120 வந்திருந்தால் அந்த கார் இப்படி அடி பட்டிருக்காது..120க்கும் மேலாக தான் வந்திருக்க வேண்டும்... அனைத்து கார்களும் நல்ல கார்கள் தான் நாம் ஓட்டும் விதத்தில் தான் உள்ளது.
7 .1/2 ஸ்டார்ட் ஆயிடுச்சி இர்ஃபான் வாழ்க போகும் இடமெல்லாம் சிறப்பான சம்பவம் நடக்குது. மூடுவது, விளம்பரம் செய்தால் accident ஆகுவது மற்றும் பல..நல்ல ராசி
எல்லா பொருள்களுக்கும் ரிவ்யூ கொடுப்பவர்கள் அந்த துறை சம்பந்தமானவர்களாக இருக்க வேண்டும்... இல்லையென்றால் தரமான பொருள் என்று ரிவியூ கொடுப்பவர்களை கைது செய்ய வேண்டும். மற்றும் யூடியூப் சேனலை நிரந்தரமாக மூட வேண்டும்....
நம் நாட்டில் உள்ள சாலைகள் அதிவேகமாக செல்ல தகுந்தது அல்ல , அகலம் குறைவு , வளைவுகள் அதிகம், மேடு பள்ளம் அதிகம் , திடிரென்று குறுக்கே வரும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் ... இந்த வண்டி நசுங்கியதை பார்த்தால் யாரோ ஓட்ட தெரியாதவர் அதிவேகமாக ஓட்டியது போல் உள்ளது...
மாடியிலிருந்து கீழே பலூனை கட்டி குதித்தால் ஒன்றும் ஆகாது என யாராவது கூறினால் குதிப்பீர்களா ??வியாபார காணொளிகள் என்பது சாதாரணமே.எனவே அதில் தவறு என்பது ஓட்டுநர் மட்டுமே.
Little correction... opposite bus damage aagalana 200 kmp speed car crash got possible, but bus also damage... so, reduce 30 or 40 kmp of the car... i think 140 - 170 kmp la car accident aagirukum.
இந்த குண்டு அண்ணா தான் இதுக்கும் காரணமா அன்று உணவு மூலமாக எல்லாரையும் கொல்லப்பார்த்தாரு இன்று கார் மூலமாக கொண்ணுட்டாரு அண்ணா குண்டு அண்ணா உங்களுக்கு நேரம் சரியில்லை கொஞ்சம் நாளைக்கு யூடியூப் பக்கம் வர வேண்டாம் தயவுசெய்து
அது just review....... Driving appo romba conscious ah irukkanum illa Speed avathu Perfect ah maintain pannanum.......எத்தனை பேரை புடிச்சி உள்ள போட முடியும்
It's neither a RUclipsr's fault nor Company's fault. The driver must have common sense about speeding. In the review, it's clearly said that the speed of the car would reduced drastically if *we press the brake pedal*. Who knows that the driver pressed the brake pedal.And the crash test was done at speed about 64 kmph. This driver hits at the speed about 120 to 150 kmph. So if he had pressed the brake , the vehicle must slow down and obviously the crash would be at minimum. If the brake was not applied then it hits at the same speed they travelled. Actually I was not at the spot. .Another one thing, even the car driver pressed the brake, who knows the bus driver applied the brake. So it might because of bus speed. Because the bus has tons of weight, which is twice or thrice the weight of the car. If the bus hits at 70 kmph, the damage must be maximum. Simply the RUclipsrs and Company are not the reason. The drivers also should drive responsibly.
@@subramani.g4317 What you said is exactly correct. The person who drives the car should be more careful to avoid these kind of accident. When we cross 100kmph, we need to think about 108.. Speed thrills but it kills
சரிதான்,..ஆனால் மெதுவாக சென்றாலும் அந்த 64 km வேகத்தில் மோதினால் கூட பாதுகாப்பு இல்லாத கார்களை மைலேஜ் அதிகம்,maintenance குறைவுனு, விளம்பரபடுத்தி விற்கிறார்கள் அந்த கம்பெனி கார்களை பற்றியும் கூறவும்,...Xuv700 120km/hr வேகமும் எதிரில் பஸ் 70 km/hr நேராக மோதும்போது எந்த காராக இருந்தாலும் உயிரழப்பு வரும்...இப்பொழுது தான் இந்தியாவில் தரமான கார்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு வருகிறது அதையும் தவறாக சித்தரித்து ,,தரமற்ற கார்களுக்கு முட்டு குடுக்காதிர்கள்,....
Maruthi accedent video parunga death case ratio romba Kami summa tin car nu sollatheenga athu tha ipa sales la oru good ratio maintain panranga Entha car ya irnthalum driving tha importance
@@JourneyofLife-mj1nm still bus is more safer than Car & bike...I have car but prefer govt bus for more than 50km travel(wont travel in private bus)...Data saying govt bus is safer than bike , Car, Private bus though govt bus met with some accidents...
15 வர்ஷம் முன்னாடி இருந்த, வண்டி எல்லாம் ஓட்டி, பழகி, இப்போ கார் ஓட்டினால் நிதானம் தெரியும். இப்பொழுதெல்லாம் வரும் வாகனங்கள், நவீன ரகம். வேகம், கையாள இலகுவாக இருக்கும்.
