நம்மாழ்வார் அய்யா இயற்கை பூச்சி விரட்டி குறித்து - Regenerative farming

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 389

  • @karuppusamykaruppu8213
    @karuppusamykaruppu8213 3 года назад +56

    லைக் போடவே மறந்துபோய்ட்டேன்
    பிறகு யோசித்து மீண்டும் வந்து
    லைக் போட்டேன்
    உங்களின் பேச்சைக்கேட்டு
    அய்யா

  • @nithyavelusamy3172
    @nithyavelusamy3172 3 года назад +85

    1.ஆடாதோடை
    2.ஆடுதின்னா பாளை
    3. ஊமத்தை
    4.எருக்கை
    5.தும்பை
    6.துளசி
    7.துத்தி
    8.பிரண்டை
    9.சோற்றுக்கற்றாழை
    10. பிநாரி
    11.பப்பாளி
    12. சீதா
    13.நொச்சி
    14.வேம்பு
    15.நெய்வேலி காட்டாமணக்கு 16.வேலிப்பருத்தி
    17.வரிகும்மட்டி
    18.முன்னுமுள்ளி செடி
    19. நீலகிரி தைலம் இலை
    20.அரளி

    • @ksnavakavyam2991
      @ksnavakavyam2991 3 года назад +3

      Suuper

    • @Balakumar1847
      @Balakumar1847 2 года назад +2

      Super

    • @nilachandran7643
      @nilachandran7643 2 года назад +13

      3 வகை
      1. கசக்கும்(வேம்பு, துளசி)
      2. ஒடித்தால் பால்(எருக்கம்,பப்பாளி)
      3. வாசனை வரும் செடி(நொச்சி, நீலகிரி தைல இலை)

    • @gvtaarmika09
      @gvtaarmika09 Год назад +1

      Super

    • @pr.k.dhanaraj1234
      @pr.k.dhanaraj1234 Год назад

      வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்று மனிதன் போகிறான். இயற்கையைப் பயன்படுத்தி இறுதிவரை வாழ மனிதன் விரும்புவதில்லை. ஆகையால் விதி அல்ல மதியாலே மதிக்கிறான்

  • @கிருஷ்ணவேணி-ள1ம

    உங்கள நேரில் பார்க்க ஒரு தடவை கூட என்னால முடியல. இனி உங்களை போன்ற மனித கடவுளை இனி எப்போது நான் பார்க்க போகிறேன்

  • @habeebmohamed6568
    @habeebmohamed6568 2 года назад +47

    😢இருக்கையில். ஒருவருடைய மதிப்பு தெரியாது என்பார்கள் அது தாங்களைப்போன்றவர்களுக்கு. சொல்லிய. சொல்தான். என்பது. இப்பபுரிகிரது ஐய்யா நன்றிகள். பலகோடி

  • @KumarKumar-jf8ht
    @KumarKumar-jf8ht 2 года назад +56

    விவசாயத்தின் கடவுள் ஐயா நம்மாழ்வார் இது மறுக்கமுடியாத உண்மை

  • @govidarajasenathiraja448
    @govidarajasenathiraja448 4 года назад +35

    அற்புதமான உரை.
    உங்கள் இழப்பு
    தமிழ் கூறும் நல்
    உலகத்திற்கே
    மாபெரும்
    இழப்பு.....!

  • @selvamr3134
    @selvamr3134 5 лет назад +335

    உங்களை இழந்தாலும் உங்கள் ஆலோசனை எங்களுக்கு மிக பெரிய வரம் அய்யா !!!

  • @ramyajram2207
    @ramyajram2207 6 лет назад +491

    இங்கேயும் சில லூசுகள் Dislike போட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது.நம்முடைய மொத்த சமுதாயமும் உயர உண்ணதமான உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். இது நமது பாக்கியம்.அவர் மறைந்தாலும் அவரது ஆலோசனைகள் பயனை கொடுத்துக்கொண்டிருக்கின்றது. இதைக் கூட புரிந்துகொள்ள முடியாத ஜென்மங்கள்??????

