அமிர்தா மற்றும் CKN sir நீங்கள் மிக இயல்பாக அற்புதமாக உரையாடினீர்கள். கேள்வியும் பதிலும் மிக அருமை. சப்ஜெக்ட் இங்கு எங்களுக்கு சர்ப்ரைஸ் இல்லை. ஆனால் உங்கள் ஆவலான இயல்பான கேள்விகள் சிறப்பு நிகழ்ச்சி ஆக்கியிருந்தது. 🎉🎉🎉
1:12 யாராவது மிகவும் நெருங்கியவர்கள் இறந்துபோனால்தான் உங்களால் ஆத்மா,ஆவீ உண்டு என்பதை உணரமுடியும் 9:41இறந்தபிறகும் அவர்களால் சில விசயங்களை செய்ய முடிகிறது
எனது பெற்றோர்கள் இறந்து விட்டார்கள், நான் எந்த ஆவியையும் உணரவுமில்லை,பார்த்ததுமில்லை, பெற்றோர் எனக்கு நெருங்கியவர்கள் இல்லையா?....... சும்மா எதையாவது எழுதாதீங்க.
@@jamessmuthu9936 தம்பி நீங்கள் சொல்வது நிஜம் என்னுடைய தாய் தந்தை இருவரும் இறந்து விட்டனர் ஆனால் நானும் அவர்களின் ஆன்மாவைப் பார்க்கவில்லை எனக்கும் ஆன்மா என்பது எந்த அளவு உண்மை என்பது தெரியாமல் இருந்தது ஆனால் அதன் பின்பு தான் என் வாழ்க்கையில் வேறு ஒரு அசம்பாவிதம் நடந்தது இன்று வரை அதனால் ஆன்மா சத்தியம் என்பதை உணர்ந்து வருகிறேன் இறந்துபோனாலும் அவர்கள இளவயதினராய் ஆயுள் முடியாதவராக தன் உறவினர்மீதும் தன் வாழ்வின் மீதும் தன் சொத்துக்களின் மீதும் அதீத பற்று உடையவராய் இருப்பார்கள் அத்துடன் ஆயுள் முடியாததால் அவர்களால் அங்கிருந்து செல்லவும் முடியாது யார் மீது மிகுந்த பற்று கொண்டார்களோ அவர்களையே சுற்றுவார்கள் இது உண்மை நம்புவது உங்கள் விருப்பம் இது என் அனுபவம்
என்னுடைய 19 வயதில் வெள்ளை நிறத்தில் சென்ற ஒரு ஆவியை இரவு 1.15 மணிக்கு பார்த்திருக்கிறேன் அப்போது எனக்கும் அதற்குமான தூர அளவு சுமார் 30 அடி தூரம் தான். 2 நாய்கள் ஆக்ரோஷமாக துரத்தி சென்றது..! அதற்கு பின்பு என்னுடைய 43 வயதில் எனது வீட்டில் அதிகாலை 4,30 மணிக்கு பூட்டிய வீட்டுக்குள் கருத்த உருவம் பத்திரங்களை தட்டி சத்தம்மிட்டு உலவியதை பார்த்தேன் அது பிரிட்ஜ் பின் சென்று மறைந்தது.நானும் பிரிட்ஜ் பின்னாடி பார்த்த போது எதுவும் அங்கு இல்லை. நான் ஆவியை பார்த்தபோது எனக்கும் அதற்குமான தூரம் 7 அடி இருக்கும். எனக்கு ஒரு பழக்கம் உண்டு இப்படி ஏதாவது அசாதாரண ஏதாவது பார்த்தால் அது உண்மை தானா அல்லது எனது பிரம்மையா என்று தெளிவுபடுத்தி கொள்ள முயற்ச்சித்து அருகில் சென்று பார்ப்பேன் பயந்து விலகி செல்லமாட்டேன் ஆனால் இந்த இரண்டு சம்பவங்களும் நான் பார்த்தது சத்தியமான உண்மை.
