@@appueditz5634 அது அவன் செய்த தவறு. மக்களின் நலனுக்காக ஒரு கெட்டவன் அழிவதில் தவறில்லை. இது இயற்கையின் நீதி. நல்லது நடந்தால் நல்லது நடக்கும். கெட்டது நடந்தால் கெட்டது நடக்கும். இதில் அவன் செய்த தவறுக்கு மரணம் ஒன்றே சிறந்த தீர்வானது. இதில் நான் தெளிவாக தான் இருக்கிறேன். நல்லது எது, கெட்டது எது என்று எனக்கு தெரியும். அதனால் நீங்கள் இதை நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை.
மாதம் 10000 சம்பளத்திற்கு ஒவ்வொருவரும் அவ்வளவு கடினப்படுகிறார்கள் ..... ஒரு இலட்சத்துக்கும் மேல் சம்பளம் ..... நல்ல வாழ்க்கை .... இப்படி இழந்துட்டியே தம்பி ....
sir oru uyir pochu nu sandhosham padura neenga thaa intha ulagathuku baaram 💯💯better u die today itself....first have some humanity and since it's a track bike ,this is practically illegal to ride on roads ofc .....but have some pity on him their family has loosen that guy 💔
@@arumugamv1570 sir andha bike pure raw power sir .....Neenga nenaikira maari la assault ah la control panna thu onnu pulsar or duke ila ...its an mad machine 1st gear la 140 poogum.... these kind of bikes are also similar to people having foreign drugs which gives you more pleasure . Avar morning la ottirundha he would have escaped but night time la ipidi aanathu unexpected thaan .....We can't blame om him completely and this news channel idiots are just spreading a false news by saying bike race. Race and weekend ride or different plzz ellaru corrct ah purinchikonga ..... and sorry for saying like that sir....
வம்புக்கு சாகுறவன் சாக்கட்டும்...நல்ல வேலை சும்மா போறவன ஏத்தி கொல்லல, 290 km வேகத்துக்கு நம் சாலைகள் தகுதி இல்லை இந்த புரிதல் இல்லைனா, இதுதான் நடக்கும்..
@@maruthu9501 bro சாலை தகுதி என்பது பள, பளனு இருப்பது மட்டும் இல்லை, ஒரு km க்கு ஒரு இடத்தில் கிராமத்து சாலை கிராசிங் இருக்கிறது, மேலும் ஒரு சில இடங்களில் சடனான வளைவுகள் இருக்கிறது,
நீ எல்லாம் மனுஷ ஜென்மம் கெடயாது.....உன் குடும்பத்துல ஒருத்தனுக்கு....இதே மாரி..வேண்டாம் உன் குடும்பத்துல ஒரு கொழந்த பிறக்குறப்போ அந்த பொண்ணு சாகணும்...உனக்கு எவனாது கமென்ட் போடணும்...அந்த கொழந்த பிறந்து கெட்டது பன்றதுகுள்ள செத்துட்டாங்க nu...😡😡😡😡
நல்லசெய்தி..மிக்க மகிழ்ச்சி.. அவரின் ஆன்மா முக்தி பெறட்டும்..சாலையில் பலரையும் அச்சுறுத்தி,, பல விபத்துக்களை ஏற்படுத்தும் பைக்ரேஸ் அரக்கர்களில் ஒருவர் தனக்குதானே முடிவெழுதியுள்ளார்..🙏🙏🙏
வரும் நாட்களில் பலருக்கும் மிரட்டலாகவும்.அப்பாவிகளுக்கும் சட்டத்தை மதிப்பவர்களின் உயிர்களுக்கும் பெரும் ஆபத்தாக இருக்கும் இவ்வுலகில் வாழத்தகுதியற்ற இந்த சமூக அழுக்கை களைந்த டிராக்டர் ஓட்டுநரே நீர் வாழ்க சீரும் சிறப்புடன்..
@@tamizhtrend9281 sorry tamil... racer also good but that should be in track... he did wrong thing... and our roads and traffics are not suitable for very high speed like him...
மத்திய அரசு அதிவேகமாக செல்லும் பைக் தயாரிக்கும் licence ஸை ரத்து செய்ய வேண்டும்.. ஏன் என்றால் நம் நாட்டு சாலைகள் வேகம் 100 கிமீ/மணி க்கு மேல் செல்லும் அளவுக்கு தயாரிக்க பட வில்லை படவில்லை. (சாலைகளே இல்லை.. பைக் தயாரிக்க/ இறக்குமதி செய்ய அனுமதி எதற்கு மோடிஜி... )
What your saying is we need to live in stone age . We need strict seperate licenses for 600cc above motorcycles with age restriction . This is the rule followed in foreign countries. If we do like you say our government will built roads only for 80kmph
Why for everything you copy foreign countries...cant you not think own for existing population and indianized. Indian roads suited bikes only should be permitted by govt. Else separate track for these racers but never to be allowed in common road..
@@arunagirikrishnamoorthy8239 Germany has the least accident in developed countries but has the fastest vehicle transportation lane . We should not go behind in technology .
@@mrmech3578 இரவு நேரத்தில் நிறைய race நடக்குது ப்ரோ. உங்களுக்கு தெரியலன்னு நினைக்குறேன். அதேமாறி ரேஸ் காரர்கள் அதற்கு முறையான தகுந்த இடத்தை தேர்ந்தெடுக்காமல் பொதுமக்கள் செல்லும் பாதையும், சரக்குகளை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் செல்லும் பாதையையும் பகல் மற்றும் இரவு நேரத்தில் தேர்ந்தெடுக்கிறார்கள். அதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உதய் செல்லும் போது பின்னால் அவர்கள் நண்பர்கள் bmw காரில் எதற்கு வரவேண்டும். நண்பர்கள் காரில் செல்லும்போது உதய் மட்டும் ஏன் bike ரெய்டு செய்ய வேண்டும். இது முரணாக இல்லையா உங்களுக்கு... இதுவே மற்ற பாதசாரிகள் மேல் அவர் வண்டியை ஏற்றி இருந்தால் அப்போது என்ன சொல்லி இருப்பீர்கள் நீங்கள். இரவு நேரத்தில் அவ்வளவு வேகமாய் செல்ல வேண்டியது முக்கியமா?
