மதம் கடந்து காதல் திருமணம்.... விடிய, விடிய உறவினர்கள் போராட்டம்.!

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии •

  • @blackberry3910
    @blackberry3910 Год назад +164

    வரலாற்றில் முதல் முறையாக ஆண் முகத்தை மறைத்து காட்டிய பாலீமர் சேனலுக்கு நன்றி..

  • @athisram3568
    @athisram3568 Год назад +1052

    இது தான் அவர்களின் உண்மையான முகம்.அவர்கள் மதத்தில் அவர்கள் சரியாக இருக்கிறார்கள்

    • @periasamisami2444
      @periasamisami2444 Год назад +29

      ​@@Kumaraakambann-wt9xwwe have no unity among us..That is the reason for our downfall
      Politicians r also playing pivot role for votes in TN

    • @siva-se9cy
      @siva-se9cy Год назад +74

      எப்போ நடுநிலை இந்துக்களுக்கு அறிவு வருமோ.

    • @benhardas7020
      @benhardas7020 Год назад +6

      Vanthutaan yokia mayiru

    • @ramkumar-fn1mp
      @ramkumar-fn1mp Год назад +13

      @@Kumaraakambann-wt9xw nama katura tax la avanga enjoy panuvanuga kulla pasanga.

    • @srinathr3540
      @srinathr3540 Год назад +4

      Enna mugam therinjiruchi indhu ponnu poirundhallum idha tha pannirupinga 😂😂😂 Ella madhatthulaium oru gang irrukaanungala ippdi andha dailis olinjaanungana podhum

  • @batman-eq1pg
    @batman-eq1pg Год назад +541

    மதமென பிரிந்தது போதும்னு உருட்டுனவன்கள் எங்க போனனுங்க.

    • @botanyinfos6558
      @botanyinfos6558 Год назад +82

      Athellam ponnu hindu va iruntha mattum thaan. Ipo ponnu muslim so avinga clever ah oppose pandranga.

    • @periasamisami2444
      @periasamisami2444 Год назад +35

      Vaya vadagaikku vittavan ellam odi poitanga

    • @ARUNRAJ-rl7je
      @ARUNRAJ-rl7je Год назад +28

      Biriyani vaanga thatta thookiti poi irupaanga😂

    • @flyingraijinnxb
      @flyingraijinnxb Год назад +5

      @@ARUNRAJ-rl7je 😂

    • @tamizhansree3161
      @tamizhansree3161 Год назад

      இந்துக்கள் எவனும் திருந்த மாட்டான்....... இதுவே பொண்ணு இந்துவா இருந்து பைய முஸ்லிமாக இருந்திருந்தா அதுக்கு வந்திருப்பான் பூமர் அங்கிள்.... எல்லாம்

  • @tamizhansree3161
    @tamizhansree3161 Год назад +222

    இனமென பிரிந்தது போதும்....... இந்துக்கள் மட்டுமே கூறும் வார்த்தை.....

    • @selvanidhi4102
      @selvanidhi4102 Год назад

      Ippo stalin ayya varavetru virundum koduppaaru..sonnathu pola thanga chains, rokkamum koduthu paaraattuvaaru

    • @k.prabhakarank.prabha3967
      @k.prabhakarank.prabha3967 Год назад +3

      Yew unmayana varthai ya ennoda talkum iethqn ena sonna paitheyekaran panga😢

    • @dhamu4145
      @dhamu4145 Год назад +2

      ​@@TheIndianForce-jf7tu no way 🤔 still dravidam is there no chance

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад

      பெற்றோர்கள் அந்த பெண்னை முஸ்லீமாக வளர்க்க வில்லை. அந்த பெண்ணும் நல்லது கெட்டது பிரித்தரியும் ஆன்மா வந்த பிறகும் இஸ்லாத்தை கற்று கொண்டு வாழ வில்லை. பெயரளவில் முஸ்லிமாக அதாவது துலுக்கச்சியாக இருந்துள்ளார்.
      குர்ஆன் ஹதீஸ் தெரியாத துலுக்கன்கள் துலுக்கச்சிகள் ஏராளம். இவர்களிடத்தில் வரதட்சனை கொடுமைகளும் அதனால் கள்ள காதலும் உண்டு.

    • @karthicks859
      @karthicks859 Год назад

      @@TheIndianForce-jf7tu திராவிட கும்பல் இருக்கும் வரை இந்துக்கள் பாதுகாப்பு இல்லை

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 Год назад +109

    மனஉறுதி உள்ள பெண். சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்.
    திருமணங்களை பதிவு செய்யுங்கள். இது சட்டப்பூா்வமான பாதுகாப்பை கொடுக்கும்.

  • @schitra340
    @schitra340 Год назад +409

    பெண் இந்துவாக மாறி இருந்தால் ஓகே இல்லை என்றால் மாப்பிள்ளை இஸ்லாமியனாக மாறி இருந்தால் இத்தனை கூட்டம் கூடி இருக்காது.. லவ் ஜிகாத் அடுத்தவன் வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் போது வலிக்காத உங்களுக்கு உங்கள் வீட்டு பெண் மாற்று மதத்தவரை கல்யாணம் செய்தவுடன் எவ்வளவு ஆர்ப்பாட்டம்

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Год назад +10

      அது லவ் சிககிரம் இல்லை லவ் ஜிகாத் எனிவே உங்கள் கருத்துக்கு நன்றி

    • @PrasanthPrasanth-le2ir
      @PrasanthPrasanth-le2ir Год назад +15

      It's true

    • @schitra340
      @schitra340 Год назад +14

      @@aurputhamani4894 நான் செவன் டீஸ்ட் கிட் எங்களுக்கு இந்த வாட்ஸ் அப்பில் டைப் செய்வது கடினமான ஒரு வேலையாக இருக்கிறது அதனால் ஏற்பட்ட எழுத்துப்பிழை அது

    • @schitra340
      @schitra340 Год назад +1

      @@PrasanthPrasanth-le2ir 🤝🏼

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga Год назад +16

      Buruka mukadil irndu vidudlai adaiya hindku mara vendum namur pengal.

