மிக சிறப்பாக தென் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ அனைத்து சமூகங்களும் சகோதரர்களாய் வாழ தேவரைப் பற்றிய வரலாற்றை மிகச் சிறப்பாக இந்த நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்த தங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்களுடைய சிறப்புரையை கடைசி வரை கேட்டு மகிழ்ந்ததில் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉
இதுபோன்ற மாபெரும் தலைவரை ஒரு சாதி வெறிபிடித்த தலைவர் என்று நினைத்து இருந்தேன்.வைகோவின் இந்த சிறப்புரையை கேட்ட பிறகுதான் தெரிகிறது இந்திய அளவில் ஒரு மாபெரும் தலைவர் என்று தெரிகிறது பசும்பொன் முத்துராமலிங்கம் பற்றி. அய்யா பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களை வணங்குகிறேன் 🙏
தேவரைப்பற்றிய வரலாறுகளை தேவர் இனத்தவர்களே இன்னும் முழுமையாக அறியவில்லை.தேவரின் உண்மையான காப்பாளர் சிட்டி வண்ணான் குளம் கிராமத்தை சார்ந்த சோலை குடும்பன் என்பவரே.இதை எந்த அரசியல் வாதியும் பேச மாட்டார்கள் இவர் பேசுவதில் முழுவதும் உண்மை இல்லை
ஜயா நான் மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்த காலத்தில் உங்கள் பேச்சை ரசித்து கேட்ட உங்களின் ஒருவன் நீங்கள் நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து தமிழுக்கு தமிழ்நாட்டிற்கும் உழைக்க வேண்டுகிறேன்❤
இந்த வரலாற்று சிறப்புமிக்க பேச்சை நடிகர் விஜய் அவர்கள் இதை கேட்க வேண்டும் அந்த நாதாரி இதை கேட்டாவது திருந்த வேண்டும் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்றால் பசும்பொன் தேவரின் அறத்தின் மேல் நின்ற சிங்கத்தின் கர்ஜனையை அவர் படித்தே ஆக வேண்டும்
தமிழ very good அரிதான தலைவன் கிடைக்கும் நிலையில் அவசர தவறான சித்தாந்ததை இல்லாத திராவிட மாடலால் இவர் அடைய வேண்டிய தலைமை பதவி விட்டு விலகியது தமிழனின் துரதிர்ஷ்டம் இனி வேதனை
அருமையான பேச்சு.. இவ்வளவு தமிழ் ஆழுமை உள்ள இவருக்கு தமிழர் இனத்தை திராவிட போர்வை போட்டு மூடுவதை எப்படி சகித்துக் கொண்டார் என்பதை நினைத்தால் வருத்தம் அளிக்கிறது
அய்யா அவர்கள அ திமுக தெண்டன் நிங்கள் பேச அன்று பெரு கூட்மோ இருந்து ஏன் என்றால் அ திமுக மாணாடு நடைபெற்றது சரியாக தெரியவில்லை ஆனால் பேச்சு அவர்களால் யாரும் நிறைவற்றிய மக தலைவன் அய்யா வைகா அவர்கள் வயது முட்டாற்று குறைந்து அவர் போல் சிறந்த பேச்சாளர் யாரும் என்று யில்லை
ஐயா, மிக்க நன்றி. உண்மையை அப்படியே திரிப்பு இல்லாமல் பேசியுள்ளீர்கள். 53 நிமிட பேச்சும் எப்படி போனது என்று தெரிவில்லை. இதைவிட வேறு என்ன உங்களுக்கு வேண்டும்.
