சென்னை மட்டுமே தமிழ்நாடு அல்ல , தென்மாவட்ட மக்கள் அதிகம் வெளினாட்டில் வேலை செய்து வரும் நிலையில் மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அதிக விமானங்கள் வர அனுமதிக்க வேண்டும் . சிங்கப்பூரில் இருந்து வாரம் 2 முறை மட்டுமே air india சென்று வருகிரது . மற்ற விமானங்கள் வர அனுமதிக்க வேண்டும்.
@@karthikdurai5249சரி தான் சகோ , தென்மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் திருச்சி விமான நிலையம் மட்டுமே , மதுரையில் போதிய விமானம் வருவதல்ல , எனக்கும் திருச்சி airport 210 km மதுரை airport 118 km நாங்க எங்க சகோ போகமுடியும் . சென்னை காஞ்சிபுரம் எல்லாம் போக முடியுமா சென்னை 520 km . எல்லா வளர்ச்சியும் சென்னை மட்டுமே அடைந்தால் தென்மாவட்டம் எப்போது அடைவது , எங்களின் வரி பணமும் இந்த தமிழக அரசில் உள்ளது .
@@vk1503 சென்னை அருகே பெரிய துறைமுகம் இருக்கு சரக்கு ஏற்றி இறக்க சுலபம் வெள்ளைக்காரன் காலத்திலேயே மக்கள் பிழைப்புக்காக வந்துவிட்டனர் இங்கு சுற்றுவட்டார 50கிமீ விவசாயம் இல்லை எனவே நிலம் எடுப்பது சுலபம் தென்மாவட்டம் விவசாயத்தை நம்பி உள்ளது அங்கு கம்பெனி விமானநிலையம் வருவது சிரமத்தை ஏற்படுத்தும் இப்போ நீங்கள் விவசாயம் பார்க்கும் நிலத்தை விமாநநிலையம் கட்ட கேட்டால் தருவீங்களா போராட்டம்தானே செய்வீங்க அதேதான் காரணம்
@@vk1503 இந்த விமான நிலையம் 15முன் அறிவிக்கப்பட்டது ஆனா இங்கும் நிலம் பிரச்சனை இருந்ததால் சென்னையிலிருந்து 30கிமீ தூரத்தில் திட்டமிட்டது படிப்படியாக 70கிமீ வரை வந்துள்ளது இங்கே பல போராட்டம் அதனால் பல முக்கிய விமானங்கள் பயணிகள் பெங்களூர் ஐதராபாத் சென்றுவிட்டதால் அதெல்லாம் சென்னைமிஞ்சும் நகரமாகிவிட்டது கர்நாடகா முன்னேரல பெங்களூர் முன்னேரிடுச்சி தெலுங்கானா முன்னேரல ஐதராபாத் முன்னேரிடுச்சி தமிழகத்தில்மட்டும்தான் சென்னையை தாண்டி பல ஊருக்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில 6 விமான நிலையங்கள் உள்ளன அதில் சென்னை விமான நிலையம் தான் மிகவும் பயன்படுத்தப்படுகிறது இங்கு தங்னால் தான் உங்களுக்கு தெரியும் விடிய விடிய விமான சத்தம் தூங்க முடியாது
சந்தேகமே இல்லை. விமான நிலையம் நிச்சயம் பரந்தூரில் வரும். GSquare நிறைய நிலம் வாங்கி பக்கத்தில் பிளாட் போட்டு விற்று விட்டது. தமிழக முதல்வர்க்கு வேறு வழி இல்லை. மேலும் கடைசி காலத்தில் ஒரே project ல நல்ல காசு பாக்கலாம்.
விமான நிலையம் வேண்டாம் இந்த விவசாயத்தை அழித்துவிட்டு என்ன பண்ண போகிறீர்கள் விவசாயம் குடும்பங்களும் பாவம் இதை திட்டம் உடனடியாக உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்
Delhi ல இருக்கிற விமான நிலையம் ஒன்றுக்கு ஒன்று அருகருகே இருக்கிறது. இங்க திருசுலம் இருந்து பரந்தூர் ரொம்ப தூரம் இருக்கு. இது சென்னை மற்றும் சுற்று வட்டார மக்களுக்கு சரி வராது.
crt...train connectivity illai....parathur enge erukku Chennai enge erukku sammanthame illatha place eduthutu poi ethukku Airport..city kum Airport kum 5 to 10 km na ok illaina train or metro eruntha ok ethuvum illaitha place la ethukku.
