கோடிகளை குவித்த மொய் விருந்து : 1000 கிலோ ஆட்டுக்கறி பயன்படுத்தப்பட்டு சமையல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • கோடிகளை குவித்த மொய் விருந்து : 1000 கிலோ ஆட்டுக்கறி பயன்படுத்தப்பட்டு சமையல்
    Subscribe➤ bitly.com/Subs...
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 391

  • @vivekv995
    @vivekv995 5 лет назад +208

    புதுக்கோட்டை மாவட்ட கிராம மக்களின் ஒற்றுமை பாராட்டுக்குரியது...

  • @Kongunadu_Kalai_Culoo
    @Kongunadu_Kalai_Culoo 5 лет назад +81

    இதுவும் நம் கலாச்சாரம் தான்😎
    தென் தமிழகத்தை கண்டு வியக்கிறேன்...

    • @kishorevinay3644
      @kishorevinay3644 5 лет назад

      Very correct very amazing

    • @kalidassanmanoharan736
      @kalidassanmanoharan736 5 лет назад +2

      இவர் முத்தரையர் சமுதாய சார்ந்தவர்..... *முத்தரையர்களின் ஆடிமாதத்தில் குலதெய்வ வழிபாடும், மொய்விருந்து முக்கிய பாரம்பரியமாக திகழ்கிறது.*
      மொய்விருந்து விழா ஆடி மாதம் முதல் நாளிலிருந்தே தொடங்குகிறது நம் முத்தரையர் மக்களிடம் பெருமளவில் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில்.
      இந்த வருடம் ஒருவரது மொய்விருந்து வசூல் சாதனை முதல் வாரமே 4 கோடி வசூல்.
      ஓர் விவசாயி முத்தரையரின் வீட்டு மொய்விழாவில் இந்த சாதனை நடந்தேறியுள்ளது..
      *குறிப்பு :* இந்த மொய்விருந்து பாரம்பரியம் முத்தரையர் சமூகத்தினருக்கு மட்டுமே தமிழகத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடதக்கது..
      பிற மக்களையும் அரவணைத்து வாழவைத்த *ராஜகுலத்தோர்களின் பாரம்பரியம் தொடர வாழ்த்துக்கள்...*
      💐💐💐🇪🇸⚔🦁⚔🇪🇸

    • @davdav2409
      @davdav2409 5 лет назад

      இது கலாச்சாரமா என்ன சொல் றீங்க

    • @ganeshan1399
      @ganeshan1399 5 лет назад +1

      Not for south and north Tamil Nadu we are one Tamil Nadu

  • @vinayakvivek205
    @vinayakvivek205 5 лет назад +543

    Ellaam thirumba seiyanum murugesa 😂😂😂😂

    • @vijayarajan.6472
      @vijayarajan.6472 5 лет назад +5

      apadiya🤔

    • @androidgameplay8196
      @androidgameplay8196 5 лет назад +16

      Engalukku pakaththu oorthan nanba avar athellam satharanama thirupi senchuruvaru

    • @gunalsekaran745
      @gunalsekaran745 5 лет назад +7

      Big fraud of black money holders

    • @kmskarthi8935
      @kmskarthi8935 5 лет назад +1

      Ama😂😂😂😂

    • @sh3jerry
      @sh3jerry 5 лет назад +4

      Sridevi Devi vaangittu escape aayidalam nu pathingala 🤣

  • @kganesh65
    @kganesh65 5 лет назад +24

    என்னடா டிசைன் டிசைனா ரீல்விடுரிங்க ஒரு டிவியில் 7 கோடி உங்க டிவியில் 4 கோடி நல்ல மக்களை முட்டாள் ஆக்குகிறிங்கடா.....

  • @pgk5073
    @pgk5073 5 лет назад +34

    IDBI bank changes its name to MOI Bank...

