சென்னை மக்களை கதிகலங்கவிட்ட காலை விலை.. 30 ரூபாய்க்கு வித்தது 160 ரூபாயா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 28

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 2 месяца назад +4

    எப்பா தான் சென்னைக்கு தீர்வு பாவம் மக்கள் பாவம் யாரை சேருமோ?

  • @sanbin19
    @sanbin19 2 месяца назад +2

    These are admk time videos.. dont spread now... These are false propaganda. Only 1 mm some rain is there.. no stagnant at all.. thanks to dmk for taking care of tamilnadu.. we thank to telugu dynasty for giving poor tamil people their lives.. 😂

  • @lakshmin3173
    @lakshmin3173 2 месяца назад +2

    This scene is last year scene

  • @durgak3707
    @durgak3707 2 месяца назад

    Roughly

  • @msprakash8828
    @msprakash8828 2 месяца назад

    என்ன தான் சொல்ல வேண்டும் என்று தெரியாமல் சொன்னதையே சொல்லி net waste time waste

  • @sravanig-c3c
    @sravanig-c3c 2 месяца назад

    Romba velai vaikka vendam makkal pavam irukurava vangipan illathavan pavam manithanai kashta kalathi na nadappom

  • @பெரம்பூர்ராஜேந்திரன்

    பெரம்பூர் வெள்ளையன் மார்க்கெட் வாங்க மழை நீர் ஆறு போல ஓடுது

    • @RaviRaj-re8wr
      @RaviRaj-re8wr 2 месяца назад

      ஆறு குளம் இதுல வீடு கட்டினா இப்படிதான் ஆறா ஓடும்

  • @PerinbaNayagam-i5p
    @PerinbaNayagam-i5p 2 месяца назад +1

    சொன்ன்தையே எத்தனை முறை திரும்ப திரும்ப சொல்லுவ இப்பதான் பேசி பழகுறியா சொல்நயம் வேண்டும் மைக்கை பிடித்தால் பேச்சு ரத்தின சுருக்கமாக பேசணும்

  • @V.DevimutharasiDevi
    @V.DevimutharasiDevi 2 месяца назад +3

    சென்னை அயப்பாக்கம் தண்ணீர் நிறைய தேங்கி நிக்கும்

  • @JawaharM-t2j
    @JawaharM-t2j 2 месяца назад +1

    Athigama vikiravala intha chennai vellathula sethu ponu

  • @gnanasekar4763
    @gnanasekar4763 2 месяца назад +3

    Wow dmk achi super

  • @PraveenKumar-tn7hi
    @PraveenKumar-tn7hi 2 месяца назад

    Reporter is shivering and can't able to speak. He needs rest

  • @jobs_vjjg
    @jobs_vjjg 2 месяца назад +1

    DMK power super

  • @vigneshVigneshb-gk2gb
    @vigneshVigneshb-gk2gb 2 месяца назад +5

    Enga pa andha deputy cm
    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @prabu2778
    @prabu2778 2 месяца назад

    Enda Aluura?

  • @theman6096
    @theman6096 2 месяца назад +2

    ஒரு சொட்டு தண்ணி கூட சென்னைல நிக்காது.......... ஆனா இதுலாம் எல்லாம் மோடியின் சதி மழைய அதிகம் பேய வைக்கிறார் தமிழா...............😂😂😂😂😂😂

    • @nagarajans3149
      @nagarajans3149 2 месяца назад

      தமிழா... No no
      இல்லை இல்லை
      திராவிடா😊

  • @stardelta4332
    @stardelta4332 2 месяца назад

    சிங்கார சென்னையில் அனைத்து மழைநீர் வடிகால் அமைப்புகள் முழுவதும் இந்த விடியா ஆட்சியில் முடிந்துவிட்டது
    இன்னும் ஒரிஜினல் மழை ஆரம்பம் ஆக வில்லை
    போடுங்கடா ஓட்டு இந்த விடியா ஆட்சிக்கு
    அனுபவிங்கடா தொல்லை இந்த விடியா ஆட்சியில்
    வாழ்க திராவிட மாடல்🎉🎉🎉