மதுரை செளராஷ்ட்ரா வீட்டு குழம்புக்கடை | பூஜ்ஜியத்தில் ஆரம்பித்த தம்பதியர் | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии •

  • @madrasstreetfood
    @madrasstreetfood  8 месяцев назад +29

    Deepa Catering
    தீபா கேட்டரிங் - 99422 90982 - 72000 45351
    Palmal Kurruku Theru, Panthadi Area, Mahal Area,
    Madurai Main, Panthadi, Madurai, Tamil Nadu 625001

  • @Tami_ln
    @Tami_ln 8 месяцев назад +44

    இந்த அக்காவின் கண்களில் ஏதோ ஒரு கலக்கம் தெரிகிறது...கவலைப்படாதீங்க அக்கா .... இறைவனின் அருள் உங்களுக்கு எப்போதும் கிட்டும்....நீண்ட நலமுடன் வளமுடன் நீங்கள் அனைவரும் வாழ அந்த இறைவனை வேண்டுகிறேன்...🙏🙏🙏❤️❤️❤️.... வாழ்த்துக்கள்...MSF சகோதரர் அவர்களுக்கு நன்றிகள்...🤝🤝🤝🙏🙏🙏🤝🤝🤝💐💐💐

  • @muthumurugank6332
    @muthumurugank6332 8 месяцев назад +47

    சாதி மதம் எல்லாம் மனிதன் உருவாக்கியது. அன்பு கலந்த மனிதம் கடவுள் அருளியது. நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் உங்களை அக்கா என்றும் உங்கள் கணவரை அத்தான் என்றும் உங்கள் குழந்தைகளை மருமகன்களாகவும் நினைக்கிறேன். இவர்களை வெளியில் தெரிய வைத்த அன்பு சகோதரர் அவர்களுக்கு நன்றிகள் பல.

    • @narenselva4538
      @narenselva4538 8 месяцев назад

      Nee matra vetu pombela poi kondu varuvinkeh ithu seriya! Jathi pakati unkeh vettu penn kal poi sc kudekeh! Apol na othukuvan jathi pakelan neh!

    • @meerasrinivasan3287
      @meerasrinivasan3287 8 месяцев назад +2

      வாழ்க வளமுடன் சகோதரி உங்கள நினைத்து பெருமை படுகின்றோம் நன்றிகள் ❤

  • @duraimaddy2462
    @duraimaddy2462 8 месяцев назад +3

    பெருமை கொள்கிறேன் சகோதரா உங்களது காதல் திருமணத்தில் எனக்கு ஒரு பங்கும் உண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @loganathan3563
    @loganathan3563 7 месяцев назад +3

    வாழ்த்துக்கள் சகோதரி உங்களுக்கு, 🌹🌹🌹உழைப்பது என்றும் வெற்றி மட்டுமே தேடிவரும். மறைமுகமா பேசிய சிலர், ஜெயித்த பிறகு வாழ்த்துவார்கள்.இதுதான் உறவுகள் நீங்க கவலைப்படாதே சகோதரி. 🙏🙏🙏💕💕💕

  • @SRINISEN
    @SRINISEN 8 месяцев назад +13

    I see her as my mom, amma for your pure soul, sure your parents will feel proud of you and your growth. they will come and be with you. Even if it doesn’t happen kindly don’t feel as you have got very very supportive Husband and very good son. Your family is your strength and feeling so happy when you said you purchased the same rented house and created your own IDENTITY AND CREATED A LEGACY FOR FUTURE GENERATIONS ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥. Sending my love and prayers for all of you. Thank you Anna for this wonderful video made my day 🙏

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 8 месяцев назад +23

    பாசமான உள்ளங்களின் பரிதவிப்பு உரியவர்கள் புரிந்நு கொண்டால் இன்னும்
    ஆனந்தம் கோடி 🌏🌏🌏

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 8 месяцев назад +10

    விடா முயற்சி தன்னம்பிக்கை தெளிவான இலக்கு துணிச்சல் தைரியம் அதற்கான செயல்பாடுகள் வைராக்கியம் இது இருந்தால் எப்படியாவது வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம் என்பதற்கு இவர்கள் ஒரு உதாரணம்

