தன்னம்பிக்கை சகோதரியின் இப்படியும் ஒரு குழம்புக்கடை| MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 157

  • @madrasstreetfood
    @madrasstreetfood  3 года назад +28

    Bagavathy Catering
    Contact: +919150617536
    200, chinna kadai street,
    south gate, Madurai - 625001.
    opposite to MPS Bagavathy Sweets
    goo.gl/maps/6nRgCeY7X1y2B1WD9
    -------------------------------------------------

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 3 года назад +67

    மற்ற வேலையை செய்து சம்பாதிப்பதை விட இது நிறைவான தொழில்.வாழ்க சகோதரிகள்

  • @pnrao31
    @pnrao31 3 года назад +26

    சந்தோஷத்துடன் சமைத்து கொடுக்கும் பகவதி கேட்டரிங்யில் சேவை செய்யும் ஒவ்வொருவருக்கும் வாழத்துக்கள்........ மற்றும் ஒரு நல்ல பதிவு....MSFக்கு நன்றி......

  • @aishwaryavenkatesh9133
    @aishwaryavenkatesh9133 3 года назад +8

    மிக அருமையான வீடியோஸ் சிறப்பு சிறப்பு மகிழ்ச்சியான தருணம் இந்த மாதிரி சிரிச்சிகிட்டே பாடினால் வேலை செய்யும் போது அந்த உணவு ருசி மிக அருமையாக இருக்கும் இந்த மாதிரி அப்பா அம்மா சமைக்கிற உங்க முகத்துல சந்தோஷம் தெரிகிறது உணவு வாங்கி விட்டாலும் அருமை அருமை மகிழ்ச்சி சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா ட்ரான்ஸ்போர்ட் அண்ட் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வெங்கடேசன் நன்றி நன்றி

    • @pandiammals4545
      @pandiammals4545 2 года назад

      வாழ்க வளமுடன நலமுடன் வாழ்க பல்லாண்டு அக்கா.

  • @krk-channel
    @krk-channel 3 года назад +25

    Radhika is my distant relative. I know her when she started this ready made business in a small scale some four years back with her parents support. With hard work and self confidence she has become a woman entrepreneur now employing a dozen women employees. On behalf of myself and my family I congratulate her for this great achievement. 👍🤗🙏

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 3 года назад +7

    சந்து பொந்துகளில் இருக்கும் மதுரை கடைகளை அறிமுகம் செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள்👍🎉🎊 சகோ.

  • @hariraghuram242
    @hariraghuram242 3 года назад +2

    உங்களுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி கடைகள் தேடி தேடி கண்டுபிடிக்க முடியுது.. great work ...

  • @KarthikS_84
    @KarthikS_84 3 года назад +7

    The way she treats her employees is great !!! Super environment for working !!!

  • @storekeeperTips
    @storekeeperTips 3 года назад +10

    சிறப்பு அக்கா உங்கள் தொண்டு உள்ளம் வயதானவர்களுக்கு உதவும் பணிவான போச்சும் வாழ்க வளமுடன்🙏🏻👏🎉👍

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 2 года назад +5

    கலக்குங்க.... செய்யும் தொழிலே தெய்வம் 👌

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 3 года назад +12

    Great Madam.
    Women's power.
    Avanga work style nalla irukku.
    Good idea good food.
    Madurai na summa va..
    MSF💪🏻💪🏻💪🏻

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 2 года назад +1

    ரொம்ப நன்றி சிஸ்டர். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, அலுமினியத்தைக் குறைத்து ஸ்டீல் பாத்திரம் உபயோகாப்படுத்துங்க. நன்றி 🙏

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 3 года назад +4

    God bless all the seniors who are working hard... enjoying their work...

  • @rajirengarajan320
    @rajirengarajan320 3 года назад +2

    நாங்களும் அந்த பருப்பு e veettilpannuvom. Kastamlam kidaiyathu. Hats off u.

  • @sumathinandakumar5244
    @sumathinandakumar5244 2 года назад +1

    Neenga solra message super avangala nambi nama irrukakoodathu nammakum vela theriyanum soneenga great

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 2 года назад

    அருமையான தொழில் எத்தனையோ ஏமாற்றும் வேலை செய்து சம்பாதிக்கும் மக்களுக்கான உதாரணம்.வாழ்க சகோதரி

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 3 года назад +2

    நன்றி,தங்களின் பனி சிறக்க வாழ்த்துகள்

  • @vanathilathame3169
    @vanathilathame3169 3 года назад +1

    Very good radhika'mgr lives in our hearts.wish you more success

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 года назад +5

    Excellent.. Hearing songs +catering business.. Fantastic combo to do day today work.. Smoothly & smartly.. வாழ்த்துக்கள் சகோதரி..