சார் முதுகு தண்டுவட காச நோய் அதாவது TB பற்றி வீடியோ போடுங்க அதற்க்கு சித்தமருத்துவம் ஏதாவது இருக்கா ??? இந்த நோயின் தாக்கம் மற்றும் அதன் மருத்துவம் பற்றியும் பேசுங்கள் சார்
Ennoda paati irandha konja naala enga patiyoda periya photo frame pani kizhave vachurudoam. Oru naal night enga akka mela andha photo vizhundhutae irundhuchu ennu theriyala. At last early morning akka ezhundhurichu paatha apa engaloda kaalmatanda bed kizha oru pambu irundhu ellarum alari adichukitu ezhudhoam.. Apa tan namala thandi oru vishyam irukunu nan personala purinjikitaen.
பிருந்தா madam உங்களுக்கு வேணுமுன்னா கேட்டு தெரிஞ்சுக்கோங்க.. அதுக்காக நாங்க ஏம்மா சுடுகாட்டுக்கு போகணும் 😂😂😂 ஆனா இன்னிக்கு டாக்டர ஆவிய வாங்குற மாதிரியே கேள்வியை கேக்குறீங்களே 😂😂interesting subject.. Sorry Just for fun 🙏 Pls don't mistake me Today subject is very interesting 😂😂 Dr. Is very great 🙏
பார்வையற்றோர் உலகம் எப்படி இருக்கும் எப்படி இருப்பார்கள் அவர்களைபற்றி ஒரு பதிவு போடுங்களேன் 🙏🌹அவர்கள் பார்க்கும் ஆவிகள் கலர் என்னவாக இருக்கும் வெண்மையாக ஆடுமா கருப்பு வெள்ளை கேமராவில் கலரா தெரியுமா.
I was 60 yrs old at that time when l saw through my window a white ghost gliding pass by my opposite neighbour's balcony one night. I was so scared l was shocked, first time in my life l saw a ghost. Now l m 75 yet to see one.
Nan 100 percentage aanmavai parthuruken but idhu varayum na kadavulai parthadhu illa, but i trust god , but aanmavai parkumbothu andha second dan nambh mind wrk agadhu , adhu oru feel epadi solardhunu therila
பூசம் விசாகம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அல்லது அவர்கள் பரம்பரை ரோகிணி உத்திரம் பூராடம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்த அல்லது அவர்கள் பரம்பரை சேர்ந்த நபர்கள் உணர முடியும் நல்லது கெட்டது இரண்டுமே
@@thanishka.l8740 அறிவாளிகள் என்பவர்கள் தகவல்களை சேமித்தவர்கள் ஆவார். தாம் அறிந்தது சிறிதேனும் அதை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்தவர்களும் உணரும் திறன் அதிகம் கொண்டவர்களுமே உண்மையில் புத்திசாலிகள்.
Sir viewers ku olunga bhadil sollunga chumma scene podaadheenga...neenga sollaati inga 100 peru proof oda ghost pathi villakuvaan.... camera footage irruku
@@vaidy105 நீங்கள் அவர் வார்தையை கவனிங்குகள் உண்டு அல்லது இல்லை விளக்கம் அவர்தரமாட்டார் ஆனால் எல்லாம் எனக்கு தெரியும் சொல்லமாட்டேன் கேள்வியிலே வைத்திருப்பார் நாடகம்
🎉 சார் வணக்கம் 🎉 எனக்கு தினமும் காலையில் எழுந்து ஆயிபோனால்.... பின்னால் குண்டியில் இருந்து ஆவி வருகிறது. தங்களுக்கு என் கேள்வி. தங்களால் அந்த ஆவியை பிடித்து அதை அடக்கி பாட்டிலில் அடைக்க முடியுமா? என்பதே... 🎉நன்றி அய்யா 🎉
Dr.CKN அவர்களுக்கு ஆவிகள் பற்றிய புரிதல், தெளிவு இல்லை. தெரியாத விஷயங்கள் பற்றி தப்புத்தப்பாக சொல்லி ஏற்கனவே நீங்கள் சொன்ன விஷயங்கள் எல்லாமே இப்படி அடிச்சு விடறதுதானா என்ற எண்ணத்தை உருவாக்கி விட வேண்டாம். காலம் காலமாக ஒரு விஷயம் இருந்து வருகிறது என்றால், ஏதோ ஒரு விவகாரம் இல்லாமல் மக்களால் பின்பற்றப்பட்டு வராது. இங்கு பலருக்கு பல அனுபவம் உள்ளது. இங்கு நான் உறுதியாக எழுதுவதற்கும் வெறும் நம்பிக்கை மட்டும் காரணம் அல்ல.. எனவே இந்த மாதிரி விஷயம் தெரியாமல் ஒரு தகவலை தவறாகச் சொல்லி தங்கள் மீதுள்ள நம்பிக்கையை கெடுத்துக் கொள்ள வேண்டாம்..!
