மிகச் சரியாக கூறுனீர்கள் ஐயா. காதல் தியானம் ஓஷோவின் புத்தகம் படித்திருக்கிறேன் முற்றிலும் உண்மை அவருடைய சிந்தனைக்கு இங்கு யாரும் இல்லை என்பேன் உங்கள் சிந்தனையும் அவர் பானியில் உள்ளது நன்றி ஐயா சிவாய நம🙏
ஐயா, வணக்கம். மனதில் எழும் நினைவலைகளைத் தடுத்து, சலனங்களை அடக்கி, வாய் மொழி சுருக்கி, பிரபலமாவதை ஒதுக்கி, மௌனத்தை விரும்பி , இறை தேடலில் ஈடுபடுவோம். பிரபஞ்சம் நமக்கு வழிகாட்டி துணையிருக்கும். சிவாய நம ஓம்.
Sir I m Shankar from Malaysia i ve following you from om god channel from you i learn everything about anmeegam i married with 4 kids recently i faced lot of obstacles in my life and that moment li found your channel and from you l get peace of mind and i ve take you as myguru only god know how you guide me with your teaching i really looking forward to vome and visit you at thiruanamalai thank you guruji may god bless you i love you guruji take care
திரு. நாகராஜ் துறவி அவர்களே! நமஸ்காரம். 🙏 என்னதான் பலவாறு விளக்கங்கள் எத்தனை வீடியோவில் நீங்கள் கொடுக்க முனைந்தாலும், நீங்கள் ஒரு வார்த்தை விடும்போது மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். "காதலிப்பது" என்ற ஏடாகூடமான வார்த்தை ஒரு துறவியின் வாயிலிருந்து வரவேக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியாதா? அந்த வார்த்தையை சொல்லிவிட்டு பின்னர் என்னதான் எவ்வளவுதான் விளக்கம் கொடுத்தாலும் சரியாகப் போகாது. நீங்கள் கண்டிப்பாக உண்மையான துறவிதான். புரிந்தவர்களுக்கு புரிந்தால் போதும். இனிமேலாவது, AV கொடுக்கும்போது தயவுசெய்து மிக மிக ஜாக்கிரதையாக இருங்கள் என்று வேண்டுகிறேன். மேலும், மேலும் உங்கள் பூர்வாசிரம (பெற்றோர், சகோதரர்கள்) விஷயங்களைப் பற்றி பேசி சிக்கலாக்குவது தேவையற்றது. துறவிகளுக்கு பூர்வாசிரம விஷயங்கள் அர்த்தமற்றவை. உங்களை பற்றி புறம் பேசுபவர்களைப் பற்றி ஒரு துறவி கவலைப்படவே வேண்டியதில்லை. நமக்கு இறையை அடைவதே நோக்கம். கண்டபடி பேசும் நாய்களைப் உதாசீனப் படுத்திவிட வேண்டும். உங்களைப் பற்றி பிறர் பேசுவது துறவியான உங்களை பாதித்தால் இன்னும் நீங்கள் 100% துறவியாகவில்லை என்று கண்டுகொண்டு இன்னும் முயன்று பரிபூரணம் பெற வேண்டும். நன்றி ! 🙏
வெம்பிய பழம் போல பழுக்கவே வாய்ப்பு இல்லாத ஒரு சாதாரண மனிதர்... பேசாமல் மௌனமாக இருக்க இயலாத ஆசாமி காவி உடையில் தடுமாறுவது தெரிகிறது... யாராவது நல்ல புத்தி சொல்லி சாதரண மனிதரைப் போல நடக்கச் செய்தால் நன்றாக இருக்கும். கிரிவலப் பாதையில் இவருக்கு என்ன வேலை ?!?! வெட்டிகள் கிரிவலப் பாதையில் உலாவருவது நாளுக்கு நாள் அதிகமாகி வருவது வருந்தத்தக்கது.. நல்லதல்ல ...?!?!
ஐயா தாங்கள் இதைப் பற்றி சிறிதும் கவலைப்பட தேவையில்லை. தாங்கள் தங்களுடைய ஆன்மீக அனுபவங்களையும், ஆன்மீக வழிமுறைகளையும் மக்களுக்கு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
Swamy you don't need to give any explanation. Those who have watched your Om God channel will know who you are. I followed your Om God channel. I even read your Anjali Geethanjali story. Your channel helped me a lot in my spiritual journey. Om Namashivaya Namaha.
