Это видео недоступно.
Сожалеем об этом.

1.10 கோடி | Audi A8 Tamil Review - Tirupur Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 апр 2022
  • Contact Number - 9003800800
    Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295...
    Contact: tirupurmohandon@gmail.com

Комментарии • 384

  • @supramanir5640
    @supramanir5640 2 года назад +60

    வணக்கம் சார் முக்கியமாக உங்களுக்கு வாழ்த்துகள் அனைவருடைய மனசிலே நீங்காத இடம்பிடித்திருக்கிறிர்கள் நன்றிங்க சார் tmf sir ♥️

  • @simplesmart8613
    @simplesmart8613 2 года назад +1

    கொங்கு தமிழில் என்ன பேச்சு என்ன சிரிப்பு காருக்குள் நான் இருப்பது போல உள்ளது உங்கள் விளக்கம் வாழ்த்துக்கள் சார் கோவை மஞ்சுநாதனை நினைவுபடுத்தும் உங்கள் பேச்சு நடை

  • @vasudevan4220
    @vasudevan4220 2 года назад +32

    எல்லாமே சரிதான் 5 ஏக்கர் நிலம் வாங்கலாம் பத்து வருஷம் கழித்து ஒரு கோடி போகும் ஆனால் இது

    • @karthivf1234
      @karthivf1234 2 года назад +6

      Already 5acersku mela land+savings iruthatha intha car vanga mudiyum

    • @munishmunish3511
      @munishmunish3511 2 года назад

      40Lபோகும்

    • @ramasamypalaniappan6444
      @ramasamypalaniappan6444 Год назад +3

      it is not an investment to expect returns. it is only to enjoy the travel.

    • @rranjith9022
      @rranjith9022 Год назад +1

      Kalyan pannama irunthalum iniyum sekkalam ethukku pannurom ellam oru entertainment than

    • @timeleader7539
      @timeleader7539 11 месяцев назад +2

      1000 kodi sothu irukkaravan ithalam paakka maattan... 😂

  • @thamaraiselvan1496
    @thamaraiselvan1496 2 года назад +19

    படம் பெயர் அப்புச்சி கிராமம் அண்ணா

  • @mytimeboss6089
    @mytimeboss6089 2 года назад +97

    இன்னும் 3 வருசம் தான் வண்டி வேலிடிட்டி 25 லச்சத்துக்கு வாங்கி வண்டிய அப்புறம் குப்பைலதான் போடனும்...ரெனிவல் பன்ன இந்த வண்டிய தூக்கிட்டு ஆர்டிஓ போனா 12 லச்சம் மேல கேப்பான்...அதுக்கு இதே பெசிபிகேசன்ல புது வண்டியே வாங்கிடலாம்🤣🤣🤣

    • @nagarajannagunagu2585
      @nagarajannagunagu2585 2 года назад +7

      Super reply

    • @nareshkumarm1739
      @nareshkumarm1739 2 года назад +1

      Maatu Vandi Vangunga bro FC எல்லாம் thevai இல்லை

    • @thanikamalair6015
      @thanikamalair6015 2 года назад

      Varalavel bro. 😂😂😂

    • @Ninja00007x
      @Ninja00007x 2 года назад +1

      Athu mattum ila, service centre la vitta minimum 5 lakhs bill poduvan 🤣periya problem na 15 lakhs kuda agum

  • @shahubarali7342
    @shahubarali7342 2 года назад +15

    வணக்கம் அண்ணா உங்கள் வீடியே பதிவுகளை கடந்த சில மாதங்கள் பார்த்து வருகிறேன். நல்ல தெளிவான விளக்கம் . உங்கள் பேச்சு கேட்டாலும் நல்ல இருக்கு 👌👌 நன்றி அண்ணா வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க

  • @anandhvraj2276
    @anandhvraj2276 2 года назад +3

    yenna oru kurai, washing machine illa,,, athan sema anna.. I love your way of talking, loving the car... detailing the car in your way... more of car review konjam nerathula bore adikum...but unga speechkagave pakalam..

