chinna chiru penpole - Seerkali S Govindarajan

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 апр 2022
  • / musicingrooves
    Song :
    Chinnanchiru Penpole
    Artiste : Seerkali S Govindarajan
    (c) SAREGAMA
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 21

  • @LathaJ-py1ky
    @LathaJ-py1ky 9 дней назад +1

    சித்தனுக்கு இனையாக நர்த்தனங்கள் ஆடிடும் அன்னை யின் ஆசியினால் இன்றும் ஒளிக்கிறது இந்தப்பாடல் இன்று கேட்டது வெற்றிக்கு வழிகாட்டும் நம்புகிறேன் ❤❤

  • @mdibrahim-pi3cw
    @mdibrahim-pi3cw 7 дней назад

    SGR's voice is unique and his devotional songs are all superb.

  • @vaidyanathansubramaniam1584
    @vaidyanathansubramaniam1584 3 дня назад

    🎉 🎉🎉 Thanks for uploading.

  • @user-zb5hr6eu2e
    @user-zb5hr6eu2e 19 дней назад +1

    என்றும் மனதைவிட்டு நீங்காத பாடல்.ஐயா சீர்காழியாரின் குரல் இன்றும் என் காதுகளில்ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

  • @rathinavelus8825
    @rathinavelus8825 25 дней назад +1

    ஆஹா! இசைச் சக்கரவர்த்தி தெய்வத்திரு சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்களின் இந்த பாடல் மிகவும் இனிமையான நாதம்.கேட்கவே நன்றாக இருக்கிறது.

  • @syedsultan2279
    @syedsultan2279 9 месяцев назад +11

    எனக்குப்பிடித்த அருமையான பாடல். மனதில் என்றென்றும் நிலைத்து நின்றுகொண்டிருக்கிறது. அன்பு வேண்டுகோள், 78rpm இசைத்தட்டில் வெளிவந்த பழைய முஸ்லீம் பக்திப்பாடல்களைப் பதிவிடவும்.

    • @krithikar9831
      @krithikar9831 3 месяца назад

      Seerkazhi govindarajan enum maamedhaikuku nigar avar dhaan yaaralum opiidamudiyadha kural kadavulin anugraham

  • @sivalingam2176
    @sivalingam2176 8 месяцев назад +4

    "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க! 🙏🙏
    " உலகம் வாழ்க'🎉🎉🙏🙏
    "சின்னஞ்சிறு பெண் போலே!
    👌 சூப்பர் அருமையான பாடல்🎤🎶🎵 🙏🙏
    தெய்வத் திரு. சீர்காழி.
    கோவிந்தராஜன் அவர்களின் வெங்கலக்
    குரலில் ஒலித்த பாடல்கள் பல!!!! 🙏🙏🙏🙏
    " வாழ்த்துக்கள்🎉🎊
    "நன்றி🙏💕
    அன்பன்.
    ச. சிவலிங்கம்.

  • @BalaMurugan-bh2zj
    @BalaMurugan-bh2zj 3 месяца назад +1

    என்ன ஒரு அருமையான பாடல் அற்புதம் மனதில் என்றும் நிலைத்திருக்கும் பாடல் சீர்காழி ஐயா குரலில் கனீர் என ஒலிக்கும் பாடல் அருமை அருமை ஐயா

  • @moganasiva71
    @moganasiva71 4 месяца назад +1

    அருமை அய்யா நாங்கள்
    என்ன தவம் செய்திருக்க வேண்டும் இந்த பாடலை கேட்க முருகா சரணம்

  • @roopamythily1752
    @roopamythily1752 Месяц назад +1

    Mangaiyarkarasi ammaku nandri... abiraami anthathi pathivil intha paadalai ninaivu paduthiyathanaal ketene arumai arumaiyaga ammanai padi ullirgel... ennathava seidheano kadavulay

    • @rajprabhu1348
      @rajprabhu1348 24 дня назад

      Nanum apdithan vanthu entha padalai ketten❤

  • @jayalakshmis379
    @jayalakshmis379 4 месяца назад

    படலை கேட்கும்போது அருமை

  • @home-x07x08
    @home-x07x08 2 месяца назад

    I get tears everytime i listen to this songs..
    bcos of the voice and the Raaga

  • @padmak9472
    @padmak9472 Месяц назад

    I just get immerse myself in this song.

  • @BalasubramanianR-wr5xq
    @BalasubramanianR-wr5xq Месяц назад

    Arumaiyana pattu

  • @lakshmanancs74
    @lakshmanancs74 17 дней назад

    Meenakshi thayee🙏🙏🏼🙏🏼🙏🏼

  • @muthukumaran8547
    @muthukumaran8547 3 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @ganapathybaby2414
    @ganapathybaby2414 2 года назад +2

    👌🙏

  • @venkammaop9380
    @venkammaop9380 3 месяца назад

    🎉

  • @user-fx8hn5qx8h
    @user-fx8hn5qx8h Месяц назад +1

    சூப்பர் பாட்டு