எதற்காகவும் நீ கலங்காதே (Focus on God,Not Your Problems)

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 247

  • @Vijai1980-ts8ys
    @Vijai1980-ts8ys 4 месяца назад +23

    நன்றி ஐயா. நான்
    மனம் கலங்கும் போதெல்லாம். உங்கள் பதிவின் மூலம் அந்த இறைவனும் பிரபஞ்சமும் என்னோடு பேசும்.

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb 3 месяца назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தாளை ஏத்து
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!🙏🙏🙏❤️❤️❤️வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!!! வாழ்க!!! திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!!

  • @Radhapurshothaman
    @Radhapurshothaman 4 месяца назад +41

    369 உங்கள் பதிவு உலகத்தையே நல்வழிப்படுத்தும் 🔯🔯🔯🔯நண்பர்க்கு நன்றி நன்றி நன்றி

  • @Kalaikarthikeyan777
    @Kalaikarthikeyan777 2 месяца назад +1

    நீங்கள் சுய நலம் இல்லாமல் நல்ல மனம் கொண்டவர் நன்றி🙏

  • @karthikeyanm2385
    @karthikeyanm2385 4 месяца назад +7

    இறைவனைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @selvamgurusami3293
    @selvamgurusami3293 2 месяца назад +1

    Your living guru Dr… நீங்கள் என்னும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியுடன் வாழ பிராத்திக்கின்றேன்.

  • @KJeyakumar-hh1kt
    @KJeyakumar-hh1kt 2 месяца назад +1

    உங்கள் அனைத்து வீடியோவும் என்ணை புது மனிதனாக மாற்றிக் கொண்டிருக்கிறது ரொம்ப ரொம்ப நன்றிங்க சார்❤❤❤❤

  • @balamuruganbalamurugan5312
    @balamuruganbalamurugan5312 4 месяца назад +11

    இந்த வாழ்க்கை நிலை மாறிவிடும் இறைவா நீயோ துணை இறைவா அனைத்திற்கும் நன்றி 🎉❤🎉

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 4 месяца назад +2

    இக்கணொளிக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏
    இக்கணொளியை காணவைத்த இறைத்தன்மைக்கு நன்றி 🙏🙏🙏

  • @malathyb4956
    @malathyb4956 4 месяца назад +1

    உங்கள் பதிவு ஓவ்வொன்றும் ஓரு தன்னம்பிக்கை ஓரு டானிக் இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம் 🙏🙏🙏🙏🎉🎉

  • @vicky5013
    @vicky5013 4 месяца назад

    அன்புள்ளம் வாழ்க வாழ்வாங்கு

  • @karpagamkannan7343
    @karpagamkannan7343 4 месяца назад +5

    நன்றி ஐயா..இன்று தாங்கள் கூறிய வார்த்தைகள் இறைவனே வந்து கூறியது போல் இருந்தது...என்னுடைய இலக்கை நோக்கி அடியெடுத்து வைக்க போகிறேன்..ஐயா...மிக்க நன்றி....❤

  • @ananyabeautyclinictranings4587
    @ananyabeautyclinictranings4587 4 месяца назад +2

    எல்லா சவாலான நேரங்களிலும் என் கரம் பிடித்து வழி நடத்துகிறாய் நண்பா 😍நன்றி🙏

  • @vijivijay7734
    @vijivijay7734 4 месяца назад +1

    இன்பமே சூழ்க அனைவரும் நலன்பெற நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா, இறைவா 🥰🥰🙏🏻

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 4 месяца назад +1

    Ellam avan seyal
    irai sattam ellam miga sariyaga irukkiradhu
    Irai viruppam sarva nichayam nalladhey nadakkum nandri

  • @jeyalakshmi2895
    @jeyalakshmi2895 4 месяца назад +12

    எதற்காகவும் கலங்காதே.அருமையாக ஆறுதல்.25.8.2024.அன்று நேரில் காண ஆவலுடன் இருக்கும் அம்மா.நன்றி நன்றி.❤❤❤❤❤