  • @haricivil8422
    @haricivil8422 5 лет назад +2

    புதுக்கோட்டை மாவட்ட மக்கள் என்றும் நம்பிக்கைக்கு உரியவர்கள்...👌👌❤️

    • @kalidassanmanoharan736
      @kalidassanmanoharan736 5 лет назад

      *முத்தரையர்களின் ஆடிமாதத்தில் குலதெய்வ வழிபாடும், மொய்விருந்து முக்கிய பாரம்பரியமாக திகழ்கிறது.*
      மொய்விருந்து விழா ஆடி மாதம் முதல் நாளிலிருந்தே தொடங்குகிறது எம் முத்தரையர் மக்களிடம் பெருமளவில் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில்.
      ஓர் விவசாயி முத்தரையரின் வீட்டு மொய்விழாவில் இந்த சாதனை நடந்தேறியுள்ளது..
      *குறிப்பு :* இந்த மொய்விருந்து பாரம்பரியம் முத்தரையர் சமூகத்தினருக்கு மட்டுமே தமிழகத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடதக்கது..
      பிற மக்களையும் அரவணைத்து வாழவைத்த *ராஜகுலத்தோர்களின் பாரம்பரியம் தொடர வாழ்த்துக்கள்...*
      💐💐💐🇪🇸⚔🦁⚔🇪🇸

  • @d0nka
    @d0nka 5 лет назад +20

    கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற நல்ல திட்டம்.

  • @BharathidasanRajendiran
    @BharathidasanRajendiran 5 лет назад +130

    Idhu nalla business ah iruku

    • @chandrumadhi3290
      @chandrumadhi3290 5 лет назад +9

      yappa itha ellathayum thirumba seyyanum pa avan

    • @harikumarkidkid
      @harikumarkidkid 5 лет назад +2

      இதுல பத்து பைசா கூட லாபம் கிடையாது நண்பரே !!

    • @BharathidasanRajendiran
      @BharathidasanRajendiran 5 лет назад

      @@chandrumadhi3290 k ji

    • @sh3jerry
      @sh3jerry 5 лет назад +3

      hari Kumar not like tat bro., he might have already invested 2 crores on it., Tats y he is getting 5 crores as a return after 4-5 yrs., so the remaining 3 crores he has to give it back slowly., but who will give u 5 crores for 3-4 yrs without interest.???

    • @oviyapandiyan9989
      @oviyapandiyan9989 5 лет назад +1

      @@harikumarkidkid apdi illa sir... Ithula gain irukku sir... Vatti illatha kadan maadri thaa..

  • @archanaflower5325
    @archanaflower5325 5 лет назад +4

    ஆசை ஆசை பொல்லாத ஆசை ஆசை
    பூக்கள் விற்று தானே வாசம் வாங்க ஆசை

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 5 лет назад +2

    We should give a serious thought.
    Is this practice anywhere in India.
    Tamils are ingenious in many ways. This practice helps to overcome Economic crisis.

  • @rinaroy6733
    @rinaroy6733 5 лет назад +9

    now everyone can use this technique..

  • @sagayarajpope8508
    @sagayarajpope8508 5 лет назад +40

    எப்பா நீ திருப்பி மொய் வைக்கலன்னா மொய் வச்சவன் எல்லாம் சேர்ந்து உன் முதுகுல கை விருந்து வச்சிருவானுங்கோ... அம்புட்டுதேன்

  • @KARTHIKEYAN-qt3bm
    @KARTHIKEYAN-qt3bm 5 лет назад +4

    1:24 இதே வேலையாத்தா திரியிரானா இவன்.😂😂😂

    • @priya-jk
      @priya-jk 5 лет назад

      😂😂😂😂

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 5 лет назад +4

    வருவாய் வரலேனா... வாயிலே வெட்டுவாய்ங்க...
    😂😂😂😂😂

  • @nageswaranmurugavel927
    @nageswaranmurugavel927 5 лет назад +3

    Vera level

  • @nagarajanm4898
    @nagarajanm4898 5 лет назад +4

    கடன்பட்டார் ஒருவர் கடன்காரர் ஆயிரம்பேரா?எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.

