Na othukure avan konjam thimira dha pesura but ganja adichavan ipdi pesamattan adha therinchu pesuinga avan ganja adikuravan dha pathalai theriyuthu but indha avan ganja adichitu panurathuku chance a illa
Avangalalukku panamtha important yar eppadi pona namakennanu erupanga😡😠 i hate this peoplesbut avangalukku oru naal inthamathiri yedhavathu nadantha theriyum.
திராவிட மாடலுக்கு முட்டு கொடுக்கும் ஊடகங்கள் எப்படி செய்தி வெளியிடும். சில நாட்களுக்கு முன்பு இதே போன்று நடந்த சம்பவத்திற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருந்ததன் மர்மம் என்ன??? "திவால்" நடவடிக்கை எடுப்பாரா???
போதை பொருள் மற்றும் மதுவிற்கும் எதிராக குரல் கொடுக்கும் ஒரே கட்சி பாமக மட்டுமே திமுக ஆட்சியில் இது ஒரு சிறு சம்பவம் தான் இது போல் பல இடங்களில் நடக்கின்றது மாற்றம் வேண்டும் 💙💛❤️
Respect you. But indha nwes unma illa kudichitu idha panna nu sonna dmk ku problem adhu nalla dha ganja nu nwes a mathitainga avana pathalle theriyuthu ganja adikura paiyan nu but kanyakumari la covid ku piragu ganja romba rare dha avan ganja kedaykama kudichitu dha idha panirukan adha therinchikoinga ganja adikuravan use panura oray ward Peace
Na ganja va promote panna sollalla but adha pathi thappa pesumbo kettutu summa iruka thonnalla ganja la iruka oru side effect addiction matum dha adhu kedaykalla na thuingamattainga apo kedaykura bodhaya use panuvanga adhoda side effects dha ipo ivan pannadhu
விடியல் அரசு நல்லா இருக்கு In this world, the drug dealing is increased which causes serious effects to others instead of the person who is handling them.
குமரியில் இப்போது கஞ்சா புழக்கம் அதிகம் என்பது உள்ளூர் மக்கள் அனைவருக்கும் கடந்த சில வருடங்களாகவே வேதனையும் சவாலாகவும் உள்ளது. இது மிகவும் கொடுமையான விஷயம்...
அருமையான சட்டம், குற்றவாளிகளுக்கும் கஞ்ச குடிக்கிகளுக்கும் உற்சாகமும் ஆர்வமும் ஊட்டும் சட்டம். விளங்கிடும். இப்படிப்பட்ட குற்றவாளிகளை ஒன்றும் செய்ய முடியாது. அது தான் நம் சட்டம். அருமையான சட்டம்.
Laws should be made strict police must be given permission to make strict action against these inhuman beings wandering uselessly...so that public people can live in peace
வாழ்க தமிழ்நாடு, கஞ்சா வின் வளர்ச்சி, கவலைக்குரிய தமிழகம், காக்கப்படுவார்களா தமிழக சாதரண மக்கள்😊
இவனிடமும் பணம் வாங்கி கொண்டு வாதாடும் வழக்கறிஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
கை,கால் உடைப்பதை சட்டம் ஆக்க வேண்டும்
Na othukure avan konjam thimira dha pesura but ganja adichavan ipdi pesamattan adha therinchu pesuinga avan ganja adikuravan dha pathalai theriyuthu but indha avan ganja adichitu panurathuku chance a illa
காவல்துறையின் தைரியத்தை பாராட்டுகிறேன்....இதுவே ஒரு அப்பாவி செய்திருந்தால் அவரிடம் தான் வீரத்தை காட்டுவார்கள்....
உண்மை
கஞ்சாவுக்கு மட்டுமே விடியல்
போலீஸ், வக்கீல், நீதிபதி: எங்கள் க்ளைண்ட் தான் எங்களுக்கு முக்கியம். எனவே வழக்கம் போல ஜாமீன் கொடுத்து காப்பாத்தி விடும் வேலையை தான் பார்ப்போம்.
உண்மை உறக்க சொனிர்கள்
100% உண்மை
Avangalalukku panamtha important yar eppadi pona namakennanu erupanga😡😠 i hate this peoplesbut avangalukku oru naal inthamathiri yedhavathu nadantha theriyum.
Unnku yanna pannalum thapa than
@@crushlovefristsight7375 நீ எத்தனை முறை ஜாமீன் வாங்கிருக்க?
எப்படி இருந்த தமிழகம் இப்போ இப்படி இருக்கு
எல்லாம் போதை செய்யும் வேலை காட்டியும் கொடுப்போம் கூட்டியும் கொடுப்போம் இப்படிக்கு தமிழக முதல்வர் சுடலை எனும் ஸ்டாலின்😂
@@BalasuramanianR-cq7usஎல்லாம் விடியல் சேயும் வேலை.