  • @RamNammalvar
    @RamNammalvar Год назад +136

    மதமென பிரிந்தது ப்போதும்ம்ம் குரூப் எங்கடா இருக்கீங்க இது தான் ரியாலிட்டி😂

  • @aurputhamani4894
    @aurputhamani4894 Год назад +40

    இதுக்கு பேரு தான் உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னி எங்கடா போனானுங்க பெண்ணுரிமைப் போராளிகள் ? எஸ்பி அவர்களுக்கும் போலீஸ் நிலையத்தில் இருந்தவர்களுக்கும் அச்சப்படாமல் சட்டத்தை அந்த அபலைப் பெண்ணின் மனித உரிமையை பாதுகாத்த உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்

  • @InfoTamilann
    @InfoTamilann Год назад +616

    எங்கடா அந்த உபிஸ் , விசிக , கம்னுஷ்ட், காங்கிரஸ் , திக ,Dyfi , சாதி ஒழிப்பு போராளிகள் காணோம் 🤣🤣🤣🤣,

    • @ARUNRAJ-rl7je
      @ARUNRAJ-rl7je Год назад +45

      Avaru malaysia la vaanguna adi, innum mudiyala 😂

    • @rebelvinoth9499
      @rebelvinoth9499 Год назад +53

      கூம்ப போயிட்டானுங்க சார்

    • @vigneshkumar98
      @vigneshkumar98 Год назад +21

      Correct👍👍👍

    • @Southindiantemples
      @Southindiantemples Год назад +36

      அந்த பெண் வீட்டார் பெரியாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்...😂😂😂

    • @murali12121
      @murali12121 Год назад +27

      அவங்க எல்லாரும் பிரியாணி சாப்பிட்டு பீடாவுக்கு வெய்டிங் 😅😅😅😅

  • @ajithprasadvijayakeerthi476
    @ajithprasadvijayakeerthi476 Год назад +65

    ஜிகாத் காதல் மட்டும் இனிக்குதா.

  • @parvathid6198
    @parvathid6198 Год назад +645

    எம்மதமும் சம்மதம் தான். ஆனால் அது இந்துக்களுக்கு மட்டுமே.... விழித்துக்கொள்....

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga Год назад +18

      Buruka mukadil irndu vidudlai adaiya hindku mara vendum namur pengal.

    • @sabijesh2147
      @sabijesh2147 Год назад +22

      correct

    • @Ptmn216
      @Ptmn216 Год назад +16

      Unmai...

    • @Petloveisgood
      @Petloveisgood Год назад +20

      Athu enamo unmai tha

    • @rraam75
      @rraam75 Год назад +21

      Only Hindus says your statement and not others... Hindus need to unite like them

  • @tharavinayagam7474
    @tharavinayagam7474 Год назад +203

    இப்ப பிரச்சினை மாப்பிள்ளை பாயா மாறிட்டா அவிங்க ஓகே பன்னிடுவாங்க!

    • @sureshkumar-im8qw
      @sureshkumar-im8qw Год назад +16

      எதுக்கு மதம் மாற்றம்

    • @deepa.sdeepa.s3848
      @deepa.sdeepa.s3848 Год назад +27

      Ithu unmai.....💯 neenga sonnathu.....🤦🏻‍♀️

    • @srenathr2521
      @srenathr2521 Год назад +25

      ஆமாம், இல்லாட்டி கதறீட்டு இருப்பானுங்க மதவாதிங்க 😂😂

    • @kumarashok9178
      @kumarashok9178 Год назад +22

      மாப்பிள்ளை இஸ்லாமியர் ஆக மதம் மாறிவிட்டால் அவர்கள் அமைதியாகி விடுவார்கள் அதற்கு தான் இத்தனை ஆர்ப்பாட்டம்

    • @subramanismani3109
      @subramanismani3109 Год назад +15

      ​@@kumarashok9178அதனால் தான் அமைதி மார்கம் என்று சொல்லும் ஹாஃப் குஞ்சி s.

  • @manathuli8543
    @manathuli8543 Год назад +411

    Real face of this peaceful community.

    • @rajalakshmisenthil2189
      @rajalakshmisenthil2189 Год назад +19

      உன் வீட்டு பெண் ஒரு இந்து பையனோட ஓடிட்டா விட்டுறுவியா,

    • @Potter4545
      @Potter4545 Год назад +36

      ​@@rajalakshmisenthil2189inga athu matter ila sis ivanuga irukara latchanam ku jaathi class edupanuga hindus ku atha nenacha kadupa iruku

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga Год назад +8

      @@rajalakshmisenthil2189 Buruka mukadil irndu vidudlai adaiya hindku mara vendum.

    • @anjalilakshmanan.a6471
      @anjalilakshmanan.a6471 Год назад +5

      True

    • @Krish90551
      @Krish90551 Год назад +16

      @@rajalakshmisenthil2189 mr thuluka naaye real id vaa da paradesi un veetu ponnunga englkudan..by 2k kids..we will do Tik tok generation

  • @sarathkumarr1186
    @sarathkumarr1186 Год назад +263

    வாழ்த்துக்கள் இருவருவரும் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகுவும் இருக்க வேண்டும்

    • @Ashokkumar-jp4ug
      @Ashokkumar-jp4ug Год назад +7

      வாய்ப்பே இல்லை

    • @sarathkumarr1186
      @sarathkumarr1186 Год назад +13

      @@Ashokkumar-jp4ug அவர்கள் இருவருக்கும் எல்லாம் வல்ல அந்த ஈசனின் அருளும் சக்தியும் கூடவே இருந்து பாதுகாக்கும்

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga Год назад +4

      @@Ashokkumar-jp4ug Epadi vaipilla nu solringa ninga?

    • @BharatTube2023
      @BharatTube2023 Год назад

      ​@@TamilamudhuMurugaபயங்கரவாத கூட்டம் எதை வேண்டுமானாலும் செய்யும். அந்த இளைஞன் மதம் மாறாமல் வாழ விட மாட்டார்கள்...

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga Год назад +2

      @teddy9629 Edukum jamat mela oru kanu irukatum, matvanunga.

  • @GokulR-gg2yo
    @GokulR-gg2yo Год назад +337

    Hindu ponnu na iruntha yarumae varamatange matha veri solluvanga ana Muslim na 😢😢😢

    • @botanyinfos6558
      @botanyinfos6558 Год назад +38

      Ithavada kodumai
      Mathamena pirinthathu pothum inamena pirinthathu pothum nu oru group varuvanuga. Ipovellam varamatanuga.

    • @periasamisami2444
      @periasamisami2444 Год назад +13

      Aiyo appo namma sathi matha veri. Pudicha nainga solli comment poduvanunga especially vck

    • @flyingraijinnxb
      @flyingraijinnxb Год назад +9

      @@botanyinfos6558 🤣🤣🤣🤣adhellam arasiyal panna theva padumpothu thottukkura chutney.