இறைத் தொடர்பு கொள்ளும் போது ஆவிகள் உலகமும் தெரிய ஆரம்பிக்கும். மிரட்டவும் செய்யும் கனவில். அப்ப அதை கண்டுக்காமல் விட்டால் ஒன்றுமில்லை. நினைத்துக் கொண்டு இருந்தால் உங்களால் அது ஈர்க்கப் படும்.
சார் ஆவிகள் உலகம் போல நிறைய உலகம் இருக்குனு சொல்றிங்க அது என்னென்ன உலகம் என்று சொல்லுங்க அப்போ ஏலியன்கள் இருப்பது பூமியில் தான் என்றால் பறக்கும் தட்டு எங்க இருந்து வருகிறது
சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் 'ஞானத்தின் பிரம்மாண்டம்' என்ற புத்தகத்தில் ஆவிகள் குறித்து உடலற்ற உயிர்கள் என்ற தலைப்பில் நன்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது.
அம்ரிதா, இன்று அளவாகப் பேசி நிகழ்ச்சியை சுவையாக்கினீர, நன்றி
1:33 Arumaiyana badhil. Kadavuluku yedho opposite. That's deep understanding.
அமிர்தா மற்றும் CKN sir நீங்கள் மிக இயல்பாக அற்புதமாக உரையாடினீர்கள். கேள்வியும் பதிலும் மிக அருமை.
சப்ஜெக்ட் இங்கு எங்களுக்கு சர்ப்ரைஸ் இல்லை. ஆனால் உங்கள் ஆவலான இயல்பான கேள்விகள் சிறப்பு நிகழ்ச்சி ஆக்கியிருந்தது. 🎉🎉🎉
ரொம்ப ஸ்மார்ட்டுன்னு நெனைச்சிட்டு பேட்டி எடுக்றவங்க ரொம்ப பேசி அவர பேசவிடாம செய்றாங்க..இரிடேட் ஆகுது..
Absolutely right.
💯
1:12 யாராவது மிகவும் நெருங்கியவர்கள் இறந்துபோனால்தான் உங்களால் ஆத்மா,ஆவீ உண்டு என்பதை உணரமுடியும் 9:41இறந்தபிறகும் அவர்களால் சில விசயங்களை செய்ய முடிகிறது
Yes it's true
எனது பெற்றோர்கள் இறந்து விட்டார்கள்,
நான் எந்த ஆவியையும் உணரவுமில்லை,பார்த்ததுமில்லை,
பெற்றோர் எனக்கு நெருங்கியவர்கள் இல்லையா?.......
சும்மா எதையாவது எழுதாதீங்க.