இப்ப இருக்கிற விமான நிலையம் போதும் என்று மாநில அரசு தெரிவிக்கலாம்...அந்தப் பணத்தை கொண்டு ஏழை / நடுத்தர மக்களின் நலன்களை கருதி இரயில்கள், மெட்ரோ, ரோட் transport, கடல் பகுதிகளில் மீனவர்கள் வசதி அதிகரிக்க / சீரமைக்க மாநில அரசு முயற்சி எடுக்கலாமே ?????!!!?
முதேவி. இது மாநில அரசு பரிந்துரையின் பேரில் மத்திய அரசு அளிக்கும் நிதி, இதை கட்டப் போவது மாநில அரசுதான். மாநில அரசு விமான நிலையம் வேண்டாம் என்றால் மத்திய அரசு பணம் தர தேவை இல்லை. புரிந்து கொண்டு மெசேஜ் போடவும்.
Vandalore to walajabad railway connect panna pothum thirumalpur easy ah poidalam, beach la irunthu one and hour la reach pogidalam vandalore and padappai oragadam walajabad la connect pannala
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வயலும் வாழ்வுமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வரும் இந்த மருத நிலத்தை அழித்து யாருக்காக அமைக்கப் போகிறது இந்த புதிய விமான நிலையத்தை தமிழக அரசு..?
Cuddalore la oru airport open pannalam bcoz romba pearu airport landhu avanga oruku poradhuku 5hours aaghudhu traffic travel romba time aaghudhu Cuddalore la airport open pannuna nalla erukum
Cuddalore Mp enga pa.1st Cuddalore to Chennai via ECR railway project ketu vanga soluga.avar DMK kachi people nadathum private bus, amni bus ku tan work saivaru.
திருப்போரூர் கொட்டமேடு கரும்பாக்கம் இடையில் அமைந்தால் ECR GST சென்னை மகாபலிபுரம் செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் அருகில் இருப்பதும் மேடான பயிர் செய்யமுடியாத கரடு நிலமும் அதனைச்சுற்றிலும் வங்கக்கடல் பக்கிங்ஹாம் கால்வாய் அடுத்து சுற்றிலும் அரசு வனப்பகுதி ஆகவே திருப்போரூர் சரியான இடமாகும் இதில் மத்திய அரசு ஏரியல் சர்வே செய்தால் போதும் அத்துடன் சென்னை - காஞ்சிபுரம் 70 KM தூரத்தில் தேவையா
எல்லாம் ஓகே.இந்திய அரசிடம் விமான போக்குவரத்துக்குஎன சொந்தமாக எத்தனை விமானங்கள் உள்ளது. புதிதாக விமானநிலையங்கள் அதிகமாக அமைக்கபடுகின்ற அளவிற்கு இந்திய அரசு புதிய விமானங்கள் எத்தனை வாங்க போகிறது. ஏன்னா அதற்கான அவசர அவசியமென்னா?தேவையென்ன ?ரொம்ப வேணாம்,கடந்த 10ஆண்டுகளில் இந்திய அரசின் விமானங்களின் மூலம் கிடைத்த வருவாய் எவ்வளவு செலவு எவ்வளவு?இதில தமிழக அரசிற்கு கிடைத்த வருவாய்எவ்வளவு?செலவு எவ்வளவு ?ஏன்?னு கேள்வியெழுப்புவதற்காண காரணம் ,,ஆத்துல போட்டாலும் அளந்து போடோணுமில்லையா ராசா.இதுக்கு செலவு செய்யரதில தமிழக அரசின் தமிழக மக்களின் வரிப்பணம் ராசா.இதுக்கான விளக்கத்தை சொல்லணும்கிறது ,,மத்தியமாநில அரசோட கடமை தானே!!
ஏற்கெனவே Spicejet 50% flights தான் இயக்க முடியும் என்கிற நிலையில், ஏர் இந்தியாவும் operations problems இருக்கும் போது இன்னொரு விமானநிலையத்தில் flights இருக்குமா என்ற ஐயம் உள்ளது...
Bcuz there isn't any straight trains from chennai to kanchipuram, but if you want to go kanchipuram to poonamalle via road it will take less than 1 hour, considering your're not traveling in peak hours.
பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்துமே விவசாய நிலங்கள் விவசாய நிலங்களை விட்டுவிட்டு விவசாயம் செய்யாத இடங்களில் விமான நிலையம் அமைத்தால் பொருளாதாரமும் உயரும் விவசாயமும் உயரும் விவசாய நிலங்களை அழித்து தான் பொருளாதார உயர வேண்டும் என்றால் அப்படி ஒரு திட்டமே இந்த அரசு அமைக்க கூடாது
சென்னையிலேயே எல்லாம் பண்ணுனாக்க மற்ற சிட்டிகள் எல்லாம் வளர வேணாமா?.. திருச்சி விமான நிலையம் ரன்வே நீட்டிப்க்கு கடந்த 20 வருடமாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. ஏதாவது ஒரு ஆக்சன் எடுத்து இருக்கின்றார்களா?.. திருச்சியின் ரன்வையை நீட்டிப்பு செய்தால் சென்னையின் ட்ராபிக் பாதியாக திருச்சி குறைத்து விடும்.. அதை ஏன் செய்ய மாட்டேன் என்கிறீர்கள்?..
எத்தனை விமான நிலையம் என்றாலும் கட்டுங்கள் தமிழ்நாட்டில் ஆனால் அவர்கள் அவர்களுக்கு அவர்கள் இடத்தை ஆக்கிரமிக்கும் போது உரிய தொகையை கொடுத்து அதாவது இன்றைக்கு என்று என்ன தொகையோ அதை கொடுத்து அவர்களது நிலங்களை கையகப்படுத்துங்கள் இதில் விவசாய நிலம் வராது என்று மத்திய அரசுக்கு தெரியும்
We want you to indicate in which year it would come so that persons above 80 who have to go their children in USA,Singapore,UK Etc feel happy about good things in their life time. T 84
flight ticket rates are sky high nowadays..moreover IT companies are the main business givers to aviation sector, after covid bcz of WFH culture travels are cutoff in all the companies.. flight travel got reduced to great extent nowadays. except some rush during vacation seasons
Please no need,Chennai is not a tourist city, it’s not Europe. Why we need another airport. Many farmers will lose their land, just one airport is enough for Chennai.
Passengers from overseas to get connections to other places may find it difficult to reach.. I think the earmarked place was also affected by the deluge TN experienced in 2015
சென்னை மட்டுமே தமிழ்நாடு அல்ல , தென்மாவட்ட மக்கள் அதிகம் வெளினாட்டில் வேலை செய்து வரும் நிலையில் மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அதிக விமானங்கள் வர அனுமதிக்க வேண்டும் . சிங்கப்பூரில் இருந்து வாரம் 2 முறை மட்டுமே air india சென்று வருகிரது . மற்ற விமானங்கள் வர அனுமதிக்க வேண்டும்.
Correct bro ana seiya mattanga first ella district leyum airport amaikkama Chennaila etharkku 2nd airport
அது உன்மையில் சென்னை விமான நிலையம் அல்ல காஞ்சிபுரம் விமானநிலையம் 😂சென்னை ல இருந்து 70கிமி
@@karthikdurai5249சரி தான் சகோ , தென்மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் திருச்சி விமான நிலையம் மட்டுமே , மதுரையில் போதிய விமானம் வருவதல்ல , எனக்கும் திருச்சி airport 210 km மதுரை airport 118 km நாங்க எங்க சகோ போகமுடியும் . சென்னை காஞ்சிபுரம் எல்லாம் போக முடியுமா சென்னை 520 km . எல்லா வளர்ச்சியும் சென்னை மட்டுமே அடைந்தால் தென்மாவட்டம் எப்போது அடைவது , எங்களின் வரி பணமும் இந்த தமிழக அரசில் உள்ளது .