Its not about the brand or reviewers advertising its about the driver and his experience and his speeding without experience speeding panna definitely death thaa
அதென்ன தடுப்பு சுவரைத்தாண்டி எதிரே வரும் வாகனத்தில் மோதுவதில் கில்லாடி XUV பாவம் அந்த டாக்டர் அந்த டாக்டர் இறந்தற்கு வருத்தம் தெரிவிக்காமல் xuv வின் புகழ் பாடினார்கள் பெரிய வாகனத்தில் மோதிப்பார் என்று சிலர் கேட்டார்கள் அன்று அந்த 5 ஆத்மாகளும் சாந்தியடைய என் பிரார்த்தனைகள்
3 கோடி ரூபாய் வாகனம் என்றாலும், அறிவியல் இயற்பியல் இல்லையா. தலைகீழாக போனால், வண்டி எப்படி நிற்கும். மழை காலத்தில் இப்படிதான் போய், விபத்தில் மாட்டி கொள்கிறார்கள்.
கம்மின்னா 180 ல வந்திருப்பாங்க 100 முதல்ல கண்டிப்பா பிரேக் அப்ளை பண்ணும்போது வண்டி நின்னுருக்கோம் இது ஒரு 180 தாண்டி இருக்கும் அதனால தான் இந்த மாதிரி நடந்து இருக்கும் கண்டிப்பா இது வந்து 180 பக்கம் ஓட்டி இருப்பாங்க
@@bioanand here the fault is completely on driver bro. Also ithu 160 la crash aana maari irukku. People are thinking that 5 star car naa evalo speed aa poi crash pannalum ethum aagathu, aaga koodathu nu. But apdi illa. Safe speed is only below 80 kmph. Car eppovumae unga control aa vittu pogathu, unless or untill you make some unwanted moves in high speeds. Polimer oda previous 2 news about Mahindra cars oda accident aa paarunga. One is for Thar and another one is for XUV 7OO. Athulayum Mahindra va mosamana company nu solra maari thaa pesuvan. But actually Tata and Mahindra are the safest cars in Indian market at budget. Antha safety um only if we drive responsibly. Else Ella cars um unsafe thaa.
Imagine if this car hit any two wheeler or pedestrian 🚶♀️. Whenever we drive a car, we can consider about our safety, passengers and others safety. Too much speed and extreme level confidence are the main reason for this accident.
That confident is due the marketing that it as the safest car. It is shocking to hear that test is only for 64kmph. But common believe it is safe at any speed.
First mistake: RTO ( worth less cars approvel ) Second mistake: highway department (uncomfortable road) Third mistake: Driver ( without experience) Fourth mistake: co-passengers ( enjoyment)
பாலிமர் உனக்கு எதுக்கு இந்த வன்மம், 120km la போனால் இவளோ Damage aagadhuu they went nearly 200km speed, bus ooda Damage la teriya vendam மஹிந்திரா build quality. Over speed took the life of 5people. Driving consciousness is must rather than safety. Don't blame Brand & reviewers. எச்ச behaviour poli
Ambassador time la ivlo road specialist ila ….app avanga 60mela poga matanga..so break adicha car nikium…aana ipo apdi ila highy fast ah poga nalla irukum aana kuruka Ena varum nu theriyathu
Velraj Sir - Its not about the brand or the make. Please note that speeds over 110kms/hour is always risky & accidents happen in less than 1/10th of a second, not even allowing drivers to make a decision to brake or turn.....I drive a wagon R in 100 kms speed & on sudden breaking, it does stop completely, may be few feet ahead. All the cars respond to sudden breaks. However this driver's vehicle jumped on to the median at 120+ kms speed & then went on to hit the omni bus, which was travelling in good speed. Even if you drive the world's most luxury car at this speed & hit another bus (tons of weight) coming from the opp direction - it will reduce to shambles. Drive responsibly Thats what you should say in your news
இந்திய சாலையில் 10 கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் கூட விபத்துக்கள் தானே ஏற்படும் சாலைகள் தர மற்றவையாக உள்ளன வெளி நாடுகளில் ஒருமுறை போடப்படும் தார் சாலைகளுக்கு உத்திரவாதம் உள்ளது இங்கே அப்படி உத்திரவாதம் அளிக்க யாரும் முன் வருவதில்லை ஐயா
I think, It's unnecessary for polimer to quote the voice over of the test handled in Mahindra's own test track... It doesn't mean, that car owners can drive the car upto 200km/hr in Tirupur Kangeyam road. Car owners should have a basic common sense about speed limit.. They way this news portrays is, car doesn't comply with its promotion..
சில மாதங்களுக்கு முன் இந்த XUV700 வாகனம் சாலையை கடக்கும் போது எதிரில் வந்த அரசு பேருந்து மீது மோதியதில் முன்பக்கம் பேருந்து சேதமடைந்தது கார் தப்பித்தது அதைப் பார்த்த அந்த நிறுவனத்தின் அதிபரான திரு.ஆனந்த் மகேந்திரா அவர்கள் பெருமை பீத்திக் கொண்டு பேசினார் மகேந்திரா நிறுவனத்தின் வாகனங்கள் அனைத்தும் தரமான கார்கள் என்றும் எவ்வளவு வேகமாக சென்று மோதினாலும் உயிரைக் காக்கும் உயிரை எடுக்காது என்று இந்த காணோலியை அவரிடம் காண்பியுங்கள் பிறகு என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்
Loose pandaram yaenda 160 km speed la povinga athum opposite track la bus la mothuvinga ungaluku onum agama irukanum..enada ...nalla yosikaringa da..first nee yosi da aparam Anand Mahindra kita kaatalam da manja maakaan
@@karthicks7000 appo oppsite vara 2 wheeler kaaran setha thappu illa, car kaaran safety irruntha pothum...ithey opposite la bus ku pathil 2 wheeler or vera car vanthiruntha......