This is not a present one...may be 50 years old...Maby good hearted politicians have gone into oblivions in TN.....but the Tamils backstabber Vaiko is still around...kali kaalam
வைக்கோ நல்லவர் திறமையாக பேசக்கூடியவர் ஆனால் அப்போது திமுகவில் இருந்து வெளியே வந்தீர்கள் இப்போது ஏன் திமுகவோடு கூட்டணி வைத்துள்ளீர்கள் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் நடுநிலையோடு இருக்க வேண்டும் உங்களைப் போன்ற பேச்சாளர்கள் இப்பயும் வந்துவிட்டார்கள் சீமான் இருக்கிறார்கள் அண்ணாமலை இருக்கிறார்கள் அன்புமணி இருக்கிறார்
மிக சிறப்பாக தென் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ அனைத்து சமூகங்களும் சகோதரர்களாய் வாழ தேவரைப் பற்றிய வரலாற்றை மிகச் சிறப்பாக இந்த நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்த தங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்களுடைய சிறப்புரையை கடைசி வரை கேட்டு மகிழ்ந்ததில் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉
வரலாற்றையே கண்முன் காட்டிவிட்டார் தன் கனீர்குரலின் மூலம் இதுபோல் ஓர் உரையை இனி எந்த மனிதனாலும் முடியாது வாழ்த்துக்கள் வைகோ ஐயா அவர்கள்❤
இனி ஒருவர் பிறந்தாலும் இப்படி பேச முடியாது. வை கோ ஐயாவுக்கு நன்றி
Y
தேவர் நேதாஜி இருவர் வரலாற்று உண்மையை அறிந்து கொள்ள முடிந்தது அண்ணன் வைகோ அவர்களுக்கு எண் மணமார்ந்த நண்றி
தனி மனித ஒழுக்கம் உள்ள தலைவர் ஐயா வைகோ உங்களை வணங்குகிறேன்.. நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வதில் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன் 💐💐🙏🙏🙏
இன்றுவரைக்கும்தேவரய்யாமீதுபற்றுகொண்டுஇருக்கும்தலைவர்வைகோஅவர்களுக்கு நன்றி
புள்ளரிக்கும் பேச்சு வாழ்த்துக்கள் அய்யா
அருமையான பேச்சு அருமை ஐயா வைகோ நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்
சிங்கம்என்றும்சிங்கம்தான்
இதுபோன்ற மாபெரும் தலைவரை ஒரு சாதி வெறிபிடித்த தலைவர் என்று நினைத்து இருந்தேன்.வைகோவின் இந்த சிறப்புரையை கேட்ட பிறகுதான் தெரிகிறது இந்திய அளவில் ஒரு மாபெரும் தலைவர் என்று தெரிகிறது பசும்பொன் முத்துராமலிங்கம் பற்றி. அய்யா பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களை வணங்குகிறேன் 🙏
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
தேவரைப்பற்றிய வரலாறுகளை தேவர் இனத்தவர்களே இன்னும் முழுமையாக அறியவில்லை.தேவரின் உண்மையான காப்பாளர் சிட்டி வண்ணான் குளம் கிராமத்தை சார்ந்த சோலை குடும்பன் என்பவரே.இதை எந்த அரசியல் வாதியும் பேச மாட்டார்கள் இவர் பேசுவதில் முழுவதும் உண்மை இல்லை
வைகோ அய்யா முதல்வராக வேண்டும் என அதிகம் ஆசைப்பட்டவர்கள் முக்குலத்து மக்கள்தான் நிறைவேறவில்லை என்றாலும் மக்கள் மனதில் என்றும் முதல்வராய் இருப்பார்❤
Super
நல்ல வேளை தமிழ்நாடு தெலுகு நாடு ஆய்யிருக்கும்
உண்மை
சேர்ந்த (திருடா)இடம் அப்படி
ஒட்டுபோட்டால்தானே.பசசோந்தியிடம்பரிசு பெற்றநபர்.