Swami, such videos are must, than being totally silent. I’ve lived in Tiru for nearly 20years and I understand the local people and their thinking regard to spirituality. Many men, from young adults to men in their 30s and 40s become suicidal through some misunderstandings often triggered by their immediate environment. So it is Viral that person like yourself recording such advices. I love both the stories, one from the previous video. They have been told and heard many times in my life time, though I’m born and brought up outside of India, but many people hear these stories as time pass by parents. Very few parents are like your parents who lived a life that you observed and assimilated in your life. Many parents are the main cause for the disaster for the current youth. The only example or values the youth follow is from Cinema. There is plenty of room for your kind of videos and very much home that it reaches as many Tamil people as possible. சிவாய நமக 🙏🏼🙏🏼🙏🏼
நானும் திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் தங்கி இருந்தேன் அப்போது அந்தப் பையனை நானும் சந்தித்தேன் பேசிக்கொண்டு இருந்தேன் அப்போது நான் உணர்ந்தது என்னவென்றால் அய்யாவும் அந்தப் பையன் மீது சிறிதளவு கருணையோடு இருந்தார் அந்தக் காதலை நான் கண்ணுக்கு எதிராக பார்த்தேன் ஐயா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ... அந்தப் பையன் என்னிடம் சொல்லிவிட்டு புறப்பட்டால் நானும் இரண்டு நாட்கள் கழித்து புறப்பட்டு விட்டேன் என் வீட்டிற்கு
Love to god Love to parents Love to Birds and beautiful Nature Love to beautiful child Love to elder Peoples All is love True love Love towards God and nature is so good
நீங்கள் ஒரு கட்டிடத்திற்குள் வசிக்கவில்லை அவ்வளவே. மற்றபடி நீங்கள், உங்களைப் பற்றியும் மற்றவர்களை பற்றியும் சதா விமர்சனம் செய்து கொண்டிருக்கும் மிக மிக அடித்தளமான ஒரு மனிதன். எத்தனை படித்திருந்தால் என்ன? எத்தனை அனுபவம் பெற்று இருந்தால் என்ன ?அது அத்தனையையும் உங்களுடைய இயல்பான குணம் பின்னுக்கு தள்ளி விட்டது.
om God Nagaraj சாமி இரண்டு வருடமாகிரிவலப்பாதையில் இருக்கிறார் மழை வெயில் குளிர். சாதாரண மனிதனாக கிரிவலப்பாதையில் கொஞ்ச கற்பனையாக காலை முதல் இரவு இருட்டு யாருமின்றி தனியா நீங்க மட்டும் இருக்குற மாதிரி மனதில் தைரியம் இருந்தால் யோசித்து பாருங்க.மீனவர்கள் இயற்கையை ரசிப்பவர்கள் வாழ்க்கையை வெறுத்து போனவங்க அலை அதிகமாக வரும் கடற்கரையில் யாருமே இல்லாட்டி கூட தனியா கடல் அலையை ரசிப்பாங்க.
swami i am living australia i Watched your video and listening to your speech always makes me admire, think, and respect you, still i am respecting you I'm Always Your Supporter don 't worry about gossips I know one of the mad professor talk about you and another person premakumari man talk about you.stupid money minded people because they want to get many from you tube when i saw this video make me to cry and sad because your very sad you have to be strong i am like your mother this mother will support you i will pray for you
Long Days ago,I will see you Swami.Unga vunarchi of young boys feelings,I like you.Dont worry swamy..God will always with you.Take Care for your health.Take daily food regularly.please given good Messages to the world through media,Swami,I am waiting for messages.Thanks a lot.Always Take care you.❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி காதல் என்பது வேறு காமம் என்பது வேறு உங்கள் துறவறம் இறைவன் உங்களுக்கு தந்த வர ம்
Your purity is so high, you are at a high level. Watching your video and listening to your speech always makes me admire, think, and respect you, Swami. I am fortunate to have met you a few times and to have sat in front of you and listened to you.I always think about you when I see you next time. 🙏
We have a great respect for you. I have been in your position many times. I get very depressed when my pts die. One of my senior is a white Dr who never liked any Indian MDs . He likes me so much now that he calls me his younger brother. ( in US )
I love you guru jii, காதல் என்று சொன்னவுடனே உங்களை புரிதல் இல்லாமல் தவறாக நினைத்தேன், இந்த Imformation பின்பு காதலின் அர்த்தம் புரிந்தது காமம் வேறு என்பது தெரிந்தது.
நான் விமர்சனம் போடுகிறேன் என் குருவின் அமைதி கெட்டுவிடக்கூடாது என்பதற்காக . துறவறத்தை நினைக்க வே பயமா இருக்கு.நாகராஜ் சாமியை நேரில் பார்க்கும்போது துறவியும் சார்ந்து இருக்கும் இடம் ரொம்ப அமைதியா நம் எண்ணங்கள் காலி ஆனது போல் என் உணர்வு.
பிறருக்காக நாம் இல்லை நமது சுயத்தை உணர முயற்சிப்போம் ஊர் வாயை மூட தேவையில்லை. இளம் பாலகரைப் போல் அனைத்திற்கும் பதில் தருகிறீர்கள் துறவிக்கு இச்சம்பாசனை அவசியமற்றது. தனிமையும் இறைக் கலப்பும் களிப்புமாக இன்புற்றிருங்கள் நல்லது சர்வம் சிவம்
@@umayaraja5684 உண்மை சிவா... ஆனால் அவருக்கு அது அமையவில்லை.... காரணம்.., பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு யூடியூப் மூலமாக தான் ஒரு ஞானி என்று அறிமுகம் செய்து கொண்டார் அல்லவா....
நீங்கள் ஒரு கட்டிடத்திற்குள் வசிக்கவில்லை அவ்வளவே. மற்றபடி நீங்கள், உங்களைப் பற்றியும் மற்றவர்களை பற்றியும் சதா விமர்சனம் செய்து கொண்டிருக்கும் மிக மிக அடித்தளமான ஒரு மனிதன். எத்தனை படித்திருந்தால் என்ன? எத்தனை அனுபவம் பெற்று இருந்தால் என்ன ?அது அத்தனையையும் உங்களுடைய இயல்பான குணம் பின்னுக்கு தள்ளி விட்டது.
Everything you said is correct. In India, the work "katalithen" is sensitive compared to westerners. You are a great man. We appreciate your messages and we try to understand them. Keep doing it. Thank you.