  • @jeganathankandaswamy9469
    @jeganathankandaswamy9469 2 года назад +1

    மகளிர் தின வாழ்த்துக்கள். 👏👏👏

  • @padman8687
    @padman8687 2 года назад +1

    சௌராஷ்ட்ரா மக்கள் உழைப்புக்கு முக்கியத்துவம்
    கொடுப்பவர்கள் எல்லா தொழில் களும் கற்று
    கொள்வதில் ஆர்வமிக்கவர்கள். ஆனால்
    ஒரு குறை என்ன என்றால்
    ஒருவர் ஒரு தொழில் செய்து
    முன்னேறி வசதி யாக இருந்தால் அதே தொழி ளை
    மற்றவர்களும் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். மதுரையில் ரெடிமேட் ( கேட்டரிங் ) ஒரு சிலர் ஆரம்பித்து நல்ல முறையில்
    நடந்து கொண்டு இருந்தது. பின் சௌராஷ்ட்ரா மக்கள் தெருவுக்கு தெரு ரெடிமேட் ஆறம்பி த்து போட்டியை
    உண்டாக்கினார்கள். இருப்பினும் சௌராஷ்ட்ரா
    மக்களுக்கு நல்ல முறையில்
    ருசியாக யார் செய்து கொண்டு
    இருக்கி றார் கள் என்று
    தெரிந்து ஆர்டர் கொடுப்பார்கள். ரெடிமேட்
    வருவதற்கு முன் மதுரையில் அதாவது 1955 களில் மாகாளி பட்டி ரோட்டில் கோணவாய் க்கால் தெரு முனையில் சௌராஷ்ட்ரா
    பிரியாணி கடை மிகவும்
    பிரபலம். இன்னும் இருக்கிறது
    இதை போல் மாகாளி பட்டி ரோட்டில் அந்த காலத்தில்
    பொசதி ன் கிளப் மிகவும்
    ருசியாக இருக்கும். இதை போல் அந்த காலத்தில் சௌராஷ்ட்ரா மக்கள் வீட்டில்
    செய்து விற்பார்கள் சாம்பார்
    சட்னி வெகு பிரமாதமாக
    இருக்கும். சௌராஷ்ட்ரா
    சமையல் பரம்பரை பரம்பரை யாக ஒரே மாதிரி செய்வார்கள், எதை ப் போட்டால் டேஸ்ட் வரும்
    என்பதில் கை தேர் ந் தவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. சௌராஷ்ட்ரா சமையல் மதுரையில் வாழும்
    மற்ற சமூகத்தின ர் களுக்கு
    மிகவும் பிடிக்கும். அதுவும்
    பகவதி ஸ்வீட் ஸ்டால் அந்த
    காலத்தில் இருந்து இன்று
    வரை மதுரை சௌராஷ்ட்ரா
    மக்கள் இடத்தில் மிகவும்
    பிலபலம்.

  • @kanmanim6062
    @kanmanim6062 2 года назад

    அருமையான. தொழில் சகோதரிகளே. வாழ்த்துக்கள்.

  • @சும்மா.சும்மாசும்மா.சும்மா

    மதுரை சின்னக்கடை நகை பட்டறை சார்பாக வாழ்த்துக்கள்

  • @agkarthikeyan2837
    @agkarthikeyan2837 3 года назад +2

    அற்புதமான பதிவு msf

  • @bennytc7190
    @bennytc7190 3 года назад +6

    Great idea of happiness added in cooking by entrepreneur serving delicious food to customers at door step. And the most important thing is serving old aged people food at their door. Thus became a positive entrepreneur. Hats off MSF for positive and energetic videos. God bless you all. Love from kerala.

  • @sugusugu1138
    @sugusugu1138 3 года назад +1

    Valthugal Akka ...Tq MSF

  • @ramalingamshanmugavel9887
    @ramalingamshanmugavel9887 2 года назад

    God will bless you and your hardwork for human hungry

  • @thamizhanambin7331
    @thamizhanambin7331 3 года назад +1

    She is terrific . Great positive personality

  • @diyaasriys4983
    @diyaasriys4983 2 года назад

    வாழ்த்துக்கள் சகோதரி. வாழ்க வளமுடன் 🤝💐

  • @rukmanig2255
    @rukmanig2255 3 года назад

    Nalla manithargal.arrputhamana video nanree

  • @nagarasan
    @nagarasan 3 года назад +6

    தொடரும் உங்கள் வெகுஜன உழைப்பாளிகள் பதிவு நன்றிக்கு நன்றி ///

  • @rajendransrinivasan9657
    @rajendransrinivasan9657 2 года назад +1

    I appreciate sister
    This work is very graceful
    And happiness to all
    Neenga ellorukum padiyara
    Taste anna food kodukirirkal God bless u sister

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 3 года назад +2

    THANK YOU 👍 👌 🙏 CONGRATS

  • @shariri3446
    @shariri3446 3 года назад +4

    All the best team nd MSFood🤗....

