Chennai's Richest Area Tour💰சென்னையின் பணக்கார Area 💵 Big Surprise😳

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Chennai's Richest Area | A Complete Tour | Richest Neighborhood of Chennai
    #chennai #richest #meetastranger
    Our Channel's Contact Details:
    Follow me @Instagram: / deepak_traveler
    Mail id: deepak90eie@gmail.com

Комментарии • 2,3 тыс.

  • @rajeshbasavaraj7019
    @rajeshbasavaraj7019 Год назад +641

    Moral of the video- The residents are the main reason for the cleanliness of an area. If the residents can maintain the area then whole country will be clean. DONT BLAME THE GOVERNMENT. ITS PEOPLE'S FAULT MOSTLY.

    • @sibe7746
      @sibe7746 Год назад +6

      Genius....., 🤣

    • @cityzoneinteriorsinteriors6072
      @cityzoneinteriorsinteriors6072 Год назад +43

      18feet road pottu, adhula drainage 3feet pottu, eppa pathalum eb, phone, data cable pallam eduthu, periya spead breaker pottu vaikradhu, 500 family irukkra area'vukku 2000 families flats-kku Approval koduthu, andha flats'oda registration kaasallam vaailya poduradhu... nammala illa government'a?

    • @nithiyakalyanisekar7331
      @nithiyakalyanisekar7331 Год назад +30

      Government gives priority and maintains these areas very well. They have contacts!

    • @marla7134
      @marla7134 Год назад +2

      Exactly

    • @veernair
      @veernair Год назад

      not true! if govt punish with spanking with wooden stick everyone will come on line.

  • @rsk.1
    @rsk.1 Год назад +24

    நல்ல பதிவு. எல்லாரும் இந்த areala வாழமுடியாது, இருக்குற areava இந்த மாதிரி மாற்றலாம் , துய்மையாக மரம் செடி வைத்து அழுகுபடுதலாம்.. வீட்டுக்கு ரெண்டு மரம் அல்லது செடிகள் வையுங்கள். உங்கள் வீதியும் இது போல் ஒரு நாள் மாறும்..

  • @nirmalajohnshomegarden5888
    @nirmalajohnshomegarden5888 2 года назад +712

    நம்ம வாழுற ரோட்டையயும் இதே மாதிரி சுத்தமாகவும் மரங்களும் நட்டால் பணக்கார ஏரியாவாக மாற்றி விடலாம்

  • @devic7021
    @devic7021 2 года назад +41

    சென்னையை சுத்தி காட்டுறீங்களா இல்லையோ நீங்க ரெண்டு பேரும் நல்லா காமெடி பண்றீங்க சிரிச்ச முகத்துடன் வாழ்க வளமுடன் 👍

  • @3harath
    @3harath 2 года назад +1632

    குப்பை போடாம்மல், மரம் வளர்த்தாலே, எல்லா area வும் இப்படி மாற்றலாம்🙏🙏

  • @kovaiguy5846
    @kovaiguy5846 2 года назад +2009

    ஒரு கறிவேப்பிலை வாங்க சின்னதா அண்ணாச்சி கடை கூட இல்ல..... இதெல்லாம் ஒரு ஏரியாவா?...... 🤭🤭🤭🤭🤭🤭🤭

    • @silambarasanv7434
      @silambarasanv7434 2 года назад +16

      Eruku bro

    • @alaguvelkumar4943
      @alaguvelkumar4943 2 года назад +12

      Super nanba

    • @sadiqali41
      @sadiqali41 2 года назад +89

      you are right or most of them have their own karivepplai maram/chedi

    • @angayarkanni9468
      @angayarkanni9468 2 года назад

      Dai onaku ena da porama sota badu 🤣🤣

    • @subramanianr2
      @subramanianr2 2 года назад +44

      சொர்கமே என்றாலும்... அது நம்மூர போல வருமா...??

  • @haiudhaya
    @haiudhaya Год назад +7

    மிக அழகான இடம். இது போல் சென்னையை வைத்துக்கொள்ள முயற்சிக்கலாம் . ஆனால் உங்கள் பேச்சு , பணக்காரர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் வெறுப்பை பிரதிபலிப்பதாக இருக்கிறது.

    • @alfiemandella2258
      @alfiemandella2258 Год назад +2

      North Chennai - africa
      South Chennai - Europe.

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 2 месяца назад +1

      Yes... Did you notice how he was probing those workers about how they are being treated!! Psychos!!!

  • @prathirudhra7087
    @prathirudhra7087 Год назад +27

    வாங்குறோம் இந்த ஏரியால ஒரு வீட்ட வாங்குறோம் 🏃🏃🏃🏃🏃🏃

    • @muralinarasimhan3863
      @muralinarasimhan3863 Месяц назад

      @@prathirudhra7087 வாங்க காசு இருந்தாகூட யாரும் விக்கமாட்டாங்க!!

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад +49

    இருவருடைய நகைச்சுவையுடன் பணக்காரர்கள் வசிக்கும் இடத்தை காட்டியமைக்கு நன்றி. இன்று தான் முதன்முதல் உங்கள் காணொளியை பார்த்தோம். வேற லெவல்! நன்றி.

    • @pugazhenthinatarajan948
      @pugazhenthinatarajan948 2 года назад

      அருமை அருமையாக காட்சி அமைப்பு பண்ணி யாருமே தொகுத்து வழங்கி இருக்கீங்க நன்றி நன்றி நன்றி

    • @user-zp1jc6vt5i
      @user-zp1jc6vt5i 2 года назад +1

      வீதிகளை மட்டும் தான் தாங்கள் பார்க்க முடியும் காம்பவுண்டின் உள்ளே செல்ல முடியாது அத்தனை வீடுகளுக்கும் வாட்ச்மேன்கள் அவருடைய காணொளி போல பணக்கார ஏரியா சென்னையில் கலாநிதி மாறன் தயாநிதி மாறன் அனைவரும் அங்கு தான் இருக்கிறார்கள் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் அனைவரும் அங்கு தான் இருக்கிறார்கள் ஆனால் அந்த ஏரியா முழுவதும் வாக்கிங் செல்வது வழக்கம் யார் வேண்டுமானாலும் வாக்கிங் செல்லலாம் எவரும் தடுக்க மாட்டார்கள் வீதிகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இயற்கை சூழலோடு இணைந்து இருக்கும்

  • @vinothfirstlooks
    @vinothfirstlooks 2 года назад +102

    அறுமை ,ஜோடியாக சேர்ந்து சிரித்த முகத்துடன் நல்ல விளக்கம் குடுத்தமைக்கு நன்றி❤️❤️👍🔥

    • @Abc13223
      @Abc13223 2 года назад +2

      அருமை/அறுமை இல்ல

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 2 года назад

      Sowmya is too much fussy!

