பணியார கடை தம்பதியரின் போதும் எனும் பொன்மனம் | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • போதும்னு சொல்ற மனசு எல்லாத்துக்கும் வந்துடாது, அதுவும் தன் கடையினால பக்கத்து கடைகாரர் வியாபாரம் பாதிக்ககூடாதுன்னு மாலை ஒரு வேளை மட்டும் இயங்கும் படி தன் maha foods எனும் சைவ உணவகத்தை நடத்துகின்றனர் சென்னை நங்கநல்லூரை சேர்ந்த தம்பதியர்.
    Maha foods - Nanganallur
    Contact 91719 59559
    7-11, 100 Feet Rd,
    Near smart bikes stand,
    Civil Aviation Colony,
    Nanganallur, Chennai, Tamil Nadu 600061
    goo.gl/maps/Hw...
    -------------------------------------------------
    Follow us on
    Twitter: / msf_tweets
    Instagram: / msf_insta
    Facebook: / madrasstreetfood

Комментарии • 100

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 года назад +15

    Maha foods - Nanganallur
    Contact 91719 59559
    7-11, 100 Feet Rd,
    Near smart bikes stand,
    Civil Aviation Colony,
    Nanganallur, Chennai, Tamil Nadu 600061
    goo.gl/maps/Hw6yyGABokwNVcWm8

  • @mariappan6905
    @mariappan6905 2 года назад +22

    மிக உயர்வான எண்ணம். மிக உயர்வான பேச்சு. மிக உயர்வான இலட்சியம். வாழ்த்துக்கள். நான் சென்னை வரும் போது தங்கள் hotel க்கு வருகிறேன். நன்றி msf க்கு. இப்படிக்கு மகாகவி பாரதியார் மனைவி செல்லம்மாள் பிறந்த தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து மாரியப்பன்.

  • @nagarasan
    @nagarasan 2 года назад +39

    உங்கள் பதிவுகளில் இது போன்ற வெகு ஜன உழைக்கும் மக்கள் இன் காணொளிகள் லே எனக்கு மிகவும் கவர்கிறது தொடர்க வளர்க

  • @prabhusripriyatextile1863
    @prabhusripriyatextile1863 2 года назад +17

    "உழைப்பே உயர்வு தரும்" ஆனால் 'நம்ம MSF' சிறு உணவகத்திற்கு தரும் ஊக்கம் அவர்களுக்கு புது வாழ்வு தரும் நன்றி 🙏💐 வாழ்த்துக்கள்

  • @pnrao31
    @pnrao31 2 года назад +4

    நல்ல சாப்பாடு வயிற்றை பாதிக்காது மற்றும்........ சாப்பிட வரும் வாடிக்கையாளர்களை நம் வீட்டில் ஒருவராக பாவித்து பரிமாறி அதில் அன்பை கலந்து வியாபாரமாக பார்க்காமல் இவர்களை போல பல நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை நல்ல சாப்பாடு
    கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது....
    இவர்கள் தொண்டு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.....
    இந்த பதிவு நம்பிக்கை , முயற்சி தரம் என்ற மூன்றும் இருந்தால் முன்னேற்றம் நிச்சயம் உண்டு என்பதை உறுதிபடுத்துகிறது....
    MSFயின் மாலையில் மற்றும் ஒரு அரிய மலர் தொகுப்பு.....😍😍😍

  • @monster_gaming_80
    @monster_gaming_80 2 года назад +26

    கடைக்காரர் ரொம்ப மெட்ச்சுரிட்டியா பேசுறாரு கஷ்டம் உணர்ந்தவர்... கண்டிப்பா சாப்பிடலாம்... கலப்படம் இருக்காது... MSF👏

  • @latha1338
    @latha1338 2 года назад +13

    உங்க நல்ல குணத்துக்கு கடவுள் மேலும் உங்களை சிறப்பாக வைத்து இருப்பார்.

  • @prithiviraj9308
    @prithiviraj9308 2 года назад +12

    இலையில் பரிமாறுவது சிறப்பான விஷயம் ..வாழ்த்துக்கள் ..

