா.... தயவு செய்து.... வீடியோ போடுவதை தவிர்க்கவும். உலக உங்களை பார்க்க வேண்டும் என வீடியோ போஸ்ட் பண்றீங்க. பக்தர்கள் உங்களின் ஆசிர்வாதம் வேண்டினால்... அருவருப்பு என்கிறீர்கள். காமத்தை kooda துறந்து விடலாம்..... புகழ்ச்சியை துறக்க முடியவில்லை. நீங்கள் துறவி..... இறைவனை தவிர..... வேறு எதுவும் உங்களுக்கு கண்ணில் படக்கூடாது. ஜெய் ராமகிருஷ்ணா 🙏
Ella may nee create pannra unudaiyA power enna summa brudda viddathaa mr nagharaja veen peachu nee samiyya kailasanithyanand nee puriyalA nee peassuvathu ella. Amay poi poi innocent people i emmattrugraan nee dhaan periya build up pannra
யாவரும் வணங்குவதென்பது உன் ஆன்மாவையே உன் உடலை அல்ல ஒரு ஆன்மா மற்ற ஒரு ஆன்மாவை அது ஒரு குழந்தையின் உடலாக இருந்தாலும் ஆன்ம வணக்கம் கூறலாம் தவறில்லை ஆசீர்வாதம் அது தங்களுடைய விருப்பம்
@@jeevakarunyaozhukkam-3203 தவறாக கருத வேண்டாம் ஐயா காலம்தான் அனைத்தும் முடிவு செய்யும். ஸாது அவர்கள் அனைத்தும் துறந்து பல இன்னல்களை அனுபவித்து வந்த உள்ளார். இதுவும் இறைவனின் சித்தம். சித்தம் போக்கு சிவன் போக்கு. ஸாது அவர்களுக்கு பணிவான வணக்கம் 🙏💐
புத்தர் யேசுகூட நான் கடவுளல்ல என்னை வணங்காதீர்கள் என்று சொன்னதாக வரலாறு சொல்லுது ஆனால் இந்த அறிவற்ற மனித மனங்களை மாற்றிடவே முடியாதையா உங்கள் பேச்சு உண்மையானது நன்றிகள். மனிதன்கூட தெய்வமாகாலாம் அதற்காக அவரே கடவுளென நினைத்து வணங்குவது பெரும் தவறு
உண்மையை பேசினால் தான் மக்களுக்கு புரியும்.நீங்கள் வாய்ப்புகள் கிடைக்கும் போது உண்மையை பேசுவது சிறப்பு.
அய்யா வணக்கம். எவ்வளவு ஆழமான கருத்து சொல்கீறீர்கள்.நாம் செய்யும் செயல்கள் பொறுத் தே நம்மை ஆசீர்வாதிக்கப்படுவதும். அதன் பயனும் கிடைகிகிறது என்பது உணமை.
இறைவன் ஒருவனே அவரை மட்டுமே நம்புங்கள் . வேறு யாரையும் நம்பாதீர்கள்
உளறி கொட்டுகிறார்.. பாவம்.. லொளகீக வாழ்வில் கூட இத்தனை ஆணவம் கொண்டவர் இருக்க மாட்டார்.. நீ என்ன ஆன்மிகவாதி.. கோபம் கொப்பளிக்கும் முக பாவம்.. நாரசமான வார்த்தைகள்.. வாழ்த்துகள் 👍🏼
உங்கள் கல்வி மற்றும் வாழ்க்கை அனுபவம் எனக்கு நேர்மையான வழியில் செல்ல தூண்டுதலாக இருக்கிறது ❤🎉
அருமை. அருமை. பல விஷயங்களை இதே மாதிரி ஒளி மறைவு சொல்லுங்கள்.புரிந்து எடுத்துக்கொள்பவர்கள் எடுத்து கொள்ளட்டம். திரு நாகராஜ் சாமிக்கு நன்றிகள்.ஓம் அருணாசலசிவாய நமஹ. வாழ்க வளமுடன். நற்பவி. நற்பவி.
அற்புதம் யாருக்கும் அஞ்சாமல் உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக ஓர் தெளிந்த நீரோடை போன்ற அனைவருக்கும் தெளிவாக புரியும் படி நெற்றிப் பொட்டில் ஆணி அறைந்தது போல தெறிக்கும் தீப்பொறியின் ஆவேசத்தோடு 👌👌👌👍💐💐💐
இந்த மாதிரி ஆசிரியர்கள் தான் உலகத்துக்குத் தேவை...
