உங்க ஆன்மீக பேட்சை நான் சிறு வயதில் இருந்தே கேட்கிறேன் அம்மா....நேரடியாகவும் கேட்டிருக்கிறேன் உங்களோட பேசியிருக்கிறேன் கடவுள் மக்களுக்காக உங்களை அனுப்பி வைத்தார் என்று நினைக்கிறேன்🙏🙏🙏
சிவாயநம மிக்க நன்றி சகோதரி மிகவும் அருமையான பதிவு மார்கழி மாதத்தில் தினமும் உங்களுடைய சொற்பொழிவு கேட்க நாங்கள் செய்த புண்ணியம் தங்களின் ஆன்மீக சொற்பொழிவு இனிமையாக நன்றாக நடைபெற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் சிவசிவ
எங்கள் குலதெய்வம் ஆண்டாள். அதேபோல் நான் பல வருடங்களாக திருப்பாவை நோன்பு இருந்தும் கூட வருகிறேன்...எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மாதமும் மார்கழி மாதம் தான்....🙏🙏
Thank you ka.waiting eagerly to hear your explanation ka. பல செய்திகள் படிப்பதை காட்டிலும் தங்கள் வாயிலாக கேட்கும் போது மனதில் நன்றாகப் பதிவாகிறது அக்கா. நன்றி
வணக்கம் நல்ல பதிவு எந்த வீட்டில் எந்த ஊரில் திருப்பாவை திருவெம்பாவை படிக்கப் படுகின்றதோ அங்கு மிகவும் நல்ல மழை பெய்யும் சென்ற வருடம் வந்த தண்ணீர் கஷ்டம் நிறைய இடங்களில் பாடப்பெற்று இந்த வருடம் தண்ணீர் நமக்கு நிறைய கிடைத்துள்ளது இது எனது மற்றும் எங்கள் ஊர் அனுபவங்கள் திணமுமே ஒரு பாடல் பாடுங்கள் நமக்கு லெக்ஷ்மி கடாஷமும் தண்ணீர் தேவையும் எப்பொழுதும் நிரம்பி இருக்கும் ரொம்ப நன்றி அம்மா வாழ்க வளமுடன்
Very very useful akka..🙏.. Please request you to help all of us things to follow for priceless family happiness which we will take with us when we leave this earth 🌏..
உங்க ஆன்மீக பேட்சை நான் சிறு வயதில் இருந்தே கேட்கிறேன் அம்மா....நேரடியாகவும் கேட்டிருக்கிறேன் உங்களோட பேசியிருக்கிறேன் கடவுள் மக்களுக்காக உங்களை அனுப்பி வைத்தார் என்று நினைக்கிறேன்🙏🙏🙏
காத்திருக்கிறேன்..உங்கள் சொற்பொழிவை நேரில் காண..அம்மா...😍
நன்றி சகோதரி. சிறப்பாக அறிவுரைகள் வழங்கி நம் இந்துக்களை வழிநடத்துகிறீர்கள். உங்கள் பணி என்றும் தொடரட்டும்.
அன்னையே, தாங்கள் கூறிய கருத்து மிகப் பயனுள்ளதாக அமையட்டும் எங்கள் வாழ்வில்................ கோவையிலிருந்து ரமேஷ், புகைப்பட கலைஞர், நன்றி
சிவாயநம மிக்க நன்றி சகோதரி மிகவும் அருமையான பதிவு மார்கழி மாதத்தில் தினமும் உங்களுடைய சொற்பொழிவு கேட்க நாங்கள் செய்த புண்ணியம் தங்களின் ஆன்மீக சொற்பொழிவு இனிமையாக நன்றாக நடைபெற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் சிவசிவ
மிக்க நன்றி ...
Shop open panlama this month solunga amma
Very useful information mam. Thanks a lot
தங்களை காணும் பாேது மனதில் மகிழ்ச்சி தாேன்றுகிறது அம்மா
எங்கள் குலதெய்வம் ஆண்டாள். அதேபோல் நான் பல வருடங்களாக திருப்பாவை நோன்பு இருந்தும் கூட வருகிறேன்...எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மாதமும் மார்கழி மாதம் தான்....🙏🙏
பாவை நோன்பிற்கு திருப்பாவை மட்டும் பாடினால் போதுமா.... திருவெம்பாவை பாட வேண்டுமா...