    • @manojgovindaraju9405
      @manojgovindaraju9405 Год назад

      ​@@periasamisami2444poru pa OC soru kidaichiruku nu sapda poitanga ini election apo varuvanga

    • @90s-favorite
      @90s-favorite Год назад

      மத்தவங்கள மாதிரி ஆணவ கொலை எல்லாம் பன்னாலயே

  • @KS-ol1gt
    @KS-ol1gt Год назад +197

    உண்மையில் இது நல்ல காதல் போல, வாழ்த்துகள்🎉

  • @muruganmurugan-st9sj
    @muruganmurugan-st9sj Год назад +38

    இப்போது உங்களின் உண்மையான முகம் தெரிகிறது .அந்த பெண் எல்லா சமயங்களிலும் தன் காதலனுடன் சேர்ந்து இருக்க வேண்டும்

  • @kathirtamil317
    @kathirtamil317 Год назад +16

    இந்த மாதிரி தானே எங்க பொண்ணுங்கள அழைத்து போறப்ப எங்களுக்கு வலிக்கும் உங்களோட உண்மையான முகத்தை இப்போது தெரிகிறது....

  • @srenathr2521
    @srenathr2521 Год назад +68

    இந்து மதத்துல இருந்து முஸ்லிமா மாறி கல்யாணம் பண்ணா மட்டும் சத்தம் இல்லாம ஏத்துக்குவானுவ,,
    அதுவே எதிரா நடந்தா போராடுவானுங்க..
    இது தான் இவனுங்களோட சகிப்புத்தன்மையும், உண்மையான மதச்சார்பற்ற தன்மையும் 😂😂😂

  • @jamunarani5780
    @jamunarani5780 Год назад +75

    Hats off.. Ayeshabeham... I appreciate your stubborn on your decision..

    • @priyadharsanmarimurugan8768
      @priyadharsanmarimurugan8768 Год назад +3

      @sz-wz first try to be GOOD HUMAN.. Then can be Good believer..😪

    • @botinfoentertainmentchanne6559
      @botinfoentertainmentchanne6559 Год назад

      ​@sz-wzஎனக்கு ஒரு சந்தேகம்? ஒருவன் மிகுந்த ஒழுக்கமானவன் வாழ்வில் யாருக்கும் தீங்கு இழைக்காதவன் ஆனால் அவன் இஸ்லாமியன் இல்லை அவனின் இறப்பிற்கு பிறகு அவனுக்கு சொர்க்கமா நரகமா???
      உண்மையை சொல்லுங்கள் அவனுக்கு நரகம் தானே அல்லாஹ் குடுப்பான்... அப்போது உங்கள் இறைவனின் நோக்கம் ஒருவனை நல்வழி படுத்துவது அல்ல.. மதம் மாற்றம் செய்யவேண்டும் என்பது தானே.. நிகழ் காலத்தில் மனிதர்களிடத்தில் இருக்கும் பெருந்தன்மை கூட ஏன் உங்கள் இறைவனிடத்தில் இல்லை.? நேர்மையான ஒழுக்கமானவனுக்கும் இஸ்லாமியன் இல்லை என்பதற்காக நரகம் செலுத்த நினைப்பவன் எப்படி இறைவன் ஆக முடியும்?அவனுக்கு மறுமை மறுக்க பட்டாலும் பரவாயில்லை ஆனால் நரகத்தில் எரிவான் என்பதை எந்த ஒரு அடிமுட்டாலும் ஏற்கமாட்டான்...அநீதி இழைபவன் இறைவனாகவும் முடியாது.. இறைவன் அல்லாதவன் உங்களுக்கு மறுமை,நரகம் வழங்கிவிட இயலாது...?
      உங்களை விட இஸ்லாமிய நூல்களை நான் படுத்திருக்கிறேன்.. அது இறைவேதம் அல்ல தனிமனித சித்தந்தம் என்பதை கூட என்னால் நிரூபிக்க முடியும்...என்னுடன் விவாதிக்க தயாரா? நல்வழி படுத்த விரும்பினால் முதலில் உங்கள் அல்லாஹ்வை நல்வழி படுத்துங்கள் 🙏

    • @priyadharsanmarimurugan8768
      @priyadharsanmarimurugan8768 Год назад

      @sz-wz who is Allah??

  • @balaramana9571
    @balaramana9571 Год назад +99

    இதுல என்ன தப்பு இருக்கு காதல் என்பது இயற்கை பெண் வீட்டாருக்கு மதம் தான் பிரச்சனை

  • @ArunKumar-vn5gq
    @ArunKumar-vn5gq Год назад +121

    Dai antha periyar group ah kupudunga da ... 😂😂😂 ithuve hindu ponnu na vai ah polanthu iruopanga 😂

    • @jpr7540
      @jpr7540 Год назад

      அவனுக இந்துக்களுக்கும் மட்டும் ஏதிராக

  • @MuniMuni-fw2km
    @MuniMuni-fw2km Год назад +36

    சமூக நீதி குரூப் பெண்னுரிமை குரூப் தொப்புள்கொடி குரூப் எல்லாரும் எங்கடா இருக்கிங்க

  • @TamilCitizen68
    @TamilCitizen68 Год назад +104

    தம்பதிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்

  • @parthibankandasamy9089
    @parthibankandasamy9089 Год назад +215

    லவ் ஜிஹாத் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான இந்து பெண்களின் வாழ்க்கையை சீரழித்த பொழுது எங்களுக்கும் இப்படித்தான் வலித்திருக்கும்!!

    • @P.Rajenderan
      @P.Rajenderan Год назад +2

      இதற்கே இப்படி சொன்னால் எப்படி ? 😂
      இன்னும் பெரிய அளவில் சாதிக்க வேண்டி இருக்கு 😂😂

    • @SRMurugesh-2255
      @SRMurugesh-2255 Год назад +1

      ​@@israthriyana9022dei bunda enga mathu jaathi irukkuna onga mathula piruvu irukku😂 atha pathi pesalam

    • @eyekillermamtha4732
      @eyekillermamtha4732 Год назад

      Po da mirru 😂

    • @Kingq02
      @Kingq02 Год назад

      ஆயிரக்கணக்கான இந்து பெண்களின் வாழ்க்கை சீரழிந்ததா ? அப்போது நீங்கள் என்ன விளக்கு பிடித்து வேடிக்கை பார்த்தாயா கையாலாகாத ஆண்மை இல்லாதவர்கள் என்று நீங்களே வாக்குமூலம் தந்து விட்டீர்கள் வேறு என்ன சாட்சி வேண்டும்.

  • @vishwa-TN787
    @vishwa-TN787 Год назад +217

    காதல் ஜோடிக்கு முதல்வர் தான் பொறுப்பு சமூக நீதி நிலை நாட்ட பட வேண்டும்

  • @ajithkumar4954
    @ajithkumar4954 Год назад +23

    இதுதான் இவர்களின் உண்மை முகம்...