  • @RLDRLD-gv9zx
    @RLDRLD-gv9zx 4 месяца назад +1

    மிகச் சிறப்பான பதிவு தன்னம்பிக்கையால் இரண்டு நபர்களின் வாழ்க்கை பதிவு மிகவும் பயனுள்ள தகவல்

  • @nandha4537behappy
    @nandha4537behappy 4 месяца назад

    தங்களது ஆடியோவை கேட்கும் பொழுது என்னை அறியாமலே என் மனம் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி அடைகிறது .....கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @modadugumrunalini447
    @modadugumrunalini447 4 месяца назад

    Pala perukku avasiyamana message 🙏🏻🙏🏻🙏🏻

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 4 месяца назад

    Nanri Anna Thank You Univers Thank You Univers Thank You Nanri Anna Nanri Nanri ❤❤❤❤❤❤❤❤❤

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 4 месяца назад +2

    சூப்பர் பிரதர். நம்பிக்கைதான் வாழ்க்கை. இறைவனுக்கு நன்றி 🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 4 месяца назад

    Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri nandri ❤❤❤❤❤❤

  • @சிவன்_அடியார்
    @சிவன்_அடியார் 4 месяца назад +3

    என் நிலை அறிந்து பகிறப் பட்ட பதிவு போலவே இருக்கிறது. மிக்க நன்றி. என் கஸ்டங்கள் மிக விரைவில் தீரும் என்ற தன்னம்பிக்கையை கொடுத்தமைக்கு மிக்க நன்றி🎉

  • @sujathaiyappan5733
    @sujathaiyappan5733 4 месяца назад +2

    Thanks for sharing Dr Vazgha valamudan God bless you with all happiness and prosperity 🙏🙏🙏

  • @GauthamFranklin
    @GauthamFranklin 4 месяца назад +1

    Super.

  • @JayaLakshmi-mp7hu
    @JayaLakshmi-mp7hu 4 месяца назад +1

    Nandri nandri nandri anna vallga valamudan narpavi narpavi god bless 🙌 you 🙌 anna 🙌 🙏

  • @KkKk-js8pw
    @KkKk-js8pw 4 месяца назад +6

    விடாமுயற்சி ஆத்மா சக்தி உங்கள் இலக்கை நோக்கி அருள் கிடைக்கும். நன்றி இரவனகூ

  • @NiranjalaNiranji
    @NiranjalaNiranji 4 месяца назад +1

    இறை சக்தி நிச்சமாக என்குடும்பத்தைவழித்துகின்றது அண்ணா விற்கு கோடி நன்றிகள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @tamizhmaniv3015
    @tamizhmaniv3015 4 месяца назад +8

    நன்றி அண்ணா 🙏 நாளை ஆஞ்சியோ ஆப்ரேஷன் உள்ளது அண்ணா எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் அண்ணா 🙏

    • @DrVigneshShankar
      @DrVigneshShankar  4 месяца назад +4

      God Bless

    • @manikandansaravanan9388
      @manikandansaravanan9388 4 месяца назад +2

      சிறந்த ஆரோக்கியத்துடன் திரும்பி வருவீர்கள்.God bless U

    • @tamizhmaniv3015
      @tamizhmaniv3015 4 месяца назад +1

      @@manikandansaravanan9388 மிக்க நன்றி அண்ணா 🙏

    • @ayyanarayyanar816
      @ayyanarayyanar816 4 месяца назад +1

    • @sivapragashrakesh6898
      @sivapragashrakesh6898 4 месяца назад

      Be strong .my prayers b wit u

  • @hemavathikrishnan425
    @hemavathikrishnan425 4 месяца назад +3

    Ayya idhu enakku seriyana samyathil neengal kudtha padhivu. Nandrigal 😊

  • @VilvaSundari-vt9zz
    @VilvaSundari-vt9zz 4 месяца назад +2

    நன்றிகள் கோடி

  • @gayathri.kscience1225
    @gayathri.kscience1225 4 месяца назад +1

    Anna anaithirkum nandri Anna🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Iraivanin varthaigal Anna Kodi nandrigal