  • @arunjames7796
    @arunjames7796 2 года назад +28

    Don't buy these luxury cars, because gear box repair costs only 9 lakes 😄😀😀

  • @sumeshprasad8807
    @sumeshprasad8807 2 года назад +1

    nice viedo anna vandi vanga mudiyama erunthalum unga peachukaga pathukitea erukalam nalla eruku...

  • @nanban05
    @nanban05 2 года назад +2

    Unga video ipo dhan first time pakuran Neenga pesura decipline kaagave subscribe panitan na

  • @anwaranwar-ze7ef
    @anwaranwar-ze7ef 2 года назад +8

    மோகன் அண்ணா நான் உங்கள் காணொளி பார்த்து இருக்கிறேன் இந்த வாகனம் எனக்கு பிடித்து இருக்கிறது உங்கள் கணிவான பேச்சும் மிகவும் அருமை குவைத்தில் இருந்து உங்கள் மதுரக்காரர்💐

  • @periasamy5515
    @periasamy5515 2 года назад +7

    உங்களின் மண் சார்ந்த தமிழ் பேச்சு அருமை... எளியோரும் புரியும்படியான தெளிவான எளிய விளக்கங்கள் உங்கள் சிறப்பு.. வாழ்த்துக்களுடன் 💐ராஜாபெரியசாமி🙏💐

  • @rtr003
    @rtr003 2 года назад +1

    சூப்பர் அண்ணா ஒரு சந்தேகம் ஆட்டோமெடிக் பார்க்கிங் இருக்கும இருந்தால் அதையும் காட்டுங்கள் சர்வீஸ் காஸ்ட் பராமரிப்பு பற்றி சொல்லுங்க ஒரு வேலை டிரைவர் தூங்கினால் அல்லார்ட் செய்ய ஆப்சன் இருக்க சொல்லுங்கள் கோவையில் இருந்து கார்த்திக்
    நன்றி

  • @anbalaganb3894
    @anbalaganb3894 2 года назад +14

    அருமை சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. ⚘

  • @johnkarthik5136
    @johnkarthik5136 2 года назад +1

    Nalla than irukku ana nanga middle class family 🥲 normal car vangurathey periya visayam next month vanga porom

  • @rockysridhar
    @rockysridhar 2 года назад +34

    Good it’s maintained well for a 2011 model and looks like it’s imported directly from Germany , nice info 👍

    • @Startekselva
      @Startekselva 2 года назад +1

      It's cdk model

    • @gopalsamygurusamy4425
      @gopalsamygurusamy4425 2 года назад +2

      Namakku thernjathu addi ennale pothis vilambaramhn..?

    • @rockysridhar
      @rockysridhar 2 года назад

      @@gopalsamygurusamy4425 ???? I have Acura , have you heard about the car

    • @tamils4436
      @tamils4436 Год назад

      @@rockysridhar Athukku enna Ippo? neenga periya samooham nu sollanuma ? Acura Lexus .. have you .. nu English la ethukku pesureenga normal a pesunga, sethuponaa ellarukkum 6 Adi thaan

  • @rajivramesh8163
    @rajivramesh8163 2 года назад +9

    தலைவா உங்களுடைய ரிவ்யு வேறமாரி 💥💥💥

  • @gokul5982
    @gokul5982 2 года назад +3

    Antha movie name :- Appuchi graamam

  • @BabuGunnia
    @BabuGunnia 2 года назад +7

    TMF : அடுத்து Ferrari car review பண்ணுங்க தலைவா - TMF

  • @tintinvlogs5866
    @tintinvlogs5866 2 года назад +4

    Movie name: appuchi gramam

  • @jai4679
    @jai4679 2 года назад +1

    சார் நான் TMF ஓட பெரிய ரசிகன் உங்க எல்லா வீடியோ உம் பாத்துருவேன் ஒன்னு விடாம நீங்க அந்த படம் பாத்தேன் னு சொன்னேங்களே அது அப்புச்சி கிராமம் தான் சார் 😊

