நம்மாழ்வாரின் வானகம் | Vanagam | Tamilnavigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024

Комментарии • 541

  • @TamilNavigation
    @TamilNavigation  4 года назад +216

    இந்த காணொளியில் வானகத்தை சேர்ந்த யுவராஜ் 7.58-8.00 வரை 30க்கும் மேற்பட்ட கோழிகள் என்பதற்கு பதிலாக தவறுதலாக 30 வகையான கோழிகள் என்று கூறி விட்டார், மன்னிக்கவும்✌🏼
    இணைந்தே இருங்கள் நம் பயணம் நீண்ட தூரம் 🤝
    Vanagam Part -2 will be Next Friday 11am
    Stay Tuned 😉

    • @குழலி
      @குழலி 4 года назад +13

      புவிதம் பள்ளிக்கும் நீங்கள் சென்று வரலாம். மீனாட்சி அம்மாள் வாழும் நம்மாழ்வார். திருவண்ணாமலை யில் குக்கூ காட்டுப் பள்ளியும் இருக்கிறது. நம்மாழ்வார் ஐயாவின் மாணவரான சிவராஜ் அண்ணன் அங்கு இருக்கிறார்.இப்போது இருக்கும் கல்வி முறை குறித்தும்,குழந்தைகள் குறித்தும் நல்ல புரிதலை இந்த இரண்டு இடங்களும் வழங்கும். உங்களுக்கும் நல்ல அனுபவமாக இருக்கும்.

    • @arunprasad_PMvisitMANIPUR
      @arunprasad_PMvisitMANIPUR 4 года назад +1

      @@குழலி பதிவுக்கு நன்றி சகோ

    • @SaravanaKumar-Mdu
      @SaravanaKumar-Mdu 4 года назад +3

      Eagerly expecting part 2

    • @dineshtraveler1509
      @dineshtraveler1509 4 года назад

      ❤️❤️❤️❤️💐👈

    • @தென்னைவிவசாயம்307
      @தென்னைவிவசாயம்307 4 года назад +3

      Very good we except part 2 Coming Zoon 30 minutes

  • @SirkaliTV
    @SirkaliTV 4 года назад +165

    நம்மாழ்வார் ஐயாவின் வானகத்தைக் காட்டியதற்கு
    நன்றி.

    • @daniroskumar
      @daniroskumar 4 года назад +1

      🙏

    • @prabhakaran089
      @prabhakaran089 3 года назад

      I am from Ramanathapuram Dist which is known for draught , dry, water scarcity . I have converted my barren dry ,clay land to lush green small forest. If some one make video it will be a model & motivation for others.
      I want other people to see the possibility of plantation and environment support from each individual.
      i can share before and after condition videos . Not for money. Just for passion.
      pls support.

    • @namveetuthottam
      @namveetuthottam 2 года назад

      மிகவும் அருமை..
      ruclips.net/video/9iONiSlRiKU/видео.html
      இந்த பூவுலகினை நேசிக்க.. விழிப்புணர்வு ஏற்படுத்த..
      தலைமுறைகளுக்கு ஆர்வப்படுத்த...
      ஒர் முயற்சி..
      "நம் வீட்டு தோட்டம்".
      சப்ஸ்கிரைப் செய்து ஆதரவளியுங்கள். நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள்...

  • @EpicLifetamil
    @EpicLifetamil 4 года назад +150

    2016 இல் மூன்று நாள் பயிற்சிக்காக அங்கு சென்றிருக்கிறேன் மிக அருமையான இடம்

    • @mohamedrafi987
      @mohamedrafi987 4 года назад +3

      அன்பு சகோதர சகோதரிகளே திருச்சி அருகாமையிலுள்ள ஒரு குடும்பம் உணவிற்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவருடைய ஒரே மகன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளாகி இயலாமல் மிகவும் வேதனையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு அவருடைய முதுகு தண்டுவடம் நுரையீரலும் பாதிக்கப்பட்டு அவர் இப்போது மருத்துவத்திற்கும் உணவிருக்கும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஏதோ உங்களால் முடிந்த உதவி அவர்களுக்கு உணவிற்கு மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் நான் ஏற்கனவே இவர்களைப் பற்றி நிறையத் தடவை நானும் கூறிக் கொண்டுதான் இருக்கின்றேன் தயவுசெய்து நான் மேலும் மேலும் உங்களையும் உங்கள் மனதை வேதனைப்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி மட்டும் தான் செய்ய முடியும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு தயவு செய்து நீங்கள் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யுங்கள் அவருடைய மகனுடைய மருத்துவ விவரத்தை தேவை என்றால் அவர்கள் அ னுப்பி வைப்பார்கள் தயவு செய்து அவர்களுடைய வீடியோ நான் கீழே கொடுக்கின்றேன் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கொடுக்கிறேன் தொடர்பு கொண்டு உதவி செய்யுங்கள் முக்கியமான வேண்டுகோள் நான் ஏற்கனவே திருச்சியில் உள்ள ஒரு குடும்பத்தை பற்றி நான் இந்த வீடியோவில் பதிவு இட்டு உள்ளேன் அவருடைய மகன் மிகவும் மோசமாக அடைந்துவிட்டார் அவருக்கு இப்போது நுரையீரல் பாதிப்பு உண்டாகி மிகவும் மோசமடைந்து இருக்கிறார் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்யுங்கள் வாழவைப்போம் ..6379231656.......ruclips.net/video/gXJh9nlA5S8/видео.html

    • @skvinayak774
      @skvinayak774 4 года назад +1

      எங்கே ஊரு தான் bro மறுபடியும் வந்த கண்டிப்பா தொடர்பு பண்ணுங்க 8778083565...நானும் உங்களோட subscriber

    • @EpicLifetamil
      @EpicLifetamil 4 года назад

      @@skvinayak774 nichayama. Nandri.

