அண்ணன் சீமான் அவர்கள் அன்றும் இன்றும் ஒரே பேச்சு தான் பேசுகிறார் பெரிய தகப்பனார் நம்மாழ்வார் என்று, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் மிகவும் போற்றுதலுக்கு உரியவர் மிகவும் மதிப்பு மிக்கவர்
Guys, we didn't lose Nammalvar, it means we all should rise as 1000 nammalvars. I am sure we all accept his thoughts but again move on with our regular life coz of our life style. I think we should create a revolution, where we are all leaders, an online revolution(against these slow food poisons or agri business). It's for our parents, kids and future generation. Even today I have seen the farmers using fertilizers, just coz they are unaware of it and also they don't get more yield. Food is a global concern. If we all think and create a revolution, automatically the present and future world will turn in to a healthy generation of humans. Plz people join hands with me if you all feel the same way, let's unite.
இயற்கை விவசாயம் மேலும் வளர வாடிக்கையாளர்கள் வரவேற்பு முக்கியம் ,....இயற்கை விவசாயி நாங்கள் முற்சிக்கிறோம்...ஒரு கிலோ பாரம்பரிய அரிசியை விற்க ஒரு மணி நேரம் பேச வேண்டியிருக்கிறது.
எல்லோருக்கும் நஞ்சில்லா உணவைத் தரும் உன்னத சேவையை நாம் செய்கிறோம்.. எல்லாவற்றுக்கும் மேலாக பூமித்தாயை மலடாக்காமல் இருக்கிறோம் என்கிற மனநிறைவே நமக்கு போதும். 🙏
ஒதுக்கீடு மாணவர்களுக்கு 18வயது வரை மட்டும் வழங்கலாம் தேவை என்றால் ❤️ இந்த நிகழ்ச்சி சில மாதத்திற்கு முன்பு தான் பார்த்தேன் நன்று நன்றி தயாரிப்பு நிறுவனத்திற்கு ❤️🙏 நாங்களும் இன்று வரை வெள்ளை அரிசி தான் அதிகமாக சாப்பிடுகிறோம்
சென்னை சட்டசபையில் அதிகாரிகள் எழுதி கொடுப்பதை சட்டமன்ற உறுப்பினர் படிப்பதாகவே எனக்கு தோன்றியது நீதிமன்றத்திலும் வழக்கறிஞர்கள் தருவதை படிப்பதாக எனக்கு தோன்றியது உண்மையாகவும் இருக்கலாம் ❤️
பூச்சிகளும், நூண்ணுயிர்களும், பறவைகள், மனிதர்கள் என்று அனைத்து உயிர்களும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழக்கூடிய தற்சார்பு வாழ்க்கை தானே நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை. அப்ப பூச்சிகொல்லி மனித கொல்லியாக மாறும் என்பதை சின்ன குழந்தைக்கு கூட சொல்லும்
நல்ல பதிவு... இந்த காலத்தில் நாம் நம் முழு அடையாளத்தையும் அனைத்து நல்ல விஷயங்களையும் தொலைத்து அனைத்து விதத்திலும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஓரறிவு முதல் ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் திறன் அறிவு சாதுர்யம் முன்னெச்சரிக்கை அன்பு ஒற்றுமை கூட இக்காலத்தில் மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.எது சரி எது தவறு எது நல்லது எது கெட்டது என்று சிந்திக்க கூட தெரியாத நிலைக்கு மனித இனம் சென்று கொண்டு இருக்கிறது. பணத்திற்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும், பெருமைக்காகவும், வசதிக்காகவும் ஆசைப்பட்டு சென்றதன் விளைவாக அனைத்து விதத்திலும் ஏமாற்றப்பட்டும் நாமே நம் வாழ்க்கையை அனைத்து விதத்திலும் கடினமாக்கிக் கொண்டும் நம் ஆரோக்யம் நிம்மதி சந்தோசம் அனைத்தையும் இழந்து தவித்துக்கொண்டு இருக்கிறோம்.