  • @iyyanarr897
    @iyyanarr897 5 лет назад +1

    Very good concept

  • @sathamhussain8186
    @sathamhussain8186 5 лет назад +64

    Dai enakku athula iruthu 2 latccham kuduttha en kadan ellam mudinchudu da

    • @vishnuajith2493
      @vishnuajith2493 5 лет назад +1

      En saaamy..😂😂

    • @tamilmobilegaming8856
      @tamilmobilegaming8856 5 лет назад

      Yov...thirumba seiyanumyaa

    • @jesurajanadar7922
      @jesurajanadar7922 5 лет назад

      5 lack enaku kudutha en kadanum thernthu vidum nanba

    • @Harivarshasm
      @Harivarshasm 5 лет назад

      1.50lac kudutha en kadan adainjidum

    • @MrJoshvaraj
      @MrJoshvaraj 5 лет назад +2

      உங்க கடனை அடைக்கிற்கு நீங்க சம்பாதிக்கணும்

  • @ayay5641
    @ayay5641 5 лет назад +1

    Tamilandah vazhlgah vazhlamudan 😍🎉🙏

  • @jagan_vfx3125
    @jagan_vfx3125 5 лет назад +1

    Super bro

  • @myurbancruiser
    @myurbancruiser 5 лет назад +44

    So you have to pay income tax of rupees 13,200,000/-

    • @ambujarajan
      @ambujarajan 5 лет назад +14

      Nope.its like a loan amount...you have no income tax liability in loan amount.there is tax applicable on gains only...

    • @la.raamki7819
      @la.raamki7819 5 лет назад +5

      I think it is Gift

    • @three4529
      @three4529 5 лет назад +1

      More then 50k cash deposit also will be charged

    • @yuvaraj-so8gg
      @yuvaraj-so8gg 5 лет назад +1

      Ithuku tax kaata theva ila nanba...

    • @manikandan-hf6ng
      @manikandan-hf6ng 5 лет назад +2

      Moi virunthukalam tax kata thevaiilai apram thiruppi moi seiya kasuku enga porathu🤣🤣

  • @sunilvsunilsunilvsunil9109
    @sunilvsunilsunilvsunil9109 5 лет назад

    i like it nalla paripadi super

  • @jayaseelan3840
    @jayaseelan3840 5 лет назад

    Thanks God

  • @sujaimahendran8853
    @sujaimahendran8853 5 лет назад

    Super people help others

  • @RoseRose-ov5yq
    @RoseRose-ov5yq 5 лет назад

    எங்க ஊருடா 🤗🤗🤗🤗

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 5 лет назад

    SUPER ....

  • @kajaking232
    @kajaking232 5 лет назад +3

    எங்க புதுக்கோட்டை ஊருக்காரங்க எல்லாமே இப்படிதான் ஒன்னுக்குள்ள ஒன்னு...😁😁😁😁

    • @kalidassanmanoharan736
      @kalidassanmanoharan736 5 лет назад

      *முத்தரையர்களின் ஆடிமாதத்தில் குலதெய்வ வழிபாடும், மொய்விருந்து முக்கிய பாரம்பரியமாக திகழ்கிறது.*
      மொய்விருந்து விழா ஆடி மாதம் முதல் நாளிலிருந்தே தொடங்குகிறது நம் முத்தரையர் மக்களிடம் பெருமளவில் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில்.
      இந்த வருடம் ஒருவரது மொய்விருந்து வசூல் சாதனை முதல் வாரமே 4 கோடி வசூல்.
      ஓர் விவசாயி முத்தரையரின் வீட்டு மொய்விழாவில் இந்த சாதனை நடந்தேறியுள்ளது..
      *குறிப்பு :* இந்த மொய்விருந்து பாரம்பரியம் முத்தரையர் சமூகத்தினருக்கு மட்டுமே தமிழகத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடதக்கது..
      பிற மக்களையும் அரவணைத்து வாழவைத்த *ராஜகுலத்தோர்களின் பாரம்பரியம் தொடர வாழ்த்துக்கள்...*
      💐💐💐🇪🇸⚔🦁⚔🇪🇸