  • @sujathas6822
    @sujathas6822 4 месяца назад +1

    கோடி நன்றிகள் தம்பி❤

  • @vijivijay7734
    @vijivijay7734 4 месяца назад +1

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 4 месяца назад +4

    இறைவா உன்னிஷ்டம் இஷ்டம் என் இஷ்டம்💙💙💙💙💙

  • @saravananGovindan-hn5cm
    @saravananGovindan-hn5cm 4 месяца назад +1

    எல்லா உயிரிலும் உன் முகமே தெரியுதய்யா என் இறைவா.
    நன்றி அண்ணா

  • @akashanbu8019
    @akashanbu8019 4 месяца назад

    Thank you universe நன்றி நன்றி நன்றி

  • @saimalathi71
    @saimalathi71 4 месяца назад

    அண்ணா மிக்க நன்றி🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏🙏🙏🙏

  • @muthukumaran1706
    @muthukumaran1706 4 месяца назад +1

    எல்லாம் இறைவன் அருளால் நிறவெரும் என்ற நம்பிக்கை விதைக்கும் தங்களுக்கு மிக்க நன்றிகள் ❤❤🎉

  • @lathamani3969
    @lathamani3969 4 месяца назад +4

    இறைவா என்றும் நீங்க வழி நடத்த அதன் வழி நாங்கள் நடக்க....🙏🙏. நன்றி நன்றி....இறைவா

  • @mshanmugapriya1843
    @mshanmugapriya1843 4 месяца назад

    நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balakumar3304
    @balakumar3304 4 месяца назад +2

    நன்றி.....!❤

  • @mariamercyrani6097
    @mariamercyrani6097 4 месяца назад +2

    எதற்காகவும் நீ கலங்காதே👌🏻 மிகவும் அருமையான பதிவு👌🏻 நன்றி சார்🙏🏻 வாழ்க வளமுடன்❤️

  • @ramalakshmibalasubramanian6823
    @ramalakshmibalasubramanian6823 4 месяца назад +1

    Ne edarkagavum kalangade.....mikka nanri ayya🎉🎉🎉🎉

  • @thanaku3274
    @thanaku3274 4 месяца назад +1

    Very power full speech. I am very relaxing and calm

  • @RanendranD
    @RanendranD 4 месяца назад +1

    ஐயா உங்கள் கருத்துக்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அதன்படி செயல்படுகின்றேன் நன்றி

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 4 месяца назад +5

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤ iloveperapanjam

  • @bharani60
    @bharani60 4 месяца назад

    sir i have no words for me to say. i am blessed to see your video. thanks a lot .. god bless you.. vazhaga valamduan

  • @gnnamalarrajan6193
    @gnnamalarrajan6193 4 месяца назад +1

    Jesus loves you❤

  • @bharathiraja7375
    @bharathiraja7375 4 месяца назад +1

    நன்றி பிரபஞ்சம் ❤🎉🎉🎉

  • @arunbravo624
    @arunbravo624 4 месяца назад +1

    Om namah shivaya ❤

  • @kalaivanivani1120
    @kalaivanivani1120 4 месяца назад +2

    i believe universe I love universe Thankyou universe ❤️ My son got seat his favourite college ❤

  • @dhiivasri5299
    @dhiivasri5299 4 месяца назад +1

    Yes,I believe God Universe speak to me through you,sir . Thank you so much,sir❤

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    Thank you so machi
    kodana kodi nandrigal universe❤❤❤❤

