நிலம்பூர் தேக்கு 🕺🏼புவிசார் குறியீடு பெற்றது 🌳 nilambur teak sals 🌱 Ganesh nursery

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • நிலம்பூர் தேக்கு 🌳புவிசார் குறியீடு பெற்று இந்தியாவின் பெருமையாக விளங்குகிறது 🕺🤩 முழுமையான காணொளியை பார்க்க 👇
    Facebook ..
    www.facebook.c...
    Youtub
    • இந்திய வரலாற்றை தாங்கி...
    தேக்கு இனங்களுடன் ஒப்பிடும் பொழுது நிலம்பூர் தேக்கு எதனால் சிறந்தது ..?🤩👇
    🌳இயற்கையாகவே மழை பிரதேசங்களில் வளர்வதால் நீரை அதிகம் தாங்கி வளரும் எளிதில் அழுகி போகாது
    🌳அனாவசியமான கிளைகள் அறவே வராது
    🌳 சுற்றளவு உயரமும் ஒன்று சேர கிடைக்கும்
    🌳 நீலம்பூர் தேக்கு மரங்களிலேயே வனத்துறையினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மரங்களில் இருந்து விதைகளை பெறுவதால் 1 வருடத்தில் 12 அடி முதல் 18 அடி வரை உயரத்தை எட்டும்
    🌳இலைகள் மிகவும் பெரிதாக இருக்கும்
    🌳 புவிசார் குறியீடு பெற்ற தேக்கு மரம்
    🌳 குறைந்தபட்சம் ஆறு என்ற எண்ணிக்கையில் கொரியர் மூலமாக அனுப்பி வைக்கின்றோம்
    வரப்பு ஓரங்களில் வைத்து வளர்க்கலாம் ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 450 செடிகளை நடவு செய்யலாம்
    (தென்னை மரங்கள் அருகில் வைக்க வேண்டாம் தென்னை மரங்களில் காய்ப்பு விகிதம் குறையும்)
    தேக்கு மரத்தைப் பொறுத்தவரை இது 1842 பிரிட்டிஷ் காலத்தில் நடவு செய்யப்பட்டது. ஆங்கிலேயர்கள் கேரளாவில் தேக்கு மரம் நடுவதற்காக பல இடங்களை தேடினர் அவர்களுக்கு தேக்கு மரம் நடுவதற்கான ஏத்த தல அமைப்பு மண்ணை அமைப்பு நிலம்பூரில் கிடைத்தது . காடுகளுக்குள்ளே அங்கங்கே சிதறி கிடந்த தேக்கு மரங்களை சேகரித்து நடவு செய்தனர் இன்றும் அந்த தோட்டங்களை நாம் எழும்பூரில் பார்க்கலாம்
    Ganesh nursery கடந்த 44 வருடங்கள் வருடங்களாக தஞ்சாவூர் அருகே உள்ள கந்தர்வ கோட்டையில் கோடிக்கணக்கான மரபயிர்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது இந்தியா முழுவதும் செம்மரம் சந்தனம் வேங்கை ரோஸ் வுட் கருங்காலி ஆப்பிரிக்கன் மகோகனி ஆப்பிரிக்கன் பிளாக் வுட் போன்ற 40 வகையான வளர்ந்த மர செடிகளை அனுப்பி கொண்டிருக்கின்றோம்
    உயரமான செடிகள் ⏰நேரத்தையும் 💸பணத்தையும் மிச்சப்படுத்தும் 🌳🌳🌳🌳🌳🌳
    ஆப்பிரிக்கன் மகோகனி பற்றிய அரிய தகவல்களை இந்த பக்கத்தை தொடரவும் 👇🏻
    www.facebook.c....
    செம்மரங்களை பற்றி தெரிந்து கொள்ள
    youtube.com/@i....
    www.facebook.c....
    Google map ganesh nursery
    maps.google.co....
    Contact:9943259955 / 9943119955
    GANESH NURSERY GARDEN
    FIRST BLOCK , VELLALAVIDUTHI, TALUK, Gandarvakkottai Pudukottai (near tanjavur), Tamil Nadu
    Contact: 9943259955 / 9943119955🌳
    #ganeshnursery #teakplantsale #Malabar_teak #Nilambur_teak #Nilambur_teak_plantation #Nilambur_teak_sales #Nilambur_teak_plant_sales #Malabar_teak_sales #Parmbikulam_teak #Parambikulam_teak_forrest #Parambikulam_kanimara_teak #Parambikulam_kanimara_teak #Kannimara _teak_wood #Teak_wood #Teak_wood_sales #Ganesh_nursery_teak_plant #Teak_plantation #Kerala_teak #Best_teak

Комментарии • 1