10 நாளில் திருமணம்; காதலனின் பெற்றோருக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த இளம்பெண் - நெகிழ்ச்சி சம்பவம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 995

  • @kesavan102
    @kesavan102 2 года назад +1591

    உண்மையான காதலுக்கு இலக்கணமாய்த்திகழ்ந்த இந்த சகோதிரிக்கு மீண்டுமாய் ஒரு நல்வாழ்க்கை அமையவேண்டும்

    • @shyebi
      @shyebi 2 года назад +3

      Yes

    • @sankarm2091
      @sankarm2091 2 года назад +4

      Ethavita nala valkaiya

    • @UserAPJ58
      @UserAPJ58 2 года назад

      Shut up.

    • @MohanKumar-cc9yl
      @MohanKumar-cc9yl 2 года назад +1

      கடவுள் அருளால் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துக்கள்

  • @tamilmovies5969
    @tamilmovies5969 2 года назад +5166

    ஆண் உண்மையாக இருந்தால் பெண் ஏமாற்றி விடுகிறார், பெண் உண்மையாக இருந்தால் ஆண் ஏமாற்றி விடுகிறார், இரண்டு பேரும் உண்மையாக இருந்தால் அந்த கடவுள் ஏமாற்றி விடுகிறார்...

  • @dhanuskodi8195
    @dhanuskodi8195 2 года назад +2609

    கணவன் இருக்கும் போதே மற்றொரு ஆணை தேடும் சமூகத்தில் இப்படியும் ஒரு சில பெண்கள் இருக்கிறார்கள் , ❤️ ஆனால் அந்த பெண் மற்றொரு வாழ்க்கை அமைத்துகொண்டால் நல்லது ❤️❤️

    • @saswinTheju
      @saswinTheju 2 года назад +18

      அருமையான செய்தி

    • @nithyamswamy
      @nithyamswamy 2 года назад +31

      She is an example of true love. God bless her.

    • @arulkumar7908
      @arulkumar7908 2 года назад +29

      உண்மைதான் நல்ல கணவர்கள் இருந்தும் சில பெண்கள் மற்றொரு பெண்ணின் கணவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு நல்ல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்

    • @Unknown282o99
      @Unknown282o99 2 года назад +10

      Kalla kaathalar thaakapattanar 👌
      😂😸

    • @manjumuthu5767
      @manjumuthu5767 2 года назад +2

      Yes correct

  • @Jeeva19999
    @Jeeva19999 2 года назад +1960

    அந்த பையன், அந்த பொண்ணுக்கு எந்த அளவுக்கு உண்மையாக இருந்திருப்பான்..... இது போன்ற காதலும் இங்குதான் வாழ்கிறது...

    • @aravndhanr7241
      @aravndhanr7241 2 года назад +2

      Hahaha

    • @aravndhanr7241
      @aravndhanr7241 2 года назад +3

      She is just dreaming and so you are

    • @vawling7772
      @vawling7772 2 года назад

      Money is always ultimate bro...

    • @அமைதியான
      @அமைதியான 2 года назад

      Avaro anna va kattitu andha ponnu nalla vaalatum adhe veetula . .

    • @VincoRoTVK
      @VincoRoTVK 2 года назад +1

      @@அமைதியான அவரோட அண்ணாவுக்கு திருமணம் ஆகியிருக்காதா?

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 года назад +80

    இந்த காலத்தில் இப்படி ஒரு பெண் இருப்பது அதிசியமே ஆண் உண்மையாக இருந்தால் பெண் ஏமாற்றி விடுகிறார், பெண் உண்மையாக இருந்தால் ஆண் ஏமாற்றி விடுகிறார், இரண்டு பேரும் உண்மையாக இருந்தால் அந்த கடவுள் ஏமாற்றி விடுகிறார்...இந்த சகோதிரிக்கு ஒரு நல்வாழ்க்கை அமைய வேண்டும்🙏

  • @bharathiraja8758
    @bharathiraja8758 2 года назад +271

    இதுமாதிரி மனிதர்களை பார்க்கும்போது ரொம்ப மகிழ்ச்சி... அந்த பெண்ணிற்கு ஒரு வாழ்க்கை அமைத்து கொடுத்த நல்லா இருப்பாங்க...

  • @angappanp4479
    @angappanp4479 2 года назад +102

    தங்கமே உனக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய வேண்டும்.

