வறட்சி இல்லனா வெள்ளம் - தண்ணி காட்டும் சென்னை வரலாறு | History Time With V Sriram

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 146

  • @SakthivelS-q6l
    @SakthivelS-q6l 5 месяцев назад +2

    சார் வணக்கம் தெளிவான உரை பாமரனுக்கும் புரியும் அளவு இனிமையான குரல் நகைப்பு அருமை மேதகு ஐயா தொடரட்டும் தொண்டு

  • @kanniappan9517
    @kanniappan9517 2 года назад +1

    மிக அருமை. சென்னை மாநகராட்சியின் தல வரலாறு. தெரிந்திராத பல தகவல்களை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி

  • @sashari06
    @sashari06 4 месяца назад +1

    Sir ஃப்ரெஞ்ச் இந்தியா வரலாறு பற்றி ஒரு series போடுங்கள். அனந்தரங்க பிள்ளை டைரி, பாண்டிச்சேரி மற்றும் பிரிட்டிஷ் ஃப்ரெஞ்ச் யுத்தம் இதெல்லாம் பற்றி நெறய விஷயங்கள் யாருக்குமே தெரிவதில்லை.

  • @arulmuruganhope
    @arulmuruganhope 2 года назад +1

    மிக மிக அருமை சார்..

  • @cbr3010
    @cbr3010 2 года назад +9

    hi sir. tell some details (HISTORY) about TRICHINOPOLLY / TIRUCHIRAPPALLI / TRICHY. thankyou.

  • @kannaiaht5149
    @kannaiaht5149 Год назад +1

    ஜயா, தங்கள் பதிவை இன்றுதான் பார்வை பட்டது. நம்முடைய பழைய வரலாறுபுதியதலைமுறைக்கு எளிய முறையில் விபரமாக கூறினீர்கள். நன்றி அய்யா. தங்களிடம் ஒரு விண்ணப்பம் நிலம் சம்பந்தமாக (மிராசுதார்) பற்றிய வரலாறு பதிவிடுக அய்யா. நன்றி.பல

  • @vibewithmusic666
    @vibewithmusic666 2 года назад +2

    அருமையான விளக்கம்

  • @senthamilmoorthi9286
    @senthamilmoorthi9286 9 месяцев назад +1

    தகவலுக்கு நன்றி ஐயா

  • @dhamop5394
    @dhamop5394 2 года назад

    Excellent sir உங்களை நேரடியாக பார்க்கவேண்டும்

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 5 месяцев назад +1

    ஐயா நீங்கள் பழைமைய அற்புதமாக புள்ளிவிவரத்தோடு விளக்குறீங்க..நன்றி

  • @subramaniann4958
    @subramaniann4958 Год назад +1

    நன்றி திரு.ஶ்ரீராம்.
    விடுபட்டுப்போன ஒரு தகவல்.
    1939 க்குப்பிறகு,சென்னை மேயர் பதவி ஜாதி வாரியாகக் கொடுக்கப்பட்டது.
    பிராமணர்,முதலியார்,செட்டியார்,யாதவர் போன்றவை அவற்றுள் சில.

  • @DineshKumar-rs9oy
    @DineshKumar-rs9oy 2 года назад +9

    Thank you sir, we are your big fan for your historic informations, Sir my request is to tell us about history of small towns within Chennai suburban like mylapore, egmore, saidapet, perambur, thiruvottiyur etc.,, I believe each and everyplaces in Chennai have some fantastic history, please take this request and do this place info as series for more days, beautiful explanations, Great work keepit up sir Thanks alot.,

  • @manikkamramanathan234
    @manikkamramanathan234 2 года назад +2

    Sir, as usual excellent with sequential historic events in a magnificent presentation. Wonderful. - Ramanathan

  • @marimuthus5212
    @marimuthus5212 2 года назад

    அய்யா அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @daisedaise246
    @daisedaise246 2 года назад +1

    சார் மிக அருமையான விளக்கம் நன்றி சார்,பூவிருந்தவல்லி பார்வையற்றோர் பள்ளி குறித்த வரலாற்றை பதிவிட்டால் தெரிந்து கொள்வோம்