    • @varunboypandian1693
      @varunboypandian1693 5 лет назад +39

      தெய்வத்தைக் கண்டு கொள்ள சாத்தான் உங்களுக்கு எப்படி தெரியும்... டிஸ் லைக் போட்டவர்கள் வெறும் சொற்ப எண்ணிக்கையில் தான் உள்ளனர்.. விட்டுத்தள்ளுங்கள் இந்தக் கடவுளை நாம் போற்றுவோம்...

    • @meenatchisundaram1273
      @meenatchisundaram1273 5 лет назад +31

      இந்த மாதிரி ஆட்களால் தான் சமுதாயம் சீர் கெட்டுக்கிடக்கிறது நம்மாழ்வார் சொல்வதைத் கேட்டு அனைவரும் நோயற்ற வாழ்வு வாழவேண்டும்

    • @sangeekrish785
      @sangeekrish785 5 лет назад +13

      @@meenatchisundaram1273 correct sir

    • @prabakaranchinnadurai2489
      @prabakaranchinnadurai2489 5 лет назад +11

      Vivasaya kadavul iyya nammalvar

    • @mageshambathur6917
      @mageshambathur6917 5 лет назад +26

      Dislike போட்டவர்கள் சமுதாயத்தின் விஷப்பூச்சிகள்
      கொல்வதில் தவறில்லை

  • @gnanaselvams1689
    @gnanaselvams1689 4 года назад +20

    என்ன தவம் செய்தோம் ஐயா நீங்கள் எம் மண்ணில் பிறக்க
    உங்கள் மரணம் எங்களுக்கு ஒரு இழப்பு

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 4 года назад +74

    அய்யா நம் தமிழ் மண்ணிற்க்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்
    இவரை தந்த இறைவனுக்கு கோடி நண்றி தங்களின் கானொலிக்கும் மிக்க நண்றி
    வாழ்க வளமுடன்🌴🌴🌴🌴🌴

  • @gohulr1107
    @gohulr1107 3 года назад +27

    அய்யா ஒரு நாள் இந்த உலகம் நோய் தொற்று ரசாயன ...முறைகளை தவிர்த்து.
    நீங்கள் சொன்ன இயற்கை முறைகளை பின்பற்றும் காலம் மிக விரைவில்...
    அய்யா உம் புகழ் பாரதம் போற்றும்

  • @jayaradha1815
    @jayaradha1815 4 года назад +14

    இந்த உன்னதமான ஐயா அவர்கள் தற்போது நம்முடன் இல்லாதது நம் துரதிர்ஷ்டமே

  • @kuttybaby1134
    @kuttybaby1134 5 лет назад +77

    உங்களை தவிர விவசாத்தை இயற்கை முறையில் பாதுகாக்க யாருமில்லை ஐயா

  • @muthukumara1925
    @muthukumara1925 4 года назад +8

    உங்கள் இயற்கை விவசாயம் அறிவுரை தனித்துவமானது ஐயா🤝🤝🤝

  • @bairojabegam5525
    @bairojabegam5525 5 лет назад +27

    இவரைப் போன்று நல்ல மனிதர் இறந்துவிட்டார் என்பதை நம்பவே முடியவில்லை
    இவருடைய கருத்துக்கள் இந்த உலகம் பூராவும் நிலைத்து நிற்கும்

  • @Thala789
    @Thala789 5 лет назад +41

    இறைவா உங்கள் வாழ்நாள் நீட்டி தந்து இருக்கலாம். வருந்துகிறேன்

  • @manivelramachandiran
    @manivelramachandiran 5 лет назад +23

    ஐயா உங்களின் இழப்பு எங்களின் துன்பகாலம்😢😢😢

  • @naveenraj1607
    @naveenraj1607 5 лет назад +83

    ஐயா நம் ஆழ்வார் மற்றும் அப்துல்கலாம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்வது மட்டும் பெருமை அல்ல அவர்கள் சொன்ன அறிவுரைகளை பின்பற்றுவதிலும் பெருமை கொள்கிறேன் நன்றி

  • @JJ-pf4ng
    @JJ-pf4ng 3 года назад +8

    இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்.இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் நன்றி அய்யா.
    கண்ணதாசன் எழுதிய வரிகள்

  • @_COBRA_FF
    @_COBRA_FF 3 года назад +22

    இயற்கை வேளான்மையே நம் குழந்தைகளை வாழ வைக்கும் என்பதை தெரிந்து கொண்டோம் தலைவா!திருநெல்வேலி மகிஷ்குமார்!

