கர்நாடக இசை பற்றிய மிக மிக உயர்தரமான பேட்டி. நாதஸ்வர சக்கரவர்த்தியுடன் கண்டு உரையாடுமுறையில் கேள்விகளைக் கேட்டு பதில்களையும் உணர்ந்து இறுதியில் இசையைப் பற்றிக் கேட்போர் நன்கு அறிந்து பயன்மிக்கதான நேர்காணல். இதைப் பொதுமக்களுக்கு அளித்த அனைவருக்கும் நன்றி, வணக்கம்.
பேட்டியை அழகு தமிழில் அவர் நாதஸ்வர இசை போல் அருமையாக தந்துள்ளார். மேன்மக்கள் மேன்மக்களே! இன்றைய கலைஞர்கள், தமிழ்ப் பேட்டிக்கு எப்படி தமிழில் பேசுவது என இதைப் பாடமாகக் கொள்ளலாம்.
இவர்கள் இசையை உயிர் மூச்சாகவெ சுவாசித்துள்ளார்கள். அதனால்தான் இவர்களை மாமேதைகளாய் பார்கிறேன். இசையின் தரத்தை அதை கேட்கும் எளிய விளக்கு தூக்குபவரின் கருத்தை எவ்வளவு முக்கியமானதாக கருதி மேலும் சிறப்பாக்குகிறார்கள்? சிறு குறையை பிடிலின் முனையால் மூக்கில் குத்தி சரிசெய்தது; இருசக்கர மெக்கானிக், புதிதாக கற்றுக்கொள்பவரை ஸ்பனரால் தட்டி சரிசெய்து திறமையை மேம்படுத்துவது போன்றிருந்தது. அதை வெளியே சொல்வது அவரது குருவை ஆராதித்து போலிருந்தது. நன்றி.
……… Raju Ashokan has uploaded,,,so many treasures,,,but the great TNRs this rarest of rare ……….recording,,,collecting it,,,more magnanimously…uploading..is the “” jewel 💎 on the 🤴 crown “” ………with profound gratitude ( bit late,,only to day I accessed this) ………R. Seetharaman,,,,75y,,,,native of Thanjavur,,,now @ Mumbai
திருச்சி கல்லணைத் தொடங்கி வடக்கே மாயவரம் காவேரி முடிவு தெற்கே புதுக்கோட்டை முடிவு தஞ்சாவூர் ஜில்லா. நாமதான் king. அருமை அய்யா இந்த பெருமை எப்போதும் நீடித்து இருக்க வேண்டும்.
I fully agree with you sir....These days money buys titles....The classical music has been reduced to a big joke...Musicians like TN Krishna and others are mainly responsible for this state of affairs....
Rare archaic material. Looks like Pillaival was reading from a prepared script during which interviewer probably T.Shankarn was speaking to highlight what was being articulated by the nagaswarm
Beautiful. Wish we could have access to the music recordings (dhanammal's kapi and todi) which must have been part of the original interview. Who is the cheeky interviewer?
Madam Trichi Sankaran , 11 year old boy then at 1951????? Absolutely wrong!!!The interviewer must be a doyen in CM. Otherwise who would dare to talk and as questions like this to TNR!!!
I think he is playing the role of a vidhusagan to dumb down the content to reach a wider audience. ஒருத்தங்க சாதிய வெச்சு அவங்க செயல்களுக்கெல்லாம் காரணம் கற்பிப்பதும் சாதியமே(ஆதிக்க சாதியா இருந்தாலும்)
"நாதஸ்வர சக்ரவர்த்தி" அவர்களின் அரிதான அற்புதமான நேர்காணல். இதனை தொகுத்து வழங்கிய அன்பருக்கு கோடான கோடி வணக்கங்கள் 🙏🙏🙏
Thanks a lot Raju Asokan for this valuable voice recording of nagaswaram maestro T.N. Rajaratnam Pillai.
How many came here after Rahman tweet?
Pl give link of Rahman's reference..