உண்மையில் அவரை விட நாம் தான் மிக பெரிய துறவி இந்த சிறு உலக விளையாட்டு பொன்மைகளுக்காக ஈடு இனை அற்ற இறைவனை துறக்கிறோம்.
மிக மிக சிறப்பாக கூறியுள்ளார். நாகராஜ் பேராசிரியர் சொற்பொழிவு முற்றிலுமாக உண்மையான தாக உள்ளது.
இறைவனிடம் எனக்கு எந்த சக்தியும் வேண்டாம் என்று என் உடலில் இருக்கும் சக்திகளை எடுத்து விடு என்று வேண்டிக் கொள்கிறீர்கள் இதுவும் ஒரு வேண்டுதலை தானே ரமண மகரிஷி
பக்தர் என்று இல்லையே எல்லோருமே
கடவுளாக தான் இருக்கிறார்கள்
கர்ம வினைப்படி தான் ஒவ்வொருவருக்கும் அனைத்தும் நடக்கிறது என்பது தான் உண்மை! இதைத்தான் ரமண மகரிஷி யும் போதித்துள்ளார்
இவரே விளம்பரங்கள் செய்வாராம் இவரே மக்களின் மீது குறை செல்வாராம்.அறியாமையில் இருப்பவர்கள் மீது குறை சொல்ல முடியாது.
நீங்க சொல்றது யோசிக்க வேண்டிய விஷயம்தான்
Romba naal theriyadha Ondru therindhadha nandri thangaladhu uraiku... Ohm namaha shivaya
நம் இறைவன் குமரிக்கண்டத்தை வெளியே வர முயற்சி செய்து விட்டார்😊😊 இது உங்களுக்கு தெரியுதா ஐயா கண்டிப்பாக தெரிந்திருக்கும்
பந்தா சாமி..இறையருள் கிடைப்பது கடினம். தான் என்ற அகந்தை அழிந்தால்தான் அவரை(கடவுளை) காணஇயலும். அகம் பிரம்மாஸ்மி.
இல்லை தவறான புரிதல்
@@sabarigiri001 நான் அவரை 6 மாதங்களுக்கு முன் சந்தித்தேன். நெற்றியில் திருநீரு பூசிவிடச்சொன்னேன். மறுத்துவிட்டார். ஸ்பூனில் எடுத்து கொடுத்தார். பிறகு திருநீறு கொடுப்பதையே நிறுத்திவிட்டார். இதற்கு விளக்கம் தேவை.ஶ
இந்த சுவாமி ஒரு அரவாணி பொண்ணைதொட்டு விபூதி பூசினார்கலாம் அதனால இவரோட சக்தி எல்லாம் அந்த பொண்ணு கிட்ட போயிருச்சாம் இவர்கிட்ட இல்லையாம் அதனால தான் யாருக்கும் தொட்டு விர்வூதி பூசுவது இல்லை கொடுக்கிறது இல்லை
நம்ம குழந்தைகள் உறவினர்கள் பற்றி அவங்க மனசு குணநலன் பற்றி சரியாக சொல்ல இயலாது. சந்தோசமா வாழ்க்கை போறவரைக்கும் நம்ம யாருனே நமக்கே தெரியாது ஆனா பிரச்சினைகள் வரும்போதுதான் நமது குணம் வெளிப்படும். துறவிக்கு தீர்ப்பு தருமுன் நம் எண்ணங்கள் செயல்களை கவனிக்கனும் நன்றி.
@@mr.petluv6156 Dear sir one think u must know. உண்மையான சித்தர்கள்,ஞானிகள், வெளி உலக தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதில்லை. அவ்வாறு ஏற்படுத்தினாலும் அருளாளர் வள்ளல் பெருமான் போல மக்களுக்காக நல்லது செய்வதையே கடமையாகக்கொள்வர். அவர் தனது சவரத்தொழிலாளியின் இறந்த மனைவியை உயிர்ப்பித்தார் என்பது வரலாறு. அதற்காக எந்த சக்தியையும் வள்ளலார் இழந்துவிடவில்லை. so u think G. ஓம் நமசிவாய
நாகராஜ் சாமிகளை நீங்க ஒரு விளம்பர பிரியர் என்பது நல்ல தெளிவாக தெரிகிறது அண்ணாமலையாரை எதிர்பார்ப்போடு தான் மக்கள் வருகிறார்கள் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை அவர்களுக்கு ஞான அறிவு கிடையாது வாழ்க்கை வாழ்வதற்காக வருகிறார்கள் அப்பொழுது அவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் அந்த வாழ்க்கை மேம்படுத்துவதற்கு ஒரு ஆள் கிடைக்க மாட்டாரா என்று அண்ணாமலையார் சுற்றுகிறார்கள் அவரும் அதற்குத் தகுந்த மகிழ்ச்சியை கொடுத்து அனுப்புகிறார் அண்ணாமலையாரை போற்றி உண்ணாமலை அம்மை போற்றி
அனைத்தையும் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். நிபந்தனையற்ற முழுமையான ஏற்றுக்கொள்ளுதலே ஆன்மீகம் என்று அறிந்தவர்தானே நீங்கள்.