இக்கால கல்வியை மட்டும் வைத்து நாம் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ முடியாது என்பது முற்றிலும் உண்மை. நம் முந்தைய தலைமுறையினரான சித்தர்கள், ஞானிகள், முன்னோர்கள் தங்களுக்கும் தன் வருங்கால சந்ததியினரான நமக்கும் ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக நீண்ட ஆயுளோடு வாழ தேவையான மருத்துவ முறைகள், கல்வி ,உணவு முறை, சமையல், கட்டிடக்கலை, விவசாயம், சுற்றுச்சூழல், வானவியல், அறிவியல், பல கலைகள், விளையாட்டு, தற்காப்பு கலைகள், ஆன்மீகம், உளவியல், குழந்தை வளர்ப்பு, தொழில்கள் ,அன்றாட வாழ்க்கை முறை, சாஸ்திரம், சடங்குகள்,ஜோதிடம், வாஸ்து, கட்டுப்பாடுகள், குடும்ப அமைப்பு, விழாக்கள், விதிமுறைகள், பண்டிகைகள், மற்றும் மேலும் எண்ணற்ற அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு கண்டுபிடித்து ஒழுங்குபடுத்தி நெறிபடுத்தி வழங்கினர். அதன்படி பல ஆண்டுகள் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ்ந்தார்கள். அந்த பொக்கிஷங்களை நாம் மதிக்காமல் சிறிதளவும் கடைபிடிக்காமல் அவற்றின் அடிப்படை அறிவை கூட வளர்த்துக்கொள்ளாமல் பலவற்றை மூடநம்பிக்கை என்று அலட்சியப்படுத்தியும்,பணத்திற்காக வியாபார நோக்கில் மட்டும் அவற்றை கொண்டு சென்றதன் விளைவே இப்போது பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை ஆரோக்யம் நிம்மதி அனைத்தையும் இழந்து தவிக்கும் இந்த வாழ்க்கை. வருங்கால சந்ததியினருக்கு நாம் எப்படிப்பட்ட வாழ்க்கையை விட்டுச் செல்லப் போகிறோம் என்பதை நினைத்து பாருங்கள். எனவே அனைத்து விதத்திலும் நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகளை மீட்டெடுத்து அவற்றை கடைபிடித்து இயற்கை யோடு இணைந்து வாழ்ந்தால் போதும் அவை நம்மை வழி நடத்தும்.பல ஆண்டுகளாக அதற்காக கஷ்டப்பட்டு பலவழிகளில் முயற்சி செய்து வாழ்ந்த, வாழும் உண்மையான மனிதர்களை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியத்தைதவிட முக்கியமானது எதுவும் இல்லை. உதாரணமாக இரசாயனங்கள் பூச்சி கொல்லி இல்லாத பாரம்பரிய உணவுகள் , இயற்கை முறையில் சுத்தம் செய்த குடிநீர்,சீரானஉடல் உழைப்பு மற்றும் ஒய்வு, ஏசி சொசுவர்த்தி இல்லாத இயற்கையான கற்று, தேவையான உறக்கம், உடற்பயிற்சி, மன அமைதி, நிம்மதி இவைகள் மிகவும் முக்கியம். உதாரணமாக சமையலில் கலப்படம் மற்றும் இரசாயனங்களில் இருந்து விடுபட சமையலுக்கும் மற்ற தேவைக்கும் தேவைப்படும் பொருட்களை முடிந்தவரை சொந்தமாக நாமே தயாரித்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அனைத்து விஷயங்களிலும் மாற்றிக் கொள்ள வேண்டும். தீய பழக்கங்களை விட்டு விட வேண்டும்.இயற்கை வளங்களை பாதுகாத்து இந்த உலகில் வாழ அனைத்து உயிர்களுக்கும் சமஉரிமை உள்ளது என்பதை உணர்ந்து வாழ வேண்டும். முக்கியமாக உங்களுடனும் உங்களை சுற்றிலும் வாழும் நச்சு மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து உங்களையும், வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்ள தேவையான வழிமுறைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். பிரபஞ்சத்தில் பஞ்ச பூத தத்துவப்படி உயிர் படைப்பு, உடல் இயக்கங்கள், வாழ்க்கை, பிரபஞ்ச தொடர்பு ஆகியவை பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொலைக்காட்சி செல்போன் போன்ற சமூக ஊடகங்களில் தேவையில்லாமல் நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து நேரத்தை பயனுள்ளதாக மற்ற வேண்டும்.இந்த காலத்தில் நாம் தான் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அரசாங்கமே மற்றவர்களோ எதுவும் செய்ய முடியாது. இவற்றை எல்லாம் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும்.அப்போதுதான் அடுத்தடுத்த தலைமுறை நல்ல முறையில் வாழும் அதுவே நாம் அவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய சொத்து. ...வாழ்க வளமுடன்...
