வைகோவின் மெய்சிலிர்க்கவைக்கும் சிலப்பதிகார உரையில் உறைந்த கூட்டம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 36

  • @KrishnaanL
    @KrishnaanL 7 дней назад

    அருமையான பதிவு.

  • @mariappanarmy4609
    @mariappanarmy4609 2 года назад +16

    நீண்ட நாள்களுக்கு பின் தலைவரின் பிசிறற்ற கம்பிரக் குரலில் கேட்பது மிக்க மகிழ்ச்சி என் ஆயுளும் தலைவர் பெற்று நலமோடு நீண்ட நாள் வாழவேண்டும்

  • @malayalanmk4466
    @malayalanmk4466 Год назад +7

    இப்படி ஒரு உரை மீண்டும் நேரில் கேட்பது எப்போது தமிழ் தரணியில் உள்ள வரை என் தலைவனின் புகழ் இருக்கும்

  • @tamilselvang7045
    @tamilselvang7045 11 месяцев назад +5

    Excellent oratory leader

  • @MrAshokan31
    @MrAshokan31 2 года назад +9

    தமிழ் மக்களின் தரமான தலைவர் அய்யா வைகோ அவர்கள் வாழ்க வளமுடன்

  • @SelvanSelvan.001
    @SelvanSelvan.001 Месяц назад

    Super speech 💬🎉

  • @பிரபாகரன்தம்பி-ள7ல

    அருமையான உரை ஆளுமை மிக்க தலைவா வாழ்க வைகோ

  • @earthgreen4463
    @earthgreen4463 2 года назад +4

    Enna petshu vasikaramana speeking . Evanta ippudi pesuvan. Vaiko always vaiyagam🥀🥀🥀🥀👍👍👍👍👍👌🏻👌🏻👌🏻

  • @annadurai2726
    @annadurai2726 4 месяца назад +3

    அருமை....

  • @ManiYarassan
    @ManiYarassan 3 месяца назад +2

    அருமை

  • @ramalakshmi8663
    @ramalakshmi8663 10 месяцев назад +4

    வைகோ சார் பேச்சு சூப்பர்❤❤❤

  • @itsrealme369
    @itsrealme369 10 месяцев назад +2

    என்ன ஒரு மொழி ஆளுமை! உச்சரிப்பு !! வரலாற்று நாயகன் திரு.வைகோ அவர்களின் மேடைப்பேச்சு கேட்கும் போதெல்லாம் இனிக்கும் தன்மையுள்ளது🎉

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 2 года назад +3

    தலைவர் வாழ்க

  • @salihmakkah2625
    @salihmakkah2625 Год назад +4

    Super spesh

  • @ragunrg6528
    @ragunrg6528 3 месяца назад +1

    Arumai

  • @THAVASINEELA-cr3gl
    @THAVASINEELA-cr3gl 3 месяца назад

    மிக அருமையான பதிவு அய்யா 🎉❤

  • @babupugazh
    @babupugazh 10 месяцев назад +2

    இனி இந்த மாதிரி ஒரு இலக்கிய பேராளுமை நமக்கு கிடைக்குமா?..
    அய்யோ இயற்க்கை தாயே
    அய்யா வைகோ அவர்களின்
    ஆயுளை நீட்டித்து தா....

  • @timetime7144
    @timetime7144 3 месяца назад +1

    Super man

  • @rajamanis7479
    @rajamanis7479 4 месяца назад +3

    கிராம ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுக்கு ஊராட்சியில் எந்த அதிகாரமும் இல்லை வருகின்ற தேர்தல் முதல் சட்டத்திருத்தம் கொண்டு வந்து தலைவரது அதிகாரத்தில் பாதி கொண்டு வந்தால்கூட நன்று
    எஸ்.இராஜாமணி
    ஒன்றிய கவுன்சிலர்
    கரகதஅள்ளி ஊராட்சி
    பாலக்கோடு
    தருமபுரி மாவட்டம்

  • @gopalkae
    @gopalkae Год назад +3

    Best speech. No one can speak like this

  • @suppaiahsuppaiah8368
    @suppaiahsuppaiah8368 10 дней назад

    வரலாற்றின் கடைசி கையிருப்பு வைகோ என் தலைவனே இனி இந்த பூமி பந்தில் உங்களுக்கு இணையாக எவரும் கிடையாது பிறக்கபோவதும் கிடையாது பிரபஞ்சத்தின் மண் இருக்கும்வரை உங்கள் பேச்சே எங்கள் குருதி வீருகொண்டு எழும் இன்னும் நீங்கள் 100 ஆண்டுகள் கடந்து வாழ வேண்டும் உங்களை வாழ்த்த எனக்கு வயது கிடையாது வனங்குகிறேன் அண்ணா 🙏

  • @Ravisamson-j1i
    @Ravisamson-j1i 8 месяцев назад +2

    எங்க அண்ணன் வைகோ அவ்ர்களுக்கு நீண்ட ஆயுள் &பெலன் கொடுத்து கிருபையால் நிரப்புவராக.

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e 4 месяца назад +1

    Mr Mrs.
    ThanthaiThae
    Vasgaivallamudan
    14.08.2024
    TtkHospital

  • @MTNPK
    @MTNPK 4 месяца назад +1

    ❤❤❤❤

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 2 года назад +5

    தலைவரே உங்க மாதிரி எந்த அரசியல் தலைவன் இல்லை

  • @RengarajP-l2q
    @RengarajP-l2q 10 месяцев назад +1

    😢😢😢😢❤

  • @rangarajannagappan8437
    @rangarajannagappan8437 2 месяца назад

    இவ்வளவு தெழிவாக, அர்த்தத்தோடு, அழகான உச்சரிப்பு உங்களை கருணாநிதி திமுகவில் இருக்க விடுவாரா. ஏதோ காரணத்தை கூறி கட்சியிலிருந்து விரட்டி அட்ரஸ் இல்லாமல் செய்த பெருமை, சர்க்காரியா ஊழல் மன்னன் கருணாநிதியையே சாரும்

  • @satyanarayanavenkata9327
    @satyanarayanavenkata9327 9 месяцев назад +2

    Dear Vaiko Sir, It is Fate that you wasted your time in politics!

  • @sampathvenkatachalam8567
    @sampathvenkatachalam8567 8 месяцев назад +2

    வைகோ அவர்கள் பலநூறு ஆண்டு வாழ்ந்து தமிழுக்கு சிறப்பான தொண்டாற்ற வேண்டும்

  • @perumalselvi202
    @perumalselvi202 2 года назад +5

    இ ப் ப டி பே ச எ ன் த லை வ ரை வி ட் டா ல் வே ரு யார் உ ள ர்

  • @sethuramaniyer2021
    @sethuramaniyer2021 12 дней назад

    இந்த மாதிரி இருக்கும் ஒரு நபர் பாதை மாதிரி போய்விட்டார் மனது கலக்கிறது.. வருத்தம் அளிக்கிறது......

    • @sethuramaniyer2021
      @sethuramaniyer2021 12 дней назад

      போய் கொண்டு போக வேண்டிய தருணத்தில் இன்றைக்கு இருக்கிறார் என்றும் வருத்தம் அளிக்கிறது.