மனிதன் எப்படி இறைவன் ஆக முடியும்? How can be a Human Become God? mahavishnu sings!

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 231

  • @laikar___soan
    @laikar___soan 19 дней назад +79

    யார் என்ன சொன்னாலும் உங்க பாதையை தொடர்ந்து கொண்டே இருங்கள். இவை புரிந்தவர்க்கு மட்டும் தான் அனைத்தும் புரியும். கடவுளே துணை.

    • @radhakannan7873
      @radhakannan7873 18 дней назад +10

      தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் மகாவிஷ்ணுவுக்கு குருவருளும் திருவருளும் துணை நிற்கட்டும் குருவே சரணம் 🙏🌹♥️

    • @Chummairu123
      @Chummairu123 18 дней назад +6

    • @kadabikajen
      @kadabikajen 15 дней назад +1

      🙏🙏🙏🙏🙏

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 18 дней назад +42

    இறைவா நன்றி. மஹா விஷ்ணுவை எங்களுக்கு கொடுத்தமைக்கு 🌹

  • @vsulagam6782
    @vsulagam6782 19 дней назад +36

    எங்களை போன்ற கற்களையும் செதுக்க வந்த இறை சிற்பியே❤....... வாழ்க வளமுடன்🙌🙌 நலமுடன்😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parameswariMani90
    @parameswariMani90 19 дней назад +19

    உங்கள் போதனையில் எல்லோர் மனக்கண்ணாடியை தூய்மையாக்கி விடுங்கள் ஆன்மாக்களை பிரகாச ஒளி ஆக்கி விடுங்கள் அனைவருக்கும் நன்றிகள் ❤🎉😊

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 19 дней назад +18

    குருவே சரணம்🙏
    ஆதியும் நீயே....❤
    அந்தமும் நீயே....❤
    முதலும் நீயே ......❤
    முடிவும் நீயே.......❤💥🙏
    அருட்பெரும்ஜோதி
    அருட்பெரும் ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெரும்ஜோதி🙏🔥🙏
    இந்த பதிவுக்கு நன்றிகள் அன்பு குருவே❤️❤️❤️🙏🙏🙏
    ஓம் நமசிவாய🔥🙏
    சிவாய நம 🙏🔥🙏

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw 18 дней назад +9

    எங்கும் நிறைந்த பரம்பொருள் சிவம் சும்மா இரு இது சாதாரண விசயம் அல்ல குருஜி மிக அருமையாக விளக்கினார்கள் நன்றி

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 19 дней назад +13

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி💛🙏

  • @FollowerofParamporulFoundation
    @FollowerofParamporulFoundation 18 дней назад +11

    If hitting the like button is allowed more than once I would do it million times❤❤
    Love you guruve🎉

  • @JaromJarom-zg5uy
    @JaromJarom-zg5uy 19 дней назад +10

    I love you guru gggggggg

  • @karnakarna725
    @karnakarna725 19 дней назад +12

    சாமி நீங்கள் நல்லா இருக்கனும் சாமி.. எனக்கு லட்சம் மூலம் பரம் பொருள் பவுடேசன் மூலியமாக..ஆலோசனை தந்தாங்க.🙏🙏🙏🙏🙏

  • @radhikaqueenpet9613
    @radhikaqueenpet9613 18 дней назад +14

    சும்மா இரு உபதேசம் முருகப்பெருமான் அருணகிரி நாதர்க்கு அருளியது❤❤❤ இதில் இருக்கும் சூட்சுமம் எத்தனை பேருக்கு புரிகிறது என்று எனக்கு தெரியவில்லை இறைவனின் அருள் இருக்கின்ற அனைவருக்கும் இவை புரியும் குருவே சரணம் முருகா சரணம் காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் சரணம்❤❤❤

    • @Chummairu123
      @Chummairu123 18 дней назад +1

    • @Vinoth.channal.
      @Vinoth.channal. 18 дней назад +1

      சும்மா இரு என்பதின் அர்த்தம் இன்றுவரை தெரியவில்லை.. தயவுசெய்து கூறுங்கள் அண்ணா

    • @Chummairu123
      @Chummairu123 18 дней назад

      @@Vinoth.channal. manadhai thaan adaka mudiyum endra ariyamayai, indha sittrarivana buddhi(thanadhu tholviyai) oppu kondu, arutperaatralaana perarividam saranagathi adaivadhe, chummairu enbadhin muzhumayana artham