மக்களை பார்த்தால் அருவெறுப்பாக இருந்தால், இமயமலைக்கு அல்லது யாரும் இல்லாத காட்டு பகுதிக்குள் செல்லவும். நாட்டுக்குள் இருந்தால் இப்படித்தான் நடக்கும். அமைதியை வேண்டுபவர் அமைதியாக, யூ ட்யூப் சேனல்களில் எந்த பதிவையும் போடாமல் வந்திருந்தாள், இந்த பிரச்சினைகள் எதுவும் வந்திருக்காது. Newton's 3Rd law of motion.
இவன் ஒரு பிராடு பு.....டை
👍👍
Correcct sir aruarupa irrnthaengavathu pogz vediyathu thane
அவர் காலில் விழுவது தான் அருவருப்பாக உள்ளது என்று கூறுகிறார்
தன்னை அறிந்தவன் தன்னை மறைப்பான்....
தன்னை அறியாதவன் மட்டுமே தன்னை வெளிப்படுத்திக் தம்பட்டம் அடித்துக் கொள்வான்.
மாயா உங்களை சுற்றி வளைத்துள்ளது.
நீங்கள் செல்லும் வழி... கடைத்தேறும் வழி இல்லை.
குறிப்பு: இவன் யார்டா எனக்கு அறிவுரை சொல்றதுன்னு கேட்டீங்க என்றால்...
அஞ்ஞானத்தின் உச்சத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
ஆணவத்தின் உச்சத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
மாயாவினால் வளைக்கப்பட்டவர் யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள்.
ஓம் சிவயநம ஓம்
அருமை... உஙகளால் எனக்கு சில வார்த்தைகள் கூற முடியுமா... நான் யார் என்று உணர என்ன வழி?
@@rjhari1186
Meditation pannunga
பகுத்தறிந்து நடத்தலே உண்மையான சக்தி, ஞானம், பகுத்தறிவாகவே நீ பகுத்தறிவோடு இவனை பார்த்திடச்செய்திடப்பா பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான் இந்த வரிகள் தான் பிரணவத்தின் பொருள், வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறீர்கள்.
🙏🙏🙏 ஆத்ம வணக்கம் நாகராஜ் சுவாமி நீங்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தும் உண்மை சரியான சொன்னீர்கள் நன்றி சாமி.🙏🙏🙏
Sir 🙏🏼. I pray your videos and your presence will continue. I lived in Tiru for near 2 decades. I was blessed to stay close to Sri Ramanashramam mostly in silence. However I found many people, out of desperation want to cling to anything or anyone for Power. I left Tiru the year you arrived, but I saw you last year when I was on Girivalam and I’m so happy to see you here though I’m 10,000 km away. When I watch your Videos you bring Tiruvannamalai to my presence. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்.
I like your way of teaching ,I mind is very clear now .
அருமையான பதிவு சுவாமி தொண்டு தொட்டு ஆதிகாலத்தில் இருந்து இப்படி வெளிப்படையாக மக்களுக்கு பேசியிருந்தால் சித்தர்களும் ஞானிகளும் மக்களும் பேராசை இல்லாமல் ஞானத்தோடு வாழ்ந வாழ்ந்திருப்பார்கள் பக்தியை மறைச்சு மறைச்சு சொல்லிக் கொடுத்ததால் தான் என்று மக்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள் நீங்கள் பேசுவதைப் போல் உண்மையாகவும் வெளிப்படையாகவும் பேசியிருந்தால் நான் இவ்வளவு அறிவு போய் சந்தித் இருக்காது து
Wow. Swamy at last you have got the guts to talk like this. You should have done this long ago. Your Om God channel is a treasure Swamy. Thank you. May the cosmos protect you. Om Namashivaya Namaha.
அனைத்தும் நான் தான் என்ற அத்வைத உண்மையை உணர்ந்த பின் ஏன் இந்த பேச்சு?
