so intresting bro,,i am malaysia tamils,never been touch my leg in my gramphaa land ,in here tamils nadu,,, hope i can enjoyed look your video,,,romba nandri bro vanakam, from australia now ...regards
Veeda vidaa neenga pesaraddhu thendral maadri irunthichu...artificiallaaa drama vaa illamaa rendu friends kalaichikittu poradhu very pleasant....rich may have lots of money ....I know how difficult it is to maintain family relationships there ....simple living best
Salem la balakrishna vilas aided school eruku ,anga ena problem teachers ku address aguthu nu secret a investigate pani unga na la anga erukuravangala help panna mudiyuma
Deepak I am your fan but in this video you have shown only your wife more and we got bored by your wife's stupid jokes. Intolerable, don't waste your good concept by adding irritating conversation
வணக்கம். உங்களுக்கு ஒரு கேள்வி இந்த கோடீஸ்வர்கள் என்று நீங்கள் சொல்பவர்கள் உண்மையாகவே உழைத்து நேர்மையாக பணம் ஈட்டி பெரும் செல்வந்தர்களாக ஆனார்களா அவர்களுடைய வீடுகள் சொத்துகளை படம் பிடித்து சமூகத்திற்கு காட்டுவது சமூகத்தை தவறான வழியில் நடத்துவது போல் ஆகிறது.!
@@meetastranger நேர்மையாளன் வீட்டை படம் பிடியுங்கள் உங்களுக்கு ஓரளவுக்கு தெரியும் யார் தகுதியானவர்கள் என்று திருடர்கள் அயோக்கியன் வீட்டு வாசலில் நிற்க வேண்டாம் படம் பிடிக்க வேண்டாம் அது அவசியம் அல்ல சமூகத்தை தவறான வழியில்…உதாரணமாக அமைந்துவிடும்
Meetastranger நேர்மையானவர் than.videokkal pottu panam sambadikkiraththitkaga vandavar alla.இந்த ஊரில் எல்லாருமே CHEF | Tamilnadu Village full of Cooks endra video parunga."இந்த Building-ல் ஒரு ஊரே வாழ்கிறது😲Chennai's Whole Area lives in one Building..For 20 Years" elai makkalukkaha potta inda videovum parththan theriyum.
@@johnsonmax1460 தீபக் அவர்கள் தவறு செய்பவர் அல்ல அது அனைவரும் அறிந்ததே அவர் சமூகத்தில் மிகவும் பின்தங்கி இருப்பவர்களுடைய வாழ்வை படம் பிடித்து நமக்கெல்லாம் வெளிப்படுத்தி அவர்களுக்கு உண்மையிலேயே உதவியை பெற்று தருகிறார் நான் இங்கே குறிப்பிட்டது கோடீஸ்வரர்கள் என்று போர்வையில் இருக்கும் திருடர்களின் உடைய சொத்தை பிரபலப்படுத்தும் பொழுது அதை அவர்களுக்கு நாம் கொடுக்கும் ஒரு எண்டோஸ்மென்ட் போல ஆகி விடலாம்்
Bro really nan ungha vedio va romba virumbu papan but this vedio really made me regret yen bro andha amma va vedio la kootu vandhingha enaku semma verupu aiduchu nanu skip pani skip pani nalla indha amma cringe podama edhachum unghala raw content and informative content pesa vidu nu patha cringe panathu Really sorry nan indha vedio va 2 mins mela pakavae ila Ungha style a solo va mass a content poduvingha Please inimela indha cringe a koopdathingha
வீடு வாங்க போறேன்னு பண்ற கண்டெண்ட் ரொம்ப மொக்கையா இருந்துச்சு ப்ரோ. மத்தப்படி வீடியோ சூப்பர்🎉
😅ok bro....thanks for the valuable opinion...👍🙏
Rich area ahh va. Malaysia middle class area more class bro. Gated guarded n well maintained.
I recenlty moved abroad... even this "rich area" of chennai looks bad than a developed country's poor area.
yes absoluitely...india is 210 years behind
Bro antha chinna edama erkunu sonengala athu sasikala vedu... Katetu erukanga bro... Penadi white building therethu parunga pereya edum bro athu.
இந்த. ஏரியாவில்வீடுவாங்கபோகிறீர்களா. நானும்அப்படிதான்பலவருடமாகசொல்லிகொண்டுதிரிகிறேன். கீழ்பாக்கத்தில்இருந்து
😂
Nice bro . Boar adikama podhu bcs of her talking style . So sweet of her.🎉❤ Good combo bro . Keep going 💪
சூப்பர் ஸ்டார் ரஜினி வீடு போஸ் கார்டன் சூப்பர்
Elaihalin vaakkuhalayum,panaththinayum raththam poola urunjiya addaihal vaalum pahuthiye boyers garden ecr pontra pahuthihal.