    • @P.Rajenderan
      @P.Rajenderan Год назад

      ஏன் ? உன் தங்கச்சியை வேறு மதத்துகாரன் இழுத்திட்டு போனால் சும்மா இருப்பியா ? 😂😂😂

  • @Rocky_ram007
    @Rocky_ram007 Год назад +234

    அவர்களை காதல் தடுக்கவில்லை, மதம் தான் தடுக்கிறது

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Год назад +9

      சரியான வரிகள் ஆழமான வரிகள்

    • @singsongc4016
      @singsongc4016 Год назад +9

      Madhaverithan thadukkuthu😂

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 Год назад

      Boy convert ana avanga ippadi seiya mattargal.

    • @90s-favorite
      @90s-favorite Год назад

      மத்தவங்கள மாதிரி ஆணவ கொலை எல்லாம் பன்னாலயே

    • @joker555mrpl
      @joker555mrpl Год назад +3

      @sz-wz bro Kerala la thedunga. Angatha terrorism kku aal kedaippanga.
      Angatha adhigama irukkanga

  • @ajinajin5043
    @ajinajin5043 Год назад +221

    ஜாதி மதம் இனம் அனைத்தும் தாண்டி வருவது தான் உண்மையான காதல் ❤

    • @prabu2778
      @prabu2778 Год назад +1

      Innam means?

    • @justonekill2518
      @justonekill2518 Год назад +2

      Aava saava poorathuku pooita

    • @அறிவழகன்11899
      @அறிவழகன்11899 Год назад +1

      @@prabu2778 inam means - Tamil people and malayali people so diffrent that is called inam

    • @prabu2778
      @prabu2778 Год назад

      @@அறிவழகன்11899
      I thought inam means Different Species such as
      Man and animal

    • @thamilantradres5389
      @thamilantradres5389 Год назад +1

      எது காதல். அவன் கூட்டிட்டு போய் ஒரு வாரம் காமத்துல அந்த அவள பெசஞ்சு அனுப்புவான். அதுதான் நடக்கப் போகுது. இந்த விட்டுட்டு வாருங்கள் பட்டுட்டு வந்தா தான் தெரியும்

  • @Mrsaravanaindian
    @Mrsaravanaindian Год назад +170

    தேவை பொது சிவில் சட்டம்

  • @rg4847
    @rg4847 Год назад +28

    மதமென பிரிந்தது போதும் இனமென பிரிந்தது போதும் மனிதம் ஒன்றே தீர்வாகும் 😂

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 Год назад +187

    எங்களுக்கு எப்படியெல்லாம் வலித்திருக்கும்? அவன் உங்களைவிட அந்த பெண்ணை சுதந்திரமாக வைத்துருப்பான் கவலை வேண்டாம்.

    • @botanyinfos6558
      @botanyinfos6558 Год назад +13

      உண்மை

    • @aadhimon143
      @aadhimon143 Год назад +8

      Ithellam 6 maasam thaandathu !

    • @vetrivel-
      @vetrivel- Год назад +25

      ​@@aadhimon143
      ஏன் போட்டு தள்ளிருவானுங்களா ?😂😂😂

    • @jakkucr75
      @jakkucr75 Год назад +4

      @@vetrivel- 😂 crctuh

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Год назад

      ​@@aadhimon143இது சட்டப்படி போலீஸ் அனுமதித்த திருமணம். ஒத்துப்போகவில்லை என்றாலும் அந்தப் பையன் அந்தப் பெண்ணை தெருவில் விட முடியாது அவளுக்கு முறைப்படி விவாகரத்து கொடுத்து ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் சம்பாதிப்பது பத்து பைசா என்றாலும் அதில் 5 பைசா அந்த பெண்ணுக்கு கொடுக்க வேண்டும். அது போதும் அந்தப் பெண்ணும் சுதந்திரமாக வேறு திருமணம் செய்து கொள்ளலாம் இதுதான் சார் ஆண் பெண் மனித உரிமை

  • @sutharsans4445
    @sutharsans4445 Год назад +136

    மதம் கடந்த காதல் வாழ்க...

  • @prabhuprabhu-cr3tz
    @prabhuprabhu-cr3tz Год назад +33

    வாழ்த்துக்கள் சகோதர, சகோதரியே....

  • @vasanthr9649
    @vasanthr9649 Год назад +17

    Podura Song a மதம் என பிரிந்தது போதும். இனம் என பிரிந்தது போதும். மனிதம் ஒன்றே இங்கே தீர்வாகும்.

    • @vasanthr9649
      @vasanthr9649 Год назад +1

      @sz-wz நான் இந்து. எனக்கு இங்கு மத சுதந்திரம் இருக்கிறது. யாராக இருந்தாலும் கர்மாவின் பலன் வந்தடையும். இதை பற்றி மட்டுமே நான் சிந்திக்க வேண்டும். கடவுளை வணங்க வேண்டும் என்று என் மதத்தில் சொல்ல வில்லை. வணங்க வேண்டாம் என்றும் சொல்ல வில்லை. கோவில் க்கு செல்ல வேண்டும் என்றும் சொல்ல வில்லை. நான் விருப்ப பட்டால் செல்வேன். அதனால் மேலே நீங்கள் சொன்ன உங்கள் மதத்தின் கோட்பாடுகள் பற்றி எனக்கு கவலையும் இல்லை அதை படிக்க நேரமும் இல்லை.

    • @vasanthr9649
      @vasanthr9649 Год назад

      @sz-wz யாராவது உங்களை பார்த்து நீங்கள் உங்கள் அப்பாவை போல வே இருகுறீங்கள் என்று சொன்னால் நீங்கள் பெருமை படுவீர்களா அல்லது இல்லை நான் என் அப்பாவை போல் இல்லை. என்று சொல்வீர்களா. என் ஓட்டன் முதல் என் அப்பா வரை இந்து. நானும் இந்து.
      நான் பெருமை படுகிறேன். நீ இந்துவாக இருக்க வேண்டும் என்றால் வரி செலுத்த வேண்டும் என்று சொன்ன பிறகும் வரி செலுத்தினாலும் பரவா இல்லை. நான் இந்துவாக தான் இருப்பேன் என்று சொல்லிய என் ஒட்டன் அல்லது பாட்டன் அல்லது என் தாத்தா வை நினைத்து பெருமை படுகிறேன்.

  • @rameshb87
    @rameshb87 Год назад +55

    மதம் என்று பிரிந்தது போதும்😂😂😂

  • @padmavathisivaranjani6570
    @padmavathisivaranjani6570 Год назад +58

    காதல் வாழ்க என்று கோஷம் போடும் பிற அமைப்பினர் இப்போதுமட்டும் காதலை ஒழிக்க பாடுபடுவது ஏனோ?!