  • @arasukkannu7256
    @arasukkannu7256 7 месяцев назад +9

    சிவாஜி கணேசன் நடித்த ஒரு மிகச் சிறந்த குடும்ப திரைப்படம் பார்த்த பரம திருப்தி தந்தது இந்தப் பதிவு!!எங்கள் மதுரைக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில் இருந்தது இன்னும் சிறப்பு!!❤❤🎉🎉.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 7 месяцев назад +3

    பிரமிப்பும்,நெகிழ்ச்சியில் தந்தது இந்தப் பதிவு!!சகோதரியின் எண்ணம் நிச்சயம் விரைவில் நிறைவேறும்!! MSF பின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!!❤❤🎉🎉.

  • @nagarasan
    @nagarasan 8 месяцев назад +11

    உழைப்பு உயர்வு தொடர்க வளர்க வாழ்க !!❤🎉

  • @vetriselviap4996
    @vetriselviap4996 8 месяцев назад +12

    Sourashtra Food romba taste ah yirukkum. Neenga Kavalaye padadhenga Sister. Vunga Amma, Appa vungalai paarka varuvanga .

  • @sugusugu1138
    @sugusugu1138 8 месяцев назад +8

    Valgha Valamudan..GOD Bless
    Tq MSF 🙏

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 7 месяцев назад +1

    Unnmai, Naermai Uzhaippu Ithu Mattum Irundhaal Kadaisi varai Neengal Vetriyaalarhal!!. Great Son, Vaazhthukal. God bless you both of them. 👍👍👍👍

  • @sureshsaravanan9053
    @sureshsaravanan9053 8 месяцев назад +5

    இந்த மாதிரி எல்லா உ ஊர்களிலும் கிடைத்தால் ரொம்ப நல்ல யிருக்கும்

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 8 месяцев назад +9

    அருமை..... அழகு...... காலம் எல்லா வலியையும் ...... வழியாய் .... வளமாய் மாற்றும் ..... எல்லாம் வல்ல இறைவனின் இன்னருளால் ...... கலங்காதீர் ..... 💐♥️🤩👍🙏

  • @bhagirathikrishnaswamy7462
    @bhagirathikrishnaswamy7462 8 месяцев назад +1

    நல்ல மனம் வாழ்க.. உழைப்பது உயரவே.... Go ahead.... Success is yours.. 👍💐

  • @bennytc7190
    @bennytc7190 8 месяцев назад +4

    Best wishes to Deepa catering. Success of hardworking people. God bless. Thanks to MSF for encouraging positive video 👏👏👏👏👏⚘⚘⚘⚘❤❤❤👍👍👍👍

  • @rajathykala9250
    @rajathykala9250 8 месяцев назад +12

    அருமை சகோதரி.. அலுமினியம் உபயோகிக்க வேண்டாம் தாழ்மையான வேண்டுகோள்

  • @இயற்கைவிவசாயி-ம7ல
    @இயற்கைவிவசாயி-ம7ல 8 месяцев назад +10

    ஐயா வின் பேச்சு மிகஅருமை

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 8 месяцев назад +9

    உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன்

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 8 месяцев назад +6

    Extremely inspiring post. God bless this family. ❤

  • @factcheck2204
    @factcheck2204 8 месяцев назад +1

    I love this couple and admire their son... God Bless you all from bottom of my heart :) ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ludu692
    @Ludu692 8 месяцев назад +4

    Wow very happy to know that they bought the house with their business 👏👏👏👏

  • @renganayaki4447
    @renganayaki4447 7 месяцев назад +1

    சௌராஷ்ட்ரா தெலுங்கு கலப்புத் திருமணம் எனக்கு..உங்கள் நிலமை தான் எங்களுக்கும் .கவலைப்படுவதை விட்டு விட்டோம். 🙏

  • @jannal9668
    @jannal9668 8 месяцев назад +2

    Understood Deepa madam feeling .. Caste discrimination is very common for 80s kids ... and 50s to 65s parents still see such discrimination like my parents .. Still happy for Lovely couples Mr Periyasami & Mrs. Deepa and especially the way they brought up their son remarkable!!🎉