    • @user-zp1jc6vt5i
      @user-zp1jc6vt5i 2 года назад

      அவர்கள் விளக்கம் கொடுத்ததை எல்லாம் சரிதான் ஆனால் அவர்களே எந்த வீட்டிற்கும் செல்ல முடியாது வீதியை மட்டும் தான் வீடியோ எடுக்க முடியும் அவ்வளவு நாகரிகமான ஏரியாது வீட்டில் உள்ளவர்களையும் எவர்களையும் பார்க்க முடியாது வெழியில் வந்தாலே காரில் தான் வருவார்கள் சென்னையில் ஒரு நாகரிகமான ஏரியா இருக்கிறது என்றால் அது கோர்ட்டு கிளப் மட்டும் தான்

  • @madhavin6725
    @madhavin6725 Год назад +56

    U can also change ur area like this by cleaning roads ,planting trees.proper disposing things etc whether it's poor r rich it's all in our hands

    • @manjulav5337
      @manjulav5337 Год назад +1

      Clean roads, trees okay, what about bugalows with garden in all areas.

  • @bellaswan3348
    @bellaswan3348 Год назад +7

    enaku Chennai la epidi oru place eruku nu epo tha therinjathu.... recently I moved from Chennai to canada..... we usually comment Chennai kuppa vandi song everyday mrg while we are in Chennai..... now u made us to remember those days😍

    • @wellbeing6198
      @wellbeing6198 3 месяца назад

      Chennai is still kuppai. Coz of galij people and pullingo gang. Also govt people both not doing enough to give neat appeal to chennai

  • @peoplesmind3365
    @peoplesmind3365 2 года назад +269

    படிங்க... உழைங்க... முன்னேறுங்க...
    அடுத்தவங்கள பாக்காதீங்க...
    ஆசைய கட்டுப்படுத்துங்க...

  • @raguk1200
    @raguk1200 2 года назад +28

    Akka onga voice குழந்தை தனமா கேட்க இனிமையாக இருக்கு.... அருமை

  • @rathinabegum6604
    @rathinabegum6604 Год назад +12

    பசுமை கண்னுக்கு குளிர்சியாக இருந்தது அருமை

  • @teeshirts4629
    @teeshirts4629 2 года назад +453

    Boat Club is home to Chennai's top businessmen, including N. Srinivasan (India Cements), Venu Srinivasan (TVS Motors), Shyam Kothari (Mukesh Ambani's brother-in-law) and Kalanithi Maran (Sun TV). Families of business conglomerates like TTK, MRF, Murugappa and Ceebros also reside here.

    • @aspetsecrchennai9951
      @aspetsecrchennai9951 2 года назад +11

      Exactly

    • @krish3236
      @krish3236 2 года назад +19

      Correct 💯 % then ivaga ellarkum meet point Adyar club House very famous

    • @diyamoz3296
      @diyamoz3296 2 года назад +10

      MRF mapillas also

    • @rockysridhar
      @rockysridhar Год назад +15

      Cerebros owner house is back of rain tree I guess , but above all this houses of vip people , kalanathi Marian’s is the largest one and not sure how true it is years ago those lands in boat club ara excluding the boat club membership one , belonged to Indian navy or coast guard , but somehow it went to these rich people with influence in politics.

    • @CosmosChill7649
      @CosmosChill7649 Год назад +14

      Mostly traditionally rich brahmins and banias, but also some upper castes and ruling politicians

  • @sudkann11
    @sudkann11 2 года назад +33

    இப்படி வசதியாக வாழும் பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் அனைவரும் இணைந்து மற்ற சாதரண மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். வாழ்க வளமுடன்.

    • @mobninja_
      @mobninja_ 2 года назад

      அவர்கள் வரி செலுத்துகிறார்கள், அதை மறந்துவிட்டீர்களா?.... ஏன் இந்த கேள்விகளை நீங்கள் யாரும் அரசியல்வாதிகளிடம் கேட்கவில்லை... கஷ்டப்பட்டு உழைத்த பணத்தைத் தருமாறு கேட்டனர்... அவர்கள் எவ்வளவு செய்வார்கள்... என்ன? அவர்கள் தங்கள் சொத்துக்கள் அனைத்தையும் கொடுக்க வேண்டும்... அல்லது அவர்கள் மனிதாபிமானமற்றவர்கள் என்று அழைக்கப்படுவார்கள்... நீங்கள் எப்போதும் மாறுவதில்லை🤦‍♂️💀

    • @rskd29
      @rskd29 Год назад +6

      Appudi poorthi senja Avan sadarana makkal la oruthana aiduvan, adan panna matanuga

    • @vijayakymarvijayakumar834
      @vijayakymarvijayakumar834 Год назад

      I correct

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 Год назад

      இத அரசாங்கத்திடம் கேளுங்க

    • @sowmiyas8322
      @sowmiyas8322 7 месяцев назад

      Nala panuvanga 😅

  • @batchanoor2443
    @batchanoor2443 2 года назад +1047

    சாமானிய மக்கள் அந்த தெருவில் சென்றால் சந்தேக கண்ணோடு பார்க்கும் பணக்கார வீதி.

    • @2vada1tea76
      @2vada1tea76 2 года назад +5

      S true

    • @degatv3533
      @degatv3533 2 года назад

      That is not human.. CCTV

    • @zizopubg0313
      @zizopubg0313 2 года назад

      Mannikavum panakara veedhi illai panakara ku** 😡 kasu irukunu nammala thirudan madhri pakra dogsss

    • @johncletus369
      @johncletus369 2 года назад +40

      Antha maari crime nadakkuthu so they're being cautious

    • @sam2mathi
      @sam2mathi 2 года назад +26

      இருக்காதா பின்ன

  • @gallapettisingaram5792
    @gallapettisingaram5792 2 года назад +253

    Lived in Chennai for 27 years, never seen this area before. Now watching this vlog from Mexico makes me miss my city Chennai and feel guilty about my ignorance in the past.