Important documentation
Fantastic interview..இதை கேட்டது என் பாக்கியம்...
கர்நாடக இசை பற்றிய மிக மிக உயர்தரமான பேட்டி. நாதஸ்வர சக்கரவர்த்தியுடன் கண்டு உரையாடுமுறையில் கேள்விகளைக் கேட்டு பதில்களையும் உணர்ந்து இறுதியில் இசையைப் பற்றிக் கேட்போர் நன்கு அறிந்து பயன்மிக்கதான நேர்காணல்.
இதைப் பொதுமக்களுக்கு அளித்த அனைவருக்கும் நன்றி, வணக்கம்.
பேட்டியை அழகு தமிழில் அவர் நாதஸ்வர இசை போல் அருமையாக தந்துள்ளார். மேன்மக்கள் மேன்மக்களே!
இன்றைய கலைஞர்கள், தமிழ்ப் பேட்டிக்கு எப்படி தமிழில் பேசுவது என இதைப் பாடமாகக் கொள்ளலாம்.
Johan Arunasalam
Johan Arunasalam
முதல்.கேள்விக்கு பதில் அருமை
இந்த கேள்வி ( கர்நாடக இசை என்று பெயர் ஏற்பட காரணம் என்ன?) எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
அபாரம் அபாரம்
Thank you
T.N.R.voice is very best
அருமையான பதிவு.
Sri T N R speaks grammatically good Thamizh while the interviewer speaks colloquial Thamizh. Regards
Sri T.Sankaran , brother of Danseuse Bala saraswathi is shooting sharp questions to the Legendary T.N.R. Avl.
இவர்கள் இசையை உயிர் மூச்சாகவெ சுவாசித்துள்ளார்கள். அதனால்தான் இவர்களை மாமேதைகளாய் பார்கிறேன். இசையின் தரத்தை அதை கேட்கும் எளிய விளக்கு தூக்குபவரின் கருத்தை எவ்வளவு முக்கியமானதாக கருதி மேலும் சிறப்பாக்குகிறார்கள்? சிறு குறையை பிடிலின் முனையால் மூக்கில் குத்தி சரிசெய்தது; இருசக்கர மெக்கானிக், புதிதாக கற்றுக்கொள்பவரை ஸ்பனரால் தட்டி சரிசெய்து திறமையை மேம்படுத்துவது போன்றிருந்தது. அதை வெளியே சொல்வது அவரது குருவை ஆராதித்து போலிருந்தது. நன்றி.
oh, this is the Tamil i remember....my chennai brahimin friends tamil is very different sounding...
……… Raju Ashokan has uploaded,,,so many treasures,,,but the great TNRs this rarest of rare
……….recording,,,collecting it,,,more magnanimously…uploading..is the “” jewel 💎 on the 🤴 crown “”
………with profound gratitude ( bit late,,only to day I accessed this)
………R. Seetharaman,,,,75y,,,,native of Thanjavur,,,now @ Mumbai
பேட்டி எடுத்திருப்பவர் வீணை தனம்மா பேரன்,டி .சங்கரன்,இவர் ராஜரத்தினம் பிள்ளைமீது அபாரமான அன்பு கொண்டவர்.
மண்ட விளக்கு தூக்கும் ரசிகர் திருச்செந்தூரில்
இருந்தார்.இதே போன்றே நடந்தது
.வாசித்தது திருக்கோவிலூர்பாபு
மற்றும் நிறைய
Interviewer is ridiculous but great answers by great TN R SIR
താങ്ക്സ് 💚💚💚💚💚💚🙏🙏🙏🙏
He talks about carnatic style
திருச்சி கல்லணைத் தொடங்கி வடக்கே மாயவரம் காவேரி முடிவு தெற்கே புதுக்கோட்டை முடிவு தஞ்சாவூர் ஜில்லா.
நாமதான் king. அருமை அய்யா இந்த பெருமை எப்போதும் நீடித்து இருக்க வேண்டும்.
yes i came to here courtesy ARR tweet
Such a genious was denied with Sangeetha Kalanidhi title by the Music Academy Madras. Now a days Tom Dick and Harry are getting this coveted title.
