அதிகாலையில் ரயிலில் ஏறி ரவுசு காட்டிய போதை கும்பல் குமுறி எடுத்த இளைஞர்..!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 998

  • @rajamaniviswanathan5913
    @rajamaniviswanathan5913 6 месяцев назад +583

    அந்த பெட்டியில் பயணம் செய்த மக்கள் கூட உதவி க்கு வரவில்லை என்பதே வெட்கக்கேடானா செயல் இதுவே பாலக்காடு டில் நடந்து இருந்தால் மக்கள் அனைவரும் ஒன்று கூடி நைய புடைத்திருப்பார் துணிவோடு எதிர் கொண்ட அந்த சகோதருக்கு வாழ்த்துக்கள் 🌹🙏

    • @manifrance
      @manifrance 6 месяцев назад +19

      unmai than ... tamil nadu is seperated by caste and religion and political too

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 6 месяцев назад +8

      Payanam Seitha Oru Kerala kaarar Matum Thuninthu Avargaluku Aathara vaaga Nintraar. 🎉 Oru Penmani Video eduthu Uthavinaar.😮

    • @peopletopeoplegroup4816
      @peopletopeoplegroup4816 6 месяцев назад +3

      People are so united in the present society... what happened to us... last month twice I just need to guard a women tte in kerala bound train,she looks a little scared. Being a frequent traveller in this route some ttes can recognize me.. railways has become nonsense now a days..

    • @manifrance
      @manifrance 6 месяцев назад +1

      You know people can't be blamed as they are scared by the clown who rules.. they don't know where the sword turns..

    • @AbilashKannan-m2w
      @AbilashKannan-m2w 6 месяцев назад

      Carect

  • @banumathi6177
    @banumathi6177 6 месяцев назад +192

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேருக்கும் காவல்துறை கண்டிப்பாக மாவு கட்டு போட வேண்டும் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்

  • @sasikumar6306
    @sasikumar6306 6 месяцев назад +970

    அந்த சிப்ட் TTR ஐ சஸ்பெண்ட் செய்ய வேண்டும்

    • @periasamisami2444
      @periasamisami2444 6 месяцев назад +39

      Avarala onnum seiyya mudiyathu .Last month ticket ketta TTR a Thalli vittu kola panninga .so he can't do anything

    • @yasodhams4858
      @yasodhams4858 6 месяцев назад +2

      @@periasamisami2444
      Yes

    • @yasodhams4858
      @yasodhams4858 6 месяцев назад +25

      4 மாதம் முன்பு சென்னை இரயில் பயனம் செய்தேன் முன்பதிவு பெட்டியில் அப்போது வட நாட்டுக்காரன் கொஞ்சம் பேர் அந்த பெட்டியில் ஏறி சிலர் சீட்டிலும் கீழே அமர்ந்து கொண்டு அதிகமாக இடைஞ்சல் செய்து கொண்டு மற்றவர்கள் ஒரு கழிப்பறை சொல்லவே கால்களை சரியாக வைத்து கூட முடிய வில்லை கேட்டால் ஹிந்தி மொழியில் சண்டை வருகிறான் பின்னர் சென்னை இரயில்வே முதன்மை அலுவலக பிரிவுக்கு தகவல் கொடுத்து ஒரு ஸ்டேசன் சில காவலர்கள் வந்து அவர்களை ஒன்று செல்ல வில்லை எங்களை வேறு பெட்டியில் விட்டு விட்டார்கள் அவர்களை தண்டிக்க வில்லை என்று கேட்ட அவர்கள் அப்படி தான் இருப்பார்கள் எதுவும் சொல்லதிர் என்கிறார் காவல் துறை டி டி யார் வந்து சொல்லியும் அவர்கள் கேட்க வில்லை

    • @Devi_1
      @Devi_1 6 месяцев назад

      Avnaunga la 4 per சேர்ந்து அடிக்கனும் ​@@yasodhams4858

    • @Myvillagemylife-007
      @Myvillagemylife-007 6 месяцев назад +7

      Tamil nadu la ttr eruga kala .

  • @idalwin8162
    @idalwin8162 6 месяцев назад +208

    பணியில் இருந்த TTR மற்றும் போலிஸ் அவர்களை டிஸ்மிஸ் பண்ண வேண்டும் .

  • @rajasekaran2088
    @rajasekaran2088 6 месяцев назад +82

    Thanks to that one Malayali brother who came forward to stand with them.

  • @2468yu
    @2468yu 6 месяцев назад +340

    யாரெல்லாம் இன்றைய தலைமுறை தற்கால சினிமா வசனங்களாலும்,போதையாலும் இந்த மாதிரி நடக்க தூண்டபடுகிறார்கள் என்று கருதுகிறீர்கள்...உண்மை எனில் ஓரு லைக் போடுங்கள்...?!

  • @selvasri3001
    @selvasri3001 6 месяцев назад +158

    அனைத்து ரயில் பெட்டிகளிலும் CCTV கேமரா
    வைத்து கண்காணிக்க
    வேண்டும்.ரிசர்வேசன் பெட்டிகளில் மற்றவர்களை
    பயணம் செய்ய ரயில்வே
    நிர்வாகம் அனுமதிக்க
    கூடாது.