    • @rockysridhar
      @rockysridhar Год назад +4

      Perhaps you can visit lot of Cartel houses over there, just Joking.

    • @kissloose7754
      @kissloose7754 Год назад +3

      mexico la cartel area laam pooi oru video podu singaram

    • @barneast5894
      @barneast5894 Год назад +2

      A decent 3BR flat in the Adyar area is Rs.3C and above. I'm sure Chennai is one of the cities having extreme housing bubble risk. They are way too overvalued.

    • @DarkKnight-du5yy
      @DarkKnight-du5yy Год назад

      @@barneast5894 Aama real estate is way too expensive than other cities. Totally unworthy

    • @ajaystark9834
      @ajaystark9834 Год назад

      Bro Mexico va vlog eaduthu you tube la upload pannunga bro 🫂❤️

  • @vpgovindaraju
    @vpgovindaraju Год назад +17

    90sla அண்ணா நகர் ஏரியாவும் இப்படி அழகா இருக்கும். உண்மையில் எல்லா இடமும் ஒன்று தான் அதை எப்படி நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் அழகும் மதிப்பும் கூடுகிறது.

  • @srinivasanrangasamy1802
    @srinivasanrangasamy1802 2 года назад +127

    Very nice.....the wonder is,that, last week only I entered into this area first time by two wheeler. No one restricted, but i myself felt a deadly calmness even in the mid day. Had.a different experience though i am residing at Teynampet for the past 25years. All your videos are excellent and informative. Keep it up 👍.

    • @harishcruze7703
      @harishcruze7703 2 года назад +17

      @Prathi Life non sense!! avar yen thanni kekanum..nee pooi venunna picha kelu

    • @KarthiKeyan-pp6kx
      @KarthiKeyan-pp6kx Год назад

      @Prathi Life நீ போய் அந்த வீட்ல பிச்சை எடு.

  • @ShaliniSRajah
    @ShaliniSRajah 2 года назад +209

    Beautiful place. Lovely to see a place like this in chennai. I think people' s attitude matters to keep a place clean and full of greenery.

  • @rravindarkumar4313
    @rravindarkumar4313 6 месяцев назад +2

    இப்படிப்பட்ட தான தொடரும் முயற்சிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் இன்னும் மாற்று யோசிச்சி தொடர தொடரலாம்

  • @pragadheshwarankulandhaive6466
    @pragadheshwarankulandhaive6466 2 года назад +63

    Normal City should be like this.. Plots were approved by goverment officials even if it is not having proper roads and ditch fecilities

  • @jayanthisivakumar7270
    @jayanthisivakumar7270 2 года назад +42

    எல்லோரும் அவங்களை சுத்தி இருக்கிற இடத்தை சுத்தமா வச்சுக்கிட்டாலே எல்லா இடமுமே அழகா இருக்கும்.

  • @amigos786
    @amigos786 2 года назад +161

    Feeling nostalgic. We were there when I was a kid. Then sold the house since we had to move to US. Still have some friends there. Whenever I visit Chennai, I go there atleast once to meet school friends. I miss my school life 😭

    • @meetastranger
      @meetastranger  2 года назад +10

      Thanks for sharing this...🙂❤

    • @GuruPrashanth7970
      @GuruPrashanth7970 2 года назад +15

      You should have hold onto that house, now it would probably be worth 6 times the original price lol

    • @amigos786
      @amigos786 2 года назад +14

      @@GuruPrashanth7970 yes you are right. But at that time we did not have any other option.

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 2 года назад +1

      Try to get flat so that ur children will have the chance to live here than US!

    • @parimalaselvanvelayutham3941
      @parimalaselvanvelayutham3941 2 года назад +4

      Are you not happy with what you are enjoying now? ( at USA ) Why should you feel for what you decided to loose?

  • @selvakumarraj7644
    @selvakumarraj7644 Год назад +189

    While studying in College (2008), we went for a walking in this area with my Friends. We all are from different rural parts of TamilNadu. The area looked rich even at that time. But only now I know that it is the richest area in Chennai.

  • @ramayudhaai7750
    @ramayudhaai7750 2 года назад +4

    Actually entha video vs parthaudan enaakku enn palaya gyabagam vandhadhu. Now I'm 45 years old when I was 8 years old appave this area is very posh area we stayed in nandanam boat club area is near to us Naa cycle kathukitta area n friends ooda walking porathu,. Appa illlam suthama antha pakkam car ey varthu only house owners car mattuthaan n only banglows no appartment cherishing memories ❤️ so much of celebritys walking early morning varuvanga n khushboo house irunthathu, thank you guys.

  • @kaderkhan8696
    @kaderkhan8696 2 года назад +27

    வீடுகளில் வசிப்பவர்கள் தங்கள்
    வீட்டு வாசல் தெருவை சுத்தமாக
    வைத்துக் கொண்டால் எல்லாம்
    சுத்தமாகி விடும்.

  • @jothikula8729
    @jothikula8729 2 года назад +8

    இப்பதான் நினைக்கிறேன் உங்களுக்கு எவ்வளவு சுதந்திரமான வாழ்க்கை. எப்படி சுற்றி திரிகிறீர்கள். நல்ல காலம் நாம் எல்லோரும் ஒரே சுவாசக்காற்று. அங்குள்ள மரங்கள் நமக்கும் தான்.

  • @web3wiki
    @web3wiki Год назад +105

    we should consider boat club as sample and implement the sanitary standards on streets and pavement in all over India. atleast Chennai la achum mandatory akanu

    • @sangeethkumar5150
      @sangeethkumar5150 Год назад +1

      U give money for the pavement.

    • @lingesh2773
      @lingesh2773 Год назад +6

      ​​@@sangeethkumar5150 i pay tax and GSt.