@@karthicks7000 Dei arivuketta baadu Bus la Axel cut aanalum avanukku athu periya selavu illa again ready panni route ku poiduvan aanal antha car pathiya thooki edai kadaikku than podanum and athula ponavangalum avlo than
10 டன் 15டன் ஏற்றி செல்லும் லாரி கூட ஆடி மாசம் காற்றினால் அலச கூடிய நிலைமையில் இருக்கிறது அதனால் அதனால் மகேந்திரா நிறுவனத்திற்கு குறையில்லை அதிகபட்சம் 100 கிலோ மீட்டர் ஸ்பீடில் போகலாம் ஆனால் கார் ஓட்டுபவர்கள் ராக்கெட்டில் போவதுபோல் நினைப்பு
Maximum 64 kms la than nacp testing panuvanuga.. 120 la pona apdiye poga vendiyathuthan.. control pana theriyama 120 la m pogathinga.. break pana matenu thimirula eri pona poi sera vendiyathuthan.. 🙏🏻🙏🏻🙏🏻
@@prasannaganesh1775 we can't provide awareness and make each and every citizen to drive under speed limit. But by using technology, you can control each and every vehicle to go under speed limit.
ரொம்ப மோசமான விபத்து.. Spot la யே 4பேரு நசுங்கி போய்ட்டாங்க... நான் நேருல பார்த்தேன்... ஓவர் speed ல track விட்டு வேற trak ல பறந்து வந்து bus ல அடிச்சு காலி..
Whatever the car is whichever the brand is if you cruise more than 100 no safety functions can save you ADAS is built to support not to save you. News publish pandra rights iruku nu yenna vena panna kudadhu
Monoco type body athu bus condition compare panna 120km ku Mela thaan driver ottiruppan .... Bus ku font axle eh odaira alavuku speed from both vehicles Moreover TBOARD ku speed limit fix panna madiri white board Kum set panna thaan ithulam control agum
இர்பான்:- எங்க போனாலும், நம்மகிட்டயே வர்ரானுங்களே 🥴
Ha ha correct 😄 🤣
Haha hahaaaaaa 👍👍👍
😂😂😂
தப்பான விளம்பரம் தப்பான நபரிடமிருந்து
🤣🤣🤣
120 வந்திருந்தால் அந்த கார் இப்படி அடி பட்டிருக்காது..120க்கும் மேலாக தான் வந்திருக்க வேண்டும்... அனைத்து கார்களும் நல்ல கார்கள் தான் நாம் ஓட்டும் விதத்தில் தான் உள்ளது.
150 கி மீ மேல்தான் வேகம் இருந்திருக்க வேண்டும்.
சகோ 120+பேருந்து வேகம் அதான் விளைவு இப்படி
@@maharajabca1 120 la pogathu antha busu
Correct
எது எது எப்படி இருந்தாலும் நியூஸ் ரீடர் பேசுற பேச்சு இருக்கே எவனுமே இனிமே எவனுமே இந்த கார் வாங்க மாட்டான்
Polimar to irfan - இவன் எங்க போனாலும் ஆள் போடு... என்ன review போட்டாலும் anti-review போடு
பொறுமை என்பது யாரிடமும் இல்லை ஏனெனில் நாம் யாரும் கவனமாக கார்கள் மற்றும் டூவீலர்களை ஓட்டுவது இல்லை இதுவே இந்த விபத்தின் உண்மை
எமன் கூப்பிடும்போது யாரும் வரமுடியாது என்று கூற முடியாது.
Correct aduthavan uyir pathi yosikkave mattanunga
Yes
உண்மையான உண்மை
எமன் கூப்பிடவில்லை இவர்கள் தான் அழையா விருந்தாளிகளாக போய் சேர்ந்துள்ளனர்.
Irfan க்கு நேரம் சரி இல்ல 😆😆😆
🤣
குண்டன் ஓவரா போனாலே அதான்
7 .1/2 ஸ்டார்ட் ஆயிடுச்சி இர்ஃபான் வாழ்க போகும் இடமெல்லாம் சிறப்பான சம்பவம் நடக்குது.
மூடுவது, விளம்பரம் செய்தால் accident ஆகுவது மற்றும் பல..நல்ல ராசி
💯🤣🤣🤣
😂😂
எல்லா பொருள்களுக்கும் ரிவ்யூ கொடுப்பவர்கள் அந்த துறை சம்பந்தமானவர்களாக இருக்க வேண்டும்... இல்லையென்றால் தரமான பொருள் என்று ரிவியூ கொடுப்பவர்களை கைது செய்ய வேண்டும். மற்றும் யூடியூப் சேனலை நிரந்தரமாக மூட வேண்டும்....
200%
Good bro
Perfect comment. They should stick with free food for review only. They should not do things in unknown domain particularly affecting people safety
ipo ena sola varega . .
Correct bro..
Irfan mind voice, namala kattam katti adikuranga 😂
😂😂
Irfan enna avan nu theriyalaye
🤣😂🤣😂🤣😂
That guy goes behind money and do not have any knowledge.