  • @asiankrishnan2563
    @asiankrishnan2563 3 года назад +7

    உங்கள் வழி வந்தவர்களை நாங்கள் பின் தொடர்ந்து இயற்கை விவசாய முறையை கொண்டுவருவோம்...மண்வளம் காப்போம்...வாழ்க ஐயா புகழ்..

  • @rajrajnaga6339
    @rajrajnaga6339 5 лет назад +15

    மிக அருமையான பயனுள்ள தகவல். ஐயா அவர்களின் பாதையை நாம் பின்பற்றினால் விவசாயத்தில் உலகிலேயே தமிழனை வெல்ல யாராலும் முடியாது.!!

  • @mathivananr8198
    @mathivananr8198 3 года назад +11

    அருமை ஐயா,நம்மாழ்வார் வழி நடப்போம். ஐயா என்றும் நம் நினைவில் வாழ்கிறார்.

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 2 года назад

      Please reply nammallvaar epothu iyerkai eithinaar...?indum vaallkirrar endu ninaithen

  • @mummydaddy-tg3xl
    @mummydaddy-tg3xl Год назад

    தமிழ் விவசாயியின் தந்தை நம்மாழ்வாருக்கு ஒவ்வொரு ஊரிலும் ஒரு சிலை வைப்போம் எதிர்காலத்தில் வரும் நம் சந்ததியினருக்கு விஷமில்லா உணவை கொடுக்க நம் சிந்தனையில் இயற்கை விவசாயத்தை விளைவித்த தந்தை அவரைப் போற்றும் அவர் வழியில் இயற்கை விவசாயத்தை பாதுகாத்து அனைவருக்கும் கொண்டு செல்வோம் வாழ்க இயற்கை விவசாயத்தின் தந்தை ஐயா நம்ம நம்மாழ்வார் அவர்கள்

  • @wakeupthozha9376
    @wakeupthozha9376 5 лет назад +21

    ஐயா அவர்களை சந்தித்திருக்கிறோம். அவர்களோடு உரையாடியிருக்கிறோம். மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது.

    • @naturaltechvp7833
      @naturaltechvp7833 4 года назад

      ruclips.net/video/O03cg4fA2aQ/видео.html
      iyarkai vivasayam

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 4 года назад +13

    ஐய்யாவின் இரு பாதங்களை தொட்டு வணங்ககூடிய பாக்கியம் யாருக்கெல்லாம் கிடைத்ததோ அவரெல்லாம் அதிர்ஷ்டசாலிகளே
    இயற்கைக்கு இறைவன் அனுப்பி வைத்த பொக்கிஷம்
    நம்ம ஐய்யா நம்மாழ்வார் இயன்கை விவசாயம் என்றென்றும் பெருக வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன்

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 года назад +5

    சிறந்த வழிகாட்டி நம்மாழ்வார் ஐயா. சிறந்த பேச்சு.

  • @ManiMaran-dk4su
    @ManiMaran-dk4su 3 года назад +12

    இயைற்கை வளத்தையும் மீட்டுதந்த எங்கள் ஐயா நம்ஆழ்வார்

  • @subramanianangithumuthu1852
    @subramanianangithumuthu1852 3 года назад +7

    அய்யாவோடு ஒரு மணி நேரம் அளவளாவியது நான் பெற்ற பெரும் பாக்கியம்..

  • @mythreyivenkatesh705
    @mythreyivenkatesh705 3 года назад +5

    நாங்கள் உங்கள் ஞானத்தை இழந்து விட்டோம்

  • @kanthavelbharathi5399
    @kanthavelbharathi5399 2 года назад +3

    நம்மாழ்வார் ஐயா விவசாயத்தின் கடவுள்

  • @RajkumarRajkumar-vb8et
    @RajkumarRajkumar-vb8et 4 года назад +10

    மறைந்தாலும் வணங்குகிறான் அய்யா

  • @muruganmannu7341
    @muruganmannu7341 3 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்.. இவருடைய இழப்பு ஈடுகட்ட முடியாதது.. இவர் கருத்துகளை முறைபடுத்துவோம்..

