தோடி ஆலாபனை -T N ராஜரத்னம் பிள்ளை -நாதஸ்வரம் -Todi Alapanai -T N Rajarathnam Pillai -Nadhaswaram
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- Genre : Carnatic Classical
Year : Recording could have been made between 1940-1945. released on Odeon label CA Series
Artiste : T N Rajarathnam Pillai
Instrumental : Nadhaswaram
Ragam : Todi
(c) SAREGAMA
Any music lover would be mesmerised.
தோடி ஆலாபனை
T N ராஜரத்னம் பிள்ளை
நாதஸ்வரம்
எத்தனை அற்புதமான வாசிப்பு காதில் தேன் வந்து பாய்கிறது T N R மறைந்தும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.
Oh god, beautiful THODI ALABANAI, What a LEGEND in Tamilnadu.. Great Great 🙏🙏🙏 Respected TN.RAJARATHINAM PILLAI
Best quality sound experience
என்ன ஒரு gamakam. சூப்பரோ
சூப்பர். TNR. Legend
இந்த தோடியைக் கேட்க "கோடி காதுகள்" வேண்டும். ஜாம்பவான்... பாராட்ட வார்த்தைகள் ஏது? 🙏👏👏👏
Excellent. No words to express my feelings. Blessed to hear this divine music.
Great nadaswara treat..🎉🎉
5:45 மேல் சாக்சபோன் ஆகிவிடும் அதிசயம் அற்புதம்
அற்புதம்.
Aaaha, arumai ❤❤❤
இப்போது தான் புரிந்தது எனக்கு. ஏன் இந்த மகாவித்துவான் நாதஸ்வர சக்ரவர்த்தி என்று பெயர் பெற்றார் என்று. சூரியன் சந்திரன் இருக்கும் வரை இந்த நாதஸ்வர சக்ரவர்த்தி யை எவராலும் நெருங்க முடியாது
❤
Legend nadaswaram
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ahaa ❤❤
🙏🙏🙏🙏🙏🙏💐💐♥️♥️🙇♂️
❤❤
❤❤