I fully agree with you sir....These days money buys titles....The classical music has been reduced to a big joke...Musicians like TN Krishna and others are mainly responsible for this state of affairs....
Caste plays
Music academy is not untimate we rasigaas respect
மேலும் வேறு ஒலிப்பதிவுகள் இருந்தால் தயவுகூர்ந்து பகிரவும். நன்றி, வாழ்க !!!வாழ்க !!!
Rare archaic material. Looks like Pillaival was reading from a prepared script during which interviewer probably T.Shankarn was speaking to highlight what was being articulated by the nagaswarm
Best.
Seen only after Rahman sir reference
What's the tweet??
chandrasekhar venkataraman check out this link is the tweet
Beautiful. Wish we could have access to the music recordings (dhanammal's kapi and todi) which must have been part of the original interview. Who is the cheeky interviewer?
T Shankaran- balasaraswathi amma's brother
+Sri Ranjani Santhanagopalan Thank you! Tanjore Sankaran. That makes perfect sense!
frankspeakalways
frankspeakalways
Anchor is highly imatured
Does anyone know where to find a translation to English? Thanks in advance.
மிகவும் மனமுதிர்ச்சியான பேட்டி.
who is the interviewer....He never allows Rajarathnam pillai to speak.........but we cannot do anything now :-(
நாதசுவர சக்கரவர்த்தி TNR. மேதை.
நானும் பிள்ளை,,,, புந்த மவனே,,,,,, நான் செரிற்பிலை வாடா,,, மலம்,,, மொலால்,,,, வாடா,,, பிள்ளை,,,, இத்த,,, நம்ம,,
Madam
Trichi Sankaran , 11 year old boy then at 1951????? Absolutely wrong!!!The interviewer must be a doyen in CM. Otherwise who would dare to talk and as questions like this to TNR!!!
Sorry, I was confused! and thanks
And Bala Saraswathi connection??
I know pretty well that it's Sankaran only!
Sivaprasad Kotungallur
T Sankaran shares the same initial with trichy S but much senior in age, Dhanam family.
Interview பண்றவரு ரொம்ப எகத்தாளமாவே பேசுறது எனக்கு மட்டும் தோனுதா இல்ல வேற யாருக்காவது தோனுதா,,,,,
shiva prasad அவர்கள் பாணி அப்படி
Yes. You are right
I think he is playing the role of a vidhusagan to dumb down the content to reach a wider audience.
ஒருத்தங்க சாதிய வெச்சு அவங்க செயல்களுக்கெல்லாம் காரணம் கற்பிப்பதும் சாதியமே(ஆதிக்க சாதியா இருந்தாலும்)
ஆமாம். மிகவும் மோசமான குறுக்கீடு.
ஏகத்தாளமே!
நாகசுர மேதை
Who appointed this anchor in those days... irritating
Who is the interviewer, i feel he is interfering a lot. Except that this is a must hear interview
T. Sankaran, Balasaraswathi's brother
Deliberate questioning
Interviewer is from the Dhanam family and close to tnr
Intended to evoke insightful replies
cont. the nagaswaram wizard.
Krishnamurthy Narasipur
Krishnamurthy Narasipur
Krishnamurthy Narasipur
Krishnamurthy Narasipur
Krishnamurthy Narasipur
நான் பிள்ளை மார்,,, முத்துசாமி. பிள்ளை,,, கணபதி பிள்ளை,, எங்க ஒரில்,,,, நான்,, சோழியன் குடுமி,,, இதை சொல்லு,,, நீ,,,, நூிலிருந்து
நான் சைவ பிள்ளை,,, பிசி opc. யாருடா செய்தார்,,,, என்பது
பாண்டி,,,,,, சாமி,,,,, வடக்கன்,, வாடா வரும்,, வாடா,,,,, கழகம்,,,, காகம்,,,,,