    • @vjy0037
      @vjy0037 6 месяцев назад +1

      Yes correct

    • @Logesh926
      @Logesh926 6 месяцев назад +1

      Vaaipu illa😅

  • @parvathid6198
    @parvathid6198 6 месяцев назад +167

    நல்லா சொல்றேன் கேட்டுக்கோங்க இதே போல் வேறு யாருக்கும் நடக்கும் போது நாம் வேடிக்கை மட்டும் பார்த்தால் நமக்கு நடக்கும் போதும் பிறர் வேடிக்கை தான் பார்ப்பார்கள்... பிறர்க்கு உதவவேண்டும் நமக்கு உதவி தானாக வரும்...

    • @Kumaravel786
      @Kumaravel786 6 месяцев назад +1

      ❤ super

    • @Logesh926
      @Logesh926 6 месяцев назад +1

      Avanuga kathi vechu sorigita yaru kaapathuva engala😅

    • @Kumaravel786
      @Kumaravel786 6 месяцев назад

      @@Logesh926 arumai itupinum thunuchial

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 5 месяцев назад

      👍👍👍

    • @prakashbalu2000
      @prakashbalu2000 3 месяца назад

      @@Logesh926 ungala yaravathu kutha varumpodhu nangalaum vedika parkoram apo theriyum kastam

  • @ownown775
    @ownown775 6 месяцев назад +46

    இந்த சிறுவன் பெரியவன் என்கிற வார்த்தை நீக்கி அனைவருக்கும் சமமான தண்டனை வழங்க வேண்டும்.

  • @nAarp
    @nAarp 6 месяцев назад +1002

    தமிழ் நாடு முழுவதும் இது போல கஞ்சா குரங்கு மூஞ்சி அதிகமாக இருக்கு என்கவுண்டர் செய்ய வேண்டும்

    • @suthandhiram1333
      @suthandhiram1333 6 месяцев назад

      Seeman aatchiku vanthaal kanjakuduki matrum yella criminalgalukkum maavu kattu kidaiyadhu straight ta kaneer anjali poster than.

    • @maruti8752
      @maruti8752 6 месяцев назад +9

      Ys

    • @anbupillai9817
      @anbupillai9817 6 месяцев назад +19

      Dravidian model.
      Ganja free with one iquor bottle

    • @prakashprakash-ni2nq
      @prakashprakash-ni2nq 6 месяцев назад

      அதை கண்டும் காணாமல் இருக்கும் அரசாங்கம்....

    • @akqueen9973
      @akqueen9973 6 месяцев назад

      ​@@anbupillai9817 Dravida Model Ku Munnadi Iruntha Katchila Ganja Kedaika Villaiyaa Brother 😂 Entha Katchi Aatchikku Vanthaalum Ganja Kedachutu Thaa Iruku 😂.....
      Ithula ORU Katchiya Mattum Blame Panna kOodathu .. Ella katchiyum fruad thaa

  • @manimarankulothungan3181
    @manimarankulothungan3181 6 месяцев назад +43

    பாதிக்கப்பட்ட. தமிழ்நாட்டை சேர்ந்த பெண்மணிக்கு ஆதரவாக தனி ஓரு ஆளாக துணிச்சலுடன் போதை ஆசாமிகளை கையாண்ட மலையாள நண்பருக்கு மிக்க நன்றி

  • @VillageTreasure...
    @VillageTreasure... 6 месяцев назад +311

    நாலு பேரு சேர்ந்து வெளுத்து இருக்கலாம்

    • @rajeshrichard1814
      @rajeshrichard1814 6 месяцев назад +12

      ஆம்பளைங்க அங்க இல்ல போல

    • @JothiNanthu
      @JothiNanthu 6 месяцев назад +4

      நமக்கு என்ன என்று செல்வதால் தான் நாட்டில் அக்கிரமம் அதிகமாக நடக்குது நாலு பேர் சேர்ந்து உதைத்தார் பயம் வரும்

  • @hameedttchameedttc4248
    @hameedttchameedttc4248 6 месяцев назад +31

    ரயில்வே மிகவும் அலட்சியமாக உள்ளது.... இந்தியன் ரயில்வேயில்... பாதுகாப்பு மிக மோசம் பயணிகளுக்கு

  • @Aswin778
    @Aswin778 6 месяцев назад +135

    யாருக்கெல்லாம் திருப்பூர் இரயிலில் போதை ஆசாமிகள் பயனிகளிடம் செய்த அட்டூழியங்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்😢👍👌

    • @Samaniyan143
      @Samaniyan143 6 месяцев назад +3

      திமுக ஆட்சியில் இன்னும் நிறைய நடக்கும்

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 3 месяца назад

      இதற்கும் திமுக விற்கும் சம்பந்தமில்லை. மேலும் தமிழர்கள் பெரும்பாலும் கோழைகள் தம்பி. நான்கைந்து பேர் சேர்ந்து இருந்தால் தமிழனுக்கு வீரமே வரும். மற்றபடி பேச்சு மட்டும் காதுவரை கிழியும்.

  • @sathyasathya6826
    @sathyasathya6826 6 месяцев назад +257

    பழத்தை உரித்து..... மிளகாய் தூள் தூவி ..... சிறையில் அடைக்க வேண்டும்....

    • @C5Bros
      @C5Bros 6 месяцев назад

      ennada solra🙄 palam urika mudiyama tighta irundhichi na🤔

    • @kanank13
      @kanank13 6 месяцев назад +2

      @@C5Bros dei, udhavakkarai , first vettanum appram urikkanum. periya paruppa nee? DMK ala nee illa VCK aala nee?

