ஐயா உங்கள் வீடியோக்கள் அனைத்தையும் தவறாமல் நான் பார்க்கிறேன். நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்புகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது. நான் உங்களை எனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டுள்ளேன். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி குருவே🎉
உங்களுடைய நாய்குட்டி உங்களை விட்டு பிரிந்து சென்றதற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா 😥. அதனுடைய ஆன்மா சாந்தியடைய நாம் எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம் 🙏. மேலும் இறைவன் நிச்சயமாக பல துன்பங்களிரிந்து உங்களையும், உங்கள் குடும்பத்தினரயிம் நிச்சயமாக மீட்பார் அண்ணா ❤😊
ஆமாம் சார்.எனக்கு மிக பெரிய துன்பம் வந்தது உறவுகள் மூலமாக.ஏன் இறைவா என்று கண்ணீர் விட்டு அழுதேன்.என்னால் அந்த அவமானத்தை தாங்க முடியவில்லை.இரண்டு வருடம் கழித்து இறைவன் மிகப்பெரிய பரிசு தந்தார்.இறைவனுக்கு நன்றி. நன்றி சார்
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 🌺🌺🌺 என் பிரபஞ்சம் உங்கள் மூலமாக எனக்கு நம்பிக்கை ஆசீர்வாதம் அளித்துள்ளார்.நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என் ஐயா 🌺🌺🌺 என் பிரபஞ்ச பேராற்றலுக்கும் பிரபஞ்ச தேவதைகளுக்கும் கோடான கோடி நன்றிகள் 🌺🌺🌺🌺 ஆர்க் ஏஞ்சல் மைக்கேல் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🌺🌺🌺🌺🌺
3:45 - 4:05 All Problems i Have , I Accept All things and I Trust Universe one and only God இறை ஷக்தி... Soon my life will change .... வாழ்க வளமுடன் 🎉❤
9:069:06 Arumai Sir mika arumai you show the path for us by your own life.. 🙏🙏🙏🙏❤❤❤ thank you Sir.. Samarpayaami samarpayaami sarvam samarpayaami... dear God I have undertaken this journey of life solely believing you... you alone🙏🙏🙏
❤❤❤❤❤❤ உண்மை சூப்பர் சார் உங்க வீடியோ எல்லாம் பாப்போம் சூப்பரா இருக்கும் தன்னம்பிக்கை இருக்கும் இறைவன் மீது நம்பிக்கை அதிகரிக்கும் நன்றி வாழ்த்துக்கள் சார் உங்கள் பணி தொடரட்டும்❤❤❤❤❤❤
🙏🙏🙏 அற்புதமான பதிவு சேர் அருமை நான் சில நாட்கள் முன்பு பெரும் தொகை பணத்தை இழந்தேன், உங்கள் பதிவு எனக்கு ஆறுதலையும், காரணத்தையும் கொடுத்தது சேர். நன்றிகள் சேர் 🙏🙏🙏
vanakam vignesh sir 🙏 rombe nandri sir 🙏 🎉🎉super sir 👏 🙏 mikke magilchi sir 🙏 unggal arokiyam yenggal magilchi vignesh sir 🙏 🎉🎉🎉🎉🎉vaalge valamudan vignesh sir 🙏 ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
பிரபஞ்சத்திற்கு நன்றி ❤அற்புதமான பதிவிற்கு நன்றி பதிவில் நீங்கள் சொன்னதுபோல எங்கள் வீட்டிலும் நாய்க்குட்டி விஷயம் நடந்தது நீங்கள் அதைப்பற்றி என்ன நினைத்தீர்களோ அதுதான் நானும் நினைத்தேன் மிக்க நன்றி ❤ Thanks to universe ❤❤ Thanks to Angels 💜💜💜
உண்மையிலேயே தலைப்பை பார்த்தவுடன் மனதில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் நம்பிக்கையும் வந்திட்டுது நன்றி குருவே நன்றி ❤❤❤❤❤❤❤❤
Yes. I too thinking something and praying. Sudden ah notification came. Murugaaa❤️❤️❤️Kai vidamatar Iraivan🙏🏼
உண்மையில் எப்பொழுதும் இறைவன் எனக்கு கை கொடுத்து காப்பாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி
உண்மையிலே ( நீங்களும் )❤️எமக்காக இறைவனால் அனுப்பிய ஏஞ்சல் தான் அண்ணா.மிக மிக நன்றிகள் அண்ணா 🙏🏻
சோர்வடயும் போது இறைவன் மூலமாக உங்கள் அமுத மொழிகள் மனதை வலிமையடைய செய்கிறது...
