மனைவி தனியாக இருக்கும் போது வீட்டிற்கு வந்த ஆண்கள்.. அவனுக்கு தெரியாது-பார்க்க கூடாததை பார்த்த கணவன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 388

  • @smartyme-g0r
    @smartyme-g0r 2 месяца назад +798

    ஆணின் முகம் காட்டுவோம் பத்தினி முகம் காட்ட மாட்டோம்

    • @apratheep9140
      @apratheep9140 2 месяца назад +36

      பசங்க எல்லாம் பிறந்து இருக்கவே கூடாது 😭😭😭🚬🚬🚬🚬

    • @apratheep9140
      @apratheep9140 2 месяца назад +15

      எல்லாம் பொய் 😭😭😭

    • @apratheep9140
      @apratheep9140 2 месяца назад +1

      பெண்கள் யாருமே சரியில்லை பிறக்காமலே இருந்து இருக்கலாம்

    • @apratheep9140
      @apratheep9140 2 месяца назад +18

      பணம் காஸ் எடுத்து விட்டு ஆனாதையாக சுத்த விட்டு விடுவார்கள்

    • @apratheep9140
      @apratheep9140 2 месяца назад +17

      பெண்கள் காதல் காமம் செய்தால் சரி

  • @Publicc1900
    @Publicc1900 2 месяца назад +55

    அவளை மனைவி என்று சொல்லாத தம்பி. நீ அப்பாவியாக இருக்கிறாய்..

  • @kuralarasan755
    @kuralarasan755 2 месяца назад +333

    பொம்பளைக்கு மட்டும் இந்த உலகம் சாதகம்
    அவ போட்டோ போடுங்க

    • @Periasami76
      @Periasami76 2 месяца назад +8

      Ava pathini photo ku pose kudukka matta

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 2 месяца назад +359

    குற்றம் சாட்ட பட்ட அந்த பெண்ணின் முகத்தை ஏன் மறைக்க வேண்டும். ?

    • @elangoj1170
      @elangoj1170 2 месяца назад +13

      Atha Thanthi TV

    • @Siva-wr6jm
      @Siva-wr6jm 2 месяца назад +7

      ஏன்னா இன்னும் பல ஆண்கள் வீட்டு போகலாம் இல்ல அதனால கூட இருக்கலாம்😅😅

    • @vm6433
      @vm6433 2 месяца назад +1

      @@Siva-wr6jm அப்போ ஆணின் முகமும் காட்டக் கூடாது bro..பெண்கள் சபலப் பட்டால் என்ன செய்றது..😅

  • @saikarthik6566
    @saikarthik6566 2 месяца назад +32

    அந்த ஆணுக்கு அந்த பகுதி மக்கள், போலீஸ் உதவ வேண்டும்.......

  • @VillathiVillan-y6t
    @VillathiVillan-y6t 2 месяца назад +159

    பத்து பைசா கொடுக்காதீங்க

  • @gopalmani6759
    @gopalmani6759 2 месяца назад +185

    எதுக்கு ஜீவனாம்சம் ?குடுக்காதீங்க.

    • @EsvAnistan
      @EsvAnistan 2 месяца назад

      சரியா சொன்னீங்க

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 2 месяца назад +41

    ஏண்டா தப்பு செய்த பெண்ணின் புகைப்படத்தை மறைக்கிறீர்கள் தப்பு செய்யாத கணவனின் புகைப்படத்தில் வெளியில் போடுகிறீர்கள் என்னடா பிராத்தல் ஊடகம் இது😂😂

    • @muthur4142
      @muthur4142 2 месяца назад

      இது திராவிட மாடல் சார்பு ஊடகம்

  • @JkumarJkumar-mq9dl
    @JkumarJkumar-mq9dl 2 месяца назад +15

    தயவுசெய்து போலீஸ் அந்த ஆணுக்கு உதவ வேண்டும்

  • @DiamondCementsteel
    @DiamondCementsteel 2 месяца назад +70

    அவளுக்கு எதுக்கு ஜீவனாஅம்சம் போய் பிச்சை எடுக்க சொல்லுக

  • @bala397
    @bala397 2 месяца назад +114

    இந்த மாதிரி விஷயம் ஏண்டா அடிக்கடி கன்னியாகுமரி மாவட்டத்துல மட்டுமே நடக்குது 😂😂😂😂😂😂

    • @maheswaran7049
      @maheswaran7049 2 месяца назад +2

      Kanni,kanniyaakumari ipo puriyudhaa??

