Kanda Sashti Kavacham | Murugan |கந்த சஷ்டி கவசம் | Original Full

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 231

  • @tamilmala3442
    @tamilmala3442 11 месяцев назад +14

    ஒம் முருகா சரணம் நோய் நொடி இல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் முருக என் மகன் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற வேண்டும் முருகா உன் அருளை அள்ளி தாரும் முருகா வெற்றிவேல்முருகனுக்கு ஆரோகரா🙏🙏🙏🌷🌷💐💐💐

  • @haridossmuthusamy5227
    @haridossmuthusamy5227 11 месяцев назад +20

    ஓம் முருகா போற்றி போற்றி அப்பா முருகா என் மகன் மருமகள் இருவருக்கும் உன்னை போல் ஒரு குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் கருணை காட்டப்பா ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @IlangovanThangarasu
    @IlangovanThangarasu 2 месяца назад +4

    முருகா என் பிள்ளைகளுக்கு நல்வாழ்வு கொடுப்பா முருகா உன் திருவடி போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்

  • @shobanabalan4534
    @shobanabalan4534 11 месяцев назад +30

    நல்லவங்க கூட சேர்த்துவை வை கெட்டவங்க கிட்ட இருந்து என்னை காப்பாத்து முருகா

  • @narmathav4012
    @narmathav4012 11 месяцев назад +10

    ஓம் முருகா எங்க குடும்பத்தில் உள்ள வங்களுக்கு உடல் சுகத்த தா முருகா

  • @thurairajahindumathie5145
    @thurairajahindumathie5145 11 месяцев назад +9

    Muruga en magan கவிக்கு veesing and alergic sumaganum muruga unnal en maganuku உன் thiruvadi saranam muruga❤

  • @Murugan.2006
    @Murugan.2006 11 месяцев назад +11

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சிவ சுப்பிரமணியன் முருகா சரணம் சரணம் சரணம் சரவணபவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம் சரணம் சரணம் சரவணபவ சரணம் சரணம் சரணம் சண்முகா சரணம் சரணம் சரவணபவ முருகா சரணம் வெற்றி வேல் முருகா அரோகரா வெற்றி வேல் முருகா அரோகரா வெற்றி வேல் முருகா அரோகரா

  • @Samyu123
    @Samyu123 11 месяцев назад +8

    ஓம் சரவண பவ🙏🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா

  • @Sumathiesakkiappa
    @Sumathiesakkiappa Месяц назад

    Om muruga potri om Saravanabava potri om Saravanabava potri om Saravanabava potri om Saravanabava potri om Saravanabava potri ❤❤❤❤❤❤

  • @Abirami-ps5qt
    @Abirami-ps5qt 15 дней назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா மயில்வேந்தன் போற்றி

  • @nadarasakanthappan6987
    @nadarasakanthappan6987 11 месяцев назад +10

    ஓம் வெற்றிவேல் முருகனுக்கு
    அரோகரா🌹🙏🙏🙏🙏🙏🌹

  • @divyasathish2058
    @divyasathish2058 10 месяцев назад +13

    எம் முருகா. ...ஓம் சாரவண பாவ முருகா...போற்றி போற்றி🙏🙏🙏🦚🦚🦚

  • @MuruganP-l4u
    @MuruganP-l4u Месяц назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @selvakumarkumar7695
    @selvakumarkumar7695 9 месяцев назад +5

    ஓம் முருகா என் கடன் முடிவுக்கு வரவேண்டும் முருகா

  • @KannanKannan-wp4cl
    @KannanKannan-wp4cl 11 месяцев назад +5

    ஓம் சரவணபவாய நமக ஓம் சரவணபவ ஓம் சரவணபவாய நமஹ ஓம் சரவணபவாய ஓம் சரவணபவாய நமஹ ஓம் சரவணபவாய ஓம்

