கஞ்சா போதையில் "பேயாட்டம்".. போதை இளைஞர்களை புரட்டியெடுத்த மக்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 1,6 тыс.

  • @chanakiyastorm9427
    @chanakiyastorm9427 2 года назад +1941

    இன்பம் தேன் காதில் பாய்கிறது.....மக்கள் புரட்டி எடுத்தனர் என்று❤️❤️❤️🔥

  • @sathya9075
    @sathya9075 Год назад +82

    மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் தமிழ்நாட்டில் வாழ்த்துக்கள்

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 2 года назад +927

    மக்கள் தைரியமாக சமூக அக்கறையுடன் ஒன்றிணைந்து தாக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது.இன்னும் கொஞ்சம் முன்னாடியே ஒன்றிணைந்திருந்தால் போலீஸ் வருவதற்குள் கை கால்களை உடைத்திருக்கலாம் ..உடம்பு குணமாவதற்குள் கொஞ்சம் திருத்தும் வாய்ப்பு உள்ளது

    • @SA-xe1ez
      @SA-xe1ez 2 года назад +25

      பாவம் அந்த வீட்டு சொந்தக்காரர் மற்றும் அடிபட்ட உறவினர்கள்

    • @ashokkumar-tl1zl
      @ashokkumar-tl1zl 2 года назад +38

      2 peruku kall odicha tha anipirukom

    • @arunsurya8164
      @arunsurya8164 2 года назад +9

      Cloth la manal pottu aduchurukalam ulkayam 5 to 10yrs la sethuruvan

    • @chanakiyastorm9427
      @chanakiyastorm9427 2 года назад +7

      @@ashokkumar-tl1zl நீங்கள் ஆயிரம் ஆண்டு வாழ வேண்டும் ❤️❤️❤️

    • @nsrider7402
      @nsrider7402 2 года назад +4

      @@ashokkumar-tl1zl super bro yelunthurika mudiyatha mari adichi poturukanum life fulla handicap ah irukura mari panirukanum

  • @ilayaragav8965
    @ilayaragav8965 2 года назад +121

    மிக்க மகிழ்ச்சி பாலி 🙏 இது பற்றி எமது செய்தியாளர் விரிவாக விவரிப்பார் என சொல்லாமல் நீங்களே செய்தியை அழகாக சுருக்கமாக சொன்னதற்கு 🙏

  • @ManiMaran-ob6pg
    @ManiMaran-ob6pg 2 года назад +319

    👌சிறப்பான!! சம்பவம்!! எல்லா ஊர்களிலும் இது போன்ற போதை ஆசாமிகளுக்கு பொதுமக்கள் சிறப்பாக கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் உங்களில் ஒருவன்🙏

    • @sansharad6079
      @sansharad6079 2 года назад +2

      ஒழுக்கம் கேட்ட தென் தமிழ்நாடு, 2/3 OF TN GDP is from KonguNadu and other parts still stay back because of the behavior they have....

    • @skengineering5257
      @skengineering5257 2 года назад

      100% correct

    • @muniyappanrayakottai5462
      @muniyappanrayakottai5462 2 года назад

      அருமை

  • @charlesrajan8854
    @charlesrajan8854 2 года назад +99

    நையப்புடைத்து துவைத்த ஊர் மக்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

  • @007vikatan
    @007vikatan 2 года назад +858

    நீதிக்கும் காவலர்களுக்கும் பயப்படுவதைவிட ...தர்ம அடிக்கு பயந்து தான் குற்செயல்கள் குறைகின்றன...

    • @NpsSatheesh
      @NpsSatheesh 2 года назад +15

      நீதியும் சட்டமும் தத்தமது வேலையை ஒழுங்காக செய்தால் இப்படி நடக்கவே நடக்காது

    • @ETERNALFLORA18
      @ETERNALFLORA18 2 года назад

      100% unmai Adi uthavivathu Pol Annan thambi kuta uthavivathu illai

    • @ETERNALFLORA18
      @ETERNALFLORA18 2 года назад +2

      @@NpsSatheesh unmai 100%

    • @அன்பேசிவம்-ல8ண
      @அன்பேசிவம்-ல8ண 2 года назад +3

      சரியா சொன்னீங்க

    • @rajdecember4107
      @rajdecember4107 Год назад +2

      Super Sir

  • @greatindyn6452
    @greatindyn6452 2 года назад +32

    ஒன்றிணைந்து செயல்பட்ட பொதுமக்களுக்கு தமிழக மக்கள் சார்பாக பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @t.rmanikeerthi
    @t.rmanikeerthi Год назад +64

    இதேபோல் ஒற்றுமையா இருக்கணும் பொதுமக்கள் 🙏

    • @mariappan733
      @mariappan733 5 месяцев назад +1

      இது மிகவும் முக்கியமான விஷயம்,

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 2 года назад +56

    என்ன இருந்தாலும்? அவங்களை, முழுசா விட்டுறக்க
    கூடாது,? இப்படி முழுசா
    நடந்து போறேங்களே அதான்?
    பார்க்க வேதனையா இருக்கு

  • @Pandi5584
    @Pandi5584 2 года назад +661

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அனைத்து கிராமத்திலும் கஞ்சா வியாபாரம் அதிக அளவில் உள்ளன இதை காவல்துறை அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை

    • @Jslove128
      @Jslove128 2 года назад

      poda suni .😡.. kanja vikkanum da omala 😈👿

    • @Samyuktha369
      @Samyuktha369 2 года назад +33

      தற்பொழுது ஒரு அரசியல் கட்சி குட்டி பிரமுகர்கள் பணம் சம்பாதிக்க இந்த கஞ்சா விற்பதை கையில் எடுத்துள்ளனர். பாரபட்சமில்லாமல் காவல்துறை நடவடிக்கை எடுப்பார்களா??