ஜயா நான் மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்த காலத்தில் உங்கள் பேச்சை ரசித்து கேட்ட உங்களின் ஒருவன் நீங்கள் நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து தமிழுக்கு தமிழ்நாட்டிற்கும் உழைக்க வேண்டுகிறேன்❤
Thuu😂
தெய்வ திருமகன்
தேவர் திருமகன்
இப்படி ஒரு பேச்சை எவராலும் பேசமுடியாது என்ன ஆளுமை கம்பீரமான குரல்வளம் அடடா நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்வதே வரம்.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக வந்திருக்க வேண்டிய வழக்கறிஞர் வை.கோ. ❤
A Great personality knows everything in his finger
Salute to him. I respect him I pray God to bless him for Long life.
பொதுவாழ்க்கையில் சுத்தமான மாமனிதர் வைகோ
இப்படி எவராலும் பேசமுடியாது நன்றி ஜயா உங்கள் காலத்தில் நானும் வாழ்வதே என் பாக்கியம்
சீமான்
இந்த வரலாற்று சிறப்புமிக்க பேச்சை நடிகர் விஜய் அவர்கள் இதை கேட்க வேண்டும் அந்த நாதாரி இதை கேட்டாவது திருந்த வேண்டும் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்றால் பசும்பொன் தேவரின் அறத்தின் மேல் நின்ற சிங்கத்தின் கர்ஜனையை அவர் படித்தே ஆக வேண்டும்
உண்மை... மிக முக்கியமான...உண்மை....
தேவர் ஐயா மீது தீராத பற்றுக் கொண்டவர் வைகோ அவர்கள் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வந்த போது பணத்திற்கு வாக்களிக்கமல் இவர் பேச்சுக்காக வாக்களித்தேன்
🙏🙏👏👏👏👏👏🙏🙏அருமை ஐயா அருமை
வாழும் நேதாஜி
😂😂😂
A Great leader VAIKO .... Excellent speaker ... History knowing orator ... Talk about Thevar superb ... 🎉🎉🎉🎉🎉
தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என்று அன்றே சொன்ன மாபெரும் தேசிய தலைவர் ஐய்யா பசும்பொன் முத்துராமலிங்கதேவர் ❤❤
நன்றி ஐயா
உண்மை சரித்திரம் 💯💯💯
பசும்பொன் அய்யா அவர்களின் வரலாறு அய்யா வைகோ அவர்களின் பதிவு வரலாற்று பதிவு
வரலாற்றில் சரித்திரம் படைக்க வாழ்ந்தவர் ஐயா அவர்கள் வைகோ அவர்களின் சொற்பொழிவு உணர்ச்சிகரமான சொற்பொழிவு வாழ்த்துக்கள்
உண்மையினை உரைத்த உத்தம தலைவனே தெய்வீக தலைவரின் அருளாசி உமக்கு என்றென்றைக்கும் நிலைக்கும் வாழ்க தேசியம் வளர்க தெய்வீகம்❤
வைகோவின் பேச்சாற்றலுக்கு இனி ஒருவன் இல்லை
வரலாற்று சரித்திரம் ❤❤❤🔥🔥🔥🙏🙏🙏🙏
MR VAIKO GREAT MAN AND STATESMEN IF OPPORTUNITY COMES SURE LIKE TO MEET YOU.As i am 77 years old some day sure will meet you 💐🙏🙏🙏
நிச்சயம் உங்கள் ஆசை நிரைவேறும் ஐயா
வாழ்த்துக்கள் 🎉
Nice.spchh.🙏🙏🙏🙏🙏
After my PG exam in 1993 i have joined his party and we eracted MDMK flag Hoisted in Melur town in Madurai dist.
Super ayya
தமிழ very good அரிதான தலைவன் கிடைக்கும் நிலையில் அவசர தவறான சித்தாந்ததை இல்லாத திராவிட மாடலால் இவர் அடைய வேண்டிய தலைமை பதவி விட்டு விலகியது தமிழனின் துரதிர்ஷ்டம் இனி வேதனை
100% √🎉
MR VAIKO SPEECH MAKE PEOPLE TO UNDERSTAND HISTORY🙏
பிறவி போராளி வைகோ 💥
🎉சூப்பர்
புரட்சி புயல் ஐயா வைகோவின் புகழ் வாழ்க
சிம்மக்குரலில் செந்தமிழ் விளையாடுகிறது. என்ன ஒரு குரல்வளம்.. வாழ்க வைகோ... 🎉
Great speech 🎉🎉🎉🎉
வைகோ வாழும் வரலாறு..