    • @sibii4325
      @sibii4325 4 года назад

      🤝😍

    • @logukavi1501
      @logukavi1501 3 года назад +4

      ஒரு தனி மனிதரால் இப்படி இயற்கையை வளர்க்கமுடியும் பாதுகாக்க முடியும் என்று நிருபித்திருக்கிறார் ஐயா அரசு சர்வவல்லமை அதிகாரம் நாட்டில் காட்டை அழித்து கொண்டிருக்கிறது சூழலை அழித்துக் கொண்டிருக்கிறது மனித சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டிருக்கிறது மக்கள் விரோத அரசு மக்கள் சிந்திக்க வேண்டும் மக்கள் சிந்திக்க வேண்டும் நல்ல அரசு வேண்டும் உரிமைகளை கேட்க பயம் கொள்ளக்கூடாது பாரதியை படிப்போம் ஆழ்வார் ஐயா புகழ் வாழ்க

  • @gayathris8447
    @gayathris8447 4 года назад +9

    நம்மாழ்வாா் ஐயா அவா்களின் வானகம் மிக அழகு

    • @daniroskumar
      @daniroskumar 4 года назад +1

      வானகம் அய்யா அதன் பெயர்

    • @gayathris8447
      @gayathris8447 4 года назад

      நன்றி

  • @senthamarair8339
    @senthamarair8339 4 года назад +26

    மனிதன் என்பவன் தெய்வமாகலாம். நீங்களே சிறந்த உதாரணம். ஆசிர்வதியுங்கள் ஐயா🙏

  • @dhinesh2932
    @dhinesh2932 4 года назад +20

    உங்கள் ஒவ்வொரு காணொளிகளும் அற்புதம் கர்ணா.
    இயற்கை தாயின் அருந்தமிழ் புதல்வன் நம்மாழ்வார் தாத்தா என்றால் அது மிகை ஆகாது.
    அவரின் இழப்பை கண்டு இயற்கை அன்னையே கண்ணீர் வடித்திருப்பாள்.

  • @அனுபவமும்நானும்

    நானும் யூடிபில் பல பதிவுகளை பார்த்துள்ளேன் எப்படிப்பட்ட நல்ல பதிவாக இருந்தாலும் அதற்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தே தீரும் நான் நெகட்டிவ் கமெண்ட்ஸ் என்று பார்க்காத ஒரே ஒரு பதிவு நமது ஐயா நம்மாழ்வாரின் பதிவு ஒன்று மட்டுமே

  • @manivelan9672
    @manivelan9672 4 года назад +47

    🙏🙏🙏
    நம்மாழ்வார் ஐயாவின் வானகத்தைக் காட்டியதற்கு
    உளமார்ந்த நன்றி.
    உங்களுக்குப் பாராட்டுகள் உரித்தாகுக!!

  • @ansarybaai2313
    @ansarybaai2313 3 года назад +5

    பயனுள்ள, மிகவும் அவசியமான பதிவு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழர். இயற்கை ஆர்வலர்களுக்கு இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @gomathim5360
    @gomathim5360 4 года назад +22

    உங்கள் தேடல் அற்புதம்
    தோழர் 🙏🙏 வாழ்த்துக்கள் 🙂

  • @kumaranpasungarai4890
    @kumaranpasungarai4890 4 года назад +8

    வாழ்வியலை நோக்கிய தேடல். தொடரட்டும் உங்கள் பயணம். நாங்களும் ஊடே பயணிக்கிறோம் 😍😍😍

  • @ggnanam7234
    @ggnanam7234 4 года назад +15

    நம்மாழ்வாரின வானகம் பகுதி இரண்டை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் .இப் பதிவை பதிவு செய்தற்கு நன்றி..

  • @djprakash4186
    @djprakash4186 4 года назад +24

    இயற்கை மட்டும் தான் நம்மை
    வாழவைக்கும்.

    • @ratheskumar4746
      @ratheskumar4746 2 года назад +1

      இயற்கை யை நாம் காதல் செய்து காத்தால் இயற்கை நம்மை காக்கும்

  • @Isaikaathalan
    @Isaikaathalan 4 года назад +49

    வானகப் பணியாளரின் விளக்கம் மிக அருமை....