    • @mcharimc
      @mcharimc 2 года назад +9

      EPA vandhalum kedaikuma. Evlo

    • @krishunni9576
      @krishunni9576 2 года назад +3

      Good news for youngsters

    • @prajaram1918
      @prajaram1918 2 года назад +15

      காவல் துறை partners டா

  • @Myleader_Rahulgandhi
    @Myleader_Rahulgandhi Год назад +17

    மக்கள் இது போல் ஒற்றுமையாக இருங்கள், காவல் துறையினர் வாழ்த்துக்கள்

  • @மக்களின்குரல்-ப4ண

    பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து அதற்கு வாழ்த்துக்கள்🤝👍

    • @krishnakumarr4782
      @krishnakumarr4782 2 года назад +3

      The mustake is on the houseowner for renting it to bachelor without knowing that bugsr's antecedents

    • @user-iv6uj6ku2j
      @user-iv6uj6ku2j 2 года назад +5

      @TK DARKAG இரண்டு கால்களை உடைத்து அனுப்பி இருக்கலாம் அண்ணா

    • @sivaerode05
      @sivaerode05 2 года назад +3

      Kai kaalkalai udiththu irukka vendum....

    • @RajKumar-dt2pq
      @RajKumar-dt2pq 2 года назад +13

      நானும் இந்த இடம் தாங்க ஜி, என் பங்குக்கு, நானும் நாலு வெளு வெளுத்துட்டேன் இந்த நாய்களை. நேத்து நடந்தது.

    • @மக்களின்குரல்-ப4ண
      @மக்களின்குரல்-ப4ண 2 года назад +9

      @@RajKumar-dt2pq தரமான சம்பவம் நண்பா🔥

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 2 года назад +4

    மிகவும் சரியான அருமையான சிறப்பான சம்பவம் இதை அந்த வீட்டின் உரிமையாளர்கள் தாக்கப்பட்ட போது நடந்திருந்தால் மற்றவர்களாவது தப்பியிருப்பார்கள் இருந்தாலும் பரவாயில்லை பொது மக்கள் விழிப்புணர்வு வெகுவாக பாராட்டத்தக்கது வாழ்த்துக்கள் சமூக நலன் கருதி பொது மக்கள் இவ்வாறு செயல்படுவதால் காவல்துறையினருக்கும் வேலை பளு குறையும் எனவே காவல்துறை நாடு முழுவதும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் பொது மக்கள் மீது எந்த வழக்கும் போடாமலிருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்

  • @anuniverse
    @anuniverse 2 года назад +97

    இனி சட்டத்தை மக்கள் கையில் எடுத்தால் தான், இவர்களை கட்டுப்படுத்தப்படும். இனி யாரை நம்பியும் பயனில்லை

    • @RajKumar-dt2pq
      @RajKumar-dt2pq 2 года назад +6

      நானும் இந்த இடம் தாங்க ஜி, என் பங்குக்கு, நானும் நாலு வெளு வெளுத்துட்டேன் இந்த நாய்களை. நேத்து நடந்தது.

    • @PrakashK-ho1lm
      @PrakashK-ho1lm Год назад

      Yes are you correct 🎉🎉🎉

  • @aburiz3256
    @aburiz3256 2 года назад +12

    மக்கள் தீர்ப்பே அருமையோ அருமை 💐👌🏼👌🏼👌🏼🤗❤️

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 года назад +308

    கஞ்சாக் குடிக்கியை புரட்டி எடுத்தது போல் விற்பவர்களையும் புரட்டி எடுத்தால் தான் சரி ஆகும் .

    • @j.d.s8942
      @j.d.s8942 2 года назад +16

      Athu epdi pannuvaanga.. Weekly weekly commission pogumla station ku...
      So...athu alam onnum.nadakathu

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 2 года назад +24

      கஞ்சா பயிர் விளைவிப்பது, விநியோகம் எல்லாமே, சுற்றிச்சுற்றி, திமுக விடமே வந்து முடிகிறதோ என்னவோ, யார் கண்டார்????????

    • @azadazmi820
      @azadazmi820 2 года назад +3

      S

    • @nabi4000
      @nabi4000 2 года назад +6

      அக்கா ஆது நீ ஜால்ரா அடிக்குற கட்சி ஆளுங்க பண்ற வேலை ....உண்மை தெரிஞ்ச நீ இப்படி பேச மாட்ட😂😂😂😂

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 2 года назад

      @@nabi4000 என்னா உண்மை சொல்லு பார்ப்போம் .

  • @rolexdrasuryabrothersraju5516
    @rolexdrasuryabrothersraju5516 2 года назад +16

    அவர்களுக்கு வயிறார சாப்பாடு கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி 🙏

  • @mohamedsarfudeen3814
    @mohamedsarfudeen3814 2 года назад +30

    பொதுமக்கள் ஒன்று கூடினால் பிரச்சினை தீரும் அப்பகுதி மக்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 2 года назад +21

    இனி நியாயத்தையும், தீர்வையும் எதிர்பார்க்காதீர்கள், இது போல் எடுத்துக்கொள்ளுங்கள். இதுக்கப்புறம் இதுதான் தீர்வாக இருக்கும்... உதை கொடுத்தவர்களுக்கு நன்றி...

  • @Arjunarjun1
    @Arjunarjun1 2 года назад +16

    உடம்புல உயிர் மட்டும் மிஞ்சிருக்கனும். மற்ற எந்த உறுப்பும் செயல்படக் கூடாது. அப்படி அந்த மக்கள் செய்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்

  • @nrksports2463
    @nrksports2463 2 года назад +25

    அவர்களைப் புரட்டி எடுத்தது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது... இப்பதான் மனசுல இருந்த பாரமே குறைஞ்சதுடா சாமி 👌👌😀😀😀

  • @kumarr6185
    @kumarr6185 2 года назад +11

    நம் மக்களுக்கு ஒரு சில இடங்களில் ஆவது சூடு சொரணை வருகிறதே மிக்க மகிழ்ச்சி

  • @pradeekutty57
    @pradeekutty57 2 года назад +27

    அருமை மக்களே...🙌 பார்க்கும் போதே மகிழ்ச்சியாக உள்ளது....🤣👏🙌

    • @RajKumar-dt2pq
      @RajKumar-dt2pq 2 года назад +1

      நானும் இந்த இடம் தாங்க ஜி, என் பங்குக்கு, நானும் நாலு வெளு வெளுத்துட்டேன் இந்த நாய்களை. நேத்து நடந்தது.

    • @pradeekutty57
      @pradeekutty57 2 года назад +2

      @@RajKumar-dt2pq அருமை ❤️🙌

  • @uniquecreations8619
    @uniquecreations8619 2 года назад +59

    சிறப்பான தரமான சம்பவம்...
    தண்டனை கடுமையாக இருந்தால் பொதுமக்கள் நிம்மதியாக இருப்பார்கள்...
    ஆனால், தண்டனையை கடுமையாக்குவது பற்றி யாரும் கண்டுகொள்வதேயில்லை...