@@vk1503 சென்னை அருகே பெரிய துறைமுகம் இருக்கு சரக்கு ஏற்றி இறக்க சுலபம் வெள்ளைக்காரன் காலத்திலேயே மக்கள் பிழைப்புக்காக வந்துவிட்டனர் இங்கு சுற்றுவட்டார 50கிமீ விவசாயம் இல்லை எனவே நிலம் எடுப்பது சுலபம் தென்மாவட்டம் விவசாயத்தை நம்பி உள்ளது அங்கு கம்பெனி விமானநிலையம் வருவது சிரமத்தை ஏற்படுத்தும் இப்போ நீங்கள் விவசாயம் பார்க்கும் நிலத்தை விமாநநிலையம் கட்ட கேட்டால் தருவீங்களா போராட்டம்தானே செய்வீங்க அதேதான் காரணம்
@@vk1503 இந்த விமான நிலையம் 15முன் அறிவிக்கப்பட்டது ஆனா இங்கும் நிலம் பிரச்சனை இருந்ததால் சென்னையிலிருந்து 30கிமீ தூரத்தில் திட்டமிட்டது படிப்படியாக 70கிமீ வரை வந்துள்ளது இங்கே பல போராட்டம் அதனால் பல முக்கிய விமானங்கள் பயணிகள் பெங்களூர் ஐதராபாத் சென்றுவிட்டதால் அதெல்லாம் சென்னைமிஞ்சும் நகரமாகிவிட்டது கர்நாடகா முன்னேரல பெங்களூர் முன்னேரிடுச்சி தெலுங்கானா முன்னேரல ஐதராபாத் முன்னேரிடுச்சி தமிழகத்தில்மட்டும்தான் சென்னையை தாண்டி பல ஊருக்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது
அரசுக்கு சொந்தமாக விமானமே இல்லாத நிலையில் யாருக்காக இந்த விமான நிலையம்..
corporate நிறுவனங்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் ஏன் கட்டி தருகிறீர்கள்
எல்லாம் சென்னைக்கு.தென் மாவட்டங்கள் எப்போது வளர்ச்சி அடைவது.
தமிழ்நாட்டில 6 விமான நிலையங்கள் உள்ளன அதில் சென்னை விமான நிலையம் தான் மிகவும் பயன்படுத்தப்படுகிறது இங்கு தங்னால் தான் உங்களுக்கு தெரியும் விடிய விடிய விமான சத்தம் தூங்க முடியாது
அனைத்து மாவட்டங்களும் வளர்ச்சி பெற்று தானே வருகிறது
@@kirthikabinash5862 yes
South Mp ellam enag pa.yarum new project konduvara matanga.epa paru central government la soluvaga.aana evunga DMK kachi people ku tan work saivaga.
சந்தேகமே இல்லை. விமான நிலையம் நிச்சயம் பரந்தூரில் வரும். GSquare நிறைய நிலம் வாங்கி பக்கத்தில் பிளாட் போட்டு விற்று விட்டது. தமிழக முதல்வர்க்கு வேறு வழி இல்லை. மேலும் கடைசி காலத்தில் ஒரே project ல நல்ல காசு பாக்கலாம்.
விமான நிலையம் வேண்டாம் இந்த விவசாயத்தை அழித்துவிட்டு என்ன பண்ண போகிறீர்கள் விவசாயம் குடும்பங்களும் பாவம் இதை திட்டம் உடனடியாக உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்
நல்ல சொல்லுடா தம்பி
விடியல் அரசை இந்த கேள்வி கேட்கலாமே?
@@murugesankandasamy5578 வேற எப்படி கேக்கனும்
சார் , நீங்க அருமையாக விளக்கம் அளிக்கின்ற நபர்
இதுவரை விமானத்தில் பயணம் செய்யாதோர் சார்பாக பரந்தூர் விமான நிலையத்தில் விமானங்கள் பறந்து பறந்து சென்று வர வாழ்த்துகள்..👍👍
Good pun
Idha solrathukuthune vandhuringa 😃
@@cheenu1953
Type vera level bro😉
சேலம் 8வழி சாலையும் போட சொல்லுங்க
எங்களுக்கும் எங்க ஊரு விரிவு அடைய வேண்டும்... வளர்ச்சி அடைய வேண்டும்...
பறந்து செல்ல வா
பரந்தூருக்கு வா 😉😉😉
Canada வில் இருந்து நான் இந்தியா வரும் போது புதிய விமானநிலையத்தில் தான் வந்து இயக்குவேன் போல 🤩🤩🤩🤩🤩
Yen? Neenga chennai vara innum 30 varusham aaguma ? 😜
@@solitudeking7939 😏😏
Oh canada la irukaraama….
அதெல்லாம் நடக்காது இந்தியாவில் சொல்வது இரண்டு ஆண்டு செய்வது முடித்தால் தான் இல்லை
ஏற்கனவே மக்களுக்கு சொந்தமான விமான நிலையங்களை விற்பனை செய்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது அரசுக்கு சொந்தமானதா? இல்லை தனியாருக்கு சொந்தமானதா?
கிரீன் ஃபீல் என்பது அங்கு உள்ள விவசாய நிலத்தை ஆக்கிரமித்து விமான நிலையங்கள் கட்டுவது
Correct ..... Chennai la than buildings erukka village la illaya
All are agriculture land
காஞ்சிபுரம் 💥💥💥🔥🔥🔥🔥🔥🔥
காஞ்சிபுரத்தில் விமானநிலையம் வருவது மகிழ்ச்சி.