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 года назад +7

    மோகன் சார் மற்றும் மேடம் அவர்களுக்கு நன்றி. Audi A8L பற்றிய அற்புதமான வீடியோ (ஆடம்பர கார் நிச்சயமாக). உட்புறம் மற்றும் வெளிப்புறம் மிகவும் பிடித்திருந்தது. இன்ஜின் சவுண்ட் ப்ரூஃப் 11 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. மோகன் சார் காரின் அனைத்து அம்சங்களையும் நேர்த்தியாக விளக்கினார். ஆடி லோகோ சாதாரண மக்களின் கண்களைக் கவரும். கேள்வி பதில் அமர்வுக்கு நாளை நேரலையில் வருவீர்கள் என நம்புகிறேன்.

  • @govindaswamic3123
    @govindaswamic3123 2 года назад +17

    Thank you so much Dr car sir , Vera level Mohan sir. Congratulations

  • @rtdhana
    @rtdhana 2 года назад +1

    Anna.. if you are driving in the night, you can show headlight throw and night visibility... And I think you have night vision camera also, you can show those features...

  • @pkkumar3156
    @pkkumar3156 2 года назад +2

    என்னடி ரொம்ப நாள் கனவு இந்த மாதிரி கார் வாங்கவேண்டுமென்று நிறைவேறுமா என்றுஆண்டவன் தான் முடிவு எடுக்கவேண்டும்🙏🙏🙏🙏

    • @abineshabi4288
      @abineshabi4288 2 года назад +1

      ஒரு நாள் நிறைவேறும் 👍

    • @pkkumar3156
      @pkkumar3156 2 года назад

      @@abineshabi4288 நன்றிசார்🙏🇮🇳🙏

  • @arulmaniarulmani2355
    @arulmaniarulmani2355 2 года назад +4

    அய்யா சார் எனக்கு ரோம்பவும் பிடித்த கார்கள் ஆடி கார் தான் நம்மால் ஒரு கோடி செலவில் வாங்குறதுக்கு பணம் இல்லைனாலும் விடியோ பார்த்து தான் நம்ம சந்தோசம் படுத்துக்க வேண்டும்

  • @malikabdul1798
    @malikabdul1798 Год назад +1

    நான் இந்த வண்டியே முதன் முதலில் கணக்கன்பட்டி சற்குருவே பாக்க போனேன் வாழ்கையில் மறக்கமுடியாத தருனம்

  • @kmsamy8575
    @kmsamy8575 2 года назад +3

    🎆🎇👌💥🚖🚗ஏர் பேக் details mattum miss பண்ணிட்டீங்க otherwise super

  • @k.vadivelvadivel4296
    @k.vadivelvadivel4296 2 года назад +1

    Super dan tmf valthukkal ithu mari vandiya valkaila oru thadava otti parthiranum

  • @vinothvideo7564
    @vinothvideo7564 2 года назад

    நீங்கள் பேசும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது

  • @munishmunish3511
    @munishmunish3511 2 года назад +1

    Audi A8 L massage computer full fridge air suspenser sleeping super weekly 5 days Hyderabad Vizag A8 driving naan

  • @janakar7274
    @janakar7274 2 года назад

    வணக்கம் சார் ,உங்களால் எல்லா காரையும் பற்றி தெரிந்து கொள்கிறேன். ரொம்ப நன்றி சார்🙏🙏🙏🙏🙏🙏

  • @yujin9127
    @yujin9127 2 года назад +1

    Mohan ji, rolls rayals,vaangi vidunga, but, technology development yepppdi?ENJOY .

  • @harisuthan6150
    @harisuthan6150 2 года назад

    உங்க பேச்சு மிக அருமை.