உரையை ஆரம்பிக்கும் போது "என் நாவிலே சரஸ்வதியும்
சிந்தையிலே சிலபெருமானும்" என ஏன் ஆரம்பிக்க வேண்டும். இவர்கள் இருவரும் தானே என்று உணர மறந்துவிட்டீர்களா? ஓ! மறதி என்றும் நினைவு என்றும் பிரிக்க முடியாத நிலை ஆன்மீகம். என்பது மற்றவர்களுடைய செயலை விமர்சனம் செய்வது என்று நினைத்து விட்டீர்களா?
ஆசீர்வாதம் என்டது விலை மதிக்க முடியாதது என்று கூறும் போது ஏதோ ஒரு செய்கை அல்லது வார்த்தைகள் மட்டுமே என்று எண்ணி விட்டீர்களா?
வார்த்தை அல்லது செய்கை இவற்றிற்க்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று என்பதை உணர முடியாத நிலையில் உள்ள தாங்கள் அறிவை அமைதியாக உணர்வு நிலைக்கு கடத்துங்கள். உணர்வு தான் செயலாகும். செயல் சிறப்பாக இருந்தால் உங்கள் ஆவேசம் நிச்சயமாக இருக்காது. அமைதியைத் தேடும் போது உங்களுக்குள் தேடுங்கள். அதை உங்களுக்குள் கண்டு விட்டால் ஆவேசம் குறையும்.
மனம் இருக்கும் காலம் வரை அமைதி இருக்கும். மனமும் அழிந்து வீட்டால் ஆதியோடு சமமாவீர்கள். சமாதியில் ஏது வார்த்தைகள். எனவே முடிந்த வரை வெளி உலகத் தொடர்பை மிகவும் குறைவான அளவில் வைத்துக் கொள்ளுங்கள். அகத்தினுள்ளே அதிக நேரம் செலவிடுங்கள். ஆன்மீகம் புரியும்.
நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொணன்று சொல்லுமந்திரம்ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
முதலில் உங்கள் மனம் என்னும் பச்சை மண் சட்டியை பக்குவம் என்னும் ஞானத்தீயில் சுட்டு கறி என்னும் வார்த்தைகளை சமையுங்கள்.
அது யாரையும் பாதிக்காது.ஏனென்றால் அப்போது வார்த்தையாக வராது. அருளாக மட்டுமே இருக்கும். செய்தால் சன்னியாசியின் செயல்.
இல்லையென்றால் இருதலைக் கொள்ளி போல் தவிப்பின் தன்மையாகவே உங்கள் வார்த்தைகள் இருக்கும்.
உண்மை அன்பரே நாகராஜ் சாமி இன்னும் பக்குவம் அடையவில்லை என்று நினைக்கிறேன் உணர்ச்சி வசபடுகிரார்
தங்கள் பதிலுக்கு நன்றி.
ஆனால் உங்களுடைய பெயர் கூட நாகராஜன் என்றுள்ளது
நீங்களே கூட இப்பதிவில் பேசிய சாமி என்று நினைக்கிறேன். தவறாகக் கூட இருக்கலாம். அப்படி இருந்தால் கீழுள்ள வார்த்தைகள் தங்களுக்கல்ல.
ஒரு வேளை தாங்கள் தான் என்றால் இந்த என் பதிவை கூட புறக்கணிக்க மனம் வந்து அமைதியாக இருந்து இருக்கலாம்.
வாழ்வின் நோக்கம் முக்தி. ஆனால் அவரவர் நிலைக்கேற்ப தான் முன்னுரிமை தருவர். எனவே இந்த சமுதாயத்திற்காக என்று வந்திருந்தால் சமூக சேவகராக இருந்து இருக்கலாம். ஆனால் சன்யாசி என்றால் எண்ணமற்ற மனது சலனமற்ற வாழ்க்கை இது தான் இலக்கணம். தங்களுடைய முன்னுரிமை இப்போது எப்படிப்பட்ட நிலையில் உள்ளது. எதை நோக்கி நகர வேண்டும் என்பதை உணர்ந்து அதை நோக்கி நகர்ந்து வெற்றி காண்க. நன்றி
நாம் வணங்குவது இன்னொருவரின் உள் இருக்கும் இறைவனையேயன்றி, அந்த மனிதரை இல்லையே.
This body is the temple of God.🙏
In Kriya yoga, we are asked to touch our own feet for the same reason.
The intention of the person who bow down is the thing that is spoken by this swami.
@Justin2cu Swami is a work in progress, like all of us are. God bless him. 🙏
@@Justin2cu Swami is a work in progress like all of us. God bless him. 🙏
Superb Explanation 👌. I really on your side.Om Guruve Potri.
இறைவனைத் தவிர வேறு யாரும் எதுவும் செய்து விட முடியாது.