  • @shobanabalan4534
    @shobanabalan4534 11 месяцев назад +18

    முருகா பண கஸ்ட்டத்தில் இருந்து என்னை காப்பாத்து 😢மன நிம்மதியை தா

    • @LakshmiSenthil-z9f
      @LakshmiSenthil-z9f Месяц назад +1

      Omsaravanpavaomsaravanpavaomsaravanpavapotripotripotri❤❤❤

  • @Vatsala1960
    @Vatsala1960 11 месяцев назад +5

    Muruga yennai yeppavum un padathula vechirukken aasheervadham seyyunga appane om saravanabava om saravanabava om saravanabava

  • @balamuruganbala1543
    @balamuruganbala1543 11 месяцев назад +21

    முருகாபெருமானே எல்லோர்க்கும் நல்லதே நடக்கட்டும்

    • @mohdtaufiq234
      @mohdtaufiq234 11 месяцев назад +1

      வாழ்த்துக்கள்

  • @MahaMaha-u5j
    @MahaMaha-u5j 8 месяцев назад +5

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சரவணபவ 🌺🌺🌺🌺🌺🌺

  • @shobanabalan4534
    @shobanabalan4534 11 месяцев назад +86

    முருகா என் குழந்தைகள் நல்ல படிக்கனும் நல்ல நிலமைக்கு வரனும் நல்ல பழக்க வழக்கங்கள் ஓடு இருக்க வேண்டும் அருள் புரிவாய் ரெண்டு பேரும் எப்பவும் ஒத்துமையா இருக்கனும்

  • @allinonevideo2452
    @allinonevideo2452 Месяц назад

    முருகா எல்லோரும் நலமாக இருக்கனும்பசங்கநல்லாபடிக்கனும்

  • @AaaBbb-tg7qs
    @AaaBbb-tg7qs 16 дней назад

    ஓம் முருகா ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @velumurugan5313
    @velumurugan5313 9 месяцев назад +3

    Thurigam niraintha uravugal kita irunthu ennai kaapatrum muruga

  • @SivaV-i7q
    @SivaV-i7q Месяц назад

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🦚🦚🦚

  • @NageshwarsureshSuresh-vf3nk
    @NageshwarsureshSuresh-vf3nk 3 месяца назад

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @lathadhina9396
    @lathadhina9396 8 месяцев назад +4

    என் மகள் என் கணவர் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் முருகா

  • @bharathim4733
    @bharathim4733 11 месяцев назад +5

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏

  • @sathishannachi1999
    @sathishannachi1999 11 месяцев назад +10

    திருச்செந்தூர் முருகன் அருளால் ஓம் சரவண பவ🥰 ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ🥰 ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ❤❤❤❤❤❤

  • @lathadhina9396
    @lathadhina9396 8 месяцев назад +1

    என் நோய் தீர்ந்து விட வேண்டும் முருகா

  • @tharmaraj8684
    @tharmaraj8684 11 месяцев назад +11

    ஓம் சரவணபவாய நமஹ
    ஆறுமுகம் அருளிடும்
    அனுதினமும் ஏறுமுகம்

  • @JayaVeerapandi-rv2gs
    @JayaVeerapandi-rv2gs 5 месяцев назад

    என் கடன் பிரட்சினை தீர்த்து அருள்புரியவேண்டும் ஓம் முருகா போற்றி

  • @rsethuraman
    @rsethuraman 8 месяцев назад +13

    ஓம் ஶ்ரீ முருகன் திரு அடிகள் சரணம் சரணம் நமஹா நமஹா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🌺💐🎉🌹

  • @balabk918
    @balabk918 11 месяцев назад +3

    ஓம் ஸ்ரீ முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @KarthiSeelan-ov6hk
    @KarthiSeelan-ov6hk 2 месяца назад

    Om murugappa neeyae thunai eallorum nalla erukkanum.

