என் வாழ்க்கையில் முதன்முதலாக ஒட்டிய 3.25 கோடி ஸ்போர்ட்ஸ் கார் ? Tirupur Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 июн 2023
  • BMW i8!
    Interested in taking this baby onto the roads?
    DM us for more info!
    @stcars_chennai
    89390 86664
    Mail ID: tirupurmohandon@gmail.com
    Instagram tirupur_moh...
    Facebook page / super-car-care-2354295... #bmw #bmwi8 #bmwi8roadster #bmwindia #bmwmotorrad #bmwlove #bmwlovers #bmwcar #bmwcars #bmwcarstatus #bmwcarstuntlover #bmwclub #bmwcarlover #bmwcompanygroup #tmf #tirupurmohan #tamil #don #car #carslover #trending #google #trend #carlover #carreview #carreviewtamil #tamilcarreview #trendingvideo
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 280

  • @kjhdjfjkhf
    @kjhdjfjkhf Год назад +48

    அண்ணா உங்ககிட்ட பிடித்தது எதார்த்தமான பேச்சு ..... ❤😊 சுருக்கு பை வைக்க ஒரு இடம் 👌

  • @chenthurselvanselvendran7606
    @chenthurselvanselvendran7606 4 месяца назад +6

    உண்மை தான் bro!
    இப்படியான வாகனங்களை ஐரோப்பா வீதிகளில் செலுத்த அருமையாக இருக்கும், நானே வாகனத்தின் வாகனத்தின் கடைசி 5 முள் உள்ளவரை படுவேகமாக செலுத்தி உள்ளேன்.
    அதுவும் frankfurt(ஜெர்மனி) நெடுஞ்சாலையில்
    (Frankfurt நெடுஞ்சாலை தனி lane கிட்டத்தட்ட 200-300 கிமீ freeway, அதனால் ஓடக் கூடிய தாக இருக்கும்.
    நான் இந்தப் பாதையில் பல தடவை Swiss to Denmark சென்றுள்ளேன். நீங்கள் கேட்ட உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ....... ச‌த்த‌ம் நான் ரசித்து அனுபவித்து உள்ளேன்.
    ஈழத்தமிழன் செந்தூர்.

  • @rohitvenkat264
    @rohitvenkat264 Год назад +31

    Thalaivare..... Next rolls Royce thaan target

  • @SanthoshKumar-ee5cb
    @SanthoshKumar-ee5cb Год назад +51

    Sir daily indha car la in and out poituvanga apdiye jiiivunu slim aaiduvenga 😅 superb effort ❤ best father, best reviewer, best business man have a good future😊

  • @abhishekruah5073
    @abhishekruah5073 Год назад +150

    என்ன தலைவரே seat demo காட்டுறதுக்குள்ள நீங்க வேர்த்து வெட வெடத்து போயிட்டிங்க போல

    • @nbgamer_yt6187
      @nbgamer_yt6187 11 месяцев назад +3

      XXXTENTACION car 😭

    • @kathirkathiravan6069
      @kathirkathiravan6069 11 месяцев назад

      @@nbgamer_yt6187 hy petinahi oky pyar neku okay hey ambunageri oky pyar abi oky

    • @lithin.t5563
      @lithin.t5563 6 месяцев назад +1

      ​@@nbgamer_yt6187🥀💯

    • @yasirhajith435
      @yasirhajith435 3 месяца назад

      ​@@nbgamer_yt6187 yes😢

  • @user-qd7vk3pw9p
    @user-qd7vk3pw9p Год назад +15

    Xxxtentacion 's car😢❤

  • @232yeshwanthan.gviiig3
    @232yeshwanthan.gviiig3 Год назад +12

    This car remains me xxxtentacion 😭

  • @ExtroHelp
    @ExtroHelp Год назад +6

    Intha car thaan vanganum nu mudivula irukan vangiduvan ino 2yr la 🤗

  • @om5201
    @om5201 Год назад +18

    Don had a superb delivery experience ... Just for joke... 😀 I recollect Jim carry getting out of an animal in a film... 😂

  • @abiramikannan1167
    @abiramikannan1167 Год назад +29

    47km is pure electric only range. Fuel economy is 35 to 40 mpg (6.5 litres /100km or 15 km per litre)