  • @antonypeter4246
    @antonypeter4246 2 года назад +30

    இப்படி மக்கள் பயப்படாமல் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்

  • @rockeyrockey5564
    @rockeyrockey5564 2 года назад +55

    அவனுங்க அடிவாங்கியத பார்த்த பிறகுதான் மனசு சந்தோஷமா இருக்குது.

    • @RajKumar-dt2pq
      @RajKumar-dt2pq 2 года назад +3

      நானும் இந்த இடம் தாங்க ஜி, என் பங்குக்கு, நானும் நாலு வெளு வெளுத்துட்டேன் இந்த நாய்களை. நேத்து நடந்தது.

  • @call_me_rugged97
    @call_me_rugged97 2 года назад +11

    🙏 என்னுடன் பழகிய திருநெல்வேலி இளைஞர்கள் நம்பிக்கையானவர்கள் எல்லா இடங்களிலும் இந்த போதைக்கு அடிமையான சிலர் இருக்கிறார்கள் (😔இளைஞர் சமுதாயம் 😔)

  • @PraveenKumar-tn7hi
    @PraveenKumar-tn7hi 2 года назад +111

    World class infrastructure and development in Tamilnadu... Pakka 👌👌👌

  • @venkadeshwaran6243
    @venkadeshwaran6243 2 года назад +28

    ஆடாதடா ஆடாதடா மனிதா '
    ரொம்ப ஆட்டம் போட்டா
    அடங்கிப் போவ மனிதா "
    இந்த பாடல் இவர்களுக்கு பொருந்தும் 🎶

  • @MR-nh9yt
    @MR-nh9yt 2 года назад +124

    சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுவதின் விளைவுதான் இவையெல்லாம்....

  • @karthikarthi8782
    @karthikarthi8782 2 года назад +6

    இதே போல தவறுகள் நடக்கும் இடங்களில் பொது மக்கள் ஒன்று கூடி தட்டி கேட்க வேண்டும்

  • @jhinohj1183
    @jhinohj1183 2 года назад +85

    கோயம்புத்தூர்,திருப்பூர் மற்றும் ஈரோட்டிற்கு பணி நிமித்தமாக வந்தால் நல்ல பெயர் எடுங்கள், இப்படி போதையில் செய்வதறியாது நடந்து உங்கள் ஊருக்கும் குடும்பத்திற்கும் அவப்பெயர் ஏற்படுத்தாதீர்கள்.

    • @sansharad6079
      @sansharad6079 2 года назад +7

      ஒழுக்கம் கேட்ட தென் தமிழ்நாடு, 2/3 OF TN GDP is from KonguNadu and other parts still stay back because of the behavior they have....

    • @sansharad6079
      @sansharad6079 2 года назад +2

      ஒழுக்கம் கேட்ட தென் தமிழ்நாடு, 2/3 OF TN GDP is from KonguNadu and other parts still stay back because of the behavior they have....

    • @vignesh9458
      @vignesh9458 2 года назад +1

      @@sansharad6079 don't blabber man. I'm also from Coimbatore. What's your motto to say it here? I'm as a coimbatorian, will support good people from other districts.

    • @rajaa7951
      @rajaa7951 2 года назад +1

      @@vignesh9458 நல்லா பாருங்க ப்ரோ அது கொங்குநாடு கேட்டு செருப்படி வாங்குன சங்கி😂

    • @rx100z
      @rx100z 2 года назад

      @@sansharad6079 எப்படி பொள்ளாச்சியில் நடந்ததே...அப்படியா? உபயோகமா பதிவு போடுப்பா...எல்லா ஊரிலும் எல்லா வகை மனிதர்களும் உண்டு.. உண்ணய வச்சி எப்படி அடுத்த தலைமுறை அரசியல் பண்றது.. அய்யோ தலை சுத்துது...

  • @premanitha7021
    @premanitha7021 2 года назад +2

    ஐயோ அம்மா என்று கத்தினார்களா அருமை பொது மக்கள் ஒற்றுமை மேலும் வளர்க

  • @tamizha5378
    @tamizha5378 2 года назад +148

    போதை கலாச்சாரத்தை ஒழித்தால்தான் நல்ஷதீர்வுகிடைக்கும் மக்களுக்கு

    • @KAHESTUDENT
      @KAHESTUDENT 2 года назад

      ஒழிக்க முடியாது முளைலயே கிள்ளி எருஞ்சூர்க்கணும்.... முத்தி போச்சு காவலர்களை பணி செய்ய விடாமல் அரசியல் வாதிகள் கஞ்சா தொழில் செய்து வருகின்றனர்.. காவலர்களால் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது

    • @musthaffas5770
      @musthaffas5770 2 года назад +1

      போதை இறங்கி இருக்குமே?

    • @lemontree5717
      @lemontree5717 2 года назад

      Nalsha theervu 🤣🤣🤣

  • @SureshSuresh-ne4su
    @SureshSuresh-ne4su 2 года назад +7

    இதுக்கு மூலக்காரணமே போதை...அதை தடுத்தா பல குற்றங்களை குறைக்க முடியும்... தயவுசெய்து அடுத்தவர்களை குறை சொல்லாமல் எல்லாரும் அவர்அவர் தன் வீட்டு பிள்ளைகளை மது பழக்கத்தை தொடாத அளவிற்கு ஓழக்கத்தோடு வளர்க்க வேண்டும்...

  • @தமிழ்-ய4ட
    @தமிழ்-ய4ட 2 года назад +60

    சட்டமும் தண்டனையும் இவ்விரண்டும் கடுமை ஆகாத வரை இப்படி சில குற்றங்கள் கட்டுப்படுத்த முடியாது அரசு ஆதயாம் மட்டுமே தேடலின் விளையு இது

  • @AsathalTips
    @AsathalTips 2 года назад +3

    இதுபோல் சம்பவங்கள் நடக்கும் இடத்தில் மக்கள் ஒன்று சேர்ந்தால் இதுபோல் சம்பவங்கள் நடக்காது..