  • @sulochana7062
    @sulochana7062 2 года назад +3

    அற்புதமான. உரையாடல். ஐய்யா. 🙏🙏🙏🙏🙏

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 11 месяцев назад

    மிகப்பெரிய விஞ்ஞானி ஆராய்ச்சிபாணவர்களுக் கெல்லாம்ஒரு பாடம் இவரது அறிவுரை காந்தி மகானைப் போலபோற்றவண்டிய மாமனிதர் வாழ்க நம்மாழ்வார் புகழ்.

  • @jenefersahayu9395
    @jenefersahayu9395 3 года назад +4

    20 Chedigal... Thank you Ayya...
    Aada thodai
    Aadu theenda palai
    oomothai
    Erukalai
    Thumabi
    Thulasi
    Thuthi
    Perandai
    Sothu Kathalai
    Pee nari
    Pappali
    Seetha
    Nochi
    Vembu
    Neiveli Kattamanaku
    Veliparuthi
    Varikumuti
    Onnumullu sedi
    Neelagri thaila maram
    Arali

  • @nimmicreations6575
    @nimmicreations6575 3 года назад +5

    இப்படி ஒரு மாமனிதரை இழந்தது மிகப்பெரிய இழப்பு

  • @rajeshmahendran369
    @rajeshmahendran369 2 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவலை சொன்னீர்கள் ஐயா மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @k.subbannagounder7723
    @k.subbannagounder7723 8 дней назад

    Sir, Good I am doing organic faprming for the last five years following your methods. Thank u.sir.

  • @rsiva331
    @rsiva331 4 года назад +6

    Ayya.i am studying 12th std.but my passion is organic farming.your suggestions is too useful to me.i am very inspiring you. Ayya.

  • @rajendrana3110
    @rajendrana3110 Месяц назад

    நன்றி நன்றி நன்றி தங்களது பதிவுக்கு அருமை

  • @sugumaran3737
    @sugumaran3737 2 года назад +7

    உலகின் மாபெரும் விவசாய விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அஅவர்கள்

  • @indradevi7441
    @indradevi7441 Год назад

    நம்மாழ்வார் அவர்களை இக்காணொளியில்தான் கண்டு குரலையும் கேட்கிறேன். பதிவுக்கு நன்றி.

  • @parimp
    @parimp 3 года назад +10

    We are very fortunate to be able to listen to him.

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 3 года назад +1

    உங்கள் இழப்பு தான் உண்மையான பேரிழப்பு ஐயா. நாட்டை கெடுத்து நோயை பெருக்கி மக்களை கெடுத்தவர்கள் இறப்பு பேரிழப்பு என்றால் உங்கள் மறைவை என்னவென்று சொல்வது?

  • @krn8078
    @krn8078 4 года назад +4

    *🙄இயற்கையிலேயே "கால்நடைகள்" முகர்ந்து பார்த்தே கண்டு பிடிக்கும் திறமை பெற்றவர்கள்*🙄🙏

  • @rajurajeev0
    @rajurajeev0 4 года назад +2

    மிகவும் உபயோகமான தகவல் நன்றி ஐயா

  • @vpgtyrecarts7256
    @vpgtyrecarts7256 2 года назад +1

    Ayya and Subash Paleker brought a change in agriculture.Coming generations willbe. benefitted much

  • @pandipandi4726
    @pandipandi4726 5 лет назад +5

    அருமையான சொற்பொழிவு ... வாழ்த்துக்கள்.... ஐயா

  • @subash15
    @subash15 3 года назад +4

    Ayaaa… negal oru mahaan… 🙏
    Am researching in the soil microbiology and what is proven in science now is what you’re saying . I have seen a few scientists research in USA and they are just proving what you have been saying. You’re simply great ayiaaaa🙏

  • @prakashsam6968
    @prakashsam6968 5 лет назад +16

    Iam from vellore, few days ago 1600 ton urea and 1000 ton phosphate came to katpadi railway station to distribute all over tamilnadu. I don't know what to say. still no one is aware of chemical in soil makes no future.

  • @sangeekrish785
    @sangeekrish785 5 лет назад +15

    Gem of the Man.Hats off !!