  • @SenthilKumar-qo6zx
    @SenthilKumar-qo6zx Год назад +9

    கொங்கு தமிழுங்கோ..கொங்கு தேசம்❤❤❤

  • @vjstar9499
    @vjstar9499 3 месяца назад +3

    அண்ணாச்சி நீங்க சொல்றதெல்லாம் சரிதான் இந்த கார் நல்லாதான் இருக்கு விலையும் அதிகம் தான் இந்த கார்ல ஏதாவது பிரச்சனையாகி நீங்க கொண்டு போயி மெக்கானிக் ஷெட்ல விட்டீங்கன்னா உங்களிடத்தில் எவ்வளவு உருவ முடியுமோ அந்த அளவிற்கு உருவி விட்டு விடுவார்கள் அதுமட்டுமல்லாமல் இது வருடத்திற்கு எவ்வளவு இன்சூரன்ஸ் என்று உங்களுக்கு தெரியுமா? மிக அதிகம் இந்த வண்டி எல்லாம் யார் வாங்கலாம் என்று சொன்னால் காசை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாத இருப்பவர்கள் இந்த வண்டியை வாங்கி ஓட்டலாம் இன்னும் கொஞ்ச நாள்ல எல்லா ஆடம்பர வைத்துளுமே மறஞ்சு போயிரும் கடைசியில கடைசியில் ஜெயிக்கப் போகிறது சைக்கிள்தான்

  • @plusarlover4345
    @plusarlover4345 Год назад +13

    Bmw i8 blue colour car.... 😍😍😍😍😍😍😍😍..... I am waiting.. ❤❤❤❤❤❤❤

  • @TN57ANBU
    @TN57ANBU Год назад +23

    இந்த காரை பார்த்தவுடன் குலந்தையாக மாரிய திருப்பூர் டான்

    • @slmc578
      @slmc578 11 месяцев назад

      Tamil padi barama😂

    • @vivekmad2010
      @vivekmad2010 11 месяцев назад

      குலந்தை அல்ல குழந்தை...

    • @vijayabaskaran754
      @vijayabaskaran754 10 месяцев назад

      ​@@vivekmad2010
      sila oorkarangallukku athu
      Kulanthai than

  • @rajus7967
    @rajus7967 7 месяцев назад +2

    அருமையான உண்மையான தமிழ் பேச்சு

  • @sriramprasath4356
    @sriramprasath4356 Год назад +12

    Don neenga kalakunga👍

  • @pgsadees
    @pgsadees 3 месяца назад +1

    Semma bro, nan unka video parkurathey unka yatharthamana pechikkakathaan.. BMW i8 video poda sonna kadaisila vandiya katta vandinu sollitinkaley,,, But, antha nermai enakku rembo pidichirukku

  • @dhinakaranloganathan
    @dhinakaranloganathan Год назад +6

    Don Chennai vanthutu namma veettuku sapda varama poiyitingaley

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Год назад +6

    Theri mass Don.. BMW I8

  • @ruggadraju1113
    @ruggadraju1113 Год назад +4

    அருமையான பதிவு மேலும் நிறைய வீடியோ போட என்னோட வாழ்த்துக்கள் சார்

  • @plusarlover4345
    @plusarlover4345 Год назад +9

    I am waiting Don bro

  • @Nirmal_Velan
    @Nirmal_Velan Год назад +9

    BMW i8

  • @deepakvvelusamy
    @deepakvvelusamy Год назад +14

    8:04 offroad ah 😂😂
    Off-road ellam pona Car mini TITAN Submarine airum 💯😂😂

    • @dobiosalsa2735
      @dobiosalsa2735 Год назад

      Sunni mathiri review pandran, pe punde.. car patthi unnake teriyum ah daa punde? The worst car reviewer ever i been seen. Chaiii, thuu

  • @nanbanvasu2517
    @nanbanvasu2517 Год назад +9

    I'm watching his videos only for his voice & slang😍

  • @osro3313
    @osro3313 Год назад +3

    சூப்பர் மிக்க நன்றி ஐயா அருமை 🙏👌🎊

  • @lolluraja22
    @lolluraja22 Год назад +11

    Sir am die hard fan of your so innocent speech am from Coimbatore oru naal ungala neerla pathu pesanum

    • @dobiosalsa2735
      @dobiosalsa2735 Год назад

      Sunni mathiri review pandran, pe punde.. car patthi unnake teriyum ah daa punde? The worst car reviewer ever i been seen. Chaiii, thuu