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 2 года назад +5

    இது போன்ற நல்ல மனிதர்கள் நம் நாட்டில் மனிதம் வளர்கிறது💯💯🙏🙏🙏

  • @cat_voice
    @cat_voice 2 года назад +11

    Msf க்கு, வாழ்த்துக்கள் 🥀 இதுபோன்ற பல காணெலியை எதிர்பார்க்கிறேன் சார் 💕

  • @dharshinithilagar4415
    @dharshinithilagar4415 2 года назад +14

    Na kada pottu innoru kada pozhappu keda koodathunu sonninga parunga !
    Ithu mathiri nalla manushanga pakarathu arithu! Unga nalla manasukea nenga nalla irupinga parunga 🙏

  • @mohanm5673
    @mohanm5673 2 года назад +11

    வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி பணி தொடருட்டும்😍😍😍

  • @Imukesh57
    @Imukesh57 2 года назад +22

    MSF Channel teaches us the Values of MBA through his videos more than college does ❤

  • @sreenweddingeventmanagemen2633
    @sreenweddingeventmanagemen2633 2 года назад +3

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை வாழ்க தமிழ் வளர்க msf புகழ்

  • @KHK360
    @KHK360 2 года назад +12

    Maharajan Nalini thambathiyar can give a training on many aspects of life and living - team work, self reliance, income diversification, self confidence, positive spirit, self contentment (athmathripthi)- list adikkite polam! MSF hats off to you! Your videos are more than only food - it is the positive spirit of the owners! 🙏🙏🙏

  • @pradeepp.p.907
    @pradeepp.p.907 2 года назад +7

    So humble couple. God bless them.

  • @bennytc7190
    @bennytc7190 2 года назад +7

    Loving couple struggling to survive by satisfying customers with limited food items and serving them with love makes them great. God bless you all. Special thanks to MSF for encouraging videos. Love from kerala.

  • @kailashs5355
    @kailashs5355 2 года назад +8

    GoD Give Strength to these Hard Working People .People should avoid going to much hyped Saravana Bhavan or Sangeetha who just Loot People

  • @premanand2993
    @premanand2993 2 года назад +10

    நல்ல மனிதர்கள்

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 2 года назад +6

    Anna Akka🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏MSF always great👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏

  • @ezhilr6226
    @ezhilr6226 2 года назад +6

    Unga head line supper keep it up... 🙏💞💓💙

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 2 года назад +3

    ❤️👍🙏 இந்த பதிவு மிக அருமையான பதிவு ❤️👍🙏

  • @ayahamed4374
    @ayahamed4374 2 года назад +7

    சூப்பர் அண்ணா

  • @kannansvtpsp4528
    @kannansvtpsp4528 2 года назад +7

    Great Amma 👏👏👏

  • @malaganesan262
    @malaganesan262 2 года назад +1

    munna vacha kaala pinna vaikka koodathu what words are they!!! wonderful

  • @harikrishnanp2919
    @harikrishnanp2919 2 года назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி & பிரதர் 👏👏👏

  • @karthikshanmugasundharam2532
    @karthikshanmugasundharam2532 2 года назад +7

    God bless you 🙏 ❤

  • @ezhilr6226
    @ezhilr6226 2 года назад +3

    வாழ்க வையகம் வாழ்க நலமுடன்...

  • @Ananthee
    @Ananthee 2 года назад +1

    தமிழ் நாட்டு கலாச்சாரம் என்று சொன்னார் அண்ணன்,.. அங்கே நிற்கிறார் அவர். வாழ்க அண்ணன்

  • @nagarajansankar6081
    @nagarajansankar6081 2 года назад +3

    This food center is very close to my house in Nanganallur.... My favorite food is paniyaaram and spicy chatny... Many people like this place just because of the way these couples service to their customers...