  • @rameshkrish1
    @rameshkrish1 2 года назад +19

    Good evening.
    All your postings about the history of Chennai are excellent.
    Madras / Chennai has been the center for education all these years.
    Request you to post about the first schools, colleges, universities and other institutions that provided education in Chennai and Tamil Nadu.
    Thanks

  • @saranaabraham5858
    @saranaabraham5858 2 года назад +1

    அருமையான பதிவு சார்🙏🙏🙏

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 года назад +1

    நல்ல தகவல்கள்! நன்றி! சென்னை மெரீனா தோன்றிய வரலாறு தெரிவிக்கவாம். !

    • @ChannelTNN
      @ChannelTNN 2 года назад

      ruclips.net/video/VBdcgudAa_4/видео.html

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 9 месяцев назад +1

    🎉🎉🎉🎉 super speech 🎉🎉🎉 super news 🎉🎉😢

  • @gopalprakash2935
    @gopalprakash2935 2 года назад +3

    Great Sir....Would like to see First college/IIT and other institution in Chennai

  • @MyJanarth
    @MyJanarth 2 года назад

    Very nice to you having this Thank you so much 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @asaithambimeenappan9149
    @asaithambimeenappan9149 2 года назад +5

    Sir ur postings are simply superb..Bcz I am very much interesting in knowing the past history of all.. For my eagerness you are giving sufficient foods...Sir Plz give the religion details of our Great India ...Specially Muslims and Christians rulers...Thank Sir... I am praying our Almighty God to give a good and long healthy life for you...👍🙏

  • @VenkataramanSubramaniyan
    @VenkataramanSubramaniyan 11 месяцев назад +1

    Very liking Sir

  • @sairamk5564
    @sairamk5564 Год назад

    Arumai sir Arumai. I really like these kind historical information. My favorite subject is history.

  • @solaipethachi6764
    @solaipethachi6764 2 года назад

    மிகவும் அருமை

  • @maharajaguide9247
    @maharajaguide9247 2 года назад +1

    Thank you very much sir, great information 🙏

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 2 года назад

    This will help us remember you

  • @rvjay2004
    @rvjay2004 2 года назад

    very good info sir. thanks

  • @gopalakrishnanb4591
    @gopalakrishnanb4591 2 года назад +18

    மிகவும் அருமை சார், பக்கிங்காம் கால்வாய் பற்றி அடுத்த நிகழ்ச்சியில் பேசுங்க சார்🙏🏿

  • @sureshsubramaniam8831
    @sureshsubramaniam8831 2 года назад

    Very interesting and useful

  • @rafeeqsman
    @rafeeqsman 2 года назад

    Very informative Sir, Please keep posting...

  • @sarangapaniraju3516
    @sarangapaniraju3516 2 года назад +2

    Sir, about Madras university 2)How many villages were there originally in Madras when it was formed3)How many new villages were established or town layout were formed etc may be done video, thank you lot.

  • @mohamedsirajudeen6358
    @mohamedsirajudeen6358 2 года назад

    Lots of information👌🏻 Thank you!

  • @jpn2945
    @jpn2945 2 года назад +1

    Superb

  • @mohanamohan5306
    @mohanamohan5306 2 года назад +1

    Excellent sir
    Need, your second episode
    ARCOT ROAD historical missing.
    Very good for your first episode like a part 1 web series.

  • @maddy121com
    @maddy121com 2 года назад +5

    As you had mentioned in the video, please tell us about M.A. Chidambaram Stadium.
    Thank you!

  • @Keerthika604
    @Keerthika604 2 года назад

    Most excellent beautiful wonderful speech given on corporation of Madras I have enjoyed very happily the history please kindly print the copy and publish for yonger generation

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 5 месяцев назад +2

    பெரும்பாலோர் அறியாத வரலாற்று உண்மைகள்

  • @solaipethachi6764
    @solaipethachi6764 2 года назад

    நிறைய தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது

  • @prof.kdayanchandran2615
    @prof.kdayanchandran2615 2 года назад

    Good revelation Sir

  • @தென்காசிராஜாராஜா

    மதுரை க்கு முன்பு தான் மற்ற நகரங்கள்

  • @harryb6568
    @harryb6568 2 года назад +4

    great videos sir. Thrilled to know the history of chennai. In one of your next video, could you please explain how the area of Parrys Corner / Sowcarpet / Kotwalchawadi was created?