@@jamessmuthu9936 தம்பி நீங்கள் சொல்வது நிஜம் என்னுடைய தாய் தந்தை இருவரும் இறந்து விட்டனர் ஆனால் நானும் அவர்களின் ஆன்மாவைப் பார்க்கவில்லை எனக்கும் ஆன்மா என்பது எந்த அளவு உண்மை என்பது தெரியாமல் இருந்தது ஆனால் அதன் பின்பு தான் என் வாழ்க்கையில் வேறு ஒரு அசம்பாவிதம் நடந்தது இன்று வரை அதனால் ஆன்மா சத்தியம் என்பதை உணர்ந்து வருகிறேன் இறந்துபோனாலும் அவர்கள இளவயதினராய் ஆயுள் முடியாதவராக தன் உறவினர்மீதும் தன் வாழ்வின் மீதும் தன் சொத்துக்களின் மீதும் அதீத பற்று உடையவராய் இருப்பார்கள் அத்துடன் ஆயுள் முடியாததால் அவர்களால் அங்கிருந்து செல்லவும் முடியாது யார் மீது மிகுந்த பற்று கொண்டார்களோ அவர்களையே சுற்றுவார்கள் இது உண்மை நம்புவது உங்கள் விருப்பம் இது என் அனுபவம்
Aathma என்பது உண்மை அதை உணர முடியும்
சில பேர் அதை பார்க்கவும் முடியும்.
நான் ஆவியோடு
பேசி இருக்கிறேன்
அருமையான பதிவு நன்றி
Pls continue this topic.....
என்னுடைய 19 வயதில் வெள்ளை நிறத்தில் சென்ற ஒரு ஆவியை இரவு 1.15 மணிக்கு பார்த்திருக்கிறேன் அப்போது எனக்கும் அதற்குமான தூர அளவு சுமார் 30 அடி தூரம் தான். 2 நாய்கள் ஆக்ரோஷமாக துரத்தி சென்றது..! அதற்கு பின்பு என்னுடைய 43 வயதில் எனது வீட்டில் அதிகாலை 4,30 மணிக்கு பூட்டிய வீட்டுக்குள் கருத்த உருவம் பத்திரங்களை தட்டி சத்தம்மிட்டு உலவியதை பார்த்தேன் அது பிரிட்ஜ் பின் சென்று மறைந்தது.நானும் பிரிட்ஜ் பின்னாடி பார்த்த போது எதுவும் அங்கு இல்லை. நான் ஆவியை பார்த்தபோது எனக்கும் அதற்குமான தூரம் 7 அடி இருக்கும். எனக்கு ஒரு பழக்கம் உண்டு இப்படி ஏதாவது அசாதாரண ஏதாவது பார்த்தால் அது உண்மை தானா அல்லது எனது பிரம்மையா என்று தெளிவுபடுத்தி கொள்ள முயற்ச்சித்து அருகில் சென்று பார்ப்பேன் பயந்து விலகி செல்லமாட்டேன் ஆனால் இந்த இரண்டு சம்பவங்களும் நான் பார்த்தது சத்தியமான உண்மை.
@@parthasarathy2423
ஆவிகளுடன் பேச முயற்ச்சி பண்ணுங்க
உங்கள் ராசி நட்சத்திரம் என்ன
@@rdx7653 கும்பம்
சார் அமிர்தா மேடம் அறிவை இழக்கும் கல்வியை படித்த அளவுக்கு நிஜத்தை படிக்கலை நினைக்கிறேன் இன்னும்
சார் முதுகு தண்டுவட காச நோய் அதாவது TB பற்றி வீடியோ போடுங்க அதற்க்கு சித்தமருத்துவம் ஏதாவது இருக்கா ??? இந்த நோயின் தாக்கம் மற்றும் அதன் மருத்துவம் பற்றியும் பேசுங்கள் சார்
I had seen and felt it 😊
Ghost , evil are in different dimensions,they have power to manipulate people mind even trigger emotions too
Always trust intuition its guided by god
Dear Adorable Amrita and Genius CKN sir, please tell us about how to make use of temples
Ennoda paati irandha konja naala enga patiyoda periya photo frame pani kizhave vachurudoam. Oru naal night enga akka mela andha photo vizhundhutae irundhuchu ennu theriyala. At last early morning akka ezhundhurichu paatha apa engaloda kaalmatanda bed kizha oru pambu irundhu ellarum alari adichukitu ezhudhoam.. Apa tan namala thandi oru vishyam irukunu nan personala purinjikitaen.