  • @harikrishnandamodharan1471
    @harikrishnandamodharan1471 8 месяцев назад +6

    Sapadu samachi kuduthu yaarum ketupodanu Ila... kadavul asiyudan vaazhga valarga

  • @Balayya1989
    @Balayya1989 8 месяцев назад

    Hi Sami anna ❤️❤️❤️❤️super and fentastic finally neenga media la entry kuduthutinga congratulations Anna Anni💐💐🎁🤝Anni don't care others.ungal viruppam padi Ellam nalla padiya nadakkum Don't worry please Azhadhinga Feel pannadhinga Neenga win pannitinga unga hard work innum menmelum poganum anni keep going and rocking 👍👍👍👍We are all with you indha video va parthu kandippa unga Appa Amma varuvanga anni😊😊
    Thank you so much Madras Street Food Channel 🙏🙏🙏🙏🙏
    En Anna Anni familya Unga channel Vazhiya engalai introduce panninga
    Romba romba thanks sir🤝❤️🙏👏

  • @RM-ey5ek
    @RM-ey5ek 8 месяцев назад +8

    Hope her parents will come back and meet them. Love is god and parents should accept it.

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 8 месяцев назад +1

    அருமையான பதிவு யாரை பத்தியும் கவலை படாதீர்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் சூப்பர் மா

  • @srinivasmdu2010
    @srinivasmdu2010 8 месяцев назад +4

    உண்மையான பாசம் நாம் விரும்பும் அனைத்தையுமே நமக்கு பெற்றுத் தரும்.
    இதுதான் பிரபஞ்சத்தின் நியதி. நிச்சயமாக உங்கள் பெற்றோர்கள் உங்களை வந்து சந்திப்பார்கள். வாழ்த்துக்கள்.

  • @padmanathana9877
    @padmanathana9877 8 месяцев назад +1

    Ulaithu valavendum yendra yennam erunthale pothum sir sontham bantham yellam kasu panam erunthal than varuvargal sir Annam koduthal ulagam muluvathum sonthangal varuvargal sir yennam pola valvu valthukkal ungalukku

  • @saivenkatachalam9613
    @saivenkatachalam9613 8 месяцев назад +1

    Once again hats of to msf and prabhu sir... Not like any other channel, you really bring the thoughts and moto of their food business... Something special msf... Congrats deepa sis..

  • @VillagecookingTipsotips
    @VillagecookingTipsotips 8 месяцев назад +5

    அருமையான பதிவு சகோதரா

  • @mohanram6862
    @mohanram6862 8 месяцев назад +3

    காதல், திருமணம்,இல்வாழ்வு இதெல்லாம் சிறப்பாக அமைய ஜாதி, மதம் பொருட்டல்ல. சம்பந்தப்பட்டவர்களின் குணநலன்களே முக்கியம். கெட்ட பழக்கங்கள் இல்லாதவர்கள் எளிமையாக வாழ்ந்தாலும் வறுமையில் சிக்காது தன்மானத்தோடு வாழ முடிகிறது.

  • @rukmanig2255
    @rukmanig2255 8 месяцев назад +2

    Touch wood god bless your family ma.superb video for madras street food.

  • @Raju-uu4oi
    @Raju-uu4oi 8 месяцев назад +4

    Amma appa vera maari! ❤🎉🎉

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 8 месяцев назад +1

    Good ❤❤❤🎉
    Ungal payanam thudarattum
    Eppo irukkara love and arrange marriage la puridhalum ella orumayum ella mikkadhum divorce la mudiyudhu edha pathu achum naraya peru kathukattum
    MSF❤❤❤

  • @rathapushpa5675
    @rathapushpa5675 8 месяцев назад +1

    Kanna கவலை வேண்டாம். Hats off pappu. மனசு துடிக்குதுடா உங்களை ஆறுதல் சொல்ல

  • @krishnaveni-mt6tx
    @krishnaveni-mt6tx 4 месяца назад

    Ulaipuku ketha mariyathi endrum undu
    valthukal sister

  • @revathypalani7811
    @revathypalani7811 8 месяцев назад +1

    அருமையான விஷயம் வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-qs6pk
    @SenthilKumar-qs6pk 8 месяцев назад +3

    எல்லாம் சூப்பர் சென்னை வீடியோஸ் போட்டு ரொம்ப நாள் ஆச்சு😂

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 4 месяца назад

    உங்கள் உண்மையும், உழைப்பும் என்றும் உங்களை உயர்த்தும்....கடவுளை மட்டும் நம்புங்கள்.....