@@damu2000 so true .that's the reason he is wealthy today owning many assests
irfan 😄😄 அடிக்கடி பாலிமர் வரானே 🤣🤣
நம் நாட்டில் உள்ள சாலைகள் அதிவேகமாக செல்ல தகுந்தது அல்ல , அகலம் குறைவு , வளைவுகள் அதிகம், மேடு பள்ளம் அதிகம் , திடிரென்று குறுக்கே வரும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் ... இந்த வண்டி நசுங்கியதை பார்த்தால் யாரோ ஓட்ட தெரியாதவர் அதிவேகமாக ஓட்டியது போல் உள்ளது...
Mega sariyana vaarthai
True words bro
உண்மை ஐயா
Yes true brother
Boomars
அம்பாஸிடர் கார் தான் உண்மையிலேய பாதுகாப்பான கார்,
entha car a iruntalum speed limit tevai
Kudichitu otuna Athuvum ippadi dhaa aagum.... 😂
Yes
அதுல போய் எத்தனை பேர் செத்தாணுக தெரியுமா😑
Fact
Irfan be like - Polimer Polimer Polimer I don’t like Polimer I avoid ..... but Polimer likes me ....
😆😆😆
😂😂🤣🤣
😂😂😂
😀😂😂😂😂
Vera level
தூணிலும் Irfan துரும்பிலும் Irfan🤣🤣🤣
Vera level jiii
Hotel review flop ilum Irfan.... Car accident scene ilum Irfan
😂😂😂
🤣🤣🤣
🤣🤣🤣🤣
Irfan channel இழுத்து மூட வெச்சி ருனுவங்க போல polimer 😝
மாடியிலிருந்து கீழே பலூனை கட்டி குதித்தால் ஒன்றும் ஆகாது என யாராவது கூறினால் குதிப்பீர்களா ??வியாபார காணொளிகள் என்பது சாதாரணமே.எனவே அதில் தவறு என்பது ஓட்டுநர் மட்டுமே.
Correct....
Well said
Tq so much..
Super ji correct ah sonniga
🤣🤣🤣🤣
I think polimer have crush on irfan🤣
Edhey 🤣🤣🤣
காரின் வேகம் 120. எதிர் திசையில் வந்த பேருந்தின் வேகம் 80 எனில் கார் 200 கி மீ வேகத்தில் மோதியாதற்கு சமம்.
R u physics teacher
Little correction... opposite bus damage aagalana 200 kmp speed car crash got possible, but bus also damage... so, reduce 30 or 40 kmp of the car... i think 140 - 170 kmp la car accident aagirukum.
😂😂😂😂
🔥🔥🤣
@@dineshc2653 That is common sense. He need not be a physics teacher to know this. It is just that u r ignorant
IRFAN ku Neramae sari illa pola
Review panra ellame issue aaguthu 🤦🏻🤦🏻
அவன் என்ன யா பண்டா
Ama 🤣🤩
Konja naala reviews podra hotel la saapadu sari illanu news varudhu
Ipo sambanthamae illama intha car review kum varapla
Yes he is acting in vedio for promo..but v lost 5 life
மதுஅருந்தி விட்டு கிடா விருந்து சாப்பாடு... பின்பு 120 கிடைக்கும் மீ வேகத்தில் வந்தால் எமன் வரமாட்டானா?
அவன் குடிக்கும் போது நீ தான் ஊத்தி குடுத்தியா
appuram ethukku over speed la vanthaanunga
Ada pavi avanuku kudi palakkame ilaiya en nanbarya avar
@@prabus2126 highway la 120 onnum overspeed kedaiyathu
They don't drink 🥺
இந்த குண்டு அண்ணா தான் இதுக்கும் காரணமா அன்று உணவு மூலமாக எல்லாரையும் கொல்லப்பார்த்தாரு இன்று கார் மூலமாக கொண்ணுட்டாரு அண்ணா குண்டு அண்ணா உங்களுக்கு நேரம் சரியில்லை கொஞ்சம் நாளைக்கு யூடியூப் பக்கம் வர வேண்டாம் தயவுசெய்து
அது எண்ண குண்டு அண்ணா madam Samantha அக்கா பொண்ணா
Andha Gundu annan Irfan youtuber solradellaam olu, ushaar.
அந்த குண்டு அங்கிள் இர்பான் தப்பா சொல்லிட்டார்
வந்துட்டாங்க ல நம் மக்கள் 😀😀😀😂😂😂😂😂
Kundu naai
அப்போ Irfan தான் பொறுப்பு
ஏற்கனம்
Kandipa
இந்த மாதிரி பொய்யான ரிவ்யூ குடுக்கும் யூ டியூபர்களை தூக்கி உள்ள வச்சா சரியா போகும்..
அது just review....... Driving appo romba conscious ah irukkanum illa Speed avathu Perfect ah maintain pannanum.......எத்தனை பேரை புடிச்சி உள்ள போட முடியும்
என்ன தான் பாதுகாப்பு வாகனம் என்றாலும் நம் பாதுகாப்பு நம் கவனத்தில் தான் உள்ளது.
Yes yes yes
Irfan vs polimer..... Let's see the Irfan reaction...
சொந்த புத்தி வேண்டும் நஷ்டம் 5 உயிர் எவ எத சொன்னாலும் நம்ப கூடாது
Irfan than karanam😂😂😂
It's neither a RUclipsr's fault nor Company's fault. The driver must have common sense about speeding. In the review, it's clearly said that the speed of the car would reduced drastically if *we press the brake pedal*. Who knows that the driver pressed the brake pedal.And the crash test was done at speed about 64 kmph. This driver hits at the speed about 120 to 150 kmph. So if he had pressed the brake , the vehicle must slow down and obviously the crash would be at minimum. If the brake was not applied then it hits at the same speed they travelled. Actually I was not at the spot. .Another one thing, even the car driver pressed the brake, who knows the bus driver applied the brake. So it might because of bus speed. Because the bus has tons of weight, which is twice or thrice the weight of the car. If the bus hits at 70 kmph, the damage must be maximum. Simply the RUclipsrs and Company are not the reason. The drivers also should drive responsibly.