சாமி அமைதியாக இருங்கள் இந்த யூடியூப் வீடியோவை விட்டு வெளியே வாங்க இன்னும் மாய உலகில் சிக்காமல் பேச்சை தயவுசெய்து குறையுங்கள் மாற்றி மாற்றி பேசுகிறீர்கள் உங்கள் மதிப்பு குறைகிறது 😢
ஐயா வணக்கம் நான் உங்களை சென்ற மாதம் சந்தித்தேன்... சில கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் கூறினீர்கள்... 24.2.24 அன்று நான் உங்களை காணவில்லை, உங்களை அன்று மிஸ் செய்துவிட்டேன் என்று வருத்தமாக உள்ளது.... சென்ற மாதம் நான் உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது ஓர் கனடா மாணவனுக்கு நன்றாக பதில் அளித்தீர்கள்....
Thalaivare Nithi ku aparam unga pechu kekarathuku manasuku jolly ha iruku😊 Koodiya Kailasa ku nigaraga Hoilasa nu varapothu because comments la ungalaku niraya fans irukarathu kankooda theriyathu pathathuku australia malaysia nu sarvadesalevel ku katamaipu irukarathu nala iruku..All the best ana onu clear ha theriyuthu unga manasu mean market madhri akitanunga pola😂
உண்மையாகவே நீங்கள் ஆன்மீக பாதையில் சென்றுகொண்டிருந்தால் இந்த துறவியைப் பற்றிய புரிதல் பதிவு இப்படி போடமாட்டீங்க.. நீங்கள் Businessman. அதான் brain இப்படி விமர்சனம் போடச் சொல்லுது. திருவண்ணாமலையில்சாமியாருக்கா பஞ்சம். வேற எந்தசாமியாரிடமும் நீங்க இப்படி பேசமுடியாது சுற்றி பத்துபேர் சிஷ்யர்கள் 24hrs. ஆனால் நாகராஜ் சாமி சிவனே கதி என்று ரோட்டுல வசிக்கிறார்.
உங்களுக்கென்று ஒரு புதிய பாதையை ஒரு புதிய பார்வை யை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.. நீங்கள் ஞான மார்க்கத்திற்கு ஏற்றவராக எனக்கு தெரியவில்லை.ஏதோ பள்ளிக் கூட மாணவன் ஒப்புவித்தல் போல் இருக்கிறது. நானும் இருபது வருடமாக தியானம் செய்து வருகிறேன்.ஏராளமான பேர்களை ஹீலிங் செய்து குணப்படுத்தியிருக்கிறேன் உங்கள் உடல் அசைவுகளில் நிதானமில்லை மனம் இன்னும் அமைதிபெறவுமில்லை ஏதேதோ பேசிக் கொண்டு இருக்கிறீகள்
To justify the reason for Sannyasa , one needs to teach the importance of Sannyasa to others . When a Sannyasi teaches.., the mind will be naturally in association with an another-world called Spiritual-family. So after every ‘Sat sanga’ with others there is a need to refresh the purity of Sanyasa by going back to the Source . Withdrawing the mind from the thoughts of devotees is called 'Pratyahara' , keeping the mind towards the roots of all thoughts is called 'Dharana' , Effortlessly remaining in that state is called 'Dhyanam'. When Dhyanam is effortless, that is our natural state called 'Sahaja -Samadhi'. When this circle of both internal and external life is naturally expanding,that is the expansion of the beauty of a Sadhu’s Sannyasa life. -Nan- 27/02/2024
Athama rethiyaga 23 vayathu nabar udan nan thodarbil irrunthu irrukiran enbathi unargiran, thank you for the 23 years old boy he helped me, utharavuku nandri ❤
அவரின் மற்ற வீடியோக்களை பாருங்கள்.. அனைத்திலுமே குறையை மட்டுமேதான் கூறிகொண்டிருப்பார்... இவர் தன்னை மஹானாக நினைத்து கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
சாமி படைத்தவனுக்கு தெரியும். கடவுள் ஏன் ஐந்து விரலகளையும் ஒரே அளவாக படைக்கவில்லை. உங்கள் ஆன்மா எதை நோக்கி துறவறம் மேற்கொண்டதோ அதை நோக்கி செல்லுங்கள். நீங்கள் யாருக்கும் நல்லவர் என்று நிருபிக்க வேண்டிய அவசியமில்லை.
ஐயா நீங்கள் மௌனம் கொள்வதே சால சிறந்தது .
ஒரே நாளில் அவருக்கு பைத்தியம் பிடித்து விடும் 🤪
மிகச் சரியாக கூறுனீர்கள் ஐயா. காதல் தியானம் ஓஷோவின் புத்தகம் படித்திருக்கிறேன் முற்றிலும் உண்மை அவருடைய சிந்தனைக்கு இங்கு யாரும் இல்லை என்பேன் உங்கள் சிந்தனையும் அவர் பானியில் உள்ளது நன்றி ஐயா சிவாய நம🙏
மௌனம் ஒன்றே பலவற்றின் அடக்கம்.. படபடப்பல்ல.. ஓம் நமசிவாய..
உங்களை கிரி வலம் செய்யும்போது பலமுறை பார்ப்பேன் ஆனால் பேச துணிவதில்லை ஏனெனில் அதுவே உங்களுக்கு தரும் மரியாதை
சிறப்பு ❤
கர்மம்...கர்மம்
Good bro..I too like to see him from distance..