நீங்கள் பேசுவதைக் கேட்டால் உற்சாகம் அளிக்கிறது நன்றி.
Dese
What a clarity in speech and how vibrant you are mam. Thank God that I am living in the same era of yours...
தங்களின் தமிழ் உச்சரிப்பு விளக்கங்கள் மிக அருமை சகோதரி வாழ்த்துக்கள்.
L km
amma thanks
Mnemonics h j
0723790876
Cc
அருமையான பதிவு. மிக்க நன்றி. உங்கள் சேவை தொடரட்டும். நன்றி ☺☺☺☺
நன்றி மா திருப்பாவை உங்க வாயால, waiting big fan of Mam.🙏🙏🙏🙏🙏
Unkkala ennaku ireppa pidikkum akka
உங்கள பார்க்கும் போது எனக்கு முருகன் கடவுள் போல எனக்கு தோணும் அம்மா நிஜமாவே நீங்கள் சூப்பர் அ பேசுருங்க அம்மா நன்றி
மிகுந்த நன்றி
நன்றி அம்மா
Thank you ka.waiting eagerly to hear your explanation ka.
பல செய்திகள் படிப்பதை காட்டிலும் தங்கள் வாயிலாக கேட்கும் போது மனதில் நன்றாகப் பதிவாகிறது அக்கா. நன்றி
மிக்க நன்றி...
Malarkodi Krishnan iuim
0
D3uo
Very useful info at the right time. Thank you. Very nice talk. 👍
அம்மா நன்றி. நீங்கள் சொன்ன கருத்துக்கள் அருமை
அம்மா உங்களது விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது .
Vanakam. Nalla thagavaluku nandri. Vaazhga valamudan.
Nice video... No back ground sounds and any more so clear to hear.. Nandri akka🙏
Superb idea to post 30days everyday video👌
அருமை அருமை... சுருக்கமான நேரத்தில் அருமையான பதிவு
Madam!! Unga speach ah nan chinna vayasu lendhu ketruken. Ungaloda kannan karunai ngra speech enaku inum niyabagam iruku. Andha speech ah publish pannunga ma'am!
Okay... very good Thank you so much... மிக்கநன்றி.....மிக்க நன்றி
Nengal pesuvathi ketukondey irukanum pola irukku arumai amma
Mam I like you very much,your speech is very powerful, my mother also your fan
அரசமரம் பற்றி சொல்லுங்கள் அம்மா.. மார்கழி மாதம் முழுவதும் அரசமரம் வழிபாடு பற்றி சொல்லுங்கள்..
Thank you for the nice information mam ungoloda speech super mam keka rombha nalla eruku oru positive vibration na eruku mam
நன்றி அக்கா உங்கள் தமிழில் முருகனை பார்க்கிறேன்
உங்கள் ஞானமும் தத்துவமும் சூப்பர்.!
நல்ல கருத்துக்கள் சகோதிரி
மிக்க மகிழ்ச்சி தாயே!
By the y
Very good methods of prayers. Thanks a lot Madam.
Nega pesrathu arumaiya iruku kekum.
வணக்கம் நல்ல பதிவு எந்த வீட்டில் எந்த ஊரில் திருப்பாவை திருவெம்பாவை படிக்கப் படுகின்றதோ அங்கு மிகவும் நல்ல மழை பெய்யும் சென்ற வருடம் வந்த தண்ணீர் கஷ்டம் நிறைய இடங்களில் பாடப்பெற்று இந்த வருடம் தண்ணீர் நமக்கு நிறைய கிடைத்துள்ளது இது எனது மற்றும் எங்கள் ஊர் அனுபவங்கள் திணமுமே ஒரு பாடல் பாடுங்கள் நமக்கு லெக்ஷ்மி கடாஷமும் தண்ணீர் தேவையும் எப்பொழுதும் நிரம்பி இருக்கும் ரொம்ப நன்றி அம்மா வாழ்க வளமுடன்
Unga speech enaku roamba pitikum
ரொம்ப நன்றி மேடம்
I am your fan mam,before 5years.