    • @mohamedrafi987
      @mohamedrafi987 4 года назад

      அன்பு சகோதர சகோதரிகளே திருச்சி அருகாமையிலுள்ள ஒரு குடும்பம் உணவிற்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவருடைய ஒரே மகன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளாகி இயலாமல் மிகவும் வேதனையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு அவருடைய முதுகு தண்டுவடம் நுரையீரலும் பாதிக்கப்பட்டு அவர் இப்போது மருத்துவத்திற்கும் உணவிருக்கும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஏதோ உங்களால் முடிந்த உதவி அவர்களுக்கு உணவிற்கு மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் நான் ஏற்கனவே இவர்களைப் பற்றி நிறையத் தடவை நானும் கூறிக் கொண்டுதான் இருக்கின்றேன் தயவுசெய்து நான் மேலும் மேலும் உங்களையும் உங்கள் மனதை வேதனைப்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி மட்டும் தான் செய்ய முடியும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு தயவு செய்து நீங்கள் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யுங்கள் அவருடைய மகனுடைய மருத்துவ விவரத்தை தேவை என்றால் அவர்கள் அ னுப்பி வைப்பார்கள் தயவு செய்து அவர்களுடைய வீடியோ நான் கீழே கொடுக்கின்றேன் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கொடுக்கிறேன் தொடர்பு கொண்டு உதவி செய்யுங்கள் முக்கியமான வேண்டுகோள் நான் ஏற்கனவே திருச்சியில் உள்ள ஒரு குடும்பத்தை பற்றி நான் இந்த வீடியோவில் பதிவு இட்டு உள்ளேன் அவருடைய மகன் மிகவும் மோசமாக அடைந்துவிட்டார் அவருக்கு இப்போது நுரையீரல் பாதிப்பு உண்டாகி மிகவும் மோசமடைந்து இருக்கிறார் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்யுங்கள் வாழவைப்போம் ..6379231656.......ruclips.net/video/gXJh9nlA5S8/видео.html...

  • @kalaivani5698
    @kalaivani5698 4 года назад +32

    தம்பி கர்ணா நான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இடம். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக நம்மாழ்வார் தாத்தாவின் இடத்திற்கு வந்து நேரில் பார்க்கிறேன். இப்பொழுது அதை உங்கள் மூலமாக காணொளியில் பார்க்கிறேன். 👌👌👌👌👍👍👍👍

    • @அஜிதாநாயக்
      @அஜிதாநாயக் 3 года назад

      நம்மாழ்வார் ரெட்டியார் புகழ் நீடித்து நிலைக்கும் தெலுங்கர் என்பதில் பெருமிதல் கொள்வோம்

  • @rameshandparthivcraftycorner
    @rameshandparthivcraftycorner 4 года назад +15

    அருமை கர்ணா ஐயா அவர்களுடைய பணி எல்லாரும் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை பாடம்....

    • @mohamedrafi987
      @mohamedrafi987 4 года назад

      அன்பு சகோதர சகோதரிகளே திருச்சி அருகாமையிலுள்ள ஒரு குடும்பம் உணவிற்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவருடைய ஒரே மகன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளாகி இயலாமல் மிகவும் வேதனையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு அவருடைய முதுகு தண்டுவடம் நுரையீரலும் பாதிக்கப்பட்டு அவர் இப்போது மருத்துவத்திற்கும் உணவிருக்கும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஏதோ உங்களால் முடிந்த உதவி அவர்களுக்கு உணவிற்கு மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் நான் ஏற்கனவே இவர்களைப் பற்றி நிறையத் தடவை நானும் கூறிக் கொண்டுதான் இருக்கின்றேன் தயவுசெய்து நான் மேலும் மேலும் உங்களையும் உங்கள் மனதை வேதனைப்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி மட்டும் தான் செய்ய முடியும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு தயவு செய்து நீங்கள் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யுங்கள் அவருடைய மகனுடைய மருத்துவ விவரத்தை தேவை என்றால் அவர்கள் அ னுப்பி வைப்பார்கள் தயவு செய்து அவர்களுடைய வீடியோ நான் கீழே கொடுக்கின்றேன் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கொடுக்கிறேன் தொடர்பு கொண்டு உதவி செய்யுங்கள் முக்கியமான வேண்டுகோள் நான் ஏற்கனவே திருச்சியில் உள்ள ஒரு குடும்பத்தை பற்றி நான் இந்த வீடியோவில் பதிவு இட்டு உள்ளேன் அவருடைய மகன் மிகவும் மோசமாக அடைந்துவிட்டார் அவருக்கு இப்போது நுரையீரல் பாதிப்பு உண்டாகி மிகவும் மோசமடைந்து இருக்கிறார் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்யுங்கள் வாழவைப்போம் ..6379231656.......ruclips.net/video/gXJh9nlA5S8/видео.html..

  • @prithivsai9175
    @prithivsai9175 4 года назад +39

    கண்ணுக்கும் மனதிற்கும் விருந்து அளித்த கர்ணாவிற்கு நன்றி

  • @shobhapai4252
    @shobhapai4252 4 года назад +11

    Kudos to karuna for posting such inspiring videos which will help direct youngsters interest in the right direction. And thanks to nammalvar periyavar for creating this heaven.🙏🏻🙏🏻🙏🏻

  • @karthickumarm5840
    @karthickumarm5840 4 года назад +11

    வானகம் பதிவிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பா💐👍💐

  • @mahalakshmirajendran3786
    @mahalakshmirajendran3786 4 года назад +10

    அருமையான பதிவு. மிகவும் அழகான இயற்கை காட்சி. Aerial view மிகவும் அழகு

  • @lathashanmugam5650
    @lathashanmugam5650 4 года назад +11

    Real hero of our tamilnadu Iyya

  • @cpsuresh2017
    @cpsuresh2017 4 года назад +5

    கருணா உங்களுக்கும் உங்கள் அணிக்கும் கோடி முறை நன்றி சொன்னாலும் ஈடு ஆகாது இந்த காணொளியை எங்களுக்கு காண்பித்ததற்கு 🙏🙏🙏🐛🐍🐤🐧🕊️🌴🌳🌲🌱🌷 இயற்கை உலகம்