    • @sivav3628
      @sivav3628 2 месяца назад +1

      Yella oorlayum nadakudhu da.....yaarukum theriya matengidhu😂😂😂😂

    • @jeevakrish6714
      @jeevakrish6714 2 месяца назад +6

      அங்க தா பாவாடைகள் அதிகமாக இருக்காங்க 😂😂😂

    • @Sundarin8du
      @Sundarin8du 2 месяца назад

      கேரளா வின் தாக்கம் மலையாள நாய்கள் தான் இது போன்ற உறவில் ஈடுபடுவார்கள்

    • @aarirose6072
      @aarirose6072 2 месяца назад

      ​@@jeevakrish6714உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா நண்பா பாவாடை பாவாடை என்று எந்த பாவாடை குறித்துப் பேசுகின்றீர்கள் உங்கள் வீட்டில் இருக்கும் பெண்மணிகள் பாவாடை கட்டுவது இல்லையா பெண்கள் என்றால் உங்களுக்கு கிள்ளுக்கீரையா இந்தியா முழுவதும் கள்ளக்காதல் இருக்கிறது பல இடங்களில் கருத்து கூற வேண்டும் என்று பாவாடை நாடா என்று பதிவு செய்ய வேண்டாம்

  • @Selvakumar-yc6mf
    @Selvakumar-yc6mf 2 месяца назад +7

    இன்றைய சமூக சூழலில் இது போன்ற சம்பவங்கள் மிகவும் அதிகமாய் வெளிச்சத்திற்கு வந்து சமூகத்தினை மிகவும் பாதிக்கின்றது. என்பதில் சந்தேகமில்லை.

  • @harikaran3050
    @harikaran3050 2 месяца назад +6

    இதெல்லாம் பாக்கும் போது யாராச்சும் கல்யாணத்தை பத்தி கேட்டாலே வெறி வருது 😡

  • @arunparthi6364
    @arunparthi6364 2 месяца назад +22

    ஏன் டா அவள் முகத்தை காட்டவில்லை ஏன்

    • @yassararafath.5375
      @yassararafath.5375 2 месяца назад

      அவங்களொட கற்பு பாதிக்கப்படுமே.ஆண்களுக்கு கிடையாது

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 2 месяца назад +20

    தந்திக்கு தான் இதுபோன்ற
    Ol செய்திகள் கிடைக்கிறது

  • @AjithKumar-i8v
    @AjithKumar-i8v 2 месяца назад +41

    No1 கன்னியாகுமரி

    • @vijayanand8542
      @vijayanand8542 2 месяца назад +1

      Kanyakumari Kariya 😂 apa ok

  • @rajchannelb.nagaraj1544
    @rajchannelb.nagaraj1544 2 месяца назад +60

    அரிப்பெடுத்து ஆண்டியும் அப்பாவி ஆண்மகனும் கடைசியில் கேள்விகுரியானது குறியானது பிள்ளைகளின் வாழ்க்கை

  • @tharavinayagam7474
    @tharavinayagam7474 2 месяца назад +57

    தரிசாக இருந்தா கிடந்தா பல கால்நடைகள் மேயதானே செய்யும்!
    ஒழுங்கா விவசாயத்தை செய்யுங்கப்பா,நாடு நலம் பெற!