  • @sureshgokul8628
    @sureshgokul8628 5 лет назад

    Good job

  • @karunswetha5785
    @karunswetha5785 5 лет назад

    Wow nice help poor

  • @Vel_Murga
    @Vel_Murga 5 лет назад

    What a way to clean the money!

  • @srraahul6567
    @srraahul6567 5 лет назад +25

    Aadu Ku gst ilaiya🤫🤫🤭🤭

  • @goodvibes2654
    @goodvibes2654 5 лет назад +8

    *One dought,, this is news channel or trp channel*

  • @-samy-74
    @-samy-74 5 лет назад +1

    with GST or without GST?

  • @pradeepselvam5500
    @pradeepselvam5500 5 лет назад

    A new technic to launder the money! fantastic.

  • @AnanyaBB-jg1gp
    @AnanyaBB-jg1gp 5 лет назад +1

    நல்லா இருக்கே ஐடியா..... மெய் விருந்து இல்லா மக்கள் பண்றது இல்லையா

  • @ifthiqarhussaini4105
    @ifthiqarhussaini4105 5 лет назад +5

    Income tax........ 🤔🤔🤔🤔

  • @pauldavisbd
    @pauldavisbd 5 лет назад +6

    GST கட்டியாச்சா?

  • @MrKK-ei6hb
    @MrKK-ei6hb 5 лет назад +2

    Wow super

  • @dayatec
    @dayatec 5 лет назад +1

    இப்படியே quotation pottu rotation pannunga , good business strategy

  • @ayushmanproductsmdu7399
    @ayushmanproductsmdu7399 5 лет назад +10

    நியூஸ்7 சேனல்
    in this video last conclusion of the lady voice is wrong conclusion the person. who set last time am two and half crores by this time I am expecting it around 5 crores due to Gaja puyal it may be differ

  • @vijayarajan.6472
    @vijayarajan.6472 5 лет назад

    super

  • @davdav2409
    @davdav2409 5 лет назад

    நல்ல வசூல்

  • @massahmurugesanmassahmurug3880
    @massahmurugesanmassahmurug3880 5 лет назад +3

    பத்து லட்சம் ரூபாய் செலவு செய்து ஐந்து கோடி ரூபாய் வரை
    வருமானம் புதுகோட்டையில் இளிச்சவாயன் ரொம்ப பேர் இந்த மாவட்ட ம் முன்னேற்றம் அடையுமா

    • @ayyavusivalingam7504
      @ayyavusivalingam7504 5 лет назад +2

      அறிவாளி நீங்க எந்த மாவட்டம்

  • @vigneshmuthu8687
    @vigneshmuthu8687 5 лет назад

    Adengappaa.....

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 5 лет назад

    NAN GOING...

  • @kovai.art752
    @kovai.art752 5 лет назад

    சுகன்யவுக்கு நன்றி
    சொல்ங்கப்பா

  • @santhosssh1654
    @santhosssh1654 5 лет назад +1

    ஒரே நாளில் கோடிஸ்வரன் ஆவது எப்படி part 2 போல. 🤔 வடிவேல மிஞ்சிடியே பா முருகேச ா... .🤣
    ஒவொருதன் இளையில் பார்த்த 1 மாதம் சோறு பாக்கத்த மாறி தூர்ருவாரிட்டு இருக்கணுங்க. 🙄🤣

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 5 лет назад

    Ennada design designa sambarikareenga?