அனைத்தும் கடப்பது தானே துறவுக்கு அழகு
Good. When someone wants peace, we must keep away.
உண்மை தான் குருவே....நானும் ஒவ்வொரு உயிரற்ற பொருள் உயிர் உள்ள பொருள் அனைத்தையும் காதலிக்கிறேன்.....நன்றி குருவே🎉
ஐயா, வணக்கம். மனதில் எழும் நினைவலைகளைத் தடுத்து, சலனங்களை அடக்கி, வாய் மொழி சுருக்கி, பிரபலமாவதை ஒதுக்கி, மௌனத்தை விரும்பி , இறை தேடலில் ஈடுபடுவோம். பிரபஞ்சம் நமக்கு வழிகாட்டி துணையிருக்கும். சிவாய நம ஓம்.
உங்களைப் பற்றி யார் என்ன நினைத்தால் உங்கள் சிந்தனை இறைவன் மீது மட்டுமல்ல வா இருக்க வேண்டும்
Ivar oru duplicate thuravi adhanaal peasugraar eppodhum ooru kadhai dhaan deiveegham parrthaal theriu. M
விஷபாதயோகம்.
இருக்கும் படிக்கே இரு;
செலுத்தும் படிக்கே செல்.
தங்களின் ஆன்ம விளக்கம் பலருக்கு ஞானப் பாதை ஐயா.
திருச்சிற்றம்பலம் 🙏😇
ஐயா தங்களின் தவம் துறவரம் ஆன்மீக அனுபவங்களை எங்களுக்கு பகிர்ந்தளியுங்கள் ஐயா ❤❤❤
ஐயா பொறாமை கொண்ட நபர்கள் உங்களை போன்ற உண்மயானவர்களை ஒரு இடத்தில் இருக்க விடமாட்டார்கள் இவர்களை தவிர்த்து விடுங்கள் ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏
Iloveyouguru
நீ பொறாமைப்படாவிதத்தில் நடந்தால் ஏன் பொறாமைப்படுகிறார்கள்.யோகியின் பேச்சும் செயலும் அந்த விதம் இருக்கவேண்டும்.
@@hfhsj12 👍
நீங்கள் இது போன்ற பல பதிவுகளை பதிவு செய்யுங்கள் ஐயா...
Sir I m Shankar from Malaysia i ve following you from om god channel from you i learn everything about anmeegam i married with 4 kids recently i faced lot of obstacles in my life and that moment li found your channel and from you l get peace of mind and i ve take you as myguru only god know how you guide me with your teaching i really looking forward to vome and visit you at thiruanamalai thank you guruji may god bless you i love you guruji take care
ஐயாவை இந்த முறை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ❤
திரு. நாகராஜ் துறவி அவர்களே! நமஸ்காரம். 🙏
என்னதான் பலவாறு விளக்கங்கள் எத்தனை வீடியோவில் நீங்கள் கொடுக்க முனைந்தாலும், நீங்கள் ஒரு வார்த்தை விடும்போது மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். "காதலிப்பது" என்ற ஏடாகூடமான வார்த்தை ஒரு துறவியின் வாயிலிருந்து வரவேக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியாதா? அந்த வார்த்தையை சொல்லிவிட்டு பின்னர் என்னதான் எவ்வளவுதான் விளக்கம் கொடுத்தாலும் சரியாகப் போகாது. நீங்கள் கண்டிப்பாக உண்மையான துறவிதான். புரிந்தவர்களுக்கு புரிந்தால் போதும். இனிமேலாவது, AV கொடுக்கும்போது தயவுசெய்து மிக மிக ஜாக்கிரதையாக இருங்கள் என்று வேண்டுகிறேன். மேலும், மேலும் உங்கள் பூர்வாசிரம (பெற்றோர், சகோதரர்கள்) விஷயங்களைப் பற்றி பேசி சிக்கலாக்குவது தேவையற்றது. துறவிகளுக்கு பூர்வாசிரம விஷயங்கள் அர்த்தமற்றவை. உங்களை பற்றி புறம் பேசுபவர்களைப் பற்றி ஒரு துறவி கவலைப்படவே வேண்டியதில்லை. நமக்கு இறையை அடைவதே நோக்கம்.
கண்டபடி பேசும் நாய்களைப் உதாசீனப் படுத்திவிட வேண்டும். உங்களைப் பற்றி பிறர் பேசுவது துறவியான உங்களை பாதித்தால் இன்னும் நீங்கள் 100% துறவியாகவில்லை என்று கண்டுகொண்டு இன்னும் முயன்று பரிபூரணம் பெற வேண்டும். நன்றி ! 🙏
You said true
Vungal asinga.manasai vungalodu vaiththuk kollungal kaathalaagi kasinthu.ksnneer malgiyavan paiththiyama nallavare,!
வெம்பிய பழம் போல பழுக்கவே வாய்ப்பு இல்லாத ஒரு சாதாரண மனிதர்...
பேசாமல் மௌனமாக இருக்க இயலாத ஆசாமி காவி உடையில் தடுமாறுவது தெரிகிறது...
யாராவது நல்ல புத்தி சொல்லி சாதரண மனிதரைப் போல நடக்கச் செய்தால் நன்றாக இருக்கும்.
கிரிவலப் பாதையில் இவருக்கு என்ன வேலை ?!?!
வெட்டிகள் கிரிவலப் பாதையில் உலாவருவது நாளுக்கு நாள் அதிகமாகி வருவது வருந்தத்தக்கது.. நல்லதல்ல ...?!?!