    • @vm6433
      @vm6433 2 месяца назад +19

      இந்த மாதிரி நிலம் விந்து உறிஞ்சி நிலம்..எவ்வளவு விந்து மழை பெய்தாலும் காஞ்சி போய் தான் கிடக்கும்..சாப நிலம் நண்பா

    • @jayanhlipc4349
      @jayanhlipc4349 2 месяца назад

      Sooper ​@@vm6433

    • @WilsonPrabhu-diyajesus
      @WilsonPrabhu-diyajesus 2 месяца назад

      ​@@vm6433சரியா சொன்னைங்க

    • @user-tamilan8
      @user-tamilan8 2 месяца назад

      mental kuthi lusu koothi mari pesatha

    • @onefineday1333
      @onefineday1333 2 месяца назад

      Ne oru thevidiya 😂

  • @kaviraj2955
    @kaviraj2955 Месяц назад +1

    கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகபடியான கள்ள தொடர்புகள் நடந்து வருகிறது என்ன காரணம்???? நான் இதுவரை கேட்ட கள்ள தொடர்பு நியூஸ் 100ல் 90 கன்னியாகுமரி தான்.... என்ன கலாசாரம் நிலவுகிறது??? 🤔

  • @rathishm1926
    @rathishm1926 2 месяца назад +11

    Kuduka theva illa, court ku ponga u will win

  • @manimekalai26678
    @manimekalai26678 2 месяца назад +24

    Please arrest that women

  • @AbdulSherif-g9e
    @AbdulSherif-g9e 2 месяца назад +5

    செல்வ ஜோஸ் அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை தந்து மகிழ்ச்சியாக வாழ இறைவன் அருள் புரிய வேண்டும்

  • @guberj8620
    @guberj8620 2 месяца назад +4

    அந்தப் பொண்ணுக்கு பத்து பைசா கூட கொடுக்க கூடாது தலைவா

  • @kumar.m137
    @kumar.m137 2 месяца назад +4

    இந்த மாதிரி சமுதாய சீர்கேடுகள் மற்றும் இவ்வளவு தவறும் செய்தும் ஜீவானாம்சம் கேட்கிறார் என்றால் அந்த தவறுக்கு துணை போவது நம் நாட்டு சட்டங்கள் மற்றும் நீதிமன்றங்கள்

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp 12 дней назад +1

    காசு குடுக்காதே பத்து பைசா குடுக்காதே

  • @ManickamMohan
    @ManickamMohan 2 месяца назад +32

    பத்து காசு குடுக்காத அவ

  • @karuppualagu12
    @karuppualagu12 2 месяца назад +2

    நண்பா முதல எல்லா ஆண் பெண் நண்பர்களும்
    ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் அறிவியல் பூர்வமாக ஒரு ஆணுக்கு ஒரு பெண் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் என்று நம் வணங்கும் தெய்வங்களின் காலங்களில் இருந்தே நடைமுறை நடைமுறையாக பின் பற்றி வருகிறார்கள் அது நம் முன்னோர்கள் காலங்கள் இன்றி அறிவியல் ரீதியாக வும் பின் பற்ற வேண்டியது
    ஆனால் இப்ப நாம் எல்லோரும் வெளிநாட்டு மக்கள் பின் பற்றும் நடைமுறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மன்னித்து கொள்ளுங்கள் உங்களுக்கு இது எந்த அர்த்தத்தை குறிக்கும் என்று தெரியும் அதற்கு தான் இப்படி சொன்னேன் நாம் எவ் வழியில் வாழ்க்கையில் பயணம் செய்கிறோம் மோ நம் குழந்தைகளும் அவ் வழியில் தான் பயணம் செய்யும் வசதியான வாழ்க்கைக்கு நாம் பல தவறான வழிகளில் பயணம் செய்கிறோம் இதில் ஆண்களையும் தவறு சொல் முடியாது பெண்களையும் தவறு சொல்ல முடியாது....

  • @shyamsundar-uk2gj
    @shyamsundar-uk2gj 2 месяца назад +6

    இது போன்ற சம்பவங்கள் பெரும்பாலும் கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறதே...ஏன்?