Chennai.. To பரந்தூர் விமான நிலையம் செல்ல
2 hrs🤦♂️🤦♂️ ஆனா
பரந்தூர் To டெல்லி செல்ல..
1.5hrs
எப்படி 😂😂😂😂🤦♂️🤦♂️🤦♂️
Yess very happy
Ninga yenna work pandringa aravindan
பறந்தூர் யில் இனி நட்சத்திர விடுதிகள் நிறைய உருவாகும்...
Yes
And Neraiya Business kooda
இந்த செய்தி பாக்கவே கஷ்டமாக இருக்கு. யாருக்கும் பாதிப்பு இல்லாம கடல்ல விமான நிலையம் அமையுங்கள்
எத்தனை விமான நிலையம் வந்தாலும் ஏழைகளுக்கு எட்டாகனியாக உள்ளது
Pakistan ku poitu varathu
Pakistan thulukkan 🖕😜
@@regunathansinnathamby3791 😂😂😂👌 soothula thangam vachi kadatha mattum thulukkanu therium
Muslim punda mavane thevidiya porantha thevidiya punda Pakistan karanuku ku porantha thevidiya punda
Good for the economy.
அங்கு வாழும் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
Yow
Avargalukku thaan luck ke
Chinna shops mudhal periya shops and rental vehicles
Labours rooms neraiya business
Avargalukku kidaikkum
Neraiya kaasu
@@kmohan6931 yow அந்த ஊரையே காலி பண்ண போறாங்க
@@kmohan6931 nenga pathinga enga airport varala yaar alutha nangabatunu vivayasam pannitu nimathiya irundhom
@@kmohan6931 inga shop illa vivasaayam mattum thaan
Less village than pannur
Delhi ல இருக்கிற விமான நிலையம் ஒன்றுக்கு ஒன்று அருகருகே இருக்கிறது. இங்க திருசுலம் இருந்து பரந்தூர் ரொம்ப தூரம் இருக்கு. இது சென்னை மற்றும் சுற்று வட்டார மக்களுக்கு சரி வராது.
crt...train connectivity illai....parathur enge erukku Chennai enge erukku sammanthame illatha place eduthutu poi ethukku Airport..city kum Airport kum 5 to 10 km na ok illaina train or metro eruntha ok ethuvum illaitha place la ethukku.
இவர் வரும் இந்த news segment-க்கு ஒரு பெயர் வைத்தால் நன்றாக இருக்கும்
விமானம் விமானம் விமானம் இத பத்தி மட்டும் நல்லா பேசுங்கடா ஆனா அந்த ஊர்ல உள்ள மக்கள் பத்தி ஏதாவது பேசுநிங்களாடா
🔥 காஞ்சிபுரம் 🔥
Sunguvarchathram parandur 🔥🎉🎉🎉 Kanchipuram district 🙏
இதற்காக மக்களின் நிலத்தை அபகரித்து அவர்களின் வாழ்க்கையை கேள்விக்ககுறி ஆக்காமல் அரசு நிலத்தில் நிறுவினால் சிறப்பாக இருக்கும்
மிச்சம் மீதி இருந்த சொச்ச பச்ச அரசு நிலமெல்லாம் கலைஞரின் ஓட்டு வேட்டைக்காக வழங்கப்பட்டு விட்டது, இதில வேற ஐந்தாயிரம் ஏக்கர் அரசு நிலமா?
True bro
கமிஷன் வாங்கி காண்ட்ராக்ட் குடுங்க. எங்க தலை மேல கண்ணாடி விழட்டும். ஒரு மட்டமான உலகத்திலேயே தரம் தாழ்ந்த ஏர்போர்ட் வருவதற்கு வாழ்த்துக்கள்.
சென்னை மக்களை வெளியேற்ற முடியாது. கிராம மக்களை வெளியேற்ற முடியும் என்று மத்திய அரசு நினைத்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
Chennai makkal avargalagave veleyeri viduvaarkal
Parandhur Area virku
இப்ப இருக்கிற விமான நிலையம் போதும் என்று மாநில அரசு தெரிவிக்கலாம்...அந்தப் பணத்தை கொண்டு ஏழை / நடுத்தர மக்களின் நலன்களை கருதி இரயில்கள், மெட்ரோ, ரோட் transport, கடல் பகுதிகளில் மீனவர்கள் வசதி அதிகரிக்க / சீரமைக்க மாநில அரசு முயற்சி எடுக்கலாமே ?????!!!?