  • @KumarKumar-kd9gt
    @KumarKumar-kd9gt Год назад +68

    திராவிடர் மாடல் அப்படித்தான் இருக்கும்

    • @vetrivel-
      @vetrivel- Год назад +4

      மதம் என பிரிந்தது போதும், இனம் என பிரிந்தது போதும். -இப்ப பாடுங்க. 😂😂

    • @periasamisami2444
      @periasamisami2444 Год назад +2

      ​@@vetrivel-ippo avanuga ellarukum nakku arundhu pochu

  • @VICKY-if4ov
    @VICKY-if4ov Год назад +43

    That’s why We need BJP in Central Government to handle this muslims atrocities......

    • @noormohemad5324
      @noormohemad5324 Год назад +4

      Edhukku manipur madri india full ah aganum nu asa padriyaa🤣😂

    • @VICKY-if4ov
      @VICKY-if4ov Год назад +11

      @@noormohemad5324 illa Unna mathiri India vuku ethira ulla muslims ellarium NIA la puduchu Pakistan iku nadu kadathanum 😂😂😂

    • @joker555mrpl
      @joker555mrpl Год назад +4

      @@noormohemad5324 illa afghanistan madhiri ponnunga yathana peru irukkanganu kanakeduthu taliban poraligalukku kattivaikka.
      😂🤣🤣
      Olungu poo madhiri pesakudathu

    • @jesi7200
      @jesi7200 Год назад

      Why you said it's muslim atrocities its not a muslim hindus problems BJP is a destroyed party all over india wherever their parties are the problems begins... This time their parties are win One day they will surely destroyed india?!

    • @reelshare80
      @reelshare80 Год назад

      ​@@joker555mrplAfghanistan Kum Inga irukuravangalukum enna da சம்மந்தம்

  • @LIONKING-ih1sw
    @LIONKING-ih1sw Год назад +3

    மதம் என்னும் வலையில் சிக்காமல் காதலை உண்மையாக மதித்து எங்கள் இந்து சமுதாயத்துடன் வாழ வந்த உங்களை வாழ்த்துகிறோம் சகோதரி. நிச்சயமாக உங்க வாழ்கை சிறப்பாக இருக்கும்.

  • @thamaraiselvan9414
    @thamaraiselvan9414 Год назад +77

    எங்கேயா அந்தப் போராளிகள்?

    • @mahakavi8774
      @mahakavi8774 Год назад +1

      தோழர்.. சுந்தரவல்லி.கூட.ஐல்சா..
      பண்ண.போயிருப்பானுங்க
      ..

  • @muthuvelkp7978
    @muthuvelkp7978 Год назад +88

    இவர்களுக்கு வந்தால் இரத்தம் நமக்கு வந்தால் தக்காளி சட்நியா

  • @hjgfc
    @hjgfc Год назад +13

    நானும்....... ஒரு முஸ்லிம் பொண்னும்...... 4 வருஷமா காதலித்து வரேம்..... இனி எங்களுக்கு என்னென்ன பிரச்சனை வருமோ...... அந்த முருகனும்..... அந்த அல்லாவும்.... தான் எங்களை காப்பாத்தணும்........

    • @rathnavel700
      @rathnavel700 Год назад +5

      கவலை பட வேண்டாம். உங்களை மிரட்டினால் bjp rss இந்து முன்னணி ஆட்களை தொடர்பு கொள்ளுங்கள்.நாங்கள் பார்த்து கொள்கிறோம்

    • @kalathambikrishna6913
      @kalathambikrishna6913 Год назад

      Congratulations sister... you are a true Indian.... Murugha, KRISHNA and Allah will save and bless you... Prayers for you.. Hare Krishna Hare Rama.. God bless you

    • @jakirjr4639
      @jakirjr4639 Год назад

      ​@@rathnavel700கலவரம் பண்ணனா முன்ன நிற்ப்பிங்க முதல்ல எதாவது சமூக சேவைகள் செய்ங்கடா

  • @துரைசக்கரவர்த்தி

    டேய் எங்க வீட்டுபிள்ளையை லவ்ஜிகாத் எனும் பேரில் மதமாற்றம் செய்யும் போது எங்களுக்கும் இப்படிதான வலிக்கும் ❤❤❤❤❤

    • @P.Rajenderan
      @P.Rajenderan Год назад

      அதை நீ நினைத்தாலும் தடுக்க முடியாது வீட்டில் சொல்லி பெண்களை ஒழுங்கா வளர்க்க சொல் 😂

    • @துரைசக்கரவர்த்தி
      @துரைசக்கரவர்த்தி Год назад

      @@P.Rajenderan உண்மைதான்

  • @Avstnpsc
    @Avstnpsc Год назад +55

    போராட்டங்கள் இங்கே போராளிகள் எங்கே

    • @ARUNRAJ-rl7je
      @ARUNRAJ-rl7je Год назад +4

      Avaru malaysia la adi vaangitu irukaaru(kurma)😂

  • @masterdon1586
    @masterdon1586 Год назад +241

    இவனுங்கதான் உண்மையான மதவெறியர்...😁😁😄😄

    • @Vibhavijay1
      @Vibhavijay1 Год назад +14

      😂😂 correct

    • @UmarFarooq-ez5wh
      @UmarFarooq-ez5wh Год назад

      சார் உங்க பொண்ண ஒரு முஸ்லிமுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டு இதை பேசுங்க.உங்களுக்கு வந்தா ரத்தம். என்னடா உங்க நியாயம்.இதே ஒரு முஸ்லிம் ஆண் செஞ்சிருந்தா அது லவ் ஜிஹாத்

    • @90s-favorite
      @90s-favorite Год назад

      மத்தவங்கள மாதிரி ஆணவ கொலை எல்லாம் பன்னாலயே

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 Год назад

      அந்த பெண் முஸ்லிம் தான. உண்மையாகத் தானே இருக்கிறாள்.

    • @Ragu_Rules
      @Ragu_Rules Год назад +6

      Unmai

  • @impartial7590
    @impartial7590 Год назад +65

    தலைவலியும், ஜூரமும் அவரவர்களுக்கு வந்தா தான் தெரியும். பெண் விரும்பியபடி வாழ விடுங்கள்.