  • @indianpolicegethu
    @indianpolicegethu 2 года назад +72

    அடங்கமறு குரூப்கு சரியான அடி வாழ்த்துக்கள் 🔥🔥

    • @sadheesj3488
      @sadheesj3488 2 года назад

      சிவா, ஹரிஹரன்... என்று கடவுள் பெயரை வைத்திருக்கும் இந்துக்கள் இவர்கள். சிவாவும் ஹரிஹரனும் தாக்கிய ஹவுஸ் ஓனர் ஒரு இந்து. சிவா மற்றும் நணபர்களை தாக்கிய பொது மக்களும் இந்துக்கள்.

    • @sansharad6079
      @sansharad6079 2 года назад +4

      ஒழுக்கம் கேட்ட தென் தமிழ்நாடு, 2/3 OF TN GDP is from KonguNadu and other parts still stay back because of the behavior they have....

    • @rajaa7951
      @rajaa7951 2 года назад +7

      கஞ்சா போதைல அடி வாங்குன எல்லாம் குடிசை கொளுத்தி வன்னியனாம் 🤣🤣🤣

    • @RajKumar-dt2pq
      @RajKumar-dt2pq 2 года назад +2

      நானும் இந்த இடம் தாங்க ஜி, என் பங்குக்கு, நானும் நாலு வெளு வெளுத்துட்டேன் இந்த நாய்களை. நேத்து நடந்தது.

    • @sanjeeverde8066
      @sanjeeverde8066 5 месяцев назад

      ​@@sansharad6079all these South tamilnadu guys come here to beg but still they spread hatred against us

  • @vasuphysicaleducation2063
    @vasuphysicaleducation2063 2 года назад +5

    2022ல் கஞ்சா தமிழகத்தில் அதிக அளவில் புழக்கத்தில் வளர்ந்துள்ளது .. நல்ல விடியல் ஆரம்பம் வாழ்க

  • @MathanKumar-tz5kc
    @MathanKumar-tz5kc 2 года назад +162

    இப்படி அடித்தால் தான் புள்ளங்கோ களுக்கு புத்தி வரும் 🔥🔥🔥🔥

    • @proplayerfromtn3166
      @proplayerfromtn3166 2 года назад +1

      💯

    • @MathanKumar-tz5kc
      @MathanKumar-tz5kc 2 года назад

      நீங்கள் வந்த வந்ததுக்கு அப்ரம் தன் இந்த கொடுமையெல்லம் நடக்குது இதில் ஒரு, 2Kids இருப்பான் 🤔🤔🤔🤔 ஒரு குற்றம் நடந்தால் அதில் எப்படியும் ஒன்று இல்ல 2Kபுள்ளங்கே இல்லாம சம்பவம்மே இல்ல🤭🤭🤭

    • @MathanKumar-tz5kc
      @MathanKumar-tz5kc 2 года назад

      I do not say many people who travel with their purpose, what do you mean sister

    • @RajKumar-dt2pq
      @RajKumar-dt2pq 2 года назад +1

      நானும் இந்த இடம் தாங்க ஜி, என் பங்குக்கு, நானும் நாலு வெளு வெளுத்துட்டேன் இந்த நாய்களை. நேத்து நடந்தது.

  • @sharmav7354
    @sharmav7354 2 года назад +7

    அனைத்து அணியாங்கள் அட்டூழியம் எல்லாத்துக்கும் மக்கள் இதே போல் ஒன்று கூடி நின்றால் தவறு செய்யவே யாருக்கும் தோணாது ஒன்று பட்டால் வாழ்க்கையில் மட்டும் அல்ல எல்லாம் சாதிக்கலாம்

  • @akshayalakshmi5865
    @akshayalakshmi5865 2 года назад +70

    இப்படி செய்வது தவறு❌❌ என தெரிந்தும்.. இப்படிப்பட்ட கஞ்சா போதை யாரையும் தாக்கலாம். என்றால் இப்படி பல போதைக்கு செய்யும் இவர்களை ஜெயிலில் ஆயுள் வரை கடுமையான தண்டனை விதித்து வெளியே வராத வாறு அடுத்தவர்கள். ❌❌❌❌❌❌❌❌❌❌தவறுகள் செய்யாது இருக்க வேண்டும்🙏🙏

    • @kirubairaj.p7407
      @kirubairaj.p7407 2 года назад +2

      Idhu kanja botha kedaiyadhu, sarakku botha

    • @fazalvlk7557
      @fazalvlk7557 2 года назад

      @@kirubairaj.p7407 Crt bro Kovai la ganja va vida intha ஊசி‌ abin ithellam anga ulla oru sila maarvaadi kaaranga vithukitu irukaanunga athellam pathi ivanuga pesa maataanga ivanga ganja va mattum target punnuvaanga

  • @FOR-77
    @FOR-77 2 года назад +18

    Congratulations to all the public who treated these men nicely very well the way they deserve.... Very good Coimbatore.....

    • @RajKumar-dt2pq
      @RajKumar-dt2pq 2 года назад +1

      நானும் இந்த இடம் தாங்க ஜி, என் பங்குக்கு, நானும் நாலு வெளு வெளுத்துட்டேன் இந்த நாய்களை. நேத்து நடந்தது.

  • @karthikkandasamy3049
    @karthikkandasamy3049 2 года назад +30

    கஞ்சா அதிகமாக விற்பனை ஆகும் தமிழகம் திராவிட மாடல்

  • @jeyagurusamymjjs.7806
    @jeyagurusamymjjs.7806 2 месяца назад +1

    இனி இதுபோல் எல்லா ஊர்களிலும் பொதுமக்கள் ஒன்றுசேந்து அடித்து துவைப்பதுக்கு நல்ல ஒர் முன்னுதாரணம்.🎉🎉🎉🎉🎉வாழ்த்த்துக்கள் மக்களுக்கு.காவல்துறையினருக்கும் வாழ்த்துக்கள்.அவர்களும் மனிதர்கள்தான்.🎉🎉🎉🎉

  • @sadheesj3488
    @sadheesj3488 2 года назад +53

    நீதியை நியாயத்தை சத்தியத்தை பரிசுத்தத்தை அன்பை ஞானத்தை அறிவை ஒழுக்கத்தை போதிக்கும் கடவுளை மனிதன் அறியாமல் போனால் மனிதனின் அழிவு நிச்சயம்.

    • @sansharad6079
      @sansharad6079 2 года назад

      ஒழுக்கம் கேட்ட தென் தமிழ்நாடு, 2/3 OF TN GDP is from KonguNadu and other parts still stay back because of the behavior they have....