    • @aarirose6072
      @aarirose6072 2 месяца назад +1

      அனைத்து இடங்களிலும் நடக்கிறது நண்பா

  • @aryandharmarajan
    @aryandharmarajan 2 месяца назад +7

    கன்னியா குமாரி🔥🔥🔥

  • @rajamani3167
    @rajamani3167 2 месяца назад +7

    Victim photo dhan upload panna koodadhu,inga ennada naaa! Thanthi tv kaaran sooru thinraaanaa?

  • @smartvimcrazy
    @smartvimcrazy 2 месяца назад +3

    Link anupunga thanthi tv

  • @vnstudio123
    @vnstudio123 2 месяца назад +2

    பெண்கள் vera levels......

  • @vithagan7000
    @vithagan7000 2 месяца назад +7

    Needed equality in justice

  • @murugusanchinnayan6175
    @murugusanchinnayan6175 2 месяца назад +9

    Sir oru Rs. Kooda kodukkadinga aval already in illegal contacts in more gents so avoid your grvanamsam and legally proof her and legal devorce from her God support you

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 2 месяца назад +16

    முகத்தை காட்டுனா
    வெட்கம் வந்திடும்

  • @privatenumber5831
    @privatenumber5831 2 месяца назад

    thanthi tv , antha abasa audio oda link vangi anupunga please

  • @CareerCareer-u2r
    @CareerCareer-u2r Месяц назад

    Red light area Tamil Nadu 😅😅😅🎉❤😅

  • @Santhanasanthana-d6n
    @Santhanasanthana-d6n 2 месяца назад +4

    கன்னியாகுமரி தூத்துக்குடி நாகர்கோவில் 💘💘

    • @prpr9912
      @prpr9912 2 месяца назад

      Ellamey apidithana

  • @guberj8620
    @guberj8620 2 месяца назад +2

    அவளை விட்டு நீங்க பிரிஞ்சிருங்க அதான் உங்களுக்கு நல்லது

  • @soundarrajan6172
    @soundarrajan6172 2 месяца назад +1

    ஆறு மாதத்திற்கு ஒரு முறை மனைவியை வந்து பார்த்தால் இப்படித்தான் நடக்கும்.

  • @Publicc1900
    @Publicc1900 2 месяца назад +2

    இவளின் முகம் மட்டும் ஏன் மறைக்க வேண்டும்..

  • @KeerthanaDevi-q3o
    @KeerthanaDevi-q3o 2 месяца назад +13

    Kerala kaarigal ellame apdithan irupalunga

    • @prpr9912
      @prpr9912 2 месяца назад

      Ellorayum sollatha

  • @JANANATHKINGMAKER123
    @JANANATHKINGMAKER123 2 месяца назад +10

    சட்டம் கடுமையாக தண்டனை கொடுத்தால் இது போல தவறு நடக்காது

    • @kumar.m137
      @kumar.m137 2 месяца назад +1

      இந்த சட்டங்கள் ஆண்களை மட்டும் தண்டிக்கும் பெண்களை அல்ல

  • @Palanivelthirunithi
    @Palanivelthirunithi 2 месяца назад +2

    கணவனுக்கு துரோகம் செய்த பெண்ணுக்கு ஜீவனாம்சம் எல்லாம் கொடுக்காதீங்க
    உங்கள் மீதும் தவறு இருக்கிறது நீங்கள் ஏன் மனைவியை வீட்டை விட்டு விட்டு சென்றீர்கள் தவறில்லையா தவறுதானே

    • @mohamedshamsudeen6910
      @mohamedshamsudeen6910 2 месяца назад

      அவன் வெளியே போய் தான் sampathikka முடியும்...

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx 2 месяца назад

    செல்போன் கண்டுபிடித்தவர்கள் வாழ்க அவர்களால் தான் எங்களுக்கு ஐட்டங்கள் ஈசியாக கிடைக்கிறது வாழ்த்துக்கள்

  • @devakumarc53093
    @devakumarc53093 2 месяца назад +2

    🎉🎉🎉🎉🎉🎉 female ❤️

  • @DineshDineshkumar-x1c
    @DineshDineshkumar-x1c 2 месяца назад

    வர வருஷம் கல்யாணம் பண்ணலான்னு பாதன்🙄 அதும் போச்சி போ, இந்தமாதிரி பெண்கள் இருந்த எங்க நா கல்யாணம் பண்றது 😫😫😫😫😫