    • @lamewater772
      @lamewater772 4 месяца назад

      ​@@sangeethkumar5150nee enna government aa?😂 andha thirudangalukku edhuku daa vakkaalaththu vaangura

  • @anithaamal86
    @anithaamal86 Год назад +2

    உங்களின் இந்த காணொலி மிகவும் ரசித்து பார்த்தேன் இரண்டு நாட்கள் நான்கு முறை பார்த்தேன் நிறைய விசயங்களை தெரிந்து கொண்டேன்
    இறுதியாக நீங்கள் சொல்லிய அந்த ஆக்கிரமிப்பு அதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @justbe3708
    @justbe3708 2 года назад +22

    நம்ம ஆளுங்களை விட்டால் அசுத்தப்படுத்தி விடுவார்கள்.
    அவர்கள் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். பார்க்க நன்றாக உள்ளது. அவர்களை பாராட்டுவோம்.
    வாழ்க வளமுடன்..

    • @user-zp1jc6vt5i
      @user-zp1jc6vt5i 2 года назад +2

      அங்கு வசிக்கும் அத்தனை பேரும் மிக மிக நாகரிகமானவர்கள் அனைவரும் தொழிலதிபர்கள் சாதாரண அன்றாடம் காட்சிகள் அங்கு இருந்தால் நாம் வாழும் இடம் போல தான் அதுவும் இருக்கும்

  • @shivashiva-bz4th
    @shivashiva-bz4th 2 года назад +51

    வசிக்கும் இடத்தை, சுத்தமாகவும், பசுமையாகவும் வைத்தி௫ந்தால், எல்லா இடமும் போட் கிளப் ஏரியா தான். இதில் ஏழை, பணக்காரன் என்ன பாகுபாடு.

  • @sudeeshkumar7075
    @sudeeshkumar7075 2 года назад +45

    பெங்களூர் வந்து பாருங்கள் சாதாரண தெருவே இப்படி பச்சைபசேலென ரொம்ப ஜில்லென்று தான் இருக்கும்.
    அதனால் தான் மெட்ராஸில் இந்த இடம் அதிசயமாக தெரிகிறது

    • @TheSwamynathan
      @TheSwamynathan 2 года назад +3

      You're right, So is Secunderabad. But Even then Chennai is Humid even after the summer ends!

    • @u1425
      @u1425 2 года назад +2

      Ungalku beach illa.. Inga beach irku.. thaats why humid

    • @arputharajvn3848
      @arputharajvn3848 2 года назад +1

      Our Dacosta layout in bangalore is enough for these guy's.
      No need to talk about jayamahal or RMV or indiranagar or even cox town or Cooke town. Namma oorla jaguars, BMW parked on the road.

    • @u1425
      @u1425 2 года назад

      @@arputharajvn3848 why parking ku house la Edam ilama road la irkuma .. thambi.. poes garden , pakkam ponathilaya? Manda bathram.

    • @arputharajvn3848
      @arputharajvn3848 2 года назад +2

      @@u1425 manda bhadram is your name? Meaning is very simple. Bangalore is an xperience unlike chennai. Bangalore is a heaven unlike Chennai.
      Bangalore is a place to live, unlike chennai
      Bangaloreans are more matured and caring unlike chennai. Bangaloreans have faith in people coming from other cities and they welcome them, for example in bangalore alone we have close to 30 to 40 lakhs of tamilians living in bangalore plus another 1 or 2 lakhs of IT professionals from chennai are accomdated.
      Bangalore streets are world class, what's the point of having one area with 30 houses in chennai which has greenery, you want see what is greenery come to bangalore. Beach is the only good thing about chennai, unfortunately people cannot enjoy that beach for 8months because of humidity.another thing good about chennai is music, either carnatoc or cinema you have a variety and it keeps happening.
      Chennai water quality is pathetic.
      Chennai has very minimum stand alone restaurants and bistro bars, come to bangalore see the magic of ours & restaurants of world class.
      Comparatively bangalore is much superior to chennai.
      I have nothing against any one personal, but these are the facts.if I am living in chennai yes as o rightly said one should be careful about the head, unlike bangalore.

  • @VishnuMaayan
    @VishnuMaayan 2 года назад +50

    பணக்காரர்கள் வீதியும் தெருவும் தான் இவ்வளவு சுத்தமாக பசுமை நிறைந்த மரங்களோடு இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. மக்களின் வரி பணத்தில் குப்பை மேடும், சாக்கடையும் சுத்தம் ஆகாதா என்ன? மக்கள் மனது வைக்க வேண்டும் 🙏🏾

    • @WaveRider1989
      @WaveRider1989 4 месяца назад

      Not really. I pay here in US garbage company to collect it from me.

  • @ganeshbalajiasaithambi2930
    @ganeshbalajiasaithambi2930 2 года назад +161

    Radharavi once asked M.R.Radha why he didn't.buy house in this area. Radha sir replied "Nobody will come for our rescue in case of any emergency. from those bungalows So I bought in Teynampet.

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 2 года назад +14

      😂 so they don't hire any P.A or Servents for serving

    • @Abc13223
      @Abc13223 2 года назад +6

      As if neighbours come for rescue when in need in areas where common public reside.
      & u r building a story as if u were next to radharavi when he asked this question to his dad 🤣

    • @prakashrao8077
      @prakashrao8077 2 года назад

      Sadly certain area so called elite and posh areas are covertly controlled by a so called association which determines who should buy and what rate. If one lives in such posh areas without political influence or political clout and happens to be a single senior citizen you can imagine the rest. ( soft target/sitting duck)

    • @chitradevi9646
      @chitradevi9646 2 года назад +2

      Super

    • @kannanpop4425
      @kannanpop4425 Год назад +1

      😂 avaru sonnathu nee patha urttu urttu

  • @esenradio1719
    @esenradio1719 2 года назад +23

    தம்பி Boat Club வீடு வாங்குவது முடியாத காரியம். முழு பணத்தை கொடுத்து 2 வருடம் minimum Wait செய்யணும். அதுக்கு அவங்க interview வைப்பாங்க

    • @meetastranger
      @meetastranger  2 года назад +13

      Oh idhu verayaa...idhelam theriaadhe...

    • @esenradio1719
      @esenradio1719 2 года назад +11

      @@meetastranger நீங்கள் காண்பித்த அந்த வெள்ளை வீடு பெரிய தயாநிதி மாறன் என்று நினைக்கிறேன்.

    • @silambarasanv7434
      @silambarasanv7434 2 года назад

      @@esenradio1719 yes correct

  • @monicamonica-fv9th
    @monicamonica-fv9th Год назад +30

    something everyone can learn from this video is, we don't have to be rich to keep our residential area clean.