Looks like u have booked xuv700....😄
@@indiansheera7685 Ha Ha 😂 No bro, I already bought Hyundai i20.
@@subramani.g4317 What you said is exactly correct. The person who drives the car should be more careful to avoid these kind of accident. When we cross 100kmph, we need to think about 108.. Speed thrills but it kills
@@akilans7603 Yeah..
@@subramani.g4317 good choice for city bro
Irfan Polimer good combination 😁😁😁💯
அதிவேகம் மட்டுமல்ல..
மனிதாபிமானமில்லாத பலரிடம் சேரும் பணமும் ஆபத்தை/மரணத்தை நோக்கியே இட்டுச்செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.. 🙏🏽
உண்மை...😥😥
மிக சரி
Ethu ethuku pathill illa DA
Irfan mind voice nama chuma irunthalum poli namala vachi seiyaranay
சரிதான்,..ஆனால் மெதுவாக சென்றாலும் அந்த 64 km வேகத்தில் மோதினால் கூட பாதுகாப்பு இல்லாத கார்களை மைலேஜ் அதிகம்,maintenance குறைவுனு, விளம்பரபடுத்தி விற்கிறார்கள் அந்த கம்பெனி கார்களை பற்றியும் கூறவும்,...Xuv700 120km/hr வேகமும் எதிரில் பஸ் 70 km/hr நேராக மோதும்போது எந்த காராக இருந்தாலும் உயிரழப்பு வரும்...இப்பொழுது தான் இந்தியாவில் தரமான கார்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு வருகிறது அதையும் தவறாக சித்தரித்து ,,தரமற்ற கார்களுக்கு முட்டு குடுக்காதிர்கள்,....
Maruti company
Tin can cars
Maruthi accedent video parunga death case ratio romba Kami summa tin car nu sollatheenga athu tha ipa sales la oru good ratio maintain panranga
Entha car ya irnthalum driving tha importance
@@mahes222 hlo maruthi otrvanuku terium athu oru dappa vandinu athunalayae 100kuda thodamatanunga dappa dance aadumla
@@rifayafirdhous6021 proof iruka matruthi death ratio athigam nu kamika mudiuma summa vai pesa kodathu evidence irukua
இதுக்கு தான் நான் Car வெச்சுக்கல Busலையே போறேன்னு சொல்ல்றவங்களுக்கு:
அந்த Car வந்து பாஞ்சது Bus குள்ள தான். So,...எல்லாம் அவன் அவன் நேரத்த பொறுத்தது.
But செத்தது என்னவோ கார் காரனுங்க தான🤔🤦
@@JourneyofLife-mj1nm still bus is more safer than Car & bike...I have car but prefer govt bus for more than 50km travel(wont travel in private bus)...Data saying govt bus is safer than bike , Car, Private bus though govt bus met with some accidents...
*Irfan mind voice - ivan vera anga paathuttu apdiye nammala paakraaney😂😂*
🤣😂😂😂
Irfan மறுபடியும் தாக்கப்பட்டது மட்டுமன்றி Mahindra நிறுவனமும் தாக்கப்பட்டது
15 வர்ஷம் முன்னாடி இருந்த, வண்டி எல்லாம் ஓட்டி, பழகி, இப்போ கார் ஓட்டினால் நிதானம் தெரியும். இப்பொழுதெல்லாம் வரும் வாகனங்கள், நவீன ரகம். வேகம், கையாள இலகுவாக இருக்கும்.
Unmai.
Ipolam loan potutu periya periya vandi ya vangitu saaguvathuruku kelambiranga namma makkal.
Padi padiya kathukuthu experience aitu power athikama irukura vandiku varanum.
Its not about the brand or reviewers advertising its about the driver and his experience and his speeding without experience speeding panna definitely death thaa
its also aboyt the advertisement, namba aaazh manasula adu irukum.....200 km brake pota ninnudam la...povoam 120 la nu....
@@velankannirajan7153 இதுக்கு முன்னாடி,200 ல,போய் பிரேக் போட்டு பாத்திருக்க மாட்டானுங்களா???
இப்ப தான் டெஸ்ட் பண்ணும்,போது டெத் ஆகிட்ட மாதிரில இருக்கு
@@velankannirajan7153 atu race track la
Bus Axle ah odachirku... Look at the bus condition... Build quality lam okay thaan... 5 star rating car na epdi venalum otalam nu artham illa
எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் நம் மக்கள் திருந்த போறது இல்லை எந்த காராக இருந்தாலும் வேகம் பெரும் சோகம்
Vera level pa 🔥
முதலில் ரோஸ் வாட்டர் ரெஸ்டாரெண்ட் ரியுவ் பண்ண இழுத்து மூடிட்டாங்க, இப்போ xuv 700 இதுவும் போய்ட்டு, இது ரெண்டுலயும் லிங்க் ஆகுற ஒரே ஆள் நீதா,...
