Childhood memories when watching this thanks for uploading.. videos are really good and peace to watch. Can you upload Bombay , Roja movie house and area..Again childhood memories 👍
சேலம் பூலாம்பட்டியில் இப்படம் எடுக்கப்பட்ட போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன் காலேஜ் நண்பர்களுடன் சென்று சூட்டிங் பார்த்தது பசுமையான நினைவாக உள்ளது
திருவிழிமிழலையில் சில காட்சிகள் மட்டுமே எடுத்து உள்ளனர் அதை நான் பதிவு செய்து விட்டேன் மற்ற இடங்களின் காட்சிகள் இன்னும் பதிவு செய்ய வில்லை செய்த உடன் வீடியோ பதிவிடுகிறேன் 👍
அண்ணா எங்களுக்காக ஒவ்வொரு ஓரா சென்று அலைந்து வீடியோ காட்சிகள் போடுகிற உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது
🙏🙏🙏
Arumai Arumai arputhamana vilakkam arumaiyana locations excellent job congratulations sir 🎉👌👍💐🙏
🙏🙏🙏
Thanks,நன்றி,இதெல்லாம் நமக்கு மலரும் நினைவுகள்
🙏
மலரும் நினைவுகள் அருமையான படம் பட்டாளம் பாடல்.அருமை/// இந்த அம்மா பட்டி மறுத்து பாண்டி ராம்கி நடித்த படத்தில் வரும்
மருது பாண்டி திரைப்படம் எடுத்த இடம் 👇👇👇👇👇👇👇
ruclips.net/video/F-39ltZxRmQ/видео.html
அருமையான காட்சி 🤔
🙏
Childhood memories when watching this thanks for uploading.. videos are really good and peace to watch.
Can you upload Bombay , Roja movie house and area..Again childhood memories 👍
சேலம் பூலாம்பட்டியில் இப்படம் எடுக்கப்பட்ட போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன் காலேஜ் நண்பர்களுடன் சென்று சூட்டிங் பார்த்தது பசுமையான நினைவாக உள்ளது
👏👏👏👌👌👌🙏
❤❤❤,your lucky
மண்வாசனை படம் எடுத்த இடம் போடுங்க
நிறைய படங்கள் இந்த இடத்தில் எடுத்து இருக்கிறார்கள்
👍🙏
ஊரே ரொம்ப அழகாக இருக்கு
🙏
விக்ரம் நடித்த சேது படம் எடுத்த இடம் வீடியோ போடுங்கள் சார் திருவிழிமிழலை
திருவிழிமிழலையில் சில காட்சிகள் மட்டுமே எடுத்து உள்ளனர் அதை நான் பதிவு செய்து விட்டேன் மற்ற இடங்களின் காட்சிகள் இன்னும் பதிவு செய்ய வில்லை செய்த உடன் வீடியோ பதிவிடுகிறேன் 👍
மருதுபாண்டி படம் இங்குதான் எடுத் தங்க
🙏
சேலம் என்னுடைய ஊரு,,தகவலுக்கு நன்றி
மகிழ்ச்சி
Chinnathambi.periyathambi.padam.podunga
👍
Sir anjala movie tea kadai shooting spot podunga