Returns on investmwnt and productivity is high in modern chemical based agricilture. In natural agri, for the first 3 to 4 years, the returns are negative or very low and lot of initial investment is needed. This was the reason for 90 percent farmers on modern agri methods. Who will make the initial invesetment of time and money ?? Agreed that someone has to do it for the benefit of good quality food, but agriculture is being looked upon as a business
Ayya indha iyarkai vivasayam, pannaigal nambi en business vittu urukku vandhen en panam karaindadhu than Mitcham, ippodhu en kudumbam sappattukke kastapadarom.rasayana vivasayam pandravanlam nalla Villaichal.enakku push push ,neenga pesi pesi unga vidio ku sambalam vangi nallathan irukkinga.
இயற்கை வழிகாட்டி நம்மாழ்வார் இன்றும் என்றும் வாழ்த்துங்கள். அவர் வழியில் பின்பற்றுவோம்.
மாட்ட பஜ்ஜி போட வேண்டாம்னு சொன்னார், சீமான் " மாடு வளக்குறதே திங்க தானே?!"
அண்ணன் சீமான் அவர்கள் அன்றும் இன்றும் ஒரே பேச்சு தான் பேசுகிறார் பெரிய தகப்பனார் நம்மாழ்வார் என்று, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் மிகவும் போற்றுதலுக்கு உரியவர் மிகவும் மதிப்பு மிக்கவர்
அய்யா நம்மாழ்வார் போற்றுதற்குரியவர்.
அய்யாவின் இயற்கை விவசாய வழியைப் பின்பற்றி வாழ முயற்சிகள் செய்வோம்
என் இயற்கை விவசாய வழிக்காட்டி வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா அவரை போற்றி வணங்குகிறேன் ந. உமாசங்கர் கப்பிவாக்கம்
ஒவ்வொரு மான உள்ள மனிதனும் விவசாயம் செய்ய முன் வர வேண்டும்.
அய்யாவின் உரையாடல் ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும்
2021 indha videova paakravanga oru like podunga 👍
Bro parthutu vidandinge idela ippo irukure generation mukyamanadu... Makkalaku share pannunge
@@sathishp5498 kandipa bro👍
It's me
2022😅
2022
நாம் தமிழர் இயற்கை விவசாயம் செய்து வரும் பெரியவர் வாழ்த்துக்கள்
இந்த நிகழ்ச்சியை மீண்டும் ஒளி பரப்புங்கள்...
நம்மாழ்வார் புகழ் வாழும் விவசாயம் வாழும் வரை
இயற்கை விவசாயத்தின் தந்தை எங்கள் அய்யா
இயற்கைக்கு மாறுவோம்
வாழும் புண்ணிய மனிதர் அய்யா நம்மாழ்வார் அய்யா அவர்கள்
Guys, we didn't lose Nammalvar, it means we all should rise as 1000 nammalvars. I am sure we all accept his thoughts but again move on with our regular life coz of our life style. I think we should create a revolution, where we are all leaders, an online revolution(against these slow food poisons or agri business). It's for our parents, kids and future generation. Even today I have seen the farmers using fertilizers, just coz they are unaware of it and also they don't get more yield. Food is a global concern. If we all think and create a revolution, automatically the present and future world will turn in to a healthy generation of humans. Plz people join hands with me if you all feel the same way, let's unite.