  • @paulinadimple7595
    @paulinadimple7595 3 года назад +9

    Like bagyalalakshmi serial

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 года назад

    நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 3 года назад +6

    மதுரை மக்கள்😍😍😍

  • @Meenaprasannakumar
    @Meenaprasannakumar 3 года назад +1

    Eanakku rombo pedikkum Akka and avanga dish

  • @tjramesh9058
    @tjramesh9058 3 года назад +6

    உண்மை உழைப்பு உயர்வு

  • @anjanadevi3399
    @anjanadevi3399 2 года назад

    உங்கள் பணி சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @AASI432
    @AASI432 Год назад

    Super madam vaalthukkal

  • @Meenaprasannakumar
    @Meenaprasannakumar 3 года назад +2

    Best of smile face all time❤️

  • @balasubramanian8845
    @balasubramanian8845 2 года назад

    Super. Good bless you

  • @valarmathy2916
    @valarmathy2916 2 года назад

    Your happy cooking keep eating your foodie customers also get full happiness for ever..

  • @saivarsini2252
    @saivarsini2252 2 года назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @dhanalakshmidhanalakshmi1380
    @dhanalakshmidhanalakshmi1380 2 года назад

    Valthukal sister👏👏valka valamudan 🙏🙏

  • @monicaanushiyamarya2125
    @monicaanushiyamarya2125 2 года назад

    Very nice talk ... Thank you akka...

  • @sairamshanmugam574
    @sairamshanmugam574 3 года назад +6

    What a tasty vegetarian food

  • @vijayamar6118
    @vijayamar6118 3 года назад +3

    பெங்களூர் ரிலும்உங்கள்கடைவந்தால்எங்களைபோல்வயதானவர்களுக்குசாப்பிடநல்லாஇறுக்கும்

  • @anjanadevi3399
    @anjanadevi3399 2 года назад

    வாழ்க வளமுடன் சக்தி ராதிகா

  • @tamilsam3783
    @tamilsam3783 2 года назад +1

    Arumai

  • @Lotus2963
    @Lotus2963 2 года назад

    Best wishes. I am a huge fan of good food and cook myself. We r also doing a small level Veg food catering in USA in weekends as we work in IT Monday to Friday. The Vegetables taste ls so different in Tamilnadu . Our focus is only on quality as our main income is not dependent on this. So reasonable price and people do repeatedly come. Love from USA 🇺🇸

  • @thejasvivondivillu6302
    @thejasvivondivillu6302 3 года назад

    All the very best, Bhagavathi caterers!!!

  • @duorfoodlovekitchen329
    @duorfoodlovekitchen329 3 года назад +2

    Bahavathy my favorite kadai anga saptu valanthom nagga urundai sweet .karam. kilaggu semma ya erukkum mm periya murukku arputham epo samayal kulambu nu iraggittaga semma all tha best 👌 👍 bahavathi குடும்பத்தார்

    • @duorfoodlovekitchen329
      @duorfoodlovekitchen329 3 года назад +1

      (இப்படிக்கு மைதீன் குடும்பத்தார்) u tube la pakkum pothu perumaiya erukku namma santhu kadai vanthurukkunu

  • @arulmaran6778
    @arulmaran6778 3 года назад +1

    I like radika madam speech..💕

  • @balajivlogs7947
    @balajivlogs7947 3 года назад +1

    Very good health food and tasty in Tamil Nadu

  • @sujithradevi425
    @sujithradevi425 3 года назад +1

    Super akka 👏👏👏👏

  • @ezhilr6226
    @ezhilr6226 3 года назад +1

    Keep it up 👌👍👍👍thanks🙏... ♥♥♥

  • @somalingasaravananbabhu6224
    @somalingasaravananbabhu6224 3 года назад +5

    She is my distance relative and I am evidence for their hard work. Not only budget friendly also for 70 rupees you get a high standard meal or replica of homemade food.
    Madras street food I feel we are traveling on same road but did not know each other.

  • @thirurajagopal1063
    @thirurajagopal1063 3 года назад

    All hardworking people. May god bless them with the business to grow more and more🙏

  • @manigandanmani5525
    @manigandanmani5525 3 года назад +1

    வாழ்த்துகள் மா

  • @City_Breeze-1
    @City_Breeze-1 2 года назад

    Super.👌👌👌👌👌👍👍👍👍👍😃😃😃😃😃😃

  • @kudiyarasipandiyan3780
    @kudiyarasipandiyan3780 Год назад

    Arummiyana. Thannambekkai.