  • @balanr1729
    @balanr1729 Год назад +6

    I adore this area and visit this area as and when I visit Chennai as my closest relative live here. Neat and calm with serene atmosphere. Everyone attends to their work and neighbours do not know each other. They meet only during crisis. All house needs to be brought from other place, except milk.

  • @vinoj6
    @vinoj6 2 года назад +10

    9:20 CSK and India Cements Boss Mr N. Srinivasan's House 🤘🤘

  • @ansansflo
    @ansansflo 2 года назад +17

    👌👍
    முக்கியமான விஷயம்
    Tamilnadu Police Commando Training Academy இந்த இடத்தில்(மருதம்)இந்த கட்டிடத்தின் பெயர், தான் உள்ளது.CBI Guest House (மல்லிகை)
    Rajiv Gandhi Assassination குற்றவாளிகள் விசாரிக்க பட்ட இடம்.
    CBI Guest House

  • @bollywoodmoods.byalondoner948
    @bollywoodmoods.byalondoner948 Год назад +5

    I used to spend my childhood days in Boat club area in late 70's crossing adyar river almost neck deep located just behind Boat club with all my friends in R.A Puram 6th Main road and 7th Main Road when we lived there. We also played cricket in some open grounds that were available freely in those days and spend much of our summer school holidays in Boat club watching the Boat Race held every Saturday, and Besant Nagar beach by walk or cycling. Nothing much has changed in the last 40 years. I still visit that area when ever I come to India on holidays. But guys, Madras has many more such posh areas in Kilpauk gardens, Nungambakkam, Adyar, Besant Nagar, Santhome, between Foreshore estate and Adyar River Mouth, Greenways Road etc. I suggest you guys to visit Theosophical Society next to Adyar Bridge. You will feel yourself in a different world.

  • @arunjohn4422
    @arunjohn4422 2 года назад +20

    Awesome brother waiting for u video lots of love from banglore 🤝🇮🇳💪🏻

  • @suriyajasmine5199
    @suriyajasmine5199 2 года назад +6

    பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்
    நாங்க எல்லாம் இது போன்ற பங்களாக்க்கள் வாங்க முடியாது
    பார்க்க அழகா இருக்கு

    • @user-zp1jc6vt5i
      @user-zp1jc6vt5i 2 года назад

      வாங்க முடியாது என்று எதுவும் இல்லை உழைப்புதான் அனைத்திற்கும் காரணம் அவர்களுடைய இல்லங்களை நாள் கணக்கில் பார்த்துக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு நாகரிகமாக இருக்கும் எவரையும் வெளியில் பார்க்க முடியாது சுத்தம் என்றால் சென்னையை பொருத்தவரை போற்றுக்கொள்ள போன்று தான் பசுமை நிறைந்த இடம் மரம் செடி கொடிகளை தவிர காம்பவுண்ட் சுவர்களை மட்டும் தான் பார்க்க முடியும் அவ்வளவு நாகரிகமான ஏரியா

  • @mahalingamk2919
    @mahalingamk2919 Год назад +13

    You will be thrilled if you go to KARAIKUDI & Surrounding area by seeing the Chettiars house Better visit those area

  • @-KANISHKHANNA
    @-KANISHKHANNA Год назад +19

    I went here during August 2017. @10 am I saw few peoples goin for a walk. Didn't see a single shop except a iron shop at a corner. This is just after Adyar river from adyar Bridge. Nothing so engaging about this area except few tall buildings. You can see many peaceful and neat areas all over Chennai which gives us good vibes. Kolathur one way road, the road to velacherry (from Guindy Bridge there is a road leading to Phoenix road), Interior roads in OMR, Nanganallur interior roads(other than roads leading to the market). Alandhur to Velacherry (MRTS). Few streets in Mugapair, Padi and interior anna nagar. Interior roads from camp road to OMR.

  • @sreenathganapathy5089
    @sreenathganapathy5089 2 года назад +337

    The truth is that the people who live there maintain the area like that. They don't litter in the road at all. Not even one waste plastic i have seen when I go via there. Also they make sure the greenery is maintained as well. Sometimes we have to credit them for making the place a looked upon standard, rather than unnecessary criticism.

    • @soulmate7951
      @soulmate7951 2 года назад +13

      Use pannadhana kuppai varu?

    • @asarerebird8480
      @asarerebird8480 2 года назад +26

      Absolutely true sir, in my street, they throw juice bottle, chips packets,old crumpled papers,

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 2 года назад +6

      Because all the dirt is inside them both visibly as well as invisibly. Ha.. ha.. ha..

    • @sreenathganapathy5089
      @sreenathganapathy5089 2 года назад +51

      @@user-xs6sm2px4s pre conceived notion. I ain't rich, but that doesn't mean all the rich are bad just because they are rich.

    • @Sathish_12
      @Sathish_12 2 года назад +19

      Education makes a major difference

  • @revathidakshinamoorthy8395
    @revathidakshinamoorthy8395 2 года назад +16

    எல்லா மக்களும் அந்த இடத்துக்கு போகாமல் இருப்பதும் இயற்கை சூழ்நிலை மேம்பாட்டுக்கு பெரிதும் உதவும்.இந்த மாதிரி பச்சைப் பசேல் என்று ஒரு சில இடங்கள் இருப்பதும் நல்லது தான்.

  • @raghavanchandrasekar8279
    @raghavanchandrasekar8279 Год назад +12

    19:19 Andhra Amma saptingala? Nu ketangale, Andha manasu dhaan priceless!

  • @stephenfrancis6547
    @stephenfrancis6547 Месяц назад +1

    Awesome vlog. Good presentation. It was like i was watching you both live. Felt like real and non scripted video. Area is very nice and clean and good architecture. The Gardner ladies were looking so happy and people are nice and joilly there, felt good that they getting good salary and good treatment from their owners. There is boat club road in pune also. Love you from pune city. Thanks

  • @c.muruganantham
    @c.muruganantham 2 года назад +6

    மிகவும் மகிழ்ச்சி அண்ணா சென்னை v.i.p ஏரியாவை பார்த்தச்சு சூப்பர் அண்ணா 🌹🇮🇳🇰🇼🌹🙏

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 2 года назад +13

    பினாமியாக இருந்தால் வாங்கலாம் நான் சிறுவனாக இருந்த பொழுது இந்த இடம் அடையாறு ஆறு இயற்கையை அபகரித்தவர்கள்

  • @hcmkarthick
    @hcmkarthick Год назад +39

    நானும் கொளத்தூரில் இருக்கும் என் வீட்டிற்க்கு property tax yearly Rs 9600 pay பண்றேன் ஆனால் எங்களுக்கு வெறும் மண் ரோடு தான். இதில் கெட்ட கேட்டுக்கு CM தொகுதி வேற. ஒரு வசதியும் கிடையாது.