  • @rajiniiyyappanallimuthu7486
    @rajiniiyyappanallimuthu7486 2 месяца назад +2

    Antha ponnu photo podunga nanba ambalana na pavama ini antha anna kku marriage analum konjam kastama irukkum news la avar photo mattum yen
    Thappu panrathu ponnu
    Avanga photo potunga

  • @kalidoss6702
    @kalidoss6702 2 месяца назад

    இந்தசெய்திமிகமுக்கியமடா

  • @billairajamaas3313
    @billairajamaas3313 2 месяца назад +2

    8ஸ் வராமல் பார்த்து கொள்ளவும் தாய் வீட்டில் அந்த வியாபாரம் தொடரும் நல்ல குடும்பம்.

  • @karthe..8820
    @karthe..8820 2 месяца назад +2

    Enakum athey nilama than bosss... Namba ellam kalyanam pannamey irukalam

  • @VanithasubbaiahVanithasubbaiah
    @VanithasubbaiahVanithasubbaiah 2 месяца назад

    என் பெயரை பயன்படுத்தி எனக்கு பதிலாக இந்த ஜோ டி அந்த ஜோ டி ன்னு பயன்படுத்துறாங்க என்னோட போன் போன் நம்பர் திருடி பல பேர் பயன்படுத்துறாங்க நான் நேரடியாக பேசி பதிமூன்று வருடமாச்சு 2014 சிவகங்கைல குழந்தை பிறந்து மறுபடியும் சென்னைக்கு வந்து அங்கு என்னை இருக்க விடலை பிரச்சினை திரும்ப வும் சிவகங்கை வந்து பதிமூன்று வருடமாகி விட்டது இப்போது வரைக்கும் என்னோடு வாழ்ந்து பிள்ளை பெத்தவன் வந்து பார்க்கலை பேசலை கேவலமா இல்லையா நான் என்ன விபச்சார தொழிலா பார்த்துக்கிட்டு இருந்தேன் எனக்கு திருமணம் பண்ணி இந்த மாதிரி நாச வேலைகளை பண்ண சொல்றது யார் அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்னை தவறா பயன்படுத்துவதற்கு

    • @bestview2397
      @bestview2397 2 месяца назад

      என்ன ஆச்சு?

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj 2 месяца назад

      உங்கள் கமென்ட் புரியவில்லை

  • @JayakumarJayakumar-h6k
    @JayakumarJayakumar-h6k 2 месяца назад +1

    தயவுசெய்து காவல்துறை அந்தப் பெண்ணை வெளியே அனுப்பி வீட்டை மீட்டு அந்த கணவரிடம் ஒப்படைக்க வேண்டும்

  • @saranlee9806
    @saranlee9806 2 месяца назад

    ஆண் பாவம் 😢😢😢

  • @ohmN2023
    @ohmN2023 2 месяца назад +1

    Illegal relationship ku edhukuda jeevanamsam?😢court poidu...

  • @JRcreations786
    @JRcreations786 2 месяца назад +3

    Kerala thane iruka yen 6months orukka varanum masam orukka varalamla illa familya koodave vachirukkalam😢

  • @ravirv5904
    @ravirv5904 2 месяца назад

    Anna link send pannu bro

  • @godsson701
    @godsson701 2 месяца назад

    3 இஞ்ச் ஓட்டைய வைச்சிக்கிட்டு இவளுக பண்ணுகிற சேட்டை இருக்குதே அப்பா சாமி தாங்க முடியல.🤦🤦🤦🤦🤦🤦