    • @AJ-ml4yk
      @AJ-ml4yk 2 месяца назад

      ​@@C5Brosஉங்கொப்பன் பழத்தை உரிக்கணும் டா தாயோளி

    • @ASHOKKING-zy4mv
      @ASHOKKING-zy4mv 2 месяца назад

      உங்க அப்பா பழத்தை உரித்து விடு

    • @kaliyamoorthyr2910
      @kaliyamoorthyr2910 26 дней назад

      Oho matter palama nalla acida voothanum

  • @manivannan1534
    @manivannan1534 6 месяцев назад +439

    அபாய சங்கிலி இழுத்து பிடிக்கணும் 🙄🙄🙄 நடுவழியில் ரயில் நின்றால் தான் காவல்துறை உடனடியாக வரும் இல்லையென்றால் இப்படித்தான் அலட்சியமாக இருக்கும்😢😢😢

    • @velmuruganp2717
      @velmuruganp2717 6 месяцев назад +32

      ரயில்வே பயணம் பாதுகாப்பான பயணம் என்ற நிலை மாறி பாதுகாப்பற்ற பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது சாராயம் கஞ்சா போதை இதற்குக் காரணம் இது அதிகமாக இருப்பதற்கு அரசுதான் காரணம்

    • @selveeswaran185
      @selveeswaran185 6 месяцев назад +31

      1000 RS fine ..avvalaa thaan..RPF waste

    • @pathmanathansrinivasan8418
      @pathmanathansrinivasan8418 6 месяцев назад +12

      சங்கிலியை இழத்தால் அவர்கள் தப்பித்துவிடுவார்கள்

    • @VenkatRaman-r4q
      @VenkatRaman-r4q 6 месяцев назад +2

      Abaya vela saiya maatengudhu, sameepathil indha maadhiri TN leye nadandhudhu

    • @ganesha9314
      @ganesha9314 6 месяцев назад +4

      Guys you should think from your shoes if your family sister or brother traveling in that situation first to protect your family from that culprits so either you should handle confidentiality make backup keep ready in next station you should hold the train make huge noise like they hit me stolen my chain something bring station master RPF all attention and handover them to Jail until you can't directly go for attak in this case I boy this side opposite all are already drunken and many boys

  • @kannathathsan2746
    @kannathathsan2746 6 месяцев назад +42

    இரயில் பயணிகளின்பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் இரயிவேதுறை.

  • @OneGod3vision
    @OneGod3vision 6 месяцев назад +55

    🌟பணியில் இருந்த டிடிஆர் மற்றும் ரயில்வே போலீஸ் என்ன செய்து கொண்டிருந்தது😇 ❓

  • @sathishkumarr1530
    @sathishkumarr1530 6 месяцев назад +120

    மாவு கட்டு போட வச்சா சரியா போயிடும்

  • @RajuRaju-iz7gd
    @RajuRaju-iz7gd 6 месяцев назад +17

    இது போன்று முதல் வழக்கு பதியும்போதே இவர்களை கடுமையாக தண்டித்தால்,மீண்டும் இது போன்று சம்பவங்கள் நடக்க வாய்ப்பில்லை, இந்த நாட்டின் சட்டதிட்டம் சரியில்லை,இவர்கள் சட்டதிட்டத்தை மதிப்பதும் கிடையாது.முதலில் இந்திய சட்டதிட்டத்தில் மாற்றம் வேண்டும், வழக்கரிஞர்கள் இது போன்ற குற்றவாளிகளுக்கு வாதிடகூடாது!!!

  • @sudarkalvi5170
    @sudarkalvi5170 6 месяцев назад +77

    இப்பொழுது இதுபோல் நிரய இடங்களிலும் நடக்கிறது..

  • @kesavankesavan1183
    @kesavankesavan1183 6 месяцев назад +12

    மக்கள் ஒன்றுபட்டு சேர்ந்து அவனுங்களோட ஒரு கை & ஒரு கால் மட்டும் செயல்படாமல் செய்திருக்க வேண்டும்....நமக்கு ஏன் வீண் வம்பு என நினைக்கும் மனிதர்களே இங்கு அதிகம்... அந்நிலை போல அவனுக்கு ஏற்படும் போது தான் அதனுடைய நிலை புரியும் அப்போது நமக்கு யாரும் ஆதரவு அளிக்க வில்லையே என்ற ஆதங்கம் வரும்...........இங்கு செத்தா கூட யாரும் வர மாட்டான்.....பார்த்து பரிதாப மட்டும் படுவான்......
    இந்நிலையை தான் இந்த ரவுடி பசங்க பயண்படுத்திகிராங்க....ஒன்று சேர்ந்தா மட்டும் பயப்படுவானுங்க.....இல்லையென்றால் தனிமனித தாக்குதல் தான்....காவல் துறை, சட்டத்தின் மீது மக்களிடம் நம்பிக்கை குறைந்து வருகிறது......

  • @redrose5003
    @redrose5003 6 месяцев назад +18

    தினம் தினம் ரயிலில் செல்பவர்கள் அனுபவிக்கும் வேதனை தான் இது எல்லாம் முடிந்த பிறகு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது 😢

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG 6 месяцев назад +36

    இவர்களின் நிலை இப்பொது என்ன? அது தெரிய வேண்டும் எல்லாருக்கும். அப்போதுதான் இந்த மாதிரி நாதாரிகள் திரும்ப யாரும் செய்யவும் மாட்டார்கள் செய்யாத மாதிரி பண்ணிருக்கணும்.