கோடன கோடி நன்றி அம்மா
$:&|
அம்மா வணக்கம்🙏
கடன் பிரச்சினை தீர இறைவனை வழிபாடு செய்யும் முறையை கூறுங்கள்
திருஞானசம்பந்தர் கடன் தீர பதிகம் தேடி பாருங்க வரும் சகோ
Arumaiyana padhivu... Nandri
Arumaiyana pathivu sis
Super usefull tips I m following for this thanks
அறுமை அறுமை தங்கை தேய்விக ஓளி உங்கல் முகத்தில் ஓம்நமசிவாயா
Kandasamy Vettevel1618
தகவலுக்கு நன்றி மா...
Mam your speech was so nice mam.
Nice madam
எங்கம்மா கேக்குறாங்க நான் ராத்திரிதான் கோலம் போடுவேன்னு அடம் புடிக்கிதுங்க காலம் கலி காலம் தாயே ஓம் நமசிவாய சிவாய நமக
Amma nantri Amma arumaiyana thagaval amma
Miga miga arumayana pathivu akka
You guys are done a great job
I like it
Migavum arumaiyana pathivu
நன்றி மேடம் வாழ்க வளமுடன்
உங்கலை ரொம்ப பிடிக்கும். நிங்க அழக இருக்குங்க.. நானும் முருகர் பக்தர்
மிக்க மகிழ்ச்சி
சூப்பர் மேடம் தேங்க்யூ
Thank You Amma
நன்றி...அம்மா...
Arumai amma.
All explanations so good mam
Super mam unga speech romba useful la irukku mam
நன்றி சகோதரி
மிக்க நன்றி அம்மா
Very very useful akka..🙏..
Please request you to help all of us things to follow for priceless family happiness which we will take with us when we leave this earth 🌏..
அருமையான பதிவுக்கு நன்றி சகோதரி... 🙏🙏🙏
அழகான தமிழ் உச்சரிப்பு
நன்றி அம்மா
Waiting waiting....
Tq so much 🙏🙏🙏🙏👏😃😃
Thank u mam Nenga pesuruthu enaku rempa pitikum madam
Mam unga kitta na naraya kathukanum mam ur great
Mikka nandri ma
super mam neenga paysurathu rempa alaga iruku ztamil a daily unga speech kaypen great mam.....thirupaavai link send pannunga mam pls
நன்றி அக்கா சூப்பர்
நன்றி தாயே
romba nantri amma
Super mam... Small duration but more information
Thank u madam. Waiting for thirupavi thiruvenpavai
Thank you madam.Thank you so much.
மிக்க நன்றி
Thank you adiyen
Please Answer this Question, Which beats the Hindus have to use and what mantra to chant with beats
Thagavaluku mikka Thanks
Thank you so much
அருமை அருமை
Good information amma.super
Romba nanri mam waiting for your coming up video mam
Nalla thakavail thank you mam 👌👌👌👌
நல்ல பதிவு நன்றி
அருமை நன்றி அம்மா சர்வம் சரவணமயம்
Very use full mam ur speach
சரியான தகவல்
Thanks mam மிகத் தெளிவான விளக்கம்.
I love your speech akka
Ungal voice supper
super mam rompa rompa rompa rompa nanri mam🙇🙇🙇🙇👌👍
Akka ungala rommmba pidikuummm neega soluramatri nadapoum unga speech oru theliu kidaithu Nan madurai eppa trichy akka area oru request ( Nan,en husband, Pappa , thambi) neenga bless pannuga akka
Tq so much mam it is super information
Hi mam... my name is anu shela
Im from malaysia... tq for the knowledge
அருமை அம்மா
வு சிஜி டி
danam lakshmi “
வணக்கம் அம்மா. பெண்கள் வீட்டு விலக்கு நாட்களில் திருப்பாவை திருவெம்பாவை கூறலாமா ?
Nandri amma
Kandipa panrom mam..iam ur new subscriber..
Mam,
Thanks a lot. Nice message gave to us🙏🙏🙏🙏
I was great fan of you mam. Addicted to your speech.
Tanx ma