இவரது முடிவு மற்ற இளைஞர்களுக்கு நல்ல பாடம். இந்த பைக் ரேஸ்காரர்களின் ஒட்டுனர் உரிமத்தை உடனே on the spot நீக்க வேண்டும். மீண்டும் இவர்களுக்கு ஓட்டுனர் உரிமை தரக்கூடாது.
மாதம் பத்தாயிரம் சம்பளம் வாங்குறவனுக்கு தெரியும்டா.. வாழ்க்கையோட வருமை ... ₹,175000 சம்பளத்த பார்த்தவுடனே உங்களுக்கெல்லாம் கால் தரையில் படல... அதனால rip எல்லாம் சொல்லமாட்டேன்.. போகவேண்டிய நேரம் வந்தா எல்லாரும் ஒரு நாள் போயித்தானே ஆகனும்..
பைக் ரேஸ் நடக்கும் இடங்களை கண்டு பிடித்து வேகத்தை கண்டுபிடிக்கும் கேமராவை பொருத்தலாம் ( வெளிநாடுகளை போல்) இதனால் விலை மதிப்பிள்ளா உயிர்களையாவது காப்பாற்றலாம்
@@Beble87 bro traffic violation tha ..but overspeed um not safety..namba india la pala vandila head light eriyarudhu illa ..tail light lack of care & maintenance
இந்த நியூஸ் பாத்தாலும் திருந்த மாட்டார்கள், Farin ல இதுக்குனு தனி ரோடு இருக்கும், நம்ம நாட்டுக்கு பைக் ரேஸ் சரிவராது, புரிஞ்சுகிட்டா சரி, இப்பெல்லாம் சாதா பைக் வச்சுகிட்டு இந்த மாதிரி road ல சீன் போடுராங்க
cc அதிகமான bike இந்தியாவில் அனுமதிப்பது தடை செய்ய வேண்டும். சிலர் சாலை விதிகளை கடைபிடிப்பது இல்லை .இதில் இந்த race நடத்தினால் இப்படி சில விபத்துகள் ஏற்படும்.
அவர் பைக் ரேஸ் தப்புதான் வேகமாக சென்றது தப்பு ஆனால் ஒரு டிராக்டர் கூடு ரெப்லெக்டட் reflection light வைப்பதே இல்லை இதனால் பல பெறுவது வாழ்க்கை இப்படித்தான் ஆகிறது இதை அரசு கண்டும் காணாமல் இருக்கிறது 🙏
சொல்றதுக்கு ஒன்னும் இல்லை உன் விதியை நீயே தேடி கிட்ட ஆழ்ந்த இரங்கல் ஆனால் உன்னால் மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் இருப்பது நல்லது நல்லபடியா போய் சேர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Expected one ✌️ thank God public didn’t get hurt.. Happy for that. Should cease all this kind of bikes, such a irritating speed they ride in the residential places..
எவ்வளவு சிறப்பான ரோடாக இருந்தாலும் எந்த நாட்டிலும் சாலைகளில் அதிகபட்சமாக 120Km வரைக்குமான shine board தான் காணமுடியும்! அதன் அர்த்தம் உங்களின் கார் / வாகனம் எத்தனை சிறப்பம்சம் கொண்டதாக இருந்தாலும் அதற்கு மேலான ஸ்பீடில் போகும்போது நம்மால் நினைத்த மாதிரி கன்ட்றோல் பண்ண முடியாது என்பதற்காகவே!
Night normal speed la porappove opposite la varravanga high beam pootutu vandha road ye theriyaadhu.. And nerya two wheeler la laam backlight work aagala and reflectors na yennanu kooda theriyaama ootuna yenna pandradhu
It’s not true I am from Tirunelveli and even I have a sports bike we don’t race we only ride it in speed limit don’t spread fake news like this he lost control of the bike and crashed it that doesn’t mean we ware racing
நிறைய வாகனங்கள் இரவில் பின் பக்கம் ( டேன்ஜ்ர் )லைட் இல்லாமல் highway போய் கொண்டு இருக்கு நம்போ உத்து பார்த்து ஹைபீம் போட்டு பார்த்த தான் தெரியுது வண்டி பொய்னு இருக்குனு இதை Rto கவனித்தால் இந்த மாதிரியான விபத்துக்களை ஓரளவு தவிற்கும்
இரவு நேரத்தில் 40km to 60km/hr செல்வது நல்லது... பகலில் நல்ல ரோடாக இருந்தால் 60km to 90km/hr செல்வது நல்லது... கன்ட்ரோல் முக்கியம் பிகிலு... நம்ம நாட்டுல விவேகம் தேவை இல்லை... கவனம் தேவை... கண் இமைக்கும் நேரத்தில் என்ன வேணாலும் நடக்கும்... நாய், மாடு, பூனை, குரங்கு, யானை, பன்றி, எலி, கோழி, முயல், மனிதன் அனைத்தையும் நம்ம நாட்டு ரோட்டுல தான் பார்க்க முடியும்... உனக்கு 150 to 299km/hr தேவையா???????????
Public roads should not be used for stunt driving, race tracks which don’t have any obstruction is the right place for it. Also, slow moving tractors without tail lamps should never be on highways where speed above 60kmph have to be maintained
என்றாவது ஒரு நாள் இந்த மாதிரியான நபருக்கு உயிர் போவது நிச்சயம்... ஆனால் பிறர் மீது கொலை விபத்து நடக்காமல் பார்த்துக்கொள்ள பாதுகாப்பு தர கடும் நடவடிக்கை வேண்டும்... தருதலை என்று சொல்லும் அளவில் பெயர் வாங்குவது இவர்கள் மாதிரியான பெற்றவர்களுக்கு சந்தோசம் போல... எல்லாம் கொடுத்து உற்சாகப்படுத்தும் இவர்கள் மீதான நடவடிக்கை கடுமை வேண்டும்...
Don't blame now to tractor light (Tail light). Before this incident why not notice any traffic department authorities? Almost 60 % of trucks and tractors are like that ,,...There was no need to ride the bike on above 290 KM/hr speed... Yes, I agree with the fault of tractor but he is not fully responsible for this......