  • @DKalidoss_
    @DKalidoss_ 2 года назад +370

    காதலுக்கு மரியாதை பென்மையே நீ வாழ்க .தங்களுக்கு இறைவன் துணை இருப்பார்

    • @arunasharma795
      @arunasharma795 2 года назад +7

      Ippadi solli aval life ai waste pannaatheenga.

    • @DKalidoss_
      @DKalidoss_ 2 года назад +1

      @@arunasharma795 முதலில் அந்த குடும்ப பென்னாகட்டும் அவர்களே நல்ல வரன் பார்த்து அந்த பெண்ணை நல்ல குடும்பத்து மருமகள் ஆக்கி விடுவார்கள் அந்த பெண்ணுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கட்டும் .நீங்களும் வாழ்த்துங்கள் .

    • @gangabhavani7900
      @gangabhavani7900 Год назад

      ​@@DKalidoss_n

  • @kanagasabaikathirvelkanaga8211
    @kanagasabaikathirvelkanaga8211 2 года назад +277

    வீர பெண்மணிக்கு வாழ்த்துகள் சில வருடங்கள் கழித்து ஒரு வாழ்க்கை துணையை அமைத்துகொள் சகோதரி எதிர்காலத்தை கருத்தில் கொள்.....

  • @sumikumar6085
    @sumikumar6085 2 года назад +320

    இந்த நல்ல மனம் படைத்த பெண்ணோட வாழ்க்கை மீண்டும் மறுமலர்ச்சி அடைய வாழ்த்துக்கள்

  • @seenuvasanseenuvasan6661
    @seenuvasanseenuvasan6661 2 года назад +87

    உண்மையான காதல் ❤️இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது 😭

  • @manikandanmoorthy5301
    @manikandanmoorthy5301 2 года назад +442

    அந்த பெண்ணை மருமகளாக பார்க்காமல் மகளாக நினைத்து அந்த பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்

  • @kramamoorthy2174
    @kramamoorthy2174 2 года назад +912

    இந்த காலத்தில் இப்படி ஒரு பெண் இருப்பது அதிசியமே

    • @arulkumar7908
      @arulkumar7908 2 года назад +5

      உண்மை

    • @sumathilawrence3136
      @sumathilawrence3136 2 года назад +3

      Indha ponnu rompa nalla ponnu

    • @goodvibesonly2859
      @goodvibesonly2859 2 года назад

      True

    • @jakirjr4639
      @jakirjr4639 2 года назад +7

      அதிசயம் எல்லாம் இல்ல இருக்க தான் செய்ராங்க

    • @jenaaseeva5307
      @jenaaseeva5307 2 года назад +1

      @@jakirjr4639 சிலருக்கு இதையெல்லாம் புரிஞ்சிக்க முடியாத தான். ஆண் பெண் இருவருமே எத்தன திருமணம் வேண்டுமானாலும் செய்வாங்க.. காதல் அன்பு பாசம் எல்லாம் இருக்காது சும்மா கணவன் மனைவி வாழ்க்கை தேவைகளுக்கும், பிள்ளை பெற்றுக்கொள்ளவும் தான் நினைப்பாங்க. ஏன் ஒரே சமயத்தில் பல பேரை திருமணம் செய்துக் கொள்ளுவார்கள். அப்படி பட்டவர்கள் இருக்கும் உலகில் இது அதிசயம் தான். அவர்களால் இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாது.

  • @salmanchecking
    @salmanchecking 2 года назад +141

    இது தான் உண்மையான காதல் மற்றும் நல்ல பெற்றோர்கள

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 2 года назад +939

    விரைவில் இந்த பெண்ணுக்கு திருமணம் நடக்க வேண்டும்.

    • @kanchanakarunakaran8110
      @kanchanakarunakaran8110 2 года назад +5

      She got future.

    • @kumarandeva7310
      @kumarandeva7310 2 года назад +3

      S

    • @LetsBeHuman
      @LetsBeHuman 2 года назад +6

      vazhkai thunai - life long companion. may be just like roommates and support during old days and emotional support.
      husband - wife = marriage, some responsiblities to run an institution called family with help of porul ( money and resources).
      Pure divine love - that is something you can't define or expresses. It could only be felt.

    • @shyebi
      @shyebi 2 года назад +1

      Yes

    • @vijayashanthip8646
      @vijayashanthip8646 2 года назад +4

      Yes she also have future... Society avalo easy young girl la nimathiya vidurathu illa... Single parent life eppadi than.. Individual ah run pannanum nu ninaichalum etha world vidurathu illa. So avanga kandipa marriage panniye aaganum

  • @faiyazahamed1595
    @faiyazahamed1595 2 года назад +242

    😭😭யா அல்லாஹ் இவர்களை நினைத்தால் மனசு கஷ்டமா இருக்கு இவர்களை கடைசி வரைக்கும் சந்தோஷமாக வாழ வை இறைவா 😭😭😭

    • @minitharafood4761
      @minitharafood4761 2 года назад

      ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆமீன்

    • @sivarajkumard7862
      @sivarajkumard7862 2 года назад +1

      உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்ல படி அமையும் அம்மா?

