என் வாழ்க்கையில் முதன்முதலாக ஓட்டிய 2 கோடி ரூபாய் கார் | Benz S Class | Tirupur Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 512

  • @gowthamsuresh8722
    @gowthamsuresh8722 2 года назад +94

    mohan sir is a real 100% orginal car lover ..so hard to see such enthusiasts...sir small suggestion, pls review newly launched cars, ull get more views...

  • @sivaprakash0777
    @sivaprakash0777 2 года назад +46

    டான் எல்லாம் வண்டியை ஓட்டி ஓட்டி அனுபவிக்கிறீர்கள் கொடுத்து வச்ச மகராசன் 🥰🥰😍😍🙏🙏🙏🙏🙏

  • @rajkumarr4856
    @rajkumarr4856 2 года назад +5

    ரெவியூ ன்னு சொல்லிட்டு நிறைய பேரு பந்தாவுக்காக பேசுவானுங்க அதை கேட்டு கேட்டு சலித்து போச்சுங்க. ஆனால் நீங்க பண்றது பாக்கும் போது தான் எளிமையா இருக்கு பாக்க கேக்க ரொம்ப பிடிக்குது

  • @mahalingamgowri8998
    @mahalingamgowri8998 2 года назад +82

    மோகன் Sir. உங்களுடைய யதார்த்தமானபேச்சு மற்றும் கொங்குதமிழ் மிகவும் சிறப்பு வாழ்த்துகள் Sir

  • @paarthasarathy2144
    @paarthasarathy2144 2 года назад +29

    Enna than professional reviews ketalum unga innocent 😇 and rombavum etharthamana review i like very much anna ❤️🥳🎉

  • @guruguru9395
    @guruguru9395 2 года назад +2

    சுவையான கொங்கு தமிழ் பேச்சு. மிகவும் இனிமை. நன்றி.

  • @imsenthil_20
    @imsenthil_20 2 года назад +76

    Ventilated seat is a word
    Kulu Kulu seat is an emotion 😂💕

  • @aktamilelectricalmedia7081
    @aktamilelectricalmedia7081 2 года назад +6

    அந்த ஆண்டவனின் அருள் உங்களுக்கு உள்ளது அதுவரை உங்களை அசைக்க முடியாது 🤝🤝👌👌

  • @ramoct25
    @ramoct25 2 года назад +9

    6 way Hot stone massage seats. Left bro. Burmester 13 speakers 1530 watts audio also vera level. Rear seats are ventilation with heating function available.
    Internet hotspot.
    Wifi modem available in car.
    High beam LED headlamps 500m reach .
    Main main chauffeur package irruku car la. You can fold both front and rear together make BED.

  • @parthasarathykrishnan4867
    @parthasarathykrishnan4867 2 года назад +24

    Dear Mohan Sir, your feelings and narrations is absolutely so depth that viewers should try this car for a ride. Simple superb review for S- Class Benz ❤️🥰😍🤩

  • @balajinatarajan6189
    @balajinatarajan6189 2 года назад +1

    தெய்வமே நீங்க வேற லெவல்
    அப்படியே சென்னை பக்கம்
    தாம்பரம் வாங்களேன் நானும்
    கண் குளிர நேரா பாத்துக்கறேன் 👌🙏🕺

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 2 года назад +7

    பென்ஸ் காரை விட உங்களது வர்ணணை அருமையாக உள்ளது.

  • @mba2035
    @mba2035 2 года назад +4

    எனக்கு எப்போதும் Benz மேல ஒரு love ❤️❤️❤️❤️❤️❤️

  • @royalsomu3820
    @royalsomu3820 2 года назад +1

    அண்ணா நீங்கள் ரேவியூ போட்ட கார்களில் இந்தக் கார் ரொம்ப அருமையாக உள்ளது இந்தக் காரின் விலையை கேட்டதும் தூக்கி வாரி போட்டது எனக்கு இருந்தாலும் இந்தக் காரில் இருக்கும் அம்சங்களில் அத்துணையும் அருமையாக உள்ளது. இவ்வளவு காசு குடுத்து கார் வாங்கும் பொழுது இப்படியெல்லாம் அம்சங்கள் கொடுக்கத் தானே வேண்டும். இதுபோன்று கார்களில் வாங்க முடியாமல் இருக்கலாம் எனக்கு இருந்தாலும் இதைப்பற்றி தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. இந்தக் காரைப் பற்றி பதிவு போட்ட மைக்கு நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @baluvishnu1855
    @baluvishnu1855 2 года назад +1