விவசாயம் தொழில் அல்ல என்பதை இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும். இது ஒரு வாழ்க்கை முறை என்பதை நாம் தமிழர்கள் அனைவரும் உணர வேண்டும்.
Super nan unearthed, adhanal than sottrukku jingi adikkiren , pazhaya velaye parthu irukkalam
ஐயாவிற்கு புகழ் வணக்கம் 🙏
இயற்கை விவசாயம் மேலும் வளர வாடிக்கையாளர்கள் வரவேற்பு முக்கியம் ,....இயற்கை விவசாயி நாங்கள் முற்சிக்கிறோம்...ஒரு கிலோ பாரம்பரிய அரிசியை விற்க ஒரு மணி நேரம் பேச வேண்டியிருக்கிறது.
எல்லோருக்கும் நஞ்சில்லா உணவைத் தரும் உன்னத சேவையை நாம் செய்கிறோம்.. எல்லாவற்றுக்கும் மேலாக பூமித்தாயை மலடாக்காமல் இருக்கிறோம் என்கிற மனநிறைவே நமக்கு போதும். 🙏
2024 ல் இந்த காணொளியை பார்பவர்கள் போடுங்க ஒரு 👍👍👍
we r missing Dr.nammazhvar
நாம் இழந்த செல்வம் நம்மாழ்வார்
🙏🙏🙏இயற்கையின் தந்தை
எங்கள் தமிழ் மூதாதை நம்மாழ்வார்
💯💯👌🙏
15 அடி ஆழத்தில் நீர் குடுத்த கிணத்தை காணோம் அந்தக் கிணற்றில் நீர் இறைக்கும் கமலை மாட்டை காணோம்இவை அனைத்திற்கும் காரணம் பசுமைப்புரட்சி
மாற்றத்தின் ஒரே ஒரு திறவுகோல் நாம் தமிழர் கட்சி. மரபுத்தந்தை நாம்மாழ்வர் வழியில்
ஒதுக்கீடு மாணவர்களுக்கு 18வயது வரை மட்டும் வழங்கலாம் தேவை என்றால் ❤️ இந்த நிகழ்ச்சி சில மாதத்திற்கு முன்பு தான் பார்த்தேன் நன்று நன்றி தயாரிப்பு நிறுவனத்திற்கு ❤️🙏 நாங்களும் இன்று வரை வெள்ளை அரிசி தான் அதிகமாக சாப்பிடுகிறோம்
சென்னை சட்டசபையில் அதிகாரிகள் எழுதி கொடுப்பதை சட்டமன்ற உறுப்பினர் படிப்பதாகவே எனக்கு தோன்றியது நீதிமன்றத்திலும் வழக்கறிஞர்கள் தருவதை படிப்பதாக எனக்கு தோன்றியது உண்மையாகவும் இருக்கலாம் ❤️
பூச்சிகளும், நூண்ணுயிர்களும், பறவைகள், மனிதர்கள் என்று அனைத்து உயிர்களும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழக்கூடிய தற்சார்பு வாழ்க்கை தானே நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை. அப்ப பூச்சிகொல்லி மனித கொல்லியாக மாறும் என்பதை சின்ன குழந்தைக்கு கூட சொல்லும்
நம்மாழ்வார் புகழ் வாழ்க
சீமான்❤️
🐯நாம் தமிழர் 🐯 வெற்றி நிச்சயம் அடுத்த முதல்வர் சிமான் அண்ணன்
👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
Naraiya padichaale idhaan prachanai !
Periya idhu maari pesa vaendiyadhu....
Padikaadha vivasaayigalim vaarthaigale amirtham !! ❤️🙏
நாம் தமிழர் ஒன்றே தீர்வு
நல்ல பதிவு...