பிருந்தா madam உங்களுக்கு வேணுமுன்னா கேட்டு தெரிஞ்சுக்கோங்க.. அதுக்காக நாங்க ஏம்மா சுடுகாட்டுக்கு போகணும் 😂😂😂
ஆனா இன்னிக்கு டாக்டர ஆவிய வாங்குற மாதிரியே கேள்வியை கேக்குறீங்களே 😂😂interesting subject.. Sorry
Just for fun 🙏
Pls don't mistake me
Today subject is very interesting 😂😂 Dr. Is very great 🙏
பார்வையற்றோர் உலகம் எப்படி இருக்கும் எப்படி இருப்பார்கள் அவர்களைபற்றி ஒரு பதிவு போடுங்களேன் 🙏🌹அவர்கள் பார்க்கும் ஆவிகள் கலர் என்னவாக இருக்கும் வெண்மையாக ஆடுமா கருப்பு வெள்ளை கேமராவில் கலரா தெரியுமா.
Sir, yenna sir sollurenga,nadikerngalama?intha paeiya(aavi)ottividunga sir,yen sir...
The anchor, unnecessarily interfere and disrupt the content flow, trying to dominate the show, overplay
Yes her overtalk is irritating
13:10 *The Parallel Existence of Reality*
Anitha miss calvi kalungal .but.sir bathil sollum warai porumaya iruma awasara padalama?
I was 60 yrs old at that time when l saw through my window a white ghost gliding pass by my opposite neighbour's balcony one night. I was so scared l was shocked, first time in my life l saw a ghost. Now l m 75 yet to see one.
i also played that game. it worked as he said..
12:17 *Lagna Raasi சனி தொடர்பு*
God have no opposite power.God is beyond good and evil.Duality only present in spirit and human world.God is Nirguna.
சார் ஒரு யூடிப்பில் அருள்வாக்கு சாமிஜி என்ற பதிவு பார்த்த உங்க சந்தேகம் புரியும்.
என்ன youtube sir
விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்
நன்றி அய்யா 🙏🏾❤️
அருமை அருமை ஐயா ஆர்வம் மிகுதியால் பேய் கிட்ட மாட்டிக்காத மாட்டிக்காத
Kindly make one more video regarding this topic sir.interesting
Please talk more about our belief system,amritha mam ask more questions.
Roung information sir
Please keep attaching these bgm like sounds in the upcoming videos... pls.
Mr.CKN 👍
பதில் சொல்ல விருப்பம் இல்லேன்னா எதுக்கு நேர்காணல் எடுக்கணும்..
Nan 100 percentage aanmavai parthuruken but idhu varayum na kadavulai parthadhu illa, but i trust god , but aanmavai parkumbothu andha second dan nambh mind wrk agadhu , adhu oru feel epadi solardhunu therila
ஆவிகளை பார்த்தவர் அதிகம் பேர் உண்டு தெய்வத்தை கண்டவர்கள்....
Arumaiyana kelvi
Naan pathuruken
சித்தர்கள் அனைவரும் பார்த்து இருக்கிறார்கள்
நானும் பார்த்திருக்கின்றேன் ஆவிகளை இட்லி ஆவி😂😂😂
@@allinoneworldchannel909என்னத்தை பார்த்திங்க
சொந்த அனுபவம் பெற்றால் தான் இவர்கள் நம்புவார்கள்.
Thank you for avikal ckn sir amirtha akka
மேடம் சார் உங்கள் பக்கம் ஏதோ இருக்கிறது எனக்கு தெரிகிறது யாருக்காவது தெரியுதா
ரொம்ப முக்கியம். டாஸ்மாக் சரக்கு போட்டா , தூங்கனும். உருட்ட படாது :)
12:42 namakae neraya velaila naayato alaiyurom ithula pei vera nambala thondaravu pannuma super correct sir 😂😂
Evar Yurveda dr.evarukku enna theriyum athupatti.makkalai nalla ematt erukkirargal.
Evaru kadavulai unarnthara?
எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆவியை பார்க்க முடியும்
ரேவதி நட்சத்திரம்
பூசம் விசாகம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அல்லது அவர்கள் பரம்பரை ரோகிணி உத்திரம் பூராடம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்த அல்லது அவர்கள் பரம்பரை சேர்ந்த நபர்கள் உணர முடியும் நல்லது கெட்டது இரண்டுமே
அனுசம் நட்சத்திரம் also நான் பாத்துஇருக்கேன்
Amirtha good message
🎉
அருமை
Super😊
ஆவி இருப்பது உண்மை எனது அனுபவ உண்மை. என்னால் நிரூபிக்க முடியம். மெத்த படித்த அறிவாளிகள் ஒத்து கொள்வதில்லை.
@@thanishka.l8740 அறிவாளிகள் என்பவர்கள் தகவல்களை சேமித்தவர்கள் ஆவார். தாம் அறிந்தது சிறிதேனும் அதை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்தவர்களும் உணரும் திறன் அதிகம் கொண்டவர்களுமே உண்மையில் புத்திசாலிகள்.
Share ur exp
Yes நீங்க பார்த்தீங்களா epady
@@SelvarajRaj-y7t yes sir I have photo proof
@@thanishka.l8740 அதற்குரிய ஜாதக கிரக அமைப்பு இருந்தால் பார்க்கலாம் .ஆனால் அதிகமாக உணரத்தான் முடியும்
வாசனைகள் மூலமே ஆவிகளால் மனிதர்களை உணர முடியும்.
Epdi solreenga
@@PraveenKumar-iu9rb 'ஞானத்தின் பிரம்மாண்டம்' புத்தகத்தின் மூலம் தெரியவந்தது
Amirtha listen first what Dr CKN said you always ask repeated questions he never tell the full answer. We are eagerly waiting for CKN episodes.
Pachiyai kadumaiyaka unarnthal entha aviuem irukkathu
Ama sir, nam vudalukkul vidathu, anal nammai eravil thunga mudiyamal seigirathu sir, naan feel seithu erukken. Ethu ethanal sir
Super super sir..குழம்பிய எல்லாரையும்.கொஞ்சம் தெளிவாக்கிட்டிங்க.. நன்றி ஐயா..அமிர்தா.. super ma
Sir neega unga friend oda video podunga sir...
Ella deathume natural, avanga thalai eluthu padi.
5:09 👏👏👏
🙏🙏🙏
ரொம்ப நாள் கேட்டுட்டு இருந்தேன் இந்த topic
Wrst anchor
Sir viewers ku olunga bhadil sollunga chumma scene podaadheenga...neenga sollaati inga 100 peru proof oda ghost pathi villakuvaan.... camera footage irruku
அவரிடம் எது கேட்டாலும் எப்பவும் ஆணி தரமான பதில்வருவதில்லை
For example
Appo neeinka potuinka sientiste villakama
@@KarthikKarthik-vd5nz என்னால் முடியும்
@@vaidy105 நீங்கள் அவர் வார்தையை கவனிங்குகள் உண்டு அல்லது இல்லை விளக்கம் அவர்தரமாட்டார் ஆனால் எல்லாம் எனக்கு தெரியும் சொல்லமாட்டேன் கேள்வியிலே வைத்திருப்பார்
நாடகம்
அவர முழுசா பேச விடுமா நிறைய சொல்றார்
நீ தொண தொண னு நடுவுல சார் சார் னு குறுக்கால வந்திட்டு
பேட்டின்னு வந்து அவர பேசவிடாம இவ கத்திக்கிட்டே இருக்கா. எரிச்சலா இருக்கு சார் சார் னு ஏன் கத்துற ........
❤❤❤
Soul comes for revenge also sir
🙏🙏🙏👌
Yetha yathu mulusa sollunga
He answer same as like Robo
இந்த ஆள் நக்கல் புடிச்சவன்😂😂😂
🎉 சார் வணக்கம் 🎉
எனக்கு தினமும் காலையில் எழுந்து ஆயிபோனால்.... பின்னால் குண்டியில் இருந்து ஆவி வருகிறது.
தங்களுக்கு என் கேள்வி.