    • @nevergiveup2177
      @nevergiveup2177 Год назад +3

      Ha ha

    • @rkchandru7
      @rkchandru7 Год назад +5

      குண்டும் குழியுமாக இருந்த ரோட்டையும் காவா கற்றனு நோண்டி போட்டு 3-4 மாசம் அகுது தல! அகரம் - ஜவஹர் நகர் ( முதல்வரின் சட்டமன்றம் தொகுதி அலுவலகம் மிக அருகில் 300 மீட்டர்)

    • @user-mf1fh7cl8z
      @user-mf1fh7cl8z Год назад +2

      😂😂

  • @malsiva6699
    @malsiva6699 Год назад +5

    யதார்த்தமான மற்றும் தெளிவான பதிவு.... நன்றி. வாழ்த்துக்கள்...

  • @Yennampolvaazkai
    @Yennampolvaazkai 2 года назад +25

    இந்த ஏரியாவில் 15 வருடம் முன்பு டிரைவர் வேலை செய்தேன்..

  • @Yennampolvaazkai
    @Yennampolvaazkai 2 года назад +12

    ரஜினி வீடும் உள்ளது ..வீடு பின்புரம் கோட்டூர் புரம் ஏரியா வரும்

  • @paari3
    @paari3 Год назад +3

    Appreciate your efforts bro/sis. Achamillai umakku, vazhga valamudan.

  • @ranj09
    @ranj09 6 месяцев назад +1

    her innocence is so pure! please don't change!

  • @kumar-ji8cf
    @kumar-ji8cf 2 года назад +13

    Bro tanks for this video i am from Bangalore i have never seen before like this in Bangalore but this is first time i have ever seen chennai is looking green and clean...no words to describe... once again thanks for this video.. nice

    • @meetastranger
      @meetastranger  2 года назад

      Thank you so much 🙏

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 2 года назад

      @@meetastranger why don't you help the one among the thousand women from whom Mr. Jagen Mohan Madura had borrowed lakhs of amount, till today he didn't wish to repay it fully. If asked he gives a bit of money as if he is giving for beggars.

    • @KISHORE-fw1qp
      @KISHORE-fw1qp 2 года назад

      Indra Nagar is similar to this place in banglore

    • @honestthinker6623
      @honestthinker6623 Год назад +1

      Hey , there are similar areas in bangalore. I think you must explore more

  • @aravind270
    @aravind270 2 года назад +9

    சென்னையின் பூர்வ குடிகள் நாங்கள் எங்களுக்கே கட்டுப்பாடுகள் ...

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 Год назад +15

    இதுமாதிரி வாழ்ந்தா வெறுமைதான்மிஞ்சும்.மக்களோடமக்களாய்வாழ்வதே மகிழ்ச்சி.

  • @OpheliaChennai
    @OpheliaChennai Год назад +8

    இங்க இருக்கறவங்க வெளியவே வர மாட்டங்களான்னு கேட்டாங்க. மொத்தமா வந்தாங்க, ... சென்னை வெள்ளம் அப்போ! Boat Club - one of the worst affected areas. Almost எல்லா வீடுகளும் ground floor முழுக்க தண்ணிக்கு அடியில இருந்துது.
    // N Nandakumar, a developer who lives in the locality - “Out of our 14 cars, my family managed to move 12 to safety. The other two, which we kept in case the family needed to be shifted, are damaged. Many Audis, BMWs and Benzes in our locality remained under water for three days!" - Times of India // No one can win against nature !

    • @meetastranger
      @meetastranger  Год назад

      Well said sis 👏👌and I am not sure if this is ur profile.... Ophelia sis..big fan of ur voice...🙂❤

  • @sendhilmurugan9266
    @sendhilmurugan9266 2 года назад +11

    7:28 that compound and gate is sun tv kalanidhiaran house....

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 2 года назад +9

    அருமை யான பதிவு இதுவரை கேள்வி படாதா இடமாக இருந்தது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. விடியோ நான் அண்ணா நகர் தான் சென்னை யில் பெரிய இடம் என்று நினைத்தேன் வாழ்த்துக்கள் சார் 💐

  • @kalanatarajan7993
    @kalanatarajan7993 2 года назад +12

    I think they were asking for " gated community ", something that is common in USA, yet even there the concept is usually frowned upon!

  • @renukadevi2426
    @renukadevi2426 18 дней назад

    For the first time I'm watching your video.During 1990s my uncle was the member of boat club.I used to visit boat club for dinner so many times.But your video speaks a lot about this area.Thank you for your information.

  • @arvibas4766
    @arvibas4766 2 года назад +47

    V.nice video. The people living there maintain the greenery of the place not only inside their compound walls but outside too. A trude model to others. 👏👏👏

  • @sudkann11
    @sudkann11 2 года назад +7

    நமது சென்னையின் மிக பெரிய பிரச்சினை அல்லது சாபக்கேடு ஒலி மாசு (noise pollution) மற்றும் காற்று மாசு என்பதுதான் உண்மை. அதனால்தான் மாசற்ற பகுதியை நாடி பணமிருப்பவர்கள் செல்கின்றனர். அவர்களது அனைத்து தேவைகளையு‌ம் காசு கொடுத்து பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.

  • @subramaniamlakshmanan5581
    @subramaniamlakshmanan5581 Год назад +2

    I mean our place is in TN only.. We have a small department store where every thing will be available if required door delivery too happening.. ஊர் கூடி இழுத்தால் தேர் நகரும்

  • @nomore1748
    @nomore1748 Год назад +3

    Live ah antha area ke poitu vantha maari feeling and a lot of information also side by side.....overall a good informative video.