  • @harish_gsxr1558
    @harish_gsxr1558 Год назад +9

    BMW I8

  • @mnpl7714
    @mnpl7714 7 месяцев назад +3

    It looks like a dream Car. Thank you Brother for the review of this beautiful BMW car ❤👍👍👍

  • @balasubramaniym2172
    @balasubramaniym2172 Год назад +5

    Plymouth, impala மாதிரி vintage கார் review போடுங்க அண்ணா 🙏🙏🙏

  • @yugicreationz7110
    @yugicreationz7110 Год назад +4

    Nice car dady i love B~M~W💙

  • @asifirfan
    @asifirfan 11 месяцев назад +2

    Kaala vaikavaey theva illa
    Serupa vacha pothum ❤❤
    47km mileage ahh

  • @RomeoRomeo-ni4pk
    @RomeoRomeo-ni4pk Год назад +16

    ஐயா,,, நான் உங்கள மொக்க மோகன் ன்னு நினைச்சேன்,, ஆன,,, நீங்க கெத்து மோகன் ன்னு நிரு பீச்சேடீங்க,,, வேற மாரி 👌👌👌

  • @sathya.m9990
    @sathya.m9990 Год назад +13

    Verna type 1 (2009) crdi pathi oru review podunga sir...❤❤

  • @ramchattrtjee1127
    @ramchattrtjee1127 Год назад +3

    Excellent explaination

  • @user-ln3zy2we6n
    @user-ln3zy2we6n Год назад +5

    முப்பதுகோடிக்கு கார் வந்தாலும் நம்மசிட்டைபோலவருமா வராதுமாம்ஸ்#மதுரைகோவைசினிமா

  • @Rajamanikandan355
    @Rajamanikandan355 Год назад +10

    lexus lx570 car review பண்ணுங்க

  • @venkatramesh3333
    @venkatramesh3333 10 месяцев назад +1

    என்னம்மா பேசறீங்க ❤குழந்தை லாலிபப்பூக்கு ஏங்கற மாதிரி...சூப்பர் ❤❤❤

  • @saleemakthar369
    @saleemakthar369 10 месяцев назад +1

    நான் கத்தார் ல இந்த கார் கூட நின்னு போட்டோ போட்டதுக்கு என் ஐடி ஹேக் செய்யப்பட்டது ... காரணம் என் கார்னு நினைச்சுட்டு. .. மறக்க முடியாத கார்

  • @kumakuma6237
    @kumakuma6237 3 месяца назад

    Vaalga valamudan.

  • @SureshSuresh-wn4qh
    @SureshSuresh-wn4qh Год назад +8

    Bmw i8

  • @muralicm4217
    @muralicm4217 Год назад +2

    Super anna i love your reviews videos and can you audi R8 BMW 7 Series

  • @deepakraj-ck7dl
    @deepakraj-ck7dl Год назад +5

    TMF❤…… Nala peasuringa sir😂

  • @hybridownzDK
    @hybridownzDK Год назад +22

    You can get this car for about £30k in UK which is 30 laks

    • @aravindan2008
      @aravindan2008 Год назад +3

      அடே அதிபுத்திசாலி, இந்த வண்டி ஜெர்மனியில் 20 லட்ச ரூபாய்க்கு கிடைக்கும். எதுக்கு இங்கிலாந்து போய் அதிக விலைக்கு வாங்கி பணத்தை வேஸ்ட் பண்ற. அது கிடக்கட்டும் நீ இங்கிலாந்துலே புது i8 வாங்கி இந்தியாவுக்கு கொண்டு வந்து எனக்கு 30 லட்ச ரூபாய்க்கு தர்றயா?.நான் பத்து வண்டி உன்கிட்ட இருந்து வாங்கிக்கிறேன்.

    • @nomad5299
      @nomad5299 Год назад +4

      @@aravindan2008 thalaivare, naan Sri lankale irundhu pesuren. inga BMW i8 rs1.5-2 milllion kku vaangalaam. including taxes.