    • @cinerockettamil4718
      @cinerockettamil4718 2 года назад +1

      @@sansharad6079 தென் தமிழ் நாடு மட்டும் இல்ல மொத்த தமிழ் நாடும் இப்டிதான் இருக்கு

  • @kannanswaathi3199
    @kannanswaathi3199 Год назад +1

    இந்த மாதிரி பசங்களை சிறு வயதிலேயே தாய் தந்தை மற்றும் ஆசிரியர்கள் கண்டித்து வளர்த்திருந்தால் இவ்வாறு ஊர் மக்களிடம் அடி வாங்காது, தக்க தண்டனை கொடுத்த பொதுமக்களின்
    ஒற்றுமையை மிகவும் பாராட்டுகிறேன்.

  • @antonythinesh7122
    @antonythinesh7122 2 года назад +65

    முதல கஞ்சா விற்பனை பண்ணுறவங்கல பிடிங்க.....

    • @bagheeradhan1335
      @bagheeradhan1335 2 года назад +1

      .தமிழ்.தமிழ்.வாழ்கதமிழ்.

    • @elangor8960
      @elangor8960 2 года назад +1

      லஞ்சம் பெற்றுக் கொண்டு கஞ்சா விற்பதற்கு துணையாக இருக்கும் காவல் அதிகாரிகளை வேலையை விட்டு தூக்க வேண்டும்...

    • @sansharad6079
      @sansharad6079 2 года назад

      ஒழுக்கம் கேட்ட தென் தமிழ்நாடு, 2/3 OF TN GDP is from KonguNadu and other parts still stay back because of the behavior they have....

    • @bagheeradhan1335
      @bagheeradhan1335 2 года назад

      @@sansharad6079 talkonlyabouthumanity.notregion.

  • @Elumalai-vl7or
    @Elumalai-vl7or 2 года назад +11

    அவர்களின் நிலைமை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது 🤣...விடியல் ஆட்சி என்றால் அப்படித்தான் இருக்கும்...

  • @sabari7845
    @sabari7845 2 года назад +7

    ஸ்டாலின் தா வராரு விடியல் தர போராரு அதுதா மக்களோட முடிவு 😠😠😠😠😠😠 என்றும் நாம் தமிழர் 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

    • @mn-gm7kr
      @mn-gm7kr 2 года назад

      🤣🤣🤣🤣

    • @svrubberstamps
      @svrubberstamps 10 месяцев назад

      சொடலை தான் வாராரு ஆட்டத் தான் போறாரு

    • @gopalraj7000
      @gopalraj7000 8 месяцев назад

      😂😂

  • @mahimahi8751
    @mahimahi8751 2 года назад +8

    " வீரம் " என்பது அரிவாளை துாக்கி திரிவது அல்ல,,,,,
    நல்லறிவுடன் செயல் பட்டு சகமனிதர்களுக்கு உதவிபுரிந்து வாழ்வதேயாகும்.
    நாம் வசிக்கும் பகுதியின் முன்னேற்றம் நம்செயல்பாடுகளை பொருத்ததே,,,,,,
    இதனால் தான் சிலர் செய்யும் தவறுகளால் இவர்கள் பிறந்து வளர்ந்த பகுதியில் புதியதாய் தொழில் நிறுவனங்கள் துவங்கப்படாமல் இருக்கிறது.
    வேலைக்கு ஒழுக்கமுடன் சென்று வருபவர்களால் பொருளாதார முன்னேற்றமும், அடுத்த தலைமுறையினரின் அடிப்படை வாழ்வாதாரமும் முன்னேற்றம் அடையும்.
    இவர்களை போன்ற தரங்கெட்டவர்களால் இவர்களின் அடுத்த தலைமுறையினர் மற்றவர்களால் அடிமைபடுத்தப்படும் நிலைக்கு தள்ளப்படுவர்.

    • @Tesla...369
      @Tesla...369 Год назад

      👏👌🙏🙏🙏🙏🙏

  • @nakeerank4904
    @nakeerank4904 2 года назад +19

    Very good. People should organise themselves unitedly against the rowdies to eliminate them.
    The rowdies perhaps want to sow a different culture in Covai. Nipped in the bud.👍👍

  • @grm4389
    @grm4389 2 года назад +291

    இந்த மாதிரி இளைஞர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் வரை நாட்டுக்கும் வீட்டுக்கும் எப்போதும் கேடு

    • @sansharad6079
      @sansharad6079 2 года назад +5

      ஒழுக்கம் கேட்ட தென் தமிழ்நாடு, கொங்கு நாடு என்று பிரிந்தால் சென்னை தவிர எல்லா மாவட்டமும் நக்கீட்டுக்கு போயிரும் தொழில் வளர்ச்சியில்

    • @NpsSatheesh
      @NpsSatheesh 2 года назад +1

      இந்த மாதிரி நாமும் அரசியல் வாதிகளும் இருக்கும் வரைக்கும் இப்படி தான் இருக்கும்

    • @ETERNALFLORA18
      @ETERNALFLORA18 2 года назад

      Yes

    • @ravi7264
      @ravi7264 2 года назад

      Endha maadhiri ilaignargalayum maatrum kanja eppadi easy ah kidaikkudhu? In many interviews they claim it is very common in jail. And police also knows it.

    • @chandramohanswaminathan7834
      @chandramohanswaminathan7834 2 года назад +2

      டாஸ்மாக்?

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 года назад +2

    மக்களே நாம் தான் எல்லோரையும் காப்பாற்ற வேண்டும்

  • @motorvlogs9716
    @motorvlogs9716 2 года назад +71

    விடியல் ஆட்சியின் ஓராண்டு சாதனைகளில் இதுவும் ஒன்று

    • @blackpearlus6885
      @blackpearlus6885 2 года назад +1

      Enna yarum kuvalaye nu patahne vantan🔥🔥

    • @Vijiram24
      @Vijiram24 2 года назад +5

      Daily crime news athigama varuthu...intha government waste

    • @blackpearlus6885
      @blackpearlus6885 2 года назад +3

      @@Vijiram24 10 varusama crime news ahe varalaya bro

    • @radhakrishnank2964
      @radhakrishnank2964 2 года назад

      @@bhaskaranindia4701 yenda avan seiyala nalla dhan da evanuku vote podaranga avan ruling rape so evan ruling weed selling no problem it's better crime than that 🤦‍♂️

    • @Olinokumar
      @Olinokumar 2 года назад +2

      @@bhaskaranindia4701 virundhunagar dmk undapirapu senja gang rape case ah pathi pesuda😂thevidya paya

  • @karthickselvams8497
    @karthickselvams8497 2 года назад +1

    ஐயோ அம்மா என அலறித் துடித்தனர்😂😂😂வேற லெவல் டா பாலிமர்.....