    • @radhikaqueenpet9613
      @radhikaqueenpet9613 18 дней назад +4

      இந்த சிந்தனையும் சிந்திக்காமல் இருப்பது ஆனால் அது கடினம் அதனுடைய எளிய வழி அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைப்பது அப்படி ஒப்படைக்கும் போது நமக்கு எதைப் பற்றியும் கவலை வராது அதாவது சிந்தனைகள் குறைந்துவிடும் இதுவே சும்மா இரு என்பதின் அர்த்தம்

    • @Vinoth.channal.
      @Vinoth.channal. 18 дней назад +2

      @@radhikaqueenpet9613 ரொம்ப நன்றி அண்ணா

  • @dhanalakshmikarthikeyan8132
    @dhanalakshmikarthikeyan8132 18 дней назад +5

    குருவே சரணம் அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெருஞ் ஜோதி 🙏🙏🙏💥

  • @krsbmotivation
    @krsbmotivation 17 дней назад +2

    தயவுசெய்து என்னை மன்னிக்கவும் இறைவா கண் கலங்க செய்து இந்த பதிவு இந்நாள் வரை நான் செய்த தவறு புரியவைத்துமிக்க நான் உணர்ந்தும் உணராத இறவனை உணரவைத்த பரம்பொருள் ஶ்ரீ மகாவிஷ்ணு அவர்களுக்கு என் மன மார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉

  • @vijivijay7734
    @vijivijay7734 18 дней назад +8

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
    எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க ✨

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 18 дней назад +5

    என் உயிர் நாயகன்🥰😍😍அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்💛🙏

  • @s.marimuthu6733
    @s.marimuthu6733 18 дней назад +5

    வாழ்க வளமுடன் brother.
    எல்லாப் புகழும் இறைவனுக்கே.
    நன்றி ப்ரோ

  • @aakash4897
    @aakash4897 19 дней назад +7

    Guruve saranam❤

  • @boop4thiins4ne
    @boop4thiins4ne 18 дней назад +16

    Guruvey Sharanam 🧘⚕️🔥🙏🦋

  • @R.kMahadavan
    @R.kMahadavan 18 дней назад +4

    சொல்வார்க்கு சொல்லாய சொல்லாகி சொல்வார்க்கு சொல்லாய தெளிவாகும் ஞானம்❤❤ R.K.M.❤❤

  • @Saidivine234
    @Saidivine234 18 дней назад +5

    Ungal video than ennai vazha veikurathu iraivahhh🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @jaganm4868
    @jaganm4868 18 дней назад +3

    எங்கள் ஆன்மீக வழிகாட்டி நீங்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை

  • @muthusamy3189
    @muthusamy3189 19 дней назад +8

    சிவசிவ சிறப்பான பதிவு குருஜீ...❤

  • @Saravanasaravanakumar-z7t
    @Saravanasaravanakumar-z7t 19 дней назад +8

    குருவே சரணம்❤❤

  • @Radha-qw2ry
    @Radha-qw2ry 18 дней назад +4

    குருவே சரணம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளல் பெருமானை நன்கு உணர்ந்து அவருடைய ஆசியை பெற்று இந்த உலக நன்மைக்காக உருவெடுத்து வந்த என் குழந்தை என் தம்பியே என் நண்பனே என் குருவே எனக்கு கிடைத்த பொக்கிஷமே இந்த உலக மக்கள் நலன் கருதி உன்னையே அர்ப்பணித்துக் கொண்டு வாழும் தெய்வ பிள்ளையே உன்னை என்றென்றும் எங்கும் விட மாட்டார் சுதந்திரமாக எல்லா இறையாற்றல் பெற்றுவிட்டாய் சர்வ சாதாரணமாக நீ எங்கும் சென்று வரலாம் இந்த இயற்கையை துணை நிற்கும் எனக்கு பெரிய நிம்மதி தம்பி உங்களிடம் தீட்சை வாங்க வேண்டும் அது ஒன்றுதான் குறையே தவிர வேறொன்றும் இல்லை அப்பா என் மகனே உன் அன்பு ராதாமணி அக்கா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே என் தங்க குட்டிய நன்றாக பார்த்துக் கொள் எங்கு சென்றாலும் நீ அங்கு சென்று அவருக்குள் ஊன்றி உணர்ந்து இறையாற்றலை செய்து இந்த உலக மக்களுக்கு நன்மை செய்யுங்கள் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @HariVeki
    @HariVeki 19 дней назад +6