  • @snehatamil1970
    @snehatamil1970 2 года назад +3

    இராயபுரம் பற்றிய வரலாறு சொல்லுங்கள் அய்யா...

  • @kingslypaul1223
    @kingslypaul1223 2 года назад +1

    I really love the way you express and explain the history to us. I'm interested to know about how Pakistan got separated from India.

  • @asksriram
    @asksriram 2 года назад +3

    Pls discuss on how Chennai city limits changed through the years.

  • @mariappanp3611
    @mariappanp3611 8 месяцев назад +1

    Sir pursai, valasai, vysairpadi history need sir🙏🙏🙏🙏

  • @Mayvee123
    @Mayvee123 2 года назад +2

    Pls speak about History of major roads in chennai. ie . mount road, ponnamalle high road

  • @ananthark
    @ananthark 2 года назад +3

    Please do a video on history and importance of Coimbatore please 🙏

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Год назад

    சார்..முன்பு சொன்ன வால்டாக்ஸ் ரோடு பற்றி
    ஒரு தகவல்....
    ஸ்ரீராமகிருஷ்ண மாணவர்
    இல்லத்தின் உதவிக்காக
    கல்கியின் சிவகாமியின்சபதம்
    1951ம் ஆண்டு அக்டோபர்மாதம்
    20ம் நாள் சனிக்கிழமை மாலை
    6 மணிக்கு சென்னை வால்டாக்ஸ் தியேட்டரில்.
    டிக்கெட்டு விபரம் ரூ 10..5..3..2.
    சீரங்கத்தார்.

  • @gopiking0034
    @gopiking0034 2 года назад

    Thank u so much sir.

  • @sureshrajansureshrajan507
    @sureshrajansureshrajan507 2 года назад +4

    கும்பகோணம் பற்றிய வரலாற்று தகவல்கள் பேசுங்க சார்

  • @rethinamala9466
    @rethinamala9466 Год назад

    💥need more

  • @srivari9821
    @srivari9821 2 года назад +1

    Sir..can you please share about Tanjore big temple and Rajaraja chola dynasty..

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 2 года назад

    Superb sir

  • @tiruchilakshmanan8841
    @tiruchilakshmanan8841 2 года назад +1

    Tiruchi பற்றி பேசுங்க சார்

  • @adithyasubramanian8172
    @adithyasubramanian8172 2 года назад +3

    History of Buckingham Canal please 🙏🏼

  • @dafinijustin6306
    @dafinijustin6306 2 года назад

    Super Sir

  • @snjayaprakash4452
    @snjayaprakash4452 2 года назад +2

    History of mountroad, poonamallee high road, ECR road, omr road etc

  • @ramanathananbu
    @ramanathananbu 8 месяцев назад

    ஆங்கிலேயர்களுக்கு பிடித்த நகரம் சென்னை என்பது தெரிகிறது.
    லன்டனில் கடல் குறுக்காக இங்கும் அங்கும் போவதை அப்படியே சென்னையில் பக்கிங்காம் கால்வாய் விஜயவாடாவில் தொடங்கி கடலூர் பரங்கிப்பேட்டை வரை தோண்டி கடல் நீரை ஓடவிட்டு படகில் செல்ல வழியமைத்துள்ளனர்.
    அடுத்தது தமிழ் சொற்களை கொண்டு ஆங்கில மொழியை வளர்த்துக் கொண்டனர்.
    தமிழ் சொற்களை செயற்கையான லத்தின் கிரேக்கத்தில் பதிந்து தங்கள் ஓசைக்கு ஏற்ப மாற்றியுள்ளனர்.
    தமிழில் இருந்து உருமாற்றி சமசுகிருதம், லத்தின், கிரேக்கத்திற்கு சேர்த்த பின் பிறகு பல நாட்டு மொழிகளுக்கு எடுத்துக்கொள்வது.
    தமிழில் இருந்து திருடிய அறிவியல் மருத்துவம் வானியல் செய்திகளை கொண்டே ஐநூறு ஆண்டுகளில் மலைபோல வளர்ச்சி பெற்றுள்ளனர்.