ஐயா தாங்கள் இதைப் பற்றி சிறிதும் கவலைப்பட தேவையில்லை. தாங்கள் தங்களுடைய ஆன்மீக அனுபவங்களையும், ஆன்மீக வழிமுறைகளையும் மக்களுக்கு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
சுவாமி உங்கள் omgod channel ல் இருந்து எல்லா விடயங்களையும் கேட்டுக் கொள்கிறேன் நல்ல நல்ல விடயங்களை செல்லுங்கள் சுவாமி
Swamy you don't need to give any explanation. Those who have watched your Om God channel will know who you are. I followed your Om God channel. I even read your Anjali Geethanjali story. Your channel helped me a lot in my spiritual journey. Om Namashivaya Namaha.
ஐயா இதை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் செல்லும் பாதையில் சென்று கொண்டே இருங்கள் சாமி. 😢😮😮😮😮
உண்மை யாருக்கும் எதுவும் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை குருவே
😢😢😢
Such a wonderful and holy soul. Hopefully I can meet him 1 day ❤
Yes I had the same feeling but yesterday I met him very happy
ஐயா இது போன்ற பதிவுகளை போடுங்கள் ஐயா
Swami, such videos are must, than being totally silent. I’ve lived in Tiru for nearly 20years and I understand the local people and their thinking regard to spirituality. Many men, from young adults to men in their 30s and 40s become suicidal through some misunderstandings often triggered by their immediate environment. So it is Viral that person like yourself recording such advices.
I love both the stories, one from the previous video. They have been told and heard many times in my life time, though I’m born and brought up outside of India, but many people hear these stories as time pass by parents. Very few parents are like your parents who lived a life that you observed and assimilated in your life. Many parents are the main cause for the disaster for the current youth. The only example or values the youth follow is from Cinema.
There is plenty of room for your kind of videos and very much home that it reaches as many Tamil people as possible.
சிவாய நமக 🙏🏼🙏🏼🙏🏼
நானும் திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் தங்கி இருந்தேன் அப்போது அந்தப் பையனை நானும் சந்தித்தேன் பேசிக்கொண்டு இருந்தேன் அப்போது நான் உணர்ந்தது என்னவென்றால் அய்யாவும் அந்தப் பையன் மீது சிறிதளவு கருணையோடு இருந்தார் அந்தக் காதலை நான் கண்ணுக்கு எதிராக பார்த்தேன் ஐயா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ... அந்தப் பையன் என்னிடம் சொல்லிவிட்டு புறப்பட்டால் நானும் இரண்டு நாட்கள் கழித்து புறப்பட்டு விட்டேன் என் வீட்டிற்கு
காதல் என்றால் அன்பு என்று பொருள்....
Love to god
Love to parents
Love to
Birds and beautiful
Nature
Love to beautiful child
Love to elder
Peoples
All is love
True love
Love towards God and nature is so good
உங்களின் புனித தன்மையை தெரிய வைப்பதற்காக நிகழ்ச்சி நடந்தது
நீங்கள் ஒரு கட்டிடத்திற்குள் வசிக்கவில்லை அவ்வளவே. மற்றபடி நீங்கள், உங்களைப் பற்றியும் மற்றவர்களை பற்றியும் சதா விமர்சனம் செய்து கொண்டிருக்கும் மிக மிக அடித்தளமான ஒரு மனிதன். எத்தனை படித்திருந்தால் என்ன? எத்தனை அனுபவம் பெற்று இருந்தால் என்ன ?அது அத்தனையையும் உங்களுடைய இயல்பான குணம் பின்னுக்கு தள்ளி விட்டது.
om God Nagaraj சாமி இரண்டு வருடமாகிரிவலப்பாதையில் இருக்கிறார் மழை வெயில் குளிர். சாதாரண மனிதனாக கிரிவலப்பாதையில் கொஞ்ச கற்பனையாக காலை முதல் இரவு இருட்டு யாருமின்றி தனியா நீங்க மட்டும் இருக்குற மாதிரி மனதில் தைரியம் இருந்தால் யோசித்து பாருங்க.மீனவர்கள் இயற்கையை ரசிப்பவர்கள் வாழ்க்கையை வெறுத்து போனவங்க அலை அதிகமாக வரும் கடற்கரையில் யாருமே இல்லாட்டி கூட தனியா கடல் அலையை ரசிப்பாங்க.
swami i am living australia i Watched your video and listening to your speech always makes me admire, think, and respect you, still i am respecting you I'm Always Your Supporter don 't worry about gossips I know one of the mad professor talk about you and another person premakumari man talk about you.stupid money minded people because they want to get many from you tube
when i saw this video make me to cry and sad because your very sad you have to be strong i am like your mother this mother will support you i will pray for you
Long Days ago,I will see you Swami.Unga vunarchi of young boys feelings,I like you.Dont worry swamy..God will always with you.Take
Care for your health.Take daily food regularly.please given good Messages to the world through media,Swami,I am waiting for messages.Thanks a lot.Always Take care you.❤
As a professor, he always want to teach and advice us. ஓம் நமசிவாய.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி காதல் என்பது வேறு காமம் என்பது வேறு உங்கள் துறவறம் இறைவன் உங்களுக்கு தந்த வர ம்
Your purity is so high, you are at a high level. Watching your video and listening to your speech always makes me admire, think, and respect you, Swami. I am fortunate to have met you a few times and to have sat in front of you and listened to you.I always think about you when I see you next time. 🙏
Just plain talk entertainer
Sami you are the real great... Fr 🇲🇾 ❤
நீங்கள் இன்றைய விவேகானந்தர்💪
Dei naye nee விவேகானந்தரை பர்திருகிரிய
Apo Nega anmeegam solungalen..