  • @AppuAppu-le7hs
    @AppuAppu-le7hs Год назад +50

    Kulla boys veri ஆட்டம் yaaru da matham veri pudichavanga 🐕🐕🐕🐕gala

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru Год назад +58

    இஸ்லாமியஆன்இந்துபென்லவ்வுபன்னாஇனிக்குதுஅதேஇந்துஆன்இஸ்லாமிபென்லவ்வுபன்னால்கசக்குது

    • @botanyinfos6558
      @botanyinfos6558 Год назад +8

      Correct ah sonniga

    • @P.Rajenderan
      @P.Rajenderan Год назад +3

      கசக்குதோ இனிக்குதோ அங்கு ஒன்னு போனால் அவனுங்க 10 தள்ளிகிட்டு போயிடுவானுங்க 😂

  • @dummydon6986
    @dummydon6986 Год назад +216

    திராவிட மாடலுக்கு சாதி மதம் இல்லை...

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Год назад +6

      திரவிட மாடலுக்கு மட்டும் அல்ல , மனித குவத்துக்குஇந்த இரண்டு தோவை இல்லாதது தான்

    • @vetrivel-
      @vetrivel- Год назад +18

      சாதி, மதம் இல்லையென்றால் திராவிடம் இல்லை.

    • @narendiranparthasarathy2959
      @narendiranparthasarathy2959 Год назад +4

      Enga indha matter ah stalin pesipakkatum, jadhi madham illai, pennoda viruppapadi ponadhu correct nu, aprom paarunga dappa dance adratha

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад

      பெற்றோர்கள் அந்த பெண்னை முஸ்லீமாக வளர்க்க வில்லை. அந்த பெண்ணும் நல்லது கெட்டது பிரித்தரியும் ஆன்மா வந்த பிறகும் இஸ்லாத்தை கற்று கொண்டு வாழ வில்லை. பெயரளவில் முஸ்லிமாக அதாவது துலுக்கச்சியாக இருந்துள்ளார்.
      குர்ஆன் ஹதீஸ் தெரியாத துலுக்கன்கள் துலுக்கச்சிகள் ஏராளம். இவர்களிடத்தில் வரதட்சனை கொடுமைகளும் அதனால் கள்ள காதலும் உண்டு.

  • @adminloto7162
    @adminloto7162 Год назад +18

    பெண்பிள்ளை எடுத்த பெற்றோர்களே ஆரம்பம் முதல் பார்த்து கண்டித்து வளர்த்தால் பரவாயில்லை ஆனால் இப்பொழுது திருமணம் செய்துவிட்டார்கள் மணமக்களை வாழ்த்து கூறுங்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @rajanpandian9215
    @rajanpandian9215 Год назад +11

    இதுவே பெண் இந்துவாக
    இருதால், கதையே வேறாக
    இருக்கும்.

  • @balamohan8898
    @balamohan8898 Год назад +49

    Thulukans kadharal aarambam. Soon they will kill the couples.

  • @Sa-lc1ou
    @Sa-lc1ou Год назад +78

    வீர தமிழச்சி வாழ்த்துக்கள் சகோதரி 😊😊

    • @P.Rajenderan
      @P.Rajenderan Год назад

      அப்படி என்னத்த சாதனை பன்னிட்டா அவ 😂😂

    • @Raja-ss4ft
      @Raja-ss4ft Год назад

      Ava muslim

    • @joker555mrpl
      @joker555mrpl Год назад +2

      Avanga urdu la pesuvanga.

    • @Valour-qh9ie
      @Valour-qh9ie Год назад +1

      ​@@joker555mrplTamil muslim vera Urdu muslim vera

    • @joker555mrpl
      @joker555mrpl Год назад +1

      @@Valour-qh9ie konjam perutha tamil.
      Mostly urdu tha

  • @viji7373
    @viji7373 Год назад +9

    இவர்கள் முன்னாள் நன்றாக வாழ்ந்து காட்டுங்கள்,

  • @Murugan.l.k
    @Murugan.l.k Год назад +123

    இருவரும் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள்
    .காதலை ஆரம்பத்தில் தடுத்திருக்கலாம்.நீங்கள் அதனை செய்யவில்லை.இரண்டு பேரும் தங்களுடைய பெற்றோர்களை கைவிட்டு விடாதீர்கள்.நீங்கள் சந்தோஷமாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள்.

    • @Ashokkumar-jp4ug
      @Ashokkumar-jp4ug Год назад +3

      அந்தக் காதல் லாஸ்ட் வரைக்கும் உண்மையா இருக்காது

    • @Homelander_55
      @Homelander_55 Год назад +20

      @@Ashokkumar-jp4ug ne sootha moodu

    • @Ashokkumar-jp4ug
      @Ashokkumar-jp4ug Год назад

      உண்மை சொன்ன எரியுதா

    • @sakthithavasi4725
      @sakthithavasi4725 Год назад

      ​@@Ashokkumar-jp4ugnee time travel panni paathiya loosu

    • @priyadharsanmarimurugan8768
      @priyadharsanmarimurugan8768 Год назад +1

      Avanga parents aa Kai vidraangalo ilayoo ... ivanunga Avanga vaal Kai ya mudichra koodadhu..🥲

  • @Raghavendran_Nadar
    @Raghavendran_Nadar Год назад +49

    real face of peace community

  • @susikumar2199
    @susikumar2199 Год назад +42

    காலமெல்லாம் காதல் வாழ்க வாழ்க வாழ்க

  • @sivanandamv4292
    @sivanandamv4292 Год назад +11

    லவ் ஜிஹாத் ஏற்கத்தக்கது மறுபுறம் காதல் மறுக்கப்படுகிறது.

  • @aravanan9803
    @aravanan9803 Год назад +59

    திருமணம் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் போது இதில் உறவினர்களுக்கு என்ன வேலை!?

  • @KarthiKeyan-uh5fw
    @KarthiKeyan-uh5fw Год назад +164

    ஐ பெரியாருக்கு கிடைத்த வெற்றி 🎉🎉🎉

    • @sonavaan
      @sonavaan Год назад +6

      Summa ellqthukum enna periya periyar

    • @KarthiKeyan-uh5fw
      @KarthiKeyan-uh5fw Год назад +19

      @@sonavaan சமத்துவம் ஜாதி மதம் வேண்டாம் என போராடிய பெரியார்

    • @sonavaan
      @sonavaan Год назад

      @@KarthiKeyan-uh5fw aama but neenga nakkal adikira maari thana comment pannirukinga

    • @vetrivel-
      @vetrivel- Год назад +33

      மதம் என பிரிந்தது போதும், இனம் என பிரிந்தது போதும்.
      -இப்ப பாடுங்கடா 😂😂😂

    • @hanisalem207
      @hanisalem207 Год назад +10

      திராவிட மாடலின் முதல் வாக்குறுதி இரண்டு ஆண்டுகளுக்கு பின் நிறைவேற்றம்...இப்படிக்கு ஆக சுடலை...