    அண்ணா உங்களை பார்க்கும்போது எனக்கும் கார்ப்பத்தி நெறைய
    தெரிஞ்சு கோணும் Super

  • @itsmevd9916
    @itsmevd9916 2 года назад +17

    Im from nellai & i was lucky to see Benz Mayback s650 3.3cr car owned by RMKV 😍😍Car was 18 feet 🤣
    Videos cant show the majesty of that car…Hav to see it via eyes to see its majesty

    • @MANOJ-hz2yp
      @MANOJ-hz2yp 2 года назад

      Bro Mayback Serise Price aadigama varum bro neenga benz s650 pathrupinga illa rate thappa soldringa

    • @itsmevd9916
      @itsmevd9916 2 года назад

      @@MANOJ-hz2yp Bro , rate lam exact ah terla..
      But car la s650 maybach nu irunduchu....
      Net la odane search pannen
      3.3 cr & production stopped nu vanduchu
      18feet long car😂
      Occupied an entire lane in signal🔥

    • @parthipanselvaraj2629
      @parthipanselvaraj2629 2 года назад +1

      He's a Benz lover bro literally he has around 5 S class I guess.

    • @itsmevd9916
      @itsmevd9916 2 года назад

      @@parthipanselvaraj2629 Ohoo irukalm
      His house is like a football field
      100ft long house with 150ft Garden in front🤣

  • @dineshdinesh-uo2pz
    @dineshdinesh-uo2pz 2 года назад

    ரொம்ப யதார்த்தமா இருக்குதுங்னா உங்களோட பேச்சு...

  • @janazapak
    @janazapak 3 месяца назад +1

    Yes அண்ணா ,
    இது Rear Wheel Drive Car, அதனால் Driving ல கொஞ்சம் experience ஆகிட்டு தான் வேண்டிய ஓட்டணும் , இல்லனா கார் under Stear ஆகி , டிஷும் ஆகிவிடும்.

  • @aktamilelectricalmedia7081
    @aktamilelectricalmedia7081 2 года назад +8

    TMF தந்தையே அருமையான பதிவு மேன்மேலும் வளர☝️💪 இந்த மகனின் வாழ்த்துக்கள் 👌👌

  • @Swamy202
    @Swamy202 2 года назад +16

    BENZ ல் இரண்டு பேட்டரி Back side இருப்பது auxiliary battery
    Front side main battery
    Headlight விலை 2 lack

    • @prakaashj5485
      @prakaashj5485 2 года назад +1

      2 லட்சத்துக்கு seconds ல ஒரு காரே வாங்கலாம்..

    • @r.sathiriyankts
      @r.sathiriyankts Год назад

      @@prakaashj5485 😂😂

  • @raghvenk
    @raghvenk 2 года назад +31

    Karl Benz is a German Automotive Engineer who first got the patent for Benz and can be considered as founder of Benz.

  • @vimalkumarc8570
    @vimalkumarc8570 2 года назад +1

    வண்டி அருமை. அதைவிட அண்ணா நீங்க பேசக்கூடிய விதம் அருமையோ அருமை அருமை.. வாழ்க வளமுடன்

  • @tatu.k1858
    @tatu.k1858 2 года назад +3

    அண்ணனுக்கு எங்கையோ மச்சம் இருக்குப்பா...👌👌

  • @miracle9522
    @miracle9522 2 года назад +1

    இத்தனை கோடி போட்டு வாங்கி இதெல்லாம் பண்ணாதா.. செம.. எங்கள் கொங்கு தமிழன் அருமை ❤❤❤❤

  • @natrajan071091
    @natrajan071091 2 года назад +3

    Sir Na Mercedes Benz company la dhan vela pakren .. Customer review kekrapo rombha happy .. Sir seat massager pathi sollala...pudhu S-class la digital light nu onnu iruku therika vidum.. chance kedacha review panunga. Vairakkal modhuram vechrukeenga Sukranoda Rasikarara neenga?