The people like this you don't worry you go straight way... The shive always in the video
Shiva in your heart... You don't bother the people.... You are very honestly soul
Om Arunachala shiva 🕉✨❤
அனைத்து செயல்களும் இறைவனால் நடப்பன நமது ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பதும் இறைவனால் அருளால் கிடைத்த தாய் தந்தையர் என்னுடையவர் அல்ல
ஐயா, you are very innocent , so don't worry about other's comments, go and live with Arunasaleswar 🙏
We have a great respect for you. I have been in your position many times. I get very depressed when my pts die. One of my senior is a white Dr who never liked any Indian MDs . He likes me so much now that he calls me his younger brother. ( in US )
துறவிகள் தன்னை பற்றி பேசுவதும் இல்லை, பேசுவதைப் பற்றி கவலை படுவதில்லை. இறைவனைக் காண்பதும், காண விரும்புபவர்களுக்கு வழிகாட்டுவது துறவியின் வேலை.
Puriyathavarkku puriya vaikkirar ellarukkum ellaam puriyathu jeeva karunyam...
I am following ohm God channel we r impressed great work
Please ignore negative people
Me and my husband met you in Thiruvanamalai
Ayya your talks are highly inspiring and un forgetful content and you are greater so far whom i have listened. God bless all through you Ayya.
Super ayya அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
I love you guru jii, காதல் என்று சொன்னவுடனே உங்களை புரிதல் இல்லாமல் தவறாக நினைத்தேன், இந்த Imformation பின்பு காதலின் அர்த்தம் புரிந்தது காமம் வேறு என்பது தெரிந்தது.
நான் விமர்சனம் போடுகிறேன் என் குருவின் அமைதி கெட்டுவிடக்கூடாது என்பதற்காக . துறவறத்தை நினைக்க வே பயமா இருக்கு.நாகராஜ் சாமியை நேரில் பார்க்கும்போது துறவியும் சார்ந்து இருக்கும் இடம் ரொம்ப அமைதியா நம் எண்ணங்கள் காலி ஆனது போல் என் உணர்வு.
அருமை ஐய்யா பதிவு க்கு நன்றி ❤
பேசாமல் இருப்பது நலம் தரும் என நமபுகிறேன
பிறருக்காக நாம் இல்லை நமது சுயத்தை உணர முயற்சிப்போம் ஊர் வாயை மூட தேவையில்லை. இளம் பாலகரைப் போல் அனைத்திற்கும் பதில் தருகிறீர்கள் துறவிக்கு இச்சம்பாசனை அவசியமற்றது. தனிமையும் இறைக் கலப்பும் களிப்புமாக இன்புற்றிருங்கள் நல்லது சர்வம் சிவம்
அவருக்கு தனிமையா..,
😄
@@maignana_siddhar_kudil துறவு என்பதே இறைவனை தவிர மற்றவற்றிலிருந்து விலகி இருப்பதுதான்.
@@umayaraja5684 உண்மை சிவா...
ஆனால் அவருக்கு அது அமையவில்லை....
காரணம்..,
பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு யூடியூப் மூலமாக தான் ஒரு ஞானி என்று அறிமுகம் செய்து கொண்டார் அல்லவா....
துறவி துறவி என்று சொல்லி எதுவும் துறப்பதில்லை
ஒரு துறவி எதை துறக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா. அவர் நிறைய பேரின் கண்களை திறந்து கொண்டு இருக்கிறார். உண்மை யான ஆன்மீகம் அவரிடம் உள்ளது.
@@trdhaksha அடக்கடவுளே..🫢
Lion is roaring ❤ as usual. I always admire his guts and his truthfulness. I love him, respect him.
Yes I too adore Him.
நீங்கள் ஒரு கட்டிடத்திற்குள் வசிக்கவில்லை அவ்வளவே. மற்றபடி நீங்கள், உங்களைப் பற்றியும் மற்றவர்களை பற்றியும் சதா விமர்சனம் செய்து கொண்டிருக்கும் மிக மிக அடித்தளமான ஒரு மனிதன். எத்தனை படித்திருந்தால் என்ன? எத்தனை அனுபவம் பெற்று இருந்தால் என்ன ?அது அத்தனையையும் உங்களுடைய இயல்பான குணம் பின்னுக்கு தள்ளி விட்டது.
Just plain talk entertainer
Everything you said is correct. In India, the work "katalithen" is sensitive compared to westerners. You are a great man. We appreciate your messages and we try to understand them. Keep doing it. Thank you.
Intha Mari video potu paru
Sir Really you are great Don't worry about mad people
அண்ணா உலக அழிவு பற்றி உங்களின் கருத்து என்ன ?
Thamilil anbu,paasam, karunai ithanai sorkal irukkumbothu etharku LOVE ..Nam naattu sorkalaye use pannuvomey. ?
நாங்க எங்கே அசிங்கமா நினைச்சோம்,உங்களுக்கு காதலிக்க எல்லா உரிமையும் இருக்கிறது சட்டப்படி தர்மப்படியும்
எதுக்காக இப்படி இருக்கிறீர்கள்?