    • @alagil8172
      @alagil8172 Год назад +1

      ​@@nomad529915 to 20 mil bro

  • @user-od5by6me2p
    @user-od5by6me2p Год назад +8

    Anna good evening

  • @Arumugam-lx7qc
    @Arumugam-lx7qc Год назад +2

    Well come Chennai sir 🎉

  • @manikumarperumalsamy2433
    @manikumarperumalsamy2433 Год назад +2

    Super na.. BMW I8

  • @karthikmanoharan1779
    @karthikmanoharan1779 Год назад +2

    My dear Don! Force Gurkha 2023 review podunga! Illayina tirupur la salai mariyal😄

  • @pranavpranav6613
    @pranavpranav6613 Год назад +8

    Jimny review don

  • @soccerlover
    @soccerlover Год назад +2

    Sir unga channel pakravanga mukavasi peru sadharna middle class people , mukyama unga anubavatha pagiradha keka than naan unga videos paapen .ellarum apdi thanu ninaikiren .
    Ana ipellam neenga suma high/top end cars kaatreenga Suma athoda features explain panreenga ithula engaluku interest ila sir ..
    Ungaloda knowledge experience athe share panunga sir ...

  • @KumarAjith-dh9mn
    @KumarAjith-dh9mn Год назад +2

    Well comes chennai🎉

  • @sriramganeshganesh951
    @sriramganeshganesh951 Год назад +2

    Woo superb 👏👌

  • @Mostwantedcriminal000
    @Mostwantedcriminal000 3 месяца назад +1

    9:04 that silldra kaasu ultii😅😅😅

  • @VISHNU_PRIYAN_07
    @VISHNU_PRIYAN_07 Год назад +14

    1st: 1500cc heart attack
    2nd: 47 kmpl mileage athu ennoda PULSAR NS160 oda mileage athu verum 160cc tha yeppa 🥵🥵🥵

    • @drvigness
      @drvigness Год назад +1

      Not heart attack bro...F1 car is 1600cc

    • @artscoop7722
      @artscoop7722 Год назад

      🚗😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰😘🚗🥰😍💕😘

    • @arish4248
      @arish4248 Месяц назад

      Petrol+ battery bro so 47 kedaikum

  • @shyamraj8291
    @shyamraj8291 Год назад +2

    Yaaru pa adhu offroad polaam nu sonnathu😂😂.. Road laye poga mudiyumanu theriyala😅

  • @sakthi3481
    @sakthi3481 Год назад +2

    Anna, super review...😂😂😂😂😂😂😂mudila... i love u...

  • @RamaniVenkatachalam
    @RamaniVenkatachalam 3 месяца назад +2

    இந்த காரை 5லட்சம் கொடுத்தாகூட வாங்க மாட்டேன்

  • @SJJourneyJournals
    @SJJourneyJournals 10 месяцев назад +2

    Sooper nga Anna epdi neenga ivlo cars otti pakkareenga??

  • @nomad5299
    @nomad5299 Год назад +23

    That's an i8.
    Here in Sri Lanka you can see them absolutely everywhere. One of the cheapest and most depreciated sports cars.

  • @drvigness
    @drvigness Год назад +2

    Infotainment = settu sammacharam

  • @ak99-to1gz
    @ak99-to1gz Год назад +1

    Anbu ullam ungalakkum vannkam solrom ayya.

  • @tsaddict2730
    @tsaddict2730 Год назад +1

    Force urbania pathi podunga na

  • @Ggg33333
    @Ggg33333 Год назад +4

    Fluidic Verna 2nd generation...
    Diesel crdi 1.6 sx ....
    Review

  • @syedabuthahir5594
    @syedabuthahir5594 Год назад +2

    Don sir very nice 🎉

  • @vishnuvikraman9289
    @vishnuvikraman9289 Год назад +2

    Good but i need Mahindra marrazzo review

  • @shawndanyprakash3752
    @shawndanyprakash3752 Год назад +2

    Sir ur saying every car only positive only say the negativity also

  • @sudeeps9731
    @sudeeps9731 Год назад +4

    Rr seekirama review podunga anna

  • @jayakumar5871
    @jayakumar5871 Год назад +3

    என்னது bmw 3 சிலிண்டர் engine ஆ,, mileage 45 km ஆஹ்,, 😇😇😇😇

  • @viewofriders
    @viewofriders Год назад +2

    இத பாத்தாலே xxx tentacion தான் நியாபகம் வருது

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn 4 месяца назад +1

    This car is only for sports purpose and track use. Not for travelling purpose.