நான் எங்கோ தொலை தூரம் இருப்பவர் மிக அண்மைக்காலத்தில் அண்ணாமலையானை கற்பனை இங்கே இருந்து வணங்குகிறேன்
நான் இறைவனிடம் கேட்கும் வினாக்களுக்கு உங்கள் மூலம் பதில் கிடைக்கிறது
நன்றி சார்
அத்தனைஅன்பான விளக்கம் சாமி நன்றி
Sir, guruji, ungal lal engal kastam neenga vendum ungal asirvattham vendum.
குடும்ப வாழ்வில் ஈடுபடுகிறவர்களுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கதான் செய்யும்.
Om Namashivaya ❤
ஒரு துறவி என்பவன் பேசவே கூடாது. நீங்களே ஒத்து கொண்ட படி நீங்கள் மிக அதிகம் பேசி கொண்டு இருக்கிறீர்கள். Wasted.மேலும் பிறரை நீங்கள் குறை சொல்ல ஆரம்பித்து இருப்பது நீங்கள் ஆன்மிகம் மற்றும் துறவரே பணியில் இன்னும் ஆரம்ப நிலையில்தான் உள்ளிர்கள் என்பது தங்களது பேச்சு நன்றாக புரியா வைக்கிறது. Purpose defeated. காலில் விழ கூடாது என்பது மிக சரி. "Upanishad" மூலம் கர்மாவின் செயல்பாடு அதன் முக்கியம் பற்றி விளக்கியது அருமை. நீங்கள் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம். ஸ்ரீ மதயே ஸ்ரீ ராமாநுஜாய நமஹ.
மிகச் சிறப்பு
👌👌👌👌👌👏👏👏👏
🌷சர்வம் இறை மயம்🌷
நீங்களும் எனக்கு பவர் வேண்டாம் சக்தி வேண்டாம் என்று ஏதோ ஒரு விதத்தில் எதிர்பார்ப்பில் தானே கடவுளை வேண்டி கொள்கிறீர்கள்...பின் மக்கள் ஏதோ எதிர்பார்ப்போடு தான் கடவுளை நாடுகிறார்கள் என்றும் கூறுகிறீர்கள்...எனக்கு ஒன்றும் விளங்க வில்லயே நவீன ஆசானே....
Very rightly said bro. Great
Avar solratha wrong ah understand panringale paa... Ungala pola akkalaala than problm eh 😅
Nothingness is not a desire
Mad speech.stupid thoughts.blabber.
உயிர்களை கொன்று உணவளிப்பனும் கறி கடை நடத்துபவனும் மாமிசத்தை உணவாக உண்பவனும் எந்த கோவிலுக்கும போகவேண்டாம் அதேபோல் சித்தர்களையோ ஜீவா சமாதிக்கோ போவதோ சந்திப்பதோ வேண்டாம் அந்த இடங்களில் உங்கள் பாதம்படுவதே பாவம் அந்த இடங்களில் உருண்டாலும் பெறண்டாலும் உங்கள் துன்பம் ஒரு நாளும் தீராது .............உயிர்களுக்கு உணவளியுங்கள் உயிரை கொ ன்று உணவளிக்காதீர்கள் ஜீவ கருண்யம் உண்டாகும் இறைவன் உங்களை தேடி வருவார் இதுதான் உண்மை .......வாழ்க வளமுடன்
நல்லா சொன்னிங்க. வாழ்த்துக்கள். சிவசிவ. நீங்க சொன்னத எல்லோரும் சிந்திச்சு செயயல்பட்டா சுபிட்சமா இருக்கும்.
நற்பவி 🙏
Nantri ayya 🎉
Om Namah shivaya❤❤❤❤❤⚘️💕❤️❤️❤️❤️💕⚘️🙏🙏🙏🙏🙏🙏⚘️💕💕❤️❤️❤️❤️💕💕
ஓம் அருணாசலசிவாய நமஹ. நற்பவி. நற்பவி. வாழ்க வளமுடன்.