    • @gkmwinJalaluddinjalal
      @gkmwinJalaluddinjalal 2 года назад

      ஆமீன்

    • @thaslinbanu3191
      @thaslinbanu3191 2 года назад

      Insha Allah

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 2 года назад +337

    மாமனார் மாமியாரே அந்த பெண்ணை தன் பெண்ணாக நினைத்து கல்யாணம் செய்து வைக்க வேண்டும்.அந்த பெண் கடவுளின் குழந்தையாக இருப்பவள்.அதனால் எப்படிபட்ட வாழ்க்கை அந்த பெண்ணுக்கு நல்லதோ அதன் படியே அமையும்.

  • @charan98
    @charan98 2 года назад +1117

    தியாகம் செய்ய இது சினிமா இல்லை. அந்த குழந்தைக்கு சில காலம் கழித்து திருமணம் செய்து வைக்க வேண்டும்

    • @arunasharma795
      @arunasharma795 2 года назад +1

      Correct. Her life should not be wasted.

    • @thenmozhipalani9566
      @thenmozhipalani9566 2 года назад +16

      Yes

    • @malinipanneer836
      @malinipanneer836 2 года назад +16

      Ama unga vittu ponna parunga

    • @sherinsherin1725
      @sherinsherin1725 2 года назад +38

      வேறு ஒருவருடன் வாழவேண்டும் என்றால் அந்த பெண் ஏன் தன் காதலரின் பெற்றோருடன் இருக்க வேண்டும்... (விருப்பமில்லை என்றால் வற்புறுத்த கூடாது)

    • @bommeruncleofficialchennal2105
      @bommeruncleofficialchennal2105 2 года назад +13

      @@malinipanneer836 நீ உன் வாழ்க்கையை இப்படி தியாகம் செய்வியா

  • @velmurugan7683
    @velmurugan7683 2 года назад +59

    சிறப்பு, ௨ண்மை காதல்
    இ௫ந்தாலும் மறு மணம் வேண்டும்🙏

  • @vigneshraja216
    @vigneshraja216 2 года назад +102

    அவரது இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது 😭

    • @Mukilan_cricket
      @Mukilan_cricket 2 года назад

      அவர் எங்க சொந்தம் தான் நண்பா 👍 அவர் இழப்பு இன்றும் வலிக்கிறது😭

    • @vigneshraja216
      @vigneshraja216 2 года назад +3

      @@Mukilan_cricket 10 yearsல எந்த ஒரு சண்டை வந்தும் பிரிந்து போகாமா, ரெண்டு பேர் வீட்டு parentsum ok சொல்லி இது எல்லாருக்கும் அமஞ்சுராது. But, அவரோட நேரம் இப்படி ஆகிருச்சு. அவரோட நிலையில் இருந்து எண்ணும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭

    • @Mukilan_cricket
      @Mukilan_cricket 2 года назад

      @@vigneshraja216 romba varutham nanba

  • @dmkloverforever
    @dmkloverforever 2 года назад +241

    இதில் வியபேதுமில்லை. உண்மையான காதலுக்கு இது கடமை.👍🙏

    • @mamimamie2130
      @mamimamie2130 2 года назад +2

      இந்தக்காலதில் ...இதில் வியப்பேதுமில்லை...என்பது வியப்பு
      பெற்ற தாய் தந்தையரையே பார்க்காத சமூகம் !

    • @mskmass2466
      @mskmass2466 2 года назад

      கடமைதான் சகோ ஆனால் அந்த பெண்ணிற்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து விட்டு இவர்களையும் மற்றவர்களையும் பார்த்து கொள்ளவேண்டும்.

  • @blueworld.k5167
    @blueworld.k5167 2 года назад +122

    அது அந்த பெண்ணிண் நல்ல குணம். நீங்க அந்த பெண்ணை மேற்கொண்டு படிக்க வைத்து நல்ல வேலையில் அமர வைத்து மணம் மாறியதும் நல்ல பையனை பார்த்து திருமணம் செய்து வையுங்கள்.