ஸ்டாலின் ஆட்சியில் கமிஷன
மட்டுமே குறிக்கோள் மக்கள் நலன் அல்ல
முதேவி. இது மாநில அரசு பரிந்துரையின் பேரில் மத்திய அரசு அளிக்கும் நிதி, இதை கட்டப் போவது மாநில அரசுதான். மாநில அரசு விமான நிலையம் வேண்டாம் என்றால் மத்திய அரசு பணம் தர தேவை இல்லை. புரிந்து கொண்டு மெசேஜ் போடவும்.
Vandalore to walajabad railway connect panna pothum thirumalpur easy ah poidalam, beach la irunthu one and hour la reach pogidalam vandalore and padappai oragadam walajabad la connect pannala
மதுரை AIMMS மருத்துவமனை போல் இல்லாமல் உண்மையிலேயே 2 ஆண்டுகளில் வேலையை முடிக்க வேண்டும்
Super thala
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக
வயலும் வாழ்வுமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வரும் இந்த மருத நிலத்தை அழித்து யாருக்காக அமைக்கப் போகிறது இந்த புதிய விமான நிலையத்தை தமிழக அரசு..?
பரகணும்ன பறந்தூர் போகனும் மா
Second airport should be used for cargo and international airport because domestic airport should be near to city.
செங்கல்பட்டுல போடுங்கப்பா? .
அட போங்கையா பஸ்ல போகவே வழியில்ல இது விமான நிலையம் ரொம்பபபபா முக்கியம்.
Taxi stand la taxi attach panradhu eppadi sollunga
Cuddalore la oru airport open pannalam bcoz romba pearu airport landhu avanga oruku poradhuku 5hours aaghudhu traffic travel romba time aaghudhu Cuddalore la airport open pannuna nalla erukum
Cuddalore Mp enga pa.1st Cuddalore to Chennai via ECR railway project ketu vanga soluga.avar DMK kachi people nadathum private bus, amni bus ku tan work saivaru.
தமிழ்நாடு அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் பாராட்டுகள்
திருப்போரூர் கொட்டமேடு கரும்பாக்கம் இடையில் அமைந்தால் ECR GST சென்னை மகாபலிபுரம் செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் அருகில் இருப்பதும் மேடான பயிர் செய்யமுடியாத கரடு நிலமும் அதனைச்சுற்றிலும் வங்கக்கடல் பக்கிங்ஹாம் கால்வாய் அடுத்து சுற்றிலும் அரசு வனப்பகுதி ஆகவே திருப்போரூர் சரியான இடமாகும் இதில் மத்திய அரசு ஏரியல் சர்வே செய்தால் போதும் அத்துடன் சென்னை - காஞ்சிபுரம் 70 KM தூரத்தில் தேவையா
Thank you sir super
சலீம் அண்ணா ஒரு அருமையான செய்சி விரிவுரையாளர்
மீனம்பாக்கம் விமான நிலையம் அதுவே காஞ்சிபுரம் மாவட்டம் தான்டா....
Hahaha
Cengalpatu ya lusu😂
Adhuve teriyama vanta
First Chengalpat he Kanchipuram District dha loosu... Ipo dha pichi picha potanga da.. Idhuvum Theriyama reply panra paru Ne dha da lusu 🌹
@@thlapathykarthi7704 first it was kanchipuram, now it got separated.
காஞ்சிபுரம் மற்றும் பரந்தூரில் உள்ள நீர்நிலைகள் அழியப்போகிறது...😥
True bro
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் ஞாபகம் தான் நினைவுக்கு வருது. அந்தக்கதை ஆகுமோ ?
சேலம் விரைவு சாலை
விமான நிலையம்
எதிர்த்த ஸ்டாலின் இன்று
உடன்படா அவருக்கு கமிஷன் மட்டுமே அவனுடைய நோக்கமே நன்கு புரிகிறது
Vellore Airport opening date?
இயற்கையை அழிக்காதீர்கள்
Great explanation Mr Salim...
When will be madurai, Trichy and Coimbatore air port get upgraded?
Madurai ah 🤣🤣🤣🤣🤣 anga irukuratha mothalla olunga use panunga ....passengers um illa flight um illa anga 🤣🤣🤣🤣🤣🤣 ...pesama eluthu moodirunga 🤣🤣🤣
Very good detailed explanation Sir..