Fyi...that was a Superbike...280 kmph is its average performance level....it can reach 280 kmph in 3rd gear itself.... And they aren't racing...the only mistake is that India is not a suitable country to ride such superbikes...tractor in a highways...it happens only in India...
பலருக்கு பணம் இல்லாமல் வாழமுடியவில்லை சிலருக்கு பணம் இருந்தும் வாழதெரிவதில்லை, இதுபோல் தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் இவர் இறந்து விட்டால் அவர்கள் குடும்பத்தாருக்கு அந்த தண்டனை தரவேண்டும். அப்போது தான் இதுபோல் தவறு செய்வதற்கு பயப்படுவார்கள்
bike la ethukku avalavu speed vaikuranka. Otrathukuthane. License illathavankalta tractor kuduthu. Tanger lite kuda illana eppudi therium.. vanthutanunka.. korai solrathuku. Muthala village la check pannunka license ey illama tractor otraanunka. Highway nu ethuku name vanthuchu?
Govt must set up a motor racing track for youngsters....since they are intrested ...in this kind of adventures...and adventures are not eligible for insurance...
Basic thing is that it's a machine...we are human...we don't have gud roads to do racing..we are not professional racers....no one is going to admire us while riding bike at high speeds.....machines won't show mercy on human....lack of maturity..is the reason for this accident....
Danger light இல்லாம யமன் டிராக்டர் ல வந்து பயன துக்கிட்டு போய்ட்டான். தப்பு டிராக்டர் driver மேலஇயும் than அந்த bike racer mattum இல்லாம வெற normal biker oru 100kms sppedla வந்த்ருந்தா கூட கண்டிப்பா death aairukum. So போக்கு வரத்து காவல்த்துறை எல்லாத்தையும் கண்காணிக்ககணும்.
290 ல போறவன் biker இல்லடா..
2 முட்டையை கடைல இருந்து வாங்கிட்டு பத்திரமா அலுங்காம குலுங்காம வீட்டுக்கு பைக் ல வரவன்தான்டா biker 🤦🏻♂️
Seri seri puluthathaaa ....sootha mooditu po
@@its_funnyflier Saringa 🐛🔥
Ttf da
😅
வாகனத்தை அதி வேகமாக ஓட்டுபவனை விட தன் வாழ்நாளில் விபத்து ஏற்படுத்தாமல் வாகனத்தை இயக்குபவனே உண்மையான ஆண்மகன்.
Enda vandi otradhukum aamblaikum enna daa samandham en vandi ottaila aambala thanatha kaatuvaangaloh ipdi panravanga yaar Aah irrundhaalum crct aah otanum
@Abu Mafiya இல்லை நண்பா
@@starboy4491 உன் அம்மா திருமணத்திற்கு முன்பே கற்பமாம் உண்மையா
@@Barath-vb3ct correct 👍🏻
மற்றும் ஹீரோ 🔥🔥🔥
அந்த டிராக்டர் இந்த பைக் மூலம் இறக்க போகும் பல உயிர்களை காப்பாற்றி விட்டது 🤔
நன்றி டிராக்டர் 🙏
🤗crct boss
Correct boss
True
Yes
சரியா சொன்னிங்க
நல்லபடியாக மேலோகம் போய் சேர்...பொது மக்கள் உயிரை காப்பாற்றிய டிராக்டருக்கு நன்றி..
நிச்சயமாக அந்த tractorகு மனமார்ந்த நன்றி. பொதுமக்களை அச்சுறுத்தும் இவர்களை போலீசார் விடுவது வெட்கக்கேடானது.
அப்போ அவ உயிர் போனது உனக்கு போதுமா
@@appueditz5634 அது அவன் செய்த தவறு. மக்களின் நலனுக்காக ஒரு கெட்டவன் அழிவதில் தவறில்லை. இது இயற்கையின் நீதி. நல்லது நடந்தால் நல்லது நடக்கும். கெட்டது நடந்தால் கெட்டது நடக்கும். இதில் அவன் செய்த தவறுக்கு மரணம் ஒன்றே சிறந்த தீர்வானது. இதில் நான் தெளிவாக தான் இருக்கிறேன். நல்லது எது, கெட்டது எது என்று எனக்கு தெரியும். அதனால் நீங்கள் இதை நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை.
sunni
@@appueditz5634 போதும், ஏன் கஷ்டமா இருந்தா துணைக்கு நீயும் போறதுனா போ
மாதம் 10000 சம்பளத்திற்கு ஒவ்வொருவரும் அவ்வளவு கடினப்படுகிறார்கள் ..... ஒரு இலட்சத்துக்கும் மேல் சம்பளம் ..... நல்ல வாழ்க்கை .... இப்படி இழந்துட்டியே தம்பி ....
Evu erakam illama etho naragasuran sethatha kondadura mathiri Ivan sethathu seri nu pesi evo Peru comment poturukanga ! Ivanga ellam valkai la thapae seiyatha mathri aduthavana kora solla vanthutanga ! tractor light podama ponathae irutula Manal thiruda tha ! Ithula tractor karana valthi pesuranga . Pitchai edupathum kastam tha ,kodi kodi ya panam sambaripathum kastam tha ! Ana Inga evlo peruku porama parunga !
Ithula irukura comments la yae manitha uyir a mathichu pota orae comment ungalodathu tha !
Ungala mathri ellarum iruntha valum boomi yae sorgam than . Hats off to you brother 🙏
@@aravindjak8396 ur ryt bro.. everyone's human.. but biker panathu thappu than bro.. avlo speed is not correct ryt.. athuku tracktor enna pannun
@@jagadaksh En Bro Avan Speed ah Ponunu Thana Week end . Adhum Morning 5 ku Avan Asaiya pathan . Ithula yena Thappu 🤔
இருக்குறது ஒரு வாழ்க்கை அத யாருக்கும் எந்த கஷ்டத்தையும் குடுக்காம வாழ்ந்துட்டு போவோமே ஏன் இந்த ஆணவமும் திமிரும் 😌🙏🏼
Sariyaa sonninga🌷
Ennaya enna thimiru😂😂 Road la sevanenu poravana adichi ivanunga panrathukku en sethomne theriyaama oruthan saavurathellam appo romba sariya..Dhuttu irukku nu ivanunga panrathu illaathavana evalo baathikkithu...Ivana maarilam panravingala otrathu oru vagailayum thappagaathu
Savuda naya
@@hanszimmer2189 நிஜமாவே உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க இந்த சகோதரர் இவ்வளவு வேகமா பைக் ஓட்ற இடமாங்க இது அவர் செஞ்சது சரினு சொல்லுங்க
@@RajRaj-pe2vn Ada athathaanaya solren 😂😂😂Otta kudatha edathula otna saagathan seiyyanum
2 லட்சம் சம்பளம் வாங்குனாலு 5,000 சம்பளம் வாங்கினாலும் நம்ம உயிர் நம்ம கிட்ட So safety.