    • @nandhinidevim1741
      @nandhinidevim1741 2 года назад +4

      Correct

    • @arulk8774
      @arulk8774 2 года назад +10

      மனம் மாறியதும். Great word. 👏👏 இழப்பில் இருந்து மீண்டு வர காலம் பிடிக்கும் . Correct

    • @yazhinikarthik9583
      @yazhinikarthik9583 2 года назад +2

      correct

    • @nsmanikanda102
      @nsmanikanda102 2 года назад +2

      Crct

  • @balajimalini1582
    @balajimalini1582 2 года назад +64

    எனக்கும் ஒரு காதலி இருந்தால் நான் ஏழை என்பது தெறிந்த உடனே கன நேரத்தில் காதலை முறித்துக் கொண்டாள் ஆனால் அது நல்லது ஏன் என்றால் இப்பொழுது அன்பான மனைவி கிடைத்தாள் முன்னாள் காதலிக்கு நன்றி,

    • @Hariharanchannel2019
      @Hariharanchannel2019 2 года назад +9

      உங்க மனைவி பாசத்தை( காதலியே மட்டுமே நினைக்காம) உணர்ந்தீங்க பாத்தீங்களா சூப்பர் ப்ரோ

    • @padmavathy9404
      @padmavathy9404 2 года назад +1

      Ok

    • @devadeva5908
      @devadeva5908 2 года назад +1

      Vera level pa

  • @prabakarann3238
    @prabakarann3238 2 года назад +95

    இது போன்ற சம்பவங்கள் பார்க்கின்ற பொழது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தமிழக அரசு
    உதவி செய்தால் நன்றாக இருக்கும்.

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 года назад +17

    உண்மையில் நெகிழ்ச்சியான சம்பவம்.
    அந்த பெண் நீடுழி வாழ்க 👌👌👌❤❤❤

  • @valterg.sakthivel3609
    @valterg.sakthivel3609 2 года назад +6

    சகோதரி உன் நல்ல மனசுக்கு இறைவன் நிச்சயம் நல்ல வாழ்க்கையை கொடுப்பார்

  • @Sktrithik
    @Sktrithik 2 года назад +55

    நான் 90 s கிட்ஸ், பொண்ணு பாக்கும்போது பணம் வருவாய் குறைவு காரணமாக எனக்கு திருமணம் நடக்கவில்லை, பெண்கள் பணத்தை மட்டும் நேசிப்பர்கள் என்று தவறாக நினைத்து கொண்டிருந்தேன், இந்த மாதிரி நல்லவர்களும் உள்ளார்கள்

    • @nithyadevi8444
      @nithyadevi8444 2 года назад

      Aamapa

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 2 года назад

      அது நினைப்பு இல்லை..
      பெண்களின் ஆழ்மனதில் திணிக்கப்பட்டுள்ளது

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 2 года назад

      ஆம் பெண்கள் மனது தனித்துவம் மற்றும் புரியாத புதிர் அல்ல...
      அதுவும் ஆழ்மனதின் எண்ணத்தின் செயல்படும் படி தான் வடிவமைக்கப்பட்டுள்ளது..
      இது தான் சமீபமாக தான் உணர்த்து கொண்டேன்..
      எப்படி என்றால் பெண் என்றால் இப்படி அவள் உடல் இப்படி தான் என்று ஆண்கள் இயற்கையாக நினைத்து சாதாரணமாக கடந்து செல்லும் போது..
      பெண்ணும் ஆனை அல்லது மற்ற விஷயங்களை அப்படித்தான் நினைத்து தான் கடந்து செல்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டேன்
      நன்றி

  • @venkateshgowri2240
    @venkateshgowri2240 2 года назад +1

    உன் காதலின் ஆழம் புரிகிறது சகோதரி 🙏 சில காலம் கழிந்து தனக்கென ஒரு வாழ்கை துணையை அமைத்து கொள்வது சால சிறந்தது 🙏 😍

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 2 года назад +34

    அந்த பெண்ணுக்கு வேலை EB ல் தந்து ஆதரியுங்கள் ஐயா.

  • @dharanidailysamayal4760
    @dharanidailysamayal4760 2 года назад +23

    உண்மையான காதலின் உருவம் அந்தப் பெண்.

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 2 года назад +54

    பையன் வீட்டாரே உறவுமுறையில் ஏதாவது பையனை பார்த்து திருமணம் செய்து வைப்பது சால சிறந்தது.