  • @gokul9127
    @gokul9127 2 года назад +3

    போங்க அண்ணா நான் ஏதோ சொகுசு கார் காட்ட போறீங்கன்னு வந்தேன்
    Audi car லாம் சொகு கார் இல்லயாமே 😥

    • @Karthik-pk4op
      @Karthik-pk4op 2 года назад

      Andha pubg madan pondatti sonnala

  • @makkalvandi-
    @makkalvandi- 2 года назад +1

    மிக அற்புதமாக உள்ளது

  • @elayarajajensen9446
    @elayarajajensen9446 2 года назад +10

    செம வண்டி சகோ !!
    சூப்பர்!!👍👍👍

  • @karthikj458
    @karthikj458 2 года назад +16

    அந்த பாடம்... முண்டாசு பட்டி...... வாழ்த்துக்கள் 💐💐🙏🙏🙏

    • @rasoolismail9169
      @rasoolismail9169 2 года назад +7

      அப்புச்சி கிராமம் 2014

  • @yugasudhand6134
    @yugasudhand6134 2 года назад +6

    அப்புச்சி கிராமம் படம் அண்ணா 💥🤣❣️

  • @aravindd5877
    @aravindd5877 2 года назад +5

    Love from palladam 💖

  • @ArivalaganAssociates
    @ArivalaganAssociates 2 года назад +4

    அண்ணன் என் லட்சியம் ஆடி கார் வாங்குவது தான்🙏🙏 நன்றி அண்ணன் வாழ்த்துக்கள் மதுரை

  • @nilaskyblue3264
    @nilaskyblue3264 Год назад +1

    My favourite car my dreams car oru naal antha cara na vanguven

  • @munishmunish3511
    @munishmunish3511 2 года назад

    My MD A8 front accident headlight left headlight price 7 lakh maintenance price over 15 km oil service showroom 60000 extra spare parts over price maintenance vvip only middle class people no

  • @imranimmu2029
    @imranimmu2029 2 года назад +30

    Anna Rolls Royce car review podunga na

    • @funnybros4889
      @funnybros4889 2 года назад +3

      Vangura maari thaan kekuran 😂

    • @elangoelango129
      @elangoelango129 2 года назад

      Rmba over ahh illa so funny 🤣🤣

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 2 года назад

      @@funnybros4889
      டஜன் என்ன விலைன்னு கேட்டு சொல்லுங்க.
      😙😀

  • @jerry5054
    @jerry5054 2 года назад +11

    I Will Buy This Car Only 🤑💥🔥
    Awesome car for 2Crores 🤑❤✨

    • @keerthanar2732
      @keerthanar2732 2 года назад

      flood car ah irukum bro

    • @adityaa5067
      @adityaa5067 2 года назад

      Ippo 2cr ku idha vida super ana cars vandhiruchu bro 😂 idhu 10 years old model

  • @prawinraam7698
    @prawinraam7698 2 года назад +3

    Ford endeavour, ecosport, Fiesta review poduga uncle

  • @NitinPlayZZ69
    @NitinPlayZZ69 2 года назад +1

    We can enjoy while it runs when the maintenance comes then will know why German cars are second hand is cheap.

  • @pinkutinkubrothers1280
    @pinkutinkubrothers1280 2 года назад +3

    Anna 15 laks innova crysta irruku ma...

  • @sivaprakash0777
    @sivaprakash0777 2 года назад +7

    டான் சொகுசா அனுபவிக்க அதுக்குன்னு பிறந்து இருக்கீங்க

  • @Mohammed-yf1rd
    @Mohammed-yf1rd Год назад +1

    Sir now we can buy this vehicle seconds market . is it reliable? Does it costs high maintenance ?