  • @SivaV-i7q
    @SivaV-i7q Месяц назад

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🦚🦚🦚 என் கடன் பிரச்சினை திரணும் 17:56

  • @Hi-gd5zd
    @Hi-gd5zd 5 месяцев назад +1

    Om Murugaya Thunai ❤🙏✨

  • @SenthilKumar-cu2ve
    @SenthilKumar-cu2ve 11 месяцев назад +2

    Om muruga pootri...🙏🙏🙏
    Om saravanapava pootri...🙏🙏🙏
    Sri shanmuga pootri...🙏🙏🙏

  • @selvamkandipan2817
    @selvamkandipan2817 Месяц назад

    முருகா சரணம்

  • @ShanmugamShanmugam-bj6zh
    @ShanmugamShanmugam-bj6zh Месяц назад +1

    Omsaravanapava.ommurugu.omkanda.omkadampa.omvadivela.omkum ar omsaranampotri.potri.potri🎉🎉🎉

  • @HathimOman-h1u
    @HathimOman-h1u 3 месяца назад

    ஏ மாமா கிருஷ்ணாவ என்னோட சேர்த்துவை ஓம் சரவணபவ

  • @shobanabalan4534
    @shobanabalan4534 11 месяцев назад +6

    முருகா நகை எல்லாம் சீக்கிரம் மீட்டு எடுக்கனும் எனக்கு நீ தான் துணை

  • @soundraraman6939
    @soundraraman6939 2 месяца назад +1

    Om muruga potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KarthigaKarthiga1234-r6i
    @KarthigaKarthiga1234-r6i 19 дней назад

    ஓம் ஶ்ரீ சரவண பவ ஓம் ஶ்ரீ சரவண பவ ஓம் ஶ்ரீ சரவண பவ ஓம் ஶ்ரீ சரவண பவ ஓம் ஶ்ரீ சரவண பவ ஓம் ஶ்ரீ சரவண பவ

  • @shobanabalan4534
    @shobanabalan4534 4 месяца назад

    முருகா எங்கள் விரதத்தை ஏற்று எங்களுக்கு நன்மையை தா முருகா

  • @SivaV-i7q
    @SivaV-i7q Месяц назад

    ❤,🙏🙏🙏🦚🦚🦚 ஓம் சரவண பவ

  • @haridossmuthusamy5227
    @haridossmuthusamy5227 11 месяцев назад +3

    ஓம் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அப்பா முருகா என் கணவருக்கு நல்ல மனநிலை கொடப்பா ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @gnanasekaranannamalai5347
    @gnanasekaranannamalai5347 11 месяцев назад +6

    ஓம் முருகா ‌போற்றி‌‌ ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி என் மனைவி பெயர் ஞானம் உடல் நலம் குன்றி உயிர் பிரிந்து செல்லும் போது துண்பம் ‌படாமல்‌ஆன்மா‌‌சாநதி‌அடைய‌வேண்டுகிறேன்

  • @shobanabalan4534
    @shobanabalan4534 4 месяца назад +1

    முருகா இந்த வாரம் இடம் கிரையம் எந்த பிரச்சினையும் இல்லாமல் நல்ல படியாக முடுச்சு தா முருகா உன்னை தான் நான் நம்பி இருக்கேன் முருகா

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 9 месяцев назад +1

    Om Sri Thiruchenthur Murugaia potri Om Sri kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷

  • @ramakannan-mj8wx
    @ramakannan-mj8wx 2 месяца назад

    Om muruga potri

  • @selvikumar9307
    @selvikumar9307 8 месяцев назад

    குரு வாய் வருவாய் அருள்வாய் குகனே 🎉🎉🎉❤

  • @priyangakuppan9495
    @priyangakuppan9495 3 месяца назад

    🙏🙏🙏Muruga nalla padiya positive result varanum pa🙏🙏🙏🙏muruga ,om saravana bava 🙏🙏🙏

  • @SundarieKuppusamy
    @SundarieKuppusamy 7 месяцев назад

    Om Murugan 🙏🌹🙏🌹🙏

  • @KalidassKalidasssai-wz9he
    @KalidassKalidasssai-wz9he 11 месяцев назад +3

    ஓம் முருகா முருகா 🙏

  • @sathyaswaminathan2502
    @sathyaswaminathan2502 Месяц назад

    முருகா என் மகளுக்கும் தம்பிக்கும் குழந்தை பாக்கியம் விரைவில் தரவேண்டும் முருகா என் மகனுக்கு ஆடிட்டர் கனவு நினைவாக வேண்டும் ஓம் சரவணபவா