  • @sam2mathi
    @sam2mathi 2 года назад +5

    எனது வீடு வடசென்னை காசிமேடு என்றாலும் போர்ட் கிளப் போட்டிங் அடிக்கடி செல்வதுண்டு.. நல்ல அருமையான ஏரியா

  • @jothilakshmi5561
    @jothilakshmi5561 2 года назад +56

    We lived next to that street st. Mary's road. We go for walking regularly in boat Club. We can see lot of cine stars come for walking. Very calm area miss that place a lot.

  • @ragu5564
    @ragu5564 3 месяца назад +1

    Bro nenga solra mathiri patha madurai la hot of the city sqft rate 30000 ... Nenga anga sgft 30000 solrathu kamiya theriyuthu bro... Next madurai la surya nagar la ye 3bhk la crores la tha poguthu bro

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 6 месяцев назад +1

    புதிய பணக்காரர்கள் இது போல வாழ ஆசைப் படக்கூடாது. சொந்த பந்தங்களை சுற்றி ஏழை மக்களை ஆதரித்து பிறர் கண் படாமல் மன ஆரோக்கியமாக வாழ்வதே சிறந்தது.

  • @sureshmathi9646
    @sureshmathi9646 2 года назад +18

    இந்த கவர்மெண்ட் இதே மாதிரி எல்லா சென்னை ஏரியா தமிழ்நாட்டிலுள்ள எல்லா தெருக்களிலும் மரம் நட்டு பச்ச பசுமையாக இருந்தால் நல்லா இருக்கும்

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 2 года назад +4

      For that people should realise and cooperate..it's not so easy. V try to do it in our street of just 33 houses but residents are lethargic and cooperative!

  • @rakeshpipada
    @rakeshpipada 2 года назад +6

    Bro yenna mobile + camera + gimbal + rendering tool
    Abha super bro even at 144p scenes are good
    Smooth movements
    Bro if possible try new transition (2022 aug) have many slow closet and fast transitions available _ if output doesn't fit you are already doing amazing work 🤫🥳🧔

  • @deepikaapraveen
    @deepikaapraveen Год назад +4

    Bro - the white long wall house belongs to Mr Kalanidhi Maran !!! This is our walking place in childhood days :)

  • @durgaumar7781
    @durgaumar7781 Год назад +1

    Ajithkumar(thala) veedu katti vachuruka mathriya Super

  • @VelacheryTv
    @VelacheryTv 2 года назад +48

    My Childhood Area. Thanks for Share. Sending Love from Velachery

    • @meetastranger
      @meetastranger  2 года назад +3

      🙂🙂👍

    • @VelacheryTv
      @VelacheryTv 2 года назад

      @@meetastranger 👌

    • @arulmozlivarman4321
      @arulmozlivarman4321 2 года назад +4

      Then you must be a richer

    • @kamal-in4eo
      @kamal-in4eo 2 года назад +1

      Lake area .

    • @VelacheryTv
      @VelacheryTv Год назад +1

      I have seen you near Kakan Bridge today afternoon, you riding bike without helmet sir. Beware.

  • @himalaya113
    @himalaya113 2 года назад +53

    Nice video I liked watching it. Naturally, since we many are used with crowded place, obviously, it would have been slightly thrilled scary to walk around the neat, clean, spacious, crowd less ,uncongested and unpolluted area. Since you two have walked it would be easy, if in case if one walks alone it would be more scary as people from inside building for sure will look doubtfully and even might alert the security.

  • @ssn9072
    @ssn9072 Год назад +7

    Chennai IIT campus, also similar experience..

  • @arunprasad9215
    @arunprasad9215 Год назад +3

    Worked in this area in the first floor house for 10 years. The famous Amma Nana stores welcome everyone in this road.

  • @karthikeyan3953
    @karthikeyan3953 2 года назад +44

    ஒரு கடை இல்லை ஏரியால ஒரு மனித தலையே காணாம் என்ன வசதி இருந்தும் என்ன வாழ்க்கை இது...

    • @nelsond819
      @nelsond819 2 года назад

      👍👍👍👍👍👌👌👌😁😁😁

    • @kirubakarengineer
      @kirubakarengineer 2 года назад +9

      உனக்கு இங்க வீடு குடுத்த pogamatiya 😂😂

    • @invisibledon4060
      @invisibledon4060 2 года назад +2

      Bro avingellam vitukullaye kadai vacurpainga.....🤣 avinga valkai jollyana valkai bro panatha vachu ethu venalum pannuvainga...avinga valra valkai vera bro...oru cent 1.30 kodi ruba varuthu avan avan 20cent 30 cent nu veeda kappalatam katti vachurkainga....epdi thaan ipdi kasu sekuraingalo therila😐

    • @invisibledon4060
      @invisibledon4060 2 года назад +1

      Bro anga vela pakuravanga salry sonagala 8500 aduvey kurachu thaan bro kanja pasanga oru 10000 mavathu rounda kuduka vendithana antha workers ...masam 2kodi sambaripainga ana oru 10000rs kuduka aluvurainga..

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 года назад +2

      அவங்க ஒரு போன்பன்னா நகைக்கடை துணிக்கடை மளிகை கடை மருந்துகடை பழக்கடை பூக்கடை பாத்திர கடை மளிகைக்கடை வீட்டுக்கே வரும் அப்படியிருக்க கடை எதுக்கு நாம்தான் நைட்டியோடு லுங்கியோடு நாடார்கடைக்குபோவோம் ஒரு கருவேப்பிலை கொத்தமல்லி வாங்கனும்னாலும்😀😂😂😂😂

  • @VenusCooking1
    @VenusCooking1 2 года назад +27

    Very nice vlog,though I am born in Chennai, today only i got to know about boat club road, Thank you Bro 👍👍😊

    • @kjayaraman1498
      @kjayaraman1498 2 года назад

      Natural chenge Richards people people's and poor people's ?

  • @abhijeetsingh089
    @abhijeetsingh089 Год назад +1

    Sir just a request for you and Mam, please wear helmet while driving a two wheeler..and I love your channel...