  • @gowtham6822
    @gowtham6822 2 года назад +57

    அதிகாலையில் இம்மாதிரியான உற்சாகமான செய்தியில் ஆரம்பியுங்கள் பாலி.

  • @thelivuu9813
    @thelivuu9813 2 года назад +5

    மக்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @aravindraj8242
    @aravindraj8242 2 года назад +28

    Union is strength 🔥

  • @சவக்கடல்
    @சவக்கடல் 9 месяцев назад

    Alleluiah. Praise the lord.
    அல்லேலுயா. கர்த்தரை புகழுங்கள்.

  • @guruPoo622
    @guruPoo622 2 года назад +23

    விடியல் அரசின் சாதனையில் ஒன்று கஞ்சா விற்பனை .கஞ்சா விற்பனை செய்பவர்களை விட்டு விட்டு அப்பாவி மக்கள் மேல் கஞ்சா வழக்கு பதிவு செய்து கொண்டிருக்கிறது. காவல் நிலையதின் மொத்த வருமானம் கஞ்சா விற்பனை செய்பவர்களிடம் இருந்து வருகிறது. திராவிடர் நாட்டின் திராவிட மாடல்.

    • @sadheesj3488
      @sadheesj3488 2 года назад

      சிவா ஹரிஹரனும் ஒரு இந்து. அவர்களை நல்வழிபடுத்தவேண்டியது அவர்கள் வழிபடும் கடவுள்களா? அல்லது அரசாங்கமா? சிவா ஹரிஹரனும் ஒரு இந்து. அவர்களின் ஹவுஸ் ஓனர் ஒரு இந்து. அவர்களை புரட்டி எடுத்த ஊர் பொது மக்கள் ஒரு இந்து. எல்லா தப்பையும் நீங்கள் செய்துவிட்டு அராங்கத்தின் மேல் பழி போடுவது நியாயமா?

    • @sansharad6079
      @sansharad6079 2 года назад +1

      ஒழுக்கம் கேட்ட தென் தமிழ்நாடு, 2/3 OF TN GDP is from KonguNadu and other parts still stay back because of the behavior they have....

  • @saahithyan4457
    @saahithyan4457 2 года назад +3

    முடிந்தவரை இது போன்ற சமயங்களில் மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பது தவறுகள் அதிகரிக்கவே வகை செய்யும்.காரணம்? அங்கு (காவல்துறை) கஞ்சா அவர்களுக்கு தெரியாமல் விற்க வாய்ப்பில்லை . மக்கள் அதிகம் இருந்தால் குற்றவாளிகளை கடுமையாக தாக்கி உறுப்பு செயலிழப்பை ஏற்படுத்தலாம் ஆனால் உயிரோடு இருக்கனும். வழக்கு பெரிதாக நிற்காது.

  • @pazlaniyogesh9145
    @pazlaniyogesh9145 2 года назад +28

    தமிழ்நாடு முழுவதும் கஞ்சா அதிகளவில் புழக்கத்தில் இருக்கிறது காவல்துறையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது ஏனென்று தெரியவில்லை

    • @sakthicon
      @sakthicon 2 года назад +2

      Money money money

    • @idalwin8162
      @idalwin8162 2 года назад +2

      கருப்பு ஆடுகளுக்கு நல்ல வருமானம் .. அடுத்தவன் கெட்ட வாழ்வில் வரும் வருமானம் குடும்பத்துக்கு சாபம்..

    • @anbudm4545
      @anbudm4545 2 года назад

      வேறு என்ன எல்லாம் லஞ்சம் தான் காரணம் . தமிழ் நாடு இப்போ தருதலை நாடாக இருக்கிறது .
      பேசாமல் தமிழ் நாடு என்ற பெயருக்கு பதிலாக.
      கஞ்சா நாடு என்று மாற்றி விடலாம்

  • @rajakolkata3594
    @rajakolkata3594 2 года назад +1

    இதையெல்லாம் பார்க்கும் போது நல்லவர்களுக்கும், வீடுகளுக்கும் வாடகை கிடைக்காது என்ற சந்தேகம், வாடகைக்கு வீடு கொடுப்பவர்களுக்கு ஒரு சந்தேகம்.

  • @arungiri6472
    @arungiri6472 2 года назад +90

    எல்லோரும் வேக்கனமா பேசுங்கடா ஆனா ஓட்டு மட்டும் டாஸ்மாக்க நடத்தும் திமுக அதிமுக போட வேண்டியது

    • @ammusidhu4797
      @ammusidhu4797 2 года назад

      வேற யாருக்கு.போடலாம்

    • @arungiri6472
      @arungiri6472 2 года назад +1

      @@ammusidhu4797 சுயேட்சையாக போட்டியிடும் ஒருவருக்கு வாக்களிகயுங்கள்

    • @abdiyab5414
      @abdiyab5414 2 года назад +1

      Nalla venum ivanungalukku chi

    • @abdiyab5414
      @abdiyab5414 2 года назад

      😀😀

    • @ammusidhu4797
      @ammusidhu4797 2 года назад +2

      @@arungiri6472 சுயேச்சை ஏடிஎம்கே அல்லது டி எம் கே செர்ந்துவிட்டால்

  • @silambarasang9661
    @silambarasang9661 2 года назад +2

    Arumiyaana padhivu...Andha couples'ku help Makalluku Nandri 🙏🙏🙏...

  • @rajanthamizhan591
    @rajanthamizhan591 2 года назад +20

    மக்கள் 😍🙏

  • @RajkumarRajkumar-ur3dv
    @RajkumarRajkumar-ur3dv 5 месяцев назад

    எனக்கேன் வம்புனு போகாமல் ஒன்று திரண்டு போதை ஆசாமிகளை புரட்டி எடுத்த ஊர் மக்களுக்கு எனது பாராட்டுக்கள் 🙏

  • @jaganeraivan5891
    @jaganeraivan5891 2 года назад +44

    கோவை மக்கள் அன்போடும் மரியாதையோடும் இருப்பார்கள் இந்த திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர்களால் வெளியூர்களில் இருந்து இங்கு வந்து தங்கி வேலைகளுக்குச் சென்று வருகின்றனர் இவர்களைப் போன்று நிறையப் பேர் கோவையில் உள்ளனர்... இவர்களைப்போல
    ஆட்களால் கோவை மக்களுக்கும் அவப்பெயர் உண்டாகிறது...