  • @LexshmiParkavi
    @LexshmiParkavi 5 месяцев назад

    Om muruga vempurasan eanpavan eanka kutumpatha azikka ninaikiran avana nithan azikinum muruga nankal migaum kasttapaturom avanal muruga muruga un asirvatham ventum muruga❤❤❤❤

  • @Sandhya-y2l
    @Sandhya-y2l 4 месяца назад

    Murga en Pillai nalla nilai முருகா முருகா அவன் நல்ல நிலைமைக்கு வரவேண்டும் நீங்கள் அய்யா துணையாய் இருக்க வேண்டும் சந்தோஷ்

  • @rajiraji9004
    @rajiraji9004 10 месяцев назад +1

    முருகையா 🙏🙏🙏🦚🙏🙏🙏🙏

  • @gururajmariammal7888
    @gururajmariammal7888 10 месяцев назад +2

    ஓம் முருகா போற்றி

  • @jeevithamanigandan1254
    @jeevithamanigandan1254 11 месяцев назад +2

    முருகா என் உடம்பு நோயை குணமாக்கும்

  • @annadurai767
    @annadurai767 5 месяцев назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகோரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajarajeshwarim3630
    @rajarajeshwarim3630 11 месяцев назад +3

    Murugan thunai divyavirkku maingalya balathai koduingalmuruga

  • @selvikumar9307
    @selvikumar9307 8 месяцев назад

    சரணம் சரணம் சரவண பவஓம் சரணம் சரணம் சண்முகா சரணம் 🎉🎉❤

  • @RamanaCaptain
    @RamanaCaptain Месяц назад

    Om Saravana bava om 🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔

  • @RasathiRasathi-ly4wp
    @RasathiRasathi-ly4wp 3 месяца назад

    Muruga pori enkku rompa kaistama erukku muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parthasarathysarathy8124
    @parthasarathysarathy8124 11 месяцев назад +3

    Om Muruga save the world people's from all corana virus and deadly viruses 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Manikandan-fo1mx
    @Manikandan-fo1mx 5 месяцев назад

    Ama Muruga potti 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshkumar-sn7po
    @rajeshkumar-sn7po 11 месяцев назад +3

    ஓம் முருகா சரணம் சரணம் சரணம் ❤❤❤

  • @govindraju5106
    @govindraju5106 10 месяцев назад +4

    R.govindaraju and 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷 om muruga portri om 🙏

  • @v.rajkumar7852
    @v.rajkumar7852 11 месяцев назад +3

    ஒம் சரவண பவ

  • @pjanakipjanaki5151
    @pjanakipjanaki5151 5 месяцев назад

    ஓம் முருகா எனக்கு குழந்தை பாக்கியம் பெற நீ தான் அருள் புரிய வேண்டும் ஓம் முருகா ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன்

  • @prabhakarang2166
    @prabhakarang2166 2 месяца назад

    Om muraga 🙏🙏🙏

  • @KalpanaS-bu1oo
    @KalpanaS-bu1oo 4 месяца назад

    Muruga yenaku paiyan venum Muruga pls 🌼🙏🙇‍♀️🙏🌼

  • @Madaswamy-h8z
    @Madaswamy-h8z 2 месяца назад +1

    Madasamy🎉❤to you

  • @MathuMitha-r9m
    @MathuMitha-r9m 25 дней назад

    நீ மட்டும் தான்டா வேணும் முருகா

  • @KannanKannan-vz4wf
    @KannanKannan-vz4wf 5 месяцев назад

    Murugaaaa enaku Kulanthai venum 🙏🙏🙏

  • @mangaimangai2131
    @mangaimangai2131 9 месяцев назад +1

    🙏🙏🙏🙏 murugan adi potri potri

  • @ManikandanJeevamani
    @ManikandanJeevamani 9 дней назад

    அப்பனே முருகா எங்க செவளை மாடு வயிற்றில் கரு நல்லபடியா உருவாகிருக்கனும் அப்பனே

  • @madhavigade4773
    @madhavigade4773 8 месяцев назад

    Om Karthikeyan namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaiyagam
    @vaiyagam 11 месяцев назад +3