  • @narasimmanpanneer4354
    @narasimmanpanneer4354 2 года назад +8

    Your review was like a friend explaining about his car and very natural keep rocking 🔥🤩🤩

    • @abubena786
      @abubena786 2 года назад

      00000000000000000000000000000000000000000000000000000000000000

  • @nazeer.g111
    @nazeer.g111 2 года назад +1

    வாழ்த்துக்கள் சகோதரரே! வாகனத்தின் மனம் வெளிப்பட்டதோ இல்லையோ ஆனால் நமது கோவை தமிழ்மணம் வெளிப்பட்டது

  • @christophercolumbas1213
    @christophercolumbas1213 2 года назад +2

    Niga review solite drive pana pothu nagalum unga kuda travel panra mathiri iruka Sir. Proud to be Tmfian

  • @vmsrtamiltrip3177
    @vmsrtamiltrip3177 2 года назад +3

    வணக்கம் sir
    நீங்கள் கோயமுத்தூர் பானியில் காரை வர்ணிக்கும் style அருமை Sir

  • @subashgs365
    @subashgs365 2 года назад +5

    Camera angle super. rear la irunthu nalla iruku sir view, road & driving nalla pakka mudithu. keep it up

  • @sureysuresh3956
    @sureysuresh3956 2 года назад +7

    Carl Benz he is a founder of Benz !! 1926 company was founded! That's why his name is printed on windshield!! 💪💪

    • @vigneshvicky-ed3yr
      @vigneshvicky-ed3yr Год назад +2

      The 1886 three-wheeled Benz Patent Motor Car, model no. 1, is regarded as the first automobile (patent no. 37435).

  • @lokeshk9265
    @lokeshk9265 2 года назад +3

    Konji pesum kongu தமிழன்..எங்கள் tirupur mohan annan

  • @Randomboy3x0
    @Randomboy3x0 2 года назад +15

    2:45 Carl Benz is the founder of Mercedes Benz and he's the father of automobile industry

    • @VENKVIEWS
      @VENKVIEWS 2 года назад +2

      Good Information👍

  • @tharunkumar1314
    @tharunkumar1314 2 года назад +5

    Semma don , Nambha seekaram Oru Benz wangurom ❤️

  • @prodheevid3516
    @prodheevid3516 Год назад +1

    Super sir.... I watching all your videos... Everything was excellent👍💯

  • @ashokkumarkanagarajan2232
    @ashokkumarkanagarajan2232 2 года назад +5

    நீங்க சொன்னதே எனக்கு ஒட்டிய உணர்வு வந்துடுத்துங்க.. எப்படியோ ஒரு வீடியோ பாத்து நானும் பென்ஸ் கார் ஒட்டிட்டேனுங்க...

  • @manivannanmarimuthu4979
    @manivannanmarimuthu4979 2 года назад

    நீங்க கலக்குங்க தலைவரே அடுத்த வருஷம் இதே மாதிரி ஒன்னு வாங்கறோம். க்ஆ.

  • @cineshorts4887
    @cineshorts4887 2 года назад +3

    2 Kodi Vandi vangurathu perusu illai thalaivarey ,aana vandiku Spare parts vangurathu romba kastam .. Ellam 80 k mela poidum

  • @saravanan__v
    @saravanan__v 2 года назад +8

    Vera level🔥TMF❤️

  • @kanagarajkanagaraj6775
    @kanagarajkanagaraj6775 2 года назад +1

    அருமையான வண்டி மற்றும் ரீவிவ். God Bless You Mohan Sir

  • @vinothm6628
    @vinothm6628 2 года назад +4

    Audi A8L ,Benz s-class, bmw 7 series, Jaguar Xj onnuku onnu salichathu illa..

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 года назад

    மிகவும் அருமை அண்ச்சி சீக்கிரம் இது மாதிரி வன்டி நீங்கள் வாங்கனும் வாழ்த்துக்கள்

  • @prabhuk6607
    @prabhuk6607 2 года назад +13

    Thala...namma adutha target Rolls Royce.....😀😀😀

  • @SuryaPrakash-pt6wu
    @SuryaPrakash-pt6wu 2 года назад +14

    வருங்காலத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார் ரேவியூ பண்ண வாழ்த்துக்கள்

  • @devag7704
    @devag7704 2 года назад +3

    Owner seat atrocity semma sir😆😆TMF💛

  • @umasm1696
    @umasm1696 2 года назад +1

    வணக்கம் சார், அருமையான பதிவு, வாழ்க வளர்க.