Aaga....motthamaa.....setthu ozhinjaanpa....athu poathum. Ivanunga intha vulagatthilea vazhavea thaguthi illaathavan.
ஓவர் பந்தா உடம்புக் கே ஆகல போல🤯🤯🤯 கேடாய் முடிந்து விட்டது 😳😳😳
எமன் சில நேரங்களில் நல்லதும் செய்கிறார்.
நன்றி எமதர்மரே.
45 லட்சமா,இன்னைக்கு range la 1 வீடு கட்டலாம்,பிரம்மாண்டமான...😯😯😯
Kudusai vida bro?
Nalla katna 1 veedu 45 agidum
Mid level veedu onnu dhan kattamudiyum
@@gudguy97 nalave katalam super ah...pathu pana edam vangi katalam
Unaku Un Kavalaai 🤣😂😂😂
ரொம்ப சந்தோஷம். நீயெல்லாம் இந்த பூமிக்கு பாரம்தான். நீயெல்லாம் உயிரோடு இருந்தால் எத்தனை அப்பாவி மக்கள் மீது மோதி இருப்ப.
sir oru uyir pochu nu sandhosham padura neenga thaa intha ulagathuku baaram 💯💯better u die today itself....first have some humanity and since it's a track bike ,this is practically illegal to ride on roads ofc .....but have some pity on him their family has loosen that guy 💔
@@tharun9939 சகோ அவர் நல்லது பண்ணி இறந்து இருந்தால் இரங்கல் சொல்லாம் அவனே திமிரு புடிச்சி வண்டி ஒட்டி செத்தா நாம என்ன பண்றது.
Correct bro👌
@@tharun9939 avaru enna normal ah accident anathukku sonnara enna race otti dhana setha soltrathula thappu illa
@@arumugamv1570 sir andha bike pure raw power sir .....Neenga nenaikira maari la assault ah la control panna thu onnu pulsar or duke ila ...its an mad machine 1st gear la 140 poogum.... these kind of bikes are also similar to people having foreign drugs which gives you more pleasure . Avar morning la ottirundha he would have escaped but night time la ipidi aanathu unexpected thaan .....We can't blame om him completely and this news channel idiots are just spreading a false news by saying bike race. Race and weekend ride or different plzz ellaru corrct ah purinchikonga ..... and sorry for saying like that sir....
Rest in peace
இறந்து போனவரின் உயிரும் வராது இரவல் கொடுத்தவருக்கு மோட்டார் சைக்கிளும் வராது
Insurance claim
@@Prakashkidskidsprakash this is overspeed so no insurance claim
Rest in peace
@@Jegganathsurya9619
He is talking about life insurance...
@@coolguy0719 Aattam poattaan seekkiramea poai sernthaan 'paa. Ithu, Avanukkum sari mattra porukki payalgalukkum sari nalla paadamaa irukkattum.
@@aepcdavidson3413
Yes
வம்புக்கு சாகுறவன் சாக்கட்டும்...நல்ல வேலை சும்மா போறவன ஏத்தி கொல்லல, 290 km வேகத்துக்கு நம் சாலைகள் தகுதி இல்லை இந்த புரிதல் இல்லைனா, இதுதான் நடக்கும்..
Neega puriyama peasathinga antha truck karan light potutu pona ipadi unda..
@@jonithajonitha108 ரோட்டுல நெறைய முட்டாள் அப்பிடித்தான் பன்றாங்க, ஆனால் பைக்குகாரன் அவன் உயிர்க்கு பயந்து கவனமா போயிருக்கலாம்ல,இப்போ யாருக்கு நஷ்டம்... 290km வேகமா வந்தா எப்பிடி வண்டிய கண்ட்ரோல் பண்ண முடியும்
நீங்க வேற... நாகர்கோவில் To திருநெல்வேலி நான்கு வழிச்சாலைக நல்லா பள பள ன்னு போட்டு வச்சிருக்கானுங்க...
@@maruthu9501 bro சாலை தகுதி என்பது பள, பளனு இருப்பது மட்டும் இல்லை, ஒரு km க்கு ஒரு இடத்தில் கிராமத்து சாலை கிராசிங் இருக்கிறது, மேலும் ஒரு சில இடங்களில் சடனான வளைவுகள் இருக்கிறது,
@@jonithajonitha108 அதுக்காக இவன் இவ்வளவு speed வருவானா?
Over speed வரலேன்னா சுதாரித்திருக்கலாம்.
டிராக்டர் ரூபத்தில் வந்த திரு.எமதர்மருக்கு ஐயாவிற்கு வாழ்த்துக்கள் 👼🧜♂️
😄😄😄😄😄😄😄👌👌👌👌👌
நீ எல்லாம் மனுஷ ஜென்மம் கெடயாது.....உன் குடும்பத்துல ஒருத்தனுக்கு....இதே மாரி..வேண்டாம் உன் குடும்பத்துல ஒரு கொழந்த பிறக்குறப்போ அந்த பொண்ணு சாகணும்...உனக்கு எவனாது கமென்ட் போடணும்...அந்த கொழந்த பிறந்து கெட்டது பன்றதுகுள்ள
செத்துட்டாங்க nu...😡😡😡😡
Deiii ungalukula konja ah thu arivu Iruka
Nakkal ya unaku 😅
@@surimeenu9594 ama 🤧 Over
நல்ல வேலை, இவன் யாரு மேலயும் மோதல, இவன் மட்டும்தான் செத்தான். 👏👏👏👏சூப்பர்
எத்தனை ஆக்சிடென் நடந்தாலும் இது போன்ற இளைஞர்கள் திருந்தவே மாட்டார்கள்
உண்மை சகோ
@@shanmugamp8515 Yenna Sir Pandradhu 😒. Vayasu
நல்லசெய்தி..மிக்க மகிழ்ச்சி.. அவரின் ஆன்மா முக்தி பெறட்டும்..சாலையில் பலரையும் அச்சுறுத்தி,, பல விபத்துக்களை ஏற்படுத்தும் பைக்ரேஸ் அரக்கர்களில் ஒருவர் தனக்குதானே முடிவெழுதியுள்ளார்..🙏🙏🙏
Ni yen enamada!