இந்த காலத்தில் நாம் நம் முழு அடையாளத்தையும் அனைத்து நல்ல விஷயங்களையும் தொலைத்து அனைத்து விதத்திலும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஓரறிவு முதல் ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் திறன் அறிவு சாதுர்யம் முன்னெச்சரிக்கை அன்பு ஒற்றுமை கூட இக்காலத்தில் மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.எது சரி எது தவறு எது நல்லது எது கெட்டது என்று சிந்திக்க கூட தெரியாத நிலைக்கு மனித இனம் சென்று கொண்டு இருக்கிறது. பணத்திற்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும், பெருமைக்காகவும், வசதிக்காகவும் ஆசைப்பட்டு சென்றதன் விளைவாக அனைத்து விதத்திலும் ஏமாற்றப்பட்டும் நாமே நம் வாழ்க்கையை அனைத்து விதத்திலும் கடினமாக்கிக் கொண்டும் நம் ஆரோக்யம் நிம்மதி சந்தோசம் அனைத்தையும் இழந்து தவித்துக்கொண்டு இருக்கிறோம்.இக்கால கல்வியை மட்டும் வைத்து நாம் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ முடியாது என்பது முற்றிலும் உண்மை. நம் முந்தைய தலைமுறையினரான சித்தர்கள், ஞானிகள், முன்னோர்கள் தங்களுக்கும் தன் வருங்கால சந்ததியினரான நமக்கும் ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக நீண்ட ஆயுளோடு வாழ தேவையான மருத்துவ முறைகள், கல்வி ,உணவு முறை, சமையல், கட்டிடக்கலை, விவசாயம், சுற்றுச்சூழல், வானவியல், அறிவியல், பல கலைகள், விளையாட்டு, தற்காப்பு கலைகள், ஆன்மீகம், உளவியல், குழந்தை வளர்ப்பு, தொழில்கள் ,அன்றாட வாழ்க்கை முறை, சாஸ்திரம், சடங்குகள்,ஜோதிடம், வாஸ்து, கட்டுப்பாடுகள், குடும்ப அமைப்பு, விழாக்கள், விதிமுறைகள், பண்டிகைகள், மற்றும் மேலும் எண்ணற்ற அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு கண்டுபிடித்து ஒழுங்குபடுத்தி நெறிபடுத்தி வழங்கினர். அதன்படி பல ஆண்டுகள் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ்ந்தார்கள். அந்த பொக்கிஷங்களை நாம் மதிக்காமல் சிறிதளவும் கடைபிடிக்காமல் அவற்றின் அடிப்படை அறிவை கூட வளர்த்துக்கொள்ளாமல் பலவற்றை மூடநம்பிக்கை என்று அலட்சியப்படுத்தியும்,பணத்திற்காக வியாபார நோக்கில் மட்டும் அவற்றை கொண்டு சென்றதன் விளைவே இப்போது பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை ஆரோக்யம் நிம்மதி அனைத்தையும் இழந்து தவிக்கும் இந்த வாழ்க்கை.