    குருவே சரணம் ❤💙❤💙❤❤💙🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthikumar4393
    @shanthikumar4393 19 дней назад +6

    Guruve saranam

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 19 дней назад +8

    நன்றி மகனே 🙏

  • @saranyam3159
    @saranyam3159 19 дней назад +6

    Guruvay saranam ❤

  • @MV.Muthukala1994R
    @MV.Muthukala1994R 19 дней назад +4

    குருவே சரணம்😊😊❤❤❤ கருணை.. சரணாகதி... தவம்😊😊😊❤❤❤

  • @Saidivine234
    @Saidivine234 18 дней назад +4

    Periya video va... 😊😊😊theivameaaaaa🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️love sooooooo much my God❤... Guruvea saranam🙇‍♀️🙏

  • @selvapandi1911
    @selvapandi1911 18 дней назад +4

    குருவே சரணம்

  • @p.subramanianp.subramanian9041
    @p.subramanianp.subramanian9041 18 дней назад +2

    🙏🌹🙏சிவ சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ 👍 அருமை அருமை அருமை அற்புதம் அருமையான மிக மிக மிக தெளிவான பதிவு... குருவே சரணம் ❤️ ஓம் தத் ஸத் பிரம்ம ஞானி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 18 дней назад +5

    குருவே சரணம் 🙏 குருவே துணை 🙏🙏🙏🙏🙏💐❤

  • @AnanthaKumar0712
    @AnanthaKumar0712 17 дней назад

    அருட்பெருஞ்ஜோதி!
    அருட்பெருஞ்ஜோதி!!
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி!!!🙏🏻🪔✨

  • @elakiyaelakiya3234
    @elakiyaelakiya3234 19 дней назад +4

    Guruve saranam mahavishnu anna 🙏

  • @suganthi1827
    @suganthi1827 19 дней назад +5

    Guruve charanam 🙏🏻🌷🌺🌷

  • @Raji-w7j
    @Raji-w7j 19 дней назад +5

    Guruvea saranam

  • @devikarm3418
    @devikarm3418 19 дней назад +5

    குருவே சரணம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 மிக்க நன்றி

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 18 дней назад +2

    Om guruve saranam universe thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks ❤❤❤❤❤❤

  • @muthiahm216
    @muthiahm216 19 дней назад +5

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @gowribala2568
    @gowribala2568 19 дней назад +5

    🙏🙏🙏 குருவே சரணம் 🙏🙏🙏

  • @V_LoginiKumari
    @V_LoginiKumari 19 дней назад +4

    🙏GURUVE SARANAM 🙏

  • @gkarthikaavarsani6342
    @gkarthikaavarsani6342 19 дней назад +3

    Guruvee Saranam 🤍🙏🏻 Lengthy Video 💗🔥Arulperumjothi Krishna 🔥

  • @lord_muruga
    @lord_muruga 19 дней назад +7

    First like first view

  • @santhoshkumarv1337
    @santhoshkumarv1337 19 дней назад +11

    🪔மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும் யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி🔥🤲

    • @rajkumar-py7px
      @rajkumar-py7px 19 дней назад +2

      அருட்பெருஞ்ஜோதி💛🙏

    • @venmathi3079
      @venmathi3079 19 дней назад +3

      அருட்பெருஞ்ஜோதி 🔥
      குரு வே சரணம் 🙏
      இறைவனை கண்டவன்,,,,,,,,
      எந்த பொருட்களை
      மீது அதீத ஆர்வம் இருக்காது 🙏
      இவ்வளவு மெனகெடல்லை கடந்து பிற மனிதர்கள் உயிர்களுக்கு ஆக இந்த இறை இனிய கூவல் இதற்கு நன்றி கள் கோடி கோடி கோடி மஹாவிஷ்ணு குரு என்னும் அருட்பெருஞ்ஜோதி 🔥 வள்ளல் பெருமானாரே
      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க மகிழ்வுடன் வாழ்க ஆனந்த மயமான நிலையில் நிறைவுடன் இறைவன் அருளால் நல்லதே நடக்கும் 💚🔥🙏
      அன்பே ❤️ சிவம் ❤️🙏🤍🌹🫰

    • @Chummairu123
      @Chummairu123 18 дней назад +2

      ❤❤

    • @venmathi3079
      @venmathi3079 18 дней назад +1

      @@Chummairu123
      அருட்பெருஞ்ஜோதி 🔥
      குரு வே சரணம் 🙏
      🙊😷👍🙏
      சும்மா இருக்கேன் இனி🪔 🧘‍♀️🪔