@@Arimakarnan intha udhaya mothi mattravarkalukku aabathu yerpattu irunthaal
Poda bottu 🖐️ middle finger for you
@@senthilk494 puriyalaya?
@@noobingprogaming6569 நான் பெண்களை இழிவாக பேசுவது இல்லை.. தங்களை மன்னிக்கின்றேன் 🙏
வரும் நாட்களில் பலருக்கும் மிரட்டலாகவும்.அப்பாவிகளுக்கும் சட்டத்தை மதிப்பவர்களின் உயிர்களுக்கும் பெரும் ஆபத்தாக இருக்கும் இவ்வுலகில் வாழத்தகுதியற்ற இந்த சமூக அழுக்கை களைந்த டிராக்டர் ஓட்டுநரே நீர் வாழ்க சீரும் சிறப்புடன்..
நான் அதை வழி மொழிகிறேன் 🤝
நல்ல வேளை யார் மீதும் மோதவில்லை. டிராக்டர்காரர் மற்றவர்களின் உயிரை காப்பாற்றி உள்ளார்.
Ena ya thinking ithu
mass
இதே போல் அனைத்து பைக் ரைடர்களுக்கும் ஒரு டிராக்டர் இருந்தால் நன்றாகயிருக்கும்
BIKE RIDER AND RACER ARE DIFFERENT..
@@stephenjayaseelan4917 anna naa real riders ah solla la sollavum maatten..bcoz naanum bike luvr tha....intha maathiri rash drive panni aduvangala disturb pandra dogs mattumtha sonnen
@@tamizhtrend9281 sorry tamil... racer also good but that should be in track... he did wrong thing... and our roads and traffics are not suitable for very high speed like him...
@@tamizhtrend9281 yes tamil I understand 👍...
@@stephenjayaseelan4917
Why are you getting angry? If he is just a rider he is going to be safe...
இளம் வயதிலேயே கஷ்டம் என்பது தெரியாமல் வளரும் பிள்ளைகளுக்கு ஓர் பாடம். காலையிலேயே நல்ல செய்தி பார்க்கவைத்த பாலிமர் செய்திகளுக்கு நன்றி
😁
Avan thappu pannanu solunga da athu enna nalla sethiii
Poda thayoli
@@praveen8596 அவன் செத்துப் போனது தான் good news
உன் குடும்பத்துல ஒருத்தன் விபத்துல சாகனும்... அத நல்ல செய்தி நு ஒருத்தன் சொல்லணும்....😡😡😡😡🤦🤦🤦
மத்திய அரசு அதிவேகமாக செல்லும் பைக் தயாரிக்கும் licence ஸை ரத்து செய்ய வேண்டும்.. ஏன் என்றால் நம் நாட்டு சாலைகள் வேகம் 100 கிமீ/மணி க்கு மேல் செல்லும் அளவுக்கு தயாரிக்க பட வில்லை படவில்லை. (சாலைகளே இல்லை.. பைக் தயாரிக்க/ இறக்குமதி செய்ய அனுமதி எதற்கு மோடிஜி... )
அருமையான கேள்வி தோழரே...
What your saying is we need to live in stone age . We need strict seperate licenses for 600cc above motorcycles with age restriction . This is the rule followed in foreign countries. If we do like you say our government will built roads only for 80kmph
Why for everything you copy foreign countries...cant you not think own for existing population and indianized. Indian roads suited bikes only should be permitted by govt. Else separate track for these racers but never to be allowed in common road..
@@arunagirikrishnamoorthy8239 Germany has the least accident in developed countries but has the fastest vehicle transportation lane . We should not go behind in technology .
உதயம் அஸ்தமித்தது. ஒருவகையில் இது நல்ல செய்திதான். மற்ற பைக் வித்தகாரனுங்களுக்கு இது ஒரு நல்ல பாடமா இருக்கும்...
பார்த்தாவது திருந்தட்டும் 👆
@@saravan960 ரைட்டு உதயதுக்கு இனிமே அஸ்தமனம் தான்.
@@mrmech3578 இரவு நேரத்தில் நிறைய race நடக்குது ப்ரோ. உங்களுக்கு தெரியலன்னு நினைக்குறேன். அதேமாறி ரேஸ் காரர்கள் அதற்கு முறையான தகுந்த இடத்தை தேர்ந்தெடுக்காமல் பொதுமக்கள் செல்லும் பாதையும், சரக்குகளை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் செல்லும் பாதையையும் பகல் மற்றும் இரவு நேரத்தில் தேர்ந்தெடுக்கிறார்கள். அதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உதய் செல்லும் போது பின்னால் அவர்கள் நண்பர்கள் bmw காரில் எதற்கு வரவேண்டும். நண்பர்கள் காரில் செல்லும்போது உதய் மட்டும் ஏன் bike ரெய்டு செய்ய வேண்டும். இது முரணாக இல்லையா உங்களுக்கு...
இதுவே மற்ற பாதசாரிகள் மேல் அவர் வண்டியை ஏற்றி இருந்தால் அப்போது என்ன சொல்லி இருப்பீர்கள் நீங்கள். இரவு நேரத்தில் அவ்வளவு வேகமாய் செல்ல வேண்டியது முக்கியமா?
@@mrmech3578 true.. he didn't Race.. he rode at very high speeds.. night la avalo speed thevaya???
Neyum savatha pora itha Vida koduramaa kandipa😶
நாம் பைக் வாங்குவது நமது தேவைக்காக மட்டுமேஒழிய இது போன்று சாகசம் செய்வதற்கு அல்ல. "பொறுமை கடலைவிட பெரியது".
