முதன் முதலாக என்னை மிரட்டிய அந்நியன் (ஸ்போர்ட்ஸ் கார்) Benz C300d Tamil Review | Tirupur Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295... . #tirupurmohan #tmf #jaguar #don #tirupur #car #carreview #tamil #tamilcarreview

Комментарии • 191

  • @vinothkrishnan1006
    @vinothkrishnan1006 2 года назад +39

    உங்க ரிவியூ போதையாகி விட்டது .அடுத்து எப்போ அடுத்து எப்போ என்றும் என்ன காரா இருக்கும் என்றும் ஆவலுடன் காத்திரிருக்க வைக்கிறது அழகான அமைதியான தேவையற்ற மியூசிக்லாம் இல்லாமல் பில்டப் இல்லாத சாமானியனுக்கு ஏற்ற ரிவுயூ நிறைய பழைய காரும் ரிவீயு போடுங்க முக்கியமா குவாலிஸ் டஸ்டர்

  • @aronjerlinloyee2312
    @aronjerlinloyee2312 2 года назад +126

    Rolls Royce review pannuga...D🤩N appa

    • @vinothkrishnan1006
      @vinothkrishnan1006 2 года назад +3

      நான் கேட்கனும்னு நினைச்சேன் கேட்டீங்க ப்ரோ விரைவில் வரும்னு நினைக்கிறேன்

    • @srilalatravelstn31
      @srilalatravelstn31 2 года назад +2

      First Lamborghini ✨❤️✍️

    • @feelthemusic6316
      @feelthemusic6316 2 года назад +1

      Naa sollanumnu nenachen.... 😍

    • @Nirmal_Velan
      @Nirmal_Velan 2 года назад +2

      Athu kandippa nadakkum TMF ah ennaikum yemathamataru namma anneh...!!!

    • @c.logeshkumar2229
      @c.logeshkumar2229 2 месяца назад +1

      Rolls royce la rose noire ..... Bugatti la voiture noire... Okay va bro

  • @palanip4310
    @palanip4310 2 года назад +15

    Glad to see Mohan Anna review for Mercedes Benz AMG C300d 🔥🔥

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 года назад +4

    Mohan sir Opening scene very very mass entry. சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன்

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 года назад +1

    Mercedes C 300D பற்றிய அற்புதமான விமர்சன வீடியோ. அற்புதமான நிறம், வெளிப்புறம் மற்றும் உட்புறம். காரை ஓட்டும் தனிப்பட்ட நபருக்கான தனிப்பட்ட அமைப்புகளை நான் விரும்பினேன். டிஸ்பிளே மற்றும் சீட் அட்ஜஸ்ட்மென்ட் பட்டனும் பிடித்திருந்தது, பொத்தான் இருக்கை போல் இருந்தது. AMG வடிவமைப்பு கூடுதல் நன்மை. ஆட்டோமேட்டிக் என்றாலும் கை கியர் ஷிஃப்டிங் பிடிக்கும். வீடியோ எடுத்ததற்கு நன்றி அம்மா. அன்னியன் டான் வாகனத்தை அற்புதமாக ஓட்டினார். நன்றி மோகன் சார்.

  • @VISHNU_PRIYAN_07
    @VISHNU_PRIYAN_07 Год назад +2

    Alloy romba impressive a iruku DON matrum unga speech um 👍

  • @tamilvimal6093
    @tamilvimal6093 2 года назад +3

    அண்னா. நீங்க உண்மையா எப்பவுமே. இப்படித்தானா... நீங்க இந்த வீடியோ வரமாதிரி இருந்தால். உங்க மனைவி. மகன். உங்க workers குடுத்துவைத்தவர்கள்... 🙏

  • @thothathiritvs8883
    @thothathiritvs8883 2 года назад +3

    Your speech is very nice in tirpur language we are from tirunelveli.