    • @muthulekshmi3540
      @muthulekshmi3540 17 дней назад +1

      ❤🎉👏🙏🙏🙏

  • @sanjeevkumarj7046
    @sanjeevkumarj7046 18 дней назад +4

    Guruve Saranam ❤

  • @deepan3191
    @deepan3191 18 дней назад +3

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை❤❤❤

  • @ffgamerrtk7624
    @ffgamerrtk7624 18 дней назад +2

    வலன் பெருமாள் போல நான் வாழ ஆசைப்படுகிறேன் பரம்பொருள் கருணையால் 🇨🇮🇨🇮🫵❤️❤️🫶

  • @shiyamshiyam-d1s
    @shiyamshiyam-d1s 19 дней назад +4

    Guruve saranam ❤❤❤

  • @krishnaraja1903
    @krishnaraja1903 17 дней назад

    தற் போதே உழைப்பது எல்லாம் தானம் தர்மந்தான் செய்கின்றேன் உங்களுடைய இனிய உரையை கேட்க எத்தனையோ வயது குறைந்ததை போன்று உள்ளது.

  • @Jamuna-w8g
    @Jamuna-w8g 19 дней назад +4

    Guruve saranam❤🙏🙏

  • @R.kMahadavan
    @R.kMahadavan 18 дней назад +2

    இருக்க சும்மா இருப்பவர் இருந்தபின் கடவுளாக அவர்க்குத் தக❤❤❤❤ R.K.M.❤❤

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 18 дней назад +3

    குருவே சரணம் 💙💙💙💙💙ஓம் நம சிவாய

  • @R.kMahadavan
    @R.kMahadavan 18 дней назад +2

    உருகுக ஆண்மா உருகியவர் உருகியபின், பிரபஞ்சமாக அவர்க்குத் தக!❤❤

  • @krishnaraja1903
    @krishnaraja1903 17 дней назад

    சிவ தந்தையின் அன்பான ஆத்ம கர்ணனை மிச்ச வேண்டும் மகனே

  • @vedhasnegha3600
    @vedhasnegha3600 18 дней назад +1

    குருவே சரணம் என்னுடைய வாழ்கையை மாற்றிய மகாவிஷ்ணு தம்பிக்கு நன்றி ❤❤

  • @vijiveesalatchumy2584
    @vijiveesalatchumy2584 18 дней назад +1

    குருவே சரணம்.. நன்றி குழந்தை.வாழ்க வளமுடன் ❤

  • @SanthiNagaraj-q8r
    @SanthiNagaraj-q8r 17 дней назад

    குருவே சரணம் ஐ லவ் யூ அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PREMNATHS-gu3db
    @PREMNATHS-gu3db 18 дней назад +3

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏

  • @ravisaraswathi7319
    @ravisaraswathi7319 18 дней назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க திருச்சிற்றம்பலம் வின்டர் ஸ் Coming on now கப்பு முக்கியம் பினிலே திருச்சிற்றம்பலம்

  • @Vijayanu-k9c
    @Vijayanu-k9c 17 дней назад

    பிரபஞ்ச பேராற்றலே நன்றி இறையாற்றலே நன்றி நன்றி நன்றி

  • @sasikumarsasikumar8938
    @sasikumarsasikumar8938 17 дней назад

    சற்குருவே சரணம் 🙏🙏🙏

  • @saravanankumar2388
    @saravanankumar2388 19 дней назад +3

    Guruve saranam en valki mari ullathu🤍🤍🤍

  • @RevathiRevathi-eb3fw
    @RevathiRevathi-eb3fw 18 дней назад +3

    🙏🙏🙏 GURUVE SARANAM 🙏🙏🙏💚💚💚💚💚

  • @purshothamanl9909
    @purshothamanl9909 19 дней назад +2

    Guruvea saranam
    ❤❤❤❤❤

  • @SriRam-oc4nl
    @SriRam-oc4nl 18 дней назад +2

    Myson❤ Guruvay saranam

  • @venkatramaninc
    @venkatramaninc 18 дней назад +1

    நன்றிகள் பல..... குருவே சரணம் 👍🙏🙏🙏

  • @Azhagu_devi_sujitha
    @Azhagu_devi_sujitha 16 дней назад

    Iya iya enne ungal karunai peranbu kondavare saranam kodaana kodi nanri love you so much iya kuruve saranam