    • @tamilarasan5514
      @tamilarasan5514 2 года назад +11

      athigama ponnungala rape panranura district la neengalum irukinga 🤣😂 neengala vaai pesa kudathu , thirunelvelila apdi nanatha antha paiyan kudupame irukkathu adichi oda vitruvanunga 🤣😂

    • @tamilarasan5514
      @tamilarasan5514 2 года назад +4

      Kovaila irunthu kanyakumariku vanthu niyaya per adi vankirukkanunga athathu theriuma 😂🤣🤣 athula neeum oruthe

    • @shivakrishna1167
      @shivakrishna1167 2 года назад +1

      திருநெல்வேலி என்று மொத்தமாக கோவையை சூழ்ந்துதுல ஆபத்தை மறைத்து விடாதீர்கள்... கேரளா மலபுரம் சார்ந்த மலையாளிகள் இன்று சாரை சாராய கோவையை படையெடுத்து வருகிறார்கள்.... டீ கடை, நகை கடை, மளிகை கடை என்று எங்கும் மலையாள வாடை... இது போன்ற கேடு கெட்ட போதை இளைஞர்கள் எல்லா மாவட்டத்திலும் இருக்கிறார்கள் காரணம் அரசின் டாஸ்மார்க் மற்றும் பெற்றோரின் வளர்ப்பு....

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 2 года назад

      @@tamilarasan5514 Coimbatore Jewellu Parties with ladies !!!
      Thirunelveli and Madurai rowdisam more !!! Total India out of order. GOD will punish Indians more than UKRAINE people. All killer of from Sri.Ram to Sri.Krishna and Saint Thomas too killed by Indians
      Mahatma to Rajiv murderers also very freely roaming in India.😲😲😲👹👹👹👾☹👽😈👿😱

    • @sivakumarramachandran3707
      @sivakumarramachandran3707 2 года назад +2

      ஆம் ஆம். கோவை எப்போதும் மரியாதைக்க்
      மரியாதைக்கு பெயர் வாங்கிய ஊர். ஆனால் பாதி பேர் திருநெல்வேலிகாரர்கள்.

  • @sureshrock6467
    @sureshrock6467 2 года назад

    மிக சிறப்பு

  • @SelvamkppsspSevarajkpps
    @SelvamkppsspSevarajkpps 2 года назад +30

    கை கால் இரண்டையும் உடைக்க வேண்டும் அந்த 5 பெரையிம் பெற்றோர் வலர்ப்பு

  • @selvamk9920
    @selvamk9920 2 года назад +4

    அனைத்து ரவடிகளுக்கும் இந்த மாதிரி பொது மக்கள் பரிசுகள் அவ்வப்போது கொடுத்தால் காவலர்கள் கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள் நன்றி

    • @gopalshanmugam610
      @gopalshanmugam610 2 года назад

      அப்பா - மக்கள் vs போலீஸ் role களை ரீவர்சில் போட்டீங்க!
      போலீஸ் தான் ரவுடிகளை " கவனிக்க " வேண்டும். மக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும். நீங்கள் மாற்றி சொல்கிறீர்கள் !

  • @ராமபிரியன்.எடப்பாடி

    விடியல் அரசு , கஞ்சா அரசு 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @bhaskaranindia4701
      @bhaskaranindia4701 2 года назад +1

      குஜராத் துறைமுகம் வழியாக அதானி கடத்தி வந்த கஞ்சாவா இருக்குமோ ராமா

    • @ராமபிரியன்.எடப்பாடி
      @ராமபிரியன்.எடப்பாடி 2 года назад +1

      @@bhaskaranindia4701 😂😂🤔🤔 nanba nan bjb Ila😂😂😂😂

    • @bhaskaranindia4701
      @bhaskaranindia4701 2 года назад +1

      @@ராமபிரியன்.எடப்பாடி சந்தோஷம் நன்பா

  • @jawaharali3043
    @jawaharali3043 2 года назад

    Wow super.. தொடரட்டும்

  • @shivasfactory8388
    @shivasfactory8388 2 года назад +27

    அடி போடு தரமான அடி🤣🤣🤣

    • @RajKumar-dt2pq
      @RajKumar-dt2pq 2 года назад

      நானும் இந்த இடம் தாங்க ஜி, என் பங்குக்கு, நானும் நாலு வெளு வெளுத்துட்டேன் இந்த நாய்களை. நேத்து நடந்தது.

    • @shivasfactory8388
      @shivasfactory8388 2 года назад +1

      @@RajKumar-dt2pq அருமை அண்ணா எல்லோரும் ஒற்றுமை அஹ இருங்க

  • @Sasikumar-qt6ky
    @Sasikumar-qt6ky 5 месяцев назад

    நன்று மிக நன்று...

  • @v.balajivlogs...1413
    @v.balajivlogs...1413 2 года назад +109

    கஞ்சா விவகாரத்தில் dmk அரசு கண்டும் காணாமல் இருக்கிறது

    • @nila6462
      @nila6462 2 года назад +25

      விக்கிறதே அவனுங்கதான்😀

    • @bittertruth277
      @bittertruth277 2 года назад +6

      Commission , coruption...
      Family development

    • @Ash_views93
      @Ash_views93 2 года назад

      Wine shop irukum bothu kelringla...ganja matum kannuku theriyuthu ungaluku🙄

    • @svrubberstamps
      @svrubberstamps 10 месяцев назад +1

      @@nila6462 100% true

  • @chellamsudarsan881
    @chellamsudarsan881 Год назад +1

    அந்த ஊர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கஞ்சா புத்தி என்ன வேணடும் என்றாலும் செய்ய சொல்லும் கவனம் உங்கள் குடும்பம்...

  • @rajeshrajesh7417
    @rajeshrajesh7417 2 года назад +12

    தேனி மாவட்டத்திலும் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடை பெறுகிறது. காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @basheerahamed7248
    @basheerahamed7248 2 года назад +1

    அடி பத்தாது.... தெம்பாக நடந்து வர்றாங்க... நடக்க முடியாமல் பண்ணியிருக்க வேண்டும்...