  • @justbe3708
    @justbe3708 4 года назад +7

    wow great service. thanks to Ayya and the Tamil navigation team

  • @rajeshweru1061
    @rajeshweru1061 4 года назад +24

    Hi karna, doing all good things really happy to see you. You're an inspiration to all the youngsters in this days. Continue your work we will support you 🤗🤗🤗

    • @mohamedrafi987
      @mohamedrafi987 4 года назад +1

      அன்பு சகோதர சகோதரிகளே திருச்சி அருகாமையிலுள்ள ஒரு குடும்பம் உணவிற்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவருடைய ஒரே மகன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளாகி இயலாமல் மிகவும் வேதனையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு அவருடைய முதுகு தண்டுவடம் நுரையீரலும் பாதிக்கப்பட்டு அவர் இப்போது மருத்துவத்திற்கும் உணவிருக்கும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஏதோ உங்களால் முடிந்த உதவி அவர்களுக்கு உணவிற்கு மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் நான் ஏற்கனவே இவர்களைப் பற்றி நிறையத் தடவை நானும் கூறிக் கொண்டுதான் இருக்கின்றேன் தயவுசெய்து நான் மேலும் மேலும் உங்களையும் உங்கள் மனதை வேதனைப்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி மட்டும் தான் செய்ய முடியும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு தயவு செய்து நீங்கள் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யுங்கள் அவருடைய மகனுடைய மருத்துவ விவரத்தை தேவை என்றால் அவர்கள் அ னுப்பி வைப்பார்கள் தயவு செய்து அவர்களுடைய வீடியோ நான் கீழே கொடுக்கின்றேன் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கொடுக்கிறேன் தொடர்பு கொண்டு உதவி செய்யுங்கள் முக்கியமான வேண்டுகோள் நான் ஏற்கனவே திருச்சியில் உள்ள ஒரு குடும்பத்தை பற்றி நான் இந்த வீடியோவில் பதிவு இட்டு உள்ளேன் அவருடைய மகன் மிகவும் மோசமாக அடைந்துவிட்டார் அவருக்கு இப்போது நுரையீரல் பாதிப்பு உண்டாகி மிகவும் மோசமடைந்து இருக்கிறார் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்யுங்கள் வாழவைப்போம் ..6379231656.......ruclips.net/video/gXJh9nlA5S8/видео.html...

  • @தமிழன்ம.பிரபு
    @தமிழன்ம.பிரபு 4 года назад +8

    அண்ணா உங்களின் பணி மிகவும் போற்ற தக்கது ...கால் பணிந்த வணக்கம் .........இதே போன்று தான் அண்ணன் சீமான் எனக்கும் கற்று கொடுத்தார்

  • @SaravanaKumar-Mdu
    @SaravanaKumar-Mdu 4 года назад +17

    கருணா, அருமையான வ்லோக் .... வானகம் பற்றி பல வீடியோக்களைப் பார்த்திருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் சமையலறை அடுப்பு வித்தியாசமாகக் காட்டியுள்ளீர்கள். பகுதி 2 ஆவலுடன் எதிர்பார்க்கிறது... 👍👏🏻🙏🏻

    • @mohamedrafi987
      @mohamedrafi987 4 года назад

      அன்பு சகோதர சகோதரிகளே திருச்சி அருகாமையிலுள்ள ஒரு குடும்பம் உணவிற்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவருடைய ஒரே மகன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளாகி இயலாமல் மிகவும் வேதனையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு அவருடைய முதுகு தண்டுவடம் நுரையீரலும் பாதிக்கப்பட்டு அவர் இப்போது மருத்துவத்திற்கும் உணவிருக்கும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஏதோ உங்களால் முடிந்த உதவி அவர்களுக்கு உணவிற்கு மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் நான் ஏற்கனவே இவர்களைப் பற்றி நிறையத் தடவை நானும் கூறிக் கொண்டுதான் இருக்கின்றேன் தயவுசெய்து நான் மேலும் மேலும் உங்களையும் உங்கள் மனதை வேதனைப்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி மட்டும் தான் செய்ய முடியும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு தயவு செய்து நீங்கள் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யுங்கள் அவருடைய மகனுடைய மருத்துவ விவரத்தை தேவை என்றால் அவர்கள் அ னுப்பி வைப்பார்கள் தயவு செய்து அவர்களுடைய வீடியோ நான் கீழே கொடுக்கின்றேன் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கொடுக்கிறேன் தொடர்பு கொண்டு உதவி செய்யுங்கள் முக்கியமான வேண்டுகோள் நான் ஏற்கனவே திருச்சியில் உள்ள ஒரு குடும்பத்தை பற்றி நான் இந்த வீடியோவில் பதிவு இட்டு உள்ளேன் அவருடைய மகன் மிகவும் மோசமாக அடைந்துவிட்டார் அவருக்கு இப்போது நுரையீரல் பாதிப்பு உண்டாகி மிகவும் மோசமடைந்து இருக்கிறார் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்யுங்கள் வாழவைப்போம் ..6379231656.......ruclips.net/video/gXJh9nlA5S8/видео.html