  • @hareeshkumar3266
    @hareeshkumar3266 5 лет назад

    Black money turned white

  • @shaikahamed5211
    @shaikahamed5211 5 лет назад

    Idhu enga ooru

  • @deveshpvlogs
    @deveshpvlogs 5 лет назад

    Wow

  • @teenmoon5
    @teenmoon5 5 лет назад

    thirumba moi seyyalana aala pottu thaliduvanga. adhaiyum sollunga

  • @getaway7575
    @getaway7575 5 лет назад

    Paavam ethana uyir sethruku.. oruthanuku sandhosam.. neraya uyiroda saavula tha kidaikanuma..

  • @poovivenkat9910
    @poovivenkat9910 5 лет назад

    Nambalum oru virunthu ready pnnitalama

  • @swathiraj777
    @swathiraj777 5 лет назад

    Enga ooruuuu

  • @selvamuthukumaran3813
    @selvamuthukumaran3813 5 лет назад +1

    Nambalym oru moi virundu pottravediyathutha

  • @sampathvenkata6679
    @sampathvenkata6679 5 лет назад

    Can someone explain in English what is the news

  • @aslanvlogs9344
    @aslanvlogs9344 5 лет назад

    ஒரே நாளில் பணக்காரனாவது எப்படி என்பதை கண்டு பிடிச்சுட்டேன்😎😎

    • @karthiksivaji8515
      @karthiksivaji8515 5 лет назад

      Plz remember varavu ettana selavu pathana osisoru veeramani

  • @MrThilalangadi
    @MrThilalangadi 5 лет назад

    Chinna Gounder

  • @devarajanrajan6859
    @devarajanrajan6859 5 лет назад

    Ithu nala technique ah iruka

  • @instrukarthik
    @instrukarthik 5 лет назад +1

    1000 kg kari (1 ton) 50,000 peru saptangana...20 gram 1 aaaluku.. total collection 4.5crore by 50,000 if all invited people came...appo 1 aal 900rs moi...20gram kari + sothukku 900rs moi ezhuthura kena kootam enga iruku

  • @sureshkumarsureshkumar4970
    @sureshkumarsureshkumar4970 5 лет назад

    I like mean

  • @selvapandi4616
    @selvapandi4616 5 лет назад +1

    1000 கிலோ கறியா? டேய் ஒரு ஆட்டு குட்டி 20 கிலோ னு வச்சாலும் 50 ஆடு தான!!!! எங்குரூ வீரபாண்டி ஆத்தாலுக்கு ஒரு செகண்டு செய்முறைய்யா?

  • @anithatextiles787
    @anithatextiles787 5 лет назад +3

    Moi virundhai chinna goundar movie IL thaan paarthu iruken.

    • @arunpragash6574
      @arunpragash6574 5 лет назад

      புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் நடக்கும் இந்த மொய் விருந்து கலாசாரம் என்பது வட்டி இல்லா கடன் போல. ஒருவருக்கு பணத் தேவை ஏற்படும் போது அவரது உறவினர் மற்றும் அருகில் உள்ள கிராமத்தார்கள் பண உதவி அளிப்பர். பண உதவி அளிப்போருக்கு, வீட்டிற்கு வரும் விருந்தினர் என்பதன் அடிப்படையில் கறி விருந்து அளிப்பர். மொய் விருந்தின் மூலம் பணம் பெற்றவர் தனக்கு பண உதவி அளித்தவர்களுக்கு பண தேவை ஏற்படும் போது அவர்கள் அளித்த பணத்தை திரும்ப செலுத்துவிட்டு மற்றும் கூடுதலாக பண உதவியும் அளிப்பார். A நபர் B க்கு 500 மொய் அளித்தால். B நபர் A க்கு பண தேவை ஏற்படும் போது 500+ 500 அளிப்பர். 500 என்பது A இன் பணம்.+500 என்பது B இன் பணம். இதை பற்றி முழுவதும் தெரியாமல் பிச்சை, ஏமாற்று வேலை, அடுத்தவன் காசில் பொழப்பு என்று ஏளனமாக பேசாதீர்கள். அடுத்தவர்களின் துன்பத்திற்கு உதவுதல் தவறான நடவடிக்கையா??????????