  • @sundarsundar3157
    @sundarsundar3157 6 месяцев назад +30

    தமிழ்நாடு இ‌ன்னு‌ம் ஒரு பத்து வருடத்தில் முழுவதும் உருப்படாமல் போகும் வாய்ப்புகள் அதிகமாகத் தென்படுகின்றன.

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 5 месяцев назад

      😛👍👍👍

    • @priyadharshini6331
      @priyadharshini6331 5 месяцев назад

      Yes

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 3 месяца назад

      இப்பொழுதே அப்படி தான் உள்ளது. இன்னும் பத்து வருடங்களுக்கு பிறகு வடக்கன்ஸ் கிட்ட அடிவாங்கியே சாகப்போறாங்கோ.

  • @kumarr9834
    @kumarr9834 6 месяцев назад +36

    கட்டுமரத்துக்கு அனைவரும் நன்றி சொல்வோம்.
    டாஸ்மாக் வெற்றி தமிழகத்தின் வெற்றி.

    • @-psenthilanand2578
      @-psenthilanand2578 6 месяцев назад +1

      En su edapadi sarayam vikalaya mudevi

    • @ChitraSowrirajan-vq5ff
      @ChitraSowrirajan-vq5ff 6 месяцев назад

      டாஸ்மார்க் டாஸ்மார்க் என்கிறீர்களே வடக்கன் கஞ்சா போதையில் இருக்கிறார்கள் இங்கே தமிழ் நாட்டிலும்

    • @nanjundanvaradharajan5190
      @nanjundanvaradharajan5190 5 месяцев назад

      ​@@-psenthilanand2578, உனக்கேண்டா எரியாது. உன் பொண்டாட்டி பிள்ளைகளிடம் இது போல நடந்திருந்தால் அப்போ சொல்லுவாய் குடியினாலும் போதைப் பொருள்களினாலும் தமிழகம் சீரழிந்து விட்டது என்று. இப்பேற்பட்ட கேவலமான ஆட்சிக்காக பரிந்து பேச உனக்கு வெட்கமா இல்லை. அவனவனுக்கு வயித்துவலி வந்தால் தான் தெரியும்.

  • @ramarajanr.d.m.2942
    @ramarajanr.d.m.2942 6 месяцев назад +24

    இதைப்போல் தான் நானும் ரயிலில் குடும்பத்துடன் பயணம் செய்யும் போது, இதே போல் கஞ்சா மது குடிகாரர்களுடன் சண்டை நடந்தது, எவனும் கண்டு கொள்ளவில்லை, வேடிக்கை நல்லா பார்த்தார்கள்.

  • @idalwin8162
    @idalwin8162 6 месяцев назад +51

    போதையில் ரயிலில் பயணம் செய்ய அனுமதி இல்லை என்கிற சட்டம் கொண்டுவர பட வேண்டும்.

  • @DhanasekarSekar-lb2wo
    @DhanasekarSekar-lb2wo 6 месяцев назад +16

    இவர்கள்தான் தமிழகத்தின் எதிர்காலம் புள்ளிங்கோ 😂😂😂

  • @Prasadmprasadvideosepperajiyes
    @Prasadmprasadvideosepperajiyes 6 месяцев назад +23

    நிரந்தர தீர்வு என்கவுண்டர் மட்டும் சாத்தியமாகும்

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 6 месяцев назад +74

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு அனைவரும் சேர்ந்து அந்த ஊதாரிகளை பிடித்து போலீஸிடம் ஓப்படைத்திருக்கலாம் . நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கி இருந்தால் நாளை அது உன் குடும்பத்திற்கு வந்தால் யோசிங்க

  • @Tharani001
    @Tharani001 6 месяцев назад +45

    இவனுங்களை எல்லாம் அறுத்து போட்றனும்.

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 6 месяцев назад +120

    இப்ப லாக்கப்புல எப்படி சத்தம் போடறாங்க ஏட்டையா? கொஞ்சம் படம் பிடிச்சு போடுங்களேன் பூனை மாதிரி உட்கார்ந்து இருக்கிறத பார்க்கனும்.

  • @s.damodharan1728
    @s.damodharan1728 6 месяцев назад +4

    police வந்தால் தான் கேட்க முடியும் என்ற நிலை மக்களுக்கு புரிந்தால் சரி.
    கஞ்சா குடிங்க கத்தி வச்சிருந்தா என்ன ஆகிறது...
    வேடிக்கை பார்ப்போர் இருக்கும் வரை உருப்படாது ... family உடன் செல்லும் போது நம்ம வீரத்தை காட்ட கூடாது. safety முக்கியம்.
    வீடியோ எடுதவருக்கு ஒரு சபாஷ்

  • @yasodhams4858
    @yasodhams4858 6 месяцев назад +41

    நடவடிக்கை எப்போது? தான்

  • @nsebse1065
    @nsebse1065 6 месяцев назад +148

    வடக்கனுங்க.... வடக்கனுங்க....ன்னு சொல்லிக்கிட்டிருந்தோம்.... இப்போது நமது புள்ளிங்கோ படமெடுத்து ஆடுகின்றனர்.
    மகிழ்ச்சி.