  • @storekeeperTips
    @storekeeperTips 3 года назад +2

    I am your regular follower great

  • @குட்டிபசங்கநாங்க-ம2ந

    Bos you great

  • @meenag9243
    @meenag9243 3 года назад

    All the dishes r awesome akka. U done a great job.

  • @tamilmasalamedia3387
    @tamilmasalamedia3387 2 года назад

    Happy women's day🙏to ur crew members

  • @subashravi3375
    @subashravi3375 2 года назад

    Thanks madam

  • @sureshkumar_2
    @sureshkumar_2 3 года назад +1

    Good ji
    #MADURAIRECORDPERSON

  • @palanijayalakshmi6473
    @palanijayalakshmi6473 2 года назад

    Romba happy

  • @premaas752
    @premaas752 5 месяцев назад

    சிங்க பெண்ணே வணங்குகிறேன்

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 года назад

    Oorukku oru kadai ippadi irundhaal super aa irukkum.

  • @subramaniansrinivasan6130
    @subramaniansrinivasan6130 3 года назад +2

    இதுவும் ஒரு சௌராஷ்டிர கடை தான் என்று நினைக்கிறேன்.

  • @jonsantos6056
    @jonsantos6056 3 года назад +2

    Try panna vendiya nalla unavagam - Madurai Chinna Kadai Street.

  • @balasubramanian8845
    @balasubramanian8845 3 года назад +1

    Great MSF

  • @cookwjaya865
    @cookwjaya865 3 года назад

    All the best 👍

  • @DeepakRaj-qu3tg
    @DeepakRaj-qu3tg 3 года назад +1

    Welcome to chennai

  • @adnanrajam6425
    @adnanrajam6425 3 года назад +1

    தொழில் நகரங்களில் திருப்பூர் கோவை போன்ற நகரங்களில் உங்கள் கிளைகள் ஆரம்பித்து தொழிலாளிகள் பொருளாதார சிரமத்தை குறைக்கலாம்

  • @ramanradhakrishnan6235
    @ramanradhakrishnan6235 3 года назад

    அருமை

  • @rajeswarij307
    @rajeswarij307 3 года назад +3

    Pakket mela oru mudi podunga thangachi pakket mela thamil le kolambu peru Aaluthi vechudunga

  • @94426
    @94426 3 года назад

    Excellent

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 3 года назад +2

    Msf fans like podhuga

  • @thottakkaransamayal.channe7076
    @thottakkaransamayal.channe7076 2 года назад

    சூப்பர் நண்பா உங்கள் வீடியோ 👍🏽👍🏽 என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽🙏🙏

  • @subashinimadhusudhanan1400
    @subashinimadhusudhanan1400 2 года назад

    She is renting shop is my brothers place in southgate .

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 3 года назад +2

    MSF always great👌👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌👌👌🏽👌👌👍👍👍👍👍👍👍🙏🙏🙏🌸🌸

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 3 года назад +1

    Very nice 😍😍😍

  • @priyanka-vx8be
    @priyanka-vx8be 3 года назад +3

    Pudukkottai side vanga anna

  • @ezhilr6226
    @ezhilr6226 3 года назад +2

    🥰Happy pongal to all...🌾🌾🌾🍯🌽🌽🌽🐄🐂🐄🎉🎊💐🌹👍♥

  • @zoomrammystylishwwe6479
    @zoomrammystylishwwe6479 3 года назад +2

    Home type beat vegetable sambar health benefits 🌱🌱🌱

  • @sunithadamodaran7559
    @sunithadamodaran7559 3 года назад +1

    Great bei

  • @svasanthkumar5171
    @svasanthkumar5171 3 года назад +1

    Super sister

  • @jeyarathi1146
    @jeyarathi1146 3 года назад +1

    Namma madhurai always gethu than...

  • @kirubavathimary7798
    @kirubavathimary7798 2 года назад

    Wow

  • @Meenaprasannakumar
    @Meenaprasannakumar 3 года назад +1

    Super bei.i am u r customer

  • @balasubrahmaniammanakkalma4058
    @balasubrahmaniammanakkalma4058 2 года назад

    Super.coimbatorele inda madhiri irukka

  • @oviyamkaviyam2752
    @oviyamkaviyam2752 3 года назад +1

    Super bai..

  • @nithyainiya3936
    @nithyainiya3936 3 года назад +1

    Super

  • @ruckmanis5082
    @ruckmanis5082 2 года назад

    Please open ur shop in Bangalore also i am a food lover we are also aged couple plead try to open ur shop

  • @alexamalraj456
    @alexamalraj456 3 года назад +2

    Virudhunagar

  • @achuucindu
    @achuucindu 3 года назад +2

    Neenga payanpaduthura collar mic oda Peru sollringala Please