  • @shanmuammu8234
    @shanmuammu8234 2 года назад +39

    Ethu thappu... antha ponnuku oru life venum... pls don't encourage this... convince her and arrange for another marriage

  • @deepakh4614
    @deepakh4614 2 года назад +31

    என் குடும்பத்திலும் இதே சூழ்நிலை இருந்தது பின்னர் என் அண்ணி அவர்களுக்கு ஒரு மாதம் முன்னர் திருமணம் செய்து வைத்தோம் 🙏 என் அண்ணியும் ஒரு கடவுள் தான் என் அண்ணனும் எங்கள் கடவுள் தான் , பாவத்திற்கு மன்னிப்பு 🙏 அனைத்திற்கும் நன்றி

  • @Mukilan_cricket
    @Mukilan_cricket 2 года назад +7

    எங்கள் சொந்தம் தான் இவர்கள் ❤️

  • @senthamaraishanmugam5771
    @senthamaraishanmugam5771 2 года назад +38

    மறுமலர்ச்சி வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்

  • @varunlal4211
    @varunlal4211 2 года назад +6

    கடவுளே இந்த பெண் மனது சொல்லி அழ முடியாது... நீர்தான் துணை

  • @dharungaming5843
    @dharungaming5843 2 года назад +97

    இப்படியும் ஒரு பெண் 🙏🙏🙏

    • @shyebi
      @shyebi 2 года назад +1

      Great 👍

  • @garmentsvenus7521
    @garmentsvenus7521 2 года назад +16

    ஒழுக்கமுள்ள அன்பு ம(ரு)மகளுக்கு...மறு மணம் செய்து வைத்து உங்கள் கடமை நிறைவேற்றுங்கள்...

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 2 года назад +5

    இதுதான் உண்மை காதல்...காலெமெல்லாம் காதல் வாழ்க...

  • @mohanakrishnan1755
    @mohanakrishnan1755 2 года назад +31

    சரி சரி அந்த மருமகளை உங்கமகளாக என்னி மருமணம் செய்து வையுங்க காலங்கள் மாரும் காயங்கள் ஆரும்🙌🙌எல்லோருக்கும்

    • @prabuk_19n
      @prabuk_19n 2 года назад

      @GB Information Tamil awesome

  • @anusrinivasan9620
    @anusrinivasan9620 2 года назад +8

    Tears are rolling down my cheeks. No words .

  • @Itzdinesh-ef2uh
    @Itzdinesh-ef2uh 2 года назад +2

    இது அல்லவா💝 புணிதமான(உண்மையான)🥀 காதல்💖

  • @sujiselfie812
    @sujiselfie812 2 года назад +5

    இப்போது இருந்தாலும் அந்த பெண்ணின் எதிர்காலத்தில் பெரியவர்கள் முடிவு எடுக்க வேண்டும்🙏🙏🙏

  • @jesimataju9945
    @jesimataju9945 2 года назад +41

    okay tyan..antha anna ayusu mudunjuduchu poitanga..athukaga oru ponnu kaalam mulukaa thaniya iruka mudiyathu..kandippa nalla idama paathu neengaley antha ponnuku kalaynam panni vainga..antha ponnu naala vaaldratha paathu sandhosha padunga..😍🥰🥰

    • @niranjaniniran9613
      @niranjaniniran9613 2 года назад +2

      Vera level...

    • @indumathy7021
      @indumathy7021 2 года назад +1

      Correct ahh soninga pa

    • @sharingknowledge2640
      @sharingknowledge2640 2 года назад

      It take time she need to forget all... 10yrs love.. epdi athukulla maraka mudium.. comment section ah vida antha ponnoda well wisher ku therium, ipa 2 amma appa vera so kandipa avanga nalla parthupanga..

    • @jesimataju9945
      @jesimataju9945 2 года назад

      @@sharingknowledge2640 avanga kaalathuku aprm..?? rendu amma appa illa..5 amma appa irunthalum..oru kaala kattathula yaruda thunaila irupanga..rendu amma appa vum sernthuthan compromise panni antha ponna nall idathula kalynam panni kudukanum..antha ponnuku nallathu seiyanum ninachanaga pananiye aaganum..

    • @sharingknowledge2640
      @sharingknowledge2640 2 года назад

      @@jesimataju9945 na illa nu sollala sis. 10yrs love 6 months la epdi maraka mudium, ipo convince panni mrag panni vacha antha ponnuku inferiority complex tha varum than yetho thappu panra mari (manasukul oruthan vachutu veliya innoruthana mrag panni ipdi irukom nu), avanga situation purinju oru nallavanum venum ( naalapinna avanum vaaiku vantha mari pesa koodathu), nallavana iruntha ok konja oru mari irunthalum antha ponnu life close.... so konja time edukum nu sollren.. kandipa positive ah avanga(parents) lead pannauvanga nu solren.. purinjipinpa nu ninakren.. antha ponnuku mrag ana enakum happy tan, if i hurt u sorry..