கடவுளை தேடும் துறவிகள் எதற்காக மக்களை சந்திக்கிறீர்கள்?
மக்களோடுதான் உங்கள் வாழ்கை என்றால் எதற்கு துறவு வேடம்?
🤔🤔
மிகச்சரியான கேள்வி அவரை விட நீங்கள் தெளிவாக சிந்திக்கிறீர்கள் நீங்கள் கூட சாமியார் ஆகலாம்
@@selvamselvam8678 சாமி யார் என்ற கேள்விக்கு சரியான விடை கிடைத்ததும் நான் சாமியார் ஆகிவிடுவேன்.நன்றி
@@ajithkhausikaa7242 சாமி... யார்...என்று கேட்டுக்கொண்டே இருங்க 🌺
பதில் தானாக வரும் அண்ணாமலையார் அருள் கிடைக்கும் போது 🙌
Dont care about anybody but you keep on god. It is good for the improvement of our wisdom
நீங்கள் சொல்வது உண்மை
I am making a travel to India just to meet this soul ! Hope it works
Out
Lord Shiva Aruluvaar.
Happy to see nagaraj swamigal. God bless you. Om namah shivaya namaha 🙏🙏
உங்களை தவறாக நினைக்காது மனம் நன்றி ஐயா
அய்யா நீங்கள் செய்வது ஆன்மீகம் அல்ல
Then what else? Being truthful is the real spirituality
இதை அவரின் முதல் வீடியோவிலேயே உணர்ந்தேன்...
@@rjhari1186for publicity iraivanai vunartha niraya ber .anmigathil en ivlo pechu .yaru ena sona ena amaithiya iraivanai nambi vulanaum
தவறாக நினைக்க வேண்டாம் ஐயா ஆன்மிகத்தில் உல்லவர்கள் ஆண்லைண் வேண்டாம் அதற்க்கு விளக்க வேண்டாம் ஓம் நமசிவாய
ஆன்மீகத்தில் இருந்தால் தானே...🤔
வணக்கம் ஐயா நன்றி ❤❤❤❤
சிறுபிள்ளை தனமான பேச்சு இன்னும் முதிர்ச்சி ஏற்படவில்லை நீங்க சர்டிபிகேட் ட கொளுத்தும் போதே தெரியும் நீங்க எவ்வளவு பெரிய........
I Love you for your Honesty!
Anbhae Sivam - Be Kind & Loving to everyone & everything ❤
ஐயா தாங்கள் கிரிவல பாதை
யில் இருப்பதை விட தனியாக ஒரு இடத்தில் இருப்பதில் என்ன பிரச்சனை
துறவறத்திலும் சோதனை வேதனை உண்டு.
இல்லறத்திலும் சோதனை வேதனை உண்டு.
இல்லறத்தில் காயங்கள் குறைவு
புனிதமாக கருதுவதால்
துறவறத்தில் காயங்கள் அதிகம்.
He should abscond to some Himalayan cave and continue his Sadhana. He is wasting his time as well as ours.
Super 🙏🙏🙏
நமக்கு உறுதி வந்தவுடன் தான் மற்றவர்கள் விமரிசனம் பாதிக்காது
சாமி அமைதியாக இருங்கள் இந்த யூடியூப் வீடியோவை விட்டு வெளியே வாங்க இன்னும் மாய உலகில் சிக்காமல் பேச்சை தயவுசெய்து குறையுங்கள் மாற்றி மாற்றி பேசுகிறீர்கள் உங்கள் மதிப்பு குறைகிறது 😢
What u said is true !
ஐயா வணக்கம் நான் உங்களை சென்ற மாதம் சந்தித்தேன்...
சில கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் கூறினீர்கள்...
24.2.24 அன்று நான் உங்களை காணவில்லை,
உங்களை அன்று மிஸ் செய்துவிட்டேன் என்று வருத்தமாக உள்ளது....
சென்ற மாதம் நான் உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது ஓர் கனடா மாணவனுக்கு நன்றாக பதில் அளித்தீர்கள்....
You are so great Mr.Nagraj
நாகராஜ் ஐயா துறவறம் மிகவும் கடினம். அது உங்களுக்கு ஆகாது யதார்த்த வாழ்ககை வாழுங்கள்.
ஏன்????? இந்த வாழ்க்கை அவருக்கு என்ன குறை???
Thalaivare Nithi ku aparam unga pechu kekarathuku manasuku jolly ha iruku😊 Koodiya Kailasa ku nigaraga Hoilasa nu varapothu because comments la ungalaku niraya fans irukarathu kankooda theriyathu pathathuku australia malaysia nu sarvadesalevel ku katamaipu irukarathu nala iruku..All the best ana onu clear ha theriyuthu unga manasu mean market madhri akitanunga pola😂
உண்மையாகவே நீங்கள் ஆன்மீக பாதையில் சென்றுகொண்டிருந்தால் இந்த துறவியைப் பற்றிய புரிதல் பதிவு இப்படி போடமாட்டீங்க.. நீங்கள் Businessman. அதான் brain இப்படி விமர்சனம் போடச் சொல்லுது. திருவண்ணாமலையில்சாமியாருக்கா பஞ்சம். வேற எந்தசாமியாரிடமும் நீங்க இப்படி பேசமுடியாது சுற்றி பத்துபேர் சிஷ்யர்கள் 24hrs. ஆனால் நாகராஜ் சாமி சிவனே கதி என்று ரோட்டுல வசிக்கிறார்.