    • @vjy0037
      @vjy0037 6 месяцев назад +1

      Yes

    • @VeluDmdk-ec5zi
      @VeluDmdk-ec5zi 6 месяцев назад

      சரியாகி சொன்னீங்க..
      வடக்கன் வடக்கன் என சொல்லி இவர்களின் சுய லாபத்திற்காக அரசியல் செய்து தமிழக இளைஞர்களை குட்டிச் சுவர் ஆக்கியது தான் இவர்களின் வேலை

    • @gravichandran5522
      @gravichandran5522 6 месяцев назад +7

      நீங்க தான் புள்ளிங்கோ என சரியாக சொல்லிவிட்டீறே...அந்த 🐕‍🦺 கள் அப்படி இருக்கும்...வளர்ப்பு அப்படி...

    • @azecvisu
      @azecvisu 5 месяцев назад +1

      இதுதே,…. வீ்டீயா மாடல் போதை குடும்பத்துக்கே சேரும் 😎

    • @gravichandran5522
      @gravichandran5522 5 месяцев назад

      @@azecvisu எதற்கெடுத்தாலும் அவன் .................ஏன்டா.........ங்க. இதற்கு முன் ஆட்சி காலத்தில் சரக்கு கடையே இல்லையா.அந்த நேரத்தில் இது போல எந்த தவறும் நடக்கவே இல்லையா டா.

  • @vasanthapadiyarajanmp9927
    @vasanthapadiyarajanmp9927 6 месяцев назад +40

    போலீஸ் ரயிலில் தூங்க வர வில்லை வேலை செய்ய வேண்டும்

  • @neelamegam9040
    @neelamegam9040 6 месяцев назад +29

    கையை உடைச்சு மாவுக்கட்டு போட்டாதான காவல்துறை தூங்குது...தமிழக அரசு சட்டம் ஒழுங்கை காக்க ...மாவுக்கட்டுகள் நிறைய போடவேண்டும்...இரயில்வே காவல்துறையை விடுங்க ...கஞ்சா அடிச்சுட்டு ரவுடித்தனம் செய்யும் நிறைய பேரை தமிழக காவல்துறை சுத்தவிட்டு வேடிக்கை பார்க்குது ...

    • @Senthilkumar-oi6ww
      @Senthilkumar-oi6ww 6 месяцев назад +2

      அப்படி என்றால் எதற்கு ரயில்வே போலீஸ் க்கு சம்பளம் கொடுக்க வேண்டும்..

    • @neelamegam9040
      @neelamegam9040 6 месяцев назад +1

      @@Senthilkumar-oi6ww ரயில்வே போலிஸை கண்டிக்கணும் ...அதே சமயம் இதைவிட தமிழ்நாட்ல அதிகம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை .அதனால தமிழக காவல்துறையை அதிகம் பேச வேண்டி உள்ளது

  • @samysathya8627
    @samysathya8627 5 дней назад +1

    அந்த இடத்தில் எங்களைப் போன்ற இளைஞர்கள் அந்த நேரத்தில் அங்கு இல்லை இருந்திருந்தால் அவர்களுக்கு தக்க பாடம் கற்பித்திருபோம் வயதானவர்களிடம் மோதுகிறான் பொட்ட பையன் 🔥🔥🔥🔥

  • @ramanp5861
    @ramanp5861 6 месяцев назад +156

    அத்தனை பயணிகளில் போதை கும்பலை தட்டி கேட்க எந்த ஆம்பளையும் இல்லையா?.

    • @nsebse1065
      @nsebse1065 6 месяцев назад +36

      தட்டிக்கேட்டவன் சிக்கிக் குவான்.
      பாதிக்கப்பட்டவன் கம்முனு போயிடுவான்.
      எனது அனுபவத்தில் சொல்கிறேன்.

    • @sivap1006
      @sivap1006 6 месяцев назад

      Edu poll one time taniya potugutu vambu elutaga 3 par apoludu amitiya erundan peragu avakali follow saints poi avunga vetla avuga appa amma Mundial kodurama rasu rasu aditan Anda radatai suvitan analysis eni elrom sico engeragal

    • @sivap1006
      @sivap1006 6 месяцев назад

      Non arium kastapatunatu ellai engu kastadai kotavugalu tirmba kudu ra Varigum en mantil nimbate ellai