  • @godblessme1101
    @godblessme1101 3 года назад +1

    அற்புதம்.உலகம் முழுவதும் அய்யாவின் வழியில் பயணிக்க வேண்டும்.வாழ்க வையகம்

  • @321verykind
    @321verykind 4 года назад +1

    சிறப்பு ......சிறப்பு..... இன்றய வாழ்வியலுக்கு என்ன தேவையோ எல்லாம் ஒருங்கிணைந்த பண்ணையில்.வளர்க.....வாழ்க

  • @manjushijolifestyle1769
    @manjushijolifestyle1769 4 года назад +17

    ஒரு மரம் அது ஒரு வரம்
    எவ்வளவு உண்மையான வார்த்தை ஏனென்றால் கொட்டகையே வேண்டாம் மரத்தைச் சுற்றியே மாட்டுப் பண்ணை மிக அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள் கருணா

  • @jothisaijothi7474
    @jothisaijothi7474 4 года назад +13

    வணக்கம் கர்ணா நம்மாழ்வார் புகழ் வாழ்க

  • @SenthilKumar-yc4xn
    @SenthilKumar-yc4xn 4 года назад +3

    நண்பா உங்கள் பதிவுகளிலேயே
    மிக மிக உன்னதமான பதிவு இது.
    வாழ்த்துக்கள் நண்பா.

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy7158 3 года назад +1

    இதை பார்த்த உடனே இயற்கையின் அருமை புரிகிறது. அனைத்து மக்களும் இப்படி இயற்கையை நேசித்தால் தமிழ்நாடு செழிப்புடன் வளமுடன் இருக்கும். வல்ல ளார் அவ‌ர்களு‌க்கு நன்றி 🙏🙏🙏🙏

    • @lawrencearokiasamy7158
      @lawrencearokiasamy7158 3 года назад

      நம்மாழ்வார் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. அவர் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். 🙏🙏🙏

  • @rajakumarirajee8154
    @rajakumarirajee8154 4 года назад +4

    I had immense respect towards Nammazwar ayya.Thnk you so much for this wonderful vlog

  • @srinithivenkat2837
    @srinithivenkat2837 4 года назад +4

    I already visiting this place with my frnds and Acupuncture batch! Love this place!!

  • @Kaezhil
    @Kaezhil 4 года назад +27

    Best respect to great man and every one should fallow this

    • @mohamedrafi987
      @mohamedrafi987 4 года назад

      அன்பு சகோதர சகோதரிகளே திருச்சி அருகாமையிலுள்ள ஒரு குடும்பம் உணவிற்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவருடைய ஒரே மகன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளாகி இயலாமல் மிகவும் வேதனையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு அவருடைய முதுகு தண்டுவடம் நுரையீரலும் பாதிக்கப்பட்டு அவர் இப்போது மருத்துவத்திற்கும் உணவிருக்கும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஏதோ உங்களால் முடிந்த உதவி அவர்களுக்கு உணவிற்கு மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் நான் ஏற்கனவே இவர்களைப் பற்றி நிறையத் தடவை நானும் கூறிக் கொண்டுதான் இருக்கின்றேன் தயவுசெய்து நான் மேலும் மேலும் உங்களையும் உங்கள் மனதை வேதனைப்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி மட்டும் தான் செய்ய முடியும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு தயவு செய்து நீங்கள் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யுங்கள் அவருடைய மகனுடைய மருத்துவ விவரத்தை தேவை என்றால் அவர்கள் அ னுப்பி வைப்பார்கள் தயவு செய்து அவர்களுடைய வீடியோ நான் கீழே கொடுக்கின்றேன் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கொடுக்கிறேன் தொடர்பு கொண்டு உதவி செய்யுங்கள் முக்கியமான வேண்டுகோள் நான் ஏற்கனவே திருச்சியில் உள்ள ஒரு குடும்பத்தை பற்றி நான் இந்த வீடியோவில் பதிவு இட்டு உள்ளேன் அவருடைய மகன் மிகவும் மோசமாக அடைந்துவிட்டார் அவருக்கு இப்போது நுரையீரல் பாதிப்பு உண்டாகி மிகவும் மோசமடைந்து இருக்கிறார் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்யுங்கள் வாழவைப்போம் ..6379231656.......ruclips.net/video/gXJh9nlA5S8/видео.html

  • @SakthiVel-wi3wu
    @SakthiVel-wi3wu 4 года назад +46

    அய்யோ, கருணா அண்ணா நான் இவ்வளவு நாள் இந்த காணொளிக்காக தான், காத்துகொண்டு இருந்தேன்

  • @tsenthil0709
    @tsenthil0709 4 года назад +6

    கருணா , ஆகச்சிறந்த காணொளி.. வாழ்த்துக்கள்

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 3 года назад +1

    No words to appreciate ayya 🙏💯 percent natural 👏👏

  • @colorkadhambam8883
    @colorkadhambam8883 4 года назад +2

    Wow.....ingayum vantinglaaa....semmmaaaaa..... Ennoda fav place adhu.... Romba peaceful ah irukkum....maattu vandiii

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 года назад +2

    புதிய அரசாங்கம் முதல்வர் அவர்களே மண்டல் கமிசன் பரிந்துரைகளை ஒலிம்பிக் கமிட்டி தலைவர்களூக்கு ஆணையிட அரசாணை பிறப்பிக்க வேண்டும் 👍 ஒரு மெயில் தமிழ் நாடு அரசு சார்பில் ❤️ முதல் அரசு ஆணை❤️

  • @malarkodia1108
    @malarkodia1108 4 года назад +3

    First I hit like. .and then saw a video ... because of the name namaalvaar 🔥
    தன்னலமற்ற தலைவர்
    Waiting for part2

  • @savenature6061
    @savenature6061 4 года назад +15

    நல்ல தேடல்....