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi8356 2 года назад +41

    Great sister. God bless you.

    • @umasankarsj5009
      @umasankarsj5009 2 года назад +1

      எனக்கு இப்படியொரு பெண் கிடைக்க வேண்டும் என்று ஆசை.

  • @Mysongs1748
    @Mysongs1748 2 года назад

    இந்த கலியுகக் காலத்தில் இப்படி ஒரு காவியக் காதலா.மெய்சிலிர்க்குது நண்பா வாழ்த்துக்கள்.

  • @Joysrenu1226
    @Joysrenu1226 2 года назад +18

    உண்மையானா அன்பே இதற்கு காரணம்.

  • @er.r.prasannacivil3227
    @er.r.prasannacivil3227 2 года назад +58

    அந்த பெண்ணுக்கு .... இறந்த மகனின் பெற்றோரே வேறு திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும்.

    • @nandhinidevim1741
      @nandhinidevim1741 2 года назад +2

      Ama...

    • @sivarajkumard7862
      @sivarajkumard7862 2 года назад +2

      உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்ல படி அமையும்

  • @ramyagopinath259
    @ramyagopinath259 2 года назад +33

    உண்மை காதல்

  • @kv4994
    @kv4994 2 года назад +2

    ஆண்டவர் உன்னை ஆசிர்வதிப்பார் சகோதரி

  • @csanthanraj4323
    @csanthanraj4323 2 года назад +13

    Great daughter God bless your excellent service

  • @senthilpriya27
    @senthilpriya27 2 года назад

    இது தான் பா உண்மையான சொல்ல வார்த்தைகளே இல்லை 🙏🙏🙏

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 года назад +3

    இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா.பாவம் இப் பெண்ணுக்கு குடும்பத்தார் திருமணம் செய்து வைக்க வேண்டும் .பாவம்.

  • @amuthaamutha4915
    @amuthaamutha4915 2 года назад

    Antha ponna avanga vetla romba nalla valathu irukenga semma super character

  • @anarmikasekar5359
    @anarmikasekar5359 2 года назад +13

    I feel sad for the girl..yes lost a life...but she has a life..hope she moves on in future...

  • @deepamanisekar7060
    @deepamanisekar7060 2 года назад

    இந்த காலத்திலும் இப்படி ஒரு காதல் வாழ்கிறது வாழ்க உங்கள் காதல்

  • @Abcd-ob4in
    @Abcd-ob4in 2 года назад +56

    Antha ponnu life a venakathinba

  • @user-A.Rajbharathiyar98
    @user-A.Rajbharathiyar98 2 года назад

    இந்த நவீன யுகத்தில் இப்படி ஒரு பெண் இருப்பது ஆச்சரியமே? வாழ்த்துக்கள் பெண்ணே

  • @palanichamyrajamanickam6052
    @palanichamyrajamanickam6052 2 года назад +13

    மிக விரைவில் திருமணம் செய்து கொள்ளவும்.

  • @harisudhan5894
    @harisudhan5894 Год назад +1

    Amma great ma big salute ma

  • @Sekar-hd9nk
    @Sekar-hd9nk 2 года назад +3

    Unmaiyana anbu sister God bless you

  • @iniyanjayapaul6814
    @iniyanjayapaul6814 2 года назад

    இந்த மாதிரியான செய்தியெல்லாம் உங்களுக்கு எப்படியா கிடைக்குது. இந்த ரிப்போட்டர் அந்த ஊர் ஆளாக இருப்பாரு போல. இது போல சம்பவம் நாளுக்கு ஒன்னு ஏதோ ஒரு ஊர்ல நடக்கிறது தான். ஆழ்ந்த இரங்கல்.

  • @shanu-wr2oy
    @shanu-wr2oy 2 года назад +3

    அந்த பெண் பெருமைக்குரியவர்தான்..ஆனால் அவள் தன் துனையை அமைத்துக்கொள்வதே நல்லது...

