Neyyum Paalum - Sundarar Thevaram | நெய்யும் பாலும் | Solar Sai | Bakthi TV | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 159

  • @srikavi7825
    @srikavi7825 11 месяцев назад +5

    என் மனம் அமைதி பெற வேண்டுகிறேன் நம சிவாய ஓம் நமசிவாய,

  • @kumaresangejarajalu3756
    @kumaresangejarajalu3756 Год назад +2

    கண்ணீர் மட்டும் தான் வருகிறது மெய் சிலிர்க்கிறது அய்யா

  • @ggsan7
    @ggsan7 4 года назад +5

    சிவ சிவ...... சுந்தரமூர்த்தி நாயனார் மலரிடிகள் போற்றி...!!! போற்றி...!!!

  • @thangappankannan3307
    @thangappankannan3307 4 года назад +65

    நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசனை செய்யல் உற்றார் கையில் ஒன்றும் காணம் இல்லை கழலடி தொழுது உய்யின் அல்லால் ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி ஆழ் குழிப்பட்டு அழுந்துவேனுக்கு உய்யுமாறு ஒன்று அருளிச் செய்யீர் ஓணகாந்தன்தளி உளீரே. ..... (01)
    திங்கள் தங்கு சடையின் மேலோர் திரைகள் வந்து புரள வீசும் கங்கையாளேல் வாய் திறவாள் கணபதியேல் வயிறு தாரி அங்கை வேலோன் குமரன் பிள்ளை தேவியார் கொற்றட்டியாளார் உங்களுக்கு ஆட்செய்ய மாட்டோம் ஓணகாந்தன்தளி உளீரே. ..... (02)
    பெற்ற போழ்தும் பெறாத போழ்தும் பேணி உன் கழல் ஏத்துவார்கள் மற்றோர் பற்றிலர் என்று இரங்கி மதி உடையவர் செய்கை செய்யீர் அற்ற போழ்தும் அலந்த போழ்தும் ஆவற் காலத்து அடிகேள் உம்மை ஒற்றி வைத்து இங்கு உண்ணலாமோ ஓணகாந்தன்தளி உளீரே. ..... (03)
    வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும் வாய் திறந்து ஒன்று இல்லை என்னீர் உண்டும் என்னீர் எம்மை ஆள்வான் இருப்பது என்னீர் பல்லை உக்க படுதலையில் பகல் எலாம் போய்ப் பலி திரிந்து இங்கு ஒல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர் ஓணகாந்தன்தளி உளீரே. ..... (04)
    கூடிக் கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைபடாமே ஆடிப் பாடி அழுது நெக்கு அங்கு அன்பு உடையவர்க்கு இன்பம் ஓரீர் தேடித் தேடித் திரிந்து எய்த்தாலும் சித்தம் என்பால் வைக்க மாட்டீர் ஓடிப் போகீர் பற்றும் தாரீர் ஓணகாந்தன்தளி உளீரே. ..... (05)
    வார் இருங்குழல் வாள் நெடுங்கண் மலைமகள் மது விம்மு கொன்றைத் தார் இருந்தட மார்பு நீங்காத் தையலாள் உலகு உய்ய வைத்த காரிரும் பொழில் கச்சி மூதூர்க் காமக்கோட்டம் உண்டாக நீர் போய் ஊரிடும் பிச்சை கொள்வது என்னே ஓணகாந்தன்தளி உளீரே. ..... (06)
    பொய்ம்மையாலே போது போக்கிப் புறத்தும் இல்லை அகத்தும் இல்லை மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர் மேலை நாள் ஒன்று இடவும் கில்லீர் எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர் ஏதும் தாரீர் ஏதும் ஓதீர் உம்மை அன்றே எம்பெருமான் ஓணகாந்தன்தளி உளீரே. ..... (07)
    வலையம் வைத்த கூற்றம் மீவான் வந்து நின்ற வார்த்தை கேட்டு சிலை அமைத்த சிந்தையாலே திருவடீ தொழுது உய்யின் அல்லால் கலை அமைத்த காமச் செற்றக் குரோத லோபம் மதவருடை உலை அமைத்து இங்கு ஒன்ற மாட்டேன் ஓணகாந்தன்தளி உளீரே...... (08)
    வாரமாகித் திருவடிக்குப் பணிசெய் தொண்டர் பெறுவது என்னே ஆரம் பாம்பு வாழ்வது ஆரூர் ஒற்றியூரேல் உம்மது அன்று தாரமாகக் கங்கையாளைச் சடையில் வைத்த அடிகேள் உந்தம் ஊரும் காடு உடையும் தோலே ஓணகாந்தன்தளி உளீரே. ..... (09)
    ஓவணம் மேல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன்தளி உளார் தாம் ஆவணம் செய்து ஆளுங்கொண்டு அரை துகில்லொடு பட்டு வீக்கிக் கோவணம் மேற்கொண்ட வேடம் கோவையாக ஆரூரன் சொன்ன பாவணத் தமிழ் பத்தும் வல்லார்க்குப் பறையும் தாம் செய்த பாவம் தானே. ..... (10)