  • @technicalfire007
    @technicalfire007 2 месяца назад +5

    Kaniyakumari ❌ Kalla kathal Kumari

  • @brucelee4971
    @brucelee4971 2 месяца назад

    நானாக இருந்தால்
    இந்நேரம் அவ எங்க இருந்துருப்பான்னு
    யாருக்கும் தெரியாது 😂

  • @karthiihtrak4774
    @karthiihtrak4774 2 месяца назад +3

    Etha court la proof panna jevanamsam thara theavailla sir

  • @grtentertainments5969
    @grtentertainments5969 Месяц назад

    Men's la romba romba pavam ya avanga ungalukagatha kastapaduranga 😢

  • @selvarajselvaraj8924
    @selvarajselvaraj8924 2 месяца назад

    ஏன் எந்த ஒரு குற்ற செயல்களில் ஈடுபடும் பெண்கள் போட்டாவை ஏன் மறைக்கீறீர்கள் 😅😅😅

  • @selvarajselvaraj8924
    @selvarajselvaraj8924 2 месяца назад

    எந்த ஆணின் சாதனைக்கு பின் ஒரு பெண் இருப்பாள் எந்த ஒரு பெண்ணின் சாதனைக்கு பின் ஒரு குற்ற செயல் இருக்கும் 😅😅😅

  • @56dby5
    @56dby5 2 месяца назад +7

    Put case against her..

  • @balasubramanianKasi-th6jp
    @balasubramanianKasi-th6jp 2 месяца назад

    Upcoming CM vijai should do some help to this guy.

  • @PlaycoolBro
    @PlaycoolBro 2 месяца назад

    அதான் மூஞ்ச காட்ட மாட்டீங்க அப்ரம் ஏன் ஃபோட்டோவ காட்ட வேண்டும்

  • @arun.v3561
    @arun.v3561 2 месяца назад

    Being single is better than marrying a wrong women.

  • @gangadaranthevarajan9068
    @gangadaranthevarajan9068 2 месяца назад +5

    Princiya 🤣🤣🤣

  • @suganyasuganya9660
    @suganyasuganya9660 2 месяца назад +8

    Indha maari saniyangalukku thaan nalla life amaiyum ippo theriyathu kattinavan arumai

    • @prpr9912
      @prpr9912 2 месяца назад

      Crct enakum oru saniyan

    • @AnishAnish-so2zt
      @AnishAnish-so2zt 2 месяца назад

      😂😂😂😂​@@prpr9912

    • @gunalans1233
      @gunalans1233 2 месяца назад

      ​@@prpr9912 சனி பகவான இப்படி பேசலாமா

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 2 месяца назад +1

    இவர் செய்த தவறு ஆறு மாதத்துக்கு ஒரு தரம் வீட்டுக்கு வருவது

    • @mohamedshamsudeen6910
      @mohamedshamsudeen6910 2 месяца назад

      அவன் வெளியே போய் தான் sampathikka முடியும்..

  • @SonaiyaSonaiya-oq5re
    @SonaiyaSonaiya-oq5re 2 месяца назад +3

    ஆறு மாசம் அந்த அம்மா எப்படி சும்மா இருப்பாங்க துணைக்கு ஆள் தேவைப்பட்டிருக்கிறதோ அதே ஆண்கள் வந்து போயிருக்காங்க

  • @rajeeshrajee667
    @rajeeshrajee667 2 месяца назад +2

    Tevudiyaku 20lak aah

  • @manikandansta2433
    @manikandansta2433 2 месяца назад +2

    Thapu panathavan photo va podra thapu panavanga photo ah podala

  • @baskaranr2252
    @baskaranr2252 2 месяца назад +8

    Avalai innuma pottu thallavillai...

  • @DegaRajesh-gf3bl
    @DegaRajesh-gf3bl 2 месяца назад

    😢😢😢😢

  • @vishwanijandhan8171
    @vishwanijandhan8171 2 месяца назад

    Pesama jeevanamsam vankura idea nallaruke 😂😂😂😂

  • @Dharmaraj.MDharmaraj
    @Dharmaraj.MDharmaraj 2 месяца назад

    ஏன் அந்த பெண்ணின் முகத்தை மறைத்தீர்கள் ஏன் அட்மின்

  • @aproperty2009
    @aproperty2009 2 месяца назад

    அன்பே கடவுள் மனிதம் காப்போம் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்