  • @Ss-hw5ub
    @Ss-hw5ub 2 года назад +1

    எல்லாம் சில காலம் பொருத்திருந்து தான் பார்போம்

  • @jesuslives9578
    @jesuslives9578 2 года назад +33

    1 John 2:17
    The world and its lust are indeed passing away; but the one doing the will of God abides forever

    • @thirumagalramesh1667
      @thirumagalramesh1667 2 года назад +2

      Amen

    • @abidaisy8922
      @abidaisy8922 2 года назад +1

      துக்கத்தில் இருக்கும் அவர்களுக்கு ஏற்ற வசனம் இல்லை என நினைக்கிறேன்

    • @jesuslives9578
      @jesuslives9578 2 года назад

      @@abidaisy8922 John 8:32
      And ye shall know the truth, and the truth shall make you free.

  • @tamiljerin6603
    @tamiljerin6603 2 года назад +1

    உங்களது நேர்மையான உள்ளத்திற்கு தலை வணங்குகிறேன் சகோதரி ஆனால் இன்னோரு வாழ்க்கை நிச்சயமாக அமைத்து கொள்ள வேண்டும் நீங்கள்...🙏🙏🙏

  • @harshinivijay8151
    @harshinivijay8151 2 года назад +6

    So sad to hear. But happy for that girl. Stay blessed

  • @vikramthala8750
    @vikramthala8750 2 года назад

    இந்த மாதிரி ஒரு பெண் 💯 எல்லா ஆண்களுக்கும் கிடைக்க வேண்டும் ✨️

  • @karthikarthi8782
    @karthikarthi8782 2 года назад +12

    இறந்து போன சபரி காதலிக்கு ( மனைவிக்கு) மின் வாரியத்தில் அரசு வேலை வழங்க வேண்டும்

  • @saranyasaranyakarthik7336
    @saranyasaranyakarthik7336 2 года назад +1

    Ippadi ye irukka vendam... ungalukku oru life amachikanum.... that great girl👌

  • @umasankarsj5009
    @umasankarsj5009 2 года назад +4

    எனக்கு இப்படியொரு பெண் கிடைக்க வேண்டும் என்று ஆசை.

  • @priyashik2723
    @priyashik2723 2 года назад

    உண்மையான காதல் இன்று ஒன்று உள்ளது......
    காலம் கடந்த பின்பும் மண்ணில் வாழ்வது......❤️🥺

  • @m.s.prasanth6286
    @m.s.prasanth6286 2 года назад +7

    This is called true love. God should bless that sister a good life. Very emotional news.

  • @subasri4070
    @subasri4070 2 года назад +1

    உண்மையான காதல்....❤️❤️❤️❤️❤️

  • @sathishindraindra4346
    @sathishindraindra4346 2 года назад +3

    அந்த பொண்ணு க்கு ஒரு தாய் இடத்தில் இருந்து அறிவுரை கூறி திருமணம் பன்னி வைங்க ஒரு சின்ன பொண்ணு வாழ்கை

  • @rajaelango8064
    @rajaelango8064 2 года назад

    சகோதரி உங்கள் இதயம் மென்மை

  • @vsrivasan1977
    @vsrivasan1977 2 года назад +6

    Salute to this girl! But I wish she also gets married and start a new life since she is not old enough to live like this. I think her lover will not mistake anyone. Also it will avoid social confusions with that boy’s elder brother can also settle down soon.

  • @aveamalan
    @aveamalan 2 года назад

    தமிழக அரசே!.....
    தயவுசெய்து இந்த குடும்பத்திற்கு உரிய நிவாரணம் உடனே கிடைக்கும்படி செய்க!

  • @aarthiiyappan4883
    @aarthiiyappan4883 2 года назад +37

    தமிழ்நாடு அரசே இழப்பீடு வழங்கு

  • @murugan9579
    @murugan9579 Год назад +1

    அந்தப் பெண்ணுக்கு இன்னொரு திருமணம் கண்டிப்பாக செய்து வைக்க வேண்டும்

  • @பகலைமதி
    @பகலைமதி 2 года назад +9

    அந்த பொண்ணுக்கு தம்பி வாழ்க்கை கொடுக்கலாமே 🙏🙏🙏

  • @arulmurugan8006
    @arulmurugan8006 2 года назад

    ஏஏஏ அப்பா எனக்கு தலையே சுத்திடும்போல 🙄🙄🙄🙄🙄 இந்த இப்படி ஒரே ஒரு பொண்ணு 👏👏👏👏👏

  • @asrthomas1448
    @asrthomas1448 2 года назад +7

    True love cant be described

  • @srisaicabletv
    @srisaicabletv 2 года назад

    இதை சன் நியூஸ் சேனல் அரங்கேற்றம் கண்டது சூப்பர்...