ஐயா உங்கள் வீடியோக்கள் அனைத்தையும் தவறாமல் நான் பார்க்கிறேன். நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்புகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது. நான் உங்களை எனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டுள்ளேன். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி குருவே🎉
உங்களுடைய நாய்குட்டி உங்களை விட்டு பிரிந்து சென்றதற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா 😥.
அதனுடைய ஆன்மா சாந்தியடைய நாம் எல்லாம்
வல்ல இறைவனை பிராத்திப்போம் 🙏.
மேலும் இறைவன் நிச்சயமாக பல துன்பங்களிரிந்து உங்களையும், உங்கள் குடும்பத்தினரயிம் நிச்சயமாக மீட்பார் அண்ணா ❤😊
நான் குமபிட்ட என் இறைவன் வந்து என் கணவரின் உயிரை காப்பாற்றினார்.நன்றி இறைவா.நன்றி. விக்னேஷ் சாருக்கு இதய பூர்வமான நன்றிகள்.❤
Am❤❤❤❤
வாயில்லா ஜீவன்களின் ❤அன்பு❤என்றென்றும்❤ உயர்ந்தது❤
அம்மாவின்❤தாய்பால் ற்கு நிகரானது❤
உண்மை எதுவாக இருந்தாலும் அதை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்❤❤❤
இறைவா நன்றி நன்றி-பிரபஞ்சமே
வாழ்கவளமுடன்
எனது (இறைவன்) படைப்பில் தவறு ஏதும் இல்லை
சிவாய நமக...
அன்பே சூழ்க அனைவரும் நலன் பெற , அனைவரும் ஆண்டவனின் அருள் பெறுக. நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா, இறைவா ❤🙏🏻
I ❤ pirapanjam ✨sivi🙌🏻🙌🏻🙏🏻
வாழ்க வளமுடன் என்றென்றும் அனைவரும் ✨
"*God Bless Everyone Take Care All Long Lives 100 years and above all*"
இறைநம்பிக்கையூட்டும் அற்புதமான தலைப்பு...👍👍🙏💌
கடவுள் குடியிருக்கும் கருணை எனும் கலங்கரைவிளக்கம் அண்ணா நீங்கள் நன்றி
இறை சக்தி தான் மனிதர்களின் மிக பெரிய சக்தி All praises to God, 🙏 thank you Dr. My Angel TOY U 14 வருடம் எங்கள் கூட இருந்தான்.