தங்களால் அந்த ஆவியை பிடித்து அதை அடக்கி பாட்டிலில் அடைக்க முடியுமா? என்பதே...
🎉நன்றி அய்யா 🎉
Aavigal unmai athu nichayam manithanugul pugunthu they sayalgalai seiyavikkum
கேள்விகள் அருமை..... பதில் கள் மொக்கையா இருக்கு
ரோதன அவர பேசவிடு எரும..
Yemma, avara konjam pesa viduma.
Welcome to avigal ulagam
Why you were glass.
10:05
13:49
Dr.CKN அவர்களுக்கு ஆவிகள் பற்றிய புரிதல், தெளிவு இல்லை. தெரியாத விஷயங்கள் பற்றி தப்புத்தப்பாக சொல்லி ஏற்கனவே நீங்கள் சொன்ன விஷயங்கள் எல்லாமே இப்படி அடிச்சு விடறதுதானா என்ற எண்ணத்தை உருவாக்கி விட வேண்டாம்.
காலம் காலமாக ஒரு விஷயம் இருந்து வருகிறது என்றால், ஏதோ ஒரு விவகாரம் இல்லாமல் மக்களால் பின்பற்றப்பட்டு வராது.
இங்கு பலருக்கு பல அனுபவம் உள்ளது. இங்கு நான் உறுதியாக எழுதுவதற்கும் வெறும் நம்பிக்கை மட்டும் காரணம் அல்ல..
எனவே இந்த மாதிரி விஷயம் தெரியாமல் ஒரு தகவலை தவறாகச் சொல்லி தங்கள் மீதுள்ள நம்பிக்கையை கெடுத்துக் கொள்ள வேண்டாம்..!
Yard fully aecedent car's
ஆகா சுவாரஸ்யம்
makes up podalaya madam
Kangal suthi karuvalayam irundal aaavi pidikuma ? :)
அது சில பிறப்பின் அடிப்படையில் ( ராசி, நட்சத்திரம்) வரும். அதுவும் இதில் மனம் சம்பந்த பட்ட கோளாறு தான் அதிகம்.
இறைத் தொடர்பு கொள்ளும் போது ஆவிகள் உலகமும் தெரிய ஆரம்பிக்கும். மிரட்டவும் செய்யும் கனவில். அப்ப அதை கண்டுக்காமல் விட்டால் ஒன்றுமில்லை. நினைத்துக் கொண்டு இருந்தால் உங்களால் அது ஈர்க்கப் படும்.
Namratha u r super ❤❤❤❤❤
Am amirdha 😅
The ancor is very irritating by talking so much she is not allowing the opposite to answer......
No soul can occupy some body
Intha aala paathalae kulila irundhu endhirichi vandha mathiri thaan irukkum😮😮😮😮😮
12:28 😂😂😂
Anchor ask short questions allow him to talk you are talking more than the doctor its irritating
pattatan teriyum ,,,pattavaku teriyum
சார் ஆவிகள் உலகம் போல நிறைய உலகம் இருக்குனு சொல்றிங்க அது என்னென்ன உலகம் என்று சொல்லுங்க
அப்போ ஏலியன்கள் இருப்பது பூமியில் தான் என்றால் பறக்கும் தட்டு எங்க இருந்து வருகிறது
Sir sir lusu mari pesite eruku😂
Yo na paathuruken
ஐயா வணக்கம் ஐயா ஐ லவ் யூ சார்🙏💞💞💞🙏
நான் பாத்துஇருக்கேன்
நெறியாளர் அனுபவம் இல்லை
இது ஒரு நல்ல கேள்வி தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க? அத வச்சு இட்லி கூட அவிக்க முடியாது 😂😂😂
இருக்கு ஆனா இல்லை 😂😂
சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் 'ஞானத்தின் பிரம்மாண்டம்' என்ற புத்தகத்தில் ஆவிகள் குறித்து உடலற்ற உயிர்கள் என்ற தலைப்பில் நன்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது.
Fraud
Anchor enna loose ah?
Moodhevi pesa vidri
நீயே ஆவிதானே
அவர பேச விடுமா....