    • @sabarisabari3490
      @sabarisabari3490 6 месяцев назад

      ​@@nsebse1065correct

    • @redrose5003
      @redrose5003 6 месяцев назад +3

      அனைத்து ஆண்களும் போதையில் இருந்து உள்ளர்கள 😂😂

  • @velss2723
    @velss2723 6 месяцев назад +18

    Railway police in Mixture saapidum mode 😂

  • @gopalgopal8185
    @gopalgopal8185 6 месяцев назад +14

    எவரும் குறைகூற முடியாத ஆட்சி 😂😂😂😂

    • @seyalarasu5124
      @seyalarasu5124 5 месяцев назад

      எல்லோரும் மது போதையில்

  • @SIM-gx7gl
    @SIM-gx7gl 6 месяцев назад +20

    Railway Police எதுக்கு இருக்கு, மக்கள் தட்டிக்கேட்டா, போலீஸ் தேவையே இல்லையே

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 6 месяцев назад

      98 குண்டு வெடிப்புக்குப்பின் ஒவ்வொரு பெட்டியிலும் search light ம் துப்பாக்கியுமாக வந்தார்கள் . இப்பொழுது செலவைச்சுருக் மொத்தரயிலுக்கும் 2/3 TTE மற்றும் ஓரிரு காவலர்களும் பணியமரத்தப்படுகின்றனர். இப்பொழுது புரிகிறதா இது நிர்வாக்க் கோளாறின் நேரடி விளைவு என்பது. நிரவாகத்தை நாசமாக்க உயரதிகாரிகளும் அமைச்சரும். அவர்கள் பயணிக்க மட்டும் செலவைக்கணக்கிடாமல் சொகுசுக்கார்கள் . சம்பளம் மூன்று மடங்கு உயர்வு. பணிசெய்யும் பிற ஊழியருக்கு ஊதிய உயர்வு என்பது யாணைப்பசிக்குச் சோளப்பொறியாக சிறுது உயர்வு.நல்ல உயர்நத மனிதர்கள். நான் ஒன்றும் அதிருப்தியடைந்த ரயில்வே ஊழியரல்ல.

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 6 месяцев назад +11

    இரயில்வே நிர்வாகம் தூங்குகிறது.RPF என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.ரிசர்வேஷன் வகுப்பில் அந்த பயணிகள் மட்டுமே பயணிப்பதை ரயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

  • @umabalaji3120
    @umabalaji3120 6 месяцев назад +10

    இன்னும் என்னென்ன அவலங்களை தமிழக மக்கள் காண இருக்கின்றனரோ?

  • @malathinarasimmanmalathi2492
    @malathinarasimmanmalathi2492 6 месяцев назад +12

    இப்டி பிரச்சனை trainla அதிகமா இருக்கு பயணிகளுக்கு பாதுகாப்பு இல்ல ரயில்வே அதிகாரிகள் இதை சரி செய்ய வேண்டும்

    • @Surendhar-SJs1508
      @Surendhar-SJs1508 6 месяцев назад +1

      மயிலாடுதுறை மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் இதே நிலைதான்

  • @kamalaganesh5536
    @kamalaganesh5536 6 месяцев назад +13

    இரயில் பயணிகள் பாது காப்புடன் பயணம் செய்ய நடவடிக்கை வேண்டும். 😭😭😭😭😭

  • @Veenakaliputhri
    @Veenakaliputhri 6 месяцев назад +19

    Worst law and order !!! And Tamil Nadu police as usual worst !!!

    • @Sarvajithu
      @Sarvajithu 6 месяцев назад +1

      Mothevi Railways Central 😂

  • @prakashmiranda554
    @prakashmiranda554 6 месяцев назад +5

    தமிழ் நாட்டில் தமிழனே
    தமிழக மக்கள் மீது தாக்குதல் 💔வெட்க கெடானது 💔
    யாரும் உதவிக்கு வராதது
    அதைவிட கொடுமை 💔
    ரெயில்வே நிற்வாம் தகுந்த
    நடவடிக்கை எடுக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏

    • @azecvisu
      @azecvisu 5 месяцев назад

      உணமை மானக்கேடு வருத்தம் அளீக்கீரது 🥲

  • @manickaraja2420
    @manickaraja2420 5 месяцев назад +3

    கண்டிப்பாக இவர்களை கைது செய்து பாரபட்சம் பார்க்காமல் என்கவுண்டர் போட்டுதள்ள வேண்டும்.தவறு, ரௌடி தனம் பண்ணியதற்கு ஆதாரம் உள்ளது .அப்போதான் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.... காவல் துறை உடனடியாக செயல்லில் இறங்கினால் வரவேற்கத்தக்க விஷயம் ஆகும்.....

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 6 месяцев назад +2

    தமிழக ரயில்வே பாதுகாப்பு காவலர் பணியில் தமிழக தென் மாவட்ட இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும்

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym 6 месяцев назад +4

    இவ்வளவு ஆதாரம் இருக்கு ஆனால் காவல்துறை சரியான நடவடிக்கை எடுத்தால் சமூக சீர்கேடு குறையும்

  • @sengodans3149
    @sengodans3149 6 месяцев назад +20

    Enga scotland only action against appavi makkal only.

  • @vvprabu1227
    @vvprabu1227 6 месяцев назад +8

    அரசு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

  • @parthasarathy663
    @parthasarathy663 6 месяцев назад +10

    ரயில் வே நிர்வாகம் காவல்துறை செயல்பாடு உலக முழுவதும் வாழ்த்துவார்கள்

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 6 месяцев назад +2

    ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு காவல்துறையில் உள்ளபொலிசார் மக்களுக்கு. பாதுகாப்புக்காகபோகவேண்டும்

  • @muralidaranr9216
    @muralidaranr9216 6 месяцев назад +5

    இவனுக போலிஸ் கைது செய்து இருந்தால் இவனுக இப்ப என்ன பேசரானுக என்ற வீடியோ தயவுசெய்து மக்களின் பார்வைக்கு வலைத்தளத்தில் காண்பிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவ சக பயனியர் முன் வராது வருத்தமளிக்கிறது.