    Shree Ram Sree Ram Om Muruga Muruga
    Give best results to Rahavi
    Madhavan & Aadhavan has been raised by good job

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 11 месяцев назад +2

    Om Murga saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us with solve our problems 🙏🪔🪷🌸🌼🍊🍌💐🏠🥥🍓🙏

  • @shylahsivanathan-og3zg
    @shylahsivanathan-og3zg 2 дня назад

    முருகா என் பிள்ளைகள் நல்ல பிள்ளைகளாகவும் நல்ல நிலைமையில் இருக்க அருள் புரி அப்பா

  • @poongodiramesh5144
    @poongodiramesh5144 8 месяцев назад

    முருகா என் மகள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என் மகள் சந்தோசமாக இருக்க வேண்டும் கடன் சீக்கிரம் அடைய வேண்டும் முருகா

  • @PunithavathiPunithavathi-ip4og
    @PunithavathiPunithavathi-ip4og Месяц назад

    Enmagal ushadevikku vaelai kidaikkavendum. Atharkkana nalla seithi varavendum.oom Saravana bhava.omsaravanabhava Om Saravana bhava.

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 11 месяцев назад +7

    ஓம் முருகா கந்தா கடம்பா
    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் கந்தா போற்றி போற்றி

  • @Sumathiesakkiappa
    @Sumathiesakkiappa Месяц назад

    Appaa muruga enudaiya pillaigalukku government Bank vaylai kidaikka arul purivai ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @AmudhanRengasamy
    @AmudhanRengasamy 5 месяцев назад

    Om muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mkaaelectricalschennai366
    @mkaaelectricalschennai366 9 месяцев назад +1

    ஓம் சரவணபவ

  • @SundariKarthik-yb9co
    @SundariKarthik-yb9co 20 дней назад

    Muruga enakku kulanthai paakkiyam kutunga muruga ungalathan namburen muruga

  • @shanmugasundaram7326
    @shanmugasundaram7326 Месяц назад

    OHM Muruga OHM muruga OHM muruga

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060 8 месяцев назад

    Om Saravana Bhava 🙏

  • @BalaMurugan-sk3px
    @BalaMurugan-sk3px 3 месяца назад

    ஓம் முருகா எனக்கு எதுலயும் நம்பிக்கை இல்லாம இருக்கு வாழ்க்கைல எனக்கு மகிழ்ச்சி வேண்டும் எனக்கு கொடுத்த கஷ்டம் போதும் இனி இருக்குற வாழ்க்கைகையாவது சந்தோசமா இருக்க அருள் புரியவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @kamaleshpachai2250
    @kamaleshpachai2250 5 месяцев назад

    முருகா எனக்கு நீ மட்டும் போதும் பா நீயே பாத்துக்கபா

  • @gopalravi9262
    @gopalravi9262 11 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @ManimehalaMani
    @ManimehalaMani Месяц назад

    Muruga enga akka mahal kastam theeranum muruga ❤

  • @NishanthNishanth-iq2in
    @NishanthNishanth-iq2in 4 месяца назад

    Muruga 🙏🙏🙏🙏

  • @SaranyaSaranya-sc8ft
    @SaranyaSaranya-sc8ft 10 месяцев назад +3

    குழந்தை பாக்கியம் கொடுங்க murugaiya
    ஆறுமுகம் அருளிடம்அனுதினமும் ஏறுமுகம். கந்தனுக்கு ஆராரோ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @duraimuragan605
    @duraimuragan605 11 месяцев назад +4

    முருகாசரனம்

  • @RaviRavi-nv8pw
    @RaviRavi-nv8pw 10 месяцев назад +1

    OOm Saravana Pava
    OOM muruga..OOm muruga

  • @sudha5749
    @sudha5749 11 месяцев назад +2

    Om muruga saranam om muruga thanks om muruga saranam om muruga thanks om saravana pava