திராவிட மாடலுக்கு முட்டு கொடுக்கும் ஊடகங்கள் எப்படி செய்தி வெளியிடும். சில நாட்களுக்கு முன்பு இதே போன்று நடந்த சம்பவத்திற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருந்ததன் மர்மம் என்ன??? "திவால்" நடவடிக்கை எடுப்பாரா???
@balasambasivan Gota punndae
எங்க பார்த்தாலும் கஞ்சா கஞ்சா????? தமிழ்நாடு விளங்கிரும்
Worst DMK government
Vidiyal
மூன்றுபேரை வெட்டிய குடிகாரநாயை பேசவிட்டு தம்பி, தம்பி என்றுகெஞ்சிக்கொண்டிருக்கும் போலீஸ் இருக்கும்வரை குற்றவாளிகள் சட்டத்திற்க்கும் காவல்துறைக்கும் பயப்படப்போவதேஇல்லை.
Adicha adichitan athanala avan sethutan police arasagam nu solluvinga 😂
Adicca ninga kappathuvinhala
@@madjacks2337
Apaviya mattum dha unga police adipanga.ivanunga kaiya kaala odacha yaaru kekkapoorathu Ila .innum koncham odaikanga dha solluvaanga.kaasu kudutha salam dha poduvanga ipo irruka police 😂
விளங்கிடும் தமிழ்நாடு...
இப்படியே கண்டும் காணாமல் மக்கள் போய் கொண்டிருந்தால் இவர்கள் இப்படி தான் செய்து கொண்டிருப்பார்கள்
🤔VCK fan, அடங்க மறு,அத்து மீறு, திருப்பி அடி, அப்புறம் நாயடி பேயடி வாங்கி சாவோம் என்ற அந்த குரூப்😂😂😂😂😂😂😂😂
போதை பொருள் மற்றும் மதுவிற்கும் எதிராக குரல் கொடுக்கும் ஒரே கட்சி பாமக மட்டுமே திமுக ஆட்சியில் இது ஒரு சிறு சம்பவம் தான் இது போல் பல இடங்களில் நடக்கின்றது மாற்றம் வேண்டும் 💙💛❤️
*போதை பொருள் மற்றும் மதுவிற்கு எதிராக
@@Candy229 😇🙌
Respect you. But indha nwes unma illa kudichitu idha panna nu sonna dmk ku problem adhu nalla dha ganja nu nwes a mathitainga avana pathalle theriyuthu ganja adikura paiyan nu but kanyakumari la covid ku piragu ganja romba rare dha avan ganja kedaykama kudichitu dha idha panirukan adha therinchikoinga ganja adikuravan use panura oray ward Peace
Na ganja va promote panna sollalla but adha pathi thappa pesumbo kettutu summa iruka thonnalla ganja la iruka oru side effect addiction matum dha adhu kedaykalla na thuingamattainga apo kedaykura bodhaya use panuvanga adhoda side effects dha ipo ivan pannadhu
திராவிட மடல் ஆட்சி காலத்தில் இதலாம் சாதாரணம் 👏
இவன ஏன் பேச விட்டு வேடிக்க பார்க்குறிங்க.....இவனுக்கு மாவு கட்டு போடலாம்ல காவல் துறை அதிகாரிகளே....
Encounter ஒன்றே தீர்வு.
Konnudalam ivanalam veenadikapata vindu .....
கஞ்சா நாடு😂😂😂😂😂😂சரக்கு,கஞ்சாவால் சீரழியும் தமிழ்நாடு....😮😮😮வேடிக்கை பார்க்கும் தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள்....
Sari entha manilathula India il saraki kanha kidaikala nee sollu papom
But irunthalum kanjava ozhikanum bro kudinga ok kanha ena maythuku adikinga
தமிழகத்தின் தன்னிகரில்லா ஆட்சி அதற்கு இவனே சாட்சி
சட்டத்தின் மீது பயமே இல்லாமல் போய்விட்டது
இவனுகளுக்கு மாறு கை மாறு கால் மாவுக்கட்டு போட்டு விடுங்கள்
Enna prochanam?
அதுக்குள்ள வக்கீல் மார்
வநது ஜாமின் வாங்கிடுவர்கள்
உள்ளே போவோம்...வெளியே வருவோம்😅
குருமா பாய்ஸ், advocate
விடியல் அரசு நல்லா இருக்கு
In this world, the drug dealing is increased which causes serious effects to others instead of the person who is handling them.