    • @kalidassanmanoharan736
      @kalidassanmanoharan736 5 лет назад

      @@arunpragash6574 *முத்தரையர்களின் ஆடிமாதத்தில் குலதெய்வ வழிபாடும், மொய்விருந்து முக்கிய பாரம்பரியமாக திகழ்கிறது.*
      மொய்விருந்து விழா ஆடி மாதம் முதல் நாளிலிருந்தே தொடங்குகிறது எம் முத்தரையர் மக்களிடம் பெருமளவில் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில்.
      ஓர் விவசாயி முத்தரையரின் வீட்டு மொய்விழாவில் இந்த சாதனை நடந்தேறியுள்ளது..
      *குறிப்பு :* இந்த மொய்விருந்து பாரம்பரியம் முத்தரையர் சமூகத்தினருக்கு மட்டுமே தமிழகத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடதக்கது..
      பிற மக்களையும் அரவணைத்து வாழவைத்த *ராஜகுலத்தோர்களின் பாரம்பரியம் தொடர வாழ்த்துக்கள்...*
      💐💐💐🇪🇸⚔🦁⚔🇪🇸

    • @arunpragash6574
      @arunpragash6574 5 лет назад

      @kalidassan manoharan ji. Nan karambakkadu than. Mutharayar than ji

  • @dineshkumar-vo3ed
    @dineshkumar-vo3ed 5 лет назад

    Ovveoru news channela ... Ovvoru amount sollringa ... Arumai 😰

  • @vidhyasenthilvidhyasenthil4620
    @vidhyasenthilvidhyasenthil4620 5 лет назад +4

    Function selavu evlov vanthurukum.... and again moi panam thirumba seiyanum.... kastam tha....

    • @mugeshoo7468
      @mugeshoo7468 5 лет назад +1

      Crct than... Idhu mathavanuku puriyadhe... Amount ah mattum pakuranuga..

    • @vidhyasenthilvidhyasenthil4620
      @vidhyasenthilvidhyasenthil4620 5 лет назад +1

      @@mugeshoo7468 yes bro... u r crct

    • @smsaravindh3419
      @smsaravindh3419 5 лет назад +2

      Apdi illa ... Avaru idhula paadhi amount munnadiye senjiruparu.. so balance amount dhan seyanum thirumba avaru

    • @mugeshoo7468
      @mugeshoo7468 5 лет назад

      Yeah I know the formalities everything.. because my relatives r from these places.. and I went to his func also... Last time he got 2.5 c... Now it's 4 and above.. that's it

    • @smsaravindh3419
      @smsaravindh3419 5 лет назад

      @@mugeshoo7468 terinja sari..bro avaru andha alavuku income irukkavara dhan iruparu

  • @THE_SPARK10
    @THE_SPARK10 5 лет назад

    Black money ah white ah matha ithalam use panuvagala??

  • @Bcfgvvvv
    @Bcfgvvvv 5 лет назад +3

    This is a very old tradition but He has to repay this double the time to all the creditors

  • @RanjithKumar-pc5bh
    @RanjithKumar-pc5bh 5 лет назад +1

    Nalla Business ah irukae.... GST ILLAYA IVANGALUKU

  • @Thelavivellore
    @Thelavivellore 5 лет назад

    Yenga oorla vecha yenaku moi ella poi vechitu poiduvanga

  • @theindianvlog5990
    @theindianvlog5990 5 лет назад

    This is Tamil tradition
    It will help the huge sum for the business initiation & money rotation
    It will ensure the caste unity , integrity & upliftment
    All original Tamil caste ppls should follow this
    However - Ellam summa va - thirumba seiyanum murugesha
    If GST for 2000 is 300+
    Y not use our culture to make a earned black money into white

  • @rajeshnvp4725
    @rajeshnvp4725 5 лет назад +34

    Excuse Mee sir neenga News chennal nadathuringala illa Dhe*****a dhozhil pantringala sir.. oruthan 4 Kodi nu soltran ennoruthan pala kodinu soltran neengallam tamilnadula thana da erukinga..