  • @saiharshakothamasu7254
    @saiharshakothamasu7254 11 месяцев назад +4

    Chennai is a very laid-back city.. There r several areas like this in Hyderabad and Bangalore. Middle-class areas of Hyderabad like Tarnaka, SR Nagar, KPHB, Miyapur, etc. look better than this... Chennai govt should focus on taking the city forward 😢

    • @saviourofworld
      @saviourofworld 10 месяцев назад +1

      dont talk about bangalore worst roads😂, and this area is overrated , middle class area like anna agar , moggapair in chennai looks far better than this

  • @immanuelvijaykumar3299
    @immanuelvijaykumar3299 2 года назад +27

    see the road quality difference between middle class and rich area

  • @davidratnam1142
    @davidratnam1142 2 года назад +12

    All Richest area people should give more salary to their workers who are working inside their houses. Outside 1 day 1 worker is getting more than 700 to 1000 wages please give more salary OK

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 2 года назад +7

      David உங்களோட அப்பன் வீட்டு பணம் எதும் அவர்களிடம் உள்ளதா

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj Год назад +1

    ப்ரோ நாங்கள் திருநெல்வேலியில் மதுரையில் நார்த் மெட்ராஸ் வெஸ்ட் மெட்ராஸ் எல்லா இடத்திலும் நீங்கள் விடியோ பண்றது சூப்பர் ப்ரோ

  • @soulofsri
    @soulofsri 2 года назад +8

    Simple சொல்லனும்னா அனைத்து வசதிகளுடகூடிய அழகான நவீன jailnu sollunga bro...village life கட்டில தூக்கி வச்சல்ல போட்டு நிலாவ ரசிச்சிகிட்டு நிம்மதியா தூங்கற சுகமே தனித்தான் அதுவும் அப்பொ தாத்தா இருப்பாங்க தெனாலி ராமான் கதைகள் கேட்டுட்டு அப்ப்டியே தூங்கிடுவென் அவர் இப்போ இறந்துட்டாறு village life விட்டு town கு வந்தோம் இப்போ நெரய விஷயங்களை miss பன்றேன் bro...

  • @gurusami8863
    @gurusami8863 2 года назад +41

    underrated channel ❤️🔥🔥🔥

  • @OdinHardware
    @OdinHardware 2 года назад +103

    People born pre 90's or 80's knows very well that most of the madras was like this with full of trees, less vehicles and population in 1980's and before that

    • @rangarajanms8668
      @rangarajanms8668 2 года назад +2

      Excellent Sir

    • @Abc13223
      @Abc13223 2 года назад +8

      Entire india was like that only during that period🤣

    • @1234567rek
      @1234567rek 2 года назад +10

      Yes true ! I miss 90 s chennai was peaceful clean , greenery and less traffic I stayed in Sterling road , kothari street is similar to this ! All individual house 🏡 there !

    • @radhakumar7807
      @radhakumar7807 2 года назад +3

      True Besant nagar, Gopalapuram were like this in 1950-80

    • @finz_law
      @finz_law Год назад

      True

  • @lochanrajesh5535
    @lochanrajesh5535 6 месяцев назад +1

    I too own a house in this boat club area and I too heard this controversy which went on long back , and a few people here are a bit selfish. Your point of view was actually correct and I appreciate that you have a broad mindset in you, this makes you a good person. Thanks.🙂

    • @meetastranger
      @meetastranger  6 месяцев назад

      Thank you for the wonderful feedback 🙏

  • @Nothing90080
    @Nothing90080 Месяц назад +1

    Seeing this video after the 120th birthday of Kamarajar then I understand no one in this place is remembered like kamarajar with whatever money they have now.🎉🎉🎉

  • @panneerselvama4206
    @panneerselvama4206 2 года назад +41

    9:21 to 9:36 it's CSK and india cements owner srinivasan house, my uncle worked in the house few months back now he quit the job

    • @leslinnnn
      @leslinnnn 2 года назад

      How he treated employees??

  • @kavinanil7406
    @kavinanil7406 2 года назад +44

    All cities should have nice public parks periya area la.. With lots trees and greenery apdi Eruntha city life LA ellarukum Nalla erukum.. Building cities, residential areas with trees and greenery should be the goal in developing housing areas.. Apro Nalla demarcation erkanu residential areas, commerical areas, industrial areas, entertainment areas. Only then Nalla planning oda trees and greenery integrate panni, traffic Ella manage panni, roads & sanitary facilities Ella Nalla develop panna mudiyum..

  • @aroulmourougan
    @aroulmourougan Год назад +14

    நீ வாழும் இடத்தில் ஒரு சமுக ஒற்றுமையய் ஏற்படுத்தி நீயும் இது போன்ற இடத்தை உருவாக்கு, சிலர் ஒற்றுமையுடன் உருவாக்கிய இடத்தை "நமது வரிப்பனத்தில் போட்ட ரோடு என்று உரிமை பேசாதே".

    • @naveenm4681
      @naveenm4681 Год назад +10

      Appo யாரு அப்பன் வீடு சொத்து இந்த ரோடு

  • @bs.karthik
    @bs.karthik Год назад +4

    நல்லவர்கள் வாழும் area எங்க இருக்குனு காட்டுக பார்ப்போம்...🙂

  • @jai9353
    @jai9353 2 года назад +16

    பகலில் மனித நடமாட்டம் இல்லையே இரவில் தனியாக நடப்பதே திகிலாகா பயமாக இருக்கும்

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 года назад +1

      இங்குள்ளவர்கள் காரில் மட்டுமே பயனிப்பர் ஏதேனும் வீட்டுக்கு தேவை என்றால் ஆன்லைனில் வந்துவிடும் விடியலில் ஜாகிங் செய்வர் மற்றபடி கால்வாக்கில் நடக்கும் மக்களுக்கு இங்கென்ன வேலை வேலைகாரர்கள் காலைவந்து மாலை சென்றுவிடுவார் சிலர் அவுடவுசில் தங்கி வேலை செய்வர் அதான் ஜிலோன்னு இருக்கு ஏழைபகுதிகள் இரவும் பகலும் ஜேஜேஎன இருக்கும்

    • @user-zp1jc6vt5i
      @user-zp1jc6vt5i 2 года назад

      ஐயா கற்பனைக்கும் ஒரு அளவு வேண்டாமா பகல் முழுவதும் ஆள் நடமாட்டம் இருக்கும் நானும் அங்கு தான் வாக்கிங் செல்கிறேன் இரவில் அங்கு என்ன வேலை அவரவர்கள் உண்டு உறங்குவோம் அதேபோலத்தான் அங்கு உள்ளவர்களும்