  • @paiyaganesh3686
    @paiyaganesh3686 4 года назад +6

    அருமை இப்பாடல் என்னை கண்ணிர் கடலல் நீந்த வைத்து விட்டது சிவாயநமக

  • @velusamyvelusamy4157
    @velusamyvelusamy4157 2 года назад +3

    மனம் உருக உள்ளம் உருக செவியால் சுவைக்க உங்களது பதிவு தேனிசையால் அந்த ஈசனே காட்சி தந்தது போல் உள்ளது திருச்சிற்றம்பலம் ஓம் நமச்சிவாயா

  • @devakidevi4052
    @devakidevi4052 4 года назад +4

    Sivayanama iyya thank you so much mega arumaiyana pathivu in thapathigathtukellam ragam mega arumai innumneraya pathigam vendum iyya Thirucitrambalam

  • @taichisaru1
    @taichisaru1 4 года назад +2

    செவியில் நுழைந்த சிவப்பசியால், சுருளன் ஐந்து பூச்சியும் உண்டான் நீலகண்டனே......

  • @s.sakthivel6979
    @s.sakthivel6979 2 года назад +2

    ஓம் நமசிவாய ஐயா நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @udhayaranisubash2216
    @udhayaranisubash2216 Год назад +2

    அற்புதம் அற்புதம்

  • @anandram1362
    @anandram1362 Год назад +5

    மனம் உருகி அருமையாக பாடி என் கண்களை கலங்க வைத்து விட்டார் சகோதரர் சோலார் சாய்... உங்கள் திருப்பணிக்கு சிவபெருமான் என்றும் அருள் புரிவாராக.... மலேசியா தமிழன்

  • @k.muniaswamyswamy3928
    @k.muniaswamyswamy3928 3 месяца назад

    என்னென்று சொல்வது என் ஈசனின் திருவருளை. என்றும் என்றென்றும் நமசிவாய🙏🙏🙏

  • @saravanans412
    @saravanans412 3 года назад +5

    என்ன அருமையான பாடல்
    கண்களில் நீர் வழிந்தது
    இறை உணர்வு

  • @krishnankuppusamy5499
    @krishnankuppusamy5499 Год назад +2

    நமசிவாய வாழ்க

  • @ksvidhya1694
    @ksvidhya1694 8 месяцев назад +1

    ஓணகாந்தி ஈஸ்வரர் பதிகம் .....மிகவும் சிறப்பு ......

  • @KTISALES13-sw9wo
    @KTISALES13-sw9wo 8 месяцев назад +1

    ''அடியவர்க்கும் அடியேன்'' உங்களுடைய பக்திக்கு யான் அடியேன் ஐயா

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 8 месяцев назад +1

    Excellent singing. I am slave to your tone. Also Thiru Sundarar Abhishekam and Alangaram, music etc every thing excellent to see. Om Namah Sivaya.