அதிவேக பைக் ரேஸ்....பெரிய தவறு.....Reflection ஸ்டிக்கர் இல்லாம டிராக்டர் ஓட்டியதும் தவறுதான்.....
இவரது முடிவு மற்ற இளைஞர்களுக்கு நல்ல பாடம். இந்த பைக் ரேஸ்காரர்களின் ஒட்டுனர் உரிமத்தை உடனே on the spot நீக்க வேண்டும். மீண்டும் இவர்களுக்கு ஓட்டுனர் உரிமை தரக்கூடாது.
ஓட்டுநர் உரிமம் மட்டும் அல்ல அவர்கள் கண்களை 6 மாதம் தைத்து விட வேண்டும் அப்போது தான் வண்டியை தொட மாட்டார்கள்
சினிமாவில் நல்லதை சொன்னாலும் மக்கள் மனதில் கெட்டதே அதிகம் ஈர்க்கப்படுகிறது...😒
மாதம் பத்தாயிரம் சம்பளம் வாங்குறவனுக்கு தெரியும்டா..
வாழ்க்கையோட வருமை ...
₹,175000 சம்பளத்த பார்த்தவுடனே உங்களுக்கெல்லாம் கால் தரையில் படல...
அதனால rip எல்லாம்
சொல்லமாட்டேன்..
போகவேண்டிய நேரம் வந்தா எல்லாரும் ஒரு நாள் போயித்தானே ஆகனும்..
Wow so happy to hear this….. Thank god no innocent fellows got injured
சிறப்பான சம்பவம்
இது போன்று பணக் கொழுப்பு பிடித்து அதி வேகமாக பைக் ஓட்டி, தான் அடிபட்டு சாவது மட்டுமல்லாமல் அடுத்தவரை காயப்படுத்தி சாகடிக்கிரார்கள்.
Yes
Super
Bike race ku vara elarum control oda tha drive panuranga but bike drive panna teriyathavantha kuruka vanthurangaaa just think bro
Public road la ena byke race poi race otura road la otunga
Pulingo theriyuma avanuga kita veedu kuda kidaiyadhu avanuga la kuda tha d race poduranga
இதெல்லா பண திமிரு.. கடந்து போயிட்டே இருக்கனும்..
இவனால் பல உயிர்கள் பழியாவது தவிர்க்கப்பட்டுள்ளது..😎
தவறுக்குக் டிராக்டர் காரணம் அல்ல இல்லப்பா இந்த வழக்கில் இருந்து டிராக்டருக்கு விடுதலை கிடைக்க வேண்டும்
Congrats and thanks for the tractor ❤️
வாழ்த்துக்கள்....., டிராக்டர் டிரைவருக்கு நன்றி
பைக் ரேஸ் நடக்கும் இடங்களை கண்டு பிடித்து வேகத்தை கண்டுபிடிக்கும் கேமராவை பொருத்தலாம் ( வெளிநாடுகளை போல்) இதனால் விலை மதிப்பிள்ளா உயிர்களையாவது காப்பாற்றலாம்
Kerala also same rules followed
உன்னுடைய வேகம்🚑
உன் தாய் தந்தை நண்பர்களுக்கு சோகம்😭
நல்லது இவனால் பொதுமக்கள் யாருக்கும் துன்பம் இல்லை ...
சென்றுவா தம்பி
correct ji.
🤣🤣🤣
Ana bro
சாத்தானின் அடிமை சாத்தனிடாமே சென்று உள்ளது வாழ்துக்கள் tractor 🚜
சிறப்பு நல்லது 👌
Tractor be like:- நா maattunu மெதுவா ஒரு ஓரமா யார் வம்பு தும்புக்கும் போகாம என் பொழப்ப பாத்துகிட்டு போய்ட்டு இருந்தே...என்கிட்டேயே வம்பு க்கு வராணுகளே
நாகர்கோவில் மாநகராட்சியின் பலர் இப்போது இரவு நேரங்களில் சூப்பர் பைக்குகளில் மிக வேகமாக செல்கின்றனர்... ஆழ்ந்த இரங்கல் 🙏
நெல்லை சாத்தானின் அடிமைகள் 😂😂
Hahahahha,,,valimai
😂😂😂😂😂
Nellai belongs to Karnataka da
Gommala okka
😂
இந்த மாதிரி வாழ்க்கை பற்றிய கவலை இல்லாதவர்கள் உயிர் வாழ்ந்து பிரயோஜனம் இல்லை.
டிராக்டர்க்கு உளமார்ந்த நன்றி பாராட்டுகள்.
Boomer😂
காலையிலே துக்க செய்திதான்...இருந்தாலும் இவனால் எவ்வளவு உயிர் போக காத்திருந்ததோ.. அதனால் ஒரு வகையில் நல்ல செய்திதான்.
Next time nee familiyoda pogumbothu reflector or backla light illatha vandi Vara enthu valthugal... Unoda newsum etha channela varanum..... Good luck
@@Beble87 👏
@@Beble87 bro traffic violation tha ..but overspeed um not safety..namba india la pala vandila head light eriyarudhu illa ..tail light lack of care & maintenance
@@Beble87 ok..da தம்பி .. அப்படியே நடக்கட்டும்.. நீ கவனமா பார்த்துப்போ..okva
@@kaleeskalees5055 உனக்கும்தான்டா கவனமா போ... அப்புறம் அவன் சொன்னது அப்படியே நடக்கும்.
பல அப்பாவி உயிர்கள் காப்பாற்றப்பட்டது....🙏
இவர்கள் அனைவரும் வலிமை பட சாத்தானின் தம்பிகள்
🤣🤣🤣
😂😂😂
சாத்தான் அதின் இடத்திற்கே கொண்டு போய்விட்டது.
😂😂😂😂😂
படத்துல பல்லக்குலயும் போவான் பாடையிலும் போவான் பார்த்து ரசித்து விட்டு போக வேண்டும் எதுக்கு இந்த வேண்டாத வேலை ஓ!!!
தன் வினை தன்னைச் சுடும்... அடுத்தவர்களுக்கு கஸ்டம் குடுப்பவர்களுக்கு அவர்களுக்கு துன்பம் வருகையில் நமக்கு சந்தோசமே...