  • @trehannoamsky435
    @trehannoamsky435 Год назад +41

    பேச்சு வார்த்தை ன்னு...... கூடி ..... கும்மி அடிகிரீங்க.......
    🤦💥🤦💥🤦💥🤦💥🤦💥🤦💥🌟🌟🌟☺️🌟🌟☺️🌟☺️

  • @dineshgangadharan8179
    @dineshgangadharan8179 Год назад +79

    காதல் வாழட்டும்.... சாதி ஒழியட்டும்.... வாழ்த்துக்கள்🎉🎊👍

    • @harikrishnan4420
      @harikrishnan4420 Год назад +1

      sadhiyum ozhiyattum . adharku mudhal madhame ozhiyattum. muslim christhuvam ellam vendam. tamizharai vaazhvom

  • @kumaresan.4302
    @kumaresan.4302 Год назад +5

    எம் மதமும் சம்மதம் என்று சொல்பவர்கள் ஒரே ஒரு மதம் மட்டுமே......?? 😡🔥இப்ப தெரியாது பாப்பா புரியும் போது தெரியும்😢

  • @whoiam8434
    @whoiam8434 Год назад +53

    பெண்ணுங்க காதல் செய்தால் பிரிப்பார்கள் .ஆண்கள் காதல் செய்தால் சேர்த்து வைப்பார்கள்

    • @SivaSiva-yz3fe
      @SivaSiva-yz3fe Год назад +12

      100 க்கு 100 உண்மை!! Bro

    • @sakthithavasi4725
      @sakthithavasi4725 Год назад +2

      Illa puriyala ithu yenna puthu ool

    • @vinothavt4352
      @vinothavt4352 Год назад +1

      ​@@sakthithavasi4725 அவர் சொல்வது இஸ்லாமிய சமுதாயத்தில்...

  • @saravanakumart3323
    @saravanakumart3323 Год назад +92

    பெண் பெத்தவங்களுக்கு மட்டும் தான் வலி தெரியும். காதல் புனிதமானது என்றால் வெற்றி தான்.

    • @NaturalAgriculture838
      @NaturalAgriculture838 Год назад

      அப்ப இந்து பெண்களை முஸ்லிம் பையன் காதலித்து கல்யாணம் செய்யும் போது பெண் பிள்ளையை பெற்ற இந்து பெற்றோர்களுக்கு வலி தெரியாதா!? கேரளா ஸ்டோரி என்று ஒரு படம் எடுத்தார்களோ அதில் முஸ்லிம் பையன் இந்து பெண்களை காதலித்து முஸ்லிமாக மாற்றினார்கள் என்று ஒரு படம் வந்து அதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு தெரிவித்தாலே அதற்கு என்ன காரணம்.🤔🤔🤔🙄

    • @RK-fe9jj
      @RK-fe9jj Год назад

      உன்ன எவன் வலிக்க பெற்று கொள்ள சொன்னான்..
      உங்கள் குழந்தைகள் ஒன்னும் பொம்மைகள் இல்லை நீங்கள் கொலை செய்ய

  • @sekart7275
    @sekart7275 Год назад +1

    மதம்மாறசம்மதிக்கவில்லை"மனமகன்,பட்டியல்,இனம்அதவே"பிரச்சினை😅

  • @aj-pu1xm
    @aj-pu1xm Год назад +31

    Happy married life to both of you and stay blessed always

  • @Balakalvan
    @Balakalvan Год назад +2

    இங்கு அதிகமாக பேச படுவது மதம் மட்டுமே .. இருவருக்கும் பிடித்து இருந்தால் யேன் பிரிக்க நினைகுறிங்க ... வாழ விடுங்க ❤❤

  • @theo1828
    @theo1828 Год назад +4

    ஆயிஷக்கு வாழ்துக்கள்

  • @nkr156
    @nkr156 Год назад +3

    வாழ்த்துக்கள் ஆயிஷா. 🙏🙏🙏

  • @sankarkisanth87
    @sankarkisanth87 Год назад +7

    திராவிட மாடல் வாழ்க,
    நாடக காதல் (விசிக) வாழ்க🎉.

  • @koloru1447
    @koloru1447 Год назад +45

    மதம் கடந்த காதல் தான் வெற்றி பெற்றது❤

  • @kanniappanramu2071
    @kanniappanramu2071 Год назад +3

    Finally Thiruma fans happy..

  • @gurusamy6959
    @gurusamy6959 Год назад +9

    எம் இந்து மதம் புனிதமானது

  • @Nallavan497
    @Nallavan497 Год назад +22

    Puduchu jaila podanum idhe vera yarachum irundha potrupanuga amaithi மார்கம் nala poda mudiyadhu pola 😂

  • @umaji7840
    @umaji7840 Год назад +5

    கடல் கடந்த காதலுக்கு ஆதரவு ஆன உள்நாடு காதலுக்கு எதிருபு....

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 Год назад +6

    இவளவு எதிர்புக்கு மாத்தியில் அந்த பெண் மனம் மாறாமல் இருப்பது ஆச்சர்யமே உன்னைமான காதல் இதுதான், அந்த பெண்ணை இறுதிவரை நல்லா முறையில் பார்த்துக்கொள்ளவேண்டும் மணமகன் 🙏🏽. திருமண வாழ்த்துக்கள் 🌹.

  • @sujiganesan991
    @sujiganesan991 Год назад +1

    கலப்பு திருமண உதவி செய்ய வேண்டும்

  • @Vajrayudham
    @Vajrayudham Год назад +48

    ஒவ்வொரு இசுலாமிய பெண்களும் உங்களுடைய பெண் அடிமைத்தனம் மதத்தைவிட்டு
    தாய் மதமான சனாதன தர்ம
    மதத்தில் சேருங்கள் எல்லாவல்ல
    இறைவன் ஈசன் உங்களை வளமுடன் வாழவைப்பார்..

    • @MUTHU-ITTS
      @MUTHU-ITTS Год назад +16

      உண்மைதான் நண்பரே🔥

    • @20husainas83
      @20husainas83 Год назад +3

      இங்கு யாரும் எங்களை (பெண்களை) அடிமை தனம் செய்யவில்லை

    • @murugan_kovai
      @murugan_kovai Год назад +3

      ​@@20husainas83😂😂

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga Год назад +5

      Buruka mukadil irndu vidudlai adaiya hindku mara vendum namur pengal.

    • @Krish90551
      @Krish90551 Год назад +1

      @@20husainas83 Antihijab iran entering, apo poo Afghanistan vanderi panningala sharia law vendama?