மறைமுகமாக தன்னை தானே விளம்பரப் படுதிக்கொல்வது போல தோன்றுகிறது
எப்படி 👍
@@akavitha2455 இவரோட பழைய videos பாதிங்கனா தெரியும், இவரோட certificates அ எரிச்சி அதையும் வீடியோ செஞ்சிருப்பாரு. எதாவது different அ பண்ணி cover பண்ண நெனைக்குராரு. இப்போ இந்த மாதிரி பேசி positive comments வாங்கிட்டாரு. But எனக்கு இவரு youtube ல பேசியே சம்பாதிச் சிடலாம் நு இருக்காரு
நல்லவர்களையும் கெட்டவர்களையும் ஒன்றாக பார்க்க வேண்டும் என்று... நான் தினம் தினம் தியாணித்து கொண்டிருக்கிறேன்
ஓம் நமசிவாய நம ❤️❤️❤️
❤❤. A true saint
உங்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளும் அறிவார்ந்த முத்துக்களே, எங்களைப் போன்ற அஞ்ஞானிகளை ஞானிகளாக மாற்றவே ஈசன் உங்களை படைத்துள்ளார். இந்தியாவில் திரும்பிய திசை எல்லாம் சாமியார்கள் உண்டு, ஆனால் டாக்டரேட் படித்த சாமியார்? அதுவும் பொதுவெளியில் வந்து இலவசமாக மக்களுக்கு ஞானத்தை எடுத்துக் கூறும் மனது உள்ள சாமியார்? கலிகாலத்திற் கேற்றவாறு ஈசன் படைத்து அனுப்பி உள்ள மாடர்ன் சாமியார் நீங்கள்தான். மென்மேலும் பல ஞான முத்துக்களை நீங்கள் எங்களுக்கு அருள அந்த ஈசன் துணை புரியட்டும் ஓம் நமச்சிவாய 🙏💐
Ayya ethum vendam enru thirani kollungal enkirirkaley motha speechum athil erukirathu mikka nanri ayya
உங்கள் நாவின் உச்சரிப்பும் மதன்கார்கி (writer)உச்சரிப்பும் ஒன்றாக இருக்கிறது அய்யா❤
அருவருப்பு என்பது கடினமான வார்த்தை,அதை தவிர்த்து இருக்கலாம்.
ஆசை இல்யேல் உலகமே இல்லை, இறைவன் நம் மேல் கொண்ட ஆசை தான் கருணை ஆக வெளிப்படுகிறது. ஆசையில் ஒரு நேர்மையும் வறைமுறையும் வேண்டும். தகுதியான ஆசைகளை தப்பாமல் இறைவன் நிறைவேற செய்வான்.
சரியாக சொன்னீர்கள் ஐயா... ஜீவன் படும் பிறவி கஷ்டத்தை கண்டு நாரத மகரிஷிum கருணை கொண்டு கண்ணீர் வடித்தார்.... இறைவனிடம் அந்த ஜீவராசிக்காக பிரார்தனை செய்தாதாக படிக்கிறோம். ஞானிகள் கருணையும் அன்பும் நிறைந்து. உலக பேச்சுக்களை தவிர்த்து.... இறை சிந்தனை பற்றி மட்டுமே செய்கிறார்கள்.
இந்த துறவி.... உலகத்தை விட்டுவிட்டார்கள் ஆனால் உலகம் இவரை விடவில்லை... அதனால் தான் இன்னும் வீடியோ upload, comment... Adharku reply ena seigiraar.
பேராசிரியர் முனைவர் நாகராஜ் அவர்கள் இளம் துறவியாக பக்குவபட்டபின் அண்ணாமலை யிடம் தஞ்சம் புகுந்து அனுதினம் தரிசித்து அடுத்தடுத்த நிலைகளை கடந்து அவரை அடைய அண்ணாமலை யிடம் உங்களை கொடுக்கின்றேன். இன்று முதல் நீங்கள் தொடங்கிய துறவரம் அமைதியாக முன்னேறட்டும். தன்னை நாடி வந்த துறவிகளுக்கெல்லாம் சரணாலயமாக இருக்கும் பெரிதிலும் பெரிதான அண்ணாமலை யே உயர்ந்தவர் அவரை வணங்குங்கள் என்று மக்கள் மனம் தெளிவடைய செய்துள்ளீர்கள் - இதில் துறவியின் பயணமும் பக்தனின் பயணமும் வெற்றிபெறுவது அண்ணாமலை யால், ஒரு துறவியால் இல்லை. துறவி தனக்காகத்தான் துறவரம் பெற்று இறைவனை சரணாகதி அடைகிறார். பக்தனும் தான் செய்வதறியாது பிழைகள் மன்னிக்கப்பட்டு மீண்டும் உலகப்படி சுபிட்சமாக வாழ வழி தேடி வருகிறான். கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் அண்ணாமலை யின் விருப்பம். ஆகையால் அவரை தேடுவது சிறந்தது.