@@mr.petluv6156 Unmayagave aanmeegathilum deiva vazhipadilum nambikaiulavan naan...Neenga avaroda theevira bakthar pola irukatum...Ramana Maharishi,Seshadri Swamgigal(thangakai)Yogiram Suratkumar inum pala mahangal ulanar neengal ivaridam apdi ina kanduviteergal..Neengale parunga avargal aazhuntha kuzhapathil irukaar ithuve dharmasankadamana oru vishayam gyanam adainthavan unarathamudiyume thavira athai vivarikamudiyathu
நான் உங்களிடம் பேச வேண்டும் எப்படி பேசுவது
அதற்கு நீங்களும் யூடியூப் சன்யாசி ஆகனும் சகோ 💐
U r lord shiva ....
திருவண்ணாமலை கிரிவல பாதையில் இவரை எந்த இடத்தில் காண்பது?
Sir, I from Malaysia. We belief ur words, bcoz love bonding is not acceptable for sansasi life. 200:% we belief u.
ஐயா அர்ப புத்தி உள்ளவர்களுக்கு எண்ணம் அங்குதான் செல்லும்
சிவ சிவ ❤
Sir, when i heard about your love story. I was aware that it cannot be though you said it.
உங்களுக்கென்று ஒரு புதிய பாதையை ஒரு புதிய பார்வை யை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்..
நீங்கள் ஞான மார்க்கத்திற்கு ஏற்றவராக எனக்கு தெரியவில்லை.ஏதோ
பள்ளிக் கூட மாணவன் ஒப்புவித்தல் போல் இருக்கிறது. நானும் இருபது வருடமாக தியானம் செய்து வருகிறேன்.ஏராளமான பேர்களை ஹீலிங் செய்து குணப்படுத்தியிருக்கிறேன்
உங்கள் உடல் அசைவுகளில் நிதானமில்லை மனம் இன்னும் அமைதிபெறவுமில்லை
ஏதேதோ பேசிக் கொண்டு
இருக்கிறீகள்
Hi sir
How to contact you for treatment. Kindly help me sir. Am from chennai
To justify the reason for Sannyasa , one needs to teach the importance of Sannyasa to others .
When a Sannyasi teaches.., the mind will be naturally in association with an another-world called Spiritual-family.
So after every ‘Sat sanga’ with others there is a need to refresh the purity of Sanyasa by going back to the Source . Withdrawing the mind from the thoughts of devotees is called 'Pratyahara' ,
keeping the mind towards the roots of all thoughts is called 'Dharana' ,
Effortlessly remaining in that state is called 'Dhyanam'.
When Dhyanam is effortless, that is our natural state called 'Sahaja -Samadhi'. When this circle of both internal and external life is naturally expanding,that is the expansion of the beauty of a Sadhu’s Sannyasa life.
-Nan-
27/02/2024
Athama rethiyaga 23 vayathu nabar udan nan thodarbil irrunthu irrukiran enbathi unargiran, thank you for the 23 years old boy he helped me, utharavuku nandri ❤
உங்களையும் இப்படி வீடியோ போட வைத்து விட்டார்களா சுவாமி ... மிகவும் வருத்தமாய் இருக்கிறது.
அன்பு செலுத்தினார்கள் , காதலிக்கவில்லை, Love=Lust
Aiyya naanga ungala namburu neengal solvathu 100 Saddam Unmai enru Nangal nambu Hero Namah Shivaya
Iye yeee mudila pa endha samiyargal thondaravu
வணக்கம் ஐயா
சற்று முன்பு தான் சந்தித்து பேசினேன் தவறாக புரிந்து கொண்டதற்கு அவரிடமே கேட்டு தெளிவு பெற்றேன்
Sivayanama God bless you Namasivaya
I love you nagaraj
அய்யா நீங்கள் அடுத்தவரை கூறவா இங்கு வந்தீர்கள்
அவரின் மற்ற வீடியோக்களை பாருங்கள்.. அனைத்திலுமே குறையை மட்டுமேதான் கூறிகொண்டிருப்பார்... இவர் தன்னை மஹானாக நினைத்து கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
@@rjhari1186etho power eruku solraru ashramam vaika makkal varanga solraru ivaru anmigam ipo viyabaram nd publicity airuchu enamo kadavul tha kapathanum thuravi ethuku media puriyala enaku
குறையும் நிறையும் தன்னிலை அறியவேண்டும்
Ivar yean video vil pesanum …!? Adhuvey ivarin mana nilaiyey muzhuvathum velipaduthi vittathu ivar oru vilambara virumbi
NanriTambl ❤💜💙💚💛
சாமி படைத்தவனுக்கு தெரியும். கடவுள் ஏன் ஐந்து விரலகளையும் ஒரே அளவாக படைக்கவில்லை. உங்கள் ஆன்மா எதை நோக்கி துறவறம் மேற்கொண்டதோ அதை நோக்கி செல்லுங்கள். நீங்கள் யாருக்கும் நல்லவர் என்று நிருபிக்க வேண்டிய அவசியமில்லை.
Ayya, please you need not explain yourself to others. The people who see you as god will remain forever 🙏🙏
நன்றி
Ovoru varthayum Manasa pakuva paduthdu Sami nantri
எதற்காக இந்த வீண் பேச்சு. உங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 44 வயதிலும் மனம் பண் பட வில்லை. தற்போதைய காலத்தில் செல்போனை துறப்பவரே துறவி.
வாழ்க வளமுடன்