நக்கலாக, நல்ல தகவல்களை தரும் வேல்ராஜ்க்கு பாலிமர் டிவி fans Club சார்பாக வாழ்த்துக்கள் 😂🙏🔥🔥🔥
அந்த Yuptubers அ Arrest பண்ணுங்க Sir முதல்ல (தவறான தகவல்களை பறப்பி விபத்து ஏற்ப்படுத்துதல்)
அதென்ன தடுப்பு சுவரைத்தாண்டி எதிரே வரும் வாகனத்தில் மோதுவதில் கில்லாடி XUV
பாவம் அந்த டாக்டர்
அந்த டாக்டர் இறந்தற்கு வருத்தம் தெரிவிக்காமல் xuv வின் புகழ் பாடினார்கள்
பெரிய வாகனத்தில் மோதிப்பார் என்று சிலர் கேட்டார்கள் அன்று
அந்த 5 ஆத்மாகளும் சாந்தியடைய என் பிரார்த்தனைகள்
160km speed, நாங்க பக்கத்து ஊரு.
Bus front axle eh இல்ல.
Irfan மீண்டும் தாக்கப்பட்டார்😂
3 கோடி ரூபாய் வாகனம் என்றாலும், அறிவியல் இயற்பியல் இல்லையா. தலைகீழாக போனால், வண்டி எப்படி நிற்கும். மழை காலத்தில் இப்படிதான் போய், விபத்தில் மாட்டி கொள்கிறார்கள்.
ஏர்பேக்குகளும்,ஸ்டார் ரேட்டிங் மட்டுமே போதாது உயிரின் பாதுகாப்பை தீர்மானிக்க இது சிறந்த உதாரணம் 😏
கம்மின்னா 180 ல வந்திருப்பாங்க 100 முதல்ல கண்டிப்பா பிரேக் அப்ளை பண்ணும்போது வண்டி நின்னுருக்கோம் இது ஒரு 180 தாண்டி இருக்கும் அதனால தான் இந்த மாதிரி நடந்து இருக்கும் கண்டிப்பா இது வந்து 180 பக்கம் ஓட்டி இருப்பாங்க
Correct
Polimer really has some vanmam on Mahindra.. this is 3rd time.. polimer vs Mahindra
உண்மைய சொன்னா தப்பா
Kaasu kudukala pola bro 😂🤣😂🤣. Even I had noticed that they have vanmam on Mahindra!!
@@bioanand here the fault is completely on driver bro. Also ithu 160 la crash aana maari irukku. People are thinking that 5 star car naa evalo speed aa poi crash pannalum ethum aagathu, aaga koodathu nu. But apdi illa. Safe speed is only below 80 kmph. Car eppovumae unga control aa vittu pogathu, unless or untill you make some unwanted moves in high speeds. Polimer oda previous 2 news about Mahindra cars oda accident aa paarunga. One is for Thar and another one is for XUV 7OO. Athulayum Mahindra va mosamana company nu solra maari thaa pesuvan. But actually Tata and Mahindra are the safest cars in Indian market at budget. Antha safety um only if we drive responsibly. Else Ella cars um unsafe thaa.
@@sutharsan80ss8 speed a pogurathai naan aatharikka villai. iruppinum crash testla mahindra score vangurathillai
Imagine if this car hit any two wheeler or pedestrian 🚶♀️. Whenever we drive a car, we can consider about our safety, passengers and others safety. Too much speed and extreme level confidence are the main reason for this accident.
That confident is due the marketing that it as the safest car. It is shocking to hear that test is only for 64kmph. But common believe it is safe at any speed.
இந்த பிணம்திண்ணி யூடூப்பர் சென் இடம் உருப்படுவதில்லை
80 km dhan Indian roadways speed limit adhukumela pona safe yeh illa
60- 70 thaan safe...80km eh konjam athigam thaan
IRFAN Views :- Tomorrow Polimor valrj House tour & wife views
Polimor:வேணாம்...வலிக்குது...
அழுதுடுவேன்...
IRFAN VIEWS :- வேறேலெவல் OMG super ...
Polimornews :- ஆஹா கிழம்பிட்டான்யா!!
irfan mindvoice:-nammala vidamatanka polaye😂😂😅😂
ஆமபுகுந்த வீடு வெளங்காது ரோஸ்வாட்டர் ஹோட்டல்ல பிரான்நல்லாஇருக்குன்னான் ஸ்பிரிங்குதலையன் 180 போனாலும் திருப்புலாம்னு சொன்னான் 120 லபோய் 5 பேர் பரிதாபமா உயிரிழப்பு இந்த ஸ்பிரிங்குதலையனுக்கு ஒன்னுமேதெரியாது கண்டன்ட் அதாவது எவன்செத்தாஎன்ன பொலச்சா என்ன எழுதிகொடுக்கரத வாங்குரகாசுக்குமேல நடிச்சுட்டு பல்லகாட்டிட்டுபோய்டுவான் கொஞ்சம்கூட யோசிக்கமாட்டிக்கிராங்கலே ஏன்
நம் நாட்டில் 80 km வேகமே அதிகம்
Bus ல் உள்ளதுபோல் speed covarner வைக்க வேண்டும்
Nalla comedy
கிடா விருந்துக்கு போன சும்மாவா வந்திருப்பாங்க அதை சாப்பிட்டுவிட்டு கறி சாப்பிட்டு விட்டு வந்து இருப்பாங்க அதனாலதான் இப்படி ஆயிருக்கு😢😢😢
அந்தக் காரை ரெக்கமெண்ட் பண்ணாங்களா youtube பஸ் அவங்களையும் பிடிங்க சரியா வந்துரும்... பொய்யான ஒரு தகவலை ஷேர் பண்றதால எவ்வளவு பெரிய பிரச்சனை
First mistake: RTO ( worth less cars approvel )
Second mistake: highway department (uncomfortable road)
Third mistake: Driver ( without experience)
Fourth mistake: co-passengers ( enjoyment)
Neenga andha road LA porukingala sir road Ella nallathan irukum ottunavan than otta driver
All because of gundan, all his reviews are like this 💐💐💐😭
y bro sontha arivu ilaia avlo lakhs la vaguravagslku
Irfan பாலிமர் செய்திகாரன் கிட்ட வச்சிக்காத வச்சி செஞ்சு விட்டுவிடுவார்கள்....