  • @sakthitsk6633
    @sakthitsk6633 4 года назад +2

    சிவ சிவ உள்ளம் கொள்ளை கொண்ட பதிகம் திருச்சிற்றம்பலம்

  • @k.muniaswamyswamy3928
    @k.muniaswamyswamy3928 6 месяцев назад +1

    ஓம் நமசிவாய, திருச்சிற்றம்பலம்

  • @nanusri4558
    @nanusri4558 3 года назад +40

    பணம் தேவை படும் அடியார் 11நாள் தொடர்ந்து பாடவும் கண்டிப்பாக வெற்றி பெற்று பணம் அனைத்தும் கிடைக்கும் உண்மையான அன்பு சிவம்

  • @kalaimk1
    @kalaimk1 4 года назад +3

    நன்றி உங்கள் பதிவு அனைத்தும் மிக அருமை.. சிவாய நம

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 4 года назад +11

    இனிமையான இந்த சுந்தரர் தேவார பாடலை கேட் க கேட்க ஈசன் புகழை இசைத்துக்கொண்டே இருப்பது தவிர ஏதுமே தேவையில்லை என்றே தோன்றுகிறது. மீண்டும் மீண்டும் கேட்டாலும் அலுக்கவேயில்லை.. சிவலோகத்துக்கும் பக்தி டிவிக்கும் திரு சோலார் சாய் அவர்களுக்கும் நன்றி!

  • @ravimurugan8627
    @ravimurugan8627 4 года назад +7

    சுந்தரர் பெருமான் மலரடிப்போற்றி...
    ஓம் நமசிவாய
    திருச்சிற்றம்பலம்...

  • @paramasivan9979
    @paramasivan9979 2 года назад +2

    ஆ.பரமசிவன் ..
    . அருமை இனிமை. ஓம் நமசிவாய.

  • @hemalatha-fq4lu
    @hemalatha-fq4lu 2 года назад +3

    Free from money issues problem sir.by listening this song

  • @venugopalrajeswari544
    @venugopalrajeswari544 3 года назад +5

    தங்களது வெண்கல குரலில்
    உருக்கமான பதிகம்
    மனனம் செய்து கொண்டேன்.. ஐயா
    சிவ சிவ..

  • @suambuli
    @suambuli 2 года назад +4

    ஓம் நமசிவாய

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Год назад +1

    அருமை இனிமை

  • @vijayamjothi2126
    @vijayamjothi2126 4 года назад +2

    சிவ சிவ சிவயநம திருசிற்றம்பலம்

  • @senthamaraikannanp6292
    @senthamaraikannanp6292 4 года назад +4

    உள்ளம் உருக்கும் பாடல்.

  • @sangarapillaishanmugam1208
    @sangarapillaishanmugam1208 2 года назад +3

    thiruchitrambalam namashivaya

  • @sivagnanamswamivel6396
    @sivagnanamswamivel6396 2 года назад +8

    உண்மை தான்
    எனது மகனுக்கு வேலை வேண்டி இப் பதிகத்தை
    தொடர்ந்து பாராயணம்
    செய்தேன் இறைவன் அருளால் வெற்றி பெற்று நலமுடன் பணி புரிந்து வருகிறார்

  • @ravimurugan8627
    @ravimurugan8627 4 года назад +3

    ஓம் நமசிவாய சரணம்...

  • @pandiamutha7021
    @pandiamutha7021 3 года назад +4

    Thiruchitrambalam🙏🙏🙏🙏🙏

  • @gayathriarunagiri8974
    @gayathriarunagiri8974 3 месяца назад

    கடைசி காட்சியில் மெய் சிலிர்த்து விட்டது

  • @ilangovangovindarajan3377
    @ilangovangovindarajan3377 4 месяца назад

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @raghuramanr8574
    @raghuramanr8574 3 месяца назад

    ஓம்நமசிவாய வாழ்க வளமுடன்

  • @latha8866
    @latha8866 2 года назад +2

    Idarinum thalarinum pathigam lyrics poduga romba nandri pls

  • @sankarsri9038
    @sankarsri9038 7 месяцев назад +1

    Nandri iyaa.

