வருடத்திற்கு 15 லட்சம் லாபம் |How to Grow Tree Faster | Teak Tree Plantation Business ideas in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии •

  • @jaibeembeema5086
    @jaibeembeema5086 3 года назад +2

    சிறந்த வழிகாட்டி, வாழ்த்துக்கள்

  • @gandhivivegam5320
    @gandhivivegam5320 4 года назад +3

    அருமை
    நன்றி
    வாழ்க வளமுடன் தமிழ் நிலம் தமிழ் பண்ணை ஐயா

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 3 года назад +3

    True follower of a true reformer .

  • @RahmanRahman-ux6pn
    @RahmanRahman-ux6pn 3 года назад +1

    நன்றி ஐயா மகிழ்ச்சி யாக உள்ளது

  • @aselvam6851
    @aselvam6851 4 года назад +7

    Mega arumaiyana pathivu.....😍👏👏👏

  • @viswanathank3015
    @viswanathank3015 4 года назад +8

    Wonderful farm, one of the best farm so far i have seen

  • @bharathinaesan4560
    @bharathinaesan4560 2 года назад

    இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா தற்கால தமிழகம் கண்டுவரும் விவசாய புரட்சியின் விதை.

  • @krajeshkrishna
    @krajeshkrishna 2 года назад

    Very Knowledgeable persona and it's evident from his experience. The reporter also asked right questions.

  • @ebenezervictor5449
    @ebenezervictor5449 4 года назад +3

    Useful recording. God bless him and his service. J. Ebenezer Victor. Chennai.

  • @boominathanvijay3720
    @boominathanvijay3720 3 года назад +2

    💐💐💐வாழ்த்துக்கள் 💐💐💐

  • @sarathp7427
    @sarathp7427 4 года назад +3

    வாழ்த்துக்கள் ஐயா

  • @kk32340
    @kk32340 3 года назад +3

    Wow , no words to express your !!! work !!!
    Government should appreciate persons like ayya and award you.
    It is a lifetime achievement!!! He did not only for his family but also for society / environment well being. Thanks is not enough for your work ayya

  • @paran2773
    @paran2773 3 года назад +4

    Good post with good information, but high pitch music was extremely irritating.

  • @yogalakshmi8289
    @yogalakshmi8289 3 года назад +2

    அருமை வாழ்க வளமுடன்

  • @mayilshanmugam1171
    @mayilshanmugam1171 3 года назад

    நன்றிகள் பல தங்களுக்கு

  • @sugumargovindrajulu2813
    @sugumargovindrajulu2813 3 года назад +2

    Excellent video , many useful information.

  • @sasialagan
    @sasialagan 3 года назад +4

    Thanks for making such an Informative video, next time when editing please avoid high pitch music, keep it lite.

  • @InayaNanban
    @InayaNanban 4 года назад +3

    தரமான தமிழ்

  • @syedrizwan9792
    @syedrizwan9792 4 года назад +8

    Nice farm but very bad background music.. suddenly music goes up..

  • @ashokvenkatachalam6358
    @ashokvenkatachalam6358 4 года назад +1

    Thanks to Tower news channel

  • @s.thangams.thangam4202
    @s.thangams.thangam4202 4 года назад +1

    அருமை
    வாழ்த்துக்கள்

  • @logua3877
    @logua3877 4 года назад +1

    மிகவும் நன்றி

  • @rajarajan9782
    @rajarajan9782 3 года назад +1

    Very good Sir. Welcome it.

  • @auromira8840
    @auromira8840 2 года назад

    நன்றி🙏💕ஐயா

  • @raajviews6942
    @raajviews6942 4 года назад +9

    I visited this farm along with my friend .
    He is charging RS 150 PER HEAD as fees for visiting his farm .
    He collected 300 rs for me and friend .
    That day around 4 to 5 people visited along with us .
    .

    • @karthikramesh2295
      @karthikramesh2295 4 года назад +1

      Can you share contact details bro

    • @devilalbhukya58
      @devilalbhukya58 4 года назад +1

      Contact number please brother, I am interested in agro foresterry

    • @vmbharathiraja
      @vmbharathiraja 4 года назад +1

      Good Business

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 3 года назад +1

      Panam mukkiyamillai endru peti koduthuvittu sutri paarkka panam vaagukirar.Avar pethulaiye therikirathu panam.

    • @chandruchandru4826
      @chandruchandru4826 2 года назад

      Please provide contact and adress

  • @fvinodhfranklin
    @fvinodhfranklin 4 года назад +3

    wonderful sir!!!

  • @lalithaanbu4505
    @lalithaanbu4505 2 года назад

    How did you water your farm Sir, do you have drip irrigation system?