  • @venkatesan.gteison147
    @venkatesan.gteison147 3 года назад +2

    நல்லவர்கனள எல்லாம் நாம் இமுந்து விட்டோம்் ெகட்டவா்கள் ைகயில் நாம் மாட்டிக்ெகாண்டும்.

  • @harideepak9144
    @harideepak9144 6 лет назад +26

    What a great spech we miss u sir

  • @chandrasekaranchandrasekar5047

    அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் ஐயா.

  • @R.rohith-c5z
    @R.rohith-c5z 5 лет назад +3

    அய்யா நீங்கள் விவசாயிகள் கடவுள்

  • @vivekcode
    @vivekcode 5 лет назад +129

    ஆடாதொடை,ஆடு தீண்டா பாலை,ஊமத்தை,எருக்கு,தும்பைப்பூ,துளசி,துத்திக் கீரை,சோற்றுக் கற்றாழை,பிரண்டை,பீநாறி - குதிரைப்பிடுக்கன்,பப்பாளி மரம்
    சீதா மரம்,நொச்சி,வேம்பு,நெய்வேலி காட்டாமணக்கு ,வேலிப்பருத்தி மூலி
    தைல மரம்,தும்மட்டி,அரளி,onu mullu sedi
    for reference i added plants name in tamil

  • @ashok2008a
    @ashok2008a 3 года назад +1

    Real fan of you. Reborn again please.

  • @packiyaraj6900
    @packiyaraj6900 5 лет назад +4

    நன்றி மகிழ்ச்சி ஐயா வாழ்க வளமுடன் நன்றி 👍

  • @naleenidas7734
    @naleenidas7734 10 месяцев назад

    What an incredible human being! 🤗🤗🤗

  • @varshaparthiban7245
    @varshaparthiban7245 3 года назад +2

    Ayya your are inspirational to mankind and environment. Long live your fame.

  • @deepfocustamil4576
    @deepfocustamil4576 5 лет назад +2

    தமிழ் சமூதாயம் மூத்த சமூதாயம்... அவர்கள் ஞானம் அற்புதம்தான் ஐயா🌟

  • @vigneshsavenaturebioenzyme1790
    @vigneshsavenaturebioenzyme1790 4 года назад +4

    We miss you ayya we follow your dreams one day our nature will be pesticides free especially in kerala

  • @subbumohan6490
    @subbumohan6490 5 лет назад +4

    தமிழரின் பொக்கிஷம் ஐயா நீங்கள்

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 3 года назад +2

    தகவலுக்கு மிக்க நன்றி !

  • @siddhilip555
    @siddhilip555 6 лет назад +28

    the great scientist nammalvar 🏝🏝🏝

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 года назад

    Arumai arumai arputhamana pathivu

  • @nmadhavan5700
    @nmadhavan5700 2 года назад

    ஐயாவின் அறிவுரை அருமை

  • @rameshd5228
    @rameshd5228 5 лет назад +6

    Wow very great speech, thanks you, vazhga vazhga valamudan you are always vazhga vazhga

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Год назад

    ஐயா அவர்கள் இன்னும் வாழ்ந்திருக்க வேண்டும். அருமையான குரல்வளம்.

  • @vetriselvanrailfan96
    @vetriselvanrailfan96 6 лет назад +462

    நீங்கள் வாழ்ந்த காலத்தில் உங்களை பின்பற்ற தவறி விட்டோம் அய்யா

  • @kanthavelbharathi5399
    @kanthavelbharathi5399 2 года назад +1

    விவசாயத்தின் கடவுள் ஐயா

  • @kannar2418
    @kannar2418 2 года назад +1

    விவசாயத்தின் கடவுள். நீங்கள் இருக்கும் உங்கள் அருமை தெரியல ஐயா

  • @cineSphereCreations
    @cineSphereCreations 4 года назад +2

    World class... Iam watching 3rd time

  • @subash15
    @subash15 3 года назад

    Ayaaa… negal oru mahaan 🙏

  • @kumarchinnaiah862
    @kumarchinnaiah862 2 года назад

    உண்மையில் 100,%உண்மை ஐயா

  • @santhoshkumarsanthoshkumar3723

    First time I'm watching ur vedio sir.