  • @stellamary5618
    @stellamary5618 4 года назад +4

    அருமை அருமை🙏🙏🙏

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 4 года назад +4

    Arumai sai sir, nenga epavume super singer than, om Namasivaya, yes sir ayyan udan ondriviten, Thankyou bakthi TV 🙏🙏

  • @rameshg5273
    @rameshg5273 4 года назад +4

    தங்களின் சிம்மாந்து சிம்புளித்து பாடல் மிகவும் இனிமையானது... பாடல் உருவான நிகழ்வையும், விளக்கமும் கூறுங்கள் ஐயா....

    • @bakthitvtamil
      @bakthitvtamil  4 года назад

      விரைவில் ஐயா
      சிவாயநம

  • @நால்வர்திருஅருள்

    Siva Siva sivayanama Siva Siva om namasivaya

  • @Siva_ganesan260
    @Siva_ganesan260 2 года назад +8

    நமச்சிவாயம் எனக்கு முக்தி பெற வேண்டும்

  • @avvaiarasimanivannan6544
    @avvaiarasimanivannan6544 4 месяца назад

    சிவாயநம திருச்சிற்றம்பலம் ஐயா

  • @murugesanbala9009
    @murugesanbala9009 4 года назад +3

    நன்றி அய்யா

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 2 года назад +3

    Omnamasivaya

  • @என்அப்பன்சிவன்

    நமச்சிவாய

  • @ramakrishnan7289
    @ramakrishnan7289 4 года назад +3

    ஓம் நமசிவாய நமக

  • @rameshg5273
    @rameshg5273 4 года назад +13

    ஓம் நமசிவாய ... அருமையான பதிவு ஐயா, இப்பாடல் பாடப்பெற்ற தலத்தின் மிகஅருகில் வசிக்கும் அன்பன் நான்... இப்பதிவை பார்த்த பின்பே இத்தல சிறப்பை உணர்ந்தேன் ... நன்றிகள் .... சிறு விண்ணப்பம் ஐயா, பாடலின் விளக்கம், காரணம், சிறப்புகளையும் கூறுங்கள் ஐயா....

  • @rahman5971
    @rahman5971 2 года назад +1

    Ean mana yanam pokiya padal
    Sivaya nama

  • @Rajendran-t1v
    @Rajendran-t1v 6 месяцев назад

    நன்று

  • @சிவஷம்போ
    @சிவஷம்போ 4 года назад +1

    Sundarar endral Ennakku migavum pudikkum avarin thevaramo athai vida pudikkum

  • @sugapriyasri8384
    @sugapriyasri8384 2 года назад +2

    Ohm Namashivya

  • @vimalas2284
    @vimalas2284 4 года назад +3

    Thiruchirambalam🙏🙏🙏

  • @premalatha7660
    @premalatha7660 2 года назад +5

    Siva Siva Sweet Voice.

  • @jaszhill7104
    @jaszhill7104 3 года назад +2

    Good song

  • @santelahshmy74
    @santelahshmy74 4 года назад +3

    Arputham, 🙏🙏🙏

  • @நால்வர்திருஅருள்

    Miga arumai Siva Siva

  • @rameshg5273
    @rameshg5273 4 года назад +14

    பாடலுக்கு முன் நீங்கள் கூறும் முன்னுறையில் நெகிழாத, மயங்காத அடியவர்களே இருக்கமாட்டார்கள்... ஐயா.. விளக்கத்தையும் கூறி உதவுங்கள் ஐயா...