  • @travelride7521
    @travelride7521 4 года назад +1

    Really superb ithuvara potathula ithu than best video

  • @arunprasad_PMvisitMANIPUR
    @arunprasad_PMvisitMANIPUR 4 года назад +6

    அருமையான பதிவு கர்ணா🙏

  • @jananichitra7558
    @jananichitra7558 4 года назад

    அருமை.. நன்றி.. பன்னிரு ஆழ்வார்கள் பக்தியின் அடையாளம்....நம் நம்மாழ்வார். பசுமையின் அடையாளம்...

  • @pitacokarthi7840
    @pitacokarthi7840 4 года назад +26

    அய்யாவோட வெறியனு சொல்லலாம் அந்தளவுக்கு அய்யாவ புடிக்கும் .. அவரோட வழியில தொடர்ந்து பயனிச்சுட்டுருக்கன்....
    இயற்கையோட ஒன்றி வாழ்தல் வரம் அதுவொரு பேரழகும் கூட, பணத்தை மட்டுமே தேடாம அடுத்த தலைமுறைக்கு இயற்க்கைய கொஞ்சமாது மிச்சம் வைக்கனுங்குறதே வேண்டுகோள் 🙏🙏,,,
    இந்த காணொளிய பாத்தது ரொம்ப மகிழ்ச்சி 🙏🙏🙏
    நன்றியும் நண்பா...

  • @SakthivelOrganics
    @SakthivelOrganics 3 года назад

    Arumayana pathivu. Mikka Nandri !!

  • @harimillan9870
    @harimillan9870 4 года назад +39

    உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த பகுதி. நம்மாழ்வார் என்கிற இறைவன் வாழ்ந்த பகுதி. அதாவது உருவாக்கி பகுதி ..

  • @muthukumarankumaran2593
    @muthukumarankumaran2593 4 года назад +6

    One of the best video I have seen in recent times. All the best. 🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 года назад

    மிகவும் அருமையான இடம் அய்யா உங்களுக்கு சிவமயம் இயற்கை வளங்களை பாதுகாப்பது நமது கடமை 💚💚💚

  • @devisrinivasan726
    @devisrinivasan726 3 года назад

    அய்யா நீங்கள் வாழும் வாழ்க்கை முறை தான் மிக சரியானது, இவற்றை பார்த்து நாமும் இயற்கை வாழ்வியல் முறைகளை முயற்சிப்போம்👍🙏🙏🙏

  • @Rraj-js1is
    @Rraj-js1is 4 года назад +4

    Super bro very usefull🐄🐐🌾🌴iyarkai irukum varai nammalvar numuddana ayya🌱🌾🌴🏞

  • @praveenkumaryokeshwaran3558
    @praveenkumaryokeshwaran3558 4 года назад +3

    We are from chennai... we done our Internship there only.. stayed one month and done our Internship... such a awesome place

  • @krishkuttan9302
    @krishkuttan9302 4 года назад +2

    Beautiful place 😍 💕 ❤. Love from Bangalore

  • @rsdm.24
    @rsdm.24 4 года назад +11

    Super bro... Hearty wishes to your team

  • @eyethousand
    @eyethousand 4 года назад +1

    அருமையான பதிவு நண்பா. இது போன்ற மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @perinban8832
    @perinban8832 4 года назад +14

    Gud brother.... waiting. For part 2

  • @ravichandranbalasubramania8780
    @ravichandranbalasubramania8780 3 года назад

    ஈடு இணை இல்லா உண்ணதமான மனிதர் நம்மாழ்வார் ஐயா அவர்கள். காணொளிக்கு நன்றி அன்பரே🙏

  • @இயற்கைவழிவிவசாயிசுபொன்பாண்டிய

    எல்லோரோடும் விதைக்கப்பட்ட விதை ஐயா அவர்கள் இன்றுஎல்லாரோடும் மரமாக வளர்ச்சி அடைந்தநிலையில் இயற்கையை வாழவைத்த வானகம்வாழும் வாழ்கவளமுடன் வாழ்க வையகம்

  • @musichealing369
    @musichealing369 4 года назад +5

    Big respect and Greetings 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 to Ayya and team this area looking like Green heaven wonderful 🙏🙏🙏 big respect with Support from kerala ,Kochi

  • @jamesmani5985
    @jamesmani5985 3 года назад +1

    Greatest ❤️ Asset of TN Agriculture awareness

  • @porchelviramr4404
    @porchelviramr4404 4 года назад +1

    சிறப்பு உறவுகளே! மகிழ்ச்சி!❤️🙏🏼

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 4 года назад +9

    This is a best video in your vlog NTK

  • @manimozhi2335
    @manimozhi2335 4 года назад +4

    மிக அருமையான பதிவு வித்தியாசமான வீடியோ இதை பார்த்து விட்டு நாமும் இதுமாதிரி உருவாக்க வேண்டும் என்று தோன்றுகிறது