  • @Ayyavali
    @Ayyavali 2 года назад +23

    விடியல் ஆட்சியில் கஞ்சா கலாச்சாரம் அதிகரித்துள்ளது.

    • @bhaskaranindia4701
      @bhaskaranindia4701 2 года назад +2

      போன ஆட்சியில தேனும் பாலும் கரைபுரண்டு ஒடுச்சி அப்படிதானே

    • @nagarajanv5955
      @nagarajanv5955 2 года назад

      @@bhaskaranindia4701 சீமானின் நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை வேட்பாளர் கஞ்சா விற்று கைது செய்யப்பட்டார்.

  • @aravindhkumar2887
    @aravindhkumar2887 2 года назад

    மிக்க மகிழ்ச்சி 🤗

  • @பூக்கள்-ற1ற
    @பூக்கள்-ற1ற 2 года назад +23

    எதுவும் நிரந்தரம் இல்லை ஏன் இப்படி

    • @prabhaprabha5358
      @prabhaprabha5358 2 года назад +3

      எதுவும் நிரந்தரம் இல்லாததால் தான் இப்படி பன்றானுங்க
      பைதியம் மாறி

    • @sansharad6079
      @sansharad6079 2 года назад

      ஒழுக்கம் கேட்ட தென் தமிழ்நாடு, 2/3 OF TN GDP is from KonguNadu and other parts still stay back because of the behavior they have....

  • @sriveeramanikandan4414
    @sriveeramanikandan4414 2 года назад

    Super மக்கள் இதன் போல் செயல்பட்டால் போதை ஆசாமிகள் ஆட்டம் அடங்கிவிடும் இதன் மாதிரி செயல்களை காவலர்கள் மட்டும் செயல்பட்டால் போதாது மக்களாகிய நாமும் காவல்துறைக்கு உதவ செயல்பட வேண்டும் நன்றி

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 года назад +49

    கோவையில் கஞ்சா விற்பனை போலீஸ் ஆதரவோடு தாராளமா இருக்கா 😕😕

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 2 года назад +2

      ஆமா தாராளமா கிடைக்குது 😕😕

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 2 года назад

      @@idnameveikkala2078 போலீஸ் சரியா இருந்தாலே எல்லாமே சரி ஆகும் .

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 2 года назад +1

      @@RathikaRathika3958 போலீஸ் சரியா தான ஆதரவு கொடுத்திருக்காங்க
      அதனாலதான தாராளமா விக்கிறாங்க

    • @nabi4000
      @nabi4000 2 года назад +1

      ஆமா அக்கா தீயமுக ரொம்ப நல்லவங்க....போலிஸீ மேல் தான் எல்லா தப்பு🤣🤣🤣🤣🤣

    • @nabi4000
      @nabi4000 2 года назад +1

      இதுவே EPS இருந்த அதிமுக மேல தப்பு.....

  • @animeanime450
    @animeanime450 2 года назад +1

    கஞ்சா பேச்சிலர்ஸ் மறக்க முடியாத பிறந்த நாள் பரிசு.

  • @VIJAY-pu4pe
    @VIJAY-pu4pe 2 года назад +48

    விடியல் அரசு பாத்திங்களா 😍எனக்கு என்ன ப்பா வீட்லயே நல்லா இருக்கேன் 🦧🦧🦧

  • @stalinp8428
    @stalinp8428 2 года назад

    சிறப்பான சம்பவம்...அருமை

  • @sudhasaran1943
    @sudhasaran1943 2 года назад +5

    தமிழகத்தில் கஞ்சா வியாபித்து கிடக்கிறது, வாழ்க விடியல் ஆட்சி

  • @pganeshan9457
    @pganeshan9457 2 года назад +5

    இந்த மாதிரி செயலுக்கு காவல்துறை முதல் காரணம் லஞ்சம் வாங்கி கொண்டு போதை பொருள் விற்க அனுமதி கிறார்கள்

  • @kvictoria7021
    @kvictoria7021 2 года назад +5

    இவனுங்க அடிக்கும்போது வலிக்கவில்லை இவனுங்களை அடிக்கும் போது ஐயோ அம்மா வருதா பாவம் அந்த வீட்டு ஓனர் அந்த பகுதி மக்கள் காவல்துறை மக்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்

  • @தமிழ்தமிழ்-ட1ட

    ஒற்றுமை உணர்வு வாழ்க

  • @kpalanivelu6863
    @kpalanivelu6863 2 года назад +8

    கஞ்சா விற்பனை செய்பவனையும் பொது மக்கள். தண்டிக்க வேண்டும்

    • @nagarajanv5955
      @nagarajanv5955 2 года назад

      ஏற்கனவே சீமானின் நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை வேட்பாளர் கஞ்சா விற்று கைது செய்யப்பட்டார்.

  • @vijayakumarvijay4702
    @vijayakumarvijay4702 2 года назад

    இது போல எங்கே எல்லாம் தப்பு நடக்கும் போது பொதுமக்கள் சோர்ந்து தட்டி கேட்க வேண்டும் அப்போது குற்றங்கள் தடுக்க முடியும் பாலிமர் நீங்க சூப்பர் அடி தாங்க முடியாமல்

  • @muthuvenkatesanm8280
    @muthuvenkatesanm8280 2 года назад +6

    நல்லவேளை இளைஞர்கள் யாரும் தவறிவிழுந்து மாவுக்கட்டு போடும் நிலை ஏற்படவில்லை!!!

  • @mannairamesh
    @mannairamesh 2 года назад

    மிகவும் அருமையான செய்தி 👍👍👍👍👍

  • @kalaidolphin2190
    @kalaidolphin2190 2 года назад +16

    ஊர் பெயரை கெடுக்காதீர்கள் நல்ல விஷயங்களுக்கு உங்கள் வீரத்தை காட்டுங்கள்

    • @sivaerode05
      @sivaerode05 2 года назад +1

      sattyil iruppathu ahappail....

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 2 года назад

    சிறப்பு🔥🔥

  • @j.r.j.properties2181
    @j.r.j.properties2181 2 года назад +3

    இனிமே சட்டம் எல்லாம்..வேஸ்டு...பொதுமக்கள்.. பெஸ்டு...🔥🔥🔥💪💪