    • @instrukarthik
      @instrukarthik 5 лет назад +1

      1000 kg kari (1 ton) 50,000 peru saptangana...20 gram 1 aaaluku.. total collection 4.5crore by 50,000 if all invited people came...appo 1 aal 900rs moi...20gram kari + sothukku 900rs moi ezhuthura kena kootam enga iruku

  • @Mr_smiling_selva
    @Mr_smiling_selva 5 лет назад

    Nanum pudukkottai than engayaa nadakkuthu solluga da

  • @srisairammetalworks3468
    @srisairammetalworks3468 5 лет назад +23

    இதெல்லாம் ஒரு பொலப்பு கால் கை இல்லாதவன் கூட இந்த பொலப்ப நடத்தமாட்டான்

    • @prabuprabu8817
      @prabuprabu8817 5 лет назад +7

      Vayitherichala😂

    • @Lifeline9912
      @Lifeline9912 5 лет назад +31

      இப்படி தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். இது அவர்கள் அவர்களுக்குள் செய்துகொள்ளும் உதவிமுறை. திருமணங்களில் செய்யும் மொய்போல்தான். வட்டியில்லா கைமாற்றுகடன். அடுத்து மற்றவர்தேவை வரும்பொழுது அவர்கள் செய்ததை இவர்கள் மீண்டும் செய்துவிடுவார்கள். கந்துவட்டி கொடுமையில்லை. மேலும் வங்கியில் இவ்வளவுதொகை வாங்க எவ்வளவு சொத்தை அடமானமாக கொடுக்கணும். இது ஒருவருக்கொருவர் கைதூக்கிவிடல். அவர்களின் ஒற்றுமை பாராட்டப்பட வேண்டும். புரியாமல் அடுத்தவர் பழக்கவழக்கங்களை விமர்சனம் செய்யக்கூடாது சகோ.

    • @prabuprabu8817
      @prabuprabu8817 5 лет назад

      @@Lifeline9912 👌👌

    • @playmoderugged
      @playmoderugged 5 лет назад +4

      அவர் என்ன பஞ்சத்தில் இருகின்றார்ரா?
      இது பிச்சைதான்

    • @sandhiya9602
      @sandhiya9602 5 лет назад

      😁😁

  • @shamikshak7002
    @shamikshak7002 5 лет назад

    Chinna gounder movie la moi virunthu scene varum... Athula captain thaaliya vachiduvaar...

  • @-manamemanthiram-motivation
    @-manamemanthiram-motivation 5 лет назад

    அடேங்கப்பா

  • @manikandank2321
    @manikandank2321 5 лет назад +1

    First cut out ah paatha theriyala ellam Black money

  • @kanilearner9200
    @kanilearner9200 5 лет назад

    Adengappa......Itha patha moi virunthu mari enaku terila....seithi pirivu News 7 tml...😂😥😓😎

  • @karthickk284
    @karthickk284 5 лет назад +1

    5 years once Ela veetlaum nadakra business Enga Oorula idhu😃😃😃....Epdi Semma business ah ela oorulaum Try panuga 😃😃😃

  • @thebeast8144
    @thebeast8144 5 лет назад

    Idhu ennada pudhusa iruku

  • @srirankan2651
    @srirankan2651 5 лет назад +2

    No income tax for this income !!!!!?????

    • @franklinjones5649
      @franklinjones5649 5 лет назад +1

      Flat 30 percent gift tax according to law.
      Govt itself will profit by more than a crore.
      But who knows if he will pay or not.