    • @mohamedrafi987
      @mohamedrafi987 4 года назад

      அன்பு சகோதர சகோதரிகளே திருச்சி அருகாமையிலுள்ள ஒரு குடும்பம் உணவிற்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவருடைய ஒரே மகன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளாகி இயலாமல் மிகவும் வேதனையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு அவருடைய முதுகு தண்டுவடம் நுரையீரலும் பாதிக்கப்பட்டு அவர் இப்போது மருத்துவத்திற்கும் உணவிருக்கும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஏதோ உங்களால் முடிந்த உதவி அவர்களுக்கு உணவிற்கு மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் நான் ஏற்கனவே இவர்களைப் பற்றி நிறையத் தடவை நானும் கூறிக் கொண்டுதான் இருக்கின்றேன் தயவுசெய்து நான் மேலும் மேலும் உங்களையும் உங்கள் மனதை வேதனைப்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி மட்டும் தான் செய்ய முடியும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு தயவு செய்து நீங்கள் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யுங்கள் அவருடைய மகனுடைய மருத்துவ விவரத்தை தேவை என்றால் அவர்கள் அ னுப்பி வைப்பார்கள் தயவு செய்து அவர்களுடைய வீடியோ நான் கீழே கொடுக்கின்றேன் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கொடுக்கிறேன் தொடர்பு கொண்டு உதவி செய்யுங்கள் முக்கியமான வேண்டுகோள் நான் ஏற்கனவே திருச்சியில் உள்ள ஒரு குடும்பத்தை பற்றி நான் இந்த வீடியோவில் பதிவு இட்டு உள்ளேன் அவருடைய மகன் மிகவும் மோசமாக அடைந்துவிட்டார் அவருக்கு இப்போது நுரையீரல் பாதிப்பு உண்டாகி மிகவும் மோசமடைந்து இருக்கிறார் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்யுங்கள் வாழவைப்போம் ..6379231656.......ruclips.net/video/gXJh9nlA5S8/видео.html...

  • @-ungalsimon462
    @-ungalsimon462 4 года назад +4

    Super bro...Ungal payanam thodarattum...

  • @gravityunplugged1111
    @gravityunplugged1111 4 года назад +5

    The best ever RUclips channel i had met with 👍

  • @anbhuonline
    @anbhuonline 4 года назад +6

    Not an usual vlog. Best wishes 👍👍👍 keep up your good work

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 3 года назад +1

    தலை சிறந்த காணொளி . நன்றி அண்ணா ❤️

  • @kannanramu1060
    @kannanramu1060 2 года назад

    வாருங்கால சந்ததியினருக்கு அருமையான பயிர்ச்சி கூடம் வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @venbakanyakumari5531
    @venbakanyakumari5531 4 года назад +1

    Good job bro. Thank you. நல்ல video பார்த்த மன திருப்தி.

  • @learneasywithabi4230
    @learneasywithabi4230 4 года назад +2

    Hii bro superb bro nenga podra videos laa super bro innum neraiya videos podunga nerayaa historical places aa Patti sollringa it's very useful for all of us ungaloda neraya videos Informations aa yathirpakurom safe aa pannunga bro unga trekking aa be safe bro

  • @nilminisubramaniam7985
    @nilminisubramaniam7985 3 года назад +1

    We travel with you through your video vlogs. Very informative. Amazing people with unimaginable talents and brains.

  • @rajeshrajesh-dp8os
    @rajeshrajesh-dp8os 4 года назад +1

    உங்கள் சேவை சூப்பர் அண்ணா

    • @rajeshrajesh-dp8os
      @rajeshrajesh-dp8os 4 года назад

      நான் பிரான்ஸ் தமிழன்

  • @svm.manikandansvm1665
    @svm.manikandansvm1665 4 года назад +4

    VERY PROUD OF YOU BROTHER ...🖤

  • @dhiliprm114
    @dhiliprm114 3 года назад

    உங்களின் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.. மிக்க நன்றி, காணொளிக்கு .

  • @sivaguru4554
    @sivaguru4554 3 года назад

    மிக்க நன்றி கர்ணா.....மிகவும் பயனுள்ள காணொளி.

  • @kanthasamyp4357
    @kanthasamyp4357 3 года назад

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் இந்த குறல் இயற்கை வேளாண் பேரறிஞர் பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களுக்கு எழுதியது