  • @Dindigul736
    @Dindigul736 2 года назад +5

    தந்தையே உங்கள் review விர்க்கு நான் அடிமை 😍😍😘😘😘😘

  • @mkandaswamy5908
    @mkandaswamy5908 2 года назад +1

    Unga family udan neenga pesum yatharthamana pechai ketkathan vedio parka vendum..thevaiyana review..super

  • @justece795
    @justece795 2 года назад +1

    தலைவரே நானும் டிரைவர் தான் 25 லாரி 6 வருஷம் கார் டிரைவர் எனக்கு காரை விட உங்களை தான் பிடிக்கும் தலைவரே

  • @arumugarajganesan1256
    @arumugarajganesan1256 2 года назад +1

    பென்ஸ் காரில் பயணித்தது போல் உணர்ந்தேன். வாழ்த்துக்கள்

  • @munishmunish3511
    @munishmunish3511 2 года назад +3

    I love driving Mercedes Benz my MD GLS

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 2 года назад +1

    அப்போ அப்போ உங்களை உங்கள் மனைவி காமெடி பண்றாங்க அந்த fun❤️☺️😂

  • @gova4200
    @gova4200 2 года назад +5

    Adangoniya 🤩TMF 🫶

  • @A-N-B-U-S
    @A-N-B-U-S 2 года назад +7

    Entry kola mass🔥🔥🔥

  • @Sck-3154
    @Sck-3154 2 года назад +7

    Benz always Mass🤩🤩🤩🤩

  • @karthickp9210
    @karthickp9210 2 года назад +3

    அம்பியா இருந்து அந்நியனா மாறினீங்களே வேற level ஐயா.வாழ்த்துகள்

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 2 года назад +5

    Super Sir 👌👌👌🔥🔥🔥

  • @Kamesh17
    @Kamesh17 2 года назад +1

    🤩Anna paddle shift yappadi use pandrathu solluga anna in upcoming videos😍

  • @kprakash2250
    @kprakash2250 2 года назад

    Anna Drone Camera......Vachi drive,long shot aduthu video yoo la serthu poduga na......parkka super ra irukum......💝💝💝💝💝💝

  • @nandha7678
    @nandha7678 2 года назад +3

    Super & excellent review Anna. 🙏🏻 Maas aana car...

  • @sanjayyt928
    @sanjayyt928 2 года назад +3

    Super TMF

  • @raguram7442
    @raguram7442 2 года назад +2

    Bmw X7 review pannunga mudinja 🤙 meratirum

  • @amalraj1629
    @amalraj1629 4 дня назад +1

    My Favourite Car

  • @TheAero94
    @TheAero94 2 года назад +2

    TMF, Don Mohan anna, Kindly review New KIA SELTOS HTX IVT Variant. it has updated with new safety features. (main ah explain hill hold assist). Thank you Don anna :)

  • @mathujass1509
    @mathujass1509 2 года назад

    Arumai Anna audio pottu kamithathuku nanri Anna super 👌 👍🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @prabhurajan2779
    @prabhurajan2779 2 года назад +3

    Anna ur driving AMG line not AMG model. both are different. AMG line will only have cosmetic updates.AMG model will have cosmetic updates plus high performance engine tuned by specialist engineers.

  • @srivishnusaran1224
    @srivishnusaran1224 Год назад +1

    Anna ku intha car semmaya suit aagathu 🤩

  • @aravindd5877
    @aravindd5877 2 года назад +3

    Love from palladam 💖

  • @kesavan295
    @kesavan295 2 года назад

    Ooh it's a travel heavens but pens is king life mens🤴 vehicle but you're dreaming explanation Good 👍

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 года назад +2

    Wow fantastic Anna

  • @munishmunish3511
    @munishmunish3511 2 года назад +2

    AMG sound effect super my video AMG sound effect Instagram 2022 new Mercedes Benz all vehicle automatic brake system super new vehicles Audi automatic brake system Q7 Q8 A8 RS 7 Rs 5 R8

  • @gkfuntime7
    @gkfuntime7 2 года назад +2

    😎😎😎 super super super 💕 TMF💐💐💐

  • @srinivash8825
    @srinivash8825 2 года назад +2

    Honda civic 2010 review panunga anna

  • @harishprasannam7668
    @harishprasannam7668 2 года назад +2

    Bentley video 👍🏻👍🏻

  • @thanjaieesan291
    @thanjaieesan291 Месяц назад +1

    டச் டிஸ்பிளே உள்ள வண்டிகளில் அந்த டிஸ்பிளேவை பாருங்கள், அதிகமான ஃபிங்கர் பிரிட், கடலையோ, 😁திராட்சையையோ சாப்பிட்ட டர்ட் 😆மார்க்களோடு அப்படி இருக்கும் கேவலமாக😂

  • @kovaithamila7403
    @kovaithamila7403 7 месяцев назад +1

    Uncle volvo s90 review podunga plssssss

  • @RishiGraphics
    @RishiGraphics 2 года назад +3

    Super

  • @karthickvk7418
    @karthickvk7418 2 года назад +1

    Superb Review sir. Please put review for Brezza.