  • @sathishsadhathyan2953
    @sathishsadhathyan2953 2 года назад +1

    Sir ninga supera review pannuringa nice

  • @muruganglm3595
    @muruganglm3595 2 года назад

    உங்க பருஸ்நால்டீக்கேத்த கார் அன்னா 🌼👍

  • @kishoresekar605
    @kishoresekar605 2 года назад +3

    Uncle used luxury cars showroom la pogi video ppdunga

  • @vedanathankrishnamoorthy5421
    @vedanathankrishnamoorthy5421 2 года назад +1

    Sir u always rock with your speech

  • @ajaykaran8095
    @ajaykaran8095 2 года назад +2

    Anna antha movie name appuchikramam..

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 2 года назад +3

    TMF NEXT Rolls-Royce

  • @harishmosesmagendiran1087
    @harishmosesmagendiran1087 2 года назад +1

    Movie name :Mundasupatti

  • @bhuvaneshbhuvanesh4527
    @bhuvaneshbhuvanesh4527 2 года назад +4

    my recent fav luxury sedan

  • @p.rajendranpillai8849
    @p.rajendranpillai8849 2 года назад +4

    Audi ஏழைகளின் சொகுசு வாகனம் 😅😂🤣.

  • @vinithaprabhu4748
    @vinithaprabhu4748 2 года назад

    வாழ்த்துக்கள் அண்ணா sema super.

  • @SARVANAN5280
    @SARVANAN5280 2 года назад

    இந்த கார்ல எனக்கு பிடிச்ச விஷயம் தீப்பற்றி எரிந்தால் அந்த கார்ல தீயை தானாக அனைக்கிற கேஸ் இருகிறது. இந்த வசதி இன்றைய எலக்ரிக் வண்டிக்கு முக்கியமானத அதே போல ஒரு எலக்ரிக் வண்டி அந்த வண்டி ஓடும்போது அந்த பேட்டரி சார்ஜ் ஆகுறா மாதிரி ரிப்பேர் வரமால் பாதுகாப்பான பேட்ரி நியாமான விலை அதிக கிலோமீட்டர் உழைக்கனும். நம் நாட்டு அரசு கொள்ளை அடிக்க தான் தெரியும் திறமைசாலிகளுக்கு இந்த நாட்டில் வாய்பில்ல இந்த பொருட்களுக்கு கொடுக்குற மதிப்ப மனித உழைப்புக்கு பேரம் பேசுற சுயநல இந்தியர்கள்.

  • @vadivelsiva9028
    @vadivelsiva9028 Год назад +1

    New thar interview next

  • @gokulinvestigation
    @gokulinvestigation 2 года назад +2

    Anna bolero car review mudinja poduga na......

  • @DEVINC894
    @DEVINC894 2 года назад +1

    Audi a8l top end 1.56 crores varudhu and my dream car

  • @harisisai5567
    @harisisai5567 2 года назад

    செம டிஎம்(எஃப்) அண்ணா 👌🏻👌🏻👌🏻👌🏻👍🏼💐🌹💐💐🌹💐🌷🌹🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @MohanKumar-eu8qh
    @MohanKumar-eu8qh 2 года назад +2

    Mini House Pola 🤞🏻😘

  • @mg7685
    @mg7685 2 года назад +1

    Please mention approximate cost of ownership per year for 5 years.

  • @nithis7454
    @nithis7454 Год назад +1

    Bro lancer car irutha sollunga bro

  • @manikandanganesh5952
    @manikandanganesh5952 2 года назад

    25 lakhs kuduthu vaangunaalum maintenance vechu car owner dickya pazhukka vechurum. 1.10 cr 25 lakhs ku kudukraangana, vaangaruthuku munnadi yosikanum yaen vilai ivlo kammi nu.

  • @subashcs834
    @subashcs834 2 года назад +1

    அருமை அண்ணா ❤️

  • @ssbbbbrr8206
    @ssbbbbrr8206 2 года назад +1

    தற்போது இந்த வண்டி என்ன விலைக்கு வாங்கலாம்? ?