  • @prabakaran2094
    @prabakaran2094 4 года назад +5

    Super work bro. part 2 waiting bro

  • @mohamedrafi987
    @mohamedrafi987 4 года назад +1

    அன்பு சகோதர சகோதரிகளே திருச்சி அருகாமையிலுள்ள ஒரு குடும்பம் உணவிற்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவருடைய ஒரே மகன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளாகி இயலாமல் மிகவும் வேதனையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு அவருடைய முதுகு தண்டுவடம் நுரையீரலும் பாதிக்கப்பட்டு அவர் இப்போது மருத்துவத்திற்கும் உணவிருக்கும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஏதோ உங்களால் முடிந்த உதவி அவர்களுக்கு உணவிற்கு மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் நான் ஏற்கனவே இவர்களைப் பற்றி நிறையத் தடவை நானும் கூறிக் கொண்டுதான் இருக்கின்றேன் தயவுசெய்து நான் மேலும் மேலும் உங்களையும் உங்கள் மனதை வேதனைப்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி மட்டும் தான் செய்ய முடியும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு தயவு செய்து நீங்கள் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யுங்கள் அவருடைய மகனுடைய மருத்துவ விவரத்தை தேவை என்றால் அவர்கள் அ னுப்பி வைப்பார்கள் தயவு செய்து அவர்களுடைய வீடியோ நான் கீழே கொடுக்கின்றேன் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கொடுக்கிறேன் தொடர்பு கொண்டு உதவி செய்யுங்கள் முக்கியமான வேண்டுகோள் நான் ஏற்கனவே திருச்சியில் உள்ள ஒரு குடும்பத்தை பற்றி நான் இந்த வீடியோவில் பதிவு இட்டு உள்ளேன் அவருடைய மகன் மிகவும் மோசமாக அடைந்துவிட்டார் அவருக்கு இப்போது நுரையீரல் பாதிப்பு உண்டாகி மிகவும் மோசமடைந்து இருக்கிறார் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்யுங்கள் வாழவைப்போம் ..6379231656.......ruclips.net/video/gXJh9nlA5S8/видео.html

  • @yasodhadatchana3035
    @yasodhadatchana3035 4 года назад

    நன்றி அண்ணா....இது போன்ற இடங்களை காண்பித்ததற்கு‌...👌👌

  • @TamizhTrackBala
    @TamizhTrackBala 3 года назад

    அய்யா உங்கள் அருமைகளை இந்த உலகம் முமையாக புரிந்து கொண்டு .... அதன் படி விவசாயம் செய்ய வேண்டும் என ஒரு புரட்சியே ஏற்படும்...

  • @nesamugil2977
    @nesamugil2977 3 года назад

    மலேசியா சகோதரி… அருமை

  • @sridharg3330
    @sridharg3330 4 года назад

    நல்ல பதிவு நண்பா இயற்கை விவசாயம் நமக்கு தந்த வரம்🌾🌾🌾🌾💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @Monika-oc9rc
    @Monika-oc9rc 4 года назад +2

    Migavum arputham... thank you for this video🙏 waiting for part 2

  • @karnankarnan8217
    @karnankarnan8217 4 года назад

    அருமையான பதிவு...வாழ்த்துக்கள்..இயற்கை பாதுகாப்போம்..

  • @arunkumaran3724
    @arunkumaran3724 3 года назад

    நம்மாழ்வார் வானகமாய் இன்றும் வழ்துக்கள் நன்றி

  • @Hari12040
    @Hari12040 4 года назад +2

    Naan Inga dhan vazhurean..❤️I m so proud for my hometown glory.

  • @cmlogesh1033
    @cmlogesh1033 3 года назад

    நம்மாழ்வாரை நினைத்து தலைவனங்கிரேன்

  • @nellaimurugan369
    @nellaimurugan369 4 года назад +2

    நம்மாழ்வார் வழியில் ஒருங்கிணைந்த இயற்கை முறை விவசாயம் வளருட்டும்
    நன்றி

  • @kirubatharmalingam7994
    @kirubatharmalingam7994 4 года назад +1

    I don't who dislike this beautiful story.

  • @BharathiUzhavan
    @BharathiUzhavan 4 года назад +1

    மிகவும் சிறப்பான பதிவு.... வாழ்த்துக்கள்... இதுபோன்ற நல்ல பதிவுகளை பதிவு செய்யவும்... நன்றி

  • @lindarose3314
    @lindarose3314 4 года назад +2

    Eagerly waiting for part 2 pa....though i cant go there thank u for taking me tru ur awesome video

  • @malayalee1413
    @malayalee1413 4 года назад +3

    I am from Kerala. Wish to visit the place and see Ayya

  • @preethigovindarajan888
    @preethigovindarajan888 4 года назад +2

    Anna one of the great channel.prayers to grow more and take us world wide.Nandri anna

  • @sankarvignesh8729
    @sankarvignesh8729 4 года назад

    வாழ்த்துக்கள் கர்ணா......... மிக நல்ல பதிவு........

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc Месяц назад +1

    ஏ.சி.யில்..வேலை..செய்பவர்...இறப்பதற்கு..முன்..மருத்துவமனையில்...சம்பாதித்த..பணத்தை..செலவுசெய்கிறார்கள்....இயற்கையில்...வாழ்வார்....நல்ல..அரோக்கியமாக....வாழ்ந்து..உடல்..நெலிந்து...விட்டில்..படுக்கையில்..படுத்து...இறக்கிறார்கள்....நன்றி

    • @Rajalakshmishanmugam-ec6yc
      @Rajalakshmishanmugam-ec6yc Месяц назад +1

      ❤❤❤❤❤❤ நன்றி...கிராம.. நண்பர்கள்... நன்றி வணக்கம் தமிழ் வளர்க

  • @UzhandhumUzhaveThalai
    @UzhandhumUzhaveThalai 3 года назад

    அருமையான காணொளி.🙏

  • @vigneshvicky9077
    @vigneshvicky9077 3 года назад

    Nan antha edaththukku poirukken semaya irukkum.👍👍👍

  • @hemalatha-kz1cj
    @hemalatha-kz1cj 4 года назад +2

    Best wishes Karna I appreciate your interests to learn and share continue the good job

  • @balajirajangam3884
    @balajirajangam3884 4 года назад

    நான் உங்களிடம் எதிர்பார்த்த அருமையான பதிவு இது நண்பா...💖