  • @karunaiitrust7300
    @karunaiitrust7300 3 года назад +15

    இடை இடையே இசை காதை கிழிக்கிறது

  • @venkatraman5422
    @venkatraman5422 3 года назад +1

    ஐயா, ஆத்ம வணக்கம்

  • @VeEjAy64
    @VeEjAy64 3 года назад

    Nice plan

  • @nishanthak2918
    @nishanthak2918 3 года назад +2

    Why not change the background music it’s like a horror movie

  • @rbramanathan
    @rbramanathan 3 года назад +6

    மிக மிக கொடுமையான இசையைச் சேர்த்து மொத்த வீடியோவையும் பார்க்க விடாமல் செய்திருக்கிறீர்கள். தவிர்க்கவும்!!!👍

  • @antonylikeremigius8741
    @antonylikeremigius8741 4 года назад

    Super ayya

  • @ganesh6870
    @ganesh6870 3 года назад

    Sir super

  • @RaviRavi-oy9em
    @RaviRavi-oy9em 2 года назад +1

    இந்த பின்னணி இசை இல்லாமல் வீடியோ மீண்டும் போடுவதற்கு வாய்ப்பு உள்ளதா? டவர் bro

  • @gmanikandanariyalur5233
    @gmanikandanariyalur5233 4 года назад

    Super

  • @boykafury6421
    @boykafury6421 3 года назад +2

    Worst music choice that's making user irritating

  • @PEARL4UAL1
    @PEARL4UAL1 3 года назад

    Ethana acre

  • @thangammariappan8578
    @thangammariappan8578 2 года назад

    ஐயா வணக்கம் பணத்தை சம்பாதிச்ங்களோ இல்லையோ ஆனால் நிங்கள் நிச்சயமாக நிம்மதியே சம்பாதித்து இருப்பிர்கள் உங்களுக்கு நேரம் கிடைத்தால் அருகில் உள்ள வேதகிரிஸ்வர் ரை தரிசனம் செய்யுங்கள் எனக்கு அந்த பாக்கியம் விரைவில் கிட்டும்

  • @vmbharathiraja
    @vmbharathiraja 4 года назад +5

    சப்போட்டா, கொய்யா, தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட மரங்கள்.பிறகு தமிழ் நிலம், தமிழ் பண்ணை?

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 3 года назад +3

    Avar Nilathai sutri paarkka oruvarukku 150 rupa Vaangukirar.
    Iduporul ,uram pontru selavu panna villai nu sollarar pinbu etherkku Athikaga vilaikku manjal 500 virkka porar.
    Ellam Mae Thozhil than.
    Perumaikku manna kakkaraenu sollalam.

  • @tamilmanirj
    @tamilmanirj 3 года назад

    10,000*20,000= 20இலட்சம்..
    சரியா கணக்கு போடுங்க..
    20 கோடி....
    திடீர்னு கணக்கு கேட்டுட்டாங்களே.... (that interviewer mindvoice) 😁😁😁

  • @agriculturemybloodagricult3904
    @agriculturemybloodagricult3904 3 года назад

    👍

  • @sangeethadevaraj9794
    @sangeethadevaraj9794 3 года назад

    Agil maram irukka inga

  • @nizarahamed1863
    @nizarahamed1863 4 года назад +5

    கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி பகுதி இங்கே களிமண் மட்டுமே எந்த மரம் களிமண்ணில் நன்றாக வளரும்?

    • @nagunagu1298
      @nagunagu1298 4 года назад +4

      Mahogany , pala maram ......

    • @Thamizh096
      @Thamizh096 4 года назад +3

      வேம்பு வாகை நெல்லி தென்னை பனை சீதா புன்னை பூவரசு புங்கமரம் கொய்யா.

    • @romanleon384
      @romanleon384 3 года назад

      @@Thamizh096 sisssy to our district sivagangai..wat palnt best

    • @Thamizh096
      @Thamizh096 3 года назад

      செம்மண் பகுதியாகயிருந்தால் வேம்பு,வாகை, வேங்கை, செம்மரம்,நெல்லி,ஆவி,ஆச்சா போன்றவை நன்றாக வளரும்.
      பொதுவாக அனைத்து மரங்களும் எல்லா இடங்களிலும் வளரும்

    • @romanleon384
      @romanleon384 3 года назад

      @@Thamizh096 with saralai

  • @ashokvenkatachalam6358
    @ashokvenkatachalam6358 4 года назад

    🙏🙏🙏🙏

  • @akaisamuraigaming
    @akaisamuraigaming 2 года назад

    Ethana ad ra

  • @adhishparanjothi
    @adhishparanjothi 4 года назад +1

    Music worst da dei editor😂

  • @thiruppathis466
    @thiruppathis466 4 года назад +3

    தோதகத்தி (அ) ஈட்டி மரம் எங்கு கிடைக்கும். தொடர்பு எண் கொடுக்கவும்

  • @vijayanisaac6698
    @vijayanisaac6698 4 года назад +1

    இடையில் விளம்பரங்கள் இந்தியில் வருவது அறுவறுப்பாக உள்ளது

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq 2 года назад

      🤡 இனவெறி, மொழி வெறி ,ஜாதி வெறி எல்லாம் ஒண்ணுதான் அலையாதே

  • @devilalbhukya58
    @devilalbhukya58 4 года назад

    Where we can get his number

  • @nafearasuarasu722
    @nafearasuarasu722 4 года назад

    Ayya phone number kidaikkuma

  • @sjaikumar3425
    @sjaikumar3425 3 года назад

    Super

  • @vasus6522
    @vasus6522 3 года назад

    Super