  • @TN_TRAVELLER_73_
    @TN_TRAVELLER_73_ 2 года назад +1

    அண்ணா swift review போடுங்க அண்ணா

  • @mahaveershivaji4406
    @mahaveershivaji4406 2 года назад +2

    Sir shall I get MG or Fortune

  • @AravindIceskater
    @AravindIceskater 2 года назад +1

    Name of the movie mundasapatti

  • @dhandapanihyd
    @dhandapanihyd 2 года назад +5

    பணம் இருந்தால் நல்ல வாழ்க்கை...... அருமை அண்ணா.... வாழ்த்துக்கள்

    • @deepakh4614
      @deepakh4614 2 года назад +4

      மனம் இருந்தால் நிம்மதியான வாழ்க்கை

  • @manbarasu12
    @manbarasu12 2 года назад

    Ha ha ha
    “Set pottu kaamikka sonnadhu” naanum andha listla varuven😀😀😃

  • @krishnamurthyksuper6668
    @krishnamurthyksuper6668 2 года назад +1

    வேற லெவல் சார்

  • @Nanvallavan676
    @Nanvallavan676 2 года назад +1

    Why this kolaveri song la intha car .. Bennet mela paduthu dhanush padavarrr...

  • @sasikumar-zb4bw
    @sasikumar-zb4bw 2 года назад +1

    Mr radhakrishnan supreme mobile's owner car thanae ithu

  • @rk-Monester
    @rk-Monester 2 года назад

    Flim name:Appuchi keramam

  • @nammaoornammakkal
    @nammaoornammakkal 2 года назад +2

    Anna inda car maintance panthi solunga

  • @jaisha8547
    @jaisha8547 2 года назад +2

    Oru pathuvarusam aipudiya vachieruinga na sambaruchi vaingikura na😅

  • @tamilarasang4303
    @tamilarasang4303 2 года назад +1

    Nanga roadla pora vandiiya mattum than pathuruken

  • @ff_jahan3230
    @ff_jahan3230 2 года назад +1

    Appuchi gramam movie name

  • @rahulsiva5406
    @rahulsiva5406 2 года назад +1

    Antha patam peru (appuchi kramam) 🙏

  • @roshan_1704
    @roshan_1704 2 года назад +1

    Don...antha movie name APPUCHI KRAMAM

  • @EVERYTHINGATOZ2018
    @EVERYTHINGATOZ2018 7 месяцев назад +1

    Anna movie name appuchi gramam

  • @sabariganeshsabariganesh5026
    @sabariganeshsabariganesh5026 2 года назад +6

    Rolls Royce car review podunga anna😍

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 года назад

    மிகவும் அருமை அண்ணாச்சி

  • @ravichandranv716
    @ravichandranv716 2 года назад +2

    Waiting sir..

  • @eswervenkate719
    @eswervenkate719 2 года назад +1

    அண்ணா வணக்கம் அண்ணா நீங்கா பார்த்தா படம் அப்புச்சி கிராமம்

  • @girisha9790
    @girisha9790 2 года назад +1

    27:35 Mundasupatti movie I think

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 года назад +2

    Wow amazing bro

  • @appleboy4197
    @appleboy4197 2 года назад +2

    Waiting...🔥💥🔥

  • @premking9485
    @premking9485 2 года назад +1

    Anna padel shift na enanu soluinga anna

  • @ayyappanamazon2164
    @ayyappanamazon2164 2 года назад

    Kotu mela Vitta epdi sir theriyum, spead-breaker mela vidunga theriyum

  • @selvarajkrishnan9643
    @selvarajkrishnan9643 2 года назад

    Mohan sir very good speetch

  • @gkfuntime7
    @gkfuntime7 2 года назад +2

    😎😎😎 super super super 💕 TMF 💐💐💐

  • @user-lb9km9ke5எவராதிகாசிறுதுளி

    Washing machine car eduku ga Bathroom illa ya 😅😂😮

  • @naturelover5641
    @naturelover5641 2 года назад +2

    Fiat linea review pannuga