  • @kangayamsathishtn4244
    @kangayamsathishtn4244 2 года назад +2

    மோகன் அண்ணா மகேந்திரா பொலிரோ வேரியன் பற்றி விரிவாக போடவும்

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 2 года назад +9

    Proud to be TMF❤️✨

    • @srikanthr5446
      @srikanthr5446 Год назад

      yaaarule neeengella summa ellathukum F pottunu vandudradu

  • @sakthikannusamy3227
    @sakthikannusamy3227 Год назад +1

    Ana Mercedes Benz GLS 600 review podunga

  • @sidharth.r.k1203
    @sidharth.r.k1203 Год назад

    15:43 check the display its says "Maasa payum puli" 💥💥

  • @navins3788
    @navins3788 2 года назад +4

    Mercedes Benz sedan 👌

  • @s.priyansuseela9570
    @s.priyansuseela9570 2 года назад +1

    Anna ennudaiyathu mercedes benz c220d Limousine white colour

  • @ghtamilff6155
    @ghtamilff6155 2 года назад +5

    Rolls Royce review pannunga

  • @vignesh9775
    @vignesh9775 2 года назад

    தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்..

  • @Nirmal_Velan
    @Nirmal_Velan 2 года назад +1

    Dharapuram road pudichi Madura vanga anneh.... 🙏🙏🙏🙏

  • @SriHari-uc2kb
    @SriHari-uc2kb 2 года назад +2

    Lamborghini review pannuga 😍😎👌🏻

  • @irontailz7rr
    @irontailz7rr 2 года назад +1

    Dodge charger1968 model ku review podunga

  • @miracle9522
    @miracle9522 2 года назад +1

    வட்டல் எங்க வைக்கிறது.. சோறு தான் நமக்கு.... 😜😜😜😜😜

  • @ashok4019
    @ashok4019 Год назад +1

    Skoda superb review required

  • @suthipsp6414
    @suthipsp6414 9 месяцев назад +1

    Nice na❤

  • @brasannathful
    @brasannathful 2 года назад +2

    anna please review Mazda CX-5 ❤

  • @waynenathan2608
    @waynenathan2608 2 года назад

    This is not AMG car, its regular C class with AMG styling package! the coffee symbol will be activated when the car thinks you drive for long hours and your driving patten changes! the car will recommend the driver to take 30 mins break and continue the journey!

    • @kapilkapil01
      @kapilkapil01 2 года назад

      Not a regular C class bro 🙂 Yes AMG line outfit and design is there ! But performance is bigger than regular C class

  • @neutronstar9096
    @neutronstar9096 2 года назад +1

    Mercedes Benz s class 2022 review panunga brother👌

  • @ram33566
    @ram33566 11 месяцев назад +1

    Good review

  • @rishirishi367
    @rishirishi367 2 года назад +3

    Idhu benz dahane bro

  • @naturelover5641
    @naturelover5641 2 года назад +3

    Fiat linea review pannuga

  • @simplypalu5692
    @simplypalu5692 2 года назад +2

    Mini Cooper review podunga anna

  • @doomslayer5954
    @doomslayer5954 2 года назад +1

    Super sir please check any Mustang 🐎 Gt

  • @MrCajanus
    @MrCajanus Год назад +1

    E53 amg try pannunga anna

  • @rameshk8479
    @rameshk8479 2 года назад +1

    All review super anna

  • @mafiaking2468
    @mafiaking2468 2 года назад +2

    BMW X3 M Sport review plss

  • @chandruclassicapparel7967
    @chandruclassicapparel7967 Год назад +1

    Brother Benz e class ah review pannunga pls

  • @pauljayasudhan6326
    @pauljayasudhan6326 2 года назад +1

    Always super ur reviews bro

  • @dineshkumarkandasamy9817
    @dineshkumarkandasamy9817 2 года назад

    Instrument cluster vera level

  • @AravikumarRavikumar
    @AravikumarRavikumar Год назад +1

    Super
    Car

  • @arunsingam416pubg9
    @arunsingam416pubg9 2 года назад +1

    Anna ithu pollikaalipalayam thana

  • @vaishnavivelumani
    @vaishnavivelumani 2 года назад +1

    Nice explain

  • @sumeshprasad8807
    @sumeshprasad8807 2 года назад

    vera leavil benz super viedo....