மிருதன் படம் போல (சுட வேண்டும்)
ஏரியால மாஸ் ஹீரோ ஆகா போறா😂பொண்ணுக இவமேல வந்து விழ போறாளுக 😂 Girls weakness r Rugged boys 😂 வீரன்டி....😂
Gomma Badu 👠
Enooda Street than 😂
@@jefroftin1088 apo area la mass tha ningalu....😂
@@kumuthankuku shit. Don't say like this😭. I don't like these people's
தமிழ்நாடு காவல் துறை இவனுங்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தால் என்ன
போலிஸ்காரர்கள் பொறுமையானவர்கள் என்பதற்கு இந்த வீடியோ சாட்சி
Video mudiyum varai mattum 😂😂😂
@@asiya411பாத்ருமில் வழுக்கி விழ வைப்பார்கள். பட்டாசுகள் அதிகமாக வெடித்தால் தான் குற்றங்கள் குறையும்
குமரியில் இப்போது கஞ்சா புழக்கம் அதிகம் என்பது உள்ளூர் மக்கள் அனைவருக்கும் கடந்த சில வருடங்களாகவே வேதனையும் சவாலாகவும் உள்ளது. இது மிகவும் கொடுமையான விஷயம்...
Dei ethana varusama kudichitu kudi bodhai la ennalla panuranuinga adha pathi pesama ellathukum ganja nu chamanatha thookitu varathinga ganja matu adikura evanum idha panna matan vanan kandipa kudichirupan ganja kedaykama kudichitu idha panirupan 100%idhu dha unma ganja adikuravan yaru adichalum adi a vangitu bodha thezhinja peragu dha avanuku kovam varum da loosu payale
மக்கள் இந்த வீணாப்போன சட்டத்தை எதிர்த்து போராட வேண்டிய சூழல் வந்து விட்டது.... வேண்டும் வேண்டும் மிக கடுமையான சட்டம் வேண்டும் 💪
First case la epdi jamin la vandhan? Good police and good advocate.. Good Tamilnadu
கஞ்சா மாடல் ஆட்சி திமுக ஆட்சி ரவுடிகள் ராஜ்யம்
@tenrupee Balaji goma pundae
அட்வகேட் நாளே போலீஸ் பம்முதே இதே ஒரு சாதாரண மனிதனுக்கு இந்த மாதிரி மரியாதை கிடைக்குமா.
அவன் இவன் என தரகுறைவாக பேசியதால் குடிமகன் தரமான செயல்😂😂
நீதிபதிகளும் வக்கீல்களும் சாப்பிடுவது சோறு அல்ல....அத வேறு ஒன்று என்று தெரிய வந்துள்ளது😅😅😅😅😅
இனி இது போல் நடக்காத மாதிரி கை கால்களை உடைத்து அனுப்ப வேண்டும் அப்பதான் திருந்துவான்
அய்யய்யோ சிறுமைமான்பினருக்கு இந்த நாட்டில் சுதந்திரம் இல்லை...
Ellathukkum ungoppan kedi ji domaru dhan karanam
கஞ்சா அடித்தோ குடித்து விட்டு விபத்து ஏற்பட்டு இழுத்து கிட்டு இருந்தால் கூட காப்பாத்த வேண்டாம்.......
அருமையான சட்டம், குற்றவாளிகளுக்கும் கஞ்ச குடிக்கிகளுக்கும் உற்சாகமும் ஆர்வமும் ஊட்டும் சட்டம். விளங்கிடும். இப்படிப்பட்ட குற்றவாளிகளை ஒன்றும் செய்ய முடியாது. அது தான் நம் சட்டம். அருமையான சட்டம்.
Bathuroom இல் வழுக்கி விழுவற்கு வாய்ப்புள்ளது
யாருக்கெல்லாம் Thamline பார்த்தவுடனே Rolex ஞாபகத்திற்கு வந்தார் 😂😂
கஞ்சா மாடல்
தமிழகத்தில் சட்டம் சரியில்லை...சட்டம் Strong ங்கா இருந்தால் இந்த சம்பவங்கள் நடக்காது.
Aumai DMK
இந்த உத்திரபிரதேசம், மனிப்பூர் ரொம்ப மோசம் பா...
இன்னும இவனுக்கு மாவுக்கட்டு போடல
கலியுகம்
இனி யாரும் உதவி செய்ய முன் வரமாட்டாங்க 🙄🙄😏😏
Give him a life sentence 😠
Super vidiyal such ganja related news is happening everyday looks like no law and order in TN
எங்கும் பார்த்தாலும் கஞ்சா கஞ்சா கஞ்சா இந்த பாட சூட் பண்ணனும்
இது என்னடா கொடுமையா இருக்கு உதவி செய்தது குத்தமா 😢
Antha Advocate ye adi polakanum 😡😡😡
🤕தலைவன் களத்துல இறங்குனா கணக்கு மூணு, 3வதா சிக்குனது நீனு.