  • @bhuvaneshwarib8952
    @bhuvaneshwarib8952 8 месяцев назад

    Un Life bright irrukanu swamy kita vendikiren di. I love you so Deepa

  • @sangeethavinoth2989
    @sangeethavinoth2989 7 месяцев назад +1

    Pure soul.. hardworking people.

  • @saraswathiraju3759
    @saraswathiraju3759 8 месяцев назад +3

    Vaazhka valamudan 🙏

  • @s.m.peermohamed9212
    @s.m.peermohamed9212 8 месяцев назад

    Good job valthukal valzha wallamuden don't worry sister

  • @trendingfood3119
    @trendingfood3119 8 месяцев назад +5

    Congratulations for your journey. ....

  • @MrA808
    @MrA808 6 месяцев назад

    வாழ்த்துக்கள் சகோதரி, நல்லதே நடக்கும்❤

  • @AA-jr2hu
    @AA-jr2hu 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள் பல🎉🎉🎉🎉

  • @indhranibalakrishnan9547
    @indhranibalakrishnan9547 8 месяцев назад +3

    இந்த மாதிரி சமையல் கோவையில் இருக்கா தெரியபடுத்துங்கள்

  • @aravindhas4696
    @aravindhas4696 8 месяцев назад +2

    Valgavalamudan🙏🙏🙏🙏🙏

  • @rnarayanamoorthirnarayanam1869
    @rnarayanamoorthirnarayanam1869 8 месяцев назад +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @buddha0038
    @buddha0038 7 месяцев назад

    வணங்கிறோம்,,,,வாழ்த்துகிறோம்

  • @arunsakthivel9964
    @arunsakthivel9964 8 месяцев назад +5

    Oorunaaigaluku vera velaye illa….edhavadhu kurai sollite irukanum…..Neenga nalla irupeenga continue ur good job👍

  • @Mani-qh8eu
    @Mani-qh8eu 8 месяцев назад

    பெரிசு க்கு வாழ்த்துகள் மாமா

  • @ambaimasterchaithanya5224
    @ambaimasterchaithanya5224 8 месяцев назад +4

    ஐயா ஆவாரம் பூ எப்படி பயன்படுத்துவது என்பதை கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @dachinamurutheetachi7575
    @dachinamurutheetachi7575 8 месяцев назад +1

    Great Super God bless 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🙏🏽🌹

  • @Kanan-w5i
    @Kanan-w5i 8 месяцев назад +4

    Next one video upload bro
    World Tamil sangam opposite
    Sevan variety rice thallu vandi
    Kadai try bro

  • @renijohn5111
    @renijohn5111 8 месяцев назад +2

    God bless this couple 🙏🏼

  • @vinodnair9329
    @vinodnair9329 8 месяцев назад +1

    So proud of you...God bless you

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 8 месяцев назад +1

    உழைப்பே உயர்வு 🙏🙏🙏

  • @murugadosssakthivel146
    @murugadosssakthivel146 8 месяцев назад +4

    All the best. Keep it up..

  • @sharmilasupermambremenath2876
    @sharmilasupermambremenath2876 8 месяцев назад +1

    Deepa catring all the best ❤

  • @gunasekaranmaths5832
    @gunasekaranmaths5832 8 месяцев назад +1

    Hard work never fails.

  • @selvaraajesh3589
    @selvaraajesh3589 8 месяцев назад +2

    வாழ்க!

  • @vijayakumarinavaneethan8776
    @vijayakumarinavaneethan8776 8 месяцев назад

    Congratulations ma🎉your son is great

  • @KSumithra-m1z
    @KSumithra-m1z 8 месяцев назад +2

    பெண் பிறப்பே இப்படி தான். கிடைக்காத பாசத்திற்கு ஏங்குவது நம் வாடிக்கை ஆகி விட்டது

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 8 месяцев назад +2

    Welcome வணக்கம் sir....n

  • @k.mohanaramanraman5169
    @k.mohanaramanraman5169 8 месяцев назад +3

    Great God bless

  • @rajendransreekutty430
    @rajendransreekutty430 4 месяца назад

    Hard wark Mather 🎉I love you Amma & Appa ❤

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 8 месяцев назад +2

    வணக்கம் நண்பர்களே

  • @Adwick.
    @Adwick. 6 месяцев назад

    வாழ்த்துக்கள்.