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 года назад

    God bless you amma

  • @aakannan3087
    @aakannan3087 2 года назад +2

    உழைப்பின் வரா உறுதிகள் இல்லை - உழைப்பே உயர்வு தரும். நல்ல உள்ளங்களுக்கு எல்லாம் நல்லதாகவே அமையும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @agkarthikeyan2837
    @agkarthikeyan2837 2 года назад +4

    Wow amazing video superb msf

  • @vikneswarivikneswari5039
    @vikneswarivikneswari5039 2 года назад

    Very happy with your soulfull service. God bless you.

  • @meenag9243
    @meenag9243 2 года назад +1

    All the dishes r awesome. Hats off to maharajan and nalini thambathiyar. Both of them rich heights.

  • @paulinadimple7595
    @paulinadimple7595 2 года назад +2

    Evar pechil evalavu nermai .super husband super human namala avar kadai poga kodadu antha manasu than .ungala ninaichu perumaya iruky

  • @josephjayaseelan3907
    @josephjayaseelan3907 2 года назад +2

    வாழ்த்துக்கள் MSF

  • @monishamoonsen2367
    @monishamoonsen2367 2 года назад

    So Cute Couples❤️Serving with a lot of Love💕God bless them

  • @malaganesan262
    @malaganesan262 2 года назад +1

    msf your videos are motivational one. thank you.

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 2 года назад +4

    Thank you for the presentaion

  • @malaganesan262
    @malaganesan262 2 года назад +1

    msf it is a service.வாழ்க வளமுடன்

  • @srinivasm9707
    @srinivasm9707 2 года назад +5

    Super super Sir 👍

  • @possiblevision1097
    @possiblevision1097 Год назад

    தொழில் தர்மம் நின்று வெல்லும். 🎉❤🎉❤

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 2 года назад +2

    அருமை Msf😍😍

  • @imthiyazmuju3652
    @imthiyazmuju3652 2 года назад +2

    Appa, Amma super 🙏🙏🙏

  • @pushpas4849
    @pushpas4849 2 года назад +5

    God bless you

  • @sarveshwaran6549
    @sarveshwaran6549 2 года назад +2

    I also ate in this place food are very tasty and we will be happy like home food. Must try 😋

  • @myvoicemyrights9135
    @myvoicemyrights9135 2 года назад

    Great work in exploring and recognizing the true gems. Continue your good work 👏👏

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 2 года назад +1

    God Bless Them With Good business, Health,wealth & Happiness

  • @srinathgopalan2627
    @srinathgopalan2627 2 года назад +5

    proud to be a nanganallurian

  • @அ.சு.ஆறுமுகம்அ.சு.ஆறுமுகம்

    மிக்க மகிழ்ச்சி

  • @SakthiVel-yj8bn
    @SakthiVel-yj8bn 2 года назад +4

    Congratulations 👏🎉

  • @subramanian.j7196
    @subramanian.j7196 2 года назад +1

    GOD bless you both.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 года назад

    Near shop owner kum nalla vayabaram aaganum nanaikuraru parunga neenga great na..
    Ungal sevai ya thudarungal.
    Good food
    Good price
    MSF💪🏻💪🏻💪🏻

  • @rameshseetharaman5570
    @rameshseetharaman5570 2 года назад +2

    All the best for the success

  • @zoomrammystylishwwe6479
    @zoomrammystylishwwe6479 2 года назад +6

    tasty food like you brother 🤑💲

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 Год назад +1

    எதுக்குமே கடன்வாங்ககூடாது பணமற்றநிலை

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 года назад +5

    Good.

  • @jananisankaran9319
    @jananisankaran9319 2 года назад +2

    Please do video on shop near by Mogappair similar like this shop only . Location : Mogappair west, near by Mar Gregorios college and mosque. They also does wonderful job.

  • @nithyainiya3936
    @nithyainiya3936 2 года назад +8

    Super Anna

  • @balajikrishnamoorthy8255
    @balajikrishnamoorthy8255 2 года назад +3

    Lockdowns hurt the poor people the most.

