NATHASWARA OSAIYILE Documentary about TN Rajarathinam

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • Documentary about Nathaswara Chakravarthi TN Rajarathinam

Комментарии • 74

  • @muthusiluppan6557
    @muthusiluppan6557 3 года назад +8

    தமிழ் இசையின் ஆதிமூலத்தை நாதஸ்வர சக்கரவர்த்தி அவர்களை அறிய வைத்ததற்கு மிக்க நன்றி.

  • @natureface9700
    @natureface9700 3 года назад +11

    நாதஸ்வரமாகவெ வாழ்ந்தவருக்கு சிறப்பான செய்திப் படமாக ஆவணப்படுத்தி உள்ளிர்கள். நன்றி.

  • @trsathiyan
    @trsathiyan 3 года назад +1

    அருமை தொகுப்பு....அனைவர்க்கும் மிக்க நன்றி.... பாராட்டுக்கள்

  • @muruganandamc2391
    @muruganandamc2391 3 года назад +4

    அருமை. கோடி நமஸ்காரம்.சி.மு.

  • @francissusai
    @francissusai 2 года назад +8

    மறக்க முடியாத இசை மேதை ராஜரத்தினம் பிள்ளையின் புகழுக்கு மறுபடியும் உயிர் கொடுத்த அனைவருக்கும் நன்றி

  • @namakkalpsrinivasan7419
    @namakkalpsrinivasan7419 4 года назад +4

    Excellent Post detailing basic information about Nadaswaram and TNRpIllai, Thanks Sir

  • @harikrishnan8808
    @harikrishnan8808 2 года назад

    Absolutely great to listen about the maestro T N. Rajarathinam Pillai. The music from his nadhaswaram will still haunt one,s memory. Thank u.

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 4 года назад +8

    சிறப்பு.... அவர் புகழ் தரணியில் என்றும் நிலைக்கும்..🙏👌💗🐅

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 3 года назад +11

    நாதசுவர வித்துவான் ஐயா இராசரத்தினம் அவர்களின் வரலாற்றை தொகுத்து வழங்கிய அனைத்து கலைஞர்களுக்கும் நல்வாழ்த்துகள்

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 года назад +7

    மகா வித்துவான் திரு ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் ஒரு நாதஸ்வர சக்கரவர்த்தி. 🙏🙏

  • @newnsmartechiestechies4829
    @newnsmartechiestechies4829 3 года назад +6

    Thiru. T. N. Rajarethinam pillai created a strong foundation for Carnatic Sangeetham in his own Nathaswarm & His Katcheri is admired everybody even today. My Namaskarams to his Athma for ever Please

  • @gnanasambantham4555
    @gnanasambantham4555 3 года назад +10

    ஆனந்த மான அனுபவம் அவரது வாழ்க்கை யை அறிந்தது.வாழ்க அவரது புகழ் வானும் வையகமும் உள்ளவரை.

  • @dranjith3377
    @dranjith3377 3 года назад

    Super good thanks for video

  • @saravananm864
    @saravananm864 Год назад

    Ethanai kodi ernthum payanillai, aanal ayya avargal isaai indrum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💕💕🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sundaramnarayanan1494
    @sundaramnarayanan1494 3 года назад +6

    A talented vidwan handling any difficult raga so casually

  • @alagappasankaranpillai4990
    @alagappasankaranpillai4990 6 лет назад +15

    அமரர் மஹா வித்வான் T N ராஜ ரத்தினம் பிள்ளை அவர்கள் இந்திய சுதந்திர தின விழாவில் மங்கள இசை இசைத்தது நம் அனைவருக்கும் பெருமை at 16.43. நாம் அனைவரும் நமது பாரம்பர்ய இசை கலையை நாம் ஊக்குவிக்க வேண்டும் மங்கள இசை கலைஞர்களை கௌரவித்து கலையை வளர்க்க வேண்டும் . மஹா வித்வான் இசையை கேட்க மஹா பெரியவர் மிகவும் விரும்புவாராம் ஒரு சமயம் பிள்ளையவர்கள் அடுத்த தெருவில் வாசிக்கிறார் என்று அறிந்து கருணை கடல் மஹா பெரியவர் அடுத்த தெருவிற்கு சென்று இசையை ரசித்தாராம் என்று படித்திருக்கின்றேன் பிள்ளை அவர்களுக்கும் மஹா பெரியவர் அவர்களுக்கும் பணிவன்பான நம்ஸ்கரா ங்கள்

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 3 года назад

    useful video to our younger generation . thanks

  • @pandiank14
    @pandiank14 3 года назад +5

    Mathippirkuriya Ayya esaikku Rajavaka vaazhnthar avarkal kalam porkalam congratulations 💐🙏

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 3 года назад +10

    Amazing. His Programme can not be compared with anyone. Periyar Father alla. He is Kannadiga only. He has told Tamil is a Barbarian Language. Periyar didn't have the right to talk about Tamil. JaiHind. Vande Maataram.

  • @karthikeyansivalogam9625
    @karthikeyansivalogam9625 2 года назад

    அருமை 💖💖💖💖

  • @TamilAudioBooks
    @TamilAudioBooks 3 года назад +1

    Nalla Padhivu. Vaazgha TNR Pugazh.