  • @chinnarasusathya9077
    @chinnarasusathya9077 4 месяца назад +1

    நன்றி நன்றி

  • @Mahalakshmi-o3h
    @Mahalakshmi-o3h 4 месяца назад +1

    🌹Thank you so much sir🌹eraiva🙏nanri... nanri..nanri🌹

  • @jeevajeeva8617
    @jeevajeeva8617 4 месяца назад +1

    உங்களின் இந்த பதிவு மனதிற்கு நம்பிக்கை கொடுக்கிறது.பிரபஞ்சம் தங்களின் மூலம் செய்திகளை அனுப்பி உள்ளார்.நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் மகிழ்ச்சியாக வாழ எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் ஐயா 🌺🌺🌺 என் பிரபஞ்ச பேராற்றலுக்கும் பிரபஞ்ச தேவதைகளுக்கும் கோடான கோடி நன்றிகள் 🌺🌺🌺 ஆர்க் ஏஞ்சல் மைக்கேல் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🌺🌺🌺🌺🌺 இந்த பதிவினை கொடுத்த உங்களுக்கும் கோடி கோடி நன்றிகள் ஐயா 🌺🌺🌺

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 4 месяца назад +1

    Great sir...Thank you very much sir..From msvellu malaysia

  • @akarshanasubramaniyam929
    @akarshanasubramaniyam929 4 месяца назад +1

    Thank you Universe 😊Thankyou God🎉😊Thank you Brother😊unga video ovandrum en valiakayai alakka valinadathukrathu nandri🎉😊

  • @seenidurai7556
    @seenidurai7556 21 день назад

    Dr sir ungala nelra pakkanum sir

  • @anandmeera4797
    @anandmeera4797 4 месяца назад

    Great brother vazhga valamudan🙏🙏❤

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 4 месяца назад +1

    Omdurkaiyenamaga 🌹🌹🔱🌹🌹

  • @lavanyasri1392
    @lavanyasri1392 4 месяца назад +1

    Wonderful motivational video.Thank you so Much sir ❤❤❤🙏🙏🙏👌👌👌

  • @kbharathi1183
    @kbharathi1183 4 месяца назад +1

    Om Sai Ram 🙏🙏🙏

  • @1cool1vijay
    @1cool1vijay 4 месяца назад +1

    ஆத்ம சக்தி வழிநடத்தும். நன்றி வாழ்க வளமுடன் 😊

  • @kannans1547
    @kannans1547 3 месяца назад +1

    Thanks Anna

  • @MugiSai
    @MugiSai 4 месяца назад +1

    💐💐💐🙏🙏🙌🙌sir vanakkam unga video parthen sir mind peacefull la eruku sir mikka nantri sir eraiva nantri sir unga health nalla eruganum sir valzha valamuden 🙌🙌🙌🙏🙏🙏

  • @laxmyk.s187
    @laxmyk.s187 4 месяца назад

    Amazing video with the examples of amazing people including you Sir❤we are really blessed thank you Sir🙏🙏🙏

  • @kavithadevado2841
    @kavithadevado2841 4 месяца назад

    Eniya pathivu.en valiyai semmaipaduthiyathu.mikka nandri

  • @வாழ்கவளமுடன்-ட9ற
    @வாழ்கவளமுடன்-ட9ற 4 месяца назад +1

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 4 месяца назад +1

    மன ஆறுதலை தந்த
    வார்த்தைகள்... நன்றி அண்ணா 🙏💐💐💐💐💐💞

  • @Rajeswarig2121972
    @Rajeswarig2121972 4 месяца назад +9

    நல்லதே நடக்கும்

  • @subalakshmip3861
    @subalakshmip3861 Месяц назад

    நன்றிகள் பல அண்ணா ❤❤

  • @dhanusaicreations
    @dhanusaicreations 4 месяца назад

    வாழ்க வளமுடன்💐💐💐🙏🙏🙏

  • @thiruthiru1748
    @thiruthiru1748 4 месяца назад +1

    வாழ்க வளமுடன் ❤️

  • @ushap9378
    @ushap9378 3 месяца назад

    மிக்க நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 💐🙏🙏🙏

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 4 месяца назад +1

    ❤ நன்றி ஐயா ❤

  • @myuniverse130
    @myuniverse130 4 месяца назад +1

    ❤❤❤ மிக்க நன்றி குருவே 🙏🙏

  • @kmanimegalai6101
    @kmanimegalai6101 Месяц назад

    Thank you brother
    Thank you God

  • @bhavanithillai
    @bhavanithillai 4 месяца назад +1

    ❤ Thank You Sir ❤
    🩵 JAI SRI RAM 🩵

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    om sairam

  • @Dr.Amirdharajah
    @Dr.Amirdharajah 4 месяца назад +1

    Thank you so much sir… You are one of the most and must important helping tool to our successful life…. Thank you a lot sir…. Thank you so much mother universe…. ❤