நான் காலில் விழந்தேன், மரியாதை செய்வதற்காக மட்டும்தான், ஆசிர்வாதம் எதிர்பார்த்து இல் லை
நீங்கள்தானே நாகராஜ் சாமிக்கு சாப்பாடு யாராவது வீட்டில் இருந்து கொடுக்கலாம் என்று பேசி இருந்தீங்க. வாரத்திற்கு எத்தனை முறை என்று தெரியவில்லை மதியம் வீட்டுல இருந்து யாரோ கொடுக்கிறார்கள். ஒரு தடவை சென்றிருக்கும்போது எனக்கும் சிறிது கேரியரில் இருந்து உணவு கொடுத்தாங்க. ஒரு தாய் youtube-ல் நல்ல எண்ணத்தோடு பேசியது நடந்துகொண்டு இருக்கிறது. நன்றி
@@mr.petluv6156 thanks baby, வாழ்க்கை நிரந்தரம் இல்லை, caption அரசியல் வாதிகளுக்கு பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை உணர்த்தியவர்
@@tamilcookkantha நன்றி அம்மா.
Very good news ❤I have inspired you speech
Thank you Om namasivaya vazhga
Vanakkam guru. Ungaludaiya manathaara enaku bless pannineergal nantri Aiya.
பகவத்கீதை கிருஷ்ணர் சொன்னார் அனைத்தும் யாம் என்று சொல்லி விட்டார் இறைவன் பரம்பொருளுக்கு பலக்கோடி நன்றிகள் நாகராஜ் முனிவர் தாம் பரிசுத்ததின் உச்சம் கோபம் வேண்டாம் கண்ட கழுதைகள் கற்பூரம் வாசனை புரியாது ❤❤❤
Kadavulai nambunkal Nan than kadavul solravan fraud Om god Nagaraj peyarakuda vidamudiyala social media marketing turaviku eduku vala vali theti samiyarana nityantha part 2
அருமை ஐயா 🙏🙏
Interesting point of view
Thank you nagaraj...i understood...
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்
சூப்பர் உங்கள் பதிவு.
Arumai sami
It is great message the architect is great
ஓங்கி ஒலிக்கும் ஒரு ஒப்பற்ற துறவியின் உண்மையின் குரல் நாகராஜ் சமிகள் வாழ்க வாழ்க
last word excellent iyya
Arumaiyana padhivu ingu saamanyargal thanakku varum thumbham theeradhs yendra yekkathudan ippadi sadhukalai kovilgslai naadukirargal...ramanamaharishi solluvathu Pol thaney kadavul yendru therindavar varamaattar swamy...adharku mikka nyanam thevai...muyarchi thevai....I pray lord Shiva that everybody should realise that god is me God is u...god is everything ..ithu theriya niraya nyanam venum sami.
Arumayana karuthu iyah
அருமையான பதிவு👌
விசித்திரமான ஆணவத்தோடு இருக்கிறார்.. இவருக்கு மனநல ஆலோசனை தேவை..
உண்மை. அகம்பாவம் அதிகம். பேச்சில் பணிவு, தயை போன்ற சத் குணங்கள் ஏதுமில்லை.
நானும் திருவண்ணாமலை துறவாரம் வர உள்ளேன் அய்யா
Swamy your vaalmehi ramayanam is an eye opener for man kind. This upanishadic teaching you said now is really valuable for all. Thank you. Om Namashivaya Namaha.
சாமி கூறிய இராமாயணம் எங்கு உள்ளது அவரது யூடியூப் லா?
Why you come in u tube channel?
ஓம் நமசிவாய 🙏நான் உங்களை சந்தித்திருக்கிறேன் ஆனால் ஒன்றும் எதிர்பார்க்கவில்லை
புத்தாண்டில் உங்களை வரலாம் என இருந்தேன்
இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை
உங்களை சந்திக்க வரும்போது என்ன செய்ய வேண்டும் செய்ய கூடாது என்று சொல்லுங்கள்
SUMMA IRU SOLLARA.
மிகவும் கோபக்கார நாகராஜ் ஆசிரியருக்கு மிக்க நன்றி நன்றாக பாடம் நடத்துகிறீர்கள்.ஆனாள் ஒவ்வொரு பிள்ளைகளும் ஒவ்வொரு விதமாக இருப்பது இயல்பு தானே. ஆனாலும் ஆசிரியருக்கு இவ்வளவு எரிச்சல் இருக்கக் கூடாது மிக்க நன்றி
எப்படி எப்படியோ முட்டி மோதுகிறார்..
சரியான பாதையில் செல்ல தடுமாறுகிறார்..