ஆந்திராவுக்கு பயன் அதிகம்... செஞ்சி திருவண்ணாமலை பகுதிகளில் அமைய வேண்டும்...
தமிழ்நாட்டின் இரண்டு பைபாஸ்களுக்கு இடையில் வசதியாக அமைக்கவேண்டும்...
எல்லாம் ஓகே.இந்திய அரசிடம் விமான போக்குவரத்துக்குஎன சொந்தமாக எத்தனை விமானங்கள் உள்ளது. புதிதாக விமானநிலையங்கள் அதிகமாக அமைக்கபடுகின்ற அளவிற்கு இந்திய அரசு புதிய விமானங்கள் எத்தனை வாங்க போகிறது. ஏன்னா அதற்கான அவசர அவசியமென்னா?தேவையென்ன ?ரொம்ப வேணாம்,கடந்த 10ஆண்டுகளில் இந்திய அரசின் விமானங்களின் மூலம் கிடைத்த வருவாய் எவ்வளவு செலவு எவ்வளவு?இதில தமிழக அரசிற்கு கிடைத்த வருவாய்எவ்வளவு?செலவு எவ்வளவு ?ஏன்?னு கேள்வியெழுப்புவதற்காண காரணம் ,,ஆத்துல போட்டாலும் அளந்து போடோணுமில்லையா ராசா.இதுக்கு செலவு செய்யரதில தமிழக அரசின் தமிழக மக்களின் வரிப்பணம் ராசா.இதுக்கான விளக்கத்தை சொல்லணும்கிறது ,,மத்தியமாநில அரசோட கடமை தானே!!
எங்க ஊர் பரந்தூர்
இந்த மரந்தூர் அச்சரப்பாக்கம் என்ற ஊரில் அருகிலா வருகிறது?
சென்னை கு மிக அருகில்
😂🤣🤣
எய்ம்ஸ் எப்போ வருங்க?
Engada poradum koollippadai kollaikoottam ellaya eppo admk yenna seithalum porattam panni nalla thittathai close pannuninga....ana eppo agapatta project semma amount kollai pogum...
Mannenna veppenna velakkenna... airport enga irundhaa enakenna..
ஏற்கெனவே Spicejet 50% flights தான் இயக்க முடியும் என்கிற நிலையில், ஏர் இந்தியாவும் operations problems இருக்கும் போது இன்னொரு விமானநிலையத்தில் flights இருக்குமா என்ற ஐயம் உள்ளது...
Athu thacarana karuthu.
Chennai to kanchipuram poratuka 2hours agum aduvum romba long
Bcuz there isn't any straight trains from chennai to kanchipuram, but if you want to go kanchipuram to poonamalle via road it will take less than 1 hour, considering your're not traveling in peak hours.
எங்க ஊர் பரந்தூர் 😍😍
Inum Konjam thuram pona thirupati vanthurum. Enda 70km travel panni vera oorrukku pora mathri vagiringa.
பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்துமே விவசாய நிலங்கள் விவசாய நிலங்களை விட்டுவிட்டு விவசாயம் செய்யாத இடங்களில் விமான நிலையம் அமைத்தால் பொருளாதாரமும் உயரும் விவசாயமும் உயரும் விவசாய நிலங்களை அழித்து தான் பொருளாதார உயர வேண்டும் என்றால் அப்படி ஒரு திட்டமே இந்த அரசு அமைக்க கூடாது
Sir ramsor land patri sollitingala?
Ulundurpettai vimananilayam
Enna aanathu
Panaam veen
சென்னையிலேயே எல்லாம் பண்ணுனாக்க மற்ற சிட்டிகள் எல்லாம் வளர வேணாமா?.. திருச்சி விமான நிலையம் ரன்வே நீட்டிப்க்கு கடந்த 20 வருடமாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. ஏதாவது ஒரு ஆக்சன் எடுத்து இருக்கின்றார்களா?.. திருச்சியின் ரன்வையை நீட்டிப்பு செய்தால் சென்னையின் ட்ராபிக் பாதியாக திருச்சி குறைத்து விடும்.. அதை ஏன் செய்ய மாட்டேன் என்கிறீர்கள்?..
Chennai k velinaadu ku pora flights kammi idhula Trichy ku vera varanuma 😂 idhuvae 15 varusham poratam.. wait panunga varum varum 👍
இது நம்ம ஏரியா
It Wil take minimum of 4 years.