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 6 месяцев назад +2

    இரண்டு இடங்களில் என்கவுண்டர் நடந்தால் யாரும் இதுமாதிரி செய்ய மாட்டார்கள்

  • @RSR-es2ls
    @RSR-es2ls 6 месяцев назад +21

    அங்கே இருந்த மற்ற ஆண்கள் புரிந்து கொள்ளுங்கள் உங்கள் வீட்டு பெண்களுக்கும் இதே நிலைமை தான்..

  • @kjnholidays8783
    @kjnholidays8783 5 месяцев назад +4

    சுடலையும் அவன் மகனும் என்னைக்கு சாவுறான்கலே அன்று தான் தமிழகத்திற்கு விடிவுகாலம்.

    • @azecvisu
      @azecvisu 5 месяцев назад

      கட்டைள போனகட்டுமர குடும்பம் அழீய வேண்டும் இது எல்லாதரப்பு ஏழை எளீய மக்களீன் வயீத்து எறீச்சல் சும்மாவீடாது 🇮🇳🙏

  • @mrajutirupur
    @mrajutirupur 6 месяцев назад +3

    பெற்றதற்கு ஒழுக்கமா இருந்தா இந்த தறுதலை ஏன் இப்படி திரியப் போகிறது

  • @aravind199203
    @aravind199203 6 месяцев назад +21

    Worst government

  • @JS5071-k4j
    @JS5071-k4j 6 месяцев назад +29

    tamil Nadu not safe. Very worst

    • @Sarvajithu
      @Sarvajithu 6 месяцев назад

      Seri da Sangi 😂

  • @emmanueljayaraj3651
    @emmanueljayaraj3651 6 месяцев назад +5

    கால் கடுக்க நின்று முன்பதிவு செய்து பிரயாணம் செய்கிறவர்களுக்கு இந்த கொடுமை, காவல்துறையின் மெத்தனம் கண்டிக்கத்தக்கது

  • @kartiksiva7083
    @kartiksiva7083 6 месяцев назад +18

    Last week guruvayur express same issues eppa alazpuza express.

  • @vandam7656
    @vandam7656 6 месяцев назад +1

    காவல் துறை முதல்ல அவங்க சேப்டி அப்புறம்தான் மக்களுக்கு பாதுகாப்பு

  • @DeeCeeD
    @DeeCeeD 6 месяцев назад +9

    They should have pulled the chain and ensured their complaint is official.

  • @rockjn
    @rockjn 6 месяцев назад +27

    I don't think they are natives of tirupur or any kongu belt.. look at their language, our people don't behave like tat.

    • @User-g5r3l
      @User-g5r3l 6 месяцев назад +4

      Yes, they are seems to different belt, they are'nt from kongu.

    • @prabhu5new
      @prabhu5new 6 месяцев назад +2

      ஆம். முக சாடை மற்றும் பேச்சை பார்க்கும்போது, அவர்கள் நம்ம கொங்கு மண்டல த்தை சேர்ந்தவர்கள் போல இல்லை. வெளியூரில் இருந்து திருப்பூர் மற்றும் ஈரோட்டில் வேலை செய்பவர்களாக இருக்கலாம்.

    • @aan2960
      @aan2960 6 месяцев назад +2

      கொங்குனா பெரிய புளுத்திகளாடா? பொம்பளைகள பிராத்தல் பண்ற ஓத்தாக

    • @rockjn
      @rockjn 6 месяцев назад +1

      @@aan2960 Not as much as north tamilnadu

    • @aan2960
      @aan2960 6 месяцев назад +1

      @@rockjn pollachi கும்பலுக்கு பொறந்த கொங்கு

  • @naren284
    @naren284 6 месяцев назад +5

    Nowadays, southern railways are going worse than northern railways. Nowadays,
    If we go to the AC compartment, we will have a peaceful travel

  • @smraja8954
    @smraja8954 6 месяцев назад +1

    இது போல மிருகங்களை காவல் துறை வளர விட கூடாது... பயிர் வளர களை எடுப்பது முக்கியம்... அது போல பொது மக்கள் அமைதியாக வாழ இது போன்ற மிருகங்களை களை எடுக்க வேண்டும் .

  • @Irudayadaniel-og7tg
    @Irudayadaniel-og7tg 5 месяцев назад +1

    That women is very bold explain

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 6 месяцев назад +52

    விடியல் சாகசம்

    • @unnaipoloruvan143
      @unnaipoloruvan143 6 месяцев назад +2

      Nalla uppu pottu oombu....

    • @JSJainivesh
      @JSJainivesh 6 месяцев назад +8

      ​@@unnaipoloruvan143 ungomma oombara mathiriyaa😂😂😂😂

    • @santhoshtraders5037
      @santhoshtraders5037 6 месяцев назад +3

      It controll central government not state govt

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 6 месяцев назад +2

      Railway station police control by central government da tharkuris padinga da tharkuris padinga da tharkuris padinga😂😂😂

    • @happyhappy-ql5ny
      @happyhappy-ql5ny 6 месяцев назад

      @@lightupthedarkness8089 திருப்பூர் பக்கம் போடா.....
      உனக்காக படிச்சிட்டு ஒருத்தன் ரெடியா நிக்கிறான்....

  • @கஸ்மால்
    @கஸ்மால் 6 месяцев назад +14

    ஒரு வேளை இது ஆமைக்குஞ்சாக இருக்குமோ...🤣🤣🤣

  • @publicviewstamil8468
    @publicviewstamil8468 6 месяцев назад +2

    பயந்தாங்கோலி மக்கள்.
    நமக்கென்ன என்று வாழும் வீணா போன மக்கள். அசிங்கம்.