  • @readyforknowing3009
    @readyforknowing3009 2 года назад

    What a great documentary 😍

  • @gstalinvenkatesangstalinve4496
    @gstalinvenkatesangstalinve4496 3 года назад +4

    நாதஸ்வரம்கேட்கவேஞானம்வேண்டும்!!!அதுவும்சக்கரவர்த்திபட்டம்பெற்றமாமனிதர்!!ஜவஹர்லால்நேரு,டாக்டர்ராதாகிருஷ்ணன்இவர்களெல்லாம்அவர்நாதரஸ்வர இனசக்குஅடினம என்றால்,தமிழகத்தில்கேட்கவேண்டுமா?💐💐💐💐💐💐💐

  • @MurthyMurthy-uq2km
    @MurthyMurthy-uq2km 3 года назад +1

    Excellent 👌

  • @SeordralfCarbeli
    @SeordralfCarbeli 6 лет назад +8

    im from melakarar caste. im nadaswaram player.
    intha kalathil cinema pattu vasipata katayam. kalyanam thil vasipatu avasayam. Illathi programm varatu ! Rajarathnam Pillai kalam veru, intha kalam veru !!!
    Intha kalathil romba neram ragam vasicha, rasipataku yarum illai ! Ellam functions la cinema pattu than vasika solluranga !!!

  • @vivekanandamvivekanandam2574
    @vivekanandamvivekanandam2574 3 года назад +3

    Historical personality and self respected personality and I salute to him. Unforgettable personality

  • @ganesann9636
    @ganesann9636 2 года назад +1

    T.N.R. oru Sahaptam.அவர் வாழ்ந்த இல்லம் இன்று இடித்து விட்டு மனையாக பார்க்கும் போது கண்ணீர் வருகிறது.

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 3 года назад +2

    We saulte sir

  • @arunpandian6056
    @arunpandian6056 6 лет назад +3

    legendary document about a legendary man

  • @APKoilNSapthagireesanjaya
    @APKoilNSapthagireesanjaya 2 года назад

    The expression...One who became a legend in his lifetime...is true in Nagaswara Chakravarthy T N Rajarathnam Pillai's case 👍💐💕🕉️

  • @alagappanmuthiah4032
    @alagappanmuthiah4032 4 года назад +2

    A great nadaswara chakravarthi play inmany hours.thodi specialist

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 6 месяцев назад

    Great people's never dies still alive in everybody's ❤️.

  • @sudharshansinger
    @sudharshansinger 3 года назад +1

    Great song

  • @sundaresansita4458
    @sundaresansita4458 3 года назад +3

    நாத ஸ்வரத்துக்காக அவதாரம்.

  • @pachchiyappansangkar4617
    @pachchiyappansangkar4617 6 лет назад +4

    Raja rathinam appa ungala nan romba romba miss pandra

  • @drsundaram4748
    @drsundaram4748 3 года назад

    Very nice

  • @kittylove332
    @kittylove332 3 года назад

    Natthaswara chakravarthi thanks
    Aaroor kpackirisami

  • @anoorananthakrishnasharma6550
    @anoorananthakrishnasharma6550 7 лет назад +5

    my humble request ipiease put the names in english also

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 6 месяцев назад

    Still alive in everybody's ❤️ not died.

  • @kpathy4520
    @kpathy4520 7 лет назад +3

    His performance in Thiruneelagander is legendary.

  • @ravisundaram176
    @ravisundaram176  7 лет назад +10

    நாதஸ்வர ஓசையிலே .... அமரர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் பற்றிய வாழ்க்கை வரலாற்று தொடர்

    • @ganasenlashmi4102
      @ganasenlashmi4102 6 лет назад +1

      Dr T N R esai manthiram amazing amazing amazing amazing amazing welcome

  • @rkgokul1
    @rkgokul1 3 года назад +1

    Late shru Muthuvelar was legendary musician, unfortunately was promoted .

  • @Boopathydubai
    @Boopathydubai 9 месяцев назад

    🎉🎉🎉🎉🎉

  • @thiruvenkadamnammazhvar860
    @thiruvenkadamnammazhvar860 3 года назад

    Eesayai Maha meathai avarghalin varalaru kooduthamaieghu nantrie iyya

  • @SompalyamKristappa-bb6gd
    @SompalyamKristappa-bb6gd Год назад

    ❤❤❤❤

  • @cumkeewakee700
    @cumkeewakee700 4 года назад +5

    திருக்குவளை
    திரு.முத்து வேலர்
    தான் ஜேசுதாஸையும்
    உருவாக்கினார்.
    பால முரளி கிருஷ்ணா போன்றவர்கள் திரு.முத்து வேலர்
    பாடல்களை கேட்டு பாடவந்தார்கள்.
    செம்பை வைத்தியநாத பாகவதருக்கு திருக்குவளை
    முத்து வேலர் கச்சேரி அரங்குகள்
    என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்குமாம்.
    இது எல்லாம் கல்வெட்டு செய்திகள்.

  • @rkgokul1
    @rkgokul1 3 года назад +2

    Nadaswaram Thavil are only divi e music....

  • @govindarajuv7959
    @govindarajuv7959 3 года назад

    The great man

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 2 года назад

    19.44 nadigar thilagam with raja ratnam pillai avargal

  • @sobanbabu9049
    @sobanbabu9049 4 года назад +1

    👌👌👌👌👌👌💐

  • @jayasankarnadhaswaram8628
    @jayasankarnadhaswaram8628 2 года назад

    The

  • @kanniappank8228
    @kanniappank8228 3 года назад

    U

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 3 года назад

    Therinthukollvendiya varalaru