  • @aanthikannu7406
    @aanthikannu7406 Год назад +1

    Sir please give a detail illustration of Chepauk M A Stadium

  • @antoniraj5467
    @antoniraj5467 2 года назад

    Sir, சென்னை Egmore museum
    பற்றி விரிவாக பகிரவும்...நன்றி

  • @ezhilviswanathan7259
    @ezhilviswanathan7259 2 года назад

    Hello Mr. Sriram, I greatly enjoy your videos. Will be very nice to see the history behind the old Government Estate - Rajai Hall, MLA Hostel, Tamilnadu Press, Commissioners office leading up to Napier bridge Library and Ezhilagam. I grew up in Govt. Estate which sadly doesn't exist anymore.

  • @raghavanmv9456
    @raghavanmv9456 2 года назад

    சென்னை கூவம் மற்றும் அடையார் ஆறுகள் எப்படி கெடுக்கப்பட்டன என்பதை பற்றிய பொருளை அடுத்த வாரம் எடுத்து கொள்ள வேண்டுகிறேன் சார்

  • @gopiking0034
    @gopiking0034 2 года назад

    Sir great sir

  • @phoenixarun1
    @phoenixarun1 2 года назад +4

    Sir, can you please explain why still High court, University, Medical college and IIT are called Madras high court, Madras University, Madras medical college and IIT MADRAS respectively although the name of the city has been renamed Chennai?

  • @DineshKumar-fs4yh
    @DineshKumar-fs4yh 2 года назад +2

    "Kuvam" River pathi pesunga sir

  • @syedmaricar9946
    @syedmaricar9946 5 месяцев назад

    Can you give some information about the history of Tuticorin . Also there's is muthu Nagar about related to your story/chettiar.

  • @ibrahimtaj3767
    @ibrahimtaj3767 6 месяцев назад

    There is one road in chindatripet called Mayor Ramanathan road. Is this also named behalf of Mayor Ramanathan? 08:47

  • @ARASUVELAII
    @ARASUVELAII 2 года назад +2

    திருச்சி மாநகராட்சி உருவான வரலாறு .......

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 2 года назад

    Kindly bring print and cd volumes of your supported by reference and bibliography

  • @alliswell6421
    @alliswell6421 2 года назад +1

    Actor cum comedian venniradai moorthi pathi detailed history'solunga sir

  • @GunaSekar-qs7ig
    @GunaSekar-qs7ig 2 года назад

    Sir Thomas munro statue and flower bazaar George statue clean panna step edunga sir adthua generation inda history theriyanum sir neenga step edupinga namburan thank you sir

  • @madraschap
    @madraschap 2 года назад

    Thank you for your wonderful videos. Please give us the complete history of bus services in Chennai. I have heard Route 21 was the first service and is called so because it was started in 1921. That made me curious to know more.

  • @prof.kdayanchandran2615
    @prof.kdayanchandran2615 2 года назад +1

    History of Police Madras Please Sir

  • @muthiahvivek6824
    @muthiahvivek6824 2 года назад +1

    Any topics related to Anglo-Indian of chennai

  • @geethaanand5346
    @geethaanand5346 8 месяцев назад +1

    About govt general hospital

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 2 года назад

    அய்யா முதல் நகராட்சிகள் குறித்து சொல்லுங்கள்

  • @johnpazhani8814
    @johnpazhani8814 2 года назад

    Sir vanakkam nan Minjur area vil vasikkiren out of city ah pttri sollunga pls

  • @prakaashj5485
    @prakaashj5485 2 года назад +3

    Pls address the city as 'Madras' when taking about its history.