  • @Rajeshpencil
    @Rajeshpencil 6 месяцев назад +4

    Dir Vetrimaran miision completed👏🏻👏🏻

  • @vduraipandipandi4042
    @vduraipandipandi4042 6 месяцев назад +1

    பாதுகாப்பை பலப்படுத்தி இதுபோன்ற இது போன்ற ரவுடிகளுக்கு தக்க லாடம் கட்ட வேண்டும் அப்பத்தான் அடுத்தவங்களுக்கு பயம் வரும்

  • @senthil3770
    @senthil3770 6 месяцев назад +12

    போதை கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு இயக்கம் சார்பாக திராவிட மாடல் சாதனை வாழ்த்துக்கள்

  • @rajan9725
    @rajan9725 6 месяцев назад +1

    பாலிமர் செய்தி தொலைக்காட்சிக்கு நன்றி

  • @mcxlive89
    @mcxlive89 6 месяцев назад +1

    அந்த பெட்டியில் ஆண்மை அற்ற ஆண்கள் மட்டுமே இருந்தனர்கள்

  • @tmanaseyexarmy6259
    @tmanaseyexarmy6259 6 месяцев назад +3

    அதில் பயணித்த ஆண்களுக்கு வளையல் வாங்கி கொடுக்கவும்

  • @nickyjohnsonj
    @nickyjohnsonj 6 месяцев назад +1

    Arrest ஆன பிறகு நடந்ததை விடியோ பதிவிட வேண்டுகிறோம்......

  • @ganesansunderraj2061
    @ganesansunderraj2061 6 месяцев назад +3

    அன்பான D G P அய்யா அவர்களுக்கு எந்தநேரத்தில் போன் வந்தாலும் எடுக்கும்படி உதவுங்கள் அய்யா

  • @rajeshbe2234
    @rajeshbe2234 6 месяцев назад +1

    எல்லா இடத்தலியம் என்ன பிரச்சினை நடந்தாலும் சுத்தி இருக்ரவனுக வேடிக்கைதா பாக்குறாங்க. அதான் கலியுகம்.

  • @revathivelraj6458
    @revathivelraj6458 6 месяцев назад +35

    தரமான அடி போல இனி பேசுவ.

    • @ramarajanr.d.m.2942
      @ramarajanr.d.m.2942 6 месяцев назад +1

      இவர்களுக்கு இது எல்லாம் கொசு கடிச்சது மாதிரி, காவல்துறை அடிக்கிர அடியில் கை கால் நொண்டி ஆக வேண்டும்.

  • @kulandairajloorthu3387
    @kulandairajloorthu3387 5 месяцев назад +1

    இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்...

  • @vinoth1986.
    @vinoth1986. 6 месяцев назад +25

    Law and order very worst in India

  • @selvapriyasureshkumar4269
    @selvapriyasureshkumar4269 6 месяцев назад +1

    Railway helpline should be written in all compartments

    • @nallaperumaln8189
      @nallaperumaln8189 5 месяцев назад

      அதுவும் ஒழுங்கா வேலை செய்யணும்

  • @christesagayarani8126
    @christesagayarani8126 6 месяцев назад +4

    Reserved compartment
    How it's Happen(TTR
    RAILWAY POLICE)

  • @ekmdevi
    @ekmdevi 6 месяцев назад +2

    Unity is strength. I don't know why the other passengers in that coach didn't unite to fight such weeds.

  • @rakeshdilip
    @rakeshdilip 6 месяцев назад +1

    Kerala brothers support 👏👍

  • @sajukr2685
    @sajukr2685 6 месяцев назад +4

    RPF Not Doing Their Duty

  • @thajusalem5972
    @thajusalem5972 6 месяцев назад +1

    போதை ஆசாமி ரகளை சவுண்ட் போடுவதை பார்க்க வேண்டும் காவல் துறை துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @arunpeterson8351
    @arunpeterson8351 6 месяцев назад +13

    Matru driver na 17viysu le driver ha..... So confusing

  • @MaheshGupta-ru5kj
    @MaheshGupta-ru5kj 5 месяцев назад

    வாழ்க விர தமிழர்கள் வாழ்க தமிழ் மெழின் பெருமை வாழ்க தமிழ் கலாசாரம் தமிழ்ன்டா.

  • @threedisigns
    @threedisigns 6 месяцев назад +3

    super akka

  • @mokkadance229
    @mokkadance229 6 месяцев назад +2

    இவனுங்க எல்லாம் கிராம பக்கம் வந்த அவ்ளோதான்

  • @Justknow-is3tf
    @Justknow-is3tf 6 месяцев назад +4

    Mukkiya kurippu: ivanunga yarum vadakan illa 😂😂😂😂 tamilnatlayum porukkigal undu

  • @sripalaniguru8341
    @sripalaniguru8341 6 месяцев назад +3

    இது தாண்டா விடியல் ஆட்சி

  • @JeyalakshmiLakshmi-c9t
    @JeyalakshmiLakshmi-c9t 5 месяцев назад +1

    மீண்டும் இது போல் நடக்காமல் இருக்க வேண்டும்

  • @ShanthiD-m8z
    @ShanthiD-m8z 6 месяцев назад +4

    கை கால உடைக்கணும்.