  • @இயற்கைவிவசாயி-ம7ல
    @இயற்கைவிவசாயி-ம7ல 8 месяцев назад +2

    அருமை ஐயா

  • @SarahJenny16-x2q
    @SarahJenny16-x2q 4 месяца назад

    Love from Malaysia 😋👌

  • @panchukutti7201
    @panchukutti7201 4 месяца назад +1

    God bless your business

  • @renganayaki4447
    @renganayaki4447 7 месяцев назад

    They are doing catering services in sourashtra area.the helpers are from sourashtra community. ❤

  • @poornimabalaji2416
    @poornimabalaji2416 8 месяцев назад +1

    God bless your family

  • @shibiyajoseph3203
    @shibiyajoseph3203 8 месяцев назад +1

    Great family ❤❤

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 8 месяцев назад +3

    Very nice good

  • @MohammadMd-ci6dn
    @MohammadMd-ci6dn 3 месяца назад

    Super super super super super super

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi9705 8 месяцев назад

    வாழ்க வாழ்க

  • @durgadeviravillah160
    @durgadeviravillah160 5 месяцев назад

    Good job. But most of your customers seems to be old aged people if you can slightly increase the quantity of your servings that would even help the customers a lot

  • @meeranbava8242
    @meeranbava8242 8 месяцев назад +3

    VERY GOOD VALKA VALAMUDEN ENDRUM

  • @muruganks1581
    @muruganks1581 8 месяцев назад +2

    Super 👌 👍

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 8 месяцев назад +1

    Really great

  • @priyadarshinim9620
    @priyadarshinim9620 8 месяцев назад

    Now mi age s 37....rightway i m unable to recognise her face clearly...but if I m sure she was mi senior Deepa... When I was 8th std she was 11 std....she was famous & that time in e school....

  • @shanthia6210
    @shanthia6210 Месяц назад

    My best wishes

  • @bhuvaneshwarib8952
    @bhuvaneshwarib8952 8 месяцев назад

    Deepa God bless you ❤️😊 I am bhuvana are you remember da. Periyaswamy Anna how are you.

  • @ramsoundar
    @ramsoundar 8 месяцев назад

    உழைப்பு உயர்வு தொடர்க வளர்க வாழ்க !!

  • @jaimusic694
    @jaimusic694 8 месяцев назад +1

    Super 👌🏾

  • @Karunya_braidal_studio_palani
    @Karunya_braidal_studio_palani 8 месяцев назад +4

    Keep rock it🎉🎉🎉🎉 all the best for ur very bright future 😊hard work never fails …. Do it rock..god always with u

  • @magendralingam7501
    @magendralingam7501 8 месяцев назад +1

    It's time already for Indian people to change in their thinking. So many films from time of MGR had informed for people to change. It's sad but human beings are not compassion enough. Teachings of Buddha are not followed...

  • @rathiindivi8683
    @rathiindivi8683 8 месяцев назад

    Best video ga i am crying

  • @natarajans2550
    @natarajans2550 8 месяцев назад +2

    Vijay tv serial real bhagyalakshmi nega.

  • @prabhushankar8520
    @prabhushankar8520 8 месяцев назад +2

    Good 😊

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 8 месяцев назад +2

    👌👌👌

  • @malathik777
    @malathik777 7 месяцев назад

    காட் பிளஸ் யூ யுவர் ஃபேமிலி

  • @LakshmiRajamohan-y1k
    @LakshmiRajamohan-y1k 7 месяцев назад +2

    அழாதம்மாகடவுள்என்றும்உண்னுடன்துனைஇருப்பார்உண்கணவர்மாமியார்அவர்களைகைவிடாமல்கடைசிவரைகாப்பாற்றுங்கள். நீங்களும்குழந்தைகளும்நீடூடிவாழவாழ்த்துகிறேன்உண்அம்மாவாக. 👏👏👏🙌🙌🙌🙏🙏🤴👸👑💐💐💐

  • @prabhaprabhalakshmi9073
    @prabhaprabhalakshmi9073 7 месяцев назад +1

    Don't worry ❤❤