செவ்வாய் கிரகத்தில இருக்குறவனை எழுப்ப முயற்சிக்காதீர்.
stalin sir endha news alam ungaluku varadha😮😮
Encounter
போடுங்க போடுங்க சொல்றான் பாத்து போட்டு விடுங்க
விடியலின் சாதாரண விளையாட்டு இதெல்லாம் கஞ்சா போதையில் தமிழகம்
உதவி பன்னலாம் ஆனா யாருக்கு உதவி பன்றோம்னு தெரிஞ்சி பன்னனும் இல்லனா இப்படி வெட்டுதான் அவனே கஞ்சா அடிச்சி செவ்வாய் கிரகத்து பக்கத்துல போயிருப்பான் அப்பபோயி அவன எழுப்பினா கோபப்பட்டு வெட்ட தான் செய்வான்😂😂😂
Encounter panna vendiyathane
Don't help others just watch and complain
Janaga maranum ....mathanum....👍yosinga public
போதையால் சீரழியும் சமுதாயம்
Congratulations ❤
எல்லாரும் வெற்றி பெற்றவருக்கு சலாம் போடுங்க....
நீங்க யாரும் முன்னுக்கு வராதீங்க...😏
Konja nall la veliya vandhu complain kuduthavana vettuvan 🤦
Isaki raja sir indha case atten pana nala irukum❤
கஞ்சா தமிழ் நாடு.. ஏன்டா இதான் உங்க ஆட்சியா
Enna solrathu vlangidum Tamil Nadu natta valarkka sonna roudiyum valarkka nuga 😮
இதுங்கல மூடிஞ்சு விட்டுங்க...... அதுதான் முடிவு...ஹ
.தம்பி...தம்பி...என்று கெஞ்சாமல்
காவல்துறை இவனுடைய போதை தெளிய வைத்து மாவு கட்டு வைத்தியம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்....
இப்படிக்கு
சமூக ஆர்வலர்
Kaiya kaala utainga sir
Laws should be made strict police must be given permission to make strict action against these inhuman beings wandering uselessly...so that public people can live in peace
100℅ he is actor Vijay fan. Look at his body language, style and dress.
VCK fan, அடங்க மறு,அத்து மீறு, திருப்பி அடி, அப்புறம் நாயடி பேயடி வாங்கி சாவோம் என்ற அந்த குரூப்😂😂😂😂😂😂😂😂
Commediya iruku. Police what doing
Nothing doing they are counting today's collection they have no time to see all this nonsense
ஏற்கனவே 3 பேரை வெட்டி இவனை ஏன் வெளியே விட்டார்கள்
Ella kalavaanikum oru advocate... Enna kodumai da ..
அப்புறமென்ன மாவுக் கட்டு வைத்தியம் தான்....
எங்கே நமது மணிப்பூர் போராட்ட உத்தமி கனிமொழி இதற்கு காணோம்...
Ithukuthan kizla viluntha kooda yarayum help panamatranga
நாங்க எல்லாம் தமிழகள் ya
என்ன கூத்து நடக்கிறது வேடிக்கை பார்க்க கைகள் கட்டி நாலு சாத்து சாத்தாம
It's time to dismiss Stalin government..
Enna reason ku vetnaney therilaye ava antha padagala
இன்னும் நிறைய சம்பவம் இருக்கு இதுக்கு முடிவு இல்ல
திராவிட கும்பல் 😂
😂😂😂 keep away from these felloww. Huge lesson to common man
Rowdy sir ku police treatment kudunga paavam.
Chaa pavam yaa anthan manushan
NTK 👍🐢
Yen காவல் துறை இரவில் ரோந்து பணி செய்வதில்லை
மீனவரின் வீரம் அவ்வளவு தான்?
சட்டம் ஒழுங்கு 👌👌👌
😂 யாருப்பா அந்த advocade 😅... என்கெ அவர பாக்கணும் பொல இருக்கு
இப்படி பட்ட நாய்களை விட கூடாது சார்
தமிழ் நாட்டில் அனைத்து பேருந்து நிலையத்திலும் கஞ்சா... எந்த வித தடையும் இல்லாமல் கிடைக்கும்.......😅😅😅😅
Arrest him ...pavam
Adi palar palar vita ipdi paysuvana?
Kavalthurai neethithuraium Avan Kalil vilunthu blessings vangitu po....
தல நீ நினைத்த படி பாலிமர் நியூஸ் ல போட்டு உண்ண பிரபளம் ஆகிடாங்க இனி நீயும் ரவுடி தான்
Tn police paavam😢