  • @Nசாதிக்அலி
    @Nசாதிக்அலி 2 года назад +35

    இது பெண்ணா...?
    இல்லை பெண் வடிவில் இருக்கும்....
    பொக்கிஷம் மா?🤔🤔🤔💥
    இது போன்ற பெண் 90kids- க்கு கிடைக்க வேண்டும்! நான் 80kids

    • @hey346
      @hey346 2 года назад

      mmkkumm nalavala irundhu oru use um ila
      kalati vitu dan poranunga

    • @vaitheeswari.k
      @vaitheeswari.k 2 года назад +2

      Thalaivaaa Vara level

  • @ahamed3452
    @ahamed3452 2 года назад +1

    Salute sister.. ungaluku nalla life amaiya vaalthukal ..

  • @shanmugamg2412
    @shanmugamg2412 2 года назад +5

    Really great 🔥

  • @rjkumar271987
    @rjkumar271987 2 года назад

    Great sister. Unnagala mathiri manasu yarukum Avvalavu sikkiram varathu...
    Irrunthalum...
    Ungaloda life valrathu niraiya naal irruku...
    Future la ungalaku kana nalla sulal uru vaki tharanum...
    God kitta vendikiren..

  • @vimalas863
    @vimalas863 2 года назад +5

    God bless her ❤️🙏

  • @sivakumars1345
    @sivakumars1345 2 года назад

    தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட பெண்கள் இருப்பது மிகுந்த சந்தோசமாக உள்ளது.

  • @vijayakumarchandran7332
    @vijayakumarchandran7332 2 года назад +59

    What EB authorities are doing for 8 months ? Wheather all the concerned officers & officials are on leave or sleeping in thr office; recover the salary for the 8 months of the concerned officials and fix responsibilities/suspend if necessary.

    • @hey346
      @hey346 2 года назад +2

      all are sleeping i guess ,there;s been a recruitmnt pending for around 2.5yrs ,
      theyre nt even bthrd to conduct the exm ,theyre not refundng the amnt also
      waste board ,just sucking peoples life

    • @bhuvanabhuvana7583
      @bhuvanabhuvana7583 2 года назад +1

      முதல்வர் தலையிட்டு தேவையானவற்றை இந்த குடும்பத்திற்கும் அந்த பெண்ணிற்கும் செய்ய வேண்டும்

    • @nareshselvarajan7918
      @nareshselvarajan7918 2 года назад

      @@bhuvanabhuvana7583 innuma stalin namburinga, avaru pomai dhan pinnadi work pannaravanga dhan worth, stalin waste man

    • @shyebi
      @shyebi 2 года назад

      Authorities must take care

    • @jenaaseeva5307
      @jenaaseeva5307 2 года назад

      @@bhuvanabhuvana7583 news வந்தாச்சுல உடனே தலையிட்டு விடுவார்.

  • @BLACK_and_WIGHT
    @BLACK_and_WIGHT 2 года назад

    அனைவரின் வீட்டில் விளக்கு ஏற்ற நினைத்த நல்ல உள்ளத்தின் வீடு இன்று இருளில் உள்ளது
    இறைவன் கல்லால் ஆனவன் தான் போல

  • @SivaSiva-dm3jy
    @SivaSiva-dm3jy 2 года назад +5

    Great ma

  • @balasubramaniamc5046
    @balasubramaniamc5046 2 года назад

    புது வாழ்வு மலர வாழ்த்துக்கள்

  • @harikarthickharikarthick3115
    @harikarthickharikarthick3115 2 года назад +3

    பாவம் அந்த பொண்ணு

  • @Vanshika-qw6zm
    @Vanshika-qw6zm Год назад

    Super sister intha mathiri entha kdhalum illai

  • @kannakannan3561
    @kannakannan3561 2 года назад +3

    நல்லவரின் வாழ்க்கையை குறி வைத்து அழிக்கும் கடவுள் மட்டும் என்றும் அழிவதில்லை கருணை இல்லாதவன் கடவுள் இல்லை அவன் நாசமாய் போகட்டும்

  • @elangoelango2584
    @elangoelango2584 2 года назад

    நீங்கள் அந்த பொண்ணுக்கு அறிவுரை சொல்லி ஒரு நல்ல எதிர் காலத்தை உருவாக்கி கொடுங்கள்.
    மகளே நீ வாழணும்.
    வாழ்க நலமுடன்.

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 2 года назад +4

    E B please look into this. Give the family employment through her.

  • @dmuthukumar599
    @dmuthukumar599 2 года назад

    மிகவும் வேதனையான நிகழ்வு