உங்களுடைய சிறந்த பதிவுகளால் அனைவருக்கும் இறைவனுடைய பாதுகாப்பு வளையம் கிடைக்கின்றது மிக்க நன்றி
Nandri erivane❤❤ 🥰🥰🥰Nandri krishna🥰🥰🥰🥰🥰🥰 Nandri prapanjame🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Envavil nadappathellam unviruppam neeye enviruppam.omdurkayainamaga🌹🌷❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌷🌹
நடப்பவை எல்லாம் நன்மைக்கே இறைவனே துணை 🙏
❤🎉❤🎉❤❤
சர்வம் சிவமயம். இந்த பதிவிற்கு நன்றி விக்னேஷ் அண்ணா 🙏
நான் இறைவனின் துகள்
பிரபஜதின் குழந்தை
அமைதியின் இருப்பிடம்
ஆர்வத்தின் வெளிப்பாடு
இறைவா அனைத்திற்க்கும் நன்றி.❤
இதே போல சம்பவம் என் வாழ்க்கையில் நடந்தது தம்பி
ஆமாம் சார்.எனக்கு மிக பெரிய துன்பம் வந்தது உறவுகள் மூலமாக.ஏன் இறைவா என்று கண்ணீர் விட்டு அழுதேன்.என்னால் அந்த அவமானத்தை தாங்க முடியவில்லை.இரண்டு வருடம் கழித்து இறைவன் மிகப்பெரிய பரிசு தந்தார்.இறைவனுக்கு நன்றி. நன்றி சார்
❤❤❤🙏🙏🙏🙏🙏Anna..Unga video pathalae peranantham....Iraivanuku nandri......🙏🙏
Vignesh annavuku nandri🙏🙏
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 🌺🌺🌺 என் பிரபஞ்சம் உங்கள் மூலமாக எனக்கு நம்பிக்கை ஆசீர்வாதம் அளித்துள்ளார்.நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என் ஐயா 🌺🌺🌺 என் பிரபஞ்ச பேராற்றலுக்கும் பிரபஞ்ச தேவதைகளுக்கும் கோடான கோடி நன்றிகள் 🌺🌺🌺🌺 ஆர்க் ஏஞ்சல் மைக்கேல் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🌺🌺🌺🌺🌺
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா 🌺🌺🌺
நன்றி இறைவா
நன்றி அண்ணா
Arumaiana pathivu. Kadavul irukirar.
Thank you so much sir I lost my dad last month but pain ah thaga mudiyala sir but I believe God
🙏🙏🙏நன்றிஅண்ணா சரியான நேரத்தில் அறுதல் அண்ணா நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி நண்பரே🙏💕
நன்றி அண்ணா. இக்கட்டான சூழ்நிலையில் இந்த தலைப்பு எனக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது. வாழ்க வளமுடன் வாழ்க வளத்துடன்
நன்றி நன்றி நன்றி
Nadappathellaam nanmaikey.. iraivan thunai.. prapancham thunai❤
Thank you God
Thank you brother
இந்த பதிவை கேட்டு தெளிவடைந்தேன். மிகவும் நன்றி ஐயா
Thank you Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Word of God,um varthaiku nandri appa,yellorayum thodattum Indha video,praying bro God bless u
3:45 - 4:05
All Problems i Have ,
I Accept All things and
I Trust Universe one and only God இறை ஷக்தி...
Soon my life will change ....
வாழ்க வளமுடன்
🎉❤
9:06 9:06 Arumai Sir mika arumai you show the path for us by your own life.. 🙏🙏🙏🙏❤❤❤ thank you Sir.. Samarpayaami
samarpayaami sarvam samarpayaami... dear God I have undertaken this journey of life solely believing you... you alone🙏🙏🙏
Unmaiana anbum bakthium iraivan mel vaitha nambikkaium ikkattana soolalili irukkum en kanavar udal nalam iraivane thedi vandhu uddvi seivar endru irukkirom migavum kadumaiana soolal eppadi edhir kolvadhu endru irukkum poludhu ungal moolamaga indha prabancham namakku oru nalla visayam nadakka povadhai unargiren nandri sir nandri universe 🙏
Thank you God universe thank you bro ❤
நன்றி இறைவா.
இறைவன் கொடுத்த அனைத்திற்கும் நன்றி பிரபஞாசத்திற்கு நன்றி அண்ணா வாமழ்க வளமுடன் ❤️
நன்றி ஐயா 🙏🙏🙏
❤❤❤❤❤❤ உண்மை சூப்பர் சார் உங்க வீடியோ எல்லாம் பாப்போம் சூப்பரா இருக்கும் தன்னம்பிக்கை இருக்கும் இறைவன் மீது நம்பிக்கை அதிகரிக்கும் நன்றி வாழ்த்துக்கள் சார் உங்கள் பணி தொடரட்டும்❤❤❤❤❤❤
Nantri thank you sir
Realy great sir...Thank you very much sir..From msvellu malaysia
Thank you Vignesh sir 🙏
Great msg sir
✨ Iraivan Oruvane Nizlaiyanavar 🙏
♥️ Ruthran
Om Namasivaya 🙏
நன்றி அய்யா
மிக்க நன்றி மகிழ்ச்சி sir
இறைவா... நன்றி ❤
🙏🙏sir
Excellent iyya,100 💯 true,my life experience too.