சாலை விதிகளை மதிப்போம் அதன்படி நடப்போம்
கார் நிறுவனங்கள் பைக் நிறுவனங்கள் 80 கிலோ மீட்டர் வேகத்திற்கு செல்லும் வாகனங்கள் மட்டும் தயாரிக்கலாமே!....
High court lam enna pudunguraangannu therila, varushathukku namma naatula 3Lakh people road accident la saavaranga...handicap no is different story
நான் எப்பவுமே 80 ல தான் போவேன்.
Riding in an average speed is fun and joyable
Braking is very good but driver correct timing la brake adikkanume😂
பாலிமர் உனக்கு எதுக்கு இந்த வன்மம், 120km la போனால் இவளோ Damage aagadhuu they went nearly 200km speed, bus ooda Damage la teriya vendam மஹிந்திரா build quality. Over speed took the life of 5people. Driving consciousness is must rather than safety. Don't blame Brand & reviewers. எச்ச behaviour poli
100-ஐ தாண்டினால் 108...கவனம் தேவை..
இதற்கு நம்ம பழைய அம்பாசிடர் கார் எவ்வளவோ மேல் எங்கேயாவது அம்பாசிடர் கார் விபத்துக்குள்ளாகி கண்டீர்களா ஓல்ட் இஸ் கோல்ட்
Ambassador time la ivlo road specialist ila ….app avanga 60mela poga matanga..so break adicha car nikium…aana ipo apdi ila highy fast ah poga nalla irukum aana kuruka Ena varum nu theriyathu
Velraj Sir - Its not about the brand or the make. Please note that speeds over 110kms/hour is always risky & accidents happen in less than 1/10th of a second, not even allowing drivers to make a decision to brake or turn.....I drive a wagon R in 100 kms speed & on sudden breaking, it does stop completely, may be few feet ahead. All the cars respond to sudden breaks. However this driver's vehicle jumped on to the median at 120+ kms speed & then went on to hit the omni bus, which was travelling in good speed. Even if you drive the world's most luxury car at this speed & hit another bus (tons of weight) coming from the opp direction - it will reduce to shambles. Drive responsibly Thats what you should say in your news
Bro ithu nama oru news channel .... appadithan poduvanga...
Irfan reviews ....
Business 👌
Wow super car enna model eppo launch aachu😍
இந்திய சாலையில் 10 கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் கூட விபத்துக்கள் தானே ஏற்படும் சாலைகள் தர மற்றவையாக உள்ளன வெளி நாடுகளில் ஒருமுறை போடப்படும் தார் சாலைகளுக்கு உத்திரவாதம் உள்ளது இங்கே அப்படி உத்திரவாதம் அளிக்க யாரும் முன் வருவதில்லை ஐயா
namba uyir namba kaila dan....drive carefully everyone
I think, It's unnecessary for polimer to quote the voice over of the test handled in Mahindra's own test track... It doesn't mean, that car owners can drive the car upto 200km/hr in Tirupur Kangeyam road. Car owners should have a basic common sense about speed limit.. They way this news portrays is, car doesn't comply with its promotion..
Adei over speed a pona companykaran enna pannuvan . Speed a pora place la poganum ella place laum speed a poganum nunencha enna panrathu
கார்களில் air Back மட்டுமே இருந்தால் போதாது என யாரும் நினைப்பது தவறு என இந்த தொகுப்புகளைச் தெரிய வருகிறது..
80km to 90km hour speed மித வேகம் மிக நன்று
Bus axle la odachitu poi car body innum iruku decently good quality
True build quality 👌👌👌
சில மாதங்களுக்கு முன் இந்த XUV700 வாகனம் சாலையை கடக்கும் போது எதிரில் வந்த அரசு பேருந்து மீது மோதியதில் முன்பக்கம் பேருந்து சேதமடைந்தது கார் தப்பித்தது
அதைப் பார்த்த அந்த நிறுவனத்தின் அதிபரான திரு.ஆனந்த் மகேந்திரா அவர்கள் பெருமை பீத்திக் கொண்டு பேசினார்
மகேந்திரா நிறுவனத்தின் வாகனங்கள் அனைத்தும் தரமான கார்கள் என்றும் எவ்வளவு வேகமாக சென்று மோதினாலும் உயிரைக் காக்கும் உயிரை எடுக்காது என்று
இந்த காணோலியை அவரிடம் காண்பியுங்கள் பிறகு என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்
Dai loosu car modhi bus axil cut aagirukku
It is the power of mahindra car
Loose pandaram yaenda 160 km speed la povinga athum opposite track la bus la mothuvinga ungaluku onum agama irukanum..enada ...nalla yosikaringa da..first nee yosi da aparam Anand Mahindra kita kaatalam da manja maakaan
@@karthicks7000 appo oppsite vara 2 wheeler kaaran setha thappu illa, car kaaran safety irruntha pothum...ithey opposite la bus ku pathil 2 wheeler or vera car vanthiruntha......