இருப்பதை விரிவுபடுத்தலாம்.விவசாயிகளின் வாழ்வாதாரத்தை,நீர்நிலைகளை அழித்தால்தேவையில்லாது.
திரிசூலம்த்திலேயே மேலும் அதே தொகையில் விரிவாக செய்ய என்னிடம் யோசனை இருக்கிறது. அதற்கு என்னை தொடர்பு கொள்ளலாம்.
Sir there r many people's without home also ? This time ur giving important for a airport ha sir
Edhukuda avalo dhooram! Dubai to Chennai poga 4 mani neram aagum, airportla irundhu innoru 4 mani neram aagum
எத்தனை விமான நிலையம் என்றாலும் கட்டுங்கள் தமிழ்நாட்டில் ஆனால் அவர்கள் அவர்களுக்கு அவர்கள் இடத்தை ஆக்கிரமிக்கும் போது உரிய தொகையை கொடுத்து அதாவது இன்றைக்கு என்று என்ன தொகையோ அதை கொடுத்து அவர்களது நிலங்களை கையகப்படுத்துங்கள் இதில் விவசாய நிலம் வராது என்று மத்திய அரசுக்கு தெரியும்
அங்கிருந்து 20கி.மீ தொலைவில் தான் INS ராஜாளி இருக்கு!
Kanchipuram real estate will grow
Old airport will not in use. The same thing happened to Bangalore and Hyderabad. They use the old airport for VIP purposes.
பண்ணுரில் அமைக்கலாம். ஆந்திரா மக்களுக்கும் பயனுள்ள தாக இருக்கும்
👉Green place ஐ அழிச்சிட்டு கட்டிடம் ரோடு போட்டால் ' green விமான நிலையமா மோடியின் வார்த்தை ஜாலம் போல உள்ளது
Adapavingala antha place fulla agriculture than da pannitu erukainga
Explain than areas in parunthur around tha area clearly totally ethana area pothu soluingka
So ruling party would have already grabbed most of the land surrounding it..
இது போல் கோவைக்கு விமான நிலையம் வேண்டும்
Already kovai international airport iruke
இருந்து என்ன பயன் எந்த நாட்டில் இருந்து எத்தனை விமானம் வருது தெரியுமா இரண்டு ஓன்று சிங்கப்பூர் புதன் மட்டும் ஷார்ஜாவிலிருந்து ஒன்று
We want you to indicate in which year it would come so that persons above 80 who have to go their children in USA,Singapore,UK
Etc feel happy about good things in their life time.
T 84
Our 2 nd airport in Mumbai at panvel is under construction for the last 10years, not yet finished
Anga Plot rate increase aaydum
Chennai city to Chennai airport - 2 hours. It's a very big distance.
Why call air port as chennai Airport,meenabakam air port, tirusulam Anna intl.airport how many names ? For one airport.
Instead of Chennai they could start else where to promote a new city
அங்கே உடனே தள்ளு வண்டில ஒரு கடையை போடுவோம்
எத்தனை ஊரை காலிசெய்ய போறீங்க
Very good e.xolanation Mr Salim as usual great information
Super
போங்கடா. அங்க இருக்குற விவசாயம் செய்யும் நிலங்களை அரசியல்வாதிகள் வாங்கிவ் plot malll hotel கட்டுங்க.
flight ticket rates are sky high nowadays..moreover IT companies are the main business givers to aviation sector, after covid bcz of WFH culture travels are cutoff in all the companies.. flight travel got reduced to great extent nowadays. except some rush during vacation seasons
Please no need,Chennai is not a tourist city, it’s not Europe. Why we need another airport. Many farmers will lose their land, just one airport is enough for Chennai.
Chennai 2nd airport kedaiyadu adu kanchipuramla pudu airport varapodu solu
International Transit passengers will suffer.
Ippadhan nanga kastapattu veedu katinom aanal ippo enga vazvadhara badhika p as dum ennoda amma appa azugirargal enga oor ekana puram.
Passengers from overseas to get connections to other places may find it difficult to reach..
I think the earmarked place was also affected by the deluge TN experienced in 2015
Enga oor
அமையாதுடா நாம் தமிழர்
சொந்தமாக விமானங்கள் இல்லாதநாட்டுக்கு எதற்காக
விமானநிலையங்கள்
Greenery demolish Panna green filed ...
Bus stand veliye Pichai yedukkaravana pathi kavalai illai itellam thevaya