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 года назад +2

    இலவசத் துக்கு ஏந்தி நிற்கும் உழைக்க மறுக்கும் சோம்பேரிகள் dis like போடுவர்.ஆடம்பரமில்லா தெய்வமான வர் வணக்கம்

  • @mythreyivenkatesh705
    @mythreyivenkatesh705 3 года назад +2

    அற்புதமான பதிவு

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 Год назад +1

    ஐயா அவர்களுக்கு நன்றி🙏💕 ஐயா அவர்களின் இழப்பு தமிழ் சமுதாய த்திற்கு மிக பெரிய இழப்பு. 😢

  • @balabala2621
    @balabala2621 2 года назад

    Thank full to you tube Aiya 🙏🙏

  • @subramaniankarupanan
    @subramaniankarupanan 2 месяца назад

    நினைவு தெரியாத நாளில் இவருடன் இரண்டு நாள் பயணித்தோம்இவர் இறப்பு உண்மையாலுமே மிகப்பெரிய இழப்புஇவர் இறப்பில் கூட சந்தேகம் இருக்கிறது என்கிறார்கள் ஒரு சாரார்ஏனென்றால் இயற்கையை திரும்பி விட்டால் செயற்கை உற்பத்தி செய்யும் கம்பெனிகள்விற்பனை செய்ய முடியாது என்று இவருக்குஏதாவதுோ என்ற சந்தேகம் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகிறார்கள் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது ஐயாவின் பாதம் தொட்டு வணங்குகின்றோம்

  • @vivekthamizhan279
    @vivekthamizhan279 2 года назад

    எங்கள் குல சாமி வரிசையில் என்றும் நீங்கள்.....

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 лет назад +4

    அருமை அருமை மிக்க நன்றி ஐயா

  • @yagavishambavi6135
    @yagavishambavi6135 3 года назад +3

    ஐயா நீர் கவிஞர் உங்களால் மட்டும் தான் முடியும்

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 2 года назад

    ஆமாம் ஒருத்தரை ஒருத்தர் சார்ந்துதான் இருக்க வேண்டும்

  • @balamurugan8482
    @balamurugan8482 4 года назад +1

    Super help ayya☺☺😊😊😊😊😀😀😀😀😀😀😀😀😀

  • @MariMuthu-vo6io
    @MariMuthu-vo6io 3 года назад

    Super.ayya.nalla.sonninga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prakashrao8077
    @prakashrao8077 Год назад

    Wish you had English subtitles for the benefit of non Tamil organic farming enthusiasts!

  • @VijayKumar-qx6pt
    @VijayKumar-qx6pt 3 года назад +4

    Enrum ayyavin valiyil 🙏❤️

  • @karuppanfood1437
    @karuppanfood1437 4 месяца назад +3

    If anyone knows about nammalavar speech share guys வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤

  • @velusamyn9059
    @velusamyn9059 2 года назад

    மிகவும் மகிழ்ச்சி ஐயா

  • @NULLMC57
    @NULLMC57 3 года назад

    Super we will must wasfollow your comments🙏🙏🙏

  • @yoganathansanmugam3759
    @yoganathansanmugam3759 3 года назад +1

    அய்யா பேச பேச கேட்பதற்கு ஆவலாக இருக்கிறேன்

  • @Thiyagu07
    @Thiyagu07 4 года назад +1

    மிக அருமையான பதிவு,,,

  • @naturelove9701
    @naturelove9701 3 года назад +2

    வேப்பங்கொட்டை ,நொச்சி இலை,புங்கன்,பிரன்டை,சோற்றுகற்றாலை,ஆகியவற்றை நன்கு இடித்து கோமயத்தில் ஊரவைத்து தெளித்தால் போதும் பூச்சியெல்லாம் போய்விடும்

  • @jayamoorthy2295
    @jayamoorthy2295 5 лет назад +21

    நன்றி அய்யா

  • @prakash88vjay93
    @prakash88vjay93 3 года назад

    20 chedi irukku.. Ayyaa ungal peachu😍👏

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 4 года назад +2

    ஐயா உங்களை இயற்கை தேடுகின்றது.நீங்கள் மண்ணுக்காக வாழ்ந்தீர்கள்,இன்று மண்ணை விற்று வாழ்கின்றார்கள்.

  • @pushpapaulinemary2006
    @pushpapaulinemary2006 4 года назад +5

    Your are a saint for Tamil people.🙏