  • @praja7844
    @praja7844 2 года назад +4

    👏👏👏MSF ONLY UNIQUE VLOGS 🤙

  • @Mkhader786
    @Mkhader786 2 года назад +2

    💛💛பணியாரம்💛💛💯🙏👍👍👍👍👍👍👍🇮🇳🇮🇳🇮🇳

  • @punithavathi4300
    @punithavathi4300 2 года назад +1

    வாழ்த்துக்கள் ❤❤

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 2 года назад +1

    My next visit, definitely my daily take out food will be from them.

  • @zynga96
    @zynga96 2 года назад

    Your voice is very soothing

  • @mahadeepa6061
    @mahadeepa6061 2 года назад +2

    Kandipa sai baba thunai irrupar intha family ikku

  • @jesussoul3286
    @jesussoul3286 2 года назад +2

    ஏழை எளிய மக்களும் வந்து உணவு உண்ணும் வகையில் விலை இருந்தால் நல்லது

  • @balajivlogs7947
    @balajivlogs7947 2 года назад +6

    Wow healthy food

  • @sasikala8420
    @sasikala8420 2 года назад +3

    Super good jop

  • @balasubramanian8845
    @balasubramanian8845 2 года назад +3

    Super Bro

  • @subakshaaraagavil
    @subakshaaraagavil 2 года назад +3

    Waiting for your videos

  • @rajeshwaribaskar705
    @rajeshwaribaskar705 2 года назад

    அற்புதம்

  • @bshahul5018
    @bshahul5018 2 года назад +3

    Super 👍👌

  • @குட்டிபசங்கநாங்க-ம2ந

    MSF you great

  • @nandhinibio2832
    @nandhinibio2832 2 года назад +5

    Hi bro.... Enagu oru doubte nenga eppudi quality hotel mattum choose pannurenga. Subscriber refer pannitu nenga first sapietu aparam video potuvengala bro

    • @madrasstreetfood
      @madrasstreetfood  2 года назад +4

      yes sister...long process before publishing a video.

    • @dtyuty4671
      @dtyuty4671 2 года назад +1

      @@madrasstreetfood God bless you

    • @mariappan6905
      @mariappan6905 2 года назад +1

      @@madrasstreetfood super thank you msf . by mariappan kadaym tenkasi dt

  • @karthiga3268
    @karthiga3268 2 года назад +1

    Congrats to msg keep going

  • @karthicks1071
    @karthicks1071 2 года назад +3

    Super

  • @ajaytandonsongs
    @ajaytandonsongs 2 года назад +3

    Nice video

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 года назад +5

    MSF fans like poduga

  • @bjmnprm
    @bjmnprm 2 года назад +3

    👌👌👌👌👌👌👌

  • @goldbell1972
    @goldbell1972 2 года назад +4

    Like no.483 👍🙏

  • @shaikalaudin8873
    @shaikalaudin8873 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @pradeepavellaikannu219
    @pradeepavellaikannu219 2 года назад +3

    🤜

  • @Mkhader786
    @Mkhader786 2 года назад +2

    👍👍🌹💛💛🙏🙏💯🇮🇳🇮🇳

  • @usefulent9257
    @usefulent9257 2 года назад +2

    Add this shop to swiggy

  • @prasannag5516
    @prasannag5516 2 года назад +2

    Hi

  • @natarajanthulasimani9296
    @natarajanthulasimani9296 2 года назад

    Ni

  • @vijaykanth8278
    @vijaykanth8278 2 года назад

    5 33 கிழவி over a பேசுறா...

    • @subramanian.j7196
      @subramanian.j7196 2 года назад

      Nee romba pesatha

    • @vijaykanth8278
      @vijaykanth8278 2 года назад

      @@subramanian.j7196 அந்த கிழவி நீ தான???

  • @arulraj5505
    @arulraj5505 2 года назад +3

    உங்க நல்ல குணத்துக்கு கடவுள் மேலும் உங்களை சிறப்பாக வைத்து இருப்பார்.

  • @indirans6072
    @indirans6072 2 года назад +1

    Super 👍👍👍🙏