வருங்கால சந்ததியினருக்கு நாம் எப்படிப்பட்ட வாழ்க்கையை விட்டுச் செல்லப் போகிறோம் என்பதை நினைத்து பாருங்கள். எனவே அனைத்து விதத்திலும் நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகளை மீட்டெடுத்து அவற்றை கடைபிடித்து இயற்கை யோடு இணைந்து வாழ்ந்தால் போதும் அவை நம்மை வழி நடத்தும்.பல ஆண்டுகளாக அதற்காக கஷ்டப்பட்டு பலவழிகளில் முயற்சி செய்து வாழ்ந்த, வாழும் உண்மையான மனிதர்களை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியத்தைதவிட முக்கியமானது எதுவும் இல்லை. உதாரணமாக இரசாயனங்கள் பூச்சி கொல்லி இல்லாத பாரம்பரிய உணவுகள் , இயற்கை முறையில் சுத்தம் செய்த குடிநீர்,சீரானஉடல் உழைப்பு மற்றும் ஒய்வு, ஏசி சொசுவர்த்தி இல்லாத இயற்கையான கற்று, தேவையான உறக்கம், உடற்பயிற்சி, மன அமைதி, நிம்மதி இவைகள் மிகவும் முக்கியம். உதாரணமாக சமையலில் கலப்படம் மற்றும் இரசாயனங்களில் இருந்து விடுபட சமையலுக்கும் மற்ற தேவைக்கும் தேவைப்படும் பொருட்களை முடிந்தவரை சொந்தமாக நாமே தயாரித்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அனைத்து விஷயங்களிலும் மாற்றிக் கொள்ள வேண்டும். தீய பழக்கங்களை விட்டு விட வேண்டும்.இயற்கை வளங்களை பாதுகாத்து இந்த உலகில் வாழ அனைத்து உயிர்களுக்கும் சமஉரிமை உள்ளது என்பதை உணர்ந்து வாழ வேண்டும். முக்கியமாக உங்களுடனும் உங்களை சுற்றிலும் வாழும் நச்சு மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து உங்களையும், வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்ள தேவையான வழிமுறைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். பிரபஞ்சத்தில் பஞ்ச பூத தத்துவப்படி உயிர் படைப்பு, உடல் இயக்கங்கள், வாழ்க்கை, பிரபஞ்ச தொடர்பு ஆகியவை பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொலைக்காட்சி செல்போன் போன்ற சமூக ஊடகங்களில் தேவையில்லாமல் நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து நேரத்தை பயனுள்ளதாக மற்ற வேண்டும்.இந்த காலத்தில் நாம் தான் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அரசாங்கமே மற்றவர்களோ எதுவும் செய்ய முடியாது. இவற்றை எல்லாம் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும்.அப்போதுதான் அடுத்தடுத்த தலைமுறை நல்ல முறையில் வாழும் அதுவே நாம் அவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய சொத்து.
...வாழ்க வளமுடன்...
உண்மை அண்ணா 🙏
அண்ணண் சீமான் அருமை
மருபடியும் ஒளிபரப்பு செய்யுங்கள்
இயற்கை விவசாயம்
வாழ்க வளமுடன் ஐயா !
*எங்க அய்யா💛*
நம்மாழ்வார் மரணம்
உலகத்தின் விவசாயம்
மரணம்
❤❤❤1988...வயலுக்கு.. போகும்போது...பறவகள்..அதிகமாக....இருந்தது...ஆறுமாதம்..நெல்.. விளையும்.ஆடி.மாதம்..தண்ணீர்..வாய்க்களில்..வந்து..விடும்.......சாப்பாடும்..கஞ்சியூம்..வாசமாக...இல்லை......இப்போது..அந்த..இடம்..பெரிய..ஃபிலேட்...மனம்....நொறுங்கியது..தாத்தா..நன்றி
நாம் தமிழ் மக்கள்
Thanthi TV ku Ippo paithiyam pudichidichu pola munnadi nalla pesitu irunthirkan
வாழ்க ஐயா...
இயற்கை
Prakash Kumar bj ruclips.net/video/GNydeAqwFio/видео.html www.illanthalir.com/chef-venkatesh-bhat-recipes.html the
நன்றி நன்றி நன்றி நாம் தமிழர்
Natural is powerful ,save in the agricultural and focus
அருமை சரியான தகவல் வாழ்த்துக்கள்
Thank u iyya for your ideas
2022ல் யார் யாரொல்லாம் பாக்குறிங்க👇👇👇
அருமை
Annan Seeman ❤️❤️❤️❤️
Great man 🙏💪👍❤️😀🐯⭐🇮🇳👍❤️😀🐯⭐🇮🇳👍❤️
நம்மாழ்வார் ஐயாவை இயற்கை வேளாண் விஞ்ஞானி என்று சொன்னால் மட்டும் போதாது உலக வாழ்வியல் விஞ்ஞானி என்பதும் பொருத்தமே...