  • @Hermit090
    @Hermit090 Год назад +3

    Rate problem illai.. power kammi. 5 crore mathipulla Lamborghini India la varusathuku 200 vandi vikranga.. yena engine power rombavum adigam..

  • @subashvj1401
    @subashvj1401 Год назад +4

    Liter ku 47 ahhh😮😮😮

  • @devedite1594
    @devedite1594 Год назад +2

    Nanum otiten bmw i8 I'm from Mumbai

  • @ddssvi86
    @ddssvi86 Год назад +2

    Looks like going inside cave when he goes to back seat. Semma fun.

  • @tamilcnctech
    @tamilcnctech Год назад +2

    சுப்பர் நா ❤

  • @rajwilliams3768
    @rajwilliams3768 Год назад +2

    Mahindra FJ470 van review podunga bro please 🙏

  • @muruganc2370
    @muruganc2370 Год назад +4

    Super don super.

  • @LEO-eh5mr
    @LEO-eh5mr Год назад +8

    lexus lx570 car review

  • @PonnuSamy-bs2wo
    @PonnuSamy-bs2wo 2 месяца назад +2

    Bro BMW வAuto pilot mode ள ஓட்டூங்க

  • @sowndhar8705
    @sowndhar8705 Год назад +4

    BMW I vision Dee car review panmuga anna😍 tha car was amazing looking 🥰

    • @dobiosalsa2735
      @dobiosalsa2735 Год назад

      Sunni mathiri review pandran, pe punde.. car patthi unnake teriyum ah daa punde? The worst car reviewer ever i been seen. Chaiii, thuu

  • @jayaseelan3107
    @jayaseelan3107 Год назад +3

    Volvo xc 90 also 47 km mileage per liter petrol hybrid varient

  • @a.s.ahmedsheriffa.s.ahmeds8123
    @a.s.ahmedsheriffa.s.ahmeds8123 Год назад +1

    Boss Toyota SUPRA review pannunga Ji.

  • @venkatesansj7919
    @venkatesansj7919 11 месяцев назад +1

    இனி சின்ராச கையில பிடிக்க முடியாது போல 🤣🤣🤣❤👌❤

  • @asediting5015
    @asediting5015 Год назад +5

    Mg hector plus review podunga

  • @kirubagaran3749
    @kirubagaran3749 Год назад +2

    bro i really like you slang :)

  • @danieljessus8645
    @danieljessus8645 Год назад +2

    Anna ghost Rose Royal car review pannuga Anna

  • @Gladwin_018
    @Gladwin_018 Год назад +2

    Xxxtentacion 😓

  • @vkdevan2011
    @vkdevan2011 Год назад +3

    நம்ம TATA CARS ல 25-KMPL தருவதாக சொல்லுவாங்க இந்த BMW CAR 25-KMPL தருமா அண்ணா

  • @user-qz8fj8nv3p
    @user-qz8fj8nv3p 10 месяцев назад +1

    Vera level sir

  • @lovelyviews6951
    @lovelyviews6951 Год назад +2

    Used cars sale & review poduga ❤️

  • @vigneshganasan5908
    @vigneshganasan5908 Год назад +2

    Arthur baby seat. Kolanthai matter iruka mudhiyum

  • @VijayYadav-wn5bg
    @VijayYadav-wn5bg Год назад +4

    Even ajith sir owns this jii

  • @prasannaganesh1775
    @prasannaganesh1775 Год назад +1

    Don vegamathan ootunga don

  • @sekarsps3997
    @sekarsps3997 Год назад +3

    Brather usede sumo grane vangalama

  • @rkparthiban6372
    @rkparthiban6372 Год назад +2

    Anna super

  • @lakshmananlachu2920
    @lakshmananlachu2920 Год назад +2

    Sir super super

  • @saurav0403
    @saurav0403 Год назад +2

    Mg gloster oda review panunga anna.

  • @shafeer_ad
    @shafeer_ad 6 месяцев назад +1

    Bmw i8 roadster ❤❤❤

  • @entertainment.1998
    @entertainment.1998 Год назад +1

    Phoenix mall back side Velachery Chennai .

  • @FingerprintTamizha32
    @FingerprintTamizha32 Год назад +2

    Rolls Royce car Review Pannuga

  • @PRANAV5918
    @PRANAV5918 Год назад +2

    Ayya antha jimny Vandi reiview😅