  • @poetvk06
    @poetvk06 Год назад

    சிவ சிவ

  • @prabak2290
    @prabak2290 2 года назад +2

    This song and voice bring me to the divine world🙏 Thank you so much for this wonderful composition..... 🙏🙏🙏

  • @aryganesan1374
    @aryganesan1374 4 года назад +3

    Sivayanama

  • @kamalakannan9872
    @kamalakannan9872 4 года назад +1

    Om namasivaya🙏🙏🙏

  • @stellamary5618
    @stellamary5618 4 года назад +11

    அருமை கேட்க கேட்க இனிமை ஆனால் எப்போதும் சுந்தரர் பாட்டு மட்டுமே பாடுறீங்க திருஞானசம்பந்தர்,திருநாவுகரசர் பாடல் ஏன் பாடமாட்டேங்குறீங்க

  • @rakhilandeswari3122
    @rakhilandeswari3122 4 года назад +5

    You sing like Sirkazhi Govindarajan Ayya. PLEASANT TO LISTEN. Om namachivaya

  • @kaladharansivarajan
    @kaladharansivarajan 2 года назад +3

    1:39 song starts

  • @sivalogamprakash
    @sivalogamprakash 4 года назад +3

    NamaSivaya ayya

  • @MadhanKumar-ok3tx
    @MadhanKumar-ok3tx 4 года назад +2

    OM

  • @shakthipriya.arumugam5864
    @shakthipriya.arumugam5864 Год назад +1

    Shiva Shiva 🙏🙏🙏🙏🙏

  • @babugunavalan6940
    @babugunavalan6940 10 месяцев назад

    ஓம் சிவாய நம

  • @aryganesan1374
    @aryganesan1374 4 года назад +3

    Thiruchitrambalam

  • @நம்பி
    @நம்பி 3 года назад +4

    ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @rajalakshmihardwaremart8665
    @rajalakshmihardwaremart8665 4 года назад +5

    🙏🙏🙏 guru Poojai celebrated via online yday evng Sir... Sundarar songs very tough to sing.. But ur songs good the way u sing.. If u release these songs last week.. It wd hv easier 4us to practise.. Wonderful 🙏🙏🙏👍

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed 7 месяцев назад

    Iraiva yellarum positive comments than panraga iraiva enaku mattum yen arul puriya matera appane eswara arul puri appa eswara om nama sivaya sivaya nama Thiruchitrambalam🙏🏻🙏🏻

  • @raghuramanr8574
    @raghuramanr8574 3 месяца назад

    Sivaya namahaom

  • @rajeshrakki1656
    @rajeshrakki1656 Год назад

    Naice voice

  • @kalaiselvi6753
    @kalaiselvi6753 4 года назад +1

    Thanthai thai irunthal padal padinga.

  • @k.indira7271
    @k.indira7271 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🐕‍🦺

  • @gugankrishnan6951
    @gugankrishnan6951 4 года назад +3

    🙏🙏🙏🙏🙏

  • @sangarapillaishanmugam1208
    @sangarapillaishanmugam1208 2 года назад +1

    atumyil atumyi iyya

  • @anbalagank5428
    @anbalagank5428 4 года назад +2

    🙏

  • @kumaresankumaresan4212
    @kumaresankumaresan4212 4 года назад +1

    🙏🙏🙏

  • @jothikannan953
    @jothikannan953 Год назад +1

    🙏🙏🙏🙏🔥🔥🙏🙏🙏👍👍🔥🔥🔥🙏🙏🔥🔥👍👍👍🙏🙏🙏🔥🔥🔥👍👍👍🙏🙏🙏

  • @mparthi2765
    @mparthi2765 7 месяцев назад

    S

  • @rameshg5273
    @rameshg5273 4 года назад

    Please

  • @annapooranesanp8340
    @annapooranesanp8340 3 года назад +3

    🙏 ஓம் நமசிவாய

  • @Rajendran-t1v
    @Rajendran-t1v 6 месяцев назад

    நன்று

  • @Rajendran-t1v
    @Rajendran-t1v 6 месяцев назад

    நன்று

  • @Rajendran-t1v
    @Rajendran-t1v 6 месяцев назад

    நன்று