ஆன்மீகத்தில் வளர்கிறாரா? என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள முடியவில்லை
Evana yaru samiyaraka sona nithiyanantha part 2 Peru kuda thuraka mudiyathu thuravi turaviku eduku social media marketing @@mr.petluv6156
Swamiji nice contribution. Its all happened through the almighty only. He is testifying your withstanding capacity in the new enviornment. This also one among passed through u whether u like it or otherwise. But one thing those who listen ur advice from beginingm wont behave like that. Sorry for if any wrong observation.
தான் தான் எல்லாம் 🥰❤🙏
மக்களுக்கு சொல்லுங்க நானும் டம்மி தான் என்ரு.. முதல்ல உங்கலுக்கு என்ன பிரச்சனை.. எல்லாரையும் குரை சொல்ரிங்கலே நீங்க சாமியாரா,,,சாமி தரமுடியாததை யாரும் தரமுடியாது
சொல்பவன் வாழ்க்கையை நோண்டாதே..அதில் நல்ல விஷயம் இருந்தால் ஏற்றுக்கொள்..இல்லைன்னா ஓடி போ
குறள் 49
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
[அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை]
நான் என் இடத்தை விட்டு எங்கேயும் செல்ல விரும்பவே இல்லை....
உண்மை அருமை சிவா
ஐயா.... தயவு செய்து.... வீடியோ போடுவதை தவிர்க்கவும். உலக உங்களை பார்க்க வேண்டும் என வீடியோ போஸ்ட் பண்றீங்க. பக்தர்கள் உங்களின் ஆசிர்வாதம் வேண்டினால்... அருவருப்பு என்கிறீர்கள். காமத்தை kooda துறந்து விடலாம்..... புகழ்ச்சியை துறக்க முடியவில்லை. நீங்கள் துறவி..... இறைவனை தவிர..... வேறு எதுவும் உங்களுக்கு கண்ணில் படக்கூடாது. ஜெய் ராமகிருஷ்ணா 🙏
அகம்பாவம் அதிகம். பேச்சில் பணிவு, தயை போன்ற சத் குணங்கள் ஏதுமில்லை. வீண் ஆரவாரம்.
Ella may nee create pannra unudaiyA power enna summa brudda viddathaa mr nagharaja veen peachu nee samiyya kailasanithyanand nee puriyalA nee peassuvathu ella. Amay poi poi innocent people i emmattrugraan nee dhaan periya build up pannra
Sariyaagha sonneengha sir
Thank you for sharing these understandings thus educating the ignorant mass.
கலியுகத்தில் கபட வேடம் மட்டும் தான் அதிகம் இருக்கு. உள்ளெ தவம் இருக்காது. - ஸ்ரீமத் பாகவதம்.
Sivoham 🙏🙏🙏🙏nandri swami🙏🙏
arumai aiya...unmai athu than...
I used have same thoughts when I see some one asking for wisdom form saints thank saying to people
Well said Swamiji. Many so called Swamijis, expecting them to pray
ஐயா நீங்கள் ஓம் guard channel natathi irukkallam
Om Namashivaya...
Valga valamutan Samy.❤
யாவரும் வணங்குவதென்பது உன் ஆன்மாவையே உன் உடலை அல்ல ஒரு ஆன்மா மற்ற ஒரு ஆன்மாவை அது ஒரு குழந்தையின் உடலாக இருந்தாலும் ஆன்ம வணக்கம் கூறலாம் தவறில்லை ஆசீர்வாதம் அது தங்களுடைய விருப்பம்
திருவண்ணாமலையில் இருந்து...
Mikka nanri ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமை ஐயா
நாகராஜ் ஸாது முடிந்தால் யோகியின் சுயசரிதை புஸ்தகம் படிக்கவும்.
இப்படிக்கு
ஞானசூன்யம்
குரு பாபாஜி அவர்களையும் தவறாக புரிந்து கொண்டு பேட்டிகொடுப்பார் ஐயா 😂
@@jeevakarunyaozhukkam-3203 தவறாக கருத வேண்டாம் ஐயா காலம்தான் அனைத்தும் முடிவு செய்யும். ஸாது அவர்கள் அனைத்தும் துறந்து பல இன்னல்களை அனுபவித்து வந்த உள்ளார். இதுவும் இறைவனின் சித்தம்.
சித்தம் போக்கு சிவன் போக்கு.
ஸாது அவர்களுக்கு பணிவான வணக்கம் 🙏💐
@@g.k.mahadevan7537 மிகவும் சரியாக சொன்னீர்கள் ஐயா நன்றி ஐயா 🙏🙏🙏
Superb
👌👌👌👌👌
🙏நமஸ்காரம்சுவாமி.🙏👌🏼