Wonderful speech MR VAIKO ALONE CAN SPEAK LIKE THIS🙏
This speech is a historical Pokkisam we have to keep it for future generations.
Devar.grad.man.iya.🙏🙏🙏🙏🙏
Mass speech🔥🔥🔥🔥
சிவாஜி கனேசனை மிஞ்சிடும் உரையுடன் கூடிய உடல்கூறாற்றல்🎉🎉🎉
Wow.super.speeh..🙏🙏🙏🙏🙏🙏
Great man thats why he is been admired and revered by all.let us follow his foot steps .
இப்படி பேச இனி ஒருவர் பிறக்க வேண்டும்
சீமான் ஒருவன் வந்தான்
@@devisiva3638மயிர்லவந்தான்
@@devisiva3638v
@@devisiva3638Avan oru cinema Karan thane....
இப்படி கீழ்த்தரமாக பிழைப்பு நடத்தி வாழ இனி ஒருவன் பிறக்க மாட்டான்.
Ayya ...
Excellent ayya Vaiko ❤❤❤
அருமையான பேச்சு.. இவ்வளவு தமிழ் ஆழுமை உள்ள இவருக்கு தமிழர் இனத்தை திராவிட போர்வை போட்டு மூடுவதை எப்படி சகித்துக் கொண்டார் என்பதை நினைத்தால் வருத்தம் அளிக்கிறது
இவர் நாயுடு அதனால்
என்ன பேச்சு தலைவர் வை கோ அவர்கள் தடை இல்லா பேச்சு நீர் ஊற்று போன்று சல சல என்று முரசு கொட்டு
இப்போது வை கோ.அவர்கள் திமுக கட்சிக்கு ஊழியம் செய்துவருகிறார்
இவ்வளவு நல்லா பேச தெரிந்த இவருக்கு அதை எப்படி யாரிடம் பேச வேண்டும் என்று தெரியாமல் இப்போது வரை இவரால் பெரிதாக வளர முடியாமல் போனது தான் மிக வருத்தம்.
தாய் நம்பாதவரை நம்பி இறுதி காலதத்தை சூழ்ச்சியால் வீழ்த்த உதவி இந்த நாட்டை இன்றுவரை பாலாக்கிய தலைவரில் காமராஜ் ஒருவர்🎉🎉🎉
வாழ்த்துக்கள்
Vaiko the Political Wizard.
Veeera parambarai was defamed by brtishers .down down.salutes to vaiko and his mesmerising speech.
வைகோ வாழ்க
Vaiko ஒரு sirantha speaker
I ma not a person belongs to MR VAIKO PARTY but he is a great social reformer ENATHU SIRAM THALTHYA VANAKAM AVRAKALUKU🙏🙏🙏
ruclips.net/video/ifEOuIgszb8/видео.htmlsi=IEo_sihzGLFuf8gW😊
Excellent speech
சூப்பர் ஐயா வைகோ அவர்கள் வாழ்க
சூப்பர் ஐயா
Honorable VAIKO the great.
This type of speech very highly impressed to people that is mr.Vaiko
வாழ்க வாழ்க அறிவுச்
சுடர் வைகோ
Mr.Vaiko The Great Leader
அய்யா அவர்கள அ திமுக தெண்டன் நிங்கள் பேச அன்று பெரு கூட்மோ இருந்து ஏன் என்றால் அ திமுக மாணாடு நடைபெற்றது சரியாக தெரியவில்லை ஆனால் பேச்சு அவர்களால் யாரும் நிறைவற்றிய மக தலைவன் அய்யா வைகா அவர்கள் வயது முட்டாற்று குறைந்து அவர் போல் சிறந்த பேச்சாளர் யாரும் என்று யில்லை
😊
😊
21:33 👌👌
ஐயா,
மிக்க நன்றி.