Please also see vintage houses in Mylapore and Triplicane
Already done bro..a year before..pls watch and share ur feedback..
This was very fun video , happy to watch all celebrity n mdm jayalalitha houses ❤
ப்ரோ திடிரென்று காணாமல் போய்டுறிங்க தொடர்ந்து வீடியோ போடுங்க.
After a long gap of your video good to see you bro
Thanks bro 🙂
Loved to watch ur conversations more than visuals 😂
so intresting bro,,i am malaysia tamils,never been touch my leg in my gramphaa land ,in here tamils nadu,,, hope i can enjoyed look your video,,,romba nandri bro vanakam, from australia now ...regards
Thank you 🙂 and vanakkam🙂🙏 so happy to read this comment...
Very Nice Videos, I love your contents always and the simplicity. Congrats to both of you
நீங்கள் முன்னால் கென்யா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தீபக் சுடசாமா மாதிரி உள்ளீர்கள் 🎉🎉
area looks papathetic..if this is the best of chennai, then we wont be anywhere near singapore in 100 years
Thank you so much
I never visited this area...
Congrats to your Board club video simply superbe
I subscribed to your channel
Board club illa, it is boat Club pa, just an information
@@SweetMiss-xo
Thanks for your information
So kind
Super bro🎉
Bro l like ur video really but with more information if u can gather...thanks
Jolly ah irundhachu video ❤❤
You solo videos are better than this, but the actual content was good 👍
First time last month le Hyderabad ku pone pa … yappa … nammo jujubi .
Adu Verey level le irundadu . … but still namma chennai namma chennai daan
Interesting and it was fun to watch the video.
Hi, nice to see you after two months.
Thank you 🙂
Hey bruh continue to do such videos!! ❤🔥
Sure bro 👍
Thalaivar viduu ❤❤
Blade
❤🎉சூப்பர்
Thanks 🙂
A to Z meet a stranger 👍👍👍
Semma fun video.
😂😂😂..
U looking like Vijay tv Priyanka
Vedha nilayam total land area is 24 grounds and not able to maintain she sold 10 grounds
Veeda vidaa neenga pesaraddhu thendral maadri irunthichu...artificiallaaa drama vaa illamaa rendu friends kalaichikittu poradhu very pleasant....rich may have lots of money ....I know how difficult it is to maintain family relationships there ....simple living best
Thank you sooo much 💖
Interesting video. Fun. 😊
Thank you 🙂
Oru naal neengalum vanguvinga bro 😌❤
Bro unga videos yellam super. Entire video was so entertaining.
Thank you so much ❤🙏🙂
All your videos super bro
Hi Deepak, i like all your videos and your efforts.❤❤❤
Long time bro! Welcome back.
Thanks bro 🙂
Sri Lankan Ordinary Clean the This 🙌
Thalvaaaaa 😊
🤣😂🤣Madam house really touching.😭😭😭😭
When compared to richest area in india and Sri Lanka, my country is way better, it looks like average area in my country
Proud Sri Lankan
super video bro 🔥🔥🔥🔥🔥
Nayan veedu kuda poes than nenaikren vrindavan ..
Sis : ஒரு ஒன்றை கோடி
Bro : அடிச்சிருவேன் போடி 😂
😁😅
இன்னும்அந்தடீகடைஇருக்கிறதாக. சமீபபேட்டியில்பார்த்தேன். தோழியின்வீடுகனவுநிறைவேறவாழ்த்துக்கள்
Waiting for New videos
Supper flag
❤❤
PLS UPLOAD VIDEO LIKE THIS OFTEN
Sure 👍
Ji Rutland Gate area podunga near Nungambakkam
Kandavanellam inkuvanthu maaligai katturanuga,ethanai Thamilan inkirukkiran?
Ena pa ithuku mattum kandavan apro thamizhan nu pirichu pirichu pesuringa??? Hypocrisy at it's peak!!!
உங்க friend ரொம்ப மொக்க போடுராங்க sir😂 but she's looking beautiful🙃🙂
Why all the yters posting old videos I presume this is also old video if not correct me
Bro Solo va video pannirukalam 🤧
13:44 unmai than 💯😂
😅😂
Alukku pudiche idam mathiri irukku? Rich area mathiri theriyele 🙄
காணொளி வெளியிடுங்க சகோதரா
Bro Theni ku vanga bro
Sorry bro. Sowmiya super ah irukkange
Aei adhu avan pondati ley😂
Late video sir your videos super
Thank you and also sorry...will upload in regular intervals...🙂💛
What is the best place to live in Chennai?