    • @franklinjones5649
      @franklinjones5649 5 лет назад +1

      Maybe some additional cess also applicable, I'm not sure.

  • @ajibaajiba7017
    @ajibaajiba7017 5 лет назад +1

    Enna game ithu

  • @karthik5ankaran
    @karthik5ankaran 5 лет назад +1

    Chinna Gounder padam nyapagam varuthu

  • @veerasekaran4267
    @veerasekaran4267 5 лет назад +1

    Moiyala paathikka pattavunga la pathuna innoru pakkathaiyum kadi irukalaam... Appo theriyum sethi

  • @essrindustries
    @essrindustries 5 лет назад +3

    இனி வருமான வரி பிரச்சினையில் அவர் மாட்டிக் கொள்வார். வாயை வச்சி கிட்டு சும்மா இருக்காமல் .....

    • @smsaravindh3419
      @smsaravindh3419 5 лет назад

      Idhuku tax thevai ila bro ... bank la fixed deposit Pana kooda yaatum kekamatanga... Moi note ah eduthu kamikalam..no problem

    • @essrindustries
      @essrindustries 5 лет назад

      @@smsaravindh3419 Tax மொய் வருமானத்திற்கு கிடையாது எனறால் சந்தோஷம் தான். வீணாக விளக்கம் சொல்லி அவர் பெற்ற பணத்தை tax கொடுத்து இழக்க வேண்டாமே என்று தான் ஆதங்கப்பட்டேன். மற்றபடி அது Tax free பணம் என்றால்... வாழ்த்துக்கள்.

    • @smsaravindh3419
      @smsaravindh3419 5 лет назад

      @@essrindustries ok bro

  • @cpryyam6066
    @cpryyam6066 5 лет назад +1

    Idhukku GST illaya

  • @sakthivelsakthivel2439
    @sakthivelsakthivel2439 5 лет назад

    6 to 7 lakhs investment
    Then 5 cross benefit super

    • @smsaravindh3419
      @smsaravindh3419 5 лет назад

      Bro neenga 2.5 crore aduthavunga moii virundhu la senja dhan ungaluku 5crore varum ... Suma sapadu matum pota varadhu

  • @saranselvam985
    @saranselvam985 5 лет назад

    Income tax?

  • @Vigneshselvam291
    @Vigneshselvam291 5 лет назад

    one-day whosale hotel food

  • @youthclub1002
    @youthclub1002 5 лет назад

    Eppa Samy ..

  • @tamilselvank9864
    @tamilselvank9864 5 лет назад

    புதுசு புதுசா பண்றாங்கயா

  • @rizwan53133
    @rizwan53133 5 лет назад

    Ithu nalla job a iruka yeppa bank ku nanum vieerundhu vaika poren loan kodungha

  • @prabhumaniyan2507
    @prabhumaniyan2507 5 лет назад

    Block ah White ah madthura blan.

  • @sivavenkatesan7003
    @sivavenkatesan7003 5 лет назад

    Evlo selavu agirukum.

  • @padmanaban6988
    @padmanaban6988 5 лет назад

    புதுகோட்டையை வறட்சி மாவட்டமாக உடனடியாக அறிவிக்க வேண்டும்!!~

  • @divaharan9976
    @divaharan9976 5 лет назад +2

    வருமான வரி கட்டினானா?

  • @priyadharshini1905
    @priyadharshini1905 5 лет назад

    vatti yilla kadan avalavuthan

  • @poojarj1846
    @poojarj1846 5 лет назад

    Athuku pathil oru thairu sathamo puliyotharaiyo 10 parcel potu kasta paduravangaluku kudu vaalthitu povanga

  • @kishansingh1524
    @kishansingh1524 5 лет назад

    😱😱😱

  • @nandhinisana620
    @nandhinisana620 5 лет назад +1

    Apo nampalum Oru moi veruthu podura vendiyathu than