இதை இவர் எடுத்து போட ஆகும் செலவு எவ்வளவு ஆகும். ரொம்ப கஸ்டம். நல்ல முயற்ச்சி தமிழில் இது புதிய முயற்ச்சி. பழைய படம் எடுத்த இடம் தற்போது எடுப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம்
Super video anna.Naane Raja Naane Mandhiri movie, idaya Kovil ( village portion ) movie , Karuppu Roja movie ( village portion ) , yaar movie (jai sankar house ) ,Paandi Nattu Thangam movie .Please intha movie shooting spot videos upload pannunga anna.
கரகாட்டக்காரன் கிராமப்புற தியேட்டரில் மாலை கட்சி மட்டுமே ஓடக்கூடிய டூரிங் டாக்கீஸில் ஒரு வருடம் ஓடியது அதை பெரிய வசூல் என்று சொல்வது தவறான தகவல் ....சூப்பர் ஹிட்படம் அவ்ளோதான்...
சின்ன கோடம்பாக்கம் கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள கொளப்பலூர்க்கு பக்கத்தில் சன்னகுழி என்ற கிராமத்தில் ஆலமரத்தின் அடியில் உள்ள கருப்பராயன் கோவிலில் எடுத்த படம்.
@@vishnusaravanan4137 ரொம்ப நன்றி பல வருடமாக தேனி பக்கம் இருக்குனு நெனச்சு தேடிகிட்டு இருந்தேன் இப்போ நீங்க சொன்ன இடத்தில் கோவில் இருக்கா இருந்தால் உடனே போறேன்
சூப்பர்.ப.பாக்க.லொக்கெஷன்.நல்லயிருக்கு.கதை.சுவாரசயம.யிருக்கு.பபலங்காலத்து.இடமெல்லாம்.நேரில்.பார்பது.போலருக்கு.
🙏
நல்லா இருக்குங்க... உங்க வீடியோ.... பழைய நினைவுகள்... 🌹🌹🌹🌹
மகிழ்ச்சி
அருமை ஐயா சூப்பர் தியேட்டரில் கரகாட்டக்காரன் படம் பார்த்த மாதிரி இருக்குது
மிக்க மகிழ்ச்சி 🙏
இதை இவர் எடுத்து போட ஆகும் செலவு எவ்வளவு ஆகும். ரொம்ப கஸ்டம். நல்ல முயற்ச்சி தமிழில் இது புதிய முயற்ச்சி. பழைய படம் எடுத்த இடம் தற்போது எடுப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம்
Ssssss
👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 அருமை செம சார் நன்றி ங்க.. 💐 வாழ்த்துகள் 🙌
🙏
அண்ணா😮சூப்பர்😅பழைய😅ஞாபக ம்😅நன்றி அண்ணா
ராமராஜன் படம் பார்த்த மாதிரி ஆச்சுங்க🎉🎉🎉
களவாணி சூட்டிங் ஸ்பாட் பிளீஸ்
Podunka sir please place supera erukum
Bro இந்த மாதிரி பழைய படம் shoot பண்ண நிறைய இடத்த காட்டுங்க🔥🔥🔥🔥
🙏
Excellent information, thanks
மகிழ்ச்சி
Explained சூப்பர் sir thanks
🙏
மேட்டூர் டேமில் எடுத்த வீடியோஸ் ஏதாவது இருந்தா போடவும்
படம் எடுத்த மாதிரி எனக்கு தெரியவில்லை
உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க. ..
சகோ❤எங்க❤ஊர்பாட்டுக்காரன்எடுத்❤இடத்தைபோடலமா❤??சகோ❤
எங்க ஊரு பாட்டுக்காரன் செண்பகம் வீடு என்று வீடியோ போட்டு இருக்கிறோம் பார்த்து மகிழுங்கள் 💐
Migavum arumai arputhamana thagaval iyya nandri
Very excellent 👌
🙏
முதல்மரியாதைஎடுத்தஇடம்போடுங்கா
Mysore location
Excellent explained. Thank u
🙏
Super sir 🎉
🙏
Super bro🎉😢😮😮
🙏
Super video anna.Naane Raja Naane Mandhiri movie, idaya Kovil ( village portion ) movie , Karuppu Roja movie ( village portion ) , yaar movie (jai sankar house ) ,Paandi Nattu Thangam movie .Please intha movie shooting spot videos upload pannunga anna.
Super ❤
Very nice.
🙏
Super
🙏
Super bro
🙏
Semmana
🙏
Anjala movie teakada shooting spot please
கண்டிப்பாக போட்டுலாம்
Friends tamil film paintings thy went one banglaw poduge bro
கரகாட்டக்காரன் கிராமப்புற தியேட்டரில் மாலை கட்சி மட்டுமே ஓடக்கூடிய டூரிங் டாக்கீஸில் ஒரு வருடம் ஓடியது அதை பெரிய வசூல் என்று சொல்வது தவறான தகவல் ....சூப்பர் ஹிட்படம் அவ்ளோதான்...
இப்படி சொன்ன முதல் நபர் நீங்கள் தான் 😃
நீங்கள் சொன்னது முற்றிலும் தவறு பிரதர்
Sir can u pls cover one shooting spot pls I'm very eager to see that place now or tell wer the place is will only visit pls.
கிளைமாக்ஸ்ல வர்ற மாரியம்மா பாடல் எந்த இடத்தில் சூட் பண்ணாங்க னு தெரிஞ்சா சொல்லுங்க சகோ..
A R S கார்டன் சென்னை
A R Sபோரூர் சென்னை
குரு சிஷ்யன் ரஜினி பிரபுநடித்த படம் தங்கம் எடுத்த குகை சீன் எங்கே இருக்கிரது அதை போடுங்கே
விரைவில் போட்டுலாம் 👍
Ellam ok ippo ellam maari pochu apo vivasayam panni pacha pachunu irunthu ippo paaka kastama iruku
உண்மை
Very nice bro
அண்ணா ராஜ்கிரன் நடித்த மாணிக்கம் திரைபடம் எடுத்த இடங்களை போடுங்க கிளைமேக்ஸ் கருப்பசாமி பாடல் எடுத்த இடம் போடுங்க
மிக விரைவில் போட்டுலாம்
சின்ன கோடம்பாக்கம் கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள கொளப்பலூர்க்கு பக்கத்தில் சன்னகுழி என்ற கிராமத்தில் ஆலமரத்தின் அடியில் உள்ள கருப்பராயன் கோவிலில் எடுத்த படம்.
@@vishnusaravanan4137 ரொம்ப நன்றி பல வருடமாக தேனி பக்கம் இருக்குனு நெனச்சு தேடிகிட்டு இருந்தேன் இப்போ நீங்க சொன்ன இடத்தில் கோவில் இருக்கா இருந்தால் உடனே போறேன்
கும்பாகர தாங்கையா, புது நெல்லு புது நாத்து மூவி ஸ்பாட்
👍
Why
Ponnumani edutha spot podunga
விரைவில் போட்டுலாம் 👍