@@karthicks7000
Dei arivuketta baadu
Bus la Axel cut aanalum avanukku athu periya selavu illa again ready panni route ku poiduvan aanal antha car pathiya thooki edai kadaikku than podanum and athula ponavangalum avlo than
Etha ethoda serkkuram paarunga(polimer)!! Irfan bro ku adutha content ready😂😂😂
when did Mahindra launch xuv7oo??
10 டன் 15டன் ஏற்றி செல்லும் லாரி கூட ஆடி மாசம் காற்றினால் அலச கூடிய நிலைமையில் இருக்கிறது அதனால் அதனால் மகேந்திரா நிறுவனத்திற்கு குறையில்லை அதிகபட்சம் 100 கிலோ மீட்டர் ஸ்பீடில் போகலாம் ஆனால் கார் ஓட்டுபவர்கள் ராக்கெட்டில் போவதுபோல் நினைப்பு
Car sema mass Xuv 700
Maximum 64 kms la than nacp testing panuvanuga.. 120 la pona apdiye poga vendiyathuthan.. control pana theriyama 120 la m pogathinga.. break pana matenu thimirula eri pona poi sera vendiyathuthan.. 🙏🏻🙏🏻🙏🏻
இந்த இடந்தல தான் SMS Bus NAH BUS எக்ஸ்டெண்ட் நடந்தது
Iam watching this accident
இந்த குண்டன் எது ரிவிவ்யூ குடுத்தாலும் சர்வ நாசம் தான் போல
Only solution is the Government should mandate the installation of "Location Based Automatic Speed Limiter" in all vehicles.
No use.. Better responsibility and knowledge.
@@prasannaganesh1775 we can't provide awareness and make each and every citizen to drive under speed limit. But by using technology, you can control each and every vehicle to go under speed limit.
@@prasannaganesh1775 In short, these technologies will help to control those irresponsible idiots on the road.
Bro ungalukku iruka mari yekkam enakum irukku aaan inga basic aana vishyangale lanjam kuduthu yemathidranuga idhulam nadaka inum 200 varsham aavum
What is the compensation will car company give
வேகமாக வாகன ஓட்டுனர்கள் அகில உலக மன்றம் சார்பாக எமலோகம் செல்ல வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன் 😭😭😭
நீ உன் குடும்பமும் சேர்ந்து போக என்னுடைய வாழ்த்துக்கள் 👍😡
@@ananthpriyan2499 vekama otturavan savurathu la thappu illa, opposite varavan thaan paavam
Rompa kova karanooooo
@@ananthpriyan2499 vegamaga nu sollraru bro nenga unga kudupatha kuttitu pogum pothu poiiriviga la
குடும்பமாக செல்ல
70-90 ஹைவேஸ்
40-60 உள்ளூர் சாலை
இதை மீறினால் மர்கயா
Irfan oru dubakur
ஏன் மகேந்திரா நிருவனம் மட்டுமல்ல BMW,RR,AUDI,FERRARI எதுவாக இருந்தாலும் அளவுக்குமீரிய வேகத்தில் சென்று விபத்துக்குள்ளானால் உருகுலைந்துபோகும்.
Irfan unakku neram sari illai ,,,,
ரொம்ப மோசமான விபத்து.. Spot la யே 4பேரு நசுங்கி போய்ட்டாங்க... நான் நேருல பார்த்தேன்... ஓவர் speed ல track விட்டு வேற trak ல பறந்து வந்து bus ல அடிச்சு காலி..
Romba Payangarama erundhurukum bro
Bayama ilaiya bro idha live ahh pathapo
@@shrpsoul2701 இல்ல ப்ரோ அடிக்கடி பாக்குறது தான்.. நான் டிரைவர் தான் 🤗பயம் இல்ல பாவமா இருந்துச்சி bro
@@richierichie168 🙏 yaruku eppo savu varum nu sollavea mudiyala bro
@@shrpsoul2701 அது விதி bro... Irukura varaikum jolly aha irunthuka vendiyathu than 🤗
@@richierichie168 💫
எங்க ஓசி சோறு குண்டன் என்ன பில்டப் இந்த கருக்கு
Indian cars crash tested on 60kmp, not 120
Polimer Always Targeting Irfan So Sad😭
Bus la erunthavangala pathi oonumea sollala. Arakura news tha epovum. Who is the writer?
Tata cars safety futures athigam
Yovv clown uhh, andha car ah pathi ennanu theriyama paesadhaya😑
Dei clown atha enkita solatha da poitu polimer news channel kitta solu da
How do u complaint mahindra company for Driver mistake,
Making fun out of a tragedy. As a news channel we expect quality of a news, appropriate wordings, and an actual content. Don't loose your standard.
They have already. They don't have any dignity to be a media channel already.
உண்மை
கேலியும் கிண்டலும் இது தின மலர் ஸ்டைல் ,ஒரு நாள் திருப்பி அடிக்கும்.
Whatever the car is whichever the brand is if you cruise more than 100 no safety functions can save you ADAS is built to support not to save you. News publish pandra rights iruku nu yenna vena panna kudadhu
Irfan Thakapatar🙄
Monoco type body athu bus condition compare panna 120km ku Mela thaan driver ottiruppan .... Bus ku font axle eh odaira alavuku speed from both vehicles
Moreover TBOARD ku speed limit fix panna madiri white board Kum set panna thaan ithulam control agum