  • @raffekn1003
    @raffekn1003 2 месяца назад

    Id kudungada

  • @selvamania8745
    @selvamania8745 2 месяца назад +3

    மாதம் 10 லட்சமா ஒரே செட்டில்மென்ட் 10 லட்சமா

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx 2 месяца назад

    இந்த செல்போனால் பல பெண்கள் ஐட்டமாக மாறிவிட்டார்கள் ஆனால் வெளியே தெரிவதில்லை பல

  • @HappyAtom-tz2dv
    @HappyAtom-tz2dv 2 месяца назад

    Yen ava photo katamaturing

  • @yassararafath.5375
    @yassararafath.5375 2 месяца назад

    பொட்டச்சி ஒரு புகார் கொடுக்கட்டுமே பிதுக்கிடுவானுங்க.கடைசியில் பொய்யின்னு தெரிஞ்சா சாரி முடிஞ்சிது.

  • @rajivkamaraj8170
    @rajivkamaraj8170 2 месяца назад

    I am a long time reader of daily thanthi. Since 25 years from print media to digital Media the same pattern was following. I mean who has external affairs with whom. Very cheap. Why does the media interfere in an individual. family

  • @ChandarChandar-nj5bw
    @ChandarChandar-nj5bw 2 месяца назад

    சிங்கள் இருப்பது நல்லது

  • @pmurugan7353
    @pmurugan7353 2 месяца назад +3

    Ivalaluku yen kasu kodukanum

  • @Rames601
    @Rames601 2 месяца назад

    கன்னியாகுமரி மாவட்டம் என்றாலே

  • @raniraja9899
    @raniraja9899 2 месяца назад +4

    Thappu yaru panalum thappu dan... Ponnungluku matum oru niyayam? Ava ena pathini ya Ava face ah hide pandringa... 🤧💦

  • @anandapadmanabansubramania4623
    @anandapadmanabansubramania4623 2 месяца назад

    பணம் கேட்டு வாங்கி அடுத்தவனாேடு வாழ சட்டம் வழி செய்ய கூடாது.

  • @LastSamurai-l7
    @LastSamurai-l7 2 месяца назад

    Ohh indha oorum Kanyakumari ❌Gajii Kumari lathana✅😹😹😹😹😹

  • @ashoksankarchellasamy5094
    @ashoksankarchellasamy5094 2 месяца назад

    Thanthi tv illa dvd tv

  • @ksktamiltech4130
    @ksktamiltech4130 2 месяца назад +1

    😮😮😮😮

  • @muralidharanshanmugam6878
    @muralidharanshanmugam6878 2 месяца назад +1

    Please don't give such kind of volguar news here afterwards

  • @Ashokkr11-bs8mj
    @Ashokkr11-bs8mj 2 месяца назад

    Mama tv

  • @vishalv1963
    @vishalv1963 2 месяца назад +2

    pengal panna thappu illa the court will support them, and need to pay money for settelment. if boys do the same what happens ?

  • @RundranMaha
    @RundranMaha 2 месяца назад

    ethukku jeevanamsam thara vendum

  • @pachaiappanpachaiyappan869
    @pachaiappanpachaiyappan869 2 месяца назад

    அவலுக்கு பணம் தராதீர்கள் ஏக பட்ட பணம் வைத்திருப்பாள்

  • @Samsvlog1974
    @Samsvlog1974 2 месяца назад +1

    Nalla manavikku nalla kanavan amaivathillai, nalla kanavanuku nalla olukkamana manavi amaivadhillai.. yennatha solla. Yellam Vidhi...

  • @ariyaraj4141
    @ariyaraj4141 2 месяца назад +4

    சட்டத்தின் முன் அனைவரும் சமம் Act 14 மறு ஆய்வு செய்ய வேண்டும் .இதில் ஆண் முகம் காட்டப்படுகிறது பெண் முகம் காட்டப்படவில்லை இது சட்டத்தின் அனைவரும் சமமா

    • @anilkumariks9266
      @anilkumariks9266 2 месяца назад

      Yaar sonnathu !?
      50 kkum
      pengal pakka sattam irukku