Super super, good news 🙏🙏🙏🙏
இந்த நியூஸ் பாத்தாலும் திருந்த மாட்டார்கள், Farin ல இதுக்குனு தனி ரோடு இருக்கும், நம்ம நாட்டுக்கு பைக் ரேஸ் சரிவராது, புரிஞ்சுகிட்டா சரி, இப்பெல்லாம் சாதா பைக் வச்சுகிட்டு இந்த மாதிரி road ல சீன் போடுராங்க
இந்த மாதிரி வேகமான பைக் ரேஸ்ல் இடுபடுபவர்களை RTO அதிக அபராத தொகை(ஜப்தி) செய்தால் மட்டுமே கட்டுபடுத்தமுடியும😭
apro edhuku bro , india la andha bike lam sale pandranga ???
இதை கேக்கும்போது அவ்வளவு சந்தோஷம் என் மனதுக்கு
Enna oru santhosam la
super
பொது மக்கள் உயிரை காப்பாற்றிய டிராக்டருக்கு நன்றி..
கடவுளுக்கு நன்றி 🙏🙏
பண திமிரில் ஓவராக ஆட கூடாது🙏
டுகாட்டி 280ல் போகும் போது வேல்ராஜ் 300ல் போய் செய்தி சேகரீத்த வேல்ராஜ்
cc அதிகமான bike இந்தியாவில் அனுமதிப்பது தடை செய்ய வேண்டும். சிலர் சாலை விதிகளை கடைபிடிப்பது இல்லை .இதில் இந்த race நடத்தினால் இப்படி சில விபத்துகள் ஏற்படும்.
எமதர்மருக்கு நன்றி....
இவனை போல் வீணா போனவனுங்க இருப்பதை விட சாவதே மேல்...
Accidents Don't OCCUR. They are Caused
சாலை விதியை மதி சாவின் விதியை மிதி
வண்டி , வைத்து ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடம் நாம் போவதுற்குத்தான் , வண்டி அல்ல. நாம் மட்டுமே நமது வாழ்க்கை..
These bikes are Specially made for clean trackmode, not for groove or bumps roads
Correct 💯💯💯💯💯💯💯
நமது பாதுகாப்பு 75% நமக்கு எதிரில் வருபவர்களிடமும் நமக்கு முன்னால் செல்பவர்களிடமே உள்ளது எனபதை ஒப்புக்கொள்ளும் வரை இது தொடரும்
True 👌
அவர் பைக் ரேஸ் தப்புதான் வேகமாக சென்றது தப்பு ஆனால் ஒரு டிராக்டர் கூடு ரெப்லெக்டட் reflection light வைப்பதே இல்லை இதனால் பல பெறுவது வாழ்க்கை இப்படித்தான் ஆகிறது இதை அரசு கண்டும் காணாமல் இருக்கிறது 🙏
அது சாதாரண தப்பு இல்ல.கிரிமினல் குற்றம்.மிதமான வேகத்தில் போனா ரிப்ளெக்சன் ஸ்டிக்கர் இல்லைனாலும் முன்னாடி போற வண்டி தெரியும்.தறுதல தல தெரிக்கற வேகத்துல போனா?
2 mins news ah ivlo neram poduringale u r great paalraj
சொல்றதுக்கு ஒன்னும் இல்லை உன் விதியை நீயே தேடி கிட்ட ஆழ்ந்த இரங்கல் ஆனால் உன்னால் மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் இருப்பது நல்லது நல்லபடியா போய் சேர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ட்ராக்கடர்க்கு நன்றி
மகிழ்ச்சி
Next time nee familiyoda pogumbothu reflector or backla light illatha vandi Vara enthu valthugal... Athae tractor varanum ...
@@Beble87 நான் ஒரு அப்பனுக்கு பிறந்தவன்
வண்டில ரேஸ் ஓட்டமாட்டேன்
@@Beble87 என்னடா தம்பி .. எங்க பார்த்தாலும் நீதான் இருக்க.. அதே dialogue.
Expected one ✌️ thank God public didn’t get hurt.. Happy for that. Should cease all this kind of bikes, such a irritating speed they ride in the residential places..
எவ்வளவு சிறப்பான ரோடாக இருந்தாலும் எந்த நாட்டிலும் சாலைகளில் அதிகபட்சமாக 120Km வரைக்குமான shine board தான் காணமுடியும்!
அதன் அர்த்தம் உங்களின் கார் / வாகனம் எத்தனை சிறப்பம்சம் கொண்டதாக இருந்தாலும் அதற்கு மேலான ஸ்பீடில் போகும்போது நம்மால் நினைத்த மாதிரி கன்ட்றோல் பண்ண முடியாது என்பதற்காகவே!
Night normal speed la porappove opposite la varravanga high beam pootutu vandha road ye theriyaadhu..
And nerya two wheeler la laam backlight work aagala and reflectors na yennanu kooda theriyaama ootuna yenna pandradhu
It’s not true I am from Tirunelveli and even I have a sports bike we don’t race we only ride it in speed limit don’t spread fake news like this he lost control of the bike and crashed it that doesn’t mean we ware racing
Correct bro...
@@asarudeen9109 bro, Indian RTO norms padi maximum allowed speed for two wheeler evalavu???
@@fastakube 299
@@fastakube athunala than zx10r la 299 la lock panni irupanga
@@fastakube 120km/hr is the maximum limit in India that too only in express highway
இது உங்கள் வீட்டில் யாராவது இறந்திருந்தால் இந்த மாதிரி கோஸ்ட் ரைடர் என்று சொல்லி இருப்பீர்களா
நிறைய வாகனங்கள் இரவில் பின் பக்கம் ( டேன்ஜ்ர் )லைட் இல்லாமல் highway போய் கொண்டு இருக்கு நம்போ உத்து பார்த்து ஹைபீம் போட்டு பார்த்த தான் தெரியுது வண்டி பொய்னு இருக்குனு இதை Rto கவனித்தால் இந்த மாதிரியான விபத்துக்களை ஓரளவு தவிற்கும்
Dai Accident Aanatha Vida Appappo Neenga Potringaley Bgm, Song Athu Vera Level , Composer Yaru Vel Raj Ahhhhh????