அண்ணே நடிகை சுஹாசினி வீடு சுத்தி காட்டுகா அவங்க எரியா பெயர் ஆழ்வார் பேட்டை
Salem la balakrishna vilas aided school eruku ,anga ena problem teachers ku address aguthu nu secret a investigate pani unga na la anga erukuravangala help panna mudiyuma
ஓட்டு போட்ட ந ம்ம குடிசை வீடு ஓட்டு வாங்கினவங்க 50 கோடி பங்கலா என்ன சொல்ல முட்டால் மக்கல்😂
Try sringar colony saidapet...it's greenery
Cringe video mari ieruku bro😂😂
She is very annoying..your patience is applauded..
They way she talks is annoying
Next ECR street vlog podunga na vera Mari irukum 🫡
Sure 👍
Deepak I am your fan but in this video you have shown only your wife more and we got bored by your wife's stupid jokes. Intolerable, don't waste your good concept by adding irritating conversation
Poes Garden ku perumai Thalaivar Rajinikanth illam mattum thaan.
சட்டத்தால் அங்கீகாரிக்கப்பட்ட குற்ற வாளிகள்.
Why are betting her ?
Leme know if u guys buy the house there 😂
Haha sure 😆 😅
You both will buy one day...if not here a better place
Thanks for the kind words 🙏🙂
வணக்கம்.
உங்களுக்கு ஒரு கேள்வி இந்த கோடீஸ்வர்கள் என்று நீங்கள் சொல்பவர்கள் உண்மையாகவே உழைத்து நேர்மையாக பணம் ஈட்டி பெரும் செல்வந்தர்களாக ஆனார்களா அவர்களுடைய வீடுகள் சொத்துகளை படம் பிடித்து சமூகத்திற்கு காட்டுவது சமூகத்தை தவறான வழியில் நடத்துவது போல் ஆகிறது.!
நேர்மையானவர்கள் இல்லை என்று என்ன சாட்சி? அப்படி பொதுவான குற்றசாட்டு வைப்பது சரியல்ல.🙂🤝
@@meetastranger நேர்மையாளன் வீட்டை படம் பிடியுங்கள் உங்களுக்கு ஓரளவுக்கு தெரியும் யார் தகுதியானவர்கள் என்று திருடர்கள் அயோக்கியன் வீட்டு வாசலில் நிற்க வேண்டாம் படம் பிடிக்க வேண்டாம் அது அவசியம் அல்ல சமூகத்தை தவறான வழியில்…உதாரணமாக அமைந்துவிடும்
Meetastranger நேர்மையானவர் than.videokkal pottu panam sambadikkiraththitkaga vandavar alla.இந்த ஊரில் எல்லாருமே CHEF | Tamilnadu Village full of Cooks endra video parunga."இந்த Building-ல் ஒரு ஊரே வாழ்கிறது😲Chennai's Whole Area lives in one Building..For 20 Years" elai makkalukkaha potta inda videovum parththan theriyum.
@johnsonmax1460 நன்றி 🙏🙂
@@johnsonmax1460 தீபக் அவர்கள் தவறு செய்பவர் அல்ல அது அனைவரும் அறிந்ததே அவர் சமூகத்தில் மிகவும் பின்தங்கி இருப்பவர்களுடைய வாழ்வை படம் பிடித்து நமக்கெல்லாம் வெளிப்படுத்தி அவர்களுக்கு உண்மையிலேயே உதவியை பெற்று தருகிறார் நான் இங்கே குறிப்பிட்டது கோடீஸ்வரர்கள் என்று போர்வையில் இருக்கும் திருடர்களின் உடைய சொத்தை பிரபலப்படுத்தும் பொழுது அதை அவர்களுக்கு நாம் கொடுக்கும் ஒரு எண்டோஸ்மென்ட் போல ஆகி விடலாம்்
Paid promotion pantuvingala
Edhukku indha pombalaiya kootittu video panringo..she is irritating
Too boar talking
madam don't have property's knowledge
In the loose kundu vedeo vai kaduthu vittathu
Just wasting time boasting
Sema mokka thu
Why be jealous of every one. Your content is based pn these people for which youl earn money so stop being jealous
Bro really nan ungha vedio va romba virumbu papan but this vedio really made me regret yen bro andha amma va vedio la kootu vandhingha enaku semma verupu aiduchu nanu skip pani skip pani nalla indha amma cringe podama edhachum unghala raw content and informative content pesa vidu nu patha cringe panathu
Really sorry nan indha vedio va 2 mins mela pakavae ila
Ungha style a solo va mass a content poduvingha
Please inimela indha cringe a koopdathingha
Tooooo girls tooooo
Boat Club video was good focusing on the area & houses.. This is Bloody CRINGY @Meet_a_Stranger