    • @SunilKumar-kt2xu
      @SunilKumar-kt2xu 4 месяца назад +1

      Yes One of the best inspirational motivativator for everyone.super doctor sir.Thank you.Thank you sir.Thank you universe.Thank you god.

  • @marymusic...9160
    @marymusic...9160 4 месяца назад

    Pirapanjathirkku nandri 🙏🙏
    Thank you so much 🙏🙏🙏

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    Thank you so machi பிரபஞ்சமே

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 4 месяца назад

    Nantry nantry nantry sir 🙏

  • @Aravind-y2p
    @Aravind-y2p Месяц назад

    Nandri iraivaa

  • @Holispirit10
    @Holispirit10 4 месяца назад +1

    மிக்க நன்றி சார். மனதிற்கு இதமாக உள்ளது. இன்று இறைவன் உங்கள் மூலம் வந்துள்ளார். ❤🎉

  • @parameswarid5149
    @parameswarid5149 4 месяца назад +1

    ❤❤❤❤🎉🎉🎉

  • @menaka2613
    @menaka2613 4 месяца назад +1

    இறைவா நன்றி.சகோதரா நன்றி

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 4 месяца назад

    மிக்க நன்றி அண்ணா இறைவா நன்றி பிரபஞ்சமே நன்றி 🙏🙏🙏

  • @seenivasan5293
    @seenivasan5293 3 месяца назад

    Entha video nan adikadi parppen anna❤🎉🎉🎉❤❤❤

  • @karthikeyiniperiasamy306
    @karthikeyiniperiasamy306 4 месяца назад +2

    நன்றி சார் தாங்களும் தங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி 🙏🙏🙏 இறைநிலைக்கு 🙏🙏🙏 நன்றி

  • @pushpasadhurock7281
    @pushpasadhurock7281 4 месяца назад

    Thanku u sir 🙏🙏🙏 ungaludaiya varthikal romba aruthala eruku

  • @sujathaiyappan5733
    @sujathaiyappan5733 4 месяца назад

    Thankyou so much for sharing Dr Vazgha valamudan God bless you with all happiness and prosperity 🙏👌

  • @banumathi3753
    @banumathi3753 4 месяца назад

    Naan erivanai nambugiren kivedamattar thanks anna

  • @mightyraj4583
    @mightyraj4583 4 месяца назад

    நன்றி ஐய்யா

  • @muthulakshmidhamodurairaj8979
    @muthulakshmidhamodurairaj8979 4 месяца назад

    Nantry iraiva 🙏

  • @vijayperumalvijay6015
    @vijayperumalvijay6015 4 месяца назад +3

    சூப்பர் சார், நானும் ஓரு மத்திய அரசு வேலை வாய்ப்பு பெற முடியும் ❤

  • @yuvi_love2god
    @yuvi_love2god 4 месяца назад +1

    இறைவன் மீதுள்ள நம்பிக்கையை வலுசோ்க்கும் காணொலியை வழங்கியமைக்கு மனமாா்ந்த நன்றி ணா🙏🏻🌹✨. எனக்கு வலிமையைக் கொடுக்கின்ற கடவுளின் மூலமாக என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும். - நாா்மன் வின்சென்ட் பீல். என்னை காக்கும் இறைவனுக்கு நன்றி. நன்றி.. நன்றி...🙏🏻.🙏🏻..🙏🏻... 🌹🌹🌹✨

  • @kanavugalmeipada2718
    @kanavugalmeipada2718 4 месяца назад

    நன்றி அய்யா 🙏🏾