  • @kaanth2010
    @kaanth2010 2 года назад +1

    Please do a episode about Tiruvottiyur town

  • @antonyraj5061
    @antonyraj5061 2 года назад

    Please explain about clive battery royapuram

  • @gosalajohnsonjohnson4491
    @gosalajohnsonjohnson4491 Год назад

    Sir kindly tell about Arakkonam

  • @shahjahanliakath5439
    @shahjahanliakath5439 2 года назад

    Sir.. please lecture on Anglo Indians in Madras 👍

  • @வள்ளுவர்-ந8ந
    @வள்ளுவர்-ந8ந Месяц назад +2

    உங்கள்... பதிவுகளை... தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில்... ஒலி, ஒளி..பரப்பு செய்ய வேண்டும்... அதற்கு திராவிட கட்சிகள் ஆட்சியில் வாய்ப்பு இல்லை...நாம் தமிழர் கட்சி ஆட்சியில் நடக்கும். 🙏🏻🙏🏻🙏🏻

  • @rohanpillay4511
    @rohanpillay4511 2 года назад +2

    Sir please provide history of Purusaiwakam Vella st area and if you have any details about V.Masilamani Pillai who was one of the founders of Pachiappa"s college.

    • @srinivasanm4092
      @srinivasanm4092 2 года назад

      Thank you sir. I houd like to chen shud develope . for population growth very high so yey dont moke like mumbai.

  • @arunram7567
    @arunram7567 2 года назад +1

    SIR PRESIDENCY COLLEGE PATHI SOLLUNGA

  • @SelvaRaj-io6ds
    @SelvaRaj-io6ds 2 года назад

    வணக்கம் ஐயா கிழக்கு இந்திய கம்பெனி என்பது ஒரு தனியார் நிறுவனம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். இந்த பெயரில் எப்படி ஒரு அதிகார அமைப்பு செயல்பட்டது என்பதை எதிர்வரும் காணொளியில் தெரிவிக்கவும் வணக்கம்.

  • @TSR1942
    @TSR1942 2 месяца назад

    Sir, Please talk about Dr, Ellaprageda Subbarao , most famous for developing Medicines for Leprosy, TB. Cholera, Maleria. He was friend of Achanta Lakshmi Pathy.

  • @harileenasri2032
    @harileenasri2032 2 года назад

    Can you tell the history of silk city kanchipuram.

  • @Prasanna___410
    @Prasanna___410 2 года назад

    Pl say history of koovam & its transport in British period

  • @lramanathan1301
    @lramanathan1301 5 месяцев назад

    As you said it is the second corporation in the world. Happy. But the infrastructure is not properly laid.. If rain comes to the town it becomes totally inundated...

  • @editorcrsimon
    @editorcrsimon 2 года назад

    Sir,speak about St.Thomas mount,Little mount .

  • @madanagopal59
    @madanagopal59 2 года назад

    Sir I am Professor Madana Gopal. From Vysarpady fifth generation Grand son of Govindaray Mudaliar A School in Vysarpady after his name... Siva temple in Vysarpady. Dr Rangan MBBS DLO first time GP . .Bajjano Koil Ramar Koil. .longing to Hear . from Madana Gopal ENT Professor KIMS

  • @g.magesh4158
    @g.magesh4158 2 года назад

    aiya nan epothuthan ungal channalai utru kokugirean chennai ulla arul migu thiruveethi ammam patriya aaivu ungal mulam theariya verumbugirean

  • @dhuruvann6943
    @dhuruvann6943 2 года назад

    Tell about Karur history sir

  • @SelvanathanS-kq4jh
    @SelvanathanS-kq4jh Год назад

    Ayya.who.first.chennaivasi.andmatharaspattanamname

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan 8 месяцев назад

    Who is Shariff of Chennai. What is his role.

  • @abdullathiff551
    @abdullathiff551 2 года назад

    ஐய்யா அன்றைய காலகட்டத்தில் சென்னையில் லாட்டரி விற்கப்பட்டது என்றும் அதன் வருமானம் லாபத்தில் இந்த கட்டிடம் கட்ட பட்டது என்றும் சொல் படுகிறது.

  • @kumarkesavan8700
    @kumarkesavan8700 Год назад

    Guindy Engineering college ,Madras

  • @nvraman83
    @nvraman83 Год назад

    Tara Cherian the first woman mayor of Madras in 1957..