  • @kathiravanc6171
    @kathiravanc6171 2 года назад +3

    Carl Benz ...the person who established and founded the company Mercedes Benz 😅..that's the signature for S class specifically done

  • @stkpandiyan3959
    @stkpandiyan3959 2 года назад

    அருமையான கார் என்னால வாங்க முடியாது இத பார்த்து சந்தோஷ பட வேண்டியதான்

  • @ajithajay2320
    @ajithajay2320 2 года назад +4

    Carl Benz.. invented the world first automobile vehicle

  • @karthik9943
    @karthik9943 2 года назад +1

    Benz Always Mass...Enaku Benz romba pudikkum🤩🤩🤩

  • @murugesankulandaivel3340
    @murugesankulandaivel3340 2 года назад +2

    ஏனுங்க
    வண்டிய பத்தி
    இவ்வளவு
    சொன்னீங்க
    இந்த வண்டிய
    வாங்க எப்படி
    சம்பாதிக்கிறதுனு
    சொல்லவே இல்ல

  • @dineshe5126
    @dineshe5126 2 года назад +1

    Neenga solra vitham romba nala eruku anna

  • @MuruganMurugan-uu9oh
    @MuruganMurugan-uu9oh Год назад +1

    மோகன் சார். நான் சொகுசு கார் ரசிகன். Mercedes Benz S ரக வெள்ளை நிற டீசல் currently available

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 2 года назад +1

    Very enthusiastic automobile admirer. Kongu brand technical gentleman indeed! What a change from the boring and morose political clips. Thanks alot

  • @dhanasekaransubbiah8566
    @dhanasekaransubbiah8566 2 года назад +1

    super.. feel o feel.. i had went with my boss in malaysia on benz. its real class.

  • @RK-sb7yu
    @RK-sb7yu 2 года назад +1

    18:10 நான் ஓட்டி இருக்கேன் 180 speed ல கோயம்புத்தூர் டு பெங்களூர் 5 மணி நேரத்தில்

  • @shobankumar9769
    @shobankumar9769 2 года назад +3

    Carl Friedrich Benz - founder of Benz born on Nov 25 1844,, engine designer Anna

  • @yolife5105
    @yolife5105 2 года назад

    Mapla vandiye namma tea kadaiku udu...😄....ayya evalo peroda s class reviews pathikean...neenga unmaiyele enjoy panni feel paani review paneerkinge...valthukkal nice👌👍🏻

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 года назад

    சூப்பர் 👍👌மிகவும் அற்புதம் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன்.

  • @manikandansekar7695
    @manikandansekar7695 2 года назад

    1st time Benz s class unga type la review super ah irunthuchi nangale travel pannanmari oru feel 🤩🤩

  • @surya8345
    @surya8345 2 года назад +1

    Carl benz wife is bertha benz,their daughter name is mercedes benz. Carl. Benz kept his daughter name as company name.

  • @Pimpilikki
    @Pimpilikki 4 месяца назад +1

    Hi mohan annan, in Qatar I am using the same car but petrol varient. 6 cylinder with 100L capacity 3.5L engine. Mileage is just 5 to 6 kmpl.

    • @Pimpilikki
      @Pimpilikki 4 месяца назад

      I reached Top speed 220kmph

  • @sathishaustin07
    @sathishaustin07 2 года назад

    அருமையான வண்டி மற்றும் ரீவிவ். God Bless You Mohan Brother

  • @smgaming2888
    @smgaming2888 2 года назад +1

    Mohan Don you 💯 percentage excellent speech keep it up

  • @muniandyshan3165
    @muniandyshan3165 2 года назад +1

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @ARUNVIPVLOGGER
    @ARUNVIPVLOGGER 2 года назад +2

    Review Time la Phone📱silent mood podunga

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 года назад +6

    Wow what a beautiful movement

  • @poornachandran5881
    @poornachandran5881 2 года назад

    Mohan sir vanakkam.... Iam from Coimbatore..... Benz yeppaumae ship than ga brother.... Intha car a pala time drive panni iruka last 180 to 200 km touch panni iruka ga anna . Vehicle full safety super premium vehicle for more over MD's.... Audio 🔊 , vehicle performance, driving comfortablety, cc, horse power, bhp, torque, nm everything I'd almost right. Neenga casual ah drive pannunga such a lovable vehicle.... I loved it

  • @thirumaranshakithiyan9047
    @thirumaranshakithiyan9047 2 года назад +2

    Super keep it up ananana….