Nammudaya palaya vidhaikalai kandu pidithu meendum urpathi Seiya nalla valimuraigalai merkolla vali seiungal.... Hyprid vithaikalai purakaniungal...👍
Nammaalvaar❤
Arputhamana pathivu thanks
2022ம் எங்கள் அண்ணன் சீமானின் போச்சு, மூச்சு மாறவில்லை....
நாம் தமிழர் தென்காசி
After and before
Corona seems to a best comedian who supports and opposition of nammal vaar
பெரியார் என்றால் ஐயா நம்மாழ்வார்தான்
இந்த காணொளிக்கு வெறுப்பு போட்டவன் எல்லாருக்கும்.......
யூரியாவ திண்ண குடுக்கனும்.
@Kristy Morgan i didn't have girl frd,
After gf arriving i definitely try this one
@@Ka.Elanthamizhlan haha dei athu Bot da
@@maduraikaaran9516 hahaha ,
Theriyala da athu,
Etha vachchu atha kandupidichcha
@@Ka.Elanthamizhlan nirya video ku comment ithea pola vanthuruku
Ila nanba kurana marundhu kudukaknum
ஜகன் கருப்பையா வின் அறிவு ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது. வாழ்க ஐயா நம்வாழ்வாரின் கருத்து.
We r missing you nammazhvar ayya.. 😥
Thanthi TV this interview is super. Please keep it up.
Bro parthutu vidandinge idela ippo irukure generation mukyamanadu... Makkalaku share pannungey..
He is a God
Nice video 👍👍👍
I am watching in 2024 who are all watching
20.1.2022 - golden word..
இப்போது என் கண்ணிற்கு 162 நாய்கள் தெரிகின்றது
காணொளிக்கு வெறுப்பு ( dislike ) போட்டவனைத்தான் சொல்றேன்
super sir
இயற்கை விவசாயத்தை லாபம்
மட்டுமே என்ற விவசாயிகள் செய்த தவறு சில நிறுவனங்கள் ஊன்று கோல் ஆனது
👌👍...
Returns on investmwnt and productivity is high in modern chemical based agricilture. In natural agri, for the first 3 to 4 years, the returns are negative or very low and lot of initial investment is needed. This was the reason for 90 percent farmers on modern agri methods. Who will make the initial invesetment of time and money ?? Agreed that someone has to do it for the benefit of good quality food, but agriculture is being looked upon as a business
Nala pathivuu
Iyaaa super
Intha videovai 8 varudangaluku pin parkiren aanal sila visangal ore nalil million views thandi poguthu
Nammaalvar pesanathu puriaama dislike potathenga. Please. I am true Indian.i am Farmer.
Thinkable
AIYAA NAMMAALVAR VALE EYARKAI VEVASAAYAM SEIVOM,NANDRI VANAKKAM
probably the last video of nammalwar, there is suspicion in his death.
2021👍🏻
அண்ணன் கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா
good news
Ayya indha iyarkai vivasayam, pannaigal nambi en business vittu urukku vandhen en panam karaindadhu than Mitcham, ippodhu en kudumbam sappattukke kastapadarom.rasayana vivasayam pandravanlam nalla Villaichal.enakku push push ,neenga pesi pesi unga vidio ku sambalam vangi nallathan irukkinga.
Super iyya . Miss you tn
2020
Vivasayigale ini vivasayam seiyamal puratchi seiyungal. Appothudhan kidaikkum vidiyal
Seeman anana♥️💛 ammalvar ayya 🙏🏽
Mann kappom❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
2024🎙️🎙️🐅🐯
NTK 🌾🌾💪
❤❤❤❤
🙏👌
நாம் தமிழர் சிவகங்கை சீமை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
நாம் தமிழர்
👌
Vivasayigale vivasayam seiyathirgsl .adudhan matrathin vazhi