உண்மையை அப்படியே திரிப்பு இல்லாமல் பேசியுள்ளீர்கள்.
53 நிமிட பேச்சும் எப்படி போனது என்று தெரிவில்லை.
இதைவிட வேறு என்ன
உங்களுக்கு வேண்டும்.
என்றும் உனமைதான் பேசுவார்
❤❤❤❤❤❤❤
#மாமனிதன்_வைகோ
🙏🙏🙏
Thalaivare neenge enna
Pesinalum vottu ellayappa kalathinkolam
30 ஆண்டுகளாக உங்களுடன் பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
Madurai sellur Poomi thevar. MLA.
Vaiko avargal kadchi. Irukkar.
இப்படி ஒரு உரையை தமிழக அரசியல் எவராலும் ஆற்ற முடியாது என்பதே உண்மை...
ruclips.net/video/ifEOuIgszb8/видео.htmlsi=IEo_sihzGLFuf8gW😊
🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤
Vungaluku vaiko enru vaitherukakuathu ,vaaiko enruvaitherunthal poruthamaha eruntherukum.
எப்படி பட்ட தலைவன் தமிழினம் வாய்ப்பு தர தரவில்லை
சிங்கத்தமிழா உங்களைப்போல பேச இனி யார் பிறக்கபோகிறார்
❤❤❤❤❤❤❤❤❤
All these words are from thevars speech in his 1957 election speech
💯💯💯💯💯
This is not a present one...may be 50 years old...Maby good hearted politicians have gone into oblivions in TN.....but the Tamils backstabber Vaiko is still around...kali kaalam
👍👍👍🙏🙏🙏🔥🔥🔥💪💪💪
🙏🙏🙏🔥🔥🔥
❤❤❤🙏👍🙏🙏💥💥💥
Super
puratchi puyal
❤
தேவர் உயிரோட இருந்து இருந்த கருப்பு துண்டு காரங்களா உள்ள விட்டு இருக்கமாட்டார் 😂
ஓரமாபோடா
Boda fraudulent seeman supporter
Jalra
karjikum singam
மேனி சிலிக்கிறது
எப்படிஇருந்தநான்இப்படிஆகிவிட்டேன்
ஐயா வணக்கம்!! தாங்கள் தன்மானம் நிறைந்த மாமனிதர்!! கருணாநிதிக்கு கைக்கூலியாக இருந்திருந்தால் எத்தனையோ பதவிகளை அனுபவித்து இருக்கலாம்
அண்ணே கிரக்கே வரலாற்றை விட்டுட்டீங்க!
Ayya ungal pechekettu Naan ketchu Enra Pelham I drink 30varudama pardhukondu varuheren unmaiana petchu uthuvegamana petchu Borali Gunam. Satta Gnayam migavom.Arbutham pallandu vaalga. Enru Naan vanangura thevangalai vanaguren .ip .KBR
வைக்கோ நல்லவர் திறமையாக பேசக்கூடியவர் ஆனால் அப்போது திமுகவில் இருந்து வெளியே வந்தீர்கள் இப்போது ஏன் திமுகவோடு கூட்டணி வைத்துள்ளீர்கள் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் நடுநிலையோடு இருக்க வேண்டும் உங்களைப் போன்ற பேச்சாளர்கள் இப்பயும் வந்துவிட்டார்கள் சீமான் இருக்கிறார்கள் அண்ணாமலை இருக்கிறார்கள் அன்புமணி இருக்கிறார்
நல்ல திறமைசாலி.ஆனால் தனிக்கட்சி ஆரம்பிக்காமல் இருந்திருந்தால் என்ன