ஊரே சொல்லுது ஆப்பிரிக்கன் காயாவின் ( khaya senegalensis ) பெருமை🕺💥 Ganesh nursery khaya plant sales

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • ஒருவர் மட்டும் சொல்லவில்லை💥 ஊரே சொல்லுது ஆப்பிரிக்கன் காயாவின் ( khaya senegalensis ) பெருமை🕺💥 🌳 💥
    #ஆப்பிரிக்கன் கயா செனங்கலென்சிஸ் அதிவேகமான வளர்ச்சி ஒரு வருடத்திற்கே 12 லிருந்து 18 அடி உயரம் வரை வளரக்கூடியது ( மண்ணின் நுண்ணூட்ட சத்துக்களுக்கு ஏற்றார் போல் ) ஒரு ஏக்கருக்கு 640 என்ற எண்ணிக்கையில் நடவு செய்யலாம் ஏதேனும் விவசாயங்கள் செய்து கொண்டிருப்பின் வரப்பு ஓரங்களில் மட்டும் செய்யலாம் அதிக பக்க கிளை வராத ஒரு இனமாக கருதப்படுகிறது எடுத்துக்காட்டிற்கு நெட்டிலிங்கம் மரம் போல் வளரும் மேலும் இது கடினமான டிம்பர் மரமாக கருதப்படுகிறது ஒரு டன்னின் தற்போதைய விலை 13 ஆயிரத்திலிருந்து 14,500 விற்பனை செய்யப்படுகிறது🌳
    ஆப்பிரிக்கன் மகோகனி கயா சனங்காலன்சிஸ் பற்றிய முழு காணொளியை பார்க்க 👇
    • மரங்களின் மாமன்னன் கயா...
    ஐந்து வருடங்களுக்கு முன்பே ஆப்ரிக்கன் மகோகனி மரங்களை வெறும் 10 வருடங்கள் மட்டுமே வளர்த்து வெற்றிகரமாக விற்பனை செய்த திரு கொங்கு குழந்தைசாமி ஐயாவின் காணொளி கீழே 👇
    • விற்றவர் சொல்கிறார் நல...
    ஒரு வருடத்திலேயே மார் 12 அடியில் இருந்து 18 அடி உயரம் வரை வெற்றிகரமாக வளர்த்த முன்னாள் கஸ்டம்ஸ் அதிகாரி திரு விஜயராகவன் அவர்களின் காணொளி
    • சுங்கத்துறை அதிகாரியின...
    ஆப்ரிக்கன் மகோகனி எந்த அளவிற்கு வேர் பிடித்து புயலை தாங்கி பலரும் தன்மை உடையது என்பதனை உறுதி செய்த காணொளி
    • கிணற்றின் மேல் கயா மகோ...
    🌱கணேஷ் நர்சரியான நாங்கள் தமிழ்நாட்டில் கடந்த 43 வருடமாக மர செடிகளை 15 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றோம் எனவே எங்களது அனுபவம் உங்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்
    குறைந்தபட்சம் 6 செடிகளை professional courier மூலமாகவோ அல்லது MSS courier 🚚 மூலமாகவோ அனுப்பி வைக்கப்படும் .. 9943259955
    #ganeshnursery #khayamahogany #khayasenegalensis #Africanmahogany #africankhaya #vellalavidudhi #kantharvakottai #pudukottai #plants #wood #nature #9943119955 #9943259955

Комментарии •