  • @GTXFC
    @GTXFC Год назад +8

    Real face of peacefuls 0:50

  • @Sivarajkanagaraj
    @Sivarajkanagaraj Год назад +13

    மதம் என பிரிந்தது போதும்

  • @erajesherajesh1048
    @erajesherajesh1048 Год назад +1

    மதம்மென பிரிந்ததுது போதும் மனிதம் ஒன்றே தீர்வாகும்.... இப்போ Bgm போட்டால் நல்லா இருக்குமே

  • @gowthamanneelamegam0636
    @gowthamanneelamegam0636 Год назад +58

    அண்ணன் திருமா அவர்களுக்கு வெற்றி.

    • @murugan_kovai
      @murugan_kovai Год назад +4

      😂😂

    • @Ree-b4x
      @Ree-b4x Год назад +10

      காணோம் காணோம் மாமா குறுமா எங்கேட காணோம்

    • @botanyinfos6558
      @botanyinfos6558 Год назад +5

      😂😂😂

    • @mahakavi8774
      @mahakavi8774 Год назад +4

      @@Ree-b4x அவன்.மலேசியாவில்.வாங்குன.செருப்படியால்.வீட்டுக்குள்ளேயே..முடங்கிகிடப்பான்.

    • @selvanidhi4102
      @selvanidhi4102 Год назад +1

      Oh பையன். Siryththa kuttiyaa

  • @manikanthan4693
    @manikanthan4693 Год назад +1

    எத்தனையோ நூற்றாண்டுகள் ஓடிவிட்டன. எத்தனையோ நம்பிக்கைகள், முரண்பட்ட சம்பிரதாயங்களை கால போக்கில் மாறியும் விட்டன. ஆனாலும், சாதி, மத, பேதங்கள் மட்டும் புத்துணர்ச்சியுடன், வலம் வந்துக் கொண்டிருக்கிறது. நம்பிக்கைகள், பாரம்பரியம் எல்லாம் நாம், நமது வசதிக்காக, முரண்பட்ட கருத்துக்களு டம் ஏ‌ற்படு‌த்‌திக் கொண்டது. மனிதர்களுக்குள் திருமணம் செய்து கொள்வது மனிதத்திற்கு எதிரானது அல்ல. நாகரீகதி‌ற்கு ஏற்றால் போல் நாமும் மாறினால் தான், நாகரீகம் செழுமை அடையும்.

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Год назад +11

    வாழ்த்துக்கள்

  • @anandhramasamyr
    @anandhramasamyr Год назад +3

    SUPER SUPER SUPEROOOOOOO SUPER!!!

  • @shashikalashashikala8230
    @shashikalashashikala8230 Год назад +3

    good ayesha be bold .happy married life,god bless u

  • @farithanisar2590
    @farithanisar2590 Год назад +6

    அப்பா அம்மா வை உதறிவிட்டு போனால் வாழ்க்கை நாசமாக தான் போகும் என் வாழ்கையில் நடந்த அனுபவத்தில் சொல்கிறேன் 8 வருடம் நரக வாழ்க்கை வாழ்ந்தேன் அவனால் சீரழிந்து இரண்டு குழந்தைகளோடு நடுத் தெருவில் நின்றேன் கடைசியில் அப்பா அம்மா தான் என்னை மன்னித்து ஏத்துக்கிட்டாங்க

  • @VigneshVicky-yq2vr
    @VigneshVicky-yq2vr Год назад +1

    Unga kaathal vaalga.❤.
    Nichiyam ungaluku kaaval thurai paadukapu koduka vendum..

  • @antonejosephantonejoseph9863
    @antonejosephantonejoseph9863 Год назад +12

    இவ்வளவு நாளும் வளர்ப்பதற்கு கிடைத்த தண்டனை அப்பா அம்மாவுக்கு

    • @ARUNRAJ-rl7je
      @ARUNRAJ-rl7je Год назад +9

      ​@@HiHii-cu3pqcomment poda maataan, Sunday prayer la thoongiruvaan😂

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Год назад +3

      டேய் பாவாடையை ரொம்ப தூக்காத ரைஸ் பேக் நாறுது

  • @beermanushrath2975
    @beermanushrath2975 Год назад +2

    அந்த பெண்ணின் விருப்பம்.... அதை கேட்க எவரும் தேவையில்லை சொந்த தாய் தந்தையை தவிர...

  • @iniyakadhaiketpom3275
    @iniyakadhaiketpom3275 Год назад +24

    எப்படி இருந்தாலும் அந்த.பொண்ணு இன்னொரு வீட்டுக்கு வாழ தான் போகுது.அவ விருப்பப்படி விடுங்க

  • @murali12121
    @murali12121 Год назад +2

    நலமுடனும் வளமுடனும் வாழ்க 🎉

  • @rameshsankaran6581
    @rameshsankaran6581 Год назад +4

    கலப்பு திருமணம் செய்ய குரல் கொடுக்கும் ஒரே தலைவர், திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி,

  • @NirmalKumar-yq3pp
    @NirmalKumar-yq3pp Год назад +2

    எங்க டா அந்த பகுத்தறிவு கும்பல் கல்யாணம் பண்ணி வையுங்க பாக்கலம் 😂

  • @benzcarlos-q2c
    @benzcarlos-q2c Год назад +10

    Soon her husband would converted to Muslim or RIP😢

    • @Krish90551
      @Krish90551 Год назад +10

      Rip aana , Aprom Thulukans Kadallore to kadaiyanallur ella places adi vaanga like 1992 waiting ✋

  • @Ramarajsundharaj4376
    @Ramarajsundharaj4376 Год назад +2

    விஜயபாஸ்கர், அப்துல்லாவா மாறி இருந்தால், பிரச்சனை வராது அதுதானடா,

  • @muthusamysalem2466
    @muthusamysalem2466 Год назад +128

    வழிக்குதில்லை ..எத்தனை பெண்களை சீரழித்திருப்பீர்கள்..

    • @DeadPool-qi3gg
      @DeadPool-qi3gg Год назад +7

      வலி

    • @vetrivel-
      @vetrivel- Год назад

      இப்போதும் அந்த பையன் மதம் மாறி விட்டால் அவர்கள் பிரச்னை தீர்ந்து விட்டது. ஒரு காஃபிர் பயன் வேண்டாம்.

    • @israthriyana9022
      @israthriyana9022 Год назад

      Nigalaam apdiye jaathi paakatha uthamangal pesa vantaga

    • @P.Rajenderan
      @P.Rajenderan Год назад

      பரவாயில்லை ஒன்னு போனால் என்ன ? 😂
      10 தை தள்ளிகில்லாம் 😂😂😂

    • @spriya7155
      @spriya7155 Год назад

      @@P.Rajenderanyenu keta athuku rights irukunu solluvanunga 😃

  • @blackblack-cq5xi
    @blackblack-cq5xi Год назад +13

    Amaithi markam