  • @rlpotikrajalakshmi4436
    @rlpotikrajalakshmi4436 2 года назад +1

    Bro next rolls Royce car review pannuga
    Congratulations🎉🥳👏

  • @faheemhamdhan2632
    @faheemhamdhan2632 Год назад

    you are the reason which got me into carz🎇🎇✨✨✨✨

  • @arasumani1541
    @arasumani1541 2 года назад +1

    சூப்பர் தலைவா அருமையான ரிவியூ

  • @o.n.ssheik2119
    @o.n.ssheik2119 2 года назад

    அண்ணே இந்த மாதிரி வாழ்க்கை நமக்கு கிடைக்க மாட்டேங்குது

  • @justin94431
    @justin94431 2 года назад +1

    500th comment 😁 love your content sir

  • @achuthan9894
    @achuthan9894 2 года назад

    Semma ya irruku intha mathri carlam mudinja alavuku review podunga anna

  • @dineshbabue292
    @dineshbabue292 2 года назад

    Intha video pakarapa idaila nama pone tone than kekuthu nu confuse aanavangalam yaru ???☺️😊

  • @selvinjesudhasan1126
    @selvinjesudhasan1126 2 года назад +1

    I like your KONGU TAMIL which is as pleasant as travelling in a LUXURY car

  • @smarusmaru8262
    @smarusmaru8262 2 года назад +4

    Super anna ninga aduthu Rolls Royce car drive pannuvinga ok 👍👍

  • @rajarammohan1487
    @rajarammohan1487 2 года назад

    தலைவா வேறலெவல்.. நன்றி.TMF....

  • @aravindd5877
    @aravindd5877 2 года назад +3

    Love from palladam 💖

  • @govarthanangv1818
    @govarthanangv1818 2 года назад +13

    6 cylinder is an emotion 🔥🔥😂

  • @suryamech6024
    @suryamech6024 2 года назад +2

    Verithanam don 🤩😍❤️🔥✨

  • @VENKVIEWS
    @VENKVIEWS 2 года назад +2

    Beautiful😍✨❤ car anna. Your review style is beautiful😍✨❤ than car anna

  • @TSRAJ775
    @TSRAJ775 2 года назад +3

    Rich people may enjoy..

  • @srivinayaga2146
    @srivinayaga2146 2 года назад +1

    Tirupur Mohan super 🎊🤯🤙 kulu kulu air cooler saying super

  • @yujin9127
    @yujin9127 2 года назад +1

    Best of middle class vehicle?

  • @keepgoing6430
    @keepgoing6430 2 года назад +1

    Idhu 530 D , aadhu gear but only on manual mode and called as padal shift... 7 gear... Idddhuu Verra madriii oothanuuummmm... Wheel spin adikanuuum...

  • @jai5697
    @jai5697 2 года назад +2

    Ford Mustang,bmw M series,Benz amg series athu maari sports car review poduga 🙌🏻

  • @இனியவன்-390
    @இனியவன்-390 2 года назад

    மிக மிக அழகான கார்.அம்சமாக இருக்கிறது அண்ணா.

  • @nathannathan7006
    @nathannathan7006 2 года назад

    டான் அருமை 👌🏾👌🏾👌🏾
    ஆனா அந்த s கிளாஸ் பென்ஸ் ல பின் சீட்டுல ப்ரிச்சி இருக்கு அத சொல்ல?
    மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐

  • @lastbenchcolourglass.9613
    @lastbenchcolourglass.9613 2 года назад

    Super ji 🎉

  • @mohamedsathik2253
    @mohamedsathik2253 2 года назад +1

    Sir, your number one reviewer 👌

  • @sahilahamed1411
    @sahilahamed1411 2 года назад

    உஸ்க்கு உஸ்க்கு வேற லெவல் விளக்கம் டான்

  • @anbalaganb3894
    @anbalaganb3894 2 года назад +1

    அருமை வாழ்த்துக்கள் அண்ணா. 💐

  • @aravindd5877
    @aravindd5877 2 года назад +2

    Carl Benz is the founder of Mercedes Benz

  • @srikanthveeraraghavan5590
    @srikanthveeraraghavan5590 2 года назад +1

    Mr. Carl Benz is one of the founders of Mercedes Benz

  • @greenlifeorganic3108
    @greenlifeorganic3108 2 года назад +1

    Mohan sir ungala review kongu tamil speach very very super

  • @prabhuk6607
    @prabhuk6607 2 года назад +5

    Apudiyea Volvo Triple Door review podunga ...FYI....Available with Mehala Machines....

  • @vk4402
    @vk4402 2 года назад +2

    Carl benz than first owner of benz don uncle

  • @gulammohamed2303
    @gulammohamed2303 2 года назад +1

    Different Review Vera Level mohan Sir♥️