🙏🙏🙏
அற்புதமான பதிவு சேர்
அருமை
நான் சில நாட்கள் முன்பு பெரும் தொகை பணத்தை இழந்தேன்,
உங்கள் பதிவு எனக்கு ஆறுதலையும், காரணத்தையும் கொடுத்தது சேர்.
நன்றிகள் சேர்
🙏🙏🙏
Tq God tq ruthran tq sir❤
Nandri nandri nandri prabanjam ❤❤❤❤❤
Thank you univers om sri sai ram nanri sai appa nanri🙏🙏🙏 nanri Sago
அருமையான பதிவு அண்ணா 🎉 கோடான கோடி நன்றிகள் அண்ணா 🎉 கோடான கோடி நன்றிகள் இறைவா🎉
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
Nantri ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤iloveperapanjam
Nandri nandri anna 🙏 nandri prabhanja kadavule 🙏 ♥️
தலைப்பு மிக அற்புதமாக உள்ளது அண்ணா ❤
உங்கள் மூலம் இறைவன் கொடுத்த அற்புதங்களுக்கு நன்றி
நன்றி தம்பி❤
Om Sai Ram 🙏🙏🙏
Thank you brother,thank you universe for this video.
நன்றி 🙏
Thanks Sir. Very nice information 👏👏👏👍👍👍🙏
அஞ்சுபவர் எவரும் இலர்
நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
நன்றிகள் கோடி
நன்றி அண்ணா 🌸🌸🌸வாழ்க வளமுடன் அண்ணா 🌺🌺🌺🌺✨✨✨
Thank you ilove you universe iraivaa
Thanks for this video sir🙏🙏🙏
மிக்க நன்றி ங்க சார்
நன்றி இறைவா நன்றி.....❤❤❤
உண்மை.
Very nice story,I am very humble mind ❤
இறைவனுக்கும் உங்களுக்கும் நன்றி
vanakam vignesh sir 🙏 rombe nandri sir 🙏 🎉🎉super sir 👏 🙏 mikke magilchi sir 🙏 unggal arokiyam yenggal magilchi vignesh sir 🙏 🎉🎉🎉🎉🎉vaalge valamudan vignesh sir 🙏 ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
பிரபஞ்சத்திற்கு நன்றி ❤அற்புதமான பதிவிற்கு நன்றி
பதிவில் நீங்கள் சொன்னதுபோல எங்கள் வீட்டிலும் நாய்க்குட்டி விஷயம் நடந்தது நீங்கள் அதைப்பற்றி என்ன நினைத்தீர்களோ அதுதான் நானும் நினைத்தேன் மிக்க நன்றி ❤
Thanks to universe ❤❤
Thanks to Angels 💜💜💜
Nancy theivame I'm sir lanka
Nanri nanri nanri valha valamudan ❤🎉
Happy.sir
Nandri iyya❤
It's Encouraging..... Thanks Dr
நன்றி நன்றி நன்றி ❤❤❤
Iraivanadu thoodar ayya nengal🎉
வணக்கம் அண்ணா
நன்றி பிரபஞ்சத்திற்கு
நன்றி அண்ணா
வாழ்க வளமுடன் அண்ணா 🎉🎉🎉
நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரா வாழ்த்துக்கள்
அற்புதமான தலைப்பு.ஆவலுடன் காத்திருக்கிறேன்.நன்றி.❤❤❤
Vanakkam Sir 🙏
நன்றி தெய்வமே🙏 தாங்கள் போடும் வீடியோ ஒவ்வொன்றும் என் சூழ்நிலை க்கேற்றார் போல் இருக்கிறது 🙏🌹❤
சிவ சிவ 🙏🙏🙏 ஓம் நமசிவாய ❤️நன்றி நன்றி நன்றி ❤️❤️❤️
நன்றி ஐயா இறைவனுக்கு நன்றி ❤❤❤
Om sairam
Vazgha valamudan Vazgha Vaiyagam God bless Us all.Thanks for sharing Dr 🙏👌