  • @basheerahamed6855
    @basheerahamed6855 2 года назад +1

    நான்கு வருடம் இதே போல வண்டியை நான் ஓட்டிக்கிட்டுஇருந்தேன்

  • @busaccident2757
    @busaccident2757 2 года назад +1

    Bro zen review pannuga D.N appa

  • @praveenk2776
    @praveenk2776 2 года назад

    Anna xuv500 immobilizer red light after locking display aagum ma
    Athu naala battery week aga tha .
    Pls sollu ga

  • @sakthivel-fx7rk
    @sakthivel-fx7rk 2 года назад

    Excellent review anna and always Benz mass dhan anna 🤩🤩🤩😍😍😍

  • @girishankar3156
    @girishankar3156 2 года назад +1

    Don Anna vera level TMF

  • @wils5903
    @wils5903 2 года назад +1

    Class aana car but number plate local ah iruku sir..

  • @MohamedIbrahim-fo1zm
    @MohamedIbrahim-fo1zm 2 года назад +1

    Anna Honda accord review podunga

  • @kannanmech5188
    @kannanmech5188 Год назад +1

    Rolls Royce Phantom review pannunkka please my humble request please please please please please please please please please please please please please please please please please please please please

  • @gadgettn2926
    @gadgettn2926 2 года назад +1

    Maybach gls 600 review pannunga uncle

  • @nikhilkr5771
    @nikhilkr5771 Год назад +1

    Very nice car❤

  • @intrade9009
    @intrade9009 3 месяца назад +1

    100% thigh support காதுல தயிர் சாப்பாடுப்னு உழுது

  • @rvdmoorthy9073
    @rvdmoorthy9073 2 года назад +1

    Anna 2022 model etha vida supera erukum

  • @anwarmohamedikraam11-b61
    @anwarmohamedikraam11-b61 2 года назад +1

    qualis review podunga

  • @sathamsatham8219
    @sathamsatham8219 2 года назад +1

    Ford fiesta vaangalama anna

  • @the_shadow000
    @the_shadow000 2 года назад

    amg model a irutha than batch poduvanuga, basic model a irutha epdi poduvan

  • @kadhalin_kavingan
    @kadhalin_kavingan 2 года назад +1

    Chevrolet Cruze pathi podunga

  • @adlinjeba7060
    @adlinjeba7060 2 года назад +1

    Rolls Royce review poda mudiuma please

  • @RameshKumar-zr1vi
    @RameshKumar-zr1vi 2 года назад +1

    Super appa😘

  • @arthurmiller9103
    @arthurmiller9103 2 года назад +1

    Awesome👍

  • @franklin2608
    @franklin2608 2 года назад

    Touch screen illathathu negative illa safety kaga vaikala

  • @moulieswart8624
    @moulieswart8624 2 года назад +1

    Volvo S60 review poooduga TMF

  • @kubzkp7129
    @kubzkp7129 Год назад +1

    Mohan Anne review A45 anne

  • @sathishbala6083
    @sathishbala6083 2 года назад

    title la jaguar nu potrukinga athu benz danunga😮

  • @narensk3512
    @narensk3512 2 года назад

    XL6 review pannunga iyya... unga review kaga waiting for long time

  • @megalaleo7652
    @megalaleo7652 2 года назад +1

    vro mohan vro .. odan mastan bd 😂😂😂 review podu thala😂

  • @karthickkeyan9268
    @karthickkeyan9268 2 года назад +1

    Super anna 😊😊

  • @aritharan1196
    @aritharan1196 4 месяца назад

    Enoda apache tn21x3141 brother

  • @jagadeshr2864
    @jagadeshr2864 2 года назад

    Nissan kicks review poundage sir...