  • @ThenmozhiSaravanan-ru6qt
    @ThenmozhiSaravanan-ru6qt 18 дней назад +2

    Guruvey sharanam 🙏🤍🤍🤍🤍🤍❤️🔥

  • @kanakavallipk646
    @kanakavallipk646 18 дней назад +2

    Guruve saranam

  • @AnanthamAnantham-wx7od
    @AnanthamAnantham-wx7od 18 дней назад +1

    உங்கள் சேவை தொடர எங்கள் வாழ்த்துகள்

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 18 дней назад +1

    குருவே சரணம்❤

  • @krdhanasekar8473
    @krdhanasekar8473 18 дней назад +1

    Vazgha valamudan.Thanks.

  • @ramesh.p2434
    @ramesh.p2434 18 дней назад +1

    Guruve Sharanam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 13 дней назад

    மகனே நன்றி 🙏

  • @Ruthra21
    @Ruthra21 18 дней назад +1

    Wow❤❤ gurujii secretly good at singing.. Gud night.. Sleep tight😊

  • @BANUREKHAKANIKICHERLA
    @BANUREKHAKANIKICHERLA 18 дней назад

    Thank u very much maha vishnu brother.........thank u somuch universe........

  • @sivanpandi7784
    @sivanpandi7784 17 дней назад

    குருவே சரணம்🙏🙏🙏

  • @saranyarangan-tp1ni
    @saranyarangan-tp1ni 18 дней назад +2

    Wow words sir 💯❤️😍

  • @BhavathV
    @BhavathV 18 дней назад +1

    Guruve Charanam ❤

  • @manjulas5354
    @manjulas5354 18 дней назад +1

    ❤i love you my god ❤ my maha vishnu ❤

  • @sanjayramanasanjayramana9902
    @sanjayramanasanjayramana9902 19 дней назад +3

    ❤Anna❤😊😊😊

  • @gocool9467
    @gocool9467 16 дней назад

    Guruvaeee Saranammm❤❤❤❤

  • @anithasenthilnathan8274
    @anithasenthilnathan8274 17 дней назад +1

    Vaalgha valamudan 🙌

  • @DhanalakshmiDhanalakshmi-pl2lk
    @DhanalakshmiDhanalakshmi-pl2lk 19 дней назад +1

    Thank you so much kuruvesaranam ❤

  • @AjithKumar-lw8po
    @AjithKumar-lw8po 18 дней назад +1

    Enlightment ✨🔥🔥

  • @DBR384
    @DBR384 19 дней назад +2

    Thank you annaaaa for lengthy video!!!!!

  • @Deepalakshmi-w9i
    @Deepalakshmi-w9i 17 дней назад

    குருவே விரைவில் ஈரோடிற்கு காட்சி கொடுங்கள் குருவே சரணம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏

  • @geetha-ux3os
    @geetha-ux3os 17 дней назад

    Om Shri Gurudev Sharanam guruji Kozhikode namaskaram

  • @deepikadeepika7490
    @deepikadeepika7490 12 дней назад

    Guruve saranam love by Vellore Gopi deepika ❤

  • @kannigagiri428
    @kannigagiri428 19 дней назад +2

    Tq tq

  • @R.kMahadavan
    @R.kMahadavan 18 дней назад +1

    சும்மாவுள் சும்மா சும்மாசும்மா / சும்மாவல்ல சும்மாவுள் சும்மாயில்லா சும்மா!❤❤❤❤❤

  • @sivaranjanidhanasekar815
    @sivaranjanidhanasekar815 18 дней назад +2

    Bro tnpsc exam ku padikravangaluku consistency and motivation video podunga plz bro

  • @vimalvimal247
    @vimalvimal247 17 дней назад

    You are great speak guruji

  • @sanbakammalar2751
    @sanbakammalar2751 18 дней назад

    Guruveh 🙏🙏🙏Saranam Aiyah🙏🙏🙏

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw 18 дней назад +1

    அருமை

  • @mounippavailmaheshdm7139
    @mounippavailmaheshdm7139 18 дней назад

    Super thanks..guruve saranam ❤

  • @creatortamil123
    @creatortamil123 18 дней назад +1

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி!!

  • @mahalakshmipalaniswamy7461
    @mahalakshmipalaniswamy7461 4 дня назад

    Guva saranam 😊

  • @AkshayaSE
    @AkshayaSE 18 дней назад +1

    Thank u