Ivlo sogathilum BGM pattu epdi pa select panringa
Speed thrills but kills இந்த board எல்லா இடங்களிலும் இருந்தாலும் யாரும் பின்பற்றுவதில்லை..
இரவு நேரத்தில் 40km to 60km/hr செல்வது நல்லது...
பகலில் நல்ல ரோடாக இருந்தால் 60km to 90km/hr செல்வது நல்லது...
கன்ட்ரோல் முக்கியம் பிகிலு...
நம்ம நாட்டுல விவேகம் தேவை இல்லை... கவனம் தேவை... கண் இமைக்கும் நேரத்தில் என்ன வேணாலும் நடக்கும்...
நாய், மாடு, பூனை, குரங்கு, யானை, பன்றி, எலி, கோழி, முயல், மனிதன் அனைத்தையும் நம்ம நாட்டு ரோட்டுல தான் பார்க்க முடியும்... உனக்கு 150 to 299km/hr தேவையா???????????
SPORT BIKES DRIVING ROMBA HAPPINESS THA . AANA KAIYAALUMAI VENUM , EDAM PATHU OTTANUM DEAR BIKERS . RIP BRUH 😑💔🥀
Public roads should not be used for stunt driving, race tracks which don’t have any obstruction is the right place for it. Also, slow moving tractors without tail lamps should never be on highways where speed above 60kmph have to be maintained
நல்லவேளையாக டிராக்டர் பல உயிர்களை காப்பாற்றி இருக்கிறது எண்ணப்படி வாழ்க்கை
என்னது பி எம் டபிள்யூ காரால டிராக்டர பிடிக்க முடியலியா 😂😂😂
👍
அவர்கள் பைக் சர்வீசுக்கு மட்டுமே சென்றார்கள் அதனால்தான் அதிகாலை 4 மணிக்கு ஓட்டுகிறார்கள்
S bro polimer asusual spreading fake news
@@jegadeeshs3930 it don't meant that
@@jegadeeshs3930 சர்வீஸ் செய்வதற்காக சென்னைக்கு பைக்கை ஓட்டுவதுதான் அவர்களின் திட்டம்
@@ftdinesh05 ஆம்
Nagaercoila train bus ilaya
உங்கள் செய்தியாளர் வேல்ராஜ் நன்றாக கதை சொல்கிறார் தூக்கம் வருகிறது
Ss it's fake
😂😂😂😂🤣🤣💯💯
Valimai and their friends 💥💥💥💯💪
வயதிற்க்கு ஏற்ற வேலைய பாருங்கப்பா
என்றாவது ஒரு நாள் இந்த மாதிரியான நபருக்கு உயிர் போவது நிச்சயம்... ஆனால் பிறர் மீது கொலை விபத்து நடக்காமல் பார்த்துக்கொள்ள பாதுகாப்பு தர கடும் நடவடிக்கை வேண்டும்... தருதலை என்று சொல்லும் அளவில் பெயர் வாங்குவது இவர்கள் மாதிரியான பெற்றவர்களுக்கு சந்தோசம் போல... எல்லாம் கொடுத்து உற்சாகப்படுத்தும் இவர்கள் மீதான நடவடிக்கை கடுமை வேண்டும்...
Don't blame now to tractor light (Tail light). Before this incident why not notice any traffic department authorities? Almost 60 % of trucks and tractors are like that ,,...There was no need to ride the bike on above 290 KM/hr speed...
Yes, I agree with the fault of tractor but he is not fully responsible for this......
Fyi...that was a Superbike...280 kmph is its average performance level....it can reach 280 kmph in 3rd gear itself.... And they aren't racing...the only mistake is that India is not a suitable country to ride such superbikes...tractor in a highways...it happens only in India...
@@Bonesparktamil fyi top speed permitted in india for two wheelers is 120 kmph
So its clearly the mistake of the rider
ஓவர் சீன் நம் வாழ்க்கைக்கு நிலைக்காது
👌
Any original news channels pls recommend me...
சொல்ல கஷ்டமா தான் இருக்கு ஆனாலும் சொல்றேன் இவன் இறந்ததால் பல அப்பாவிகள் உயிர் உடமை ,மற்றும் வாழ்க்கை காப்பாற்ற பட்டது ,சிறப்பு.
அதிவேகம் ஆபத்து தான்
அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் சாதாரண சாலையில் அனுமதிக்கக் கூடாது
பலருக்கு பணம் இல்லாமல் வாழமுடியவில்லை சிலருக்கு பணம் இருந்தும் வாழதெரிவதில்லை, இதுபோல் தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் இவர் இறந்து விட்டால் அவர்கள் குடும்பத்தாருக்கு அந்த தண்டனை தரவேண்டும். அப்போது தான் இதுபோல் தவறு செய்வதற்கு பயப்படுவார்கள்
🤔🤔🤔👍💪💪👌👌
Surya broooo 💥🔥
😂😂
bike la ethukku avalavu speed vaikuranka. Otrathukuthane. License illathavankalta tractor kuduthu. Tanger lite kuda illana eppudi therium.. vanthutanunka.. korai solrathuku. Muthala village la check pannunka license ey illama tractor otraanunka. Highway nu ethuku name vanthuchu?
Tractor 🚜 entha danger light iruki ila...ivlo speed kandipa danger than...
Govt must set up a motor racing track for youngsters....since they are intrested ...in this kind of adventures...and adventures are not eligible for insurance...
💯💯
Already we have race track. But these guys don't like to spent there they are will to do crazy stuff on road and recording in on instagram.
Race track is in chennai only not in all districts..
Basic thing is that it's a machine...we are human...we don't have gud roads to do racing..we are not professional racers....no one is going to admire us while riding bike at high speeds.....machines won't show mercy on human....lack of maturity..is the reason for this accident....
@@arunkumarelangovan7955 we have race track on Chennai and coimbatore. And upcoming race track too.
வாழ்த்துக்கள் டிராக்டர் ஓட்டுனர் க்கு 🙏🙏🙏🙏நன்றி 🙏🙏🙏இளைஞர் க்கும